எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 12 kolam/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2023
  • திருப்பாவை பாடல் 12
    கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
    நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
    நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
    பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்
    சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
    இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
    அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். (12)

ความคิดเห็น • 1