வருட வருடம் தீபாவளிக்கு விஷ்வா ப்ராப்பர்ட்டி டெவலப்பர் தாம்பரம் அவர்கள் எனக்கு தந்துள்ளார்கள் வருட வருடம் தீபாவளிக்கு அருமையான ஸ்வீட்ஸ் வேர்ல்ட் விஷ்வா ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்
கரூர், அரவக்குறிச்சி, பள்ளபட்டி தானே பின் ஏன் திண்டுக்கல் பள்ளபட்டி என்று தவறாக கூறினீர்கள். வன்மையாக கண்டிக்கிரேன் நான் அரவக்குறிச்சி சென்னையில் வசிக்கிறேன் .
நான் இந்த வீடியோ பார்த்தேன் எல்லாம் அருமை எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே நன்றி ஆனாலும் ஒருதகவல் சொல்ல விரும்புகிறேன் ஒன்னும் இல்லை அந்த மைசூர் பாக்கை தட்டில் கொட்டி பூச கட்டடத்துக்கு பயன்படுத்தும் சாந்துகரண்டி என்பதை தெரியப்படுத்துகிறேன் அதற்க்கு பதிலாக சமையலுக்கு பயன்படுத்தும் ஏதேனும் கரண்டி பயன்படுத்தலாமே மிக்க நன்றி
அட அறிவாளி...ஹோட்டல் போயிருக்கியா இல்லயா? அங்க கல்லு சுத்தம் பன்ன அதுக்குனே தனித்துவமா ஒரு துடைப்பம் வச்சிருப்பாங்க பார்த்ததில்லயா? அதென்ன வீடு,வாசல் பெருக்கிட்டு அதுக்கப்றமா கல்லுக்கு பயன்படுத்துறாங்க? அதுக்காகவே புதுசா வாங்கி அதுக்கு மட்டுமே பயன்பாட்டில் வச்சுப்பாங்க அதே மாதிரிதான் நீ கண்டு பிடிச்ச அந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பும் புரிஞ்சதா? அந்த கரண்டி புதுசாவே வாங்கி சமையலறைக்கென்றே பயன்படுத்துவாங்க சரியா? நீ நெனைக்கிற மாதிரி சிமெண்ட அள்ளிட்டெல்லாம் வச்சிருக்க மாட்டாங்க.
I had Paya early morning @pallapatti.. on my way to Rameswaram from Bangalore long tym back. Kaidaikku board koda illa.. but taste vera level. Asked Bhai's permission to make a quick vlog, but he politely declined saying "vilambaram vendam Thambi" idiyappam seyya romba neram pidikkum. Ippa naanga kaiyilaye panrom..but if more people start coming, the we will have to shift to commercial methods, which will result in loss of quality eventually and Peru kettudum with regular customers. such was his dedication to his work.
சென்னனயில் இருந்து போனால் முதலில் ஹாஜிமுஸா கடைக்கு போய் பூந்தி மைசூர்பாக் சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கி கொண்டு மிண்டும் சென்னன வந்து விடுவேன் சுவை மிக்க ஸ்விட் கடை என்றால் பள்ளபட்டி முஸா கடை மட்டுமே
Assalamualaikum..... First I congrats Owner and son also grandson . Owner speech very interesting and spiritually. He say native Keeranur it's Palani Keeranur. Please update the same. I jusest the mast put head cap and glows also Mysorepak cutting person alos. Thanks with regards khader from Coimbatore. 👉👍👈🇮🇳
Kadaiya innum tiles pottu pohai kudu sing vaithai exacefan kadIkku 30th.thousand selavu seithal kadai very needed irukkum kadai bhai edam sollungal plztell me sir thanks
இனிப்பு வகைகள் நன்றாக உள்ளது நான் மூன்று வருடங்களாக தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு தீபாவளி பண்டிகை நாட்களில் எனக்கு விஷ்வா பிராப்பர்ட்டி தாம்பரம் அவர்கள் எனக்கு எனக்கு கொடுத்துள்ளார்கள் நான் இதை அவர்களிடம் தான் வாங்கியுள்ளேன் தேங்க்யூ செல்வம் சார் சுரேஷ் சார் நன்றி
வருட வருடம் தீபாவளிக்கு விஷ்வா ப்ராப்பர்ட்டி டெவலப்பர் தாம்பரம் அவர்கள் எனக்கு தந்துள்ளார்கள் வருட வருடம் தீபாவளிக்கு அருமையான ஸ்வீட்ஸ் வேர்ல்ட் விஷ்வா ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்
Haji moosa.. ivanunga oru thiruttu kudumbam.. seekiram allah ivargalukku thandanai koduppan..
