🔴 Chennai Book Fair Scam - மர்மமாக செயல்படும் பபாசி - Writer Araathu Reveals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • 🔴 Chennai Book Fair Scam - மர்மாக செயல்படும் பபாசி - Writer Araathu Reveals
    #chennaibookfair #bapasi #Scam #WriterAraathu #bookfair2024 #tngovt
    Follow us for more:
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Political Interviews
    • ONLINE RUMMY - ஐ தடை ச...
    Savukku Shankar Interviews
    • Savukku Shankar Interv...
    Journalist Mani Interview
    • Journalist Mani Interv...
    Valaipechu Anthanan Interview
    • Anthanan Interview
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Movie Pressmeet
    • தமிழ் சினிமாவில் 28 As...
    Political Pressmeet
    • ரிப்போர்ட்டரை போடா என்...
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 75

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 9 หลายเดือนก่อน +22

    இவர் கூறுவது உண்மைதான் . எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி கண்காட்சி நடத்தப்படுகிறது . முதியவர்கள் , பெண்கள் உட்காரக் கூட முடியவில்லை . மேலும் அங்கிருந்து போக்குவரத்து வசதியும் சரியான முறையில் இல்லை . நீண்ட தூரம் நடந்து main road க்கு வரவேண்டியுள்ளது .

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 9 หลายเดือนก่อน +36

    அராத்து முக்கியமான விஷயங்களை சொல்லியுள்ளார்,
    1. இந்தியாவில் மூன்று புத்தக காட்சிகள் பெரியது 1. கொல்கத்தா 2. தில்லி 3. சென்னை. இதில் சென்னை மட்டும் தான் பபாஸி போன்ற தனியார் அமைப்பால் நடத்தப்படுகிறது. இத்தனைக்கும் சமீபக்காலமாக தான் தில்லி புத்தக காட்சியே துவக்கப்பட்டது. தமிழர்களின் அறிவு தேடலின் அடையாளமான சென்னை புத்தக காட்சியை அரசே ஏற்று உலகத்தரத்துக்கு நடத்தினால் மத்திய அரசே மிரண்டு போகும் அளவுக்கு பொங்கல் காலத்தில் தமிழர்களின் அறிவு திருவிழாவாக மாற்றிவிட முடியும்.
    2. ஒரு தீவிபத்தோ, வேறு ஏதேனும் விபத்தோ ஏற்பட்டால் தப்பித்து போக தெளிவான Exit வசதிகள் கிடையாது, இதை பற்றி எந்த கவலையுமே இல்லை இந்த பபாஸிக்கு
    3. பெரும்பாலன தமிழ் வாசகர்கள் வெளிநாடுகளிருந்தும் இந்த புத்தக காட்சிக்காகவே வருகிறோம், ஆனால் வாங்கும் புத்தகங்களை தூக்கி செல்லவோ, தூய்மையான கழிவறைகளோ, சரியான வரைபட வழிமுறைகளோ கிடையாது.
    4. இறுதியாக, தமிழர்ளில் மட்டும் தான் இன்னமும் அவர் சொல்வது போல அறிவு இயக்கம் அழியாமல் இருக்க தன் சொத்தை வித்து கூட பதிப்பிக்கிறார்கள்.ஆனால் நான் வசிக்கும் இங்கிலாந்தில் சாதாரண பள்ளியாசிரியையாக இருந்து, பின்னால் ஹாரி பாட்டர் எழுதிய ஜே.கே.ரௌலிங் சொத்து மதிப்பு மட்டும் 1.2 பில்லியன் பவுண்டுகள். அதுவே பொன்னியன் செல்வன் எழுதிய கல்கியின் பத்திரிக்கை நிறுவனமோ தன் பதிப்பையே நிறுத்திவிட்டது. என்ன கொடுமை இது. வாசிப்பதனால் தான் மேலை நாடுகளில் இன்னும் இன்னும் தங்களின் திறன்களை வளர்கின்றனர், வாசிக்காத சமூகம் முடமான சமூகமாக தான் திகழும்.

  • @moorthysomasundaram8967
    @moorthysomasundaram8967 9 หลายเดือนก่อน +13

    Already writers/publications are struggling. Govt must take action..

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 9 หลายเดือนก่อน +1

      Only dirty writers araath, Naru Savethithaa and greedy publishers, zero degree suffer.

