Nathan takes Mari Selvaraj Speech about Thevar Magan | Mamannan Audio Launch | Mari Selvaraj | Udhay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #kamalhaasan #mariselvaraj #kamal #thevarmagan #maamannan #virumaandi #
    #தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara....
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ความคิดเห็น • 420

  • @jebaben20
    @jebaben20 ปีที่แล้ว +62

    நான் உயர்ந்த ஜாதி என்று கூறுவதே ஒரு சாராரை தழ்ந்தவர் என 😊கூறுவதாகவே அர்த்தம்.

  • @kalirajan9070
    @kalirajan9070 ปีที่แล้ว +17

    ஆண்ட பரம்பரை என்ற சொல் கமல் படத்திற்குப் பின்தான் பிரபல்யமடைந்தது
    கமல் பொறுப்பேற்று தான் ஆகவேண்டும்

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 ปีที่แล้ว +20

    இசக்கி ஒரே சமுகமன்னு கமல் சொல்லவே இல்லை மாரி செல்வராஜ் பேசியது சரி

  • @chiyaanmuthu4578
    @chiyaanmuthu4578 ปีที่แล้ว +26

    மாமன்னன் மூவி சம்பவம் இருக்கு மாரி செல்வராஜ் அண்ணன் மாஸ்..💚❤️🌾🌾🌾

  • @sankardks1673
    @sankardks1673 ปีที่แล้ว +8

    மாமன்னர் வெற்றி, தோழர் மாரிசெல்வராசு அவர்களுக்கு நன்றி..

  • @muthuraman6093
    @muthuraman6093 ปีที่แล้ว +206

    மாரி பேசும் போது நாம் அனைவரும் கமலை கவனித்தோம்.அவர் குற்ற உணர்வுடன் அமர்ந்திருந்தார்.அவர் தனது தவறை புரிந்து கொண்டார் என்று நம்புகிறேன்.

    • @robertvijayan3888
      @robertvijayan3888 ปีที่แล้ว +2

      😊😊

    • @thalapraveen9161
      @thalapraveen9161 ปีที่แล้ว +3

      Song yeluthiyavaree parayar samugam yenbathai kavanathilkolavum

    • @athisivans6941
      @athisivans6941 ปีที่แล้ว +11

      நன்றி தோழர் அதே மாதிரி இன்று Slam Book என்ற காதர் மீரான் சேனலையைப்போய்பாருங்கள் அவரின் உண்மை முகத்தை அவர் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் நடித்த நடிகர் கூறியிருக்கிறார் அதையும் பாருங்கள் மேலும் கமல் ஹாசன் அவர்கள் குற்ற உணர்வோடு இல்லை‌ தேவர்மகன் படத்தின் உண்மையான திரைக்கதைக்கூட புரியாத இவனெல்லாம் ஒரு இயக்குனரா என்று அர்த்தம் இவரை அவர் குரு நாதர் KBசர் எவ்வளவோ நல்ல காரியங்கள் கூறிவிட்டார் மாரி செல்வராஜ் கமல் ஹாசனின் கால் செருப்புக்கு சமம்

    • @RanjithRanjith-il5qu
      @RanjithRanjith-il5qu ปีที่แล้ว +5

      ​@@athisivans6941kidayathu song eluthunathu vaali ayyangar poonol ayyangar padunathu ayyangar spb music pottavar kuda thanna oru saraswati en nakkula irukanu sollikittu trhiriuyaru

    • @muthuraman6093
      @muthuraman6093 ปีที่แล้ว +1

      Lyrics pannathu vaali

  • @axnassociates5968
    @axnassociates5968 ปีที่แล้ว +35

    நாதன் சார் மிகமிக சிறப்பாக , தெளிவாக, பொறுமையாக தனது கருத்துக்களை வைக்கும்போது ஆணித்தரமாகவும் மிக மிக் ஆழமாகவும் வைக்கிறார். இது மிகவும் அற்புதமானது, ஆச்சரியம் தருவது,

  • @tn72billaram12
    @tn72billaram12 ปีที่แล้ว +77

    இன்று எல்லாரும் படித்து அறிவு சார்ந்து பகுத்தறிந்து வாழும் இந்த காலகட்டத்திலும் தப்புன்னு தெரிஞ்சும் முட்டு கொடுக்கிற மனநிலையில் நீங்கள் இருந்தால் நாம் அனைவரும் வெக்க பட வேண்டும்.....

    • @kasivelthambiraj9934
      @kasivelthambiraj9934 ปีที่แล้ว +9

      பட்டிகாடா பட்டணமா படத்தில் நான்
      மூக்கையா தேவன்டா
      என்ற வசனம் பேசுவார்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว +1

      யார் முட்டுக்கொடுங்குறாங்க சகோ

    • @manikanthan4693
      @manikanthan4693 ปีที่แล้ว +3

      @@kavyavasan4286 : சாதிய வாதிகள்.

    • @manikanthan4693
      @manikanthan4693 ปีที่แล้ว +1

      @@kavyavasan4286 : சாதிய வாதிகள்.

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
      திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
      தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
      இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
      அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.