I feel so proud of being a pallapatti people....all proud goes to Allah.....Masha Allah. Sweet na athu moosa kadai than ❤️❤️❤️
Thanks for your valuable feedback sir
மாஷா அல்லா எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்
SUBHANALLAH, i am a regular customer from Tamil Nadu medicals, KARUR,
நானும் பள்ளப்பட்டி தான் என்று சொல்ல பெருமை அடைகிறேன் 😎
I was attend one marraje function in pallapatti they served briyani. Wow 😲🤩😍 ipdai oru taste briyani sapitathu இல்ல apadi oru taste
கரூர், அரவக்குறிச்சி, பள்ளபட்டி தானே பின் ஏன் திண்டுக்கல் பள்ளபட்டி என்று தவறாக கூறினீர்கள். வன்மையாக கண்டிக்கிரேன் நான் அரவக்குறிச்சி சென்னையில் வசிக்கிறேன் .
masha allah baarakallah
allahvukku adiham nanri seinga
avan pazukapan
innum azikaripan
1st& last sadaqa seinga
ragasiyam okya
iragasiya darmam Allaah vin
kofattai anaikum~Muntakab Ahadees
நாங்கள் எப்பஊர் போனாலும் மைசூர்பாக்.பூந்தி மிச்சர் கண்டிப்பாக வாங்கி வருவோம். எங்க ஊர் .லிங்கமநாயக்கன்பட்டி.நெல்லூர்,தொழில்ரீதியாக அங்குஉள்ளோம்
Thanks for your valuable feedback sir
Wow நம்ம ஊரு நம்ம கடை.. பூந்தி என்னோட favourite..
SUBHANALLAH, Haji moosa best, cm Stalin sir favourite Mysore pau
நன்றி ஐயா நல்ல ஓரு த கவல்
Moosa sweetum nalla irukkum...sadak sweetlaum nalla irukkum...2 kadailaum cross aanave vasam thokkum
Mysoorpa naalla irukkumnu sollranga, 1kg price?
@@alldefence2063 400 rs something
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உண்மை நல்ல தரமான குவாலிட்டி
நல்லோர் பலர் வாழும் ஊர்.
Allah கிருபை மற்றும் தொழில் நேர்மை 👍
Kadumaiyana ulaipaalikku kidaitha perumai ithuvallava.Super maams.
Seiyum thozhile theivam.....
Vazharga ..... ena vazhlthugiren ....
Oru nall varugiren ... CBE... Balu....
Maasha Allah romba brammippa irukku
நான் இந்த வீடியோ பார்த்தேன் எல்லாம் அருமை எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே நன்றி ஆனாலும் ஒருதகவல் சொல்ல விரும்புகிறேன் ஒன்னும் இல்லை அந்த மைசூர் பாக்கை தட்டில் கொட்டி பூச கட்டடத்துக்கு பயன்படுத்தும் சாந்துகரண்டி என்பதை தெரியப்படுத்துகிறேன் அதற்க்கு பதிலாக சமையலுக்கு பயன்படுத்தும் ஏதேனும் கரண்டி பயன்படுத்தலாமே மிக்க நன்றி
அட அறிவாளி...ஹோட்டல் போயிருக்கியா இல்லயா? அங்க கல்லு சுத்தம் பன்ன அதுக்குனே தனித்துவமா ஒரு துடைப்பம் வச்சிருப்பாங்க பார்த்ததில்லயா? அதென்ன வீடு,வாசல் பெருக்கிட்டு அதுக்கப்றமா கல்லுக்கு பயன்படுத்துறாங்க? அதுக்காகவே புதுசா வாங்கி அதுக்கு மட்டுமே பயன்பாட்டில் வச்சுப்பாங்க அதே மாதிரிதான் நீ கண்டு பிடிச்ச அந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பும் புரிஞ்சதா? அந்த கரண்டி புதுசாவே வாங்கி சமையலறைக்கென்றே பயன்படுத்துவாங்க சரியா? நீ நெனைக்கிற மாதிரி சிமெண்ட அள்ளிட்டெல்லாம் வச்சிருக்க மாட்டாங்க.
Happy to see... This... Masha allah...
எல்லாபுகழும் இறைவனுகே
Super taste, fantastic.
மாஷா அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் கே சலீம் பாஷவளத்தூர்
Hai my friend romba sandhosham 😀😀 unnao you tube il parthutten 😀😀
My favorite shop. Mysore bak and my son like inippu poonthi
மைசூர் 1 kg 480
பூந்தி 1 kg 450
கேரட் அல்வா 1kg 400
😋🧡
Aiyya Ketkum Bodhe Mouth watering.
Masha Allah bless you all
Masha Allah Super Sakothargale Vungal vulaipuku kidayatha vetri, Valga Valamudan,Thamilan. Islamian. 👍
Mysore paaku and Carrot Halwa Favourite 😋😋😋
எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே
Green halwawum super irukkum
Mysore paaku na mossa sweet tha😋😋
Allah ungalukum ungal kudumbangalukum barakath seivanaga ameeen ........
I'm also like this shop taste is very good
மென் மேலும் வளர வாழ்த்துகள்
I had Paya early morning @pallapatti.. on my way to Rameswaram from Bangalore long tym back. Kaidaikku board koda illa.. but taste vera level. Asked Bhai's permission to make a quick vlog, but he politely declined saying "vilambaram vendam Thambi" idiyappam seyya romba neram pidikkum. Ippa naanga kaiyilaye panrom..but if more people start coming, the we will have to shift to commercial methods, which will result in loss of quality eventually and Peru kettudum with regular customers. such was his dedication to his work.