  • @muruganvel7394
    @muruganvel7394 8 หลายเดือนก่อน +1

    100% நிதர்சன உண்மை

  • @isatzrs
    @isatzrs 9 หลายเดือนก่อน +8

    I just went there today, all stores accept cards and all e- transactions. I don’t understand what he is upto

    • @lavanyaperiyasamy
      @lavanyaperiyasamy 9 หลายเดือนก่อน +1

      That's the inner politics. You don't know what's happening 😊

    • @mageshkumar3747
      @mageshkumar3747 8 หลายเดือนก่อน

      He didn't say they ain't accepting digital payments,hw said the network is not good..
      I went there nearly 6/7 times.. while trying to pay, manytimes network didn't work..

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏👍

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 9 หลายเดือนก่อน +1

    அருமையானபதிவு பாபா(பாபாசி) உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்.பதிப்பு தொழில் வளர்க்கவேண்டும்
    😮

  • @ArivalayamRiyas
    @ArivalayamRiyas 2 หลายเดือนก่อน

    Book expo ku pappasy thevai illa intha pathivai sonnathukku arathukku nandri

  • @கார்த்திக்வேதகிரி
    @கார்த்திக்வேதகிரி 9 หลายเดือนก่อน +14

    படிக்கிறோமோ இல்லயயோ ஒரு 2000 ரூபாய் புத்தகம் வாங்கி விடுவேன்

    • @pjai8759
      @pjai8759 9 หลายเดือนก่อน

      Muttal 😂😂

  • @data280
    @data280 9 หลายเดือนก่อน +7

    For members Rs 5000 and for non-members Rs. 10,000 should be the stall fees. Entry fee for visitors should be Rs. 10 or free. If the stall fee is more, why do the publications participate in this? This book stall exhibition is still chugging along even in this digital age.

    • @lavanyaperiyasamy
      @lavanyaperiyasamy 9 หลายเดือนก่อน +3

      Just to promote themselves. Nanga irukom apdinu mathavangaluku theriyaradhuku than publishers loan vangiyum pay panranga. 2 lakhs vangaranga

  • @venkateshs6870
    @venkateshs6870 8 หลายเดือนก่อน +1

    Hats off to you for your lot of words

  • @ismail-youtube
    @ismail-youtube 9 หลายเดือนก่อน +2

    சரியான காணொளி👍🏻👍🏻

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran257 9 หลายเดือนก่อน +1

    Its true i visited and bought a dozen books and highlighted issues are there to correct in future..mr.arath seen you after long spell in social media..

  • @SankarSankar-qk8nd
    @SankarSankar-qk8nd 9 หลายเดือนก่อน +1

    Thank you

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 9 หลายเดือนก่อน

    நானும் 20வருடம் புத்தக கண்காட்சி க்கு வருகிறேன் இதில் இவ்வளவு ௮ரசியல் இருப்பது வேதனையாக இருக்கிறது புத்தகம் படித்து ௭ன்ன பயன்

  • @muralikrishna5729
    @muralikrishna5729 28 วันที่ผ่านมา

    Apart from all this, I have noticed that, the prices in that book fair is higher than its price in Amazon !!
    Simple novels like Agatha Christie costs 349 or 399 in Chennai book fair. But the same book is available at 280 or 320 in Amazon.
    Book fair naa cheap ah dhaan kedaikkum nu nambittu price eh compare panaana people poi vaanguraanga... That's the reason.
    Prices compare kooda panna maatraanga... People seem to operate under the assumption that it's always cheap in book fair. Entry ticket 10 rupees poodumboodhe people mindset apdi aayrudhu... Entry la ye people get tbe mindset that the books are cheap in book fair nu.
    But 3.5 lakhs panam koodathu stall edukkuraan elaarum. So obviously the extra charge is going to end up in the customer pricing. Book vaangura vaadagar thalai la dhaan vandhu vidiyudhu

  • @stanleyjonesjones4010
    @stanleyjonesjones4010 8 หลายเดือนก่อน +1

    when you came to know this? ?? who is araathu ? ??

    • @Silent_Koogai
      @Silent_Koogai 8 หลายเดือนก่อน

      He started career as journalist from vikatan groups as far as I know his pen name in my days.

