அருமை கவிபேரரசே இரண்டாயிரம் வருடம் தாண்டி எப்படி கபிலர் உம்மால் இக்கால இளைஞர்களுக்கு மீண்டும் கட்டுரையால் அறியப்படுகிறாரோ அப்படி நீங்களும் பேசப்படுவீர்கள்.
அருமையான சொற்பொழிவு! கபிலரின் காலத்தை , இயற்கையின் மீது அவர் கொண்ட காதலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் புலவர்.ஆனால் குமரி கண்டம் குறித்த பார்வை , அறிவியல் பூர்வமானதல்ல..
தொழிற்சாலைகள் அமையவில்லை என்றால். கல்வித்துறையில். மகத்தான காமராஜர் அவர்களும் மகத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் இரண்டும் தொடர்பு உண்டு நான் கலைஞரையும் குறிப்பிட்டேன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டும் இணைந்து மகத்தான காமராஜர் அவர்களும் மகத்தான தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களும் மகத்தான இரண்டும் சேர்ந்து மு க ஸ்டாலினும். திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் சொல்லுவான். திருக்குறளை திருக்குறளை வெளிநாடு மக்களும் படித்துக் கொண்டிருக்கிறார்கள் புத்தகமாக பதிவு செய்து பல அறிஞர்கள் பல கவிஞர்கள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள் இருக்க என் சூழ்நிலைகள் இயற்கையால் வாழ்ந்தவர்கள் தமிழ் மண்ணில் நீர் குடித்தவர்கள் நீாரம் இயற்கை என் உயிர் ஆரம். உழவன். உணவு உற்பத்தியில் தஞ்சை மாவட்டம் நெல் களஞ்சியம் பஞ்சாப் மாநிலம் கோதுமை உற்பத்தியிலும் நெல் உற்பத்தியிலும் மிகச்சிறந்த மாநிலமாக பறவைகள் பறந்து கொண்டிருக்கிறது பறவைகள் பூச்சி மருந்தினால் திரும்ப வராமல் இருக்கிறது. பறவைகள் திரும்ப வரும் பனை மரத்தில் சிட்டுக்குருவிகள் பனை ஓலையில் கூடுகள் கட்டும். என் வீட்டு பக்கத்தில் நான் சிறுவனாக இருந்த பொழுது சிட்டுக்குருவிகள் நானும் சிட்டுக்குருவியாக பறந்து சென்றேன். மக்கள் தொகை உயரும் இயற்கையும் உயரும் உங்கள் கருத்து வேறு எங்கள் கருத்து வேறு. இயற்கையின் சூழ்நிலை சிந்தனை வரிகள் 1955இல் ஒரு காற்று சூழ்ந்து தமிழ்நாடு மக்களை புரட்டி எடுத்தது. நீங்கள் என்ன செய்தீர்கள். 1955இல் வைரமுத்து எந்த வயதில் இருந்தார். அடுத்து 19 அதே பக்கத்த. காற்று அலைகள் வந்தன 19 58 இல் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில்..
Sangapulavar kapilar was real friend to great philanthropist but because of jealousy over his goodness the three kings ' Cheran-- chozhan-- pamdiya cunningly killed paari -- after his friend poet kapilar took his daughter to get them married ; after that poet kapilar who died facing northwards--
கபிலன் சொன்னது... வள்ளி முருகன் கதை நம் தாத்தா பாட்டி... முருகனை வணங்குவது... மதம் இல்லை. மதம் யானைக்குத்தான் பிடிக்கும். அதுவும் எறும்பு செல்லும் பாதையை மாற்றக்கூடியது. மிதிக்காது. நம் குலதெய்வம்.... இந்த வள்ளியும் முருகனும்...
Ancient time 2000 years before 99 percent Tamils are dark complexion black people pulavar kings sivan Murugan Ayyanar Kali Muniappan all are karuppu black only.
Anthanan Tamil parpan vellala not Arya brahmin.kapi kappi dark colour not red colour kapisthalam kurugaduthurai in kumbakonam Kabi and Kavi refers to kurangu monkey.Also kapi is vavval in Tamil.
புலி சிறு உறக்கத்தில் இருந்து எழுந்து விட்டது, இனி தமிழ் கூறும் நல்லுலகம் மகிழ்ச்சியாக இருக்கும்.
நன்று
அருமை கவிபேரரசே இரண்டாயிரம் வருடம் தாண்டி எப்படி கபிலர் உம்மால் இக்கால இளைஞர்களுக்கு மீண்டும் கட்டுரையால் அறியப்படுகிறாரோ அப்படி நீங்களும் பேசப்படுவீர்கள்.
"மலை வளம் குறைந்தால்....மழை வளம் குறையும்....!" கபிலர்...!
வாங்க ஐயா. மகிழ்ச்சி. நீர் தர்மவான்.
அருமை ஐயா!
