எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 13 கோலம்/13×7 interlaced/my sweetfarm my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2023
  • திருப்பாவை பாடல் 13
    புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
    வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
    புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
    பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
    கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். (13)

ความคิดเห็น • 2