  • @holmes0087
    @holmes0087 9 หลายเดือนก่อน +8

    Better buy book online.... waste of time to go to book fair

    • @mageshkumar3747
      @mageshkumar3747 8 หลายเดือนก่อน

      Sir then the publishers cannot survive.. which will be a major blow to an educated society..
      These type of gatherings are very important to meet new people and explore new books and learn new things..

  • @begumasokan2074
    @begumasokan2074 9 หลายเดือนก่อน +1

    Super sir

  • @NamelessHorde
    @NamelessHorde 9 หลายเดือนก่อน +10

    Gpay, Phonepe, Paytm all working. Most stalls have card reader machines as an alternate form of payment, illanalum Bapasi own staff have a card reader to help patrons and stall owners. Anyway gpay work aagala na oru book publishing house enna panna mudiyum? Google ah, phonepe ah poi kelu, illana jio airtel ah kelu. .
    Aanalum unnoda book sales aagala nu inga vandhu kambi katra kadhaiellam solra pathiya? Vera level aana

    • @pesumezuthani
      @pesumezuthani 9 หลายเดือนก่อน +1

      எங்க பிரூ work ஆகுது. இந்த மழைல நீங்க வந்து இருக்கணும்.அசௌகரியம்

    • @NamelessHorde
      @NamelessHorde 9 หลายเดือนก่อน +2

      @@pesumezuthani Tuesday vandaen. I had bus booked for Monday, leave vitta apram postponed to Tue. Na varapo lots of stalls la carpets still wet, roads not fully back to normal. But business was going on as usual, and ella stalls layum gpay worked.

    • @thiyagudurant41
      @thiyagudurant41 9 หลายเดือนก่อน +1

      Edhachum sollanum nu soldradhu bro 😂

    • @haikumars
      @haikumars 8 หลายเดือนก่อน

      நான் சென்றிருந்தேன். பணபரிவர்த்தனை காசாக மட்டுமே. No digital payment worked

  • @manikandanvk663
    @manikandanvk663 8 หลายเดือนก่อน

    Indha trolley vekkarthu and gpay option is must uh. Romba kaduppa iruku payment process agama 😌

  • @gilbertyonas8769
    @gilbertyonas8769 8 หลายเดือนก่อน

    தவறான வாதம்.
    பபாசி பற்றிய தெளிவான புரிதல் இல்லை. 47 ஆண்டுகளாக புத்தகக் காட்சி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருவதற்கு பபாசி முழுமுதல் காரணம்.
    இந்த எழுத்தாளர் அரைக் குறை தகவல்களை கூறுகிறார்.

  • @isatzrs
    @isatzrs 9 หลายเดือนก่อน +4

    This is to the Interviewer, ppl have their right to choose.

  • @selvamrk9181
    @selvamrk9181 9 หลายเดือนก่อน

    This msg is 100% true snacs stalls 3 lac so that price huge.example delhi appalam 100 rs.out of 8 stalls only 2 stall ocupaied 6 are vacant .reason of rent snacks rate very high papasi is reply to public.

  • @venkateshs6870
    @venkateshs6870 8 หลายเดือนก่อน

    True

  • @muthukumarana3093
    @muthukumarana3093 9 หลายเดือนก่อน +1

    இதற்கு பபாசி நிர்வாகிகள் பதில் சொல்ல மாட்டார்கள் இருந்தாலும் உங்களுக்கு திறமை இருந்தால் அவர்களை பதில்வாங்குகள்?

  • @jeevan9593
    @jeevan9593 9 หลายเดือนก่อน +3

    Gpay work akum 😮

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 9 หลายเดือนก่อน +1

    Kolkata Book Fare is best. World Class.

    • @rohithvlog6020
      @rohithvlog6020 9 หลายเดือนก่อน

      Coimbatore codisia

  • @hra345
    @hra345 8 หลายเดือนก่อน

    Last year we went and all stalls accepted credit card

  • @jshreeravee
    @jshreeravee 9 หลายเดือนก่อน

    Bapasi has not even updated the social media handles...

