எதற்கும் எதிர் வினை உண்டு நீங்கள் குண்டு வைத்ததால் வந்த வினை (பாவம் எதுவும் அறியாத குழந்தைகள்) வெற்றி பெற பல வழிகள் உண்டு தவறான அணுகு முறை இது அனைத்து முஸ்லிம்களும் பொருந்தும். பொது மக்களை கொலை செய்தால் அனைத்து மதமும் குற்றவாளி
@@abdulbarymohamed643israel 🇮🇳 voda friend nadu, enka kovam Palestine Mella ella .. Hamas theviravathi 1200 appaviya konnanunka athu mela than... Yen muslim Hamas ku support pandra ?? Unaku மனிதாபிமானம் இல்லை.. அல்லாஹ் nu நபீ urra எமதுன அதை தன் எந்த ஹமாஸ் ஹும்
மனம் உடைந்து விட்டது.... மிருகம் கூட இப்படி செய்யாது... நம் மதம்,கடவுள் பெயரால் செய்யும் இந்த கொடுமை மிக கொடிய செயல் யாராக இருந்தாலும் அவரை நிம்மதியாக வாழ விடுங்கள் 🙏🏾.. மனித நேயம் செத்து விட்டது போல தோன்றுகிறது..... உலகளில் எல்லாரும் இந்த பூமி தாயின் குழந்தைகள் என்பதை நினைவு கொள்வோம்.
@@subhashinidavuluri3320உன் வீட்டில் வந்து நீ வெளியே போ இது என் வீடு என்று சொன்னால் நீ ஏத்திப்பியா காஸா மக்கள் தன்னுடைய உரிமைக்காக போராடுறாங்கள் நிச்சயம் வெற்றி அடைவார்கள் ஆனால் அதை பார்க்க நீ....... சாகமல் இருப்பியா தெரியாது ஏன்னா அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை எல்லாருக்கும் பார்த்துக்க
இங்க நிலம் மட்டும் பிரச்சினை அல்ல, முஸ்லிம்களுக்கு யூத உயிர் வேண்டும்... இஸ்ரேலை விட்டு கொடுத்தாலும் யூதனை கொலை பண்ணுவார்கள் முஸ்லிம்கள்... நிலம்,இனவெறி,மதவெறி மூன்றும் உள்ளது பிலிஸ்தியர்களுக்கு...
இதை பார்த்தும் சிரிப்பவர்கள் மனித நேயம் அற்றவர்கள்.முதலில் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். நம் பிறருக்காக கேட்கும் பிரார்த்தனை கூட தர்மம் ஆகும். பிரார்த்திப்போம் மக்களே
@@Panamatta007 நாமும் ஆங்கிலேயரிடம் அடிமையாகி கிடந்தவர்கள் தானே நம் நாட்டை இரத்தம் சிந்தி போராடி மீட்டு தந்த நம் சுதந்திரபோராட்டத் தலைவர்களுக்கே இப் பெருமை சமர்ப்பணம்.அவர்கள் மட்டும் ஜாதி மத பேதமின்றி ஒன்றுபட்டு போராடவில்லையோ இன்று நாமும் இதே போல ஆயுதம் ஏந்தி நொடிக்கு நொடி உடமைகளையும் ,அப்பாவி உயிர்களையும் பறிகொடுத்துக்கொண்டிருப்போம்.