  • @bhirukumal1100
    @bhirukumal1100 ปีที่แล้ว +35

    கமலஹாசன் தோல் உரித்தவர் இயக்குனர் மணிவண்ணன் ஐயா அவர்கள்

  • @VV-yh4uh
    @VV-yh4uh ปีที่แล้ว +29

    மறைந்த நடிகர் மணிவண்ணன் வாழ்க

  • @brindhaa299
    @brindhaa299 ปีที่แล้ว +19

    எத்தனை ஆண்டுகளுக்கு நீங்கள் ஆண்ட பரம்பரை என்று மற்றவர்களை அடிமை படுத்துவார்கள். மற்ற ஜாதி மக்களின் வலி வேதனைகள் எப்போது உணர்வீர்கள். மாரி அண்ணா சூப்பர். இன்னும் அழுத்தி சொல்லுங்க நமது வலிய

  • @n.maduraiveeran7648
    @n.maduraiveeran7648 ปีที่แล้ว +21

    கண்டிப்பாகதேவர்மகண்சாதிபடம்தாண்குறிப்பிட்டஒருசாதியைஉயர்த்திகாட்டியபடம்கமல்
    கண்டிப்பாகஇந்தபடம்எடுத்துததுக்குவெட்கபடணும்

    • @sundaransubban2974
      @sundaransubban2974 ปีที่แล้ว +2

      What Mari has highlighted through his letter is true.
      Devar Magan had created social unrest between two communities that should have been avoided.
      Such films in future should be avoided to maintain social harmony.

  • @Nanban-e9s
    @Nanban-e9s ปีที่แล้ว +17

    மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர்.

  • @sundarammarimuthu3342
    @sundarammarimuthu3342 ปีที่แล้ว +40

    பகுத்தறிவாளன் உடைய கதை சரியாக இருக்கும் பகுத்தறிவுள்ள மனிதர்கள் நம் நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்

  • @user-oy4jj1tc5i
    @user-oy4jj1tc5i ปีที่แล้ว +36

    நான் கமல் ரசிகன் இப்பொது அவர் மேள் பாற்வை மாறுகிரது

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +6

      பார்வை மட்டுமா மாறுது, உங்க தமிழே மாறுது அய்யா 😂😂😂

    • @devasagayaraj7538
      @devasagayaraj7538 วันที่ผ่านมา

      கோழி முட்டையில் வாத்து குஞ்சி வராது வாத்து முட்டையில் வான்கோழி வராது அதுப்போல அவர் அவர் குடும்ப வலியை குடும்ப சூழலை அவர் கடந்த பாதையை வேறு ஒருவர் சொல்ல முடியாது உயர்தர ஸ்டார் ஒட்டலில் கிடைக்கும் ஒரு பொருள் விலை அதகமாகவும் நடைபாதையில விலை குறைவாகததான் கிடைக்கும் இதை தயார் செய்தவன் சில ஆண்டுகள் அந்த உயர்தர உணவு தயாரித்தவனாக கூட இருக்கலாம இடம் தான் அதை நிர்ணயம் செய்கிறது.

    • @vennilasubburajan2530
      @vennilasubburajan2530 วันที่ผ่านมา

      Me too

  • @sdr...667
    @sdr...667 ปีที่แล้ว +33

    மிக தெளிவான பதில் 👌👌👌

    • @moorthipandi184
      @moorthipandi184 ปีที่แล้ว

      தேவர் என்ற பெயரைகேட்டாலேஏன்கசக்குதுஏன்தமிழ்நாட்டில்சாதியபத்திவேரயாருமேபேசலியாஇசக்கிஎன்ரகேரட்றுக்குஉயிர்கொடுத்திருந்தால்அதர்க்கும்குற்றம்கூருவிர்கல்அய்யாஉங்கள்பேச்சுஅருமைஅடிங்கநல்லாஜால்ரா

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 ปีที่แล้ว +6

    Thanks to Deva for introducing such a honest, knowledgeable and wonderful personality Mr.Nathan, we respect and salute you Mr.Nathan.

  • @chandruswe27
    @chandruswe27 ปีที่แล้ว +109

    நாட்டாமை,சின்ன கவுண்டர்,தேவர் மகன்,போன்ற படங்களை பார்க்கும் போது.. அதில் கதாநாயகன் நடந்து வரும்போது கையை கட்டுவது குனிந்து நிற்பது தோலில் அணிந்திருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டுவது போன்ற காட்சிகள் அமைந்து இருப்பதை பார்க்கலாம்.. அப்போது வெளியான படங்கள் பலவற்றில் சாதி அதிகமாகவே இருந்தது ..தேவர் மகன் படத்தில் வடிவேலு கமலஹாசன் வீட்டில் வேலை செய்யும் விசுவாசமான அடியாளாக தான் நடித்து இருப்பார்..அது சாதி காட்சி இல்லையா??தேவர் மகன் இசக்கியுடன் மாமன்னனை சேர்த்து பேசியதில் என்ன தவறு?..அண்ணன் மாரி செல்வராஜ் பேசியது முற்றிலும் சரி..

