திருமண வாழ்க்கை ஏன் ?எதற்கு ?எப்படி? வாழ்வியல் பயிலரங்கு -சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 46

  • @kuttysaravanan1730
    @kuttysaravanan1730 3 ปีที่แล้ว +9

    ஐயா ஒரு தாழ்வான வேண்டுகோள் டெய்லி ஒரு video பதிவு பண்ணுங்க உங்கள் video ku காத்துகிட்டு இருக்கேன் 😍

  • @Rgv125
    @Rgv125 3 ปีที่แล้ว +3

    அனுபவம் தான் வாழ்க்கை. நல்ல கருத்துக்கள். எல்லாவற்றையும் கோர்த்து ஒரு மாலையாக கொடுக்க இருப்பது வரவேற்க தக்கது..நன்றி

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +3

    வணக்கம் அய்யா
    இன்றைய இளம் தம்பதிகளுக்கு அவசியமான அற்புதமான தலைப்பு.அனைவரின் கருத்தும் அழகு நிதர்சனமான உண்மை....சுகி.சிவம் அய்யா ஒரு அற்புதமான வரபிரசாதம்.லவ்யூ அய்யா

  • @PremKumar-kg5ep
    @PremKumar-kg5ep 3 ปีที่แล้ว

    Great thoughts and great effort team. 😍 Hats off to the team.
    It's like group of people joined together,who are having good thoughts to give advice to the society and people.

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 3 ปีที่แล้ว +3

    அய்யா, நீங்கள் மெலிந்து விட்டீர்கள்

  • @Madhra2k24
    @Madhra2k24 3 ปีที่แล้ว +1

    *I will go with Somu Ayya's words !!!*

  • @SS-eg2en
    @SS-eg2en 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா🌞🌞🌞

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว +1

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @arundeepak1553
    @arundeepak1553 3 ปีที่แล้ว +1

    Most valuable speeches

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 ปีที่แล้ว +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...

  • @RamRam-qx9vk
    @RamRam-qx9vk 3 ปีที่แล้ว +1

    என்னை சிந்திக்க வைக்கு ஐயா அவர்கள் நன்றி

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 3 ปีที่แล้ว +1

    அருமை 👏👏

  • @umakrthk
    @umakrthk 3 ปีที่แล้ว

    Let it be like a marriage package for new couple along with their photoshoot,honeymoon,etc.let d parents r well wisher gift all these counselling garland (mala)before they start their life.will avoid divorce.plz organise sir.

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 3 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @vikramk5412
    @vikramk5412 3 ปีที่แล้ว

    Hello Sir, how we can see full video.
    How much do we need to pay .
    Is there any records

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் குரு, super , நன்றி

  • @parthibanm3123
    @parthibanm3123 3 ปีที่แล้ว

    உங்கள் இந்த மனித குலத்திற்கு வழங்கும் சேவை ஒரு பொக்கிஷம் மிக்க நன்று ஐயா... !

  • @chowdrysathayamoorthy7731
    @chowdrysathayamoorthy7731 3 ปีที่แล้ว +1

    Sir please daily video podunga sir pls

  • @mahalingamsiva535
    @mahalingamsiva535 2 ปีที่แล้ว

    Mahasiva

  • @jeyanthid1992
    @jeyanthid1992 3 ปีที่แล้ว

    Good work sir👍

  • @nithyasamiyappan3575
    @nithyasamiyappan3575 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @ssk...
    @ssk... 3 ปีที่แล้ว

    Nandri iya

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 ปีที่แล้ว

    நன்றி அனைவருக்கும்

  • @naga5871
    @naga5871 3 ปีที่แล้ว

    God morning sir 🙏

  • @rajanvalar8569
    @rajanvalar8569 3 ปีที่แล้ว

    👍👍 well-done and u🙏o

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 3 ปีที่แล้ว

    😊🙏🙏

  • @vasudhak9883
    @vasudhak9883 3 ปีที่แล้ว

    🙏

  • @nlokesh7882
    @nlokesh7882 3 ปีที่แล้ว

    Ayya ungaludaiya intha ennam/muyarchi varaverpudayathu...thirumana panthathirku munkootiyeh arivuraiyo allathu ungaludaiya/matravargal thozhil anubavathai ketka naan virumbavillai....en manadhil pattathai solla naan thayagiyathumillai....naan thavaaraaga solliyathaaga neengal ninaithaal ennai manikavum....ennai pol thimanathirgaga kaathirukum anaivarukum ivai ethirmarai ennathai thotruvikkuthu endru naan ennukiren....