முஸ்லீம்களில் நீங்க ஒருத்தர் தான் நல்ல விதமா பதிவு போட்டிருக்கீங்க.. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.. மதங்கள் தாண்டி மனிததன்மை வளரவேண்டும்.. எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும் 🙏🙏🙏
இது இவர்களுக்கு தேவைதான் தீவிவாதிகளை கூடவே வாழவிட்டார்கள் அல்லவா இதுவும் இன்னமும் அனுபவிக்க வேண்டியவர்கள் தான் இதைபார்த்து இனி தீவிரவாதிகளை இந்த உலகம் ஒதுக்கி வைக்க பழகும்
இது ஒரு நெகிழ்ச்சியான பதிவு இதை பார்த்தாவது, மனிதம் உயிர்ந்தது, இந்த மதங்கள் எல்லாம் வெறும் பூஷ்வாக்கள் என்பது அந்த இருதரப்பு காட்டு மிராண்டிகளுக்குப் புரியுமா? இந்த பதிவிற்காக என் கண்ணீரை பரிசாகத் தருகிறேன்
இது எல்லாம் போர் துவங்கும் முன்பு யூகித்து இருக்க வேண்டும், அப்போது மனிதம் போற்றி இருந்தால் இந்த போரே வந்திருக்காது, மனிதம் தவிர்த்து அனைவரும் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த வினை.. இரண்டு பக்கமும் அழிவு மட்டுமே 😢
😭எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே இனிமேல் இஸ்லாமிய மக்களுக்கு 😭மரணத்தை விட 😭இனிப்பான 😭செய்தி இருக்கா து 😭மத வெறிக்கு இடையில் 😭வாழும் 😭வாழ்கை 😭மரணத்தை விட கொடிய து 😭மரணத்தை நாடும் 😭ஒரு இஸ்லாமி😭
ஹமாஸ் அடிக்கடி இரவு நேரத்தில் யூதர்கள் வசிக்கும் பகுதியில் ராக்கெட் விடும் போது எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் அரை தூக்கத்தில் குழந்தைகளை தூக்கி கொண்டு பதுங்கு குழிக்குள் ஓட வேண்டும். இப்படி ஒங்வொரு முறையும் யூதர்கள் சாகும் போதும் இதை உலகெங்கும் கொண்டாடும் போதும் ஒரு வெறி புள்ளி ஏறிக் கொண்டே இருந்தது. இப்போது 5000 ராக்கெட் விட்டு குழந்தைகளையும் பிடித்து சென்றதால் வெறி அடக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது. அதனால் தான் ஹமாசை அப்புறம் அடிக்கலாம் இடம் கொடுத்தவனை முதலில் அடிக்கலாம் என தலைக்கேறிய வெறியுடன் யூதர்கள் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்கள்
it has been happening for sri lankan tamil people in 2009. peace to you all, Gods knows all the suffering. 2009 இல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இது நடந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் அமைதி, கடவுள் எல்லா துன்பங்களையும் அறிவார்
இந்த மக்கள், இனம் பிரிவு இல்லாமல் இந்தியா சுதந்திரம் பெற போராடினார்கள் அதை போன்று மக்கள் ஒன்றாக கூடி அரசுக்கும், பிரிவினைக்கும் இடையே போராடவேண்டும், அப்பொழுதுதான் அரசும் பிரிவினைவாதிகள் சிந்திப்பார்கள்.
Eelam makkal theeviravaadham panala. Water pipe aa rocket aa maathala. Makkal aa hostage aa pudichu Vaikala ivanunga isreal water aa kudichittu hamas ku support pananga. Eelam thamilargal nyama poradunanga ivanunga theeviravaadhata parapuraanga
@@samsonsanthi4702 நண்பரே யாறு தீவிரவாதி? British யை எதிர்த்து இந்திய விடுதலைக்கு போராடிய நாம் அனைவரும் தீவிரவாதியா? Palestine விடுதலைக்கு அவர்கள் போராடுவது தீவரவாதமா?
Palestine makkal ku matum ila entha ulagathula vazhura yela makkalukum yapame support irukum...athu muslims uh irunthalum sari udhargaluh irunthalim sari.........nenga sna mari poraduna thiviravadhiyanu ketinga sema line........apo India kashmir kaga poradurathu thapu ilala bro...apo matum y India ku opp uh irunthanga nama orula irukra muslim nanbargal....sari vdunga pesuna pesitetha pogum rendu pakam irunthum......anga irukra Palestine makaluku nalathu nadakanum nu matum nanum pray panikren
Terrorists see this video civilization peoples lives together so many difficulties, suffering from hungry with lots of problems in your country. What do you want God gift the our planet EARTH lives all religions peoples respect each and other unity in peace with joy. So kindly request humanity kindness first and our Religious beliefs second 🙏 NO words both countries stop the war. UNITY'S ALWAYS BEST TO WIN 🙏🏼
ALMIGHTY GOD CREATED BEAUTIFUL WORLD BEAUTIFUL HUMAN BEINGS BEAUTIFUL CHILDREN, BUT, DISCRIMINATION AND CORREPT MIND SPOILED ENTIRE PEOPLES HAPPINESS, ANIMALS ARE BETTER LOVING THAN HUMAN
இதனைப் பார்த்தவுடன்இதயம் உடைந்து அழுகிறேன, இறைவா இந்த ஜனங்கள் வாழ வழிகாட்டும் இழந்ததை திருப்பித்தாரும் என்று வேண்டுகிறேன்
😢 totally I broke down.
Ameen
Israel la 1200 பொதுமக்கள் கொண்ணாப இல்லையா, எண் இந்த ஹமாஸ் ஹை அதரிசன்க ?
யா அல்லாஹ் இந்த பாலஸ்தீனமக்களுக்கு மகிழ்ச்சி யையும் நிம்மதியும் கொடு
எதற்கும் எதிர் வினை உண்டு நீங்கள் குண்டு வைத்ததால் வந்த வினை (பாவம் எதுவும் அறியாத குழந்தைகள்) வெற்றி பெற பல வழிகள் உண்டு தவறான அணுகு முறை இது அனைத்து முஸ்லிம்களும் பொருந்தும். பொது மக்களை கொலை செய்தால் அனைத்து மதமும் குற்றவாளி
இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை - நம்முடைய கஷ்டங்களும் கூட.
சார்லி சாப்ளின்
Aameen
கல் நெஞ்சம் கூட கரைந்து போகும் காட்சிகள் கண்கள் கசிகிறது கைகள் துஆ வுக்காக உயருகிறது. 🤲🤲🤲😭
உங்க முஸ்லிம்களுக்கு வந்தா மட்டுமா?...😄
எல்லாருக்கும் தான் யார் முஸ்லிம் மட்டும் சொன்னது
நீங்க தான் அப்படி சொல்லிட்டு திரியுறீங்க
first manushanu iru
Oct 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் குழந்தைகளை அல்லாவு அக்பர் என்று கழுத்தை அறுத்து கொன்றது சரிதானா மிருகத்தை விட மோசமான இனம் அல்லவா இதை செய்யும் 😢😢😢
ஏன் Oct 7,2023 epa மனசாட்சி எங்க போச்சு???
வேண்டாம் வன்முறை மனித இனம் பாதுகாக்க வேண்டும் 😢
கடவுளை இந்த ஜனங்களுக்கும் வயிறார உணவையும் நிம்மதியை கொடுங்கப்பா
Antha kadavul pera vachu than intha nilamaiku vanthu irukanga
Aachariyama irukku ippadi oru comment parthadhillai mulu India Nadu hindhukkalum Israel pakkam aneedhiyon pakkam
@@abdulbarymohamed643bro neenga en bro oru vishayathai yosika maatringa? Idhu naatinudaya mudivu namaku poril uru dhunayaaga irundhavargal israel.. Enna seivadhu..? Oru desiyavadhiyaga eduka vendiya mudivu idhu thaan.. Kasapaana unmai 🥲❤️
@@abdulbarymohamed643israel 🇮🇳 voda friend nadu, enka kovam Palestine Mella ella .. Hamas theviravathi 1200 appaviya konnanunka athu mela than... Yen muslim Hamas ku support pandra ?? Unaku மனிதாபிமானம் இல்லை.. அல்லாஹ் nu நபீ urra எமதுன அதை தன் எந்த ஹமாஸ் ஹும்
இன்ஷாஅல்லாஹ் பாலஸ்த்தீன் மக்கலையும் அந்த நாட்டயும் அல்லாஹ் பாதுஹாக்கனும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💞
அதே நேரம் தீவிரவாதம் வேரறுக்கபடவேண்டும்
அல்லாஹ் தன கொல்ல சொண்ணர் nu நபீ சொன்ன nu Qur'an la potruku
ஆண்டவரே😢சிறுபிள்ளைகள் உட்பட அனைவரையும் காப்பாற்றும் அப்பா இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
மனம் உடைந்து விட்டது.... மிருகம் கூட இப்படி செய்யாது... நம் மதம்,கடவுள் பெயரால் செய்யும் இந்த கொடுமை மிக கொடிய செயல் யாராக இருந்தாலும் அவரை நிம்மதியாக வாழ விடுங்கள் 🙏🏾.. மனித நேயம் செத்து விட்டது போல தோன்றுகிறது..... உலகளில் எல்லாரும் இந்த பூமி தாயின் குழந்தைகள் என்பதை நினைவு கொள்வோம்.
Correct . எல்லாரும் நிம்மதியாக வாழவேண்டும். மக்களை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என்று ஹமாஸ்க்கு சொல்லுங்கள்
@@subhashinidavuluri3320உன் வீட்டில் வந்து நீ வெளியே போ இது என் வீடு என்று சொன்னால் நீ ஏத்திப்பியா காஸா மக்கள் தன்னுடைய உரிமைக்காக போராடுறாங்கள் நிச்சயம் வெற்றி அடைவார்கள் ஆனால் அதை பார்க்க நீ....... சாகமல் இருப்பியா தெரியாது ஏன்னா அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை எல்லாருக்கும் பார்த்துக்க
கடவுளே அவர்களை காப்பாற்று 😢 இது கொரோனாவை விட மிகவும் மோசமான நிலை.
Perum aachariyama irukku perumpanmai makkal aneedhiyon pakkam parthu sandhoasapaduhirargal
இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை - நம்முடைய கஷ்டங்களும் கூட.
சார்லி சாப்ளின்
@@abdulbarymohamed643சரி நீ என் oct 7,2023 entha muslim hun தப்புன்னு சொல்லல. அப நீ இவோ நயவஞ்சகமாக errupa
இறைவன் நீதியை நிலைநாட்டுவான். பாலஸ்தீன மக்களுக்காக எங்கள் துஆ .
இதை பார்க்கும் பொழுது மனம் வேதனை அடைகிறது என்ன ஜாதி மதம் உயிர் ஒன்றும் நிரந்தரம் இல்லாத உலகில் மனித குலத்தை நேசிப்போம்
Idu jathi, mada sanda kedayathu.. Palestine people fight for own land❤
இங்க நிலம் மட்டும் பிரச்சினை அல்ல, முஸ்லிம்களுக்கு யூத உயிர் வேண்டும்...
இஸ்ரேலை விட்டு கொடுத்தாலும் யூதனை கொலை பண்ணுவார்கள் முஸ்லிம்கள்...
நிலம்,இனவெறி,மதவெறி மூன்றும் உள்ளது பிலிஸ்தியர்களுக்கு...
யூதர்களை கொல்ல சொல்லி
பச்சை புத்தகத்தில் உள்ளது
@@Noormohammed-lb7mwஇது மதசண்டை இல்லேன்னா அப்புறம் ஏன் கிறித்தவர்கள் இஸ்ரேலுக்கும, இஸ்லாமியர் கள் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவு ஏன் ஏன் ஏன்
Masha. Allaha. Your greet. Bro .
இதை பார்த்தும் சிரிப்பவர்கள் மனித நேயம் அற்றவர்கள்.முதலில் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். நம் பிறருக்காக கேட்கும் பிரார்த்தனை கூட தர்மம் ஆகும். பிரார்த்திப்போம் மக்களே
Israël Mela first adikum podhu valikalayaa
பாய் உன் உருட்டேல்லாம் இனி வேலைக்கு ஆகாது.......முதல்ல குண்டு வீச வேண்டியது.......திருப்பி அடிச்சா குழந்தைகளை காட்டி அய்யோ அல்லான்னு கதற வேண்டியது
Thai naatukaha poratuvathu thappa
@@Panamatta007 நாமும் ஆங்கிலேயரிடம் அடிமையாகி கிடந்தவர்கள் தானே நம் நாட்டை இரத்தம் சிந்தி போராடி மீட்டு தந்த நம் சுதந்திரபோராட்டத் தலைவர்களுக்கே இப் பெருமை சமர்ப்பணம்.அவர்கள் மட்டும் ஜாதி மத பேதமின்றி ஒன்றுபட்டு போராடவில்லையோ இன்று நாமும் இதே போல ஆயுதம் ஏந்தி நொடிக்கு நொடி உடமைகளையும் ,அப்பாவி உயிர்களையும் பறிகொடுத்துக்கொண்டிருப்போம்.