  • @senthilkumarthirunavukkara373
    @senthilkumarthirunavukkara373 9 หลายเดือนก่อน +7

    ஒரு அறிவாளி கேள்வி கேட்கிறார் அதற்கு மற்றொரு அறிவாளி பதில் சொல்கிறார் சரியான தரவுகள் எதுவும் கையில் வைத்துக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக கேள்விகள் கேட்பதோ அதற்கு எதிர்மறையான பதில்கள் அளிப்பதும் இப்பொழுது டியூபர்களக்கு இடையே வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர் அரசு கொடுக்கும் 75 லட்சம் ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாது இவ்வளவு மிகப்பெரிய புத்தக கண்காட்சி நடத்துவதற்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்பட வேண்டும் எவ்வளவு கையில் பணம் எவ்வளவு உள்ளது செலவுகளை எப்படி கட்டுப்படுத்துவது மக்களுக்கு பதிப்பாளர்களுக்கு எழுத்தாளருக்கு எவையாக வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது பட்டியல் நீண்டு கொண்டே போகும்...........
    பெரும்பான்மையான எந்தவிதமான பலனை அளிக்குமா அளிக்காதா என்று தெரியாத நிலையில் இன்டர்நேஷனல் புத்தக கண்காட்சிக்கு அரசு 6 கோடி ரூபாய் செலவு செய்கிறது அங்கே அதிகபட்சமாக 100 அரங்குகள் கூட அமைக்கப்பட மாட்டார்கள் இங்கே ஆயிரம் அரங்குகள் உள்ளன பப்பாசி என்ற தனியார் அமைப்பு யாருடைய உதவியும் இல்லாமல் 45 ஆண்டுகளாக தன்னுடைய சொந்த பணத்தில் புத்தக கண்காட்சி நடத்துகிறது இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் அரசு 75 லட்சம் மானியம் வழங்குகிறது இது ஒரு சிறு தொகை ஆனால் பப்பாசி செலவு செய்வது பெருந்தொகை சொல்லுதல் யார்க்கும் எளிய களத்தில் இறங்கி கட்ட நட்டங்களை வேலை பார்த்தால் தான் புரியும் இவரைப் போல முட்டாள்கள் உலகில் உள்ளவரை இவ்வுலகை திருத்த முடியாது நானும் பபாசி அமைப்பில் ஒரு உறுப்பினர் தான் செயற்குழு உறுப்பினர்கள் கண்காட்சி நடத்துவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை கண்கூடாக பார்த்து வருகிறேன் என்று என்கிற அடிப்படையில் இந்தக் கருத்துக்களை தெரிவிக்கிறேன்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 9 หลายเดือนก่อน

      திரு.செந்தில்குமார் திருநாவுக்கரசு அவர்களே,
      எடுத்த எடுப்பிலேயே கேட்பவர் பெரிய அறிவாளி மாதிரி கேட்குறான் பதில் சொல்கிறவர் பெரிய அறிவாளி மாதிரி பேசுகிறார் என்கிறீர்களே, இதிலிருந்தே பபாஸி எதிர்கருத்துக்களை எப்படி எடுத்துக்கொள்கிறது என்று தெரிகிறது.
      முதலில், ஒரு வேலை பபாஸியால் நடத்த முடியவில்லை என்றால், அரசே ஏற்று நடத்த கோரிக்கை வைக்கலாம். அதுவே சிறந்த வழி.
      அடுத்து அவருடைய நியாயமான கேள்விக்களுக்கு பதில் சொல்லுங்கள்,
      1. ஒரு ஸ்டால்க்கு 50,000 என்று வைத்துக்கொண்டால், மொத்த ஸ்டாலுக்கு மட்டும் 5 கோடி, இது குறைந்த அளவில் என்று வைத்துக்கொள்வோம், இது போக கான்டீன் காண்ட்ராக்ட் என்பது தனி. இதெல்லாம் சேர்த்து ஒரு 6 கோடி என்று வைத்துக்கொண்டாலும், சரியான திட்டமிடலில் எல்லோருக்கும் ஸ்டால் கொடுத்து சிறப்பாக நடத்த முடியாதா? சரி, இப்படி எழும் குற்றசாட்டுகளுக்கு பபாஸி வரவு - செலவு பற்றிய அறிக்கையை வெளியிடலாமே?
      2. பபாஸியின் புது உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கையெழுத்து வாங்கிக்கொண்டே மெம்பராக அனுமதிக்கப்படுகிறார்கள் என்கிறாரே? இது தவறு என்று நிருபிக்க சமீபத்தில் சேர்ந்த உறுப்பினர்களையும், தேதியையும், அவர்களிடம் தாங்கள் அப்படி ஏதும் கையெழுத்து போடவில்லை என்று பொதுவெளியில் பேசச்சொல்லலாமே?
      3. பபாஸியின் தேர்தலில் ஒவ்வொரு வருடமும் வென்றவர் யார் என்பது போன்றவற்றை அறிக்கையாக தெரிவிக்கலாம்.
      இல்லை இப்படி ஒவ்வொரு கேள்வியாக பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் நீங்கள் எடுத்த எடுப்பிலேயே அறிவாளி என்றெல்லாம் கருத்து சொல்லியிருக்க தேவையில்லை. ஆனால் உங்கள் கருத்தை வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது நீங்கள் பபாஸி ஆள் என்று. அதிலும் அதிலிருந்து வெறுப்பு இன்னும் ஹைலைட்!
      பிகு: நான் எழுத்தாளரோ, பதிப்பாளரோ, ஆராத்துவினர நண்பரோ அல்ல, சாதாரண வாசகன் தான்.

