Vaigai Puyal Vadivelu in Sun Kudumbam Virudhugal 2019 | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 877

  • @senthllkumar7087
    @senthllkumar7087 3 ปีที่แล้ว +23

    உன்னுடைய பெயரை உச்சரிக்காத நாளே இல்லை உன் நகைச்சுவை எங்கள் வாழ்வில் கலந்துவிட்டது வடிவேல் அண்ணா

  • @jesussoul3286
    @jesussoul3286 3 ปีที่แล้ว +9

    வடிவேலு அவர்கள் வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இளமை மாறாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் ❤🙏 பல படங்களில் நடிக்க வேண்டும் மீண்டும் உக்களை திரையில் திரும்ப பார்க்க வேண்டும்

  • @mohanrajraj9585
    @mohanrajraj9585 2 ปีที่แล้ว +9

    இந்த வீடியோ எத்தனையாவது முறை பார்க்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை

  • @jaiho3382
    @jaiho3382 4 ปีที่แล้ว +124

    I started liking Tamil because of ilayaraja sir
    I started loving Tamil because of Kamal sir
    I started learning Tamil because of vadivelu sir
    I'm one of the fans from Andhra
    Miss u vadivelanna come back soon

  • @velumanisa3763
    @velumanisa3763 4 ปีที่แล้ว +21

    வடிவேலு..இன்றும்.நாட்டு நடைப்பு..அவரது பாணி..கிண்டல்..அனைவரும் ஏற்று மகிழ்வர்..மனதில் நிலையாய் இருக்கிறார்.சிறப்பு.

  • @devarajand7082
    @devarajand7082 4 ปีที่แล้ว +59

    It is rare to be born again like actor Vadivelu. Rare medicine to cure people.

  • @ssrajan9654
    @ssrajan9654 4 ปีที่แล้ว +90

    A real tamilan, down to earth, comic genius, humble, simple and straightforward actor. I am aware that he was helping many comedians and new comers. I wish him a sound health and prosperity.

  • @Mangosteencountry
    @Mangosteencountry 3 ปีที่แล้ว +41

    I really appreciate Mr Vadivelu. He has a great acting range and impeccable comic timing. His singing voice is pretty good. What an incredible talent. He deserves to be celebrated like this while he is still around. A man who brought so much laughter to people is a special person indeed.

  • @ganeshmic147
    @ganeshmic147 5 ปีที่แล้ว +50

    வடிவேலு சார் நீங்க இல்லாமே திரை உலகமே ஸ்தம்பிக்கின்றது. உங்கள் பயணம். தொடரட்டும் வாழ்த்துக்கள்.தலைவா

  • @chandranpranavan5434
    @chandranpranavan5434 3 ปีที่แล้ว +67

    Vadivel - an actor beyond Oscar. Natural,pure,unique actor forever 🙏🙏 for me he is the best actor after mr radha,sivaji in tamil cinema.

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 2 ปีที่แล้ว +2

    எங்களைப்போன்ற மற்றவர்கள். நேர்த்தியாக தமிழ் நகைச்சுவை செய்யமுடியாது.

  • @smartbysss
    @smartbysss 5 ปีที่แล้ว +99

    வைகைப்புயல் வடிவேலு ஐயா அவர்களின் நகைச்சுவை நடிப்பை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்

  • @VinothKumar-p4r
    @VinothKumar-p4r 2 หลายเดือนก่อน +5

    காமெடி உலகின் முடிசூடா மன்னனாக இருப்பவர் வைகைபுயல் வடிவேலு

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 ปีที่แล้ว +111

    What a great legend in history of tamil cinema!!! There is no one equal to him in engaging audiences successfully!!!
    Vandutanya vandutanya!!!

