Home Style Chicken Biryani Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai…

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #biriyani #biryani #chicken #chickenbiriyani #chickenbiryani #homestylechickenbiriyani #homestylechickenbiryani #muslimstylechickenbiriyani #muslimstylechickenbiryani
    Cook with Nafu Channel link :
    / @cookwithnafu9184
    --------------------------------------------------------------------
    Check out these below best deals from Amazon!
    Household Consumables: Amazon Brands & More Rs719 and below
    amzn.to/3HkbV73
    Steal Deals in Footwear and Handbags - Upto 68%
    amzn.to/4209MH7
    Women's Ethnic wear: BIBA, Janasya, Vaamsi and more - upto 80% off
    amzn.to/3SnCb6E
    (As an Amazon Associate, I earn from qualifying purchases)
    Visit Our Website
    www.jabbarbhai...\
    Ingredients :-
    1 LEMON JUICE
    BAY LEAF 5
    CARDAMOM, CLOVE, CINNAMOM EACH 5G
    CHICKEN 1 KG
    CHILLI POWDER 2 TBSP
    CORIANDER LEAVES 1/2 BUNCH
    CORIANDER POWDER 2 TBSP
    CURD 250ML
    GINGER GARLC PASTE 4 TBSP
    GREEN CHILLI 4
    MINT LEAVES 1/2 BUNCH
    OIL 250G
    ONION 500G
    RICE 1KG
    SALT 1. 1/2 TBSP
    TOMATO 500G
    TURMERIC POWDER 1/2 TBSP
    FOOD COLOUR
    WATER 500ML
    For boiling rice:
    WATER 3LTR
    1 LEMON PEEL
    OIL 2 TBSP
    SALT 2 TBSP

ความคิดเห็น • 471

  • @cookwithnafu9184
    @cookwithnafu9184 2 ปีที่แล้ว +489

    Thank you for the oppurtunity ! It was a great experience cooking with you ☺

  • @abdulrasheed
    @abdulrasheed 2 ปีที่แล้ว +161

    நமக்கு நல்லா தெரிஞ்ச விஷயத்த ஒரு குழந்தை சொல்ல சொல்ல அப்படியே செய்யுறதுக்கு ஒரு பெரிய மனப்பக்குவம் வேண்டும்... That's Jabbar bai for you...

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 ปีที่แล้ว +64

    வாழு வாழவிடு என்பது பொன்மொழி..சமை சமைக்கவை என்பது ஜப்பார் சகோதரர் மொழி....

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 ปีที่แล้ว +283

    உங்கள் குருக்கீடு ஏதும் இல்லாமல் அந்த சகோதரி யை சமையல் செய்து பேச வைத்து ஆதரவு அளித்த உங்களை கண்டு வியந்தேன் 😊😊😊

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว +11

      What a humility...spellbound. he is a maestro who cooks 50kg biryani n even more...yet for this 1kg biryani he was listening to her instructions n following. What a man !

    • @jatheesshanmugalingam5415
      @jatheesshanmugalingam5415 2 ปีที่แล้ว

      th-cam.com/video/k4m9Ug1tGHU/w-d-xo.html

    • @nandharajbhuvana1820
      @nandharajbhuvana1820 ปีที่แล้ว

      ஓம் ழ

  • @senthilkumarb1138
    @senthilkumarb1138 2 ปีที่แล้ว +13

    உங்களால் பல குடும்பங்கள் முன்னேற்றுவதற்காக வழிமுறை சொல்லிக்கொடுத்து சிறப்பு .
    தங்கள் பணி மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் கேபிள் செந்தில் பாய்🙏

  • @RajeshKumar-up3wj
    @RajeshKumar-up3wj 2 ปีที่แล้ว +6

    indha briyani ya dhan romba naal theditu irundhen. innum try pannala but im very sure briyani semma taste ah dhan irukum. God bless this young girl very polite and soft spoken 🙏🏼👍🏼

  • @anjananedu8394
    @anjananedu8394 2 ปีที่แล้ว +6

    Bhai neengala oru periya cook aanalum antha ponnu kitta romba humble ah porumaiya ketathu super Bhai 👍👍👍

  • @pondyboys777
    @pondyboys777 2 ปีที่แล้ว +24

    10th standard la Biryani Cook panringa Sister Super 👌🏻👌🏻👌🏻
    Naanla 10th padikumbodhu upma kooda seiya theriyama irupan 😂🤣
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ksaviews344
    @ksaviews344 2 ปีที่แล้ว +49

    Biryani looks yummy... hats off Jabbar Bhai for promoting other chefs ... proud of you ... keep it up..

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 2 ปีที่แล้ว +79

    Jabbar Bhai u r Such a Wonderful Person😍. U r a Guru for us All !!! Yet u encourage new cooks. To me No One can come Close to ur Way of Cooking n Explaining!!!!!! You are The Best 👍🏾

    • @ETWAcademy
      @ETWAcademy 2 ปีที่แล้ว +5

      Exactly...

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 2 ปีที่แล้ว +34

    Such talent. Such confidence. May God bless this child.

