GAZA போர் பற்றி Russia பகீர் எச்சரிக்கை | JEWISH ORGANIZATIONS LETTER TO UN | Israel | Hamas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 449

  • @ellanraja77
    @ellanraja77 ปีที่แล้ว +34

    பொது மக்கள் பாதிக்க பாடுவது மிகவும் வருத்தமாக உள்ளது.மருத்துவ உதவி உடனடியாக கிடைக்க மற்ற நாடுகள் உதவ வேண்டும்.

  • @athasmohamed1011
    @athasmohamed1011 ปีที่แล้ว +6

    You're great bro. Gentle Man. You not a oneside. Thank you 🌹

  • @ASvision4377
    @ASvision4377 ปีที่แล้ว +9

    Praise the Lord, நன்பர்களே இப்போ ைபபலில் சொன்னபடி நடக்கவேண்டா, ஏன்நா இன்னும் கொஞ்சம் காலம் எல்லாரும் நல்லா வாழட்டும், மனிதன் மண்ணின் மீது ஆசைபடுவது,கடைசியில் மண் தான் ஜெய்கிறது, இப்போது இஸ்ரேல் மண்ணின் மீது ஆசை படுகிறது, விடை சொல்லாமலே எல்லோருக்கும் தெரிந்ததே, பாதிப்பில் இருப்பவர்களுக்காக வேண்டுவோம்.

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl ปีที่แล้ว +7

    Gaza மக்களுக்கு உலக நாடுகள் ஒன்று சேர்ந்தால் தான் ஒரு தீர்வு கிடைக்கும்

  • @Faheerkhan
    @Faheerkhan ปีที่แล้ว +13

    I support Pelastine 🇸🇩🇸🇩🇸🇩❤

    • @Vayalkizhi
      @Vayalkizhi ปีที่แล้ว

      Pinna terrorist nee vera evanuku support panna pora 😂

  • @dawooddawood2421
    @dawooddawood2421 ปีที่แล้ว +2

    சகோ அங்குள்ள அப்பாவி மக்கள் எங்கு செல்வார்கள்.. ஆயிரம்.. பத்தாயிரம் மக்கள் இல்லை லட்சக்கணக்கான மக்கள் எந்த நாட்டில் தஞ்சம் புகுவார்கள் அவர்களுக்கு உன்ன உணவு குடிநீர் இருப்பிடம் கழிவறை இன்னும் பல வசதிகள் யார் கொடுப்பார்கள்.. இந்த பிரச்சினையில் அதிகாரம் மிக்க நாடுகள் ஒருதலை பச்சமாக போய்விட்டது அப்பாவி மக்களின் நிலையை யாரும் கருத்தில் கொள்ள வில்லை..பல ஆண்டுகளாக சிறு சிறு தாக்குதல் நடந்த இடத்தில் தற்போது பெரிதாக இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்... மேற்கத்திய நாடுகள் கையில் இந்த பிரச்சினையின் ஆணி வேர் உள்ளது அவர்கள் நினைத்தால் போர் நிறுத்தம் செய்ய முடியும்

  • @Sajeeda512
    @Sajeeda512 ปีที่แล้ว +39

    போர் வீரியமானால் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கள் இன்னும் அதிகமாகும். இது கிரிக்கெட் மெட்ச் இல்லை நீ,நான் என்று அடித்துகொள்ள. இரு பக்கமும் அப்பாவி மக்கள் இறக்கிறார்கள். மனித நேயத்துடன் அனைத்து அப்பாவி மக்களுக்கும் பிரார்த்தனை செய்யுங்கள் மக்களே

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 ปีที่แล้ว +6

      ஆனால் பைபிள் குரானில் இது நடக்கும் என்று போட்டு இருக்கு என்று தானே சொல்கிறார்கள். பின் எப்படி தடுக்க முடியும்.

    • @CMHS
      @CMHS ปีที่แล้ว

      ​@@glscapcapacitor1783ஆமா தடுக்க முடியாது தான்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 ปีที่แล้ว

      கார்த்திக் மாயகுமார் காணொளி போடுவார் என்றும் போட்டிருக்கும் பாருங்கள்😂

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 ปีที่แล้ว

      ​@@abdulgaffoor4494, குருட்டு நம்பிக்கை கொண்டவர்கள் இருப்பார்கள் என்று எழுதவில்லையா?

