ஓபிஎஸ்-ஈபிஎஸ் தனி அறையில் 30 நிமிடம் ரகசிய சந்திப்பு ! போட்டு உடைத்த மருது அழகுராஜ் | Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தனி அறையில் 30 நிமிடம் ரகசிய சந்திப்பு ! போட்டு உடைத்த மருது அழகுராஜ்
    #nerukkuner #marudhuazhaguraj #opsvseps #secretmeeting #bjp #admknews #onetoone #debate #mukthar #sathiyamtv #sathiyamtvdebate
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 344

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 2 ปีที่แล้ว +18

    திரு முக்தார் நான் உங்களது ரசிகனாகிவிட்டேன்.

  • @muthukumarmuthukumar3729
    @muthukumarmuthukumar3729 2 ปีที่แล้ว +82

    மருது அவர்களின் பதில்கள் மிகவும் அமைதியாக. அருமையாக. தொண்டர்களுக்கு எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணன்

    • @rajatv165
      @rajatv165 2 ปีที่แล้ว

      Oops 9o9

    • @rajatv165
      @rajatv165 2 ปีที่แล้ว

      90th

    • @rajatv165
      @rajatv165 2 ปีที่แล้ว

      Oops wrong or on oo0o09

  • @mansoormohammed9113
    @mansoormohammed9113 2 ปีที่แล้ว +11

    ஒரு முறை மோடியுடன்
    முக்தார் சார் விவாதம்
    காண வேண்டும்
    இந்தியா மக்கள்
    அவா

  • @Daspandi
    @Daspandi 2 ปีที่แล้ว +59

    திரு முக்தார் அவர்கள் ஆளும் திமுக கட்சியில் ஒரு அமைச்சரை இதை போல் கேள்வி கேட்க வேண்டும்! இது சவால் அல்ல ! ஆசை

    • @sanguvarisu
      @sanguvarisu 2 ปีที่แล้ว +3

      Marunal avar post kaali 😂😂😂😂😂

    • @pilavanush6227
      @pilavanush6227 2 ปีที่แล้ว

      ஜெய் ஹிந்த்.
      "வாய்ப்பில்லை ராஜா"
      எவ்வளவு முக்கினாலும், உங்கள் எண்ணம் முக்தாரிடம் நிறைவேறாது.
      நான் உண்மையை சொல்கிறேன்.
      "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்று கூறவில்லை.

    • @nirmalas4674
      @nirmalas4674 2 ปีที่แล้ว +3

      Even his interview with DMK PERSONS also the same only . He ask all the questions in same bold way. I have watched one such video.

    • @pilavanush6227
      @pilavanush6227 2 ปีที่แล้ว

      @@nirmalas4674
      Please send me the link.
      I presume his questions will be like Hari (va-thanthi tv) questions with our CM stalin

    • @jahendiranjahendiran8385
      @jahendiranjahendiran8385 2 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை ராஜா

  • @sahabdeen1993
    @sahabdeen1993 2 ปีที่แล้ว +44

    முக்தாா் அண்ணா அருமை சமரசமில்லா கேள்விகள்👏👏👏

    • @BalaBala-dq9wi
      @BalaBala-dq9wi 2 ปีที่แล้ว

      Maruthu oru. ettappan. He will be cursed by god

    • @parthvar
      @parthvar 2 ปีที่แล้ว +1

      Dei ithu maari dmk aala ketkka sollu da antha loosu paiyana

    • @PSme-rh9li
      @PSme-rh9li 2 ปีที่แล้ว +1

      @@parthvar paiyana...

  • @unnamalaik490
    @unnamalaik490 2 ปีที่แล้ว +17

    வார்த்தையில்அம்மா
    மற்றதல்லாம்சும்மா
    முக்தார்அவர்களின்
    வசனம்சூப்பர்

  • @vishaltry
    @vishaltry 2 ปีที่แล้ว +36

    மருதராஜ் தமிழுக்கு மிக தீவிர ரசிகன் நான்

  • @mohamedismail3249
    @mohamedismail3249 2 ปีที่แล้ว +7

    அதிமுகவில் உள்ள முக்கியஸ்தர்கள்
    அனைவரும்
    உயிருள்ள பிணங்கள்

  • @raghuraman7362
    @raghuraman7362 2 ปีที่แล้ว +107

    திரு முக்தார் இதே போல திரு அண்ணாமலையுடன் ஒரு பேட்டி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ரகுராமன்

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 2 ปีที่แล้ว

      ஏம் பாஸ்! இந்த ஆளு உருப்படியா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா? இந்த ஆளே எப்ப பாத்தாலும் எல்லார்கிட்டயும் ஏடாகூடமா கேள்வி கேட்டு பொழப்பு நடத்திட்டு இருக்கிறான். ஏதோ பாக்குறதுக்கு அது சுவாரஸ்யமாக இருக்கிறதுனால பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு . இந்த நேரத்துல அந்த பேமானிய பேட்டி எடுக்க சொல்லி இந்த ஆளு எடக்கு மடக்கா கேள்வி கேட்டு அந்த கஸ்மாலம் சூடாயிட்டான்னா அப்புறம் சங்கி சோமாறிங்க சுளுக்கு எடுத்துருவானுங்க. கடைசியில் முக்தாருக்கு முக்தி தான்.

    • @mahasundar9701
      @mahasundar9701 2 ปีที่แล้ว +10

      அந்த ஆடு சத்தியம் டிவி பேட்டி குடுக்காது அது தினத்தந்தி ல தான் குடுக்கும்

    • @Creditnotmine
      @Creditnotmine 2 ปีที่แล้ว +2

      @@mahasundar9701 Sariya Sonnenga 🤭 , thanthiyoda poorviha designey apdi...

    • @selvas4106
      @selvas4106 2 ปีที่แล้ว +2

      Kandipa ,,athu Mattum nadantha,, annamalai arasiyal kali

    • @rameshpk3195
      @rameshpk3195 2 ปีที่แล้ว +3

      @@selvas4106 முக்தார் காலி

  • @kannadasanamuthan2582
    @kannadasanamuthan2582 2 ปีที่แล้ว +19

    யோவ்..முக்தாரு... செம்மையா செய்யுற...

  • @AshokSAshok-qv4ne
    @AshokSAshok-qv4ne 2 ปีที่แล้ว

    முத்தார் அண்ணன் நேர்காணல் மிகவும் அருமை........

  • @user-wm6rh7vv3i
    @user-wm6rh7vv3i 2 ปีที่แล้ว +9

    ஆல மரம்... வாழ மரம்... செம்ம போட்டு தாக்குறிங்க.. வா தல வா தல...
    முக்தார் சகோ நீங்க கலக்குங்க...

  • @mydeenfath5285
    @mydeenfath5285 2 ปีที่แล้ว +12

    அதிமுக வுக்கு என்னடா கொள்கை இருக்கு.

  • @mohamedazhar7796
    @mohamedazhar7796 2 ปีที่แล้ว +2

    நெறியாளர் முக்தர்...வேற லெவல்

  • @suriyantodaydiscussion2201
    @suriyantodaydiscussion2201 ปีที่แล้ว

    Unmaiyanavarudan unmaiyana speech really super!

  • @AR-1305
    @AR-1305 2 ปีที่แล้ว +5

    முக்தார் அண்ணாவின் கேள்விகள் கிடுக்கிப்பிடி கேள்விகளாக இருக்கும்..