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 ปีที่แล้ว +41

    மாரி ❤ நல்லா மனிதர்

  • @remo...4298
    @remo...4298 ปีที่แล้ว +7

    Mariselvaraj....pesunathunan correct

  • @balasubramanian9761
    @balasubramanian9761 ปีที่แล้ว +12

    Iyya very good explanation all people appreciate

  • @vetrinilavan1410
    @vetrinilavan1410 ปีที่แล้ว +14

    மனிதா உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பட்டங்களை வாங்க எவனும் படிக்கப்போகவில்லை.மனிதனை மதிக்கிற மனிதத்தை உயர்த்திப்பிடித்து அர்த்தமுள்ள நாகரிக காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்தினால் போதுமானது.

  • @MrSinprem
    @MrSinprem ปีที่แล้ว +3

    💯 உன்மை. இப்ப தான் நீங்கள் பேசுகின்றனர்

  • @chinnam9481
    @chinnam9481 ปีที่แล้ว +7

    மாரி போசியது சரியோ❤

  • @VijayVijay-so1ug
    @VijayVijay-so1ug ปีที่แล้ว +4

    Yes this is true

  • @singintherisejustsing50
    @singintherisejustsing50 ปีที่แล้ว +6

    Very clear explanation Sir..👌👌

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 ปีที่แล้ว +1

    Supper conversation congratulations Nathan sir and Devabaskar bro. Mariselvaraj sir, Pa Ranjith sir and Vetrimaran sir will have to take this type of pictures to aware of all peoples.

  • @thangaduraimahathiprapakar8317
    @thangaduraimahathiprapakar8317 ปีที่แล้ว +14

    அய்யா சொல்வது 1000% உண்மை

  • @vellaichamythangavelu2094
    @vellaichamythangavelu2094 ปีที่แล้ว +30

    கமல் நிச்சயமாக மன்னிக்க முடியாத ஒரு கேவலமான மனிதன்.

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 ปีที่แล้ว +39

    படமே சாதிப்பெயரில்தான் இறுக்கு.ஆனா சாதி படம் இல்லையாம்.நல்ல பசப்பு.

  • @loganathanlogu5900
    @loganathanlogu5900 ปีที่แล้ว +2

    Super explain ❤❤❤

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 ปีที่แล้ว +1

    Nathan sir, you are great as observed from your real nutural view point discussion. we salute you sir.

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 3 วันที่ผ่านมา +2

    தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதே உழைக்கும் மக்கள்.விவசாய கூலி மக்கள் பெரும்பாலும் எல்லாருமே தாழ்த்தப்பட்ட மக்கள்தான்.அந்த உழைக்கும் மக்களை மதிக்க வேண்டும்தானே. அப்படி அந்த மக்களை மதிக்கிறமாதிரி எந்தப் படமும் இல்லை.மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் திரைத்துறைக்கு வந்த பிறகுதான் அந்தப் பார்வையே மாறுகிறது.இவ்வளவு நாட்களும் எவ்வளவு அறியாமையில் இருந்திருக்கிறோம்.எவ்வளவு ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று தெரிகிறது.எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்து இருக்கிறார்கள்.இவ்வளவு காலமாக எல்லாரையுமே ஏமாற்றி இருக்கிறார்கள்.

  • @sabapathi2454
    @sabapathi2454 ปีที่แล้ว +2

    Superb comment

  • @anguravi4620
    @anguravi4620 ปีที่แล้ว +6

    படத்தை இவ்வளவு விமர்சனம் செய்கிறோம்.
    ஆனால் இன்றளவும் தமிழ் நாட்டில் ஜாதி அரசியல் தான் நடக்கிறது

  • @BENJAMIN15693
    @BENJAMIN15693 ปีที่แล้ว +4

    Super speech🎉🎉🎉

  • @user-nt5vy2zf2i
    @user-nt5vy2zf2i ปีที่แล้ว +20

    அண்ணன் மாரிசெல்வராஜ் சொன்னாது சரிதான்

  • @nagavenkat8759
    @nagavenkat8759 ปีที่แล้ว +9

    நாதன் சார் தெளிவான விளக்கம்🙏🙏🙏

  • @sptechviews5329
    @sptechviews5329 ปีที่แล้ว +5

    Super speech

  • @aabbccaa2211
    @aabbccaa2211 ปีที่แล้ว +3

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும் திரைப்படத்துறை என்பது வருமானம் ஈட்டக்கூடிய துறைதான் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அங்கே சாதி என்னும் சாக்கடையை வைத்துத்தான் முதலீடு செய்யப்படுகிறது இதுதான் வெட்கக்கேடு

    • @araabi3554
      @araabi3554 ปีที่แล้ว

      1992 la nanga 😅

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 ปีที่แล้ว +3

    Nice views...excellent discussion...things will change hope for the best....letus see the movies in different views from now

  • @muthuramanm2414
    @muthuramanm2414 ปีที่แล้ว +5

    Super sir

  • @muthuramanm2414
    @muthuramanm2414 ปีที่แล้ว +2

    Super sir ❤❤❤❤❤👍👍👍👍👍

  • @KumarKumar-cd2ft
    @KumarKumar-cd2ft ปีที่แล้ว +2

    சார் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @rajaramp9008
    @rajaramp9008 ปีที่แล้ว +3

    காவல் தெய்வம் என்ற படத்தில் சிவாஜி நான் தேவன்டா என்று சொல்வார்

  • @saarvan
    @saarvan ปีที่แล้ว +3

    10:20 சரியான உவமை.. I respect sir..

  • @smahendran2510
    @smahendran2510 ปีที่แล้ว +1

    பிறப்பால் அனைவரும் சமம்

  • @rajeshteam9838
    @rajeshteam9838 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு ❤

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 ปีที่แล้ว +10

    Excellent conversation.

  • @suriyam5390
    @suriyam5390 ปีที่แล้ว +7

    அருமை

    • @maahnekhamkvn1987
      @maahnekhamkvn1987 ปีที่แล้ว

      நவீன காலத்தில் முட்டாள்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எதையும் குறை காணும் மனிதர்களால் எந்தப் பயனும் விளையாது. பேசிப் பேசி நாட்டைக் கெடுக்கிறீர்கள். நீங்கள் படம் எடுங்களே.

  • @mhvansales8304
    @mhvansales8304 ปีที่แล้ว +2

    Well explained!

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +4

    Super sir.

  • @Balajimdu001
    @Balajimdu001 ปีที่แล้ว +50

    (நம் தமிழ்சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று)
    கமல் ரசிகர்களுக்கும்....
    கள்ளர்/மறவர் சமூகத்திற்கும் சில கேள்விகள்...????
    தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பரமக்குடியில் வெட்டுப்பட்டு இறந்தபொழுது அங்கு மிக பெரிய கலவரம் மூண்டது. அதில் இருதரப்பிலும் வெட்டுப்பட்டு பலர் மாண்டனர். இரு தரப்பிலும் பலர் கோர்ட் கேசு என்று அலைந்தனர்.
    1957 செப்டம்பர் 11 அன்று வெட்டுப்பட்டு இறந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்ட முத்துராமலிங்கதேவருக்காக கோட்டில் வாதாடிய வக்கீல் சீனிவாச ஐயங்காரின் மகன் தான் இந்த கமலஹாசன் என்கிற இந்த நடிகன்.
    அக்கொலையால் ஏற்பட்ட கலவரங்களின் விளைவுகளை நன்கு அறிந்து வளர்ந்த இந்த கமலஹாசனே "தேவர்மகன்" என்ற படத்தினை எடுக்க துணிந்தார். "தேவர்மகன்" என்ற படத்தினால் மீண்டும் தென்மாவட்டங்களில் கலவரம் மூண்டது. வெட்டுபட்டு பலர் இறந்தனர். இருதரப்பிலும் பலர் கோர்ட் கேஸ் என்று அலைந்து தங்களது வாழ்க்கையை தொலைத்தனர்.
    இவ்வளவு நடந்தது தெரிந்தும் மீண்டும் "சண்டியர்" என்ற படத்தினை எடுக்க துணிந்தார் கமல். அப்பொழுது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்த போராட்டத்தினாலும் அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளின்படி வன்முறை, கலவரங்களை தூண்டும் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வற்புறுத்திய பிறகு தான் "விருமாண்டி" என்று பெயர் மாற்றி அந்த திரைப்படம் வெளிவந்தது.
    இவ்வளவு நடந்தும் அதையெல்லாவற்றையும் அறிந்தும் மீண்டும் "தேவர்மகன் 2" என்று படம் எடுக்க கமல் துணிந்தபொழுது மீண்டும் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பின் காரணமாக அந்த முடிவை தற்காலிகமாக தள்ளிபோட்டுள்ளார் நடிகர் கமல்.
    "தேவர் மகன்" படம்வெளிவந்து அதன் மிக பெரிய பாதிப்பை பார்த்த பின்பு தான் மீண்டும் "சண்டியர் என்கிற விருமாண்டி" படத்தை எடுக்க துணிந்தபொழுது தான்... மாரிசெல்வராஜ் அவர்கள் சில கேள்விகளை எழுப்பி கமலுக்கு கடிதம் எழுதினார். இப்பொழுதும் மாரிசெல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படங்கள் வெளிவந்த பொழுது எந்த கலவரங்களோ... எந்த அசம்பாவிதங்களோ... ஏற்படுத்த வில்லை.
    இதில் யார் சமூக பொறுப்புள்ளவர்... இயக்குனர் மாரிசெல்வராஜா...? நடிகர் கமலஹாசனா...?
    மாரிசெல்வராஜ் ஒரு இளம் இயக்குனர் ஆனால் நடிகர் கமலஹாசனோ வளர்ந்த மிக புகழ்பெற்ற நடிகன். அதனால் மாரிசெல்வராஜ் மட்டுமல்ல.... இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பொறுப்புள்ள அனைவரும் கமலை பார்த்து கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அந்த வகையில் கமல் ரசிகர்களான நீங்களும் தமிழ் சமூகங்களான கள்ளர் மறவர்களான நீங்களும் அவரது இச்சமூக பொறுப்பற்ற தன்மையை கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.
    நாம் இந்த சமூகத்தில் இருக்கிறோம். அனைவருக்கும் இந்த பொறுப்புள்ளது. "தேவர்மகன்" போன்ற திரைப்படங்கள் இச்சமூகத்தில் எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று தான்.
    நடிகர் கமலஹாசன் எவ்வளவு சமூக பொறுப்பற்ற நடிகர் என்பதை இன்னும் நாம் உணரவில்லையா....?
    மீண்டும் மீண்டும் இந்த சமூகத்தில் சிறு சிறு சாதிய மோதல்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதையும் அதை எப்படி தடுப்பது என்பதை பற்றியும் தான் மாரிசெல்வராஜ் தனது படங்களின் மூலம் முன் வைக்கிறார். நாங்கள் அனைவரும் அதை தான் விரும்புகிறோம்.
    கமல் ரசிகர்களான நீங்களும் கள்ளர்/ மறவர் சமூகத்தினரான நீங்களும் அதை தான் விரும்புவீர்கள் என்று நம்புகிறோம்.
    ஆம்...தமிழ் சமூகமான நாம் அனைவரின் பொறுப்பும் நம்பிக்கையும் அதுதான்.
    ஆகவே வருங்காலத்தில் அனைவரும் நமது பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்.
    வாழ்க வளமுடன்
    நன்றி
    வணக்கம்

    • @iplusone3778
      @iplusone3778 ปีที่แล้ว +4

      பெரும் முயற்சி❤

    • @தமிழ்ராஜன்
      @தமிழ்ராஜன் ปีที่แล้ว +1

      உங்களிடம் ஒருவர் கேள்வி கேட்டு அதற்கு நீங்கள் சாதாரணமாக பதில் சொன்னால் கூட உங்கள் முகத்தை பார்த்து நீங்கள் குற்ற உணர்ச்சியுடன் பதில் சொல்வதாக அவர் சொல்லலாம் வெகு சுலபம். தாழ்மை உணர்ச்சி உள்ள ஒருவனுக்கு வேறுஒருவன் தற்பெருமையுடன் பேசினால் அவனை பற்றி உயர்வாக பேசுகிறான் அப்போ என்னை இளக்காரமாத்தான் நினைக்கிறான்னு சொல்லி அழலாம். இல்லீங்களா. கோணலாக பார்த்தல் எல்லாம் கோணலாகத்தான் தெரியும். நன்றாக பார்த்தால் ஒருவன் இழிவாக பேசினாலும் 'அவனுக்கு தெரிந்தது அவ்வளவே' என்று பெருந்தன்மையுடன் பார்க்க முடியும். சிந்திக்க. நானும் கிராமத்து ஆள் எங்க அப்பத்தா ஊர் கிணற்றில் நள்ளிரவில் தண்ணீர் இறைத்து கொண்டுவந்து பிள்ளைகளை காப்பாற்றிய கதை கேட்டு வளர்ந்தேன், அந்த கிராமத்தில் இன்று ஜாதி வித்யாசம் இல்லை. மாற்றுவோம் நம் சிந்தனையை

    • @pallapandian6388
      @pallapandian6388 ปีที่แล้ว +5

      உண்மையான பதிவு நன்றி

    • @viruG1992
      @viruG1992 ปีที่แล้ว +3

      ஏன் இந்த விவாதம் விளக்கம்?? யாரை சிறுமைப்படுத்த?
      கமல்?
      ஐயா பசும்பொன் தேவர்??
      படம் பெற்றது 05 national award.. ஒரு கலைஞனின் வெற்றி அதுவே !!
      யாரும் யாரையும் குறை சொல்லி... மாமன்னன் படத்திற்க்கு ப்ரோமோஷன் பண்ணவேண்டும்.. 😮😮😊

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +1

      ரொம்ப லெங்க்தா போவுதே 😂😂😂

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว

    Very very beautifully explained by this panelist.

  • @nagarajans3430
    @nagarajans3430 ปีที่แล้ว +6

    Thevar Magan is a Thevar Family Story ,yes you can take your won Family really you have a history and evident

  • @thamarii4375
    @thamarii4375 ปีที่แล้ว +1

    Nathan sir, 🙏🙏

  • @tonarasi
    @tonarasi ปีที่แล้ว +7

    Ejaman Kaladi Manni edathu nethiyila pottu vaipom..can anyone talk about this ?

  • @Kothambodynagarajan
    @Kothambodynagarajan ปีที่แล้ว +2

    Good advertisement toDEVARMAHAN.

  • @smileinurhand
    @smileinurhand ปีที่แล้ว +10

    தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
    திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
    தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
    இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
    அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.

    • @fidemTM
      @fidemTM ปีที่แล้ว +2

      Sc st பெருமைகள் எல்லாம் இல்லை bro reality தான் போடுறாங்க பாதிப்பு மட்டும் தான் போடுகிறார்கள். பெருமை ஏதும் இல்லை bro.