  • @lakshmirashmi1392
    @lakshmirashmi1392 2 ปีที่แล้ว +3

    Sir nenga nejamaalum nalla manasukkarar nalla manithan

  • @thottapoweru6626
    @thottapoweru6626 ปีที่แล้ว +2

    உங்களிடமிருந்து சமையல் மட்டுமல்ல உங்கள் மனதையும் உங்கள் குணத்தையும் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் ஜபர் பாய் அண்ணா 🥰🙏😘

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 2 ปีที่แล้ว +9

    எனக்கும் உங்க கூட சமையல் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கு சகோதரரே
    நிறைவேறுமா

  • @supersmart671
    @supersmart671 2 ปีที่แล้ว +12

    You are an humble man...

  • @felicienouma756
    @felicienouma756 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா உங்க சமையல ஒரு வருடமா நாங்க பார்த்துட்டு வருகிறோம் நீங்க செய்ற பிரியாணி தான் என் வீட்டில் செய்கிறேன் ரொம்ப சூப்பரா இருக்கு நான் பிரான்சில் வசிக்கிறேன் நான் சென்னை வரும்போது உங்களை சந்திக்கமுடியுமா அண்ணா😊

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +3

    Assalamualaikkum bhai bhai dhubayil yen sonnudan unga photo paarrthen shukriya bhai yenga family unga samayalin adimai an fan bhai

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +20

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
    *பிரியாணியின்* சுவைக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் முழு சொந்தம் கொண்டாட முடியாது. அரிசி, கறி, நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம் போன்ற பல பொருட்களும் குறிப்பட்ட விகிதத்தில் சரியான வெப்பத்துடன் சமைக்கப்படுவதாலேயே *பிரியாணியின்* அற்புத சுவை வருகிறது.

  • @withmepavithra5431
    @withmepavithra5431 2 ปีที่แล้ว +3

    Uncle neega romba cute ah alaga pappa nu solluregga, onga face la lesthen one persondage kuda attitude therila, seriously your ah great person uncle .

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 2 ปีที่แล้ว +7

    Jabbar-bhai ..... You are perfect assistant chef ......

  • @كمالدينبادشا
    @كمالدينبادشا 2 ปีที่แล้ว +3

    சுபஹானல்லாஹ் அல்ஹம்ந்துலில்லாஹ் மாஷா அருமை அற்புதம் சிறப்பு ங்க சமையல் மாஸ்டர் ஜப்பார் பாய் ,மாஸ்டர் சின்ன அம்மனி யிடம் தன்னடக்கதுடன் கேட்டு கேட்டு செய்யுறீங்க ...சூப்பர் பாய்
    மற்றும் சின்ன அம்மனி நம்பிக்கை யுடன் தொடருங்கள் அல்லாஹ் தாலா வின் அருளால் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள் ...

  • @ummeabbadabbad3650
    @ummeabbadabbad3650 ปีที่แล้ว +5

    Very confident in this young age. Really she is going to be a great chef ahead!
    All the best dear.

  • @ArunKumar-sizing
    @ArunKumar-sizing 2 ปีที่แล้ว +10

    we tried today. came out vey good. Thanks dear for your wonderful dish with superb explanation. keep it up

  • @esakkipandiesakkipandi2807
    @esakkipandiesakkipandi2807 2 ปีที่แล้ว +3

    உங்கள் மேல் அளவு கடந்த அன்பு உள்ளது பாய் எனக்கு உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர்ந்து கோடிக்கணக்கான சமையல் கலைஞர்கலை உருவாக்க வேண்டும் நன்றி

  • @alexiisharshini8815
    @alexiisharshini8815 2 ปีที่แล้ว +5

    So beautiful the way the chef treats other young chef with respect

  • @harieats3929
    @harieats3929 2 ปีที่แล้ว +73

    biryani looks delicious🔥🔥🤤.. nice one nafu👏 and jabar bhai 💯 entertainer

  • @deepakm837
    @deepakm837 2 ปีที่แล้ว +5

    bhai always helping others to shine , so humble and kind

  • @vinobaladinesh5308
    @vinobaladinesh5308 2 ปีที่แล้ว +4

    Jabar bhai pure heart person ❤️

  • @ranthakumari6268
    @ranthakumari6268 2 ปีที่แล้ว +11

    Good morning brother past 1 month I am watching your videos excellent vlog brother 👍👍 you are too rocking keep on going brother neega appadaiya yeannoda brother polava irrukega u are too nice person kee rocking 👍👍👍

  • @sadiyafatima6136
    @sadiyafatima6136 2 ปีที่แล้ว +4

    MashaAllah biryani looks very tasty

  • @karthikeyan-qf6ij
    @karthikeyan-qf6ij 2 ปีที่แล้ว +31

    Whomever it is... Bhai is always best not only on the way of cooking but also promoting the ametures.... Lot of ❤️ Bhai... Keep rocking

    • @allrounder-india3500
      @allrounder-india3500 2 ปีที่แล้ว

      Amateur is the correct spelling.
      And does she look like an amateur?

