Vairamuthu excellent speech on various aspects of Tamil language including andl

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 16

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 หลายเดือนก่อน

    என்னதான் கவிதை எழுதினாலும் காலம் கடந்த கவிதை இன்னும் இவரால் எழுதப்படவில்லை . நுண்ணிய நூல் பல கற்றிடினும் அவரவர்தம் உண்மை அறிவே மிகும்.குறள்.இவர் போன்ற கவிஞர்களுக்கு திரைப்பட கலைஞர்களை அளந்து கூற எழுதப்பட்ட குறள்.நன்றி.

    • @HSYS964
      @HSYS964 5 หลายเดือนก่อน

      கண்ணதாசன் இன்னும் 1000 வருடம் வாழுவான்... மற்றவர் எல்லாம் அவர் அடி ஒற்றி தான் இருக்க வேண்டும்😊

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 หลายเดือนก่อน

    திருமழிசை பிரான் திருச்சந்த விருத்தம் படித்துவிட்டு கம்பர் விருத்தப்பாவால் கம்பராமாயணம் எழுதினார்.ஆண்டாள் திருப்பாவை நாச்சியார் மொழி படித்தவர்கள் தமிழின் அருமை உணர்வார்கள்.சினிமா கவிஞர்கள் தமிழிலக்கியம் கவிதைப் பாடல்கள் படித்து விட்டு அதன் தாக்கம் வந்தபின் புகழடைந்த கவிஞர்கள் ஆகிறார்கள்.இவர் தட்டுத்தடுமாறி கவிதை எழுதுவதற்கு காரணம் தடுமாறி தடுமாறி தமிழிலக்கியம் படித்தது தான்.தமிழோடு இவர் ஒன்றிப்போயிருந்தால் தமிழ்க்கவிதை தடுமாற்றம் இல்லாமல் வந்திருக்கும்.

  • @பூபாலன்மாரா
    @பூபாலன்மாரா 5 ปีที่แล้ว +1

    😇

  • @nbvellore
    @nbvellore 2 ปีที่แล้ว

    some one written150000 may be jelus to praie him. may be rival or caste plays important role that is the reason may be, so talented peoples he dont like may be the reason.

  • @rajkumara2080
    @rajkumara2080 5 ปีที่แล้ว +2

    கறிக்களவாணி, ஆண்டாளுக்குவந்த
    சோதனையாடா இது.அதுவும்ஓவாயால காலக்கெரகமடா.