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 ปีที่แล้ว +4

    இதே மாதிரி எங்களுக்கு ஈழத்தில் நடந்தது உங்களுக்கு தெரியுமா கார்த்தி???

  • @JestinJestin-ht4jx
    @JestinJestin-ht4jx ปีที่แล้ว +3

    இதே வலிகளை நாங்களும் இலங்கையில் அனுபவித்தோம் அண்ணா..

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +9

    உலக செய்திகள் அனைத்தும் மக்கள் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சிறந்த நற்பண்பிற்கு நன்றி 🙏🏻. உங்களின் அயறாத மக்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.🎉 ஒய்வு உறக்கம் இன்றி காணொளி தொகுப்புகள் அனைத்தும் ஆராய்ந்து உடனுக்குடன் விரிவாக தொகுத்து வழங்கிய எங்கள் தொகுப்பாளர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க நலமுடன் நண்பனே .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️

  • @farookabdullah3741
    @farookabdullah3741 ปีที่แล้ว +3

    Thanks for your great information

  • @Sci-Tech04
    @Sci-Tech04 ปีที่แล้ว +23

    Srilanka ல நடந்திருக்காங்க இத விட பெரிய தூரம்

    • @hemarajiny1546
      @hemarajiny1546 ปีที่แล้ว +1

      ஆம் நண்பா

    • @food_world_village
      @food_world_village ปีที่แล้ว

      காங்கிரஸ் இப்போ gaza வுக்கு குரல் குடுக்குது ல .... அதே மாதிரி இலங்கை ல தமிழ் இன படுகொலை முள்ளிவாய்க்கால் அப்போ என் குரல் கொடுக்கல காங்கிரஸ் ....

    • @kavithasiva3266
      @kavithasiva3266 ปีที่แล้ว +1

      ஆமா நாங்களும் நடந்தோம் .அது ஒரு நரகவேதனை.

    • @sarathkumar6716
      @sarathkumar6716 ปีที่แล้ว

      ​@@kavithasiva3266Indian thalaivara konnadhala dhan ipadi, Ungaluku thani maanilam koduthanga.. Neenga thani ezham ketinga.. Makkala pathi yesichi irukanum.

    • @gst881
      @gst881 ปีที่แล้ว +1

      🇮🇱 24 hour gazaக்கு time குடுத்தான் ஆனால் இலங்கை முஸ்லிம்களுக்கு 2 hour தான் time போதும்டா

  • @kingmaker9816
    @kingmaker9816 ปีที่แล้ว +58

    Support for Palestine 🇵🇸🇵🇸

  • @stephenraj2316
    @stephenraj2316 ปีที่แล้ว +2

    11:00 💯% correct

  • @davidsaurri8362
    @davidsaurri8362 ปีที่แล้ว +1

    Thank you Maayam

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk ปีที่แล้ว +30

    மேற்கு உலக நாடுகள் காட்டுமிராண்டி நாடுகள் என்று தான் சொல்வேன்.

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl ปีที่แล้ว +2

    you are great mayam sir

  • @mariappanseenivasan5159
    @mariappanseenivasan5159 ปีที่แล้ว +3

    உலகத்தையே.அறிவியலால்.உள்ளங்கைய்யில்.கொண்டுவந்த பின்பு.உள்ளத்தை.எங்கே.தொலைத்தீர்கள்.

  • @GeethaM-pg2mu
    @GeethaM-pg2mu ปีที่แล้ว +13

    Yes bro gaza people started last week thats y they are into trouble this week what they sow they are reaping it bro.... But innocent children 😢... On both the side effects

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 ปีที่แล้ว +3

    காசாவிற்குள் இஸ்ரேல் தரைப்படையை அனுப்பாது மீறி அனுப்பினால் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்

    • @SolomonSolomon-o4u
      @SolomonSolomon-o4u หลายเดือนก่อน

      காசாவில்டரணல்ஈராண்வரைபேரகும்இஸ்ரேல்கலுகுகண்பார்வையாஅபடியேசுரகதில்எணாஆயுதம்அங்குயிறுதுஹமாஸ்சுவறும்இஸ்ரேல்உஷர்

    • @SolomonSolomon-o4u
      @SolomonSolomon-o4u 5 วันที่ผ่านมา

      முதலில்எல்லாசுரங்கதைஇடிதுநகதிணால்ஹமாஸ்சை

  • @DhanalakshmiV-d4s
    @DhanalakshmiV-d4s ปีที่แล้ว +1

    மனித கேடயமா பயமா இருக்கு எல்லாறும் நல்லா இருக்கனும் வேண்டிக்கொள்கிறேன்

  • @HASANISHAR
    @HASANISHAR ปีที่แล้ว

    GRATE BROTHER

  • @manohararajahluxmiganth6545
    @manohararajahluxmiganth6545 ปีที่แล้ว +80

    இஸ்ரேல் உலகை நம்பவைக்க அதிக நாடகங்களையும் ஆடலாம் மறந்துவிடாதீர்கள் தம்பி

    • @KiresiyanMaster
      @KiresiyanMaster ปีที่แล้ว

      தம்பி உன்ர இந்துதுவேசம்காட்டதடநீ இலங்கையிநாடந்புத்தம்நாடக்கும்பேது ஒத்துற்றகிடந்த உனக்குபக்காத்துநாட்டுலநடந்ததைதெரியல உக்குகாமஸ்

    • @food_world_village
      @food_world_village ปีที่แล้ว

      சரிங்க நீங்க உண்மையா சொல்லுங்க @manohararajahluxmiganth6545...umgaluke தெரியாது இதுல என் தெரிஞ்ச மாறி வாய் விடுறிங்க

    • @v2i0e2w0spo2ints
      @v2i0e2w0spo2ints ปีที่แล้ว +5

      இவரும் கூட தீவிரவமான இயேசு பக்தர் தான். ஆகையால் பார்த்து நம்புங்க.

    • @Satheeshkumar-dv1uu
      @Satheeshkumar-dv1uu ปีที่แล้ว

      ​@@v2i0e2w0spo2intsஎங்கும் எதிலும் மத சாயம் ஆடு மாடு 🐄 போல ஒவ்வொரு மதத்திலும் ஒரு குழந்தை பிறக்கும் போது அது எந்த மதம் என கண்டறிய முடியுமா???

    • @k.dharmaraj6920
      @k.dharmaraj6920 ปีที่แล้ว +3

      Israel dhevanudaya pullainga da. Venna adhu avanga naadu da

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz ปีที่แล้ว +3

    Clear explanation... but entha tragedy udane stop pannanum...😢😢😢😢😢

  • @MUMBAITAMIZHAN981
    @MUMBAITAMIZHAN981 ปีที่แล้ว +5

    ஒரே தீர்வு ரஷ்யாயுடைய போர் கப்பல் எகிப்து வந்தால் ஒரு நல்ல தீர்வு

  • @murugangurusamy6593
    @murugangurusamy6593 ปีที่แล้ว +2

    Yes , human being is important

  • @RebccaDilireba-vw6lk
    @RebccaDilireba-vw6lk ปีที่แล้ว +5

    ஹமாஸ் மக்களை பாதுகாப்புக்காக பயன்படுத்துகிறது

  • @AniyaJee-py6uh
    @AniyaJee-py6uh ปีที่แล้ว

    Great buro

  • @itnerisa
    @itnerisa ปีที่แล้ว +1

    Neenge correct da solringe bro

  • @viswanathann1898
    @viswanathann1898 ปีที่แล้ว

    Super mass explanation bro thank you for your speaking very excellent happy to

  • @CrazyMonster-w6c
    @CrazyMonster-w6c ปีที่แล้ว +1

    First Like Bro😬

  • @ShanuBbh-o1s
    @ShanuBbh-o1s ปีที่แล้ว +5

    Hi anna
    Nan srilanka

  • @MarwaMarwa-pc7wy
    @MarwaMarwa-pc7wy ปีที่แล้ว +8

    உண்மையிலேயே சூப்பர் பேச்சு சூப்பர் விளக்கம் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை எந்தப் பக்கம் உண்மை இருக்கிறது அந்தப் பக்கம் சார்ந்து தான் பேச வேண்டும் அவன் தான் அவன் தான் உண்மையான மனித நேயம் உள்ள மனிதன் பாராட்டுக்கள் தம்பி

  • @KiddotalesKT
    @KiddotalesKT ปีที่แล้ว +5

    எப்பவும் போராளிகள் தரைவழி தக்குடல்ல கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருப்பாங்க. Wait for it.