  • @dvsurulidvsuruli9170
    @dvsurulidvsuruli9170 3 ปีที่แล้ว +27

    King of comedy .superstar of comedy legend of comedy 🤗❣️
    Our வடிவேலு தலைவர் 🔥

  • @chandranpranavan5434
    @chandranpranavan5434 3 ปีที่แล้ว +77

    Vadivel - god of body language,facial expressions, memes

  • @sosad1280
    @sosad1280 4 ปีที่แล้ว +8

    Sir neenga song kooda semmaya paduringa sir......hatsoff

  • @prasanthvkishan7299
    @prasanthvkishan7299 3 ปีที่แล้ว +60

    மனதை சீரிக்கு வைக்கும் மனிதர் வடிவேல் அண்ணன்

  • @mythilisuja6168
    @mythilisuja6168 3 ปีที่แล้ว +20

    வடிவேலு அய்யாவை பார்த்தவுடன் என்னை அறியாமல் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @v3insoldi3r85
    @v3insoldi3r85 5 ปีที่แล้ว +42

    Vanga puyalll! We need this great comedian back on our screens! What a man! Suuuuper

  • @guhaprasad2609
    @guhaprasad2609 ปีที่แล้ว +16

    வடிவேலு அவர்களின் காமெடி பல
    பேர்களின் கவலையை தீர்த்து
    அவர்களின் நோயை குணமாக்கும்.
    பல டாக்டர்களுக்கு எதிரி.

  • @muralidharsrinivasan781
    @muralidharsrinivasan781 4 ปีที่แล้ว +24

    Vadivelu is one of the most popular comedian in Tamil cinema. Acting is god's gift for him. Verasatile expressions, , timely punching dialogues. Simple and humble personality.

    • @stf_nos30
      @stf_nos30 4 ปีที่แล้ว

      He is not one of the comedian.He is the only evergreen comedian forever in south India.

    • @stf_nos30
      @stf_nos30 4 ปีที่แล้ว +1

      He is not one of the comedian.He is the only evergreen comedian in Tamil history.Noone can replace him.

  • @p.r.sugumarcivil7988
    @p.r.sugumarcivil7988 4 ปีที่แล้ว +16

    கலை துறையின் கதா நாயகன் எங்கள் மண்ணின் மைந்தர் மதுரை வைகை புயல் வடிவேலு அண்ணா.....அண்ணன் அவர்கள் இத்துணை ஆண்டுகளில் கலைதுறையோடு பயணித்த சுவடுகள் என்றும் நம் நினைவை விட்டு விலகாது....... மறுப்படியம் கலை துறையில் காலடி எடுத்து வையுங்கள் அண்ணா......என்றும் உனக்காக கலை துறை காமெடியன் பதவி காத்திருக்கின்றது...... அண்ணா

  • @ganeshc9831
    @ganeshc9831 3 ปีที่แล้ว +2

    Vadivelu sir comedy super ,,, na life long ha patukitu eruka comedy,, , miss you vadivelu sir,,, ningu marubudiyu tamil film ku varanum vadivelu anna

  • @anthonyrajk3725
    @anthonyrajk3725 ปีที่แล้ว

    வடிவேல் சகோதரா மக்கள் நாயகனே இன்னும் பல்லாண்டு காலம் ஆரோக்கியமான வாழ்க்கை நீங்க வாழனும்.இன்னும் பல படங்களில் நடிக்க னும் வாழ்த்துக்கள் வாழ்க.

  • @pacahallo2237
    @pacahallo2237 3 ปีที่แล้ว +9

    அண்ணே வணக்கம் சன் டிவிக்கு வாழ்த்து எங்கள் அண்ணன் வடிவேலுக்கு நல்ல நடிகர் என்ற பட்டத்தை கொடுத்து அவரைக் கூப்பிட்டு நல்ல ஒரு கொடுத்து வாழ்த்தியதற்கு இன்சன் குடும்பத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @tkanasakshanworld4343
    @tkanasakshanworld4343 4 ปีที่แล้ว +13

    Vedi velu sir A parthale oru inaipuriya sandhosam Love u vadivelu sir & love u sun tv ... 😂🤣😅🔥🔥🤝💪👊👍👏👌✌️

  • @s.praveenkumar9620
    @s.praveenkumar9620 4 ปีที่แล้ว +75

    My all-time favourite Vadivelu Annan 👌🤩😍🥰🙏

    • @nagarajraj5597
      @nagarajraj5597 3 ปีที่แล้ว +3

      Vadiveuisareaygreat

    • @rubisree862
      @rubisree862 2 ปีที่แล้ว

      @@nagarajraj5597 🤑

    • @sankarselvaraj7670
      @sankarselvaraj7670 3 วันที่ผ่านมา

      Without a doubt 🙏

    • @sankarselvaraj7670
      @sankarselvaraj7670 3 วันที่ผ่านมา

      He knows every song without making any mistakes 🙏

    • @sankarselvaraj7670
      @sankarselvaraj7670 3 วันที่ผ่านมา

      Undisputed Charlie Chaplin of Tamil Cini Field🎉

  • @rakeshjanu7783
    @rakeshjanu7783 2 ปีที่แล้ว +2

    I am from Andhra Tirupati, i don't know tamil and i have not seen his films except Telugu chandramukhi and then i realised this guy is vadivel good person, some how this video came to my list accidentally and has come to know this person is like Bramhanandam of Tamil films. Good person down to earth ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @amboursurendranath7661
    @amboursurendranath7661 9 หลายเดือนก่อน +1

    Very rare comedian.
    Silent and humble actor.
    It's just not possible to see this type of comedian in future.

  • @binusebastian719
    @binusebastian719 3 ปีที่แล้ว +1

    I'm a Malayali.... But I'm big fan of vadivelu sir.... Legend.... Always like his character Kaipulla.......

  • @ArunGanapathy
    @ArunGanapathy 5 ปีที่แล้ว +522

    வடிவேலு fans hit 👍
    இவர் இல்லாத காமெடியை பாக்க முடியல
    "RE-ENTRY" kudunga தலைவ🔥🔥🔥💪💪✌️✌️

  • @jacksonvlogs3450
    @jacksonvlogs3450 4 ปีที่แล้ว +28

    There a so many comedy legends in tamil film industry like Koundamani sir, senthil sir, vivek sir and more but i usually watched vadivelu sir comedies during my childhood through till now so im a great fan of vadivelu sir.

  • @amboursurendranath7661
    @amboursurendranath7661 9 หลายเดือนก่อน +2

    Yes, he is really a doctor and magician who brings cheers to crores of people.
    He is a stress bustor.

    • @Mark30983
      @Mark30983 8 หลายเดือนก่อน

      Yes obviously!!!!

  • @ambethkumar7913
    @ambethkumar7913 4 ปีที่แล้ว +1

    நகைச்சுவை நாட்டியம் ஆடுகிறது உமது வருகையை எதிர் பார்த்து எங்கள் மன கஷ்டத்தை போக்க வாருங்கள் நகைச்சுவை மன்னன் ஐயா வடிவேல் அவர்களே

  • @sudardhanjude7085
    @sudardhanjude7085 5 ปีที่แล้ว +203

    இந்த நிகழ்ச்சியை பாத்துட்டு வடிவேலு காமடிய திருப்பி பாத்தது யாரு

  • @margosatoday
    @margosatoday ปีที่แล้ว +3

    Vadivelu is born to be a comedian
    A legend, seriously. Missing another great comedian Vivek

  • @abishekraj7091
    @abishekraj7091 5 ปีที่แล้ว +66

    ❤ love from 🇱🇰 srilanka vadivelu sir love uuu lot

  • @prashakisho5294
    @prashakisho5294 4 ปีที่แล้ว +55

    Singam back,..I'm waiting sir from Sri Lankan vadivel fans

  • @arminaharminahjamail275
    @arminaharminahjamail275 4 ปีที่แล้ว +11

    Congratulation...iam from Malaysia..Very Funny and very happening..Proud with you..the best artis.