நீங்க கூட தான் அந்த நேரத்துல,
அல்லாகூ பர் என்று சந்தோசமாக வெறித்தனமாக சொல்கிறீர்கள்
மனிதம் தான் முக்கியம் மதங்கள் தாண்டி... இரண்டு நாட்டு மக்களும் பாவம்😢
முஸ்லீம்களில் நீங்க ஒருத்தர் தான் நல்ல விதமா பதிவு போட்டிருக்கீங்க.. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்..
மதங்கள் தாண்டி மனிததன்மை வளரவேண்டும்.. எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும் 🙏🙏🙏
@@rajarajan3388ungal yennai thai matrungal, neenga nallavanga than...
@sheikdhavooth GOD Bless you Brother
God please help them😢
@@ayishakareem187 நம்ம எப்பவும் சரியா இருப்போம்.. எல்லாம் நம்மிடம் நடந்து கொள்வதை பொறுத்து சகோதரி 🙏
யா அல்லாஹ் பாலஸ்தீன மக்களுக்கு வெற்றி யே கொடு அவர்களுக்கு நல்ல வாழ்வை கொடு
மதத்தை தூக்கி எறியுங்கள் மனிதர்களள.நேசிங்கள் நாம் வாழும் வாழ்னக. 50 60 ஆண்டுகள்தான்.சநந்தோசமாக வாழங்கள் பிற மதத்தை மதியுங்கள்
மிக சரி சகோ.. மனிதம் மட்டுமே வேண்டும்.. மதங்கள் அல்ல..
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வாலை பிடித்து தான் வாழ்கின்றனர் . கடினம்
நாடற்ற எகுதி ஏசியில் வாழ்கிறான்!
நாடு உள்ள பாலஸ்தீனியன் பசியில் வாடுகிறான்!!.
இந்த நிகழ்வுகள் யாவும் மனித குலத்துக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். 👍😭🇮🇳
யூதர்களின் முதல் நாடு எது தெரியுமா வரலாற்றை படியுங்கள் காலம் ஒரு வட்டம்
இஸ்ரேல் யூதர்களின் தேசம். யூதர்கள் பூர்வக்குடிகள்
@@dineshkumar1180yeman than first history prunga bro
இயேசு காப்பாற்றுவார்.
ஆண்டவரே, இஸ்ரவேலிலும் பாலஸ்தீனத்திலும் சமாதானம் உண்டாவதாக ஆமென்
சிவ சிவ
There is no Palestine
@@Heloguys-zm4wt apo muslims saavanumnu open ah sollidu-,, ramzanku muslim frnd kitta briyani mattum kelu
@@Heloguys-zm4wtlusu madhiri irku ne solradhu, apo britan yenda yudhan palastheenla thanguradhuku permision kodukanum. Adha yosika matiya
Aameeen
இது இவர்களுக்கு தேவைதான் தீவிவாதிகளை கூடவே வாழவிட்டார்கள் அல்லவா இதுவும் இன்னமும் அனுபவிக்க வேண்டியவர்கள் தான் இதைபார்த்து இனி தீவிரவாதிகளை இந்த உலகம் ஒதுக்கி வைக்க பழகும்
இந்த ஊடகக் காரர்கள் தான் அந்தப் பக்கமும் தூண்டி இந்தப் பக்கமும் தூண்டி பிரச்சனைய இந்த அளவுக்குப் பெரிதாக்கியவர்கள்.
உண்மை
சொந்த நாட்டில் அகதியாய் வாழ்வது மிகவும் மோசமானது நம் தமிழர்கள் போல.
இந்த மதமும் அரசியலும் இரண்டுமே சேர்ந்தால் மனிதர்களுக்கும் உலக அமைதிக்கும் பேராபத்து 🙏
இது
ஒரு நெகிழ்ச்சியான பதிவு
இதை பார்த்தாவது, மனிதம்
உயிர்ந்தது, இந்த மதங்கள்
எல்லாம் வெறும் பூஷ்வாக்கள்
என்பது அந்த இருதரப்பு காட்டு
மிராண்டிகளுக்குப் புரியுமா?
