கதை மிக மிக அருமையாக இருந்தது. இன்றைய நவீன காலத்தில் நாம் எதிர் நோக்கும் மன அழுத்தம்... அதன் விளைவு என கதை சற்றே வித்யாசமாக இருந்தது. வாழ்த்துக்கள் எழில் ஜி!!👏👏👏👏💐💐💐💐 ப்ரீத்தி ஜி! வளமை போல் வாய்ஸ் செம்ம.. நான் என்றும் உங்களுடைய ரசிகை. 👌👌👌👌🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்!!!
உண்மையில் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மன உளைச்சல் தான் முக்கிய காரணம். இப்போதெல்லாம் பகிர்வது மிகக் குறைவு இந்தக் கருத்தின் அடிப்படையில் இந்த நாவலை உருவாக்கியிருக்கிறீர்கள் மிக்க நன்றி❤
வணக்கம் தோழி ப்ரீத்தி. அருமையான நாவல். கதையை தொடராக கேட்பதை விட முழு நாவலாக கேட்கும் போது தான் நிறைவாக உள்ளது தோழி. இக்கால இளைஞர் களின் நிலையை உணத்தும் உண்மை கதையை கொடுத்த எழிலன்பு அவர்களுக்கு நன்றி.வாழ்க வளமுடன் 👍👍👍👍
கதை மிக மிக அருமையாக இருந்தது. இன்றைய நவீன காலத்தில் நாம் எதிர் நோக்கும் மன அழுத்தம்...
அதன் விளைவு என கதை சற்றே வித்யாசமாக இருந்தது.
வாழ்த்துக்கள் எழில் ஜி!!👏👏👏👏💐💐💐💐
ப்ரீத்தி ஜி! வளமை போல் வாய்ஸ் செம்ம..
நான் என்றும் உங்களுடைய ரசிகை. 👌👌👌👌🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்!!!
உண்மையில் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மன உளைச்சல் தான் முக்கிய காரணம். இப்போதெல்லாம் பகிர்வது மிகக் குறைவு இந்தக் கருத்தின் அடிப்படையில் இந்த நாவலை உருவாக்கியிருக்கிறீர்கள் மிக்க நன்றி❤
எழிலன்பு கதை ரொம்ப அருமையாக இருந்தது.
ப்ரீத்தி உங்கள் வாசிப்பு
அருமை 🎉🎉🎉🎉🎉🎉
தனு ஜீவா மனதை தொட்ட
கதாபாத்திரம் ❤❤❤❤❤❤
முழுநாவலாக கேட்க வேஎனது எனது விருப்பம்
வணக்கம் தோழி ப்ரீத்தி. அருமையான நாவல். கதையை தொடராக கேட்பதை விட முழு நாவலாக கேட்கும் போது தான் நிறைவாக உள்ளது தோழி. இக்கால இளைஞர் களின் நிலையை உணத்தும் உண்மை கதையை கொடுத்த எழிலன்பு அவர்களுக்கு நன்றி.வாழ்க வளமுடன் 👍👍👍👍
கதை அருமை தோழி...எழுத்து நடை அற்புதம்...
இதற்கு தான் சகோதரி காத்திந்தேன் சகோதரி மிகவும் மகிழ்ச்சி சகோதரி 🍊🍊🍐🍎🍏🫐🍒🍒🍋🍊🍎🍏🫐🍒🍑🥭🍉🍉
Ungal kathaai romba pidikum Priya voiceyil podungal please
A very special storyline. How stress and unwanted thoughts gives life a painful experiences😊Thanks to Ellianbu superb narration 👌🤗🥰👏
Just waited long time for full novel, thank you
அருமைநாவலும்குரலும்
வணக்கம் என் அன்பு தோழி 💐🥰😍
Very. Nice. Friend
நாவல் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉
Super......
. 😅😅😅nice
Nice
👌👌👌👏👏👏💗💗❤
Hi preethi
Super