  • @sswetha07
    @sswetha07 ปีที่แล้ว +1

    You no sleep brother? Face no enough sleep. Thank you more information.

  • @ajiame
    @ajiame ปีที่แล้ว +1

    தமிழீழம் ❤ விடுதலைப்புலிகள் ❤
    தமிழ் நாடு ❤

  • @mrbalan1306
    @mrbalan1306 ปีที่แล้ว +1

    super bro💪

  • @HASANISHAR
    @HASANISHAR ปีที่แล้ว

    YESS BROTHER

  • @AMANULLA67
    @AMANULLA67 ปีที่แล้ว +14

    உன்மையான செய்திகளை பரப்பும் எவராக இருந்தாலும் அவரை நாம் வாழ்த்தி தான் ஆக வேண்டும்,
    வன்மமான ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை யார் வெளியுட்டாளும் அதை விமர்சிக்காமல் இருக்க முடியாது.

  • @smarttn3757
    @smarttn3757 ปีที่แล้ว +1

    This is not Israel Vs hamas
    Israel Vs Palestine 🇵🇸
    We want to see real history who is starting war in beginning 😢😢😢😢😢hamas is supporting Palestine okay we will to agree that 😢 I'm not standing with hamas I'm standing with Palestine 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸 justice for Palestine 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

  • @CMHS
    @CMHS ปีที่แล้ว +2

    இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்த சந்ததி ஒழிந்து போகாது என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் லூக்கா 21:32

  • @mohammedshafi6437
    @mohammedshafi6437 ปีที่แล้ว +7

    இஸ்ரேல் மட்டும் தான் கோபம் வருமா தம்பி

  • @user-ej2jv1kw6
    @user-ej2jv1kw6 ปีที่แล้ว +4

    இஸ்ரையிடம் உக்கர இனம் அண்ணன் தம்பிகள் அமெரிக்கா பங்காளி பிறகு எப்படி இருக்கும் சற்று சிந்தித்துப் பாருங்கள்

  • @UngalilOruvan-t2j
    @UngalilOruvan-t2j ปีที่แล้ว +5

    உங்களுக்கு பக்கத்து நாட்டில் கொத்து கொத்து இப்படி சாகும் போது இப்படி தானே பார்த்துகிட்டு இருந்திங்க உங்கள் மனிதாபினம் எங்க அண்ணா போனது

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 ปีที่แล้ว

      Sariyaga kettirgal? Appadi onnu nadantuchannu ketpaaru. Yeelattil Itai Vida kodumaigalai anubavittargal. Atai patri Kartik neenggal pesuvinggala?

  • @IAU777
    @IAU777 ปีที่แล้ว +1

    We Support Palestine 🇵🇸

  • @thevabhas7225
    @thevabhas7225 ปีที่แล้ว

    தாக்குதல் என்பது தரைமட்டம் ஆக்குவது தான்

  • @pandeeswari9139
    @pandeeswari9139 ปีที่แล้ว +1

    Stop the war..

  • @sivalingam6729
    @sivalingam6729 ปีที่แล้ว +1

    உங்களின் பதிவுக்கு நன்றிகள் 💞

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +2

    வணக்கம் 🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻. மாலை வணக்கம்.🙏🏻. மனித நேயம் ஒட்டுமொத்தமாக அழிந்து போய் விட்டதா பாவம் அப்பாவி மக்கள் நிலைமை தான் பிறந்த தன் சொந்த மண்ணில் இருந்து வெளியேறுவது என்பது கொடுமை சார் தன் சொந்த மண்ணில் வாழ முடியாமல் பிற நாடுகளில் குடியேறுவது என்பது அகதிகள் வாழ்வது போல உச்சகட்ட கொடுமைகள் ஆண்டவன் தான் காக்கா வேண்டும். நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🤝🤝🤝🤝

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 ปีที่แล้ว

      அப்பாவிகள் என்பது சுய புத்தி உடையவர்கள். இவர்கள் பைபிளுக்கும் குரானுக்கும் அடிமைகள் அவர்கள் எதிர் கொள்ள தயாராக இருக்கிறார்கள். இரண்டு வேதத்திலும் சொல்கிறது.