இந்த பதிவிற்காக என் கண்ணீரை பரிசாகத் தருகிறேன்
Lord Jesus Please save all innocent people in both nations
இது எல்லாம் போர் துவங்கும் முன்பு யூகித்து இருக்க வேண்டும், அப்போது மனிதம் போற்றி இருந்தால் இந்த போரே வந்திருக்காது, மனிதம் தவிர்த்து அனைவரும் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த வினை.. இரண்டு பக்கமும் அழிவு மட்டுமே 😢
Unmai...
தயவுசெய்து இதில் மதத்தை புகுந்தார்கள் இது அவர்களின் வாழ்வாதாரம், இருப்பிடம் ,உரிமை மீறல்கள், இதற்கான போராட்டம் வெந்தபுண்னில் வேல் பாய்ச்சாதீர்கள்
😭எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே இனிமேல் இஸ்லாமிய மக்களுக்கு 😭மரணத்தை விட 😭இனிப்பான 😭செய்தி இருக்கா து 😭மத வெறிக்கு இடையில் 😭வாழும் 😭வாழ்கை 😭மரணத்தை விட கொடிய து 😭மரணத்தை நாடும் 😭ஒரு இஸ்லாமி😭
ஹமாஸ் அடிக்கடி இரவு நேரத்தில் யூதர்கள் வசிக்கும் பகுதியில் ராக்கெட் விடும் போது எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் அரை தூக்கத்தில் குழந்தைகளை தூக்கி கொண்டு பதுங்கு குழிக்குள் ஓட வேண்டும். இப்படி ஒங்வொரு முறையும் யூதர்கள் சாகும் போதும் இதை உலகெங்கும் கொண்டாடும் போதும் ஒரு வெறி புள்ளி ஏறிக் கொண்டே இருந்தது. இப்போது 5000 ராக்கெட் விட்டு குழந்தைகளையும் பிடித்து சென்றதால் வெறி அடக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது. அதனால் தான் ஹமாசை அப்புறம் அடிக்கலாம் இடம் கொடுத்தவனை முதலில் அடிக்கலாம் என தலைக்கேறிய வெறியுடன் யூதர்கள் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்கள்
யாருப்பா நீ இதுக்கு முன்னாடி எதுவுமே நடந்தது தெரியாத மாதிரி மெசேஜ் போட்டு இருக்க
உண்மை தான்,
பாதிக்கப்பட்டவனுக்கு தான் வலி தெரியும்,
காசா மக்களும் பாவம் தான்,,
@MR-zv6fg nenga slrathu irukka idam koduthal paduka paai kaetpathu thavarila pol irkuthu. Pala aandukaluku mun egypitla kothadimayai irundhu vansha yuthasku islamis Iruka idam and adharuvu kuduthrkanga. Aprm yuthas slranga ila ila ithu enga idam enga aandavar 2000 year munnadi gift kuduthathunu sli palastine alichu isrel maathikinga. Unga land vaera orutha sondham kondanuna nenga summa irupingala. Last 70 year avanga adima thanam pni irkanga therima. Neram varum pothu adikanum than thonum. Namma subas chandhira bose maari apram namma Prabhakaran. Yaarum Gandhi maarila araphor nadtha maatanga. Avan namaku freedom kodukanumnu.freedom mathavanga namaku kudukrathu ila. Athu namma urima.
இசுரேல்.ரொம்பநல்லநாடுடா???உலகசீரழிவுக்குகாரணமே.இசுரேல்தான்..
@nkncreationtamil8433
தேவையில்லாம பேசாதீங்க இஸ்ரேல் யூதர்களுடைய நிலம்🇮🇱
it has been happening for sri lankan tamil people in 2009. peace to you all, Gods knows all the suffering. 2009 இல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இது நடந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் அமைதி, கடவுள் எல்லா துன்பங்களையும் அறிவார்
இந்த மக்கள், இனம் பிரிவு இல்லாமல் இந்தியா சுதந்திரம் பெற போராடினார்கள் அதை போன்று மக்கள் ஒன்றாக கூடி அரசுக்கும், பிரிவினைக்கும் இடையே போராடவேண்டும், அப்பொழுதுதான் அரசும் பிரிவினைவாதிகள் சிந்திப்பார்கள்.