  • @sivar453
    @sivar453 2 ปีที่แล้ว +1

    வடிவேல் அண்ணா நீங்க ரொம்ப காமெடி நல்லா பண்றீங்க wow congratulation இனி இன்னமும் என்றென்று காமெடி சிறப்பாக பண்ணுங்க ஆல் த பெஸ்ட் all the best

  • @saaimaheswaran9952
    @saaimaheswaran9952 4 ปีที่แล้ว +3

    திரு . வடிவேலு அவர்களை நினைக்கும் போது பெருமையாகவும் வியப்பாகவும் இருக்கிறது .

  • @josenub08
    @josenub08 8 หลายเดือนก่อน +1

    this is the born genius, no reference needed

  • @XVLOG
    @XVLOG 3 ปีที่แล้ว +9

    I am malayalii
    I big fan of Vadivelu sir
    He is legend comedian thamil cinima ♥️♥️♥️

  • @josenub08
    @josenub08 2 ปีที่แล้ว +1

    Yaar irukku ivare mincha. Ultimate Vadivelu sir

  • @sugunasugi4333
    @sugunasugi4333 5 ปีที่แล้ว +546

    வடிவேலு காக தான் இந்த நிகழ்ச்சி ய வே நான் பாக்குறேன்...🤗🤗🤗🤗😊😊🥰

  • @skumar001
    @skumar001 4 ปีที่แล้ว +70

    No one can replace Vadivelu.. a true masterpiece in his own

  • @flowerflower3621
    @flowerflower3621 3 ปีที่แล้ว +6

    Great vadivalu you make me happy everyday God's bless you

  • @vengatthala445
    @vengatthala445 5 ปีที่แล้ว +191

    King of Comedy : 🇮🇳 Cinema . Legend Vadivelu Anna

  • @smallqueen8797
    @smallqueen8797 5 ปีที่แล้ว +43

    No bantha...very simple man Mr. Vadivelu..many actors have to learn this....nirai kudam dalumpathu..

    • @kumaresanr9321
      @kumaresanr9321 4 ปีที่แล้ว +4

      தமிழர்களே தமிழில் விமர்சனம் எழுதினால் தவறு ஒன்றும் இல்லை தயவு செய்து தமிழில் கமெண்ட் எழுத முயற்ச்சிக்கவும்.

    • @padmanabankrishnaswamy7914
      @padmanabankrishnaswamy7914 4 ปีที่แล้ว +2

      An ideal comment. He is a stalwart in comedy.

    • @shanthis8079
      @shanthis8079 3 ปีที่แล้ว

      m BBC cnxv ji

  • @meraksatria6065
    @meraksatria6065 5 ปีที่แล้ว +22

    So happy Vadivelu sir back... keep acting sir

  • @anusudevanpravin9361
    @anusudevanpravin9361 4 ปีที่แล้ว +1

    சூப்பர் காமடி மன்னன் யார் என்றால் எங்கள் அண்ணன் மருத்துவர் வைகை புயல் வடிவேல் அவர்கள் வாழ்க வளர்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @kanchanaselvam4092
    @kanchanaselvam4092 4 ปีที่แล้ว +4

    வடிவேல் அண்ணா உங்களை பார்த்தா கண்கள் பார்த்து கொண்டிருக்க தோன்றும் உங்கள் சிரிப்பு என்றும் நெஞ்சில் நிற்கும்

  • @drchandru4529
    @drchandru4529 3 ปีที่แล้ว +1

    வைகை புயல் வடிவேல் ஜய்யா Really மகா கலைஞ்சன் தான்

  • @jagdeeshj7586
    @jagdeeshj7586 ปีที่แล้ว +2

    மக்களை அழவச்சவங்க பலர். ஆனால்
    வடிவேல் மட்டுமே சிரிக்க வைத்தார்.😅😂😂

  • @rockstarvegan3180
    @rockstarvegan3180 4 ปีที่แล้ว +72

    நகைச்சுவை சுனாமி ... இச் சுனாமி தாக்கிய அலைகள் சுவடுகளாய் மனதில் பதிந்துள்ளன ..எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அழியாது ...