  • @Dhanush-jm5sn
    @Dhanush-jm5sn 2 ปีที่แล้ว +10

    Little master chef congratulations ma♥

  • @ammukathirkm7036
    @ammukathirkm7036 2 ปีที่แล้ว +2

    பாய் நிச்சயமா உங்களதான் பாராட்ட வேண்டும்.உங்கள் போல மனசு யாருக்கு வரும் குழந்தை சொல்ல சொல்ல வாழ்த்துக்கள் பாய்.குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 ปีที่แล้ว

    ஒன்னு ம் தெரியாதவர் போல இருந்த உங்களுக்கு நன்றி nafu பாப்பாவுக்கு நன்றி.

  • @rashufemidoll4575
    @rashufemidoll4575 2 ปีที่แล้ว +1

    Jabbar uncle enaku ore oru wish neelea cook pana biriyani taste pannanum nu

  • @ads758
    @ads758 2 ปีที่แล้ว +1

    Me too learnt biriyani cooking from jabbar bhai and hes acting as a student to this child..And shes such a smart and confident cook...Amazing..Good job dear...😍😍😍😍😇😇😇😇

  • @vandematharam5725
    @vandematharam5725 2 ปีที่แล้ว +1

    Bhai inga thaan pa biriyani nalla kinduvaangannu sooli..avanga kalayanathukaga wait pannama..veetlaye..ippadi nammale variety biriyani senji sapidalamey.....indha nafu madhiri easy and tasty biriyani seyalame...

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 ปีที่แล้ว +2

    ஜபார் பாய்யின் கனிவான பேச்சு அருமை இதை விட அருமை பாப்பாவின் சமையல் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @pravinvino2298
    @pravinvino2298 2 ปีที่แล้ว +7

    Love u Bhaii

  • @hussainfawzer
    @hussainfawzer 2 ปีที่แล้ว +1

    Jabar bhai, you are good heart man…
    Nobody would mingle with so small channel, but you are doing that..

  • @hifihifi45
    @hifihifi45 2 ปีที่แล้ว +11

    Tried and it came out extremely good.Thank U so much for the recipe... My daughter told me to do in this method hereafter :)

    • @Sheik41
      @Sheik41 2 ปีที่แล้ว +1

      Really...very good

  • @keshavi831
    @keshavi831 2 ปีที่แล้ว +6

    We tried it.biriyqni is very delicious 😋. Thanks

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud 2 ปีที่แล้ว +1

    Thank you for being so gentle with a little girl. (I LIKE THE WAY YOU SO GENTLY ASK FOR DETAILS OF SALT ETC) Perfect gentleman.

  • @ramsunilchandra8256
    @ramsunilchandra8256 2 ปีที่แล้ว +1

    Sir eppotha endha recepi senjen superb thanks 🫂🫂🫂🫂🫂 sir thanks 🙏🙏🙏🙏 Papa

  • @azeesazees6993
    @azeesazees6993 3 วันที่ผ่านมา +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @jennv8807
    @jennv8807 2 ปีที่แล้ว +3

    Jabbar Bhai you are the sweetest person in this planet

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 2 ปีที่แล้ว +3

    Great and kind hearted Bai allowing other channels to come into limelight

  • @NSVIEW01
    @NSVIEW01 11 หลายเดือนก่อน +1

    நாங்கள் ஜாபர் பாய் பிரியாணிக்கு அடிமை,,தங்கை செய்த பிரியாணிக்கு வாழ்த்துக்கள்

  • @anupamasimon8420
    @anupamasimon8420 2 ปีที่แล้ว +2

    Praise God & tnk u Brother for sharing recipes fir all u r really a genuine & very respectful person. Appreciate ur hardwork & efforts. Lord Jesus give u success throughout ur life. Salute to the young daughter fir the boldness to come b4 The camera to cook & share the tasty recipe.

  • @mageshkumar7341
    @mageshkumar7341 2 ปีที่แล้ว

    Padikuea time la ippadi video super sir

  • @goldysvlog9858
    @goldysvlog9858 2 ปีที่แล้ว +2

    that papa's class teacher.....seri public exam epdium nama pulingalam padichutu irupanga 100%result vangiralam konja neram youtube la video pathu relax ah irupomnu vantha 1kg vechu chicken briyani seivathu epdiya.......but en thangachium ipditha panitu iruka.....

  • @nihantharasakantharasa6620
    @nihantharasakantharasa6620 ปีที่แล้ว

    Anna neengal vera leval
    thankahshi neenkalum

  • @abusalmaan8358
    @abusalmaan8358 2 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய், எப்பவும் சிறிய இடைவேளை கிடைத்தால் "ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாமா ?" என்று தானே கேட்பீர்கள். இன்று என்ன ரெஸ்ட் எடுத்து வருகின்றேன் என்றீர்கள் ?
    மற்ற chefs களை போல் அல்லாமல் , அனைத்து food Channal நபர்களையும் வரவழைத்து சமைத்து அவர்களது திறமையை பாராட்டுவதற்க்கு ஒரு மனