அட போங்க இவர் பொய்களை சொன்னால் மட்டும் வீரப்பன் அவர்கள் வந்து தண்டித்து விடுவாரா?? அவர் மறைந்து இருபது ஆண்டுகள் ஆக போகிறது. இப்படி ஆளுக்கு ஒரு யூ ட்யூப் சேனல்களில் அவர் பெயரில் இப்படி கதைகளாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள். பேட்டா பணம் guarantee
வீரப்பன் வீரத்தை அவர் மறைந்த பிறகுதான் அவருடைய கால் முடியை புடுங்கிய தான் இவர்கள் வரலாறு என்று வன்னியர் சங்கத்தின் மறைந்த மாவீரன் காடுவெட்டியார் மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னணியில் வீர உரையாற்றினார் அவர் சொன்னது உண்மை என்பதை இன்று இந்த நேர்காணலில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது மாவீரன் வீரப்பன் உடைய சிறிய நடந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த அந்த நபருக்கு வாழ்த்துக்கள்
தவறு செய்தவரை விட தவறு செய்ய தூண்டுபவரே.....முதல் குற்றவாளியாக கருதப்படுகின்றன....எனவே இந்த government தான் முதல் குற்றவாளி........🤬🤬🤬🤬🤬🤬🤬 Mr.Veerappan always good .....He stands for good things.....this government attacked personally during that period.who is CM in TN
தோழர் முகில் அவர்களுக்கு முகில் உங்கள் பேட்டியை பார்த்தேன் அதில் நீங்கள் கூறுவது ஒரு விஷயம் என்னவென்றால் வீரப்பனார் அவர்களை யார் காட்டிக் கொடுத்தது நீங்கள் தான் பதிவு செய்கிறீர்கள் என்று கூறி உள்ளீர்கள் அது தவறு காரணம் 2020ம் வருடமே ஆசிரியர் சிவசுப்பிரமணியம் வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூலில் அந்த துரோகியின் புகைப்படத்தோடு பெயரையும் தகுந்த ஆதாரத்துடன் அந்த நூலில் சொல்லியிருப்பார் உள்ளே நடந்ததை நக்கீரன் கோபாலுக்கு நடந்த விஷயத்தை நீங்கள் சொல்ல வந்தும் அதை சொல்ல மறுத்தது ஏன் இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறது ஏன் இந்த பயம் நக்கீரன் கோபாலைகன்டு
புருடா மன்னனுக்கு Netflix தொடர் மூலம் கிடைத்த வாழ்வு..சிவாவின் புத்தகத்தை படித்து விட்டு இருந்த சில நாட்களுக்கு கிடைத்த விசயங்களை வைத்து விடுகிறான் புருடா..சத்தியமூர்த்தி போன்ற ஆட்கள் அமைதியாக இருக்கும் போது எடுபிடி கூப்பாடு போட்டு திரியுது.😅😂
யோவ் இவர் ரொம்ப நாளைக்கு முன்னாடில இருந்து பேசி கொண்டு தான் இருக்கிறார். இவர் வீரப்பன் கூட்டத்தில் இருந்ததால் பேசுகிறார்.அவருக்கு அந்த தகுதி இருக்கிறது. சும்மா நாலு வீடியோ பார்த்து விட்டு அவர் தான் சரி இவர் தான் சரி என்று சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. இது எல்லாத்துக்கும் பின்னணி இவன் யார் எந்த ஊர் என்ன ஆளு எல்லா ஜாதகம் பார்ப்பீர்கள். புடிச்சா பாரு. சிவா புக் என்ன பைபிளா? இவர் போலீஸ் காரன்கிட்ட உதை வாங்கி ஜெயிலுக்கு போய் வந்து விட்டார். உங்கள் சிவா புக்க வச்சு அவரையே தூக்கி உள்ளே வைக்கும் போலீஸ் இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அத்தனை விஷயங்களையும் போலீஸ் கிட்ட ஏன் மறைச்ச? என்று. வீடியோ பார்க்க வேண்டும் அனைவரும் பிறகு வாய் கைய மூடி கொண்டு இருப்பது சிறப்பு. சும்மா எல்லாம் எனக்கு தான் தெரியும் நான் தான் எல்லாம் என்று கூவ கூடாது
