இப்படி ஒரு பேச்சாளரை உங்க கட்சியில் காட்டுங்கடா | சீமான் காணொளி | SEEMAN VIDEOS | AMMIKALLU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @ravir7764
    @ravir7764 หลายเดือนก่อน +22

    நாளைய சட்டமன்ற உறுப்பினர் அனீஸ் பாத்திமா இது உறுதி

    • @joeljoseph2934
      @joeljoseph2934 หลายเดือนก่อน +2

      Ntk. Mass. .❤❤❤

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 หลายเดือนก่อน +1

      ஆமாம் மேடை பேச்சு...பட்டிமன்ற பேச்சு ..எல்லாம் புத்திசாலிகள் அல்ல.. உலக ஞானம் இல்லாத.. தமிழ்.ஈழம் கட்சி பாணி..இது வேலைக்கு
      ஆகாது...எவனும் தண்ணீர் தர மாட்டான்..தமிழ் நாட்டு currency யாரும் வாங்கமாட்டர்கள்..தமிழ் நாட்டிற்கு என்று ராணுவம் கிடையாது...மொத்தத்தில் நம் தமிழர் கட்சியால் பசி,பத்தினி,பஞ்சம், சுரண்டல்,வழிப்பறி, நாடு பின்னோக்கி போய்விடும்..மத மாற்றம் கன ஜோராக நடக்கும்.

    • @RagupathyB-y5p
      @RagupathyB-y5p หลายเดือนก่อน

      👍👍👍👍🙏

  • @skiruba8971
    @skiruba8971 หลายเดือนก่อน +11

    உண்மைக்கு தமிழ் நாட்டில் தமிழன் தமிழ் உணர்வோடு இல்லையா..! தமிழ் நாட்டை அண்ணன் சீமானை தவிர எவராலும் காப்பாற்ற முடியாது. நான் உங்களின் ஈழதமிழன்.நாம் தமிழர் 🔥🔥🔥🇱🇰🇮🇳🇫🇷

    • @k.k.pandiarajan
      @k.k.pandiarajan หลายเดือนก่อน

      விஜயலஷ்மிய காப்பாத்ட்டும்!

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.மண்ணின்மைந்தர்கள் தான் தலைமை பொறுப்பை பெற போட்டியிட வேண்டியயவர்கள் மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை தமிழ் நாட்டில் வரணும் வந்தால் தான் மாற்றம் உண்டு

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் புலி பாய்ச்சல் ❤❤❤❤

  • @leemarose4899
    @leemarose4899 หลายเดือนก่อน +6

    சீமான் தான் நான் தலைவன் என்று மார் தட்டிகொண்டு இருக்கிறான்

    • @kanthasamymurale6156
      @kanthasamymurale6156 หลายเดือนก่อน

      சீமான் தன்னை தலைவர் என்று சொல்லவேண்டாம் அண்ணன்,மாமன்,மச்சான் என்று தமிழர் அனைவரையும் உறவினர் ஆக்கிற்று இருக்கிறார்,
      சரியான தமிழின ஒருங்கிணைப்பாளர்...

  • @bernatsharajan7976
    @bernatsharajan7976 หลายเดือนก่อน +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤ ஒரு வேலுநாச்சயார்

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 หลายเดือนก่อน +4

    அருமை சகோதிரி நாம் தமிழர்

  • @yepziprep
    @yepziprep หลายเดือนก่อน +1

    தமிழ்தேசியம் - நாம் தமிழர் - சீமான் டா ❤💪👌🤩🥰🙏🤝

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சியை விழ்த்த எத்தனை சூழ்ச்சி ஏன் ஏவ்வளவோ காலமாக செய்த குட்டு வெளியாகி விடுமோ என்ற பயம் தான்.... நாம் தமிழர்.

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 หลายเดือนก่อน +1

    Super Speech 🎉🎉🎉🎉

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சகோதரி.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v หลายเดือนก่อน +9

    நாம் தமிழர் கட்சியை மட்டும் தான் எனக்கு பிடிக்கும். மற்றவை எல்லாம் குப்பை.

    • @jaym2451
      @jaym2451 หลายเดือนก่อน

      *NO NO SAAKEDE KATCHI dmk Or admk Or kkk Or kmk Or anykk COULD MATCH With JUST A NTK SUPERB FANTASTIC FATIMA A FANTASTIC POLITICAL ORATOR* -_overseas tamilan_ *dmk SAAKEDE mlas AND mps AND ministers CAN MATCH POLITICAL DEBATE* dmk CAN ONLY *FUMBLE ON STAGE With EXCESSIVE Of TASMAK 1/4s ALCOHOL AS USUAL*

  • @muneessami6349
    @muneessami6349 หลายเดือนก่อน +1

    Arumai thangachi

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd หลายเดือนก่อน +2

    அன்பு தங்கைக்கு அனீஸ் பாத்திமா அவர் காலுக்கு வாழ்த்துக்கள்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 หลายเดือนก่อน +1

      காலுக்கு ஏன் வாழ்த்து சொல்கிறீர்கள்?
      அவர்களுக்கு என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்
      தமிழ் நம் மூச்சு.