  • @rajivr8596
    @rajivr8596 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் பிரதர் நெறியாளர் 🙏🏻💐💐💐

  • @RelaxReal-jb6cm
    @RelaxReal-jb6cm ปีที่แล้ว

    Super reporter with burning questions

  • @muthukumarmuthukumar3729
    @muthukumarmuthukumar3729 2 ปีที่แล้ว +5

    Ops

  • @THANASEKARAN_A.
    @THANASEKARAN_A. 2 ปีที่แล้ว +10

    முக்தார் நல்லா கேட்டீர்கள் ஆனாலும் இவர்கள் திருந்தும் நிலையில் இல்லை

  • @SakthiSakthi-cs3th
    @SakthiSakthi-cs3th 2 ปีที่แล้ว +1

    Super Answer super

  • @raniwilson8094
    @raniwilson8094 2 ปีที่แล้ว +2

    Br Marthu Alaguraj ungalin Aathangam puriuthu.Arumayana pachu arumàyana ucharrippu..U r talanted and inteligent. May God bless you.

  • @user-mq3uo3xw2d
    @user-mq3uo3xw2d 2 ปีที่แล้ว +8

    மருது..மனசாட்சிப்படி...பேசுறார்

  • @rajivr8596
    @rajivr8596 2 ปีที่แล้ว +11

    திரு அழகு ராஜ் அவர்கள் திமுக விற்கு வரலாம் 💐💐💐

  • @MarinaBoys
    @MarinaBoys 2 ปีที่แล้ว +1

    முக்தார் ரசிகர் மன்றம் பரமக்குடி ஒன்றியம்

  • @solaimurthy1984
    @solaimurthy1984 2 ปีที่แล้ว +5

    எங்கெல்லாம் கேப் கிடைக்குதோ அங்கெல்லாம் நன்றாக கழுவி ஊற்று கிறார் முக்தார் பாய்😃😃😃

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว

      அதே போல திமுக விடம் கேட்பாரா திமுக விற்கு மரண முட்டும் கொடுபார்

  • @tamilarasip8545
    @tamilarasip8545 2 ปีที่แล้ว +21

    யாருப்பா இவர் ( நெறியாளர்) ? இத்தனை நாளா எங்கப்பா இருந்த? சூப்பர் பா.

    • @Creditnotmine
      @Creditnotmine 2 ปีที่แล้ว +3

      Pandey kooda Oru petti edukanum....yaaru Chanakyanu Ooruku therichurum 🤭

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 2 ปีที่แล้ว +33

    நெறியாளர் கேட்கும் கேள்வியில் பத்திரிகை சுதந்திரம் மீறப்படுகிறது...(அதிக பிரசவிங்கிதனமாக உள்ளது..இது போல் ஆளுங்கட்சிகாரர்களை கேள்வி கேட்க முடியுமா...?)

  • @velanyadav3929
    @velanyadav3929 2 ปีที่แล้ว +17

    பிஜேபி அண்டங்காக்காவை இப்படி பேட்டி எடுத்தால் சூப்பராக இருக்கும்

  • @muralitamil9116
    @muralitamil9116 2 ปีที่แล้ว +1

    நான் சாத்தியமா வெளிய சொல்லமாட்டேன் நமக்குள்ள கேக்குறேன் 🤣🤣🤣🤣🤣🤣.
    " முக்த்தார் "" ❤️❤️❤️❤️.

  • @Creditnotmine
    @Creditnotmine 2 ปีที่แล้ว +8

    Mukthar Sir , pandey kooda ore oru petti...please 🙏

  • @sundarababus8917
    @sundarababus8917 2 ปีที่แล้ว +1

    திரு, முக்தர் அவர்களின் கேள்வி துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டா ... 'வாழ்த்துக்கள் ஐய்யா. Sசுந்தரபாபு |சென்னை.

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 2 ปีที่แล้ว +10

    பத்திரிகை ஆசிரியரின் கேள்விகள் ஆனவத்த்தோடு உள்ளது குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்

  • @ismailmd7658
    @ismailmd7658 2 ปีที่แล้ว +5

    Mass pakka mass ,mukthar anna always mass

  • @JPEYES-e7n
    @JPEYES-e7n 2 ปีที่แล้ว +2

    The great Anchor Mukthar 😂👌👌👌👌

  • @rathakrishnan1803
    @rathakrishnan1803 2 ปีที่แล้ว +21

    Ips வுடன் முத்தார் பேட்டி எதிர்பார்க்கிரோம்

    • @svvishwa2
      @svvishwa2 2 ปีที่แล้ว

      Mutthar Illa Adhu Mukthar...🤣

  • @sundaraadith9683
    @sundaraadith9683 2 ปีที่แล้ว +8

    முக்தார் பாய் போட்டு வாகுறதுல நீ பெரிய ஆளுயா.ஆட்டுக்கு மாலை மரியாதை கொடுத்து ஊரு கூட்டி ததுண்டு துண்டா வெட்டி கூறு போட்டு மக்களுக்கு உண்மையா கொண்டு வரும் நீ வாழ்க

  • @radhakrishnansundaram8083
    @radhakrishnansundaram8083 2 ปีที่แล้ว +4

    தொண்டர்கள் வீதிக்கிவந்துபோராட. வேண்டும்.Eps ops நீக்கி புதியதலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும்.தொண்டர்கள் போராடுவதாக தெறியவில்லை.

  • @ravichandraa5338
    @ravichandraa5338 2 ปีที่แล้ว +1

    காலம் நமக்கு உணர்த்தும்
    கட்டளைகள்.....
    என்னை பொது குழுவால் நிராகரிக்கப்பட்டு என்னை கட்சியிலிருந்து விளக்கினார்கள் என்கின்ற
    ஒரே காரணத்தினால்....
    இந்த இயக்கத்தைத் தொடங்கி பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் இணைந்து நான் துவங்கும் இந்த இயக்கத்தில் ஒரு தலைவனை வெளியேற்ற கூடாது என்கின்ற காரணத்தினால்.... துவக்கப்பட்ட இயக்கம்தான் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்...
    அதே பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ் ஐயா அவர்களை விளக்குகிறார்கள் என்றாள்
    கழகத் தொண்டர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்....
    அனைத்து தொண்டர்களும் ஓபிஎஸ் ஐயா அவர்களிடமே...
    புரட்சித் தலைவர் வெளியே வரும்போது ஐந்து பேர்தான்..... பஞ்சபாண்டவர்கள் போல்...
    அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தது.....
    புரட்சித்தலைவி வெளியே வரும்போது ஐந்து பேர்கள்தான்.... பஞ்சபாண்டவர்கள் போல்...
    அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தது......
    ஓபிஎஸ் ஐயா அவர்களிடம் இருப்பதும் இப்பொழுது ஐந்து பேர்தான்....
    ஐயா அவர்களுக்கும் தொண்டர்கள் ஆதரவு என்றென்றும் இருக்கும் இருக்கும் இருக்கும்....
    ஓபிஎஸ் ஐயா அவர்கள் வரலாற்றுச் சரித்திரம் படைப்பார்கள்.....

  • @Raviravi-zz3px
    @Raviravi-zz3px 2 ปีที่แล้ว +3

    வேணாம்...வலிக்குது...அழுதுடுவேன்...

  • @mansooraliakbarabdul751
    @mansooraliakbarabdul751 2 ปีที่แล้ว +2

    Super

  • @hariyadav3470
    @hariyadav3470 2 ปีที่แล้ว +4

    Mukhtar anna nenga semma

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 ปีที่แล้ว +4

    Next election confirm Dmk 👍

  • @meenalc688
    @meenalc688 2 ปีที่แล้ว +1

    Mookthar Alagu maruthu speech
    Very good SIR

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 ปีที่แล้ว +2

    திரு முக்தார் அருமையாக கேட்டீர்கள் அதிமுக வினருக்கு வெட்கம மானம் சூடு சொரனை எதுவும் இல்லை என்று சொன்னீர்கள் நூற்றில் ஒருவார்த்தை

    • @Creditnotmine
      @Creditnotmine 2 ปีที่แล้ว

      athu yenna Admk , matha yella katchikaranukum yellam irukaa....arasiyal , arsiyalvaathi naa ellarum thaan...🤭

  • @notoutboom9880
    @notoutboom9880 2 ปีที่แล้ว +3

    Mukthar 🔥🔥🔥🔥💪

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +1

    Enjoyed with them..