வாழ்க உங்கள் தமிழ் தொண்டு :)
வைரமுத்து அவர்களின் பேச்சை கேட்கும் ,மீண்டும் கேட்கும் போது மகிழ்ச்சி
உண்மை
உண்மைதான் தோழர்
வார்த்தைகளால் மயக்க மருந்து கொடுத்து நம்மை மயக்கிவிடுகிறார் இந்த
கருப்பு கம்பன்.
உங்கள் கருத்துக்களை கேட்க கேட்க இனிமையாக இருந்தது இப்பிறவி பயனடைகிறேன் நன்றி ஐயா நாம் தமிழர் இசக்கிராஜ்
யாழிசை
குயிலோசை
மழலையின் முத்தம்
மழையின் சிலிர்ப்பு
நம் நினைவுகளை திருடும் கடலலை
இவைகளை விட பேரானந்தத்தை ஐயாவின் சொற்பொழிவு தந்துவிடுகிறது....
இந்த இனத்தில்
பிறந்ததில் நான் பெருமை
அடைகிறேன்.
நிச்சயமாக தமிழினம் பெருமை மிக்கதுதான்...
This man needs to be preserved and mummified for future of Tamil...
Well said ...
தமிழ் உள்ளவரை இந்த தமிழ் கவிஞரை தரணி எல்லாம் பேசும்..
நிச்சயமாய்....
தமிழின் தனித்த அடையாளம் நம் வைரமுத்து ஐயா....
பாரியின் முடிவுக்கு பின்பும் அவரின் விசுவாசம்
என் நினைவு ஒடுங்கும் வரை
என் உயரிய என் மதிப்பிற்குரியவராய்
இருப்பார்
அருமை
Nandri iyya. Valha thamil, valarha thamilar puhal. Eyarkaiyodo enaithuvalvum.❤
Excellent sir, the way u present, is the way for our next-generation. வாழ்க தமிழ், வளர்க தமிழர்களும் அதன் தோழமைகளும்.
தமிழின் மீதான தங்களின் அன்பின் மிகுதி
நீர் நிறைத்த நிலமாய் மனதை நெகிழச்செய்கிறது.
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் தமிழ் அழகு , தயவு செய்து திரவிடத்தை விட்டு வெளியேறுங்கள்...
சூப்பர் சூப்பர்❤❤❤❤
SINGAPORE PRESIDENT NATHAN FUNERAL VIDEO HERE..VERY EMOTIONAL WHEN WE HEAR TAMIL SONG..1000 THANKS TO VAIRAMUTHU.. @
ஆழமான அற்புதமான அறிவியல் பேச்சு..!
ஆழ்ந்து கேட்டதில் ஆனந்தம் உண்டானது..!!
இந்த நூற்றாண்டில் தான் எத்தனை புலவர்கள்,... வைரமுத்து வாழும் காலத்தில்,...நாமும் வாழ்கிறோம்,, அவர் தமிழனாக, நாம்?
அவர் தமிழனாக அல்ல தமிழாக வாழ்கிறார்
நாம் தடுமாறி தமிழ் மறந்து தடம் மாறி வாழ்கிறோம்...
என் இனத்தின் பெருமை
உறக்க சொன்னீர்கள் கேட்க கேட்க இனிமையாக இருந்தது என் செவிக்கு நன்றி ஐயா நாம் தமிழர் இசக்கிராஜ்!
இரண்டாயிரம் ஆண்டு பின்னோக்கிய காலப்பயணம்.
தமிழ்செய்த தவம் புலவர் பெருமக்கள்
புலவர் தவம்பெற்றபயன் தமிழமுதம் தமிழம்
🔥
welcome, sir,
Vaiyagam vllaalavum vayramuthvin pugazh vazhum
Glory to sangam literature,long live vairamuthu
அருமையான உரை
அருமையான சொற்பொழிவு! கபிலரின் காலத்தை , இயற்கையின் மீது அவர் கொண்ட காதலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் புலவர்.ஆனால் குமரி கண்டம் குறித்த பார்வை , அறிவியல் பூர்வமானதல்ல..
சிறந்த பேச்சு
திரும்பத் திரும்ப கேட்க வேண்டிய பேச்சு
இதை தமிழ் பாடநூல் கழகம் பத்தாவது வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்த்து பதிவிட வேண்டும்...நன்றி
sorry என்று சொல்வதை தவிர்த்து இருக்கலாம்
Iya adian unkalai thalai vanankukinren
Supper
ஐயா நீங்கள் நீடூலிவாழ்க
சூரியனை சூழ்ச்சியால் மூடி விட முடியுமா
யானை நாணத்தால் சிவந்து நின்றது தான் முட்டி மோதியது மரமா புலி அல்ல என்று நினைத்து.
