எழில் ஜி ! வளமை போல் கதை மிக மிக அருமையாக இருந்தது. நிதர்சனமான உண்மை கரு. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 👏👏👏👏💐💐💐💐 அடுத்து என்ன நடக்க போகின்றது என்ற ஆவர்த்தினோடே கதையை கேட்டேன். சபாஷ் 👍 ப்ரியா ஜி...உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை ஜி..நான் சரண் அடைகிறேன் 🙌🫶 சூப்பர் 😊👌👏👏👏
ஆசிரியர் எழிலன்புவிற்கு வணக்கம். கதை மிக மிக அருமை. இந்த மிக மிக என்பதனை எங்களுக்கு உணர்த்துவது உங்கள் குரல் தேர்வான ப்ரியாவின் குரல்! உங்கள் கற்பனைத்திறன் மிக்க எழுத்துகளுக்கு உயிர்க் கொடுத்து உலாவ விடுவது ப்ரியாவின் குரல்! செம்ம! எழுத்துக்கும்,குரலுக்கும் வாழ்த்துகள்.
பரபரப்பான, மனதை திக் திக் என துடிக்க வைத்த அருமையான துப்பறியும் கதை ❤ எழில், உங்க கதைகள் ஒவ்வொன்றும் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக உள்ளது ❤ ப்ரியா மோகனின் குரல் மேலும் கதைக்கு உயிர் ஊட்டுகின்றது❤❤❤❤
Nice story. I visualised this story with Karthi and Trisha. Nice hero and strong heroine. The characterizations were awesome. At the same time I must tell about Priya's voice. It's just mesmerizing. I love both the writer and narrator. Thank you both.
அருமையா நாவல்.... கேட்பதுக்கு நன்றாக இருந்தது....பணியில் உரைத்த சூர்யன் எனும் நாவல் எப்பொழுது போடுவிங்க தோழி...ரொம்ப எதிர் பாக்கிறேன் சீக்கிரமாய் போடுங்கே தோழி 🥰🥰
எழிலன்பின் படைப்புக்கு மேலும் எழில் கூட்டுகிறது ப்ரியாவின் வாசிப்பு.... வாழ்த்துகள் 💐💐
சூப்பர் சூப்பர் ❤❤குரல்அழகுஅருமை ❤❤கதைசூப்பர்❤❤
எழிலன்பு கதை மிகவும் அருமை அதை சொல்லும் ப்ரியா மோகன் குரலும் மிகவும் அருமை கதையின் அழகே சொல்லும் குரலில்தா உள்ளது கேட்கவும் pidikirathu
உங்கள் குரல் மட்டும்தான் பிடித்திருக்கிறது எனக்கு உங்கள் குரலை தேடி தேடி கேட்கிறேன் ப்ரியா ❤️
Ama ama nanum
Nanum
Yes
பிரியா உன் குரலக்ககாவே எல்லா கதைகளையும் கேட்கிறேன். Take care of your voice. God bless you my child. 💐💐
Me also
எழில் ஜி ! வளமை போல் கதை மிக மிக அருமையாக இருந்தது.
நிதர்சனமான உண்மை கரு.
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 👏👏👏👏💐💐💐💐
அடுத்து என்ன நடக்க போகின்றது என்ற ஆவர்த்தினோடே கதையை கேட்டேன். சபாஷ் 👍
ப்ரியா ஜி...உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை ஜி..நான் சரண் அடைகிறேன் 🙌🫶 சூப்பர் 😊👌👏👏👏
கதை சொன்ன குரலின் மீது தீராத காதல் கொண்டேன்❤ கதை அருமை கொஞ்சம் போராமையும்
Nice story sis 😍 Janarthani yin thairiyamum, Jaga vin olive brain um semma... super detective story....entha idathilum konjam kooda viruvirupu kuraiyave illai...Priya voice excellent ❤❤❤
கதை சூப்பர் அருமையான கதை பிரியா மோகன் குரல் அசத்த, ல் ஆரம்பமே
இனிமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Very nice writing.. beautifully scripted.. wonderful narration too..thanks team..
Thanku for full novel hi Priya ji
குரல் அரசி priya ❤❤❤
ஆசிரியர் எழிலன்புவிற்கு வணக்கம். கதை மிக மிக அருமை. இந்த மிக மிக என்பதனை எங்களுக்கு உணர்த்துவது உங்கள் குரல் தேர்வான ப்ரியாவின் குரல்! உங்கள் கற்பனைத்திறன் மிக்க எழுத்துகளுக்கு உயிர்க் கொடுத்து உலாவ விடுவது ப்ரியாவின் குரல்! செம்ம! எழுத்துக்கும்,குரலுக்கும் வாழ்த்துகள்.
Lq
@@swarnalathasundaram4767qQQ
😊
Thanks priya
உங்க குரலின் ஏற்ற இறக்கம் அருமையா இருக்கு
பரபரப்பான, மனதை திக் திக் என துடிக்க வைத்த அருமையான துப்பறியும் கதை ❤ எழில், உங்க கதைகள் ஒவ்வொன்றும் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக உள்ளது ❤ ப்ரியா மோகனின் குரல் மேலும் கதைக்கு உயிர் ஊட்டுகின்றது❤❤❤❤
Semma crime investigation suspense story. Endha idthulaiyum nikkaama fast pace la ponadhu. Priyavoda readingum super.
Nice story. I visualised this story with Karthi and Trisha. Nice hero and strong heroine. The characterizations were awesome. At the same time I must tell about Priya's voice. It's just mesmerizing. I love both the writer and narrator. Thank you both.
நாவல் சுவாரசியமாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉❤❤❤❤ ஜெகன் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉❤❤❤❤
நாவல் சுப்பர் ப்பிரியா உங்கள் குரலில் கேட்டது அருமை நன்றி சுப்பர் 😘😘😘
உன் குரல் எனக்கு ரொம்ப புடிக்குமா உன்னை எனக்கு ரொம்ப புடிக்குமா கதை நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤
I'm waiting . full story Ezhil super ❤️❤️❤️
Super Story. இப்படிப்பட்ட துப்பறியும் கதைகளை அதிகமாக போடுங்கள் சகோதரி.
playlist ல் யுகன்யா என்ற துப்பறியும் கதை உள்ளது. அதையும் கேட்டுப்பாருங்கள் 🙂
@@ezhilanbuaudionovels Ok சகோதரி.
கதை வாசிப்பு அருமை
நாவல் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் 👏👏👏🙏🙏🙏
Semmma mam Kathaiyum arumai priiyavin kuralum arumai
Mesmerising voice.
உங்கள் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்களுக்கு எனது ஆயிரம் முத்தங்களை பரிசலிக்கிறேன்
எழிலன்பு நாவல் அனைத்தும் சூப்பர் 🎉🎉🎉🎉😊
நாவல் மிகவும் அருமை
அருமையா நாவல்.... கேட்பதுக்கு நன்றாக இருந்தது....பணியில் உரைத்த சூர்யன் எனும் நாவல் எப்பொழுது போடுவிங்க தோழி...ரொம்ப எதிர் பாக்கிறேன் சீக்கிரமாய் போடுங்கே தோழி 🥰🥰
Vinaya irukkala iranthuvittala.... 22 episode on going very very interesting ya......
24 epi going very very interesting
உங்கள் குரலுக்காகவே கதைகளை தேடித்தேடி கதை கேட்கிறேன் தோழி பிரியா மோகன் அவர்களே
Priya Mam voice superb
Nice story intresting kathai arumai kural inimai vaasipu super thank you so much😍😍
Thanks for the full story
எழிலன்புவிற்கு வணக்கம் கதை மிகவும் அருமை சகோதரி பிரியா மோகனின் குரலில் கதை இனிமை இருவருக்கும்
என் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி 💞
Very nice novel very good imagination story ...
Kathaai super super super voice very nice thanks
Asusual your voice and reading 👌 intro scene 👌 detective story 👍
Super story excellent voice
Really nice story... Enjoyed A lot. Thank you Priya
The magical voice...yepdi ji ivlo navarasam in your voice
Super story and super voice
அடுத்தடுத்த திருப்பங்கள் த்ரில்லர்,ஆக்சன்,காதல் என்று கதை விறுவிறுப்பாக இருந்தது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அதுவும் பிரியா மோகன் குரல் வேற லெவல்
So nice and super story
Nice story and reading
Very good story 👌 and very nice voice 👍
Arumai arumai 😊❤priya sagodhari
Super priya
Super akka ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Priya i love sooooooo much ur voice
Priya unga vioce very nice ❤
Priya mhonan voice adict
வாவ் ப்ரியா செம்ம போங்க ❤😅❤😅❤😅❤😅❤😅❤😅
Nice story super voice
Super story thank you
Priya ji voice is so.....sweet.
Good story ❤
Good story
Thank you sister
Detective brain sis ungaluku
Nice story
I like ur voice very much ❤.
Good morning sister
Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nice story 😅😊😊
Super nice story 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
Very very nice and thanks 😌😌👍🏻
❤❤❤❤
Nice voice
Awesome
Nice 😀😀😀
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
enna voice da unaku honey
Arambamea asaththal ponga
Voice supersuper❤❤❤❤❤❤❤
Nice story
❤❤❤❤❤