  • @thavamthavam1696
    @thavamthavam1696 ปีที่แล้ว +1

    தம்பி ஈழதமின் சாகும்போது நீ எங்கப்பா போனாய்

  • @antonyjoseph453
    @antonyjoseph453 ปีที่แล้ว

    Good news

  • @MuruganMurugan-fr9gz
    @MuruganMurugan-fr9gz ปีที่แล้ว

    Anna neenga vijay fan nu theriyum aana aana operation vijay nu sonnengala... Vera leval
    ..pathattama erukkengana... Takecare

  • @CrazyMonster-w6c
    @CrazyMonster-w6c ปีที่แล้ว +2

    Big Fan Anna😢

  • @tango3667
    @tango3667 ปีที่แล้ว +4

    Boss. Yesterday you said the hostages had been rescued. What's the truth.

  • @r.saravananmoses9515
    @r.saravananmoses9515 ปีที่แล้ว +1

    😰😰😰Pray for Israel and gaza peace 😰😰😰

  • @baludevanrajagopalkawander2075
    @baludevanrajagopalkawander2075 ปีที่แล้ว +1

    Russia can clean Ukraine faster but Russia think about civilians. That's why Russia taking time to win the war🇷🇺

  • @davids29061978
    @davids29061978 ปีที่แล้ว +10

    Bro, Israel declared war & started attacking, but Hamas attacked Israeli children, women, civilian indefinitely....

    • @afsarshariff5068
      @afsarshariff5068 ปีที่แล้ว

      Ho Jews child you showing your face of lie. You Jew people did அண்ணியாம் with moaess.and.other prophets also.
      Just think as a human Hamas killing women's, childrens or Isreal military
      Killing innocent see thing alway good for everyone

    • @darkgameryt4522
      @darkgameryt4522 ปีที่แล้ว

      2008 to 2022 time line Israel evlo children ah kill panaga apolam yaarum varla thirupi attack panathuku elarum varanga ila enaku purila

    • @lkxqueen9333
      @lkxqueen9333 ปีที่แล้ว

      Athu meediala poottathu .meedia solra ellathaiyum nambikkittu comment panna koodathu.

    • @davids29061978
      @davids29061978 ปีที่แล้ว

      @@lkxqueen9333 unn veetala orunthan unexpected ah attack panna epdi thaan pesusu da

    • @davids29061978
      @davids29061978 ปีที่แล้ว

      @@lkxqueen9333 reply pandra mudinu valiya purijakanom

  • @rameesramees-gr6bp
    @rameesramees-gr6bp ปีที่แล้ว +4

    இதையும் அவர்கள் செய்தார் என்பதுக்கு ஆதாரம் இருக்கா ஏன் அவரகளே இத செய்து இருந்தா

  • @TomKv-h7v
    @TomKv-h7v ปีที่แล้ว +2

    My county my india

  • @samjohnson4839
    @samjohnson4839 ปีที่แล้ว +1

    Love you bro 💞

  • @nishanthkumar8919
    @nishanthkumar8919 ปีที่แล้ว

    புட்டின் மாமாவுக்கு கோவம் வந்துருச்சி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @stanleymcgaming123
    @stanleymcgaming123 ปีที่แล้ว +1

    Ok 👍 anne

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl ปีที่แล้ว +2

    இதற்கு முழுமையாக அமெரிக்க தூண்டுதல் அதிகம் உள்ளது இதை உலகின் அனைத்து நாடுகளுக்கும் தெரியும் ஆனால் தெரியாது மக்கள் தலைவராக உள்ளானவர்கள் உணர்ந்தால் மட்டுமே மக்கள் இனிவரும் காலத்தில் வாழமுடியும்

  • @KiddotalesKT
    @KiddotalesKT ปีที่แล้ว +4

    இஸ்ரேல் கண்டிப்பா பினவாங்காது யன்னா இஸ்ரேலுக்கு காசா வேணும். இஸ்ரேல் காசா மற்றும் West bang வேணும்.