கபிலர் பிராமணர் என்கிறார்களே
Sorry என்று சொல்லாமல் இருந்திருக்கலாம்
11:03 Royalty
தொழிற்சாலைகள் அமையவில்லை என்றால். கல்வித்துறையில். மகத்தான காமராஜர் அவர்களும் மகத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் இரண்டும் தொடர்பு உண்டு நான் கலைஞரையும் குறிப்பிட்டேன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டும் இணைந்து மகத்தான காமராஜர் அவர்களும் மகத்தான தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களும் மகத்தான இரண்டும் சேர்ந்து மு க ஸ்டாலினும். திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் சொல்லுவான். திருக்குறளை திருக்குறளை வெளிநாடு மக்களும் படித்துக் கொண்டிருக்கிறார்கள் புத்தகமாக பதிவு செய்து பல அறிஞர்கள் பல கவிஞர்கள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள் இருக்க என் சூழ்நிலைகள் இயற்கையால் வாழ்ந்தவர்கள் தமிழ் மண்ணில் நீர் குடித்தவர்கள் நீாரம் இயற்கை என் உயிர் ஆரம். உழவன். உணவு உற்பத்தியில் தஞ்சை மாவட்டம் நெல் களஞ்சியம் பஞ்சாப் மாநிலம் கோதுமை உற்பத்தியிலும் நெல் உற்பத்தியிலும் மிகச்சிறந்த மாநிலமாக பறவைகள் பறந்து கொண்டிருக்கிறது பறவைகள் பூச்சி மருந்தினால் திரும்ப வராமல் இருக்கிறது. பறவைகள் திரும்ப வரும் பனை மரத்தில் சிட்டுக்குருவிகள் பனை ஓலையில் கூடுகள் கட்டும். என் வீட்டு பக்கத்தில் நான் சிறுவனாக இருந்த பொழுது சிட்டுக்குருவிகள் நானும் சிட்டுக்குருவியாக பறந்து சென்றேன். மக்கள் தொகை உயரும் இயற்கையும் உயரும் உங்கள் கருத்து வேறு எங்கள் கருத்து வேறு. இயற்கையின் சூழ்நிலை சிந்தனை வரிகள் 1955இல் ஒரு காற்று சூழ்ந்து தமிழ்நாடு மக்களை புரட்டி எடுத்தது. நீங்கள் என்ன செய்தீர்கள். 1955இல் வைரமுத்து எந்த வயதில் இருந்தார். அடுத்து 19 அதே பக்கத்த. காற்று அலைகள் வந்தன 19 58 இல் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில்..
தமிழில் தலைப்பைக் கூட சரியாக எழுத்தெறியாத ரெட் பிக்ஸ்..... அதென்ன.. ஆயாய்வு???????? வருந்துகிறேன்......
Kabilar
Sangapulavar kapilar was real friend to great philanthropist but because of jealousy over his goodness the three kings ' Cheran-- chozhan-- pamdiya cunningly killed paari -- after his friend poet kapilar took his daughter to get them married ; after that poet kapilar who died facing northwards--
செந்தமிழ் நாப்பழக்கம்
Kaviperarasar Vairamuthu avargalukku en iniya paadham panindha vanakkangal
Plz check heading
1oo
redpix channel - kabilar (not kabiralr)🤣
கபிலன் சொன்னது...
வள்ளி முருகன் கதை
நம் தாத்தா பாட்டி...
முருகனை வணங்குவது...
மதம் இல்லை.
மதம் யானைக்குத்தான் பிடிக்கும்.
அதுவும்
எறும்பு செல்லும் பாதையை மாற்றக்கூடியது. மிதிக்காது.
நம் குலதெய்வம்....
இந்த வள்ளியும் முருகனும்...
Ipppadi ellam ippo show nadakkuradhu illayeaa
Ancient time 2000 years before 99 percent Tamils are dark complexion black people pulavar kings sivan Murugan Ayyanar Kali Muniappan all are karuppu black only.
Iya neengal thamilin kulanthai
கவிஞர் ஆயாவோட ஆய்வுங்களா?
You are correct in correction.
ஆயாய்வு என்றால் என்ன?
Pokkisham to tamils
Anthanan Tamil parpan vellala not Arya brahmin.kapi kappi dark colour not red colour kapisthalam kurugaduthurai in kumbakonam Kabi and Kavi refers to kurangu monkey.Also kapi is vavval in Tamil.
Crap
Sir Vairamuthu... why don’t you assume the historical fact that Kabilar and King Pari were gay lovers ?
வைரமுத்து எங்கள் சொத்து -th-cam.com/video/sE6fkLy_rYw/w-d-xo.html
தமிழனக்கு சாதி முக்கியம்
மொழி இனம் முக்கியமில்லை ஐயா
அப்படியே பொண்ணையும் சப்ளை பண்ணிடுங்க
@அபிலாஷ் வாஸுதேவன் அவுசாரிய கைய புடிச்சி இழுக்கரவன் சம்சாரியா?
@அபிலாஷ் வாஸுதேவன் சம்சாரிக்கு பொறந்த எவனாவது இவனுக்கு support பண்ணுவானா? அவன் , அவன் வீட்டு பொம்பள கிட்ட கேளுங்க,
தற்காலத்தில் வைரமுத்துவுக்கு நிகர் எந்த காபோதியும் கிடையாது