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      @@fidemTM "பெருமைகள்/ கதைகள் "
      என்னை நானும் குறிப்பிட்டேன்.
      நன்றி சகோ

  • @kabilanrajagopal5336
    @kabilanrajagopal5336 ปีที่แล้ว +7

    தேவர் மகன் படத்தை கொண்டா டிய வர்கள் ஏன் மறுமலர்ச்சி படத்தை தடை கோரி னார்கள்...சிதம்பரம் வீதிகள் வன்முறை களமாக மாறின...

  • @user-SDeepan
    @user-SDeepan ปีที่แล้ว +1

    தலித் என்ற சொல்லை எதிர்க்கின்றேன், ,,,ஓடுக்கப்பட்ட மக்கள் என்ற சொல்லை பயண் படுத்துங்கள்

  • @successflowstome
    @successflowstome ปีที่แล้ว

    *Time is great.*
    *It shows who is who.*

  • @kittygirl_thetortie498
    @kittygirl_thetortie498 ปีที่แล้ว

    I was 9 years old and my little sister was 1 years old when I watched thevar Magan movie in my late paternal grandfather's house with all my chitappas, their wives and cousins during Deepavali family gathering in 1992. It was an unforgettable and most joyful deepavali.
    I'm a 5th generation Malaysian Tamil and I never knew my families caste until I watched that movie. My father and his brothers don't believe in caste nonsense (inspite being from the so-called "upper caste"). Only when they watched this movie together they actually discussed their "caste", the barbarianism of thevar clan as potrayed in the movie and the progressive sentiments and message shared by Kamal in the movie.
    As a 9 year old, what I understood from watching the movie was Kamal advising Nasser to be a good human being instead of being a thevar and the village people to stop their caste pride, casteism and violence. He adviced them to do farming and concentrate in educating their children.
    Thevar magan remains my #1 favourite movie til date and coincidentally, my husband too mentioned it to be his ultimate #1 movie and we both love the inji iduppu azhagi and manarmagale song. Neither my family nor my husbands family care about castes.
    If the people of TN didn't understand the direct and clear as the blue sky message conveyed by Kamal Hassan which even a 9 year old could, it isn't kamal's fault. He literally criticised caste pride directly with simple direct words. How MORE direct could he be? Lol The sheer stupidity, ignorance and low IQ of these people of TN you described makes me thank my great great great grandfather for migrating to Malaya in the 1800s for a brighter future for his family which came true as every generation after him were highly educated, his sons worked as headmasters, chief clerk in an important port, my dad completed his tertiary education in the UK(the first in his town to do so), my uncles are in the police force and army and out of 11 cousins 8 of us females are doctors (including me and my sister). My great4x-grandfather wasn't brought to malaya by the British to work as cheap labour. He took the ship by his own accord to make his destiny in a new land. Who knows if he didn't embark on his great voyage with his brother, I too could be running around holding a machete screaming caste pride right now..😂😂😂

  • @smccuts9352
    @smccuts9352 ปีที่แล้ว +1

    பாவம் இவரு

  • @elavarasanv2535
    @elavarasanv2535 ปีที่แล้ว +5

    நாயகன் படமும் சாதி தான்

  • @MuthuselviMuthuselvi-gm9wp
    @MuthuselviMuthuselvi-gm9wp 2 วันที่ผ่านมา

    ❤❤

  • @sivakumarmurugesan2685
    @sivakumarmurugesan2685 ปีที่แล้ว +2

    சாதி பத்தி பேசுறவனுக்கு இந்த படம் எடுத்துக்காட்டு

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 ปีที่แล้ว +12

    ஐயா வாழ்த்துக்கள்

  • @shriramselvarajbhandari8023
    @shriramselvarajbhandari8023 ปีที่แล้ว +4

    Kamal should act and produce a film under the direction of mariselvaraj depicting the plight of the subressed class to nullify the mistake he has committed in தேவர்மகன் as admitted by him.

    • @mckannan2029
      @mckannan2029 ปีที่แล้ว

      Kamal is suffering from broken family.

  • @sivakumarmurugesan2685
    @sivakumarmurugesan2685 ปีที่แล้ว +3

    சரியா சொன்னிங்க சார்

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 ปีที่แล้ว +2

    NATHAN SIR INTERVIEW 10000 UNMAI
    MARY SELVARAJ & RANJITH , VETRI MARAN - ANTHA MAKKALIN PROBLEM SOLLKIRAR
    2 MARY SELVRAJ , RANJTH - ENGU ELLORUM SAMAM SOLGIRAR
    NALLATHAI MAKKALKU SOLLKIRAR
    3 MARY SELVARAJ , RANJITH , VETRIMARAN LEGEND , GOOD DIRCTRS

  • @sucess914
    @sucess914 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👌👌

  • @premlanson845
    @premlanson845 ปีที่แล้ว +8

    உண்மை 💙👏

  • @manibhavani47
    @manibhavani47 ปีที่แล้ว +18

    Devendra Kula velalar ❤️💚 Anna mariselvaraj.....❤️💚 Madar Devar Tamilan da all'people....... heart 💓

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +1

    Devar magan is a castiest title that should have been avoided.