  • @SyedAli-fc2kr
    @SyedAli-fc2kr ปีที่แล้ว +2

    ஏற்கனவே அமெரிக்க அரசாங்கம் பாலஸ்தீனத்தில் கைது செய்யப்பட்டவர்களுடைய நிலைமை என்ன

  • @harichris4171
    @harichris4171 ปีที่แล้ว +2

    Screen ah closer ah kaatuga bro, enaku one side ear sariya kekathu. Read panikerayn

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว +6

    Thanks to the Russian president Mr.Putin ,use your influence and have an emergency meeting with Israel 🇮🇱 prime Minister Mr.Benjamin and stop the war 👍

  • @maheshwararao6011
    @maheshwararao6011 ปีที่แล้ว +1

    Gaza people conditions, Hamaz only responsible. Hamaz should take care of whole Gaza people.

  • @muthuvel442
    @muthuvel442 ปีที่แล้ว +2

    Hi I am first comment

  • @rocky13419
    @rocky13419 ปีที่แล้ว +1

    Only Two Words to Say - Free Palestine

  • @praisethelord9395
    @praisethelord9395 ปีที่แล้ว

    Isreal ❤❤

  • @ammu2708
    @ammu2708 ปีที่แล้ว

    Good evening sir 🙏🙏🙏

  • @MD.StatusVideo
    @MD.StatusVideo ปีที่แล้ว +7

    வீடியோ பதிவேற்றும் மனிதாபிமான நோக்கில் வீடியோ பதிவேற்றம் செய்து விவரமான செய்திகளை தருகிறீர்கள்..
    தமிழ் பொக்கிஷம் என்று ஒரு சங்கி மங்கி வீடியோ யூடியூப் சேனல் இருக்கின்றது அதைவராகி வியாபாரம் நோக்கில் இதுவரை 62 அப்டேட் செய்து விட்டான் மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டு இருந்தது அந்த பற்றி இதுவரை ஒரு வீடியோ போட்டதில்லை இந்த லெபனான் இஸ்ரேல் இந்த நாட்டை பற்றி இதன் விவரம் வீடியோ 62 பதிவேற்றம் செய்துள்ளார்

    • @sukkajeksa3236
      @sukkajeksa3236 ปีที่แล้ว +3

      Avan oru pakka sanghi bro..muslims ,muslim country engayachum iranthaalum,problem vanthaalum avan muhathil oru bright therium paarunga bro...avan body language um..avan urutura urutum ngappa...mudiyala...,kaala sakaram epayum ore dhisaiyil sutraathu....

  • @90stamila43
    @90stamila43 ปีที่แล้ว

    Save manipoor indian brother and sister s

  • @RajayamallaRajayamalla
    @RajayamallaRajayamalla ปีที่แล้ว

    ama bro

  • @gtrhssmbit8700
    @gtrhssmbit8700 ปีที่แล้ว

    Hi sir.... na Rajiv Gandhi from pachamalai... Trichy district. Sir... small request... unga channel enaku romba pidikkum sir... approximately 2 yrs sa watch pannitu iruken sir... unga concept miha thulliyamaahavum, nammbaha thanmaiyodum iruku sir... Oru seithiya sollumpoathu... unga maathiri yaar saarbum illama naduthara makkalukku puriyumpadi sollum muthirchi ungaluke uriyathu ... Ivan kanimozhirajivgandhisanjanasri....

    • @gtrhssmbit8700
      @gtrhssmbit8700 ปีที่แล้ว

      Sorry sir request sollamale vittuten.... itho varen... America- Russia,china, India- Pakistani, palastine -Isreal aathi kaala varalaaru pathivida keatukolkiren sir...

  • @babiselladurai2872
    @babiselladurai2872 ปีที่แล้ว +1

    மனிதம் மரணித்து விட்டது

  • @mohamedsamhar9504
    @mohamedsamhar9504 ปีที่แล้ว

    Mothalla sennathu poi bro
    Isreal innum Gaza ulla pohawe illa 10 km dhorathula irundhu thaan thaakkitturikkanga
    Apparom eppudi bro panaya kaithingala gaza ulla ponama kandiruppaanga?

  • @vadivelcinnappan8461
    @vadivelcinnappan8461 ปีที่แล้ว +2

    Amarica is and allied geo poltics villan

  • @king_saif_98
    @king_saif_98 ปีที่แล้ว +1

    Unmai than appavi manitharhal kulanthihal penkal appahuthiyinaeaha irunthalum manathu kavalapaduthu

  • @hhh334
    @hhh334 ปีที่แล้ว +1

    Appavihalai Allah than kaappathanum 😢😢😢😢😢🤲

  • @suprmanivijayakumar6214
    @suprmanivijayakumar6214 ปีที่แล้ว

    Pall
    Please don't give up

  • @PandiKarthik-zq4lw
    @PandiKarthik-zq4lw ปีที่แล้ว +1

    1st comment

  • @georgedurairaj4803
    @georgedurairaj4803 ปีที่แล้ว

    First of all the extremists should surrender and put down their war weapons.
    Then peace talks may begin with the UN Security council . Make reconciliation between each party. No other go.
    Revenge should be eradicated on both sides.

  • @rajkumar-lr2ny
    @rajkumar-lr2ny ปีที่แล้ว

    Media solvathu unmai endru ninaithal.....nam than muttalhal...gaza makkalai kadavul than kakka vendum....🙏🙏🙏

  • @prasannaaa874
    @prasannaaa874 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @balasubramanim3442
    @balasubramanim3442 ปีที่แล้ว

    Hello its all by GOD

  • @gospel3151
    @gospel3151 ปีที่แล้ว +2

    Bro Antichrist pathi oru video podunga...

    • @minibarbietamilchannel5105
      @minibarbietamilchannel5105 ปีที่แล้ว

      15மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
      16அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
      17அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது.
      18இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

  • @Sundar6956
    @Sundar6956 ปีที่แล้ว +1

    உக்ரைன் பட்டது பத்தாது

  • @world-philosophy
    @world-philosophy ปีที่แล้ว +2

    Putin is always a Hero

  • @syedmazlan
    @syedmazlan ปีที่แล้ว

    Kadavul...

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech ปีที่แล้ว

    Hi bro ..match paakalaya ...😅😅😅 eppa paaru indha ratchasanga mirugam madhiri war pandranga ...adhan kashtama iruku video pakave bro ...😟

  • @mohanvgr5593
    @mohanvgr5593 9 หลายเดือนก่อน

    Hari om namah shivay 🙏

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech ปีที่แล้ว

    Appavi makkal enna pannanga ana my family eppome prayer pandranga tv news paakumbodhu peoples save aaganum nu..andha manitha thanmaiye illatha mirugam ellam god pathupaaru ...

  • @anandr998raj9
    @anandr998raj9 ปีที่แล้ว

    Helper velai kidaikkma sir ungalidam neraiya katthukunum

  • @johnantanrajakumar9620
    @johnantanrajakumar9620 ปีที่แล้ว

    Hamas is the one using human shields. They are the worst. They have to pay the price

  • @mkedits3073
    @mkedits3073 ปีที่แล้ว

    Russia support பண்ணும் கண்டிப்பா

  • @kumudhunikumudhu6970
    @kumudhunikumudhu6970 ปีที่แล้ว

    Anna awaga awaga vali awaga awagalukku tan tarium yana..

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 ปีที่แล้ว

    Enakku russia solradhu thaan sirippa irukku😅😂

  • @thalaudesh143
    @thalaudesh143 ปีที่แล้ว +48

    நடப்பது எல்லாம் வேதாகம கூற்றுபடி நடக்கிறது இந்த யுத்தம் கடைசியில் ரஸ்யா ஸ்ரேல் இடையே நடக்கும் இறுதியில் ஸ்ரேல் வெற்றிபெறும்.........🙏

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf ปีที่แล้ว +15

      எது 😂😂😂 நல்ல காமெடி 😂

    • @manojthason9762
      @manojthason9762 ปีที่แล้ว +16

      Last la Russia than win agum isral loss agum athan vetham

    • @ayishakareem187
      @ayishakareem187 ปีที่แล้ว +12

      ட்டா “ஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு 😂 வெட்கமா இல்ல ??? Thu 💦

    • @thalaudesh143
      @thalaudesh143 ปีที่แล้ว +2

      @@ayishakareem187 Bro இப்ப என்ன சொல்லிட்டேனு😉இவ்வளவு சங்கடம்😂சரி சரி காசா அதரவாளர் போல...........👍

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 ปีที่แล้ว +5

      ​@@thalaudesh143mutuncha nallatha post pannu.illana potatha