  • @mathijacob517
    @mathijacob517 2 ปีที่แล้ว +14

    Anchor is excellent to pull the matter from opponent. Keep it up.

  • @chelladurai.c3015
    @chelladurai.c3015 2 ปีที่แล้ว +23

    அண்ணன் முக்தர் அவர்களின் பேட்டி ரசிக்கும்படியாக இருக்கும்.

  • @mervinarul5868
    @mervinarul5868 2 ปีที่แล้ว +1

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர்

  • @MINORPANDIAN
    @MINORPANDIAN 2 ปีที่แล้ว +1

    Super interview

  • @rajvasanth3648
    @rajvasanth3648 2 ปีที่แล้ว +1

    Very good Anchor

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp 2 ปีที่แล้ว +1

    Sathiyam Sathiyuma rocking

  • @ssubburam2335
    @ssubburam2335 2 ปีที่แล้ว +4

    திரு.மருது, நீங்கள் ஒரு நேர்மையாளர் என்பதை நான் இப்பொழுது ஒத்துக் கொள்கிறேன்.

  • @srinivasang347
    @srinivasang347 2 ปีที่แล้ว +7

    போங்கடா நீங்களும் உங்கள் கட்சியும்

  • @k.r.periasamyramasamy9778
    @k.r.periasamyramasamy9778 2 ปีที่แล้ว +6

    நெறியாளர் மற்றவர்களிடம் இதேபோல் பேசுவாரா?

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 2 ปีที่แล้ว +2

      இந்த ஆளு எல்லாருக்குமே அப்படித்தான் பேசுவான். அதனாலேயே பேமஸ்.

    • @Creditnotmine
      @Creditnotmine 2 ปีที่แล้ว +1

      avaru yellathutayum apdi thaan pesuvaru...thanni kudinga....

    • @parthvar
      @parthvar 2 ปีที่แล้ว

      Dmk aalunga kitta panna maattaan... Mudincha udhayanidhiyai ippdi keykka sollunga

  • @mmnews24_7
    @mmnews24_7 2 ปีที่แล้ว

    அருமையான ஓழுக்கமானா பேட்டி முக்தார் மற்றும் மருது இருவர்களின் உறையாடல் மிகவும் சிறப்பு

  • @usmankani9677
    @usmankani9677 2 ปีที่แล้ว +3

    எந்த கட்சி கரான் வந்தாலும் பச்சையா கேள்வி கேக்குறது

    • @rajivr8596
      @rajivr8596 2 ปีที่แล้ว +1

      🤣🤣😄👌🏻

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 2 ปีที่แล้ว +12

    நூற்றுக்கு பத்து பேர்கள் அரசியலில் நல்லவர்கள் இருப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா முடியாதா என்பதிலேயே சந்தேகம் தான்... ஆனால் ஓபிஎஸ் என்பவர் ஒரு நல்ல மனிதர். அதிமுக அவரை இழந்து விடக்கூடாது.

    • @premadeepak4505
      @premadeepak4505 2 ปีที่แล้ว

      ...............................,,wg

  • @pmvpmv6626
    @pmvpmv6626 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மருது அண்ணா

  • @srajasri366
    @srajasri366 2 ปีที่แล้ว +2

    சத்தியமா இத வெளில சொல்ல மாட்டேன்... காமெடி

  • @selvaprabu5623
    @selvaprabu5623 2 ปีที่แล้ว

    Full history in all district

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 2 ปีที่แล้ว +18

    மருது அவர்களின் தமிழ் ஆளுமையை பார்க்கையில் அவர் திரு வைகோ அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 ปีที่แล้ว +9

    மரியாதைக்குரிய திரு.மருது அய்யா,நீங்கள் தொண்டர்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் உண்மை.புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி கட்டிக்காத்த இயக்கம் இன்று இப்படி சீரழிவதைக்கண்டு ரத்தக்கண்ணீர் வருகிறது.

