நெருப்பிலிருந்து காத்து அற்புதம் நிகழ்த்திய அவுலியா| Pallapatti Dargah| Tamilnadu Dargahs Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #dargah #thandoratamilan #thandoratamilanislam #vlog #tamilnadudargahs #travel #islam #dharha #dhargahvideos #tamilvideos #avuliya #valiyulla #dargahsharif #karur #pallapatti
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    கண்ணியத்திற்குரியவர்களே!
    தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் பள்ளபட்டியில் அமைந்திருக்கிறது ஹஜரத் ஷேக் அப்துல் காதர் வலியுல்லாஹ் தர்கா.
    இவர்கள் இந்த அவுலியா சொல்லாற்றல் மிகுந்தவராகவும் பல்வேறு திறன்கள் கொண்டுவராகவும் இப்பகுதி மக்களால் கருதப்படுகிறார். தீனுல் இஸ்லாத்தை பள்ளபட்டி பகுதியில் விதைத்த மிக முக்கியமான ஆன்மீகச் செம்மல் ஹஜ்ரத் ஷேக் அப்துல் காதர் வலியுல்லாஹ் அவர்கள். பல அற்புதங்களை புரிந்த அவுலியாவாக இவர் இந்த பகுதி மக்களால் கருதப்படுகிறார். தமக்கு சோதனை வந்தபோது தம்முடைய மணியக்காரரை நெருப்பில் நிறுத்தி அந்த நெருப்பு அவரை தீண்டாதவாறு அற்புதம் நிகழ்த்தி காட்டியவர் இவர். நமது தண்டவரா தமிழன் இஸ்லாம் சேனலில் சின்ன சவுதி என்று அழைக்கப்படும் பள்ளபட்டிக்கு சென்று நம் நேயர்களுக்காக இந்த vlog வீடியோவை வழங்குகிறோம். இன்ஷா அல்லாஹ் வீடியோவை பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளை பதிவிடுங்கள். நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்....
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    Thandora Tamilan Islam
    9524263587
    Assalamu alaikum varah....
    Hazrat Sheik Abudul Kather Valiyullah Dargah situated in Pallapatti, Karur District, Tamilnadu.
    The Valiyullah was one of the great scaler in many languages include Tamil. He spred Islam in this area many years ago.
    This dargah contains lot of Mazars who worked for Islam. And one more thing, this Valiyullah save his minister's life from fire. He is called as Dhikr Shahib also.
    Wath this video and put your esteemed comments and don't forget to subscribe Thandora Tamilan Islam.
    Assalamualaikum Varah...

ความคิดเห็น • 49

  • @MohamedSardar-iv6un
    @MohamedSardar-iv6un 4 หลายเดือนก่อน +2

    Masha..alla.ameen

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 ปีที่แล้ว +8

    மாஷா அல்லாஹ்
    அருமை
    அங்கே மஹான் பாபா குத்புத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் தர்காவும் உள்ளது.
    அதையும் பதிவிடவும்.

  • @mohammedyoosuf3591
    @mohammedyoosuf3591 ปีที่แล้ว +5

    Mashallah yengal uruku vantha thandora tamilan channel ku mikka nandri

  • @S.imthiazAli
    @S.imthiazAli หลายเดือนก่อน +1

    Mashs allah

  • @muhammedmazhar6412
    @muhammedmazhar6412 5 หลายเดือนก่อน +1

    Mashaallah
    Dua for me

  • @hijazahmed672
    @hijazahmed672 ปีที่แล้ว +3

    Alhamdhulillah

  • @RiyazunishaRiya
    @RiyazunishaRiya 2 หลายเดือนก่อน +1

    Assalam walekum rahmtullah barkathhu Dharmapuri Dharmapuri

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 ปีที่แล้ว +5

    وعليكم السلام ورحمة الله وبركاته.... الحمدلله... ماشاءالله.... سبحان الله....
    Arumaiyana ziyarath pathivu.... Allah ungaluku nallarul purivanaha🤲... Inshaa Allah

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +7

    இவர்கள் நபி (ஸல்) அவர்களின் 32வது தலைமுறையை சார்ந்தவர்கள் ஆவார்கள்....

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 ปีที่แล้ว +1

      அப்படித்தான் சொல்கிறார்கள்

  • @foodmh8324
    @foodmh8324 2 ปีที่แล้ว +3

    Masha Allah

  • @abdullahmohamedkassim2487
    @abdullahmohamedkassim2487 21 วันที่ผ่านมา +1

    Allahoo Akbar

  • @rafiibnukasimshaikh5970
    @rafiibnukasimshaikh5970 2 ปีที่แล้ว +3

    🌟🌟🌟🌟🌟✨

  • @ahamed2324
    @ahamed2324 2 ปีที่แล้ว +2

    ماشاء الله جميلة جدا

  • @hafizkaja5181
    @hafizkaja5181 2 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் 🤲❤️

  • @usmanmothi
    @usmanmothi ปีที่แล้ว +2

    ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் தர்காஹ்க்கள் நிரம்ப உள்ளன தாங்கள் எவ்வளவு காலம் தாங்கள் தாங்கள் இப்பணியினை செய்யும் முயற்சி நிரம்ப பலன் தரும்.

  • @syedibrahim821
    @syedibrahim821 2 ปีที่แล้ว +2

    سبحان الله الحمد لله الله اكبر

  • @padichittomkillichittom5410
    @padichittomkillichittom5410 2 ปีที่แล้ว +2

    masha allah

  • @hajanajibudeensarbudeen5197
    @hajanajibudeensarbudeen5197 2 ปีที่แล้ว +4

    பாய் ரொம்ப நாளா கூப்பிடுகிறோம் கும்பகோணத்தில் 500 வருடத்திற்கு மேலாக ஒரு தர்கா இருக்கு வாங்க

  • @AhamedHussain-jp9qk
    @AhamedHussain-jp9qk 8 หลายเดือนก่อน +1

    Aslamualikum

  • @mgaff6928
    @mgaff6928 2 ปีที่แล้ว +3

    MashaAllah

  • @syedmohammed90
    @syedmohammed90 ปีที่แล้ว +2

    I am from that maniykarar family.

  • @shoeb62
    @shoeb62 2 ปีที่แล้ว +3

    Nice work
    Please translate history in English and urdu

  • @mysarabanu
    @mysarabanu 6 หลายเดือนก่อน +1

    Asaalamu alikum rhamatulai barkatu happy ramzan

  • @meow3682
    @meow3682 2 ปีที่แล้ว +2

    Enga ooru🥰

  • @AnsarAli-yo3qc
    @AnsarAli-yo3qc ปีที่แล้ว +1

    Bro anga naa nindrurundan

  • @sulaiman3643
    @sulaiman3643 2 ปีที่แล้ว +2

    Adress pin pannavum

  • @mysarabanu
    @mysarabanu 6 หลายเดือนก่อน +1

    Dua karo

  • @mahmoudelrfaey4796
    @mahmoudelrfaey4796 2 ปีที่แล้ว +3

    حرام لا يجوز