  • @Poongkundran
    @Poongkundran 9 หลายเดือนก่อน +1

    முதலில் புத்தக விலை இப்போது சற்று அதிகம் ஆகி உள்ளது..
    இரண்டாவது..
    முற்போக்கு எனும் பெயரில் எல்லா கன்றாவிகளை நியாயப் படுத்தி எழுதி வைப்பது...
    வரலாறு என்ற பெயரில் கட்சிக்காரர எழுத்தாளர் கண்டபடி புரட்டு வரலாறு எழுதுவது...
    இப்படி ஆகிக்கொண்டு இருக்கும் நிலையில் சில நல்ல புத்தகங்களும் சேர்த்து விற்பனை ஆகாமல் போயிடுது..
    இதில் மாற்றம் வரவில்லை எனில்
    இனி புத்தக விற்பனை கணிசமாக இன்னும் குறையும்.!

    • @arulmanivannan9130
      @arulmanivannan9130 9 หลายเดือนก่อน

      பேய் உளறலா இருக்கே உங்க கமண்ட்டு?

  • @rijeshv
    @rijeshv 9 หลายเดือนก่อน +3

    100 சத வீதம் உண்மை இது ஒரு படைப்பாளியின் வலி..... மாற வேண்டும்

  • @balaji-icg1238
    @balaji-icg1238 9 หลายเดือนก่อน +1

    புதுதில்லியில் பிரகதி மைதானத்தில் தற்போது ஆண்டுதோறும் நடத்தப்படும் (2014க்கு முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்தது) புத்தகக் கண்காட்சி போன்று சென்னையில் நடத்தப்படவேண்டும். நம்மிடம் இடம் இருக்கிறது. நந்தனம் டிரேட் சென்டரில் நடத்தப்பட வேண்டும். அரசின் செயல்தி்ட்டங்களுடன் நடத்தப்படலாம். எல்லாம் ஆசைதான்.

  • @Vinnersteam
    @Vinnersteam 8 หลายเดือนก่อน

    Entry fee cancel pannanum ❤

  • @lavanyaperiyasamy
    @lavanyaperiyasamy 9 หลายเดือนก่อน +2

    Bapasi is not providing stalls for all. There are so much partiality. Orey caste la irukaravanga matumey than bapasi la irukaranga. Fees is so much than you think. Gpay phone pe ellamey work aagudhu. Athula oru issue um kidayadhu. Still stalls kidaikaradhu illadhadhu than varutham

  • @thiyagudurant41
    @thiyagudurant41 9 หลายเดือนก่อน +2

    Rightuh book fair ku aapu vaika try pandran pola... 3:56 unga intuition vachu kadha alakaadhinga writer speak with factual evidence ivaru kadhuku vara vachu ivuru pesuvaaram. See Internal politics Ella platform layum irukadhan seiyum so struggles illanu epavum sollamaten but ivaru soldra madhirilaam illa basic and first poi gpay phone pe illanu soldradhey abandamaana poi Ella stall bill counterlayum scan board iruku... Very second year by year stall count increase dhan agudhu new publications ku indha year stall potrukaanga... Then ulla ena nadakudhu nu theriyadhu nu solladha nee therinjaka endha mutachiyum edukalanu sollu... Then management details theriyadhu solldra website po potrukum therinjiko... Inga DMK ADMK rendu governmentum nadathudhu nee yaarkita irundhu kaasu vaangitu ipdi pesuranu therila.. epa @thewhistle team channel start pannum podhu nalladhana irundhinga vara Vara yen ipdi kevalama eranguringa current prime tym la ena iruko adhavachu viyabaram paakanum illaya? chi... Shame on you...