சுதந்திரம் கிடைத்து கல்வி வேட்கைக்காக கல்வி கண் திறந்த காமராஜரை பின்பற்றி போராட்டம் செய்யும் தருணத்தில், காகிதத்தில் ஒரு ஆயுதம் என்ற கோட்பாட்டில் பயணிக்கும் தருணத்தில், தனியாக துப்பாக்கி துக்கும் அலையும் வீரப்பனை ஒரு கோமாளியாகவே பார்க்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம்... நான் மிகவும் நேசிக்கிற மனித புனிதன் வீரப்பன்... ஆனால் என் கேள்வி... நிம்மதியா சாப்பிடாம தூங்கமா என் நிம்மதியா பேலமா. குண்டிய கூட களுவம்மா என்னய இது ஒரு பொலப்பா... தூ
இவரு விடுற கதையை யாரும் நம்ப தயாராகவில்லை வீரப்பன் இறந்துட்டான் இனியும் இவரை போன்ற நபர்கள் வாழுவதற்கு வயித்து பொழப்புக்கு எதையாவுது சொல்ல வேண்டியது தான் ஆனால் அவர் புராணம் படித்தார் ... கல்வி அறிவு அதிகம் ... என்னமா புருடா உடறாரு பார்
Respect koduthu pesu iyya veerapan unnai vida enna vida vijaykumar ips vida romba nallavar special task force pombalai poruki idam irunthu pala pengalai paathukathavar avarai Avan ivanu pesikitu iruka give respect to him
அழகான தமிழில் சிறப்பான உரையாடல். வீரப்பன் என்று உச்சரிக்காமல் ‘வீரப்பனார்’ என்றழைத்தமை சிறப்புலும் சிறப்பு.
Bro Ivan pasurathu nella irukum but 90%poi than(Siva media you tube channel ha PARUNGA reality therium )😂
enda ivana ellam nambitu fire vitu irukeenga 🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂
👌🏽
Ellam seritha
Ivan mattum epdi???
T, and 😂 Rd se ek😂@@sudhakarsriram6020
அருமையான பதிவு.. நன்றி திரு. முகில்.. உங்கள் பதிவு நேரிடை காணொலி போன்று சிறப்பு...
ராமர்14 ஆண்டுதான் வனவாசம்.. ஆனால் வீரப்பனார் 36 ஆண்டுகள் வனயுத்தம் ..தமிழன்டா
அந்த நாய் காட்டில் மக்கள் நலனுக்காக மாக்மா பண்ணியது...
34 varusham yethana yanaiya konnanu therila paradesi🤣🤣🤣
@@Prasath-kw8gllusu punda ommala
Vera level tamizhandaaa
@@Prasath-kw8gl konna konu yar kitta koduthan unga appana vangunaa dai muditu podaa
துரோகத்தால் வீழ்த்தப்பட்டது 😢😢😢😢😢
முற்றிலும் உண்மை
Yes 💯
யார் சொல்வது உண்மை என்று
அப்புறம் பார்ப்போம் ஆனால் இவரை யாரும் தரக்குறைவாக பேச வேண்டாம் அது பாவம்
Evan allam poi soluran bor
I'm@@sathasivamsivam9121
அந்த மனிதன் இரவு நேரத்தில் காடுகளில் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கடினமானது
😮😮
வீரப்பனுக்கு காடு அம்மா.அம்மாகிட்ட குழந்தை ஏங்கஷ்டப்படுது??
Hii..அருமை..☘️💯💯💯🙏🙏🙏🙏🙏🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐💐..நன்றி..🌾⚘️
வீரத்தின் தலைவர் வீரப்பனை பற்றி ஊருக்கே தெரியும்.