  • @zizoucris10
    @zizoucris10 5 ปีที่แล้ว +21

    Happy to see him back for Thalaivan Irukindran. Thanks to kamal sir.

  • @VK0741
    @VK0741 4 ปีที่แล้ว +8

    தலைவன் வடிவேலுவை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி தான் 😍

  • @gokul5221
    @gokul5221 4 ปีที่แล้ว +3

    நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர் தலைவர் மற்றும் எளிமையின் சிகரம் அந்த கைகுட்டய பாருங்க மேக்கப் இல்லாமல் நகை இல்லாமல் பகட்டான ஆடை இல்லாமல் இருக்கும் தலைவர் குமர (வடிவேலு)🙏

  • @asmurasooli
    @asmurasooli ปีที่แล้ว

    Anyone can act as a hero, heroine, character artiste or a supporting role... But only a person with great sense of humour and ofcourse talent can only act as a comedian... Becoming an actor is not a great deal... Sustaining in this industry which is just like a ocean of waves for the past 3 decades is phenomenal...
    The only actor who still makes us feel good and happy is non other than the Vaigai Puyal Vadivelu...

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 ปีที่แล้ว +2

    Thalivar Vadivelu sir legend forever.
    King of comedian's King of comedy king of comedy scenes. God of comedy memes dialogue body language. Thalivar Vadivelu sir forever. No show off no attitude no seen . Humble down to earth dedicated and hardworking person multi talented person. Thalapathy Vijay best friends. Always legend forever.

  • @llllll3788
    @llllll3788 3 ปีที่แล้ว +4

    very good people like great
    vadivelusir Sri Lanka thanks sir Lanka all the people to love you God bless you

  • @jagannathds2938
    @jagannathds2938 4 ปีที่แล้ว +3

    You will never get a Comedian like vadivela.😀 after Charli Chaplin. Jagannath Mysore

  • @ramanathan7823
    @ramanathan7823 4 ปีที่แล้ว +9

    King da vadivellu. Thalaivar of comedy. No double meaning, no crap but pure comedy

  • @lakshmananappu9192
    @lakshmananappu9192 3 ปีที่แล้ว +6

    16:53 மனுச வேற லெவல் 😁🔥👌👌👌👌👌👌👏👏👌👌👌

  • @samvel9822
    @samvel9822 3 ปีที่แล้ว +9

    King is back to form thalaivan memes king vadivelu sir

  • @samvel9822
    @samvel9822 3 ปีที่แล้ว +3

    Stress buster vadivelu annan😆😆😌

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 5 ปีที่แล้ว +15

    Vadivelu sir ungalakugha equal ninga thaan superrrrrrr in coorg

  • @littlepoet5828
    @littlepoet5828 4 ปีที่แล้ว +3

    Comedy matum illa singer um thaney 😍😎

  • @mohamedsafeer2698
    @mohamedsafeer2698 3 ปีที่แล้ว +1

    Sun kudumbam virtheukal eppa nadakkum sir. Romba ahvala erikki

  • @nakshatramtv3798
    @nakshatramtv3798 4 ปีที่แล้ว +10

    We are all witnessing a true LEGEND...He is so unfortunate that Shivaji and MGR is not alive orelse he would have been escalated to the greatest stardom ....Oh my God never seen such a talent from any actors so far...

  • @varunvollger1125
    @varunvollger1125 3 ปีที่แล้ว +8

    The man who ruling the entire meme world, ❤️🇱🇰legend

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 ปีที่แล้ว +4

    மேடம் பாரதி பாஸ்கர் மகிழ்ச்சி சகோதரி 💐

  • @suryavijaykumar7637
    @suryavijaykumar7637 5 ปีที่แล้ว +299

    Vaigai puyal fans ellaam thattungayaa like ah....💥💥💥

  • @ammuammu-nn3qc
    @ammuammu-nn3qc 3 ปีที่แล้ว

    Vadivel sir...unga pera kettale ...avlo happy 😍😍😍😍😍 sir....seekkiram movie pannunga

  • @bharathaarun8112
    @bharathaarun8112 5 ปีที่แล้ว +57

    Legend is always legend...