    • @THAMANAR
      @THAMANAR หลายเดือนก่อน

      ​@@nagarajanv5955 😅😂

  • @deivaraj67
    @deivaraj67 หลายเดือนก่อน +1

    சீமான் நல்லபேச்சாளர்தான் அந்தபுடுங்கி ஏன்டா இன்னும் ஒரு தொகுதியில் கூட மக்கள் ஆதரவு பெற்று வில்லை
    உங்க அரசியல் பொழப்பு க்கு நடத்திரீங்க

    • @karthivimala2510
      @karthivimala2510 หลายเดือนก่อน

      எந்த நாயோடும் கூட்டணி இல்லடா குவாட்டர் கோழி பிரியாணி துட்டு சாராயம் கஞ்சா மெத்து இ விஎம் மெஷின் பிராடு தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக் கொண்டு தேர்தல் நடத்தை மீறுவது இது எதுவும் இல்லை கறந்த பாலை போன்று சுத்தமான வாக்குகள் 36 இலட்சம் வாக்குகள்

    • @DuraiRaj-y2u
      @DuraiRaj-y2u หลายเดือนก่อน

      Veraivel tiravidum kalayapadum

    • @adavadi6934
      @adavadi6934 หลายเดือนก่อน

      சார் யார நம்புறீங்க?

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 หลายเดือนก่อน

    🐅🗡️🗡️🗡️🗡️🗡️💯💯💯✍️👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 หลายเดือนก่อน

    🔥🔥🔥🗡️🐅♥️🚩💯✍️👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @gratitude1450
    @gratitude1450 หลายเดือนก่อน

    தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @GabrieldossDoss
    @GabrieldossDoss หลายเดือนก่อน +3

    இன்னுமா பாப்பா நம்புறே

  • @gopalagopala1303
    @gopalagopala1303 หลายเดือนก่อน

    Super ஆக பேசுகிறார் சந்தேகம் இல்லை.... ஆனால் மக்கள் ஓட்டு போடும்போது இதை பற்றி எல்லாம் யோசிப்பார்கள் என நினைப்பது முட்டாள்தனம்.....

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 หลายเดือนก่อน

    "திறனற்ற தற்பிறர் செய்தினும் நோநொந்
    தறனற்ற செய்யாமை நன்று"
    பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துனபமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழிவாங்காமலிருப்பது தான் சிறந்த பண்பாகும்.
    அத்தகைய பண்பு உள்ளவர்கள் தான் கலைஞரும் கலைஞர் குடும்பத்தாரும்.

  • @Rajraj45673
    @Rajraj45673 หลายเดือนก่อน

    குரைத்தற்று .....

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr หลายเดือนก่อน +1

    ஈழர்கள் அரசியல் என்றால் பேச்சு என்று நினைத்து கொண்டிருக்கார்கள். - போச்சு

    • @karthivimala2510
      @karthivimala2510 หลายเดือนก่อน +1

      அப்புறம் என்ன ஓட்டுக்கு பணம் கொடுக்கிறதா குவாட்டர் கோழி பிரியாணி குத்தாட்டம் போடுறதா

  • @JeanSritharan
    @JeanSritharan หลายเดือนก่อน

    கொள்ளையடிப்பவர் மத்தியில் தங்கள் உணர்வுகளையும் பொருளாரத்தையும் இழந்து மண்ணுக்ககவும் மக்களுக்காகவும் களமாடும் நாமதமிழர் மட்டுமே. 💪

  • @athisivans6941
    @athisivans6941 หลายเดือนก่อน +1

    பர்ஹானா வண்டி ஓடி முடிச்சாச்சு அடுத்த புது வண்டி வந்தாச்சு மஞ்சள் பொடி மாமா சாட்டைக்கு சந்தோசம்

    • @adavadi6934
      @adavadi6934 หลายเดือนก่อน

      நீதா உன் வீட்டு பெண்கள அனுப்பி விளக்கு புடிச்சியா?

  • @JeanSritharan
    @JeanSritharan หลายเดือนก่อน

    விக்குவைச்ச அண்ணாச்சி துண்டுசீட்டில்லாமல் எப்பிடி பேசுவார்?😂😂

  • @Expr-j4v
    @Expr-j4v หลายเดือนก่อน +1

    பத்திரமா சைமனை பக்கத்தில் சேர்க்காத உள்ள கையை விட்டுருவான் பாத்துக்கோ

  • @athisivans6941
    @athisivans6941 หลายเดือนก่อน

    பர்ஹானா வண்டி ஓடி முடிச்சாச்சு அடுத்த புது வண்டி வந்தாச்சு மஞ்சள் பொடி மாமா சாட்டைக்கு சந்தோசம்

  • @athisivans6941
    @athisivans6941 หลายเดือนก่อน

    பர்ஹானா வண்டி ஓடி முடிச்சாச்சு அடுத்த புது வண்டி வந்தாச்சு மஞ்சள் பொடி மாமா சாட்டைக்கு சந்தோசம்