அருமையான பதிவு 👏👏👏
வீரப்பனார் துரோகத்தால் வீழ்த்த பட்ட கடைசி குறிப்பு வார்த்தை தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விசயங்கள்
Good information we got sir.... a good interview. Veerappan ♥️♥️♥️♥️
வீரப்பனுக்கு கோபால் இடம் கொடுத்தனுப்பிய பணத்தில் ஒரு தொகை பணம் குறைந்த என்பதும் புது தாள் கட்டு கட்டாக இல்லை என்பதும் உண்மை தகவல்...
Veerappan is a great person.Nakkeeran is a Dhrohi fellow.
மிக மிக அருமையான பதிவு
Arumai mugil
நன்றி சார்,உலகிற்கு உண்மையை சொல்லியது😢 👍🏻
காடுகளில் காக்கை இருப்பதில்லை
ஏனென்றால்
அதான் நீ இருக்கிறியே முகில் காக்கை
காக்கைகள் பார்க்க கருப்பாக இருக்கும்
ஆனால்??
இந்த அண்டங்காக்கை பார்க்க கருப்பா பயங்கரமா இருக்கு...
நன்றி மிக வீடியோவுக்கு
Vera level da. Daiii
Pothum da...😢
ஒரு சமையல்காரன்
எப்படி இவளோ அருமையாக கதை சொல்ல முடிகிறது 😢😮😅
😅😅😅😅
சமைகிறதே மட்டும் அவரு வேலை இல்லா. . காலை உணவு இரவு உணவு. சமைப்பர். மற்ற நேரம் சும்மதன iruppar. அப்பொழுது therinchukitta விசயம் தான்
@@jensofgang😂
அட போங்க
இவர் பொய்களை சொன்னால் மட்டும் வீரப்பன் அவர்கள் வந்து தண்டித்து விடுவாரா??
அவர் மறைந்து இருபது ஆண்டுகள் ஆக போகிறது.
இப்படி ஆளுக்கு ஒரு யூ ட்யூப் சேனல்களில் அவர் பெயரில் இப்படி கதைகளாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
பேட்டா பணம் guarantee
😂
அருமையான கருத்து
Super sir❤
Gopal settled! Well settled!
வீரப்பன் வீரத்தை அவர் மறைந்த பிறகுதான் அவருடைய கால் முடியை புடுங்கிய தான் இவர்கள் வரலாறு என்று வன்னியர் சங்கத்தின் மறைந்த மாவீரன் காடுவெட்டியார் மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னணியில் வீர உரையாற்றினார் அவர் சொன்னது உண்மை என்பதை இன்று இந்த நேர்காணலில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது மாவீரன் வீரப்பன் உடைய சிறிய நடந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த அந்த நபருக்கு வாழ்த்துக்கள்
vanakkam mugil Anna super ❤❤❤❤👌🏻
really your great sir
தவறு செய்தவரை விட தவறு செய்ய தூண்டுபவரே.....முதல் குற்றவாளியாக கருதப்படுகின்றன....எனவே இந்த government தான் முதல் குற்றவாளி........🤬🤬🤬🤬🤬🤬🤬 Mr.Veerappan always good .....He stands for good things.....this government attacked personally during that period.who is CM in TN
Good information
திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்
இல்லை இங்கே ஒரு சிறிய மாற்றம் ஆயிரம் ரூபாய்க்கு பத்தாயிரம் சொல்லுகிறார்.
போதும்.......அழுதுருவேன்..
😂😂😂
😂😂
Ippothu kathai solliye sambathikkirreenga...
Codirector velayum sambalamum koduthal... Nanbargalagivittom... Nice
Vow! Journalystic
James bond story- vera
Ivlo kidaa??!😮😮😮
Very👍👍👍👍👍
An a first impermeason .anthiyurla pasanga irangitom na mudinchaa va
தோழர் முகில் அவர்களுக்கு முகில் உங்கள் பேட்டியை பார்த்தேன் அதில் நீங்கள் கூறுவது ஒரு விஷயம் என்னவென்றால்
வீரப்பனார் அவர்களை யார் காட்டிக் கொடுத்தது நீங்கள் தான் பதிவு செய்கிறீர்கள் என்று கூறி உள்ளீர்கள் அது தவறு காரணம் 2020ம் வருடமே ஆசிரியர் சிவசுப்பிரமணியம்
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூலில்
அந்த துரோகியின் புகைப்படத்தோடு பெயரையும் தகுந்த ஆதாரத்துடன் அந்த நூலில் சொல்லியிருப்பார்
உள்ளே நடந்ததை நக்கீரன் கோபாலுக்கு நடந்த விஷயத்தை நீங்கள் சொல்ல வந்தும் அதை சொல்ல மறுத்தது ஏன் இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறது ஏன் இந்த பயம் நக்கீரன் கோபாலைகன்டு
Kaaranam Nakeeran Gopal DMK vidam romba nerukkam ......
Ivar sariyaga ethanai varusam veerappan valakkil ulla irunthaarnu innu sollave illa.entha case nu sollala.
இதில் பிடிக்காதது என்னவென்றால் எதுவுமே தெரியாமல்.ஏதோ ஒரு புத்தகத்தை படித்துவிட்டு கதை சொல்வதை கேட்கும் போது எரிச்சல் ஆகிறது
Nice
Indrum Endrum Enghal Annan Veerappan Vaiyil 😎🤫
நீ எத்தனை நாள் அய்யா வீரப்பனார் கூட இருந்த அதை சொல்லவே மாட்டேங்குர
வெறும் 40 நாள்
புருடா மன்னனுக்கு Netflix தொடர் மூலம் கிடைத்த வாழ்வு..சிவாவின் புத்தகத்தை படித்து விட்டு இருந்த சில நாட்களுக்கு கிடைத்த விசயங்களை வைத்து விடுகிறான் புருடா..சத்தியமூர்த்தி போன்ற ஆட்கள் அமைதியாக இருக்கும் போது எடுபிடி கூப்பாடு போட்டு திரியுது.😅😂
Sari ne mudittu iru 😂 illa ne oru kadha sollu ,vakku illanalum vakkana pechi pesuvan
@@Rajasekar-yw3zopooda dei
யோவ் இவர் ரொம்ப நாளைக்கு முன்னாடில இருந்து பேசி கொண்டு தான் இருக்கிறார்.
இவர் வீரப்பன் கூட்டத்தில் இருந்ததால் பேசுகிறார்.அவருக்கு அந்த தகுதி இருக்கிறது. சும்மா நாலு வீடியோ பார்த்து விட்டு அவர் தான் சரி இவர் தான் சரி என்று சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. இது எல்லாத்துக்கும் பின்னணி இவன் யார் எந்த ஊர் என்ன ஆளு எல்லா ஜாதகம் பார்ப்பீர்கள். புடிச்சா பாரு. சிவா புக் என்ன பைபிளா?
இவர் போலீஸ் காரன்கிட்ட உதை வாங்கி ஜெயிலுக்கு போய் வந்து விட்டார். உங்கள் சிவா புக்க வச்சு அவரையே தூக்கி உள்ளே வைக்கும் போலீஸ் இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அத்தனை விஷயங்களையும் போலீஸ் கிட்ட ஏன் மறைச்ச? என்று.