எல்லோரையும் பாதுகாருங்க ஜேசுவே
We are shedding tears for valuable children and people and human lives, God please save them
போரைத் துவக்கும் முன்பு
இப்படிப்பட்ட அழிவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும்
எங்கும் அழு குரலைக் கேட்க வேண்டி வரும்
என்று தெரியாதா ?
சொந்த நாட்டில் அகதிகளாய் நம் இலங்கை மக்கள் இருந்தார்களே
Eelam makkal theeviravaadham panala. Water pipe aa rocket aa maathala. Makkal aa hostage aa pudichu Vaikala ivanunga isreal water aa kudichittu hamas ku support pananga. Eelam thamilargal nyama poradunanga ivanunga theeviravaadhata parapuraanga
Spotted
உண்மை
அவர்களுக்கு வந்தால் தான் ரத்தம்
தமிழ்நாட்டை விட்டெறிந்து விட்டு,
இலங்கைல சுகபோக வாழ்க்கை வாழ போய் மாட்டிகிட்டாங்க...😂
"*My Dear God Please Save All the Souls In this World*"
நடு நிலையில் பயணிக்கும் ஊடகங்கள் வாழ்க...
பாவம் மக்கள்... 😭😭😭😭
மனம் வலிக்கிறது
We love Gaza and Palestine children and people, God please save them
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭need peace ,please pray both countries
நாங்கள் இந்த உலகத்தை நேசிக்கும் மனிதர்கள் அல்ல மறுமையை நேசிக்கும் கூட்டம்.
அப்ப எதுக்கு சகோ தீவிரவாதத்துக்கு support பண்ணுறீங்க
@@samsonsanthi4702 நண்பரே யாறு தீவிரவாதி? British யை எதிர்த்து இந்திய விடுதலைக்கு போராடிய நாம் அனைவரும் தீவிரவாதியா? Palestine விடுதலைக்கு அவர்கள் போராடுவது தீவரவாதமா?
Palestine makkal ku matum ila entha ulagathula vazhura yela makkalukum yapame support irukum...athu muslims uh irunthalum sari udhargaluh irunthalim sari.........nenga sna mari poraduna thiviravadhiyanu ketinga sema line........apo India kashmir kaga poradurathu thapu ilala bro...apo matum y India ku opp uh irunthanga nama orula irukra muslim nanbargal....sari vdunga pesuna pesitetha pogum rendu pakam irunthum......anga irukra Palestine makaluku nalathu nadakanum nu matum nanum pray panikren
@@mohamedismail4064 அற வழியில் போராட வேண்டும்.
சக மனிதனை நேசிக்காமல், மறுமைக்கு செல்ல முடியாது.
Safe public and children's God bless you palasthinam and both of country.
I cat stop my tears ya Allah please help our ummat😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
போர்ரை நிறத்துங்கள் மக்களை வாழவிடுங்கள்
2009 இல் நாங்கள் இலங்கையில் கண்ட அவலம் தான் ஞாபகம் வருகிறது
இதற்க்கு காரணம் ஹமாஸ்.. அந்த மக்களே தீவிரவாதிகளை விரட்டி விடலாம்
Pray the almighty to bring back peace in their life.
Oooh. God, kindly do the needful.
இத்தனை செலவு செய்து ஆழ் குறைகளை தயாரித்த அவர்களுள் நமக்கென்று தனியாக தண்ணீர் மற்றும் மின்சாரம் செய்துகொள்ள ஏன் கேட்கவில்லை?
அமைதி வழியில் சமாதானம் கிடைக்க கடவுள் வழிகாட்டுவார்!மதங்களைத்தாண்டி மனிதநேயம் வெல்லும்!
Masha Allah 😢😢😢😢😢
Please stop the war please
Free Palestine allah please Stop this war Allah
அன்பு வழியில் மட்டும் இறைவனை பார்ப்போம் கோவில்??? எதற்கு???