Masha allah
Allhamdulilha Allhamdulilha Allhamdulilha Allhamdulilha
Super.im mohamed Subaan from 🇱🇰 SRILANKA COLOMBO
Yaig oru paillapati😎😎 haji mosa sweets pa vera level taste
பள்ளப்பட்டி வட்டிக்கு தான் பேமஸ் அப்படின்னு நான் நினைச்சேன் இனிப்புக்கும் பேமஸ் சாங் ரொம்ப நன்றி
😳😳😳
மாஷாஅல்லாஹ் (தானே)
Its fact iam all so test it's great taste
Chinna payan so sweet and smart
Arumai
சென்னனயில் இருந்து போனால் முதலில் ஹாஜிமுஸா கடைக்கு போய் பூந்தி மைசூர்பாக் சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கி கொண்டு மிண்டும் சென்னன வந்து விடுவேன் சுவை மிக்க ஸ்விட் கடை என்றால் பள்ளபட்டி முஸா கடை மட்டுமே
.
பாராட்டுகள்.
thank you bro...
Thandora. Thailand. .valththukkal
Masha Allah kuppi mamiya kopudawa superb
Assalamualaikum.....
First I congrats Owner and son also grandson . Owner speech very interesting and spiritually. He say native Keeranur it's Palani Keeranur. Please update the same. I jusest the mast put head cap and glows also Mysorepak cutting person alos. Thanks with regards khader from Coimbatore. 👉👍👈🇮🇳
Thank you so much
Kadaiya innum tiles pottu pohai kudu sing vaithai exacefan kadIkku 30th.thousand selavu seithal kadai very needed irukkum kadai bhai edam sollungal plztell me sir thanks
Enga ooru.. perumaya iruku
Masha allah alaavin uthavinyin kontu barakathu paruvayaka ameen
Isis not bgo to so far to palapatti now i saqw thee cidio one day i qlill come to your shop
Mashaallah
. Supper
Wow I like mysoor park I will soon palappati
Hi am Hussain dolphin in srilanka
Masha allah in sha allah na povanum
தின்னுட்டு சுகர் ஏறி எத்தனை பேர் செத்தானுகன்னு தெரியல
My favorite poondhi
பள்ளப்பட்டி மட்டன் அவி கறி செய்வது எப்படி
Super👍💯
Tiruppur ku varuda sir
Congratulations
Super mass vedio
Valthukkal Valarga ungal
Inge thinuttu koluthu ponavangal athigam medical shop athigam
Masha allah allah periyavan
💯
Super l like you
Great sir greattalent. Yes true sweet. Love all serve all
without price...how can v buy...pl mention price ....anyway good ...
Masahalla
Kanyakumarikku delivery pannuveengala
👍
MashaAllah
இந்த இனிப்பு வகைகள்
இனிப்பு வகைகள் நன்றாக உள்ளது நான் மூன்று வருடங்களாக தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு தீபாவளி பண்டிகை நாட்களில் எனக்கு விஷ்வா பிராப்பர்ட்டி தாம்பரம் அவர்கள் எனக்கு எனக்கு கொடுத்துள்ளார்கள் நான் இதை அவர்களிடம் தான் வாங்கியுள்ளேன் தேங்க்யூ செல்வம் சார் சுரேஷ் சார் நன்றி
MashaAllah.👍👍👍🌺🌺🌺💐💐💐👌
1st video indha kadai neenga dan..1st you tuber to review..
Masaalla
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். எங்களுடைய கல்யாண வைபவங்களுக்கு order கொடுத்தால் அனுபப்பி வைக்க முடியுமா? காயல்பட்டினத்திலிருந்து கேட்கிறேன்.
தொடர்புக்கு :
ஹாஜி மூஸா இனிப்புக்கடல் A/C
256/14 A1,திண்டுக்கல் ரோடு ,
பள்ளபட்டி :639 207
04320 240342,+91 95009 00863
என்னுடைய ஊர் மணப்பாறை, கேப்பதற்கு பெருமையாக இருக்கு. வாழ்க வளமுடன்
th-cam.com/users/கொஞ்சம்தொழில்நுட்பம்கொஞ்சம்ஆரோக்கியம்
Pallappatti sweet s an food best
இந்த கடையோட போன் நம்பர் போடுங்கள்
Yes it is true
Allavai naam thozhudal sugam ellame oodi varum
திருச்சி மயில் மார்க் அல்வாவும்
மிகவும் ருசியாக இருக்கும்.
Supar
இது எங்க ஏரியா
🤤🤤🤤🤤🤤🤤🤤
சேர்மிட்டாய்
அல்வா
மைசூர்பா
ஜிலோபி
கேரட் அல்வா
பால்கோவா......
Super
ஐயா விலை விவரம் தெரிவிக்கவும்
Mashallah
திண்டுக்கல் பக்கம் இல்ல அரவகுறிச்சி பக்கம்
My fav😋😋😋
Super 👌
Masa Allah
Suooopara irukum ,nanga 4time vangi saptirukom, miga arumaya irukum,
Na வாங்கினேன் நல்ல இல்லை