வீடியோ பார்க்க வேண்டும் அனைவரும் பிறகு வாய் கைய மூடி கொண்டு இருப்பது சிறப்பு. சும்மா எல்லாம் எனக்கு தான் தெரியும் நான் தான் எல்லாம் என்று கூவ கூடாது
@@subashsumathy3145😊😅😮😢🎉😂❤
What are loose
சுதந்திரம் கிடைத்து கல்வி வேட்கைக்காக கல்வி கண் திறந்த காமராஜரை பின்பற்றி போராட்டம் செய்யும் தருணத்தில், காகிதத்தில் ஒரு ஆயுதம் என்ற கோட்பாட்டில் பயணிக்கும் தருணத்தில், தனியாக துப்பாக்கி துக்கும் அலையும் வீரப்பனை ஒரு கோமாளியாகவே பார்க்கிறேன்.
நன்றிசார்
இன்று முதல் நீ "சளக்புளக் சமையல் காரன்" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவாய்
Irunga bhAi
செத்தவனை வைச்சு ஒவ்வொரு கள்ளனும் சம்பாரிச்சுட்டு சுத்துறானுக
உன்னுடைய கண்களில் தெரிகிறது. நீ சொல்வது உண்மையில்ல. உண்மையுள்ள மனிதன் சிவா அண்ணன் தான்
இவன் திருவிளையாடல் படத்தில் வரும் தருமி,அடுத்தவர் கதைய ஆட்டய போடரவ இவ சுடர வடய திங்கரீங்களே...
அந்த அம்மா ஒரு கேள்வி கேட்டு ட்டு கேமராவை வச்சு ட்டு தூங்க போயிருச்சு. இவன் உருட்டி ட்டு இருக்கான்
Super
😂😂😂
இவர் கூறும் சம்பவங்கள் ஒரு நபரையோ யாரையோ குறிப்பிட்டு கூறுவது இல்லை.. வெறும் கற்பனையே😂😂
😂
அப்போ இவர் சினிமா படம் கதை சொல்கிறார்
படம் போடுவதற்கு முன் நீங்கள் சொன்ன title போடுவாங்க!!!
@@RainbowSuriya-tq1vs இது இவரே எழுதிய கதை
Gotha ivan reel master
Sarii nee sollu pakkalam😅😅😅
டேய் வீரப்பன் இருந்த போது அவரது பெயர் சொல்ல பயந்து போய் இருந்தவன் எல்லாம். இப்போது நீங்கள் உங்கள் வாழ்க்கைகாக சொல்றீங்க.
கற்பனை கதை அருமையாக உள்ளது
Unmai kathai neenga chollunga
Akka sandhana kaadu episode ivar nadichirukkaru adha tha sollikittu
Irukkaru
Solvathelam poi Iruthalum keka Asaya iruku 🤣
போராளியை கொச்சை படுத்த வேண்டம்
தருதலை தக்காளி 🍅 பற்றி பேசுது....
12:12 ஏன் நீ உ 15:01
அனைவருக்கும் வணக்கம்...
நான் மிகவும் நேசிக்கிற மனித புனிதன் வீரப்பன்... ஆனால் என் கேள்வி...
நிம்மதியா சாப்பிடாம
தூங்கமா
என் நிம்மதியா பேலமா.
குண்டிய கூட களுவம்மா என்னய இது ஒரு பொலப்பா... தூ
முகில் அண்ணன் பேசும் தமிழ் கேட்க இனிமையானது தமிழ்
எப்படியோ ஒரு மாவீரன் மறைந்து விட்டார்.
காவல்துறையின் 3rd degree torture treatment ல் நீயும் பல இரகசியங்களை தெரிவித்ததாக குற்றசாட்டு உள்ளதே முகில் அதைபற்றி சொல்லேன்
Siva Sir evanukku oru casu pottu vidunga
குஷ்கா குஷ்கா குஷ்கா குஷ்கா குஷ்கா குஷ்கா
Tell about Makiam rangaswamy
Nakeeran Gopal would not have taken the risk of releasing Nagappa. It's lies by this fellow
Day pothum da
Bro kuska saptiya vro
இவர் பெயர் முகிலா? சிவகுமாரா?
samayakaaran
Discovery channel la bear grill sonna scorpion story ah inga solraru
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கோவிந்தபாடி சேர்ந்த அவர் பெயர் என்ன
If it was now, veerapan might have been captured within a week by our Tamilandu Police Department
Ncb
🎉🎉🎉🎉🎉🎉 உண்மை வீரன் முகில் 🎉🎉🎉🎉🎉
❤❤❤
🎉
இவர் pesuvathu கேட்ப tharku நல்லா இருக்கு ஆனால் nambamudiyavillai
வணக்கம் முகில் அண்ணா
அது முகில் அவர்களே
Ennaka unmai theriyathu..evan oru story ready pannuwan..
Nega ambulance parthan soniga epo jaiela eruntha soluriga
Super anna
Itho vanthudaru da enga thalaivar 😂😂😂...ipo vanga da pakkalam😂😂😂...
யோவ் சமையல் இதான் கடைசி வீடியோ போல? இரண்டு வாரம் ஆச்சி வீடியோ வரல😂😂 சிவசுப்பிரமணியன் உன் சோத்துல மண் அள்ளி போட்டாரு போல
.
அண்ணா ஒரு நாளைக்கு எத்தனை உண்மை பேசுவீர்கள்
🤭🤭🤭🤭🤣🤣
உண்மையா அப்படினா.,? சோறு முக்கியம் தலைவரே,,,
zero😅
இவர்களுக்கு நமது இந்திய சுதந்தர மாவீரர்கள் பற்றி பேச்சு இருக்காது....
உருட்டு ராஜா உருட்டு ராஜா
Ena sir
@@onemanarmy5263 ena ena sir, Ivan uruta yar kepanga
😂😂😂😂😂
@@soundarrajanmuthusamy3213kekamaya pesureenga...avaru uruturaarunu ungaluku theriyuma...
டேய் உருட்டா நல்லா உருட்ட டேய் நல்லா உருட்டுடா 😅
wàt are u? and who are u? with wt u did can u prove brother? with any foto...sir?
🌸✅🤢🥊🌹பெரிய விஷயம் இல்லை ,ஒரு பார்மசி யில் வேலை செய்பவனுக்கு கூட தெரியும் .🌸✅🤢🥊🌹
Cook Mugil 😂😂
ஓசியாக பன்ஷங்கரி போக பிளான் பண்ணுகிறான் புழுகன்
இவருடைய போட்டோ வீரப்பனுடன் சேர்ந்து ஒன்று கூட இல்லையே?
Nakkiran gopal is great
Forest kichen chief aha evaru 😮😅😂
கடைசியாக PMKவ கோர்த்து விட்டுட்டிக தோழர்.......
இவரு விடுற கதையை யாரும் நம்ப தயாராகவில்லை வீரப்பன் இறந்துட்டான் இனியும் இவரை போன்ற நபர்கள் வாழுவதற்கு வயித்து பொழப்புக்கு எதையாவுது சொல்ல வேண்டியது தான் ஆனால் அவர் புராணம் படித்தார் ... கல்வி அறிவு அதிகம் ... என்னமா புருடா உடறாரு பார்
Respect koduthu pesu iyya veerapan unnai vida enna vida vijaykumar ips vida romba nallavar special task force pombalai poruki idam irunthu pala pengalai paathukathavar avarai Avan ivanu pesikitu iruka give respect to him
@@vijaykumarramaswamy7464 very funny and comedy... Veerappan ennai Vida nallavan illa... Might b it's your illusion not for me or tn people....
அவர் பெயர் என்ன
முதல் சொல்றது பெரியார் அன்ன வீரப்பன் சொன்னீங்க இப்போ அவன்
தமிழக எல்லை சாமி...
Intha pannadai ya yenda petti edukuringa😂😂
Nakkeran gopal nallathum seithaar .? Keettathum seithaaar .?
Nagaluim,ippatetain, Kodaikanal,kaaittukula,vaalye,saiyevooim,kapeypalaim,etuippoom,mallyeela,nanaevoom
Mughil brother good information
Poda kunne