Amen ❤🙏
Respect n give preference to human not caste....humans should help each other....n be happy till v alive....god bless everyone
அமாஸ்கார்.பண்ணவேளைக்கு
எவ்வளவு உயிர் பலி.
கடவுள் பேரை சொல்லி யே
கோலை செய்கிறான்
Please stop this war God😢😢😢😢 pakka mudiyala romap kastama irukku
வீட்டை விட்டு வெளியேறுகிற வலி எனக்கு தெரியும். அணிந்த உடையோடு நாங்கள் எங்கள் குடும்பம் எங்கள் வீட்டை இடித்து நெருக்கி விட்டார்கள்.
இஸ்ரேல் மக்கள் விரைவில் அமைதியான வாழ்கைக்கு திருப்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் ..🙏
போலோ ஜெய் சீரகம்...😀😀😀
பாரத ஆத்தாக்கி சே...😀😀😀
That's the power of Islam
Ma sha Allah alaha sethi vasichinga ungaluku nandri unamyana sethiya sariya sonninga jazakallah
Very good information about Gaza
It's very pathetic. May God help them soon to overcome this tragedy.
விதைத்ததை அறுவடை செய்கிறார்கள். இறைவன் ஏமாற்ற மாட்டார் பலனை தக்க நேரத்தில் கொடுத்து விடுவார்.
Oh Lord, 😭😭😭😭
God save for all ❤❤
Heart breaking 💔 😢
God bless
யா அல்லா மீன்டும் ஒருக்க அந்த வெள்ளப் பிரளயம் பாலஸத்தீனை காக்க அனுப்புவாயாக
Esapa ivnga elryu kapthunga..m yespa elru unga pilinga Tha yespa 😭😭😭plz save the people and peaceful palsithanam😭
Stop War
வேதனை 😢
Ya Allah neeye avargaluiku thunai irupaayaga
Ohh God please save them all 🙏😭😭😭
Ya Allah 😭 please please help falasteen people's ya rabulallameen please
Stop this war
God.bless.u
Allah akbar masha allah
மதம் வாழ வகுக்க வேண்டும். என்ன வளம் இல்லை.விரைவில் அமைதி நிலவ வேண்டும்
Amen 🙏
Allah is always with gaza
My heart very painful
Lahilaha ellallah subhanallah allhamdulellah yaarabb rabb kareem ya ummi musiln ❤❤❤❤❤❤
Pls all country should take any steps to stop this war,give time to go out of their country,heart s breaking to see this,dont punish good people
Terrorists see this video civilization peoples lives together so many difficulties, suffering from hungry with lots of problems in your country. What do you want God gift the our planet EARTH lives all religions peoples respect each and other unity in peace with joy. So kindly request humanity kindness first and our Religious beliefs second 🙏 NO words both countries stop the war. UNITY'S ALWAYS BEST TO WIN 🙏🏼
போலோ ஜெய் சீரகம்...😀😀😀
பாரத ஆத்தாக்கி சே...😀😀😀
😢😢 please stop the war
Great
Hasbunallah wanihmal wakeel
ALMIGHTY GOD CREATED BEAUTIFUL WORLD BEAUTIFUL HUMAN BEINGS BEAUTIFUL CHILDREN, BUT, DISCRIMINATION AND CORREPT MIND SPOILED ENTIRE PEOPLES HAPPINESS, ANIMALS ARE BETTER LOVING THAN HUMAN
Anbu onre niratharam iraivan anaivarayum kappan
Good voice...
😔😪😒 stop war 😒
From malaysia 🙏
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Assbunallah vanihimal vakkill Assbunallah vanihimal vakkill Assbunallah vanihimal vakkill lath kofun vala thinu vala thakksan innallah ma ana allahu akkbar lahilaha ellallah Muhammad rasulallah sallahu allhivasallam allahu akkbar keberah yaarabb aftha yaarabb palesthen gasha amass masjid aqsha makkalai yaarabb ajjelehi ajjelehi allah ❤
Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar
God save for all
இதை தூண்டிவிட்டது இமாம் அமைப்பு..
Stop stop stop stop stop stop war please save the people all my brothers
🤲🤲🤲🤲🤲
❤