    • @iamahindu7057
      @iamahindu7057 2 ปีที่แล้ว

      Super

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 ปีที่แล้ว +1

      அதிமுக வில் அடிமட்ட தொண்டனும் தலைவராகலாம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்பவர்கள் இந்த சூழ்நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனுக்கு தலைவர் பதவியை கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் எல்லாம் பித்தலாட்டம் நாடகம்.

  • @kumaresan5565
    @kumaresan5565 2 ปีที่แล้ว +2

    Ops 🔥

  • @sethupathirowdy5741
    @sethupathirowdy5741 2 ปีที่แล้ว

    ஒவ்வொரு செனல்லயும் ஒவ்வொண்ணு சொல்றிங்க இதுல எது உன்மை 😋😋

  • @maniveeramani796
    @maniveeramani796 2 ปีที่แล้ว +1

    நெறியாளர் கொஞ்சம் மரியாதையாக கேள்வி கேட்க வேண்டும்

    • @hublux6220
      @hublux6220 2 ปีที่แล้ว

      கேள்வி கேட்கிறோம் என்ற மமதை...

  • @eagleeyes2927
    @eagleeyes2927 2 ปีที่แล้ว +2

    Super mukthar

  • @hi-im8tj
    @hi-im8tj 2 ปีที่แล้ว

    Superb Anchor Vera level Anna

  • @rajuthanakotty9036
    @rajuthanakotty9036 2 ปีที่แล้ว

    Mukthar altimate keep rocking

  • @villagekids298
    @villagekids298 2 ปีที่แล้ว +3

    அற மணி நேரம் ரூம்ல விட்டா வேற மாதிரி ஆயிட போதுடா 🤪

  • @saravanaphotohouse1711
    @saravanaphotohouse1711 2 ปีที่แล้ว +2

    EPS frod frod frod frod

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden 2 ปีที่แล้ว +1

    சொல்ல மாட்டேன்... சொல்ல மாட்டேன்னு சொல்லி எல்லாத்தையும் சொல்லிடிங்களே முக்தார்..🤣

  • @chettinadcotton435
    @chettinadcotton435 2 ปีที่แล้ว +1

    8.55 yow muktharruuuu 😂💥

  • @Vkumar-gm1lc
    @Vkumar-gm1lc 2 ปีที่แล้ว +26

    நான் ஒரு திமுக... இவரை எனக்கு பிடித்து இருக்கு. இவர் திமுக வந்தால் நாங்கள் இரு கரம் கூப்பி அழைத்து செல்வோம். வாருங்கள் தமிழ் மகனே! வாருங்கள்.

  • @anchisalv5612
    @anchisalv5612 2 ปีที่แล้ว +1

    Seeman avargalai petty edunga

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz 2 ปีที่แล้ว +11

    நான்கு வருடமா இந்த ஊழல் தெரியவில்லை போல....

  • @selva_raj
    @selva_raj 2 ปีที่แล้ว +19

    முக்தார் ஐயா... நீங்க விஜய் டிவி காமெடி ஷோ ல கலந்து கொண்டால் , கண்டிப்பா நீங்க தான் Title winner ..
    யப்பா எப்படி சார் சிரிக்காம இப்படி கேள்வி கேட்க முடிகிறது ... 😂👍

    • @subramanianss-ib4uc
      @subramanianss-ib4uc 2 ปีที่แล้ว

      இந்த மாதிரி கேள்வி எல்லோரிடம் கேட்கக் கூடியவன் தான் பத்திரிக்கையின் நிருபர் இல்லையேல் அவன் ஒரு தினக்கூலி