    • @sukisivam5522
      @sukisivam5522 3 ปีที่แล้ว +1

      உணர்ச்சி க்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்கள் இயல்பு என்று உங்கள் கமெண்ட் சொல்லு கிறது. எதிர் காலத்தில் நீங்கள் சிரமப் பட வாய்ப்புகள் அதிகம். (அல்லது உங்கள் மனைவி)

  • @muruganrradha8738
    @muruganrradha8738 3 ปีที่แล้ว

    Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangarajraj2704
    @thangarajraj2704 3 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் இதுநாள் வரை அளித்த அத்துணை சொற்பொழிவு நாள் தோறும் கேட்டு ஒரு உற்சாகத்தில் இருந்து எழுதுகிறேன்.தாங்கள் சிந்தனை தற்போது உள்ள பெரும் பெயர் பெற்ற பேச்சாளர்களிடம் இல்லை.இருந்தாலும் அது எல்லோர் மனதிலும் நிற்பது இல்லை.திருச்செந்தூர் சொற்பொழிவில் ஒரு சொல்.சிந்திக்க வைக்க முடியுமா என பார்க்கிறேன்.என தாங்கள் கூறியது எனக்கு பிடித்த ஒன்று.வாழ்த்துக்கள் பல ஆண்டு வாழ்ந்து எல்லோரையும் சிந்திக்க வைப்பீர்கள் என நினைக்கின்றேன் thangaraj 9884214522

    • @sukisivam5522
      @sukisivam5522 3 ปีที่แล้ว

      🙏

    • @vasukikannappan7417
      @vasukikannappan7417 3 ปีที่แล้ว

      இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான அருமையான வழிகாட்டலுக்கான நிகழ்ச்சி.. பெரிதும் வரவேற்கத்தக்கது. தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். நன்றி. வாசுகி கண்ணப்பன்

  • @muruganrradha8738
    @muruganrradha8738 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raghavakarthikeyan5114
    @raghavakarthikeyan5114 3 ปีที่แล้ว

    நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு?

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว

    இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்,
    அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்;
    பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி,
    பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி..
    இறந்தவன, அப்படி இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்……
    அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்;
    தாயாரின் வேதனையில் பிறக்குறான்,
    மனுஷன் தன்னாலே துடிதுடிச்சு இறக்குறான்;
    இடையில் ஓயாத கவலையிலே மிதக்கிறான்,
    ஒரு நாள் உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான்;
    அப்படி, இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்..
    அதை, இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்..
    இளமையிலே சில நாள்.. முதுமையிலே சில நாள்..
    இன்பத்திலே சில நாள்.. துன்பத்திலே சில நாள்..
    அன்னையும், மனைவியும், அருமைப் பிள்ளையும்..
    கண்ணீர் சிந்திடவே, கடைசி வழி ஒரு நாள்..
    கடைசி வழி, ஒரு நாள்..

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      ஒரு கவளம் அன்னம்.. ஒரு குவளை நல்ல தண்ணீர்.. மழை காற்று வெயிலினின்று..
      பாது காப்பாக, உறங்கினால் விழிக்க.. விழித்தால் உறங்க.. ஒரு..இத்தூண்டு.. நெலம்; அப்புறம்.. ஆக்கி மூட்ட ஒரு அடுப்படி.. இயற்கை உபாதைகள் சமூகத் தொற்றாக.. ஆகாமல்.. கழிவுகள் சேமிக்க ஒரு பாதுகாப்பான கழிப்பறை; இது, சிறைச்சாலையிலும்.. கொஞ்சம் விலகலாகத்தானும் கிடைக்கும்..
      அப்படி..அல்லாமல்..சுதந்திரமா.. இருப்பது..நல்லம்.. வே..ற, இதுக்கும் துட்டு வேணும்.. அதுக்கொரு தொழில் வேணும்.. "அடுத்தவன் வாயில் மண் போடுறதா இல்லாமல்" ஆ..மா..ல்ல.. ராஜா, சமூகம், உன்.. காலும் கையும் அசையும்வரை.. உன்னால் தனக்கொன்று ஆகும் வரை.. உன்னை..உச்சி முகர்ந்து..வருடும்..
      ஆ..னா..லும்..அதை..நீ..நேசி, அது.. ஒன்..சமூகக் கடமை;
      ..
      12.21
      28.02.2021..2022
      - அல்லா உத் ஈனும்.. சாகவில்லை.. சேமம் -

    • @manomano403
      @manomano403 4 หลายเดือนก่อน

      எங்கும் நன்மையே
      விளங்க, எதிலும் இன்பமே
      சிறக்க,
      ஆவலினால் மனம்
      கனிந்தே, அன்பை விழித்தோம்!
      எங்கள்,
      ஆழ் மனதில் அது பொருளை
      ஊன்றி வளர்த்தோம்!!
      ஆகும் காலம் ஆகும், அழியும் காலம் அழியும், அழிவில்லாத ஓர் பொருளில் எம்மை நிறுத்தி!!!
      அன்பு வடிவான இறை பாதம் பணிந்தோம், எம்மை, அழகுறவே நீர் படைத்தீர் ஆதலினாலே!!!!
      ..
      04.05.2024

  • @ravisellamuthu4418
    @ravisellamuthu4418 3 ปีที่แล้ว

    Thanks
    28022021/8379

  • @MuthuLakshmi-pb7qo
    @MuthuLakshmi-pb7qo 3 ปีที่แล้ว

    Nvm j
    B b

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @sathikbatcha3775
    @sathikbatcha3775 3 ปีที่แล้ว

    👍🙏

  • @hariprasathkm8682
    @hariprasathkm8682 3 ปีที่แล้ว

    🙏

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 ปีที่แล้ว

    🙏🙏🙏