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 ปีที่แล้ว +1

    திரைப்பட இயக்குனர்களுக்கு என் பணிவான வேண்டுகோள்.
    தங்களின் திரைப்படத்தினால் சமூகத்திற்குள் அமைதி நிலவ வேண்டும்.
    தங்களின் கருத்துக்களால் இரு சமூகத்திற்குள் பகை உணர்வு சூழல்கள் உருவாக்கும்.
    ஒரு திரைப்படத்தினால் இரு சமூகமும் மோதல் ஏற்பட்டு முடிவில் இளைஞர்கள் வாழ் நாளில் நீதிமன்ற வழக்குகளை சந்தித்து அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்பதை என்பதை இயக்குநர்கள் உணர வேண்டும்.
    தன் தந்தை செய்த தவறை இவரும் தொடர்கிறார்.
    ஒரு சமூக நீதிக்காக பராடிய ஒரு சீர்திருத்த வாதியின் கொலை வழக்கை நடத அல்ல நடத்தி பாவச்செயலை செய்து இரு தமிழ் குடிகளின் சாதிய வேறுபாடுகளை மேலும் உசுப்பேற்றி விட்டார் என்பதை இவர் அறிவாரா?
    ஒரு திரைப்படத்ரதினால் எத்தனை உயிர் இழப்புக்கள்

  • @rajaguruk223
    @rajaguruk223 ปีที่แล้ว +19

    சரியா சொன்னேங்க அண்ணா

  • @umasankar9372
    @umasankar9372 2 วันที่ผ่านมา

    Sc=.15.sca.=3.mbc =20.bc=30மீதி=fc எனவே அனைவருக்கும் இட ஒதுக்கீடு உள்ளது என்பதை .மது.சிகரெட்.போதைபொருள் விழிப்புணர்வு போன்று திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்

  • @user-nd3ut5qi6b
    @user-nd3ut5qi6b ปีที่แล้ว +1

    பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகளே ஆரம்ப நிலையிலே மாணவர்களை ஜாதி ரீதியாக தலித் என்று நக்கல் நையாண்டி செய்வது என் அனுபவம்

  • @maryankitharian4270
    @maryankitharian4270 ปีที่แล้ว +7

    சூப்பர் அய்யா

  • @ramirthan5075
    @ramirthan5075 ปีที่แล้ว +2

    ஐயா, கமல் ஹாசன் படம் எல்லோரும் பார்த்து வெற்றி பெற்றதுதான்.
    ஆனால் அந்த எண்ணம் சிறிதுமில்லாமல் நயவஞ்சகமாக ஆதிக்க சாதி சார்ந்து ,பெருமை பேசும் விதமாக படம் எடுத்துள்ளார்.
    அதற்கு நல்ல திரைக்கதை, வசனங்கள்?, இசை, பாடல்,நடனம் & சண்டை என்று மெருகேற்றும் வகையில் எடுத்திருந்தார்.
    இவர் ஒரு ஒட்டுவார் ஒட்டி.
    பசையுள்ள இடத்தில் ஓட்டுபவர்.ஏதோ இவர் வீரன் போல காண்பித்து கொள்வதற்கு அவர்கள் பின்புலம் தேவைபட்டிருக்கிறது.
    இதே படத்தை மற்ற சமூகத்தினரும் பார்க்கும் பொழுது அது எவ்வளவு நெருடல் தரும், பாதிப்பு உண்டாகும் என்று எண்ணவில்லை.
    ஏன் எண்ணவில்லை.
    நமக்கு தேவை இந்த படம் ஓட வேண்டும்.அதற்க்கு இந்த குதிரை தான் சரி என்று தேர்ந்தெடுத்து படம் எடுத்துள்ளார்.
    ஒரு சமூக நல்லிணக்க நோக்கம் இல்லை.
    சரி அந்த படம் எடுத்த பின்னே இதே போன்ற ஒரு படத்தை ஒடுக்கப்பட்ட மக்களை """ மையமாக""" வைத்து ஏன் எடுக்கவில்லை.மாறாக அதே தொணியில் தான் சண்டியர்? என்று மார்தட்டினார்.பின் கிருஷ்ணசாமி யின் சம்மட்டி அடியால் அது விருமாண்டி ஆகி கடைசியில் வெருமாண்டி ஆனது.அதற்க்கு வெகுவாக சலித்து கொண்டார்.
    பல சமீகத்திலும் கமல் நடிப்பை பார்த்து பாராட்டி வியந்து ரசிகர்கள் உள்ளனர்.
    ஆனால் இவர் ஒரு பக்கம் சாய்ந்து ஆட்டம் ஆடுவதென்ன.எல்லாம் இவருக்கு ஒரு சமூக பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் தான்.
    உண்மையான கலைஞன் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
    நீங்கள் இப்படி துடிப்பு காட்டி படம் எடுத்து விடுவீர்கள்.
    ஆனால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைத்ததுண்டா.
    ஒருத்தனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வேளையல்லவா.
    இவனுங்க அடிச்சி கிட்டு மல்லுக்கட்டும் நமக்கு கல்லாநிறைந்தால் போதுமென்ற பெருந்தன்மை தான்.
    இன்று காலமே கேள்வி கேட்குது? குற்ற உணர்வு உங்களுக்கு மேலோங்குகிறது.
    மனச்சாட்சியே தன்னை தண்டிக்கும்.
    மெளனம் களைய வேண்டும்.
    யாவருக்கும் பொதுவான மனிதராக வாழ்ந்து பெருமை பெற வேண்டும்.உங்க படத்தை ஆகா நல்லா நடிப்பார்,நல்ல படமா எடுப்பார் என்று பார்க்க வந்தால் நான் அப்படி இல்லை, நான் இப்படி என்றால் அது எப்படி இருக்கிறது தெரியுமா.
    ஒரு நல்ல விருந்து படைத்து அதன் ஓரம் எதையோ வைத்தது போல் உள்ளது உங்க படம். மன்னிக்கவும்.
    ஒரு வார்த்தைக்கே என்ன ஒரு சங்கடம்.அப்ப அனுபவித்த வலிகளுக்கு யார் பொறுப்பு.
    நல்ல படமா எடுங்கள்
    நடுநிலையாய் இருங்கள்.
    நாயகனாய் இருங்கள்.உண்மையான ஜனநாயகனாய் பிறகு ஊர் போற்றும் "நாயகனாய்".