  • @saravananravi6860
    @saravananravi6860 2 ปีที่แล้ว +1

    நக்கல் நய்யான்டி மன்னன் முக்தார் அண்ணாமலையின் பேட்டி ஆவலுடன் எதிர்பார்த்து

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu 2 ปีที่แล้ว

    Super Interwiew Mr.Mukthar

  • @SatyaSathya-zm1yf
    @SatyaSathya-zm1yf 2 ปีที่แล้ว

    முத்தார் உங்களுக்கு ஒரு லாரிய அனுப்பி வைக்க போறாங்க.. கவனம் இருங்க

  • @stalint8375
    @stalint8375 2 ปีที่แล้ว +2

    முக்தர்ருடைய ஆட்டம் இவரிடம் எடுபடவில்லை .என் என்றால் இவரும் பத்திரிக்கையாளர் .

  • @user-mq3uo3xw2d
    @user-mq3uo3xw2d 2 ปีที่แล้ว

    மு க்தரை.போல.எந்த நெறியாளரும்...கேள்வி. கேட்பதில்லை

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 2 ปีที่แล้ว +4

    Sell the party at good price and divide the amout equally to all members

  • @grksrl5960
    @grksrl5960 2 ปีที่แล้ว +1

    குடலைப்புடிங்கி பதிலைப்புடுங்குபவதில் வல்லவர்.

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 ปีที่แล้ว +5

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @sekars7863
    @sekars7863 2 ปีที่แล้ว +3

    இந்த முக்தார் யாருக்கு வாடகை வாய்

  • @srime6086
    @srime6086 2 ปีที่แล้ว +3

    Why are you talking with arrogance and indifference? Mukthar?..
    Talk to the person in front of you like a gentleman....

    • @krishnamoorthy6974
      @krishnamoorthy6974 2 ปีที่แล้ว

      Mukhtar is a DMK arrogant and vai savadal unfit anchor

  • @balasinghg3932
    @balasinghg3932 2 ปีที่แล้ว

    IPS is creating problem between OPS and EPS

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว +5

    Waiting for sanki seeman vs muktar battle ideology topics. Sanki seeman will be victimised by muktar. Great battle

  • @Fr_Aromi
    @Fr_Aromi 2 ปีที่แล้ว +1

    Anchor mukthar u r simply great and genius. Congratulations.

  • @smartu5896
    @smartu5896 2 ปีที่แล้ว

    Good speech Mr azhakuraj

  • @sivakumar-jm7bt
    @sivakumar-jm7bt 2 ปีที่แล้ว

    மருதுஅழகுராஜ் கருத்துக்கள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் வேறு வழியில் சிந்திப்பார்கள்

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 2 ปีที่แล้ว

    Super anchor
    Carry on

  • @selvaprabu5623
    @selvaprabu5623 2 ปีที่แล้ว

    Admk one

  • @pilavanush6227
    @pilavanush6227 2 ปีที่แล้ว

    ஜெய் ஹிந்த்.
    மருது அண்ணே....
    தங்கள் தமிழ் எனக்கு பிடிக்கும்.
    ஆனால், எப்போ EPS, OPS நடுவே
    IPS இருக்கிறார் என்று சொன்னபோதே, நீங்கள் MKS பக்கம் சாய்ந்து விட்டீர்கள் என்பது நிதர்சனம்.

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 2 ปีที่แล้ว +2

    நாஞ்சில் சம்பத் வர்ஷன் 2

  • @geethack7947
    @geethack7947 2 ปีที่แล้ว +2

    Azhagu raja straight talk.

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 2 ปีที่แล้ว +1

    மருது அழகுராஜ் உன்னதாய்யா முக்தார் கேவலப்படுத்துறாருய்யா

  • @cibimedia6267
    @cibimedia6267 2 ปีที่แล้ว +1

    OPS. Gread.