  • @crescendos_art
    @crescendos_art 9 หลายเดือนก่อน

    குருவி எஃப்எம் வந்துருச்சு பா

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt 8 หลายเดือนก่อน

    அனைத்திலும் ஊழல்,chi கடுப்ப இருக்கு..

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 8 หลายเดือนก่อน

    Ipdi careless book fair nadatharthuku book fair stop panni vidalam

    • @mageshkumar3747
      @mageshkumar3747 8 หลายเดือนก่อน

      ஒரு விஷயம் சரி இல்லை என்றால் அதை சரி செய்வது பற்றி யோசிக்க வேண்டும்... அதை நிறுத்துவது முடிவல்ல..

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 8 หลายเดือนก่อน

      @@mageshkumar3747 avanga sari seyya maatanga so it's better to stop👎

  • @remionrex
    @remionrex 9 หลายเดือนก่อน +11

    கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக நான் சென்னை புத்தக திருவிழாவில் கலந்து கொள்கிறேன்.
    பப்பாசி குறித்த பல உண்மைகளை போட்டு உடைத்து இருக்கிறார் எழுத்தாளர் அராத்து, ஏதோ அவர் நல்ல மூடுல இருக்கிறார் என்று நினைக்கிறேன் பப்பாசி அவர் கூறியதை விட இன்னும் மோசமான அமைப்பு... இத்தனை ஆண்டு காலம் எழுத்தாளர்களை பதிப்பாளர்களை வாசகர்களை மிகப்பெரிய மன உளைச்சலுக்கும் அசவுகரியத்திற்கும் ஆளாகிய பப்பாசி மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
    மற்ற மாவட்டங்களில் எப்படி கலெக்டர் தலைமையில் தமிழக அரசு புத்தகத் திருவிழா நடத்துகிறதோ அதைப்போல சென்னை புத்தகத் திருவிழாவை தமிழக அரசே நடத்த வேண்டும்.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 9 หลายเดือนก่อน +1

      I second this idea, Government had to take over and use this as an opportunity to showcase the Tamils intellectual might!

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 9 หลายเดือนก่อน +1

    கேட்கவே இனிக்கிறது இவன் ஓலமும் ஒப்பாரியும்! ஊடகத்துக்கு நன்றி!

  • @99999shiva
    @99999shiva 9 หลายเดือนก่อน

    Chennai scam city thaan !

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 9 หลายเดือนก่อน

    நாறு சவேதிதா எழுத்துக்குஓரு காட்டு: " நான் எழுதுவதில் பிழைகளே இருக்காது" கேனா! பிழைகள் - பன்மை எழுவாய்; இருக்காது -ஒருமை வினைமுற்று!

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 9 หลายเดือนก่อน

    கற்ற மூடர் நாம்
    அவ்ளதான்

  • @Ibrahhim539
    @Ibrahhim539 9 หลายเดือนก่อน +1

    @29:00 உங்களின் தரம் தாழ்ந்த எண்ண ஓட்டம் புத்தகமா வருகிறது
    உங்கள் குப்பையை எங்களை வாங்க சொல்ல நீங்கள் யார் ??

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 9 หลายเดือนก่อน +1

    கொங்குக் கூற்று: " பெரியதனக் காக்கா பீ திங்கப் போய் றெக்கையெல்லாம் ஆக்கிகிச்சாம்" குடி, கொடூர செக் ஸ் இவர்கள் எழுத்து!

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 9 หลายเดือนก่อน

    வெற்றுத் திமிர்பிடித்த பெண் வேலயை விட்டுப் பதிப்பகம் துவங்கி "உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா" என்று கொள்ளைமுயற்சி கொள்ளை போனதால் ஒப்பாரி!

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 9 หลายเดือนก่อน +4

      பதிப்பகம் துவங்குவதில் என்ன வெற்று திமிர்? உனது சுய அறிப்பை இங்கே சொரிந்துக்கொள்ளாதே

  • @sivakumars841
    @sivakumars841 9 หลายเดือนก่อน

    This subject requires Gov't Intelligence agencies Investigation to sort out the indicated issues. .