  • @sarunpandian
    @sarunpandian ปีที่แล้ว +3

    We need Equlity

  • @Saibullah-
    @Saibullah- ปีที่แล้ว +1

    Unmy sir

  • @tamilvanannatarajan8703
    @tamilvanannatarajan8703 ปีที่แล้ว

    I am from malaipatti village....

  • @KRISHNAPRIYA-dk3fb
    @KRISHNAPRIYA-dk3fb ปีที่แล้ว

    😊😊

  • @user-wf3qb7ji6g
    @user-wf3qb7ji6g ปีที่แล้ว +7

    சினிமாவில் பார்த்த சாதி சண்டை இனி நேரில் பார்க்க ஆசைபட்டது விட்டது தமிழ் சினிமா சமநிலை நோக்கி மேல் வரும் போது நீ வேறு என்பதை உணர்த்தி வருகிறார் மாரி

    • @manavalanvalan5744
      @manavalanvalan5744 ปีที่แล้ว +1

      அரை வேக்காடு உண்மையை உணர்ந்து கொள்

  • @user-bl2ny1vo6h
    @user-bl2ny1vo6h ปีที่แล้ว +1

    தேவர் மகன் படத்தில் ஆந்திராவை சேர்ந்த கௌதமி அங்கு நம்ம ஜாதியை சேர்ந்த நிலையில் இருக்கிறார்கள் கமலஹாசன் அப்படி என்று கூறுகின்றார்???

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 ปีที่แล้ว

    14:00

  • @RajaRaja-tr4ge
    @RajaRaja-tr4ge ปีที่แล้ว +1

    Bharathiraja cast vache padam eduthrukkaru

  • @manicsrini
    @manicsrini ปีที่แล้ว +1

    ஊரு ரெண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்...இதைத்தான் இவர் சொல்கிறார்...

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 ปีที่แล้ว +2

    Super speech Nathan

  • @boogeyman2566
    @boogeyman2566 ปีที่แล้ว +2

    𝓐1 𝓪𝓬𝓬𝓾𝓼𝓮𝓭 𝓶𝓾𝓽𝓱𝓾𝓻𝓪𝓶𝓪𝓵𝓲𝓷𝓰𝓪𝓶

  • @jayakkanrajs6948
    @jayakkanrajs6948 ปีที่แล้ว +1

    ARUNTJATHI KALADIA MANNE POSTIVE MIND SUPPER ANNA SATHI VARI MOVIE ENGALAL VALLA MUTIYATHU THAVAR MAGAN

  • @arjunana4368
    @arjunana4368 ปีที่แล้ว

    Thevar magan film is the true history of tamils

  • @BalaMurugan-ox5qz
    @BalaMurugan-ox5qz ปีที่แล้ว +2

    Klaingnan is a general to all the human beings not for a community

  • @shanmugasigamani2763
    @shanmugasigamani2763 ปีที่แล้ว

    Now also available community problem in my village

  • @ramsamy7744
    @ramsamy7744 ปีที่แล้ว +2

    தமிழ் மக்களை பிரித்து சமூக சீர்கேடுகளை எதிர்த்து போராட்டரகுணத்தை மழுங்கடிக்கும் செயல்

  • @KKuppuRaaj-un9tt
    @KKuppuRaaj-un9tt ปีที่แล้ว +1

    மது வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு. இது "குவாட்டர் பாட்டில்" லேபிள்! ஏறக்குறைய பல சினிமாக்களிலும் இப்படித்தான் தத்துவங்கள் போலும்! 😮😮😮

  • @sankarsankar3981
    @sankarsankar3981 ปีที่แล้ว +1

    தேவர் மகன் 🔥🔥🔥🔥🔥

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo ปีที่แล้ว

    சிவாஜி