  • @ChandraniPushpalatha-z4f
    @ChandraniPushpalatha-z4f หลายเดือนก่อน +1

    I am sri lanka but love you man ❤❤❤❤

  • @arumugams5591
    @arumugams5591 ปีที่แล้ว +5

    Ever green vagai puyal sir

  • @Vk-vc3ed
    @Vk-vc3ed 4 ปีที่แล้ว +4

    Miss you vadivelu sir .....seikram thirumbi vanga thalaiva

  • @priyaganeshpriyaganesh9797
    @priyaganeshpriyaganesh9797 3 ปีที่แล้ว +11

    Vadivel Anna great legend 🙏🙏🙏🙏💯

  • @faizoorrahman196
    @faizoorrahman196 5 ปีที่แล้ว +118

    நான் வைகை புயலின் தீவிர ரசிகன்.

  • @m.bhuvaneswari7100
    @m.bhuvaneswari7100 3 ปีที่แล้ว +20

    Vadivel Sir Entry Semma Mass 👌

  • @Ben-xc7ur
    @Ben-xc7ur 3 ปีที่แล้ว +42

    Whenever I see vadivel sir a smile pop in my face☺☺

    • @arun4846
      @arun4846 2 ปีที่แล้ว +1

      Fore also ❤️

    • @nithyahariharan2667
      @nithyahariharan2667 2 ปีที่แล้ว +1

      Yes obviously. It happens to everybody

  • @ramachandrannatarajan4234
    @ramachandrannatarajan4234 5 ปีที่แล้ว +27

    As an artist in comedy and acting he is world class

  • @varunvollger1125
    @varunvollger1125 3 ปีที่แล้ว +1

    Mathavangha ellam comedy phana tha ya siripu varum enda thalaivan ha pathale siripu varum da❤️

  • @invideo1115
    @invideo1115 5 ปีที่แล้ว +25

    He s now dominating social medias.........

  • @thalapathivjannadhuruvandp6091
    @thalapathivjannadhuruvandp6091 4 ปีที่แล้ว +9

    Ennakum ennoda sisterkum rmba pudikum vadivelu sir ah my most fav comedian👌👌🔥🔥👍👍😘😘😘😇😇😊😊☺☺

  • @NatarajARaj-mp5mc
    @NatarajARaj-mp5mc 4 ปีที่แล้ว +5

    He is like Charli Chaplin of our South Indian Film.. industry..The Legend...of Comdey....Only Vadivelu sir.......Every Green Actor of Comdey....God Bless you All Sir with More Health...

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 ปีที่แล้ว +20

    Vadivel sir is great Comedian to make people laugh and healthy god bless him

  • @muruganr3069
    @muruganr3069 5 ปีที่แล้ว +55

    காமெடி அரசன் 😍😍😍

  • @ahaleeshchelladurai7045
    @ahaleeshchelladurai7045 3 ปีที่แล้ว +4

    Enga thalaivan da vadivelu thalaiva 🔥🔥 legend 🔥🔥

  • @nanthakumar269
    @nanthakumar269 5 ปีที่แล้ว +17

    Very well deserved recognition
    😍

  • @sonoftheking2710
    @sonoftheking2710 4 ปีที่แล้ว +1

    *இது கடவுளின் நல்ல செய்தி*
    ஆரம்பத்தில் *வார்த்தை இருந்தது,* மற்றும் *வார்த்தை கடவுளோடு* இருந்தது, மற்றும் *வார்த்தை கடவுளாக* இருந்தது, *கடவுள் இந்த உலகத்தை* நேசிக்கிறார், *அவரை நம்புகிற எவரும்* அழிந்துபோகாமல் *நித்திய ஜீவனைக்* கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவருடைய *ஒரே மகனைக்* கொடுத்தார், *வார்த்தை மாம்சமாகி* நம்மிடையே வாழ்ந்தது, அதாவது *கடவுளுடைய* குமாரனாகிய *இயேசு கிறிஸ்து,* இரத்தம் சிந்தாமல் *பாவ மன்னிப்பு இல்லை,* இயேசு கிறிஸ்து *தனது சொந்த உடலை தியாகம் செய்து* துன்பப்பட்டு தனது *சொந்த இரத்தத்தால்* மக்களை பரிசுத்தப்படுத்தினார், *இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தத்தை சிந்தினார்,* அதன் மூலம் *கடவுள்* எல்லாவற்றையும் சரிசெய்து *சமாதானம்* செய்தார், *இயேசு கிறிஸ்து* தலையைக் குனிந்து, அவர் *ஆவியை விட்டுக் கொடுத்தார்* சிலுவையில், *3 ஆம்* நாள் உயிர்த்தெழுப்பப்பட்டார், *கடவுள் இயேசு கிறிஸ்துவை* எழுப்பினார், *விசுவாசிகளை* சத்தியத்திலும் நீதியிலும் வழிநடத்த *பரிசுத்த ஆவியானவரை ஒரு உதவியாளராக* அனுப்புவேன் என்று *இயேசு கிறிஸ்து கூறினார்.* இயேசு கிறிஸ்து *பரலோகத்திற்கு கடவுளால் எடுத்துக் கொள்ளப்பட்டார்,* அவர் *கடவுளின் வலது புறத்தில் அமர்ந்தார்,* பரலோகத்திலும் பூமியிலும் உள்ள *எல்லா அதிகாரமும் கடவுளால் இயேசு கிறிஸ்துவுக்கு* வழங்கப்பட்டுள்ளது, *தேவதூதர்கள்* அனைவரையும் *இயேசு கிறிஸ்துவை வணங்கும்படி* கடவுள் கட்டளையிட்டார், *இயேசு கிறிஸ்து பரலோகராஜ்யத்தின் அதிபதி* மற்றும் *கடவுள் இயேசு கிறிஸ்துவை கடவுள்* என்று அழைத்தார், *இயேசு கிறிஸ்துவை நம்புகிற எவருக்கும்* நித்திய ஜீவன் கிடைக்கிறது, *இயேசு கிறிஸ்துவுக்குக்* கீழ்ப்படியாதவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்காது, ஆனால் *கடவுளின் கோபம்* எப்போதும் அவர்கள் மீது இருக்கும், நிச்சயமாக நான் விரைவில் வருகிறேன் என்று *நம்முடைய தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து* சொன்னார். ஆமென்.

  • @kalaiyarasiv4268
    @kalaiyarasiv4268 ปีที่แล้ว +1

    Ayyo thalaivar vera ll mass 💐💐💐 I'm a big fan vadivelu sir 🔥🔥😎

  • @palaniv9277
    @palaniv9277 3 ปีที่แล้ว +7

    Legend of comedy vadivelu sir

  • @KarthikNatarajan23
    @KarthikNatarajan23 3 ปีที่แล้ว +5

    0:04 I think Its Thevar Magan movie Kamal Sir Intro BGM.. Interesting facts.. Vadivel Sir Dancing with Kamal sir in that intro scene👍

  • @bharath1680
    @bharath1680 5 ปีที่แล้ว +19

    He is savage.. Vadivelu Rules

  • @ramachandrannatarajan4234
    @ramachandrannatarajan4234 4 ปีที่แล้ว +10

    Thank you champion genius legend great entertainer Mr vadivel

  • @letchumanan4484
    @letchumanan4484 4 ปีที่แล้ว +3

    Really..... nice vadielu ana and ragahva ana.. good luck..

  • @skmusicworld007
    @skmusicworld007 2 ปีที่แล้ว +9

    Vadivelu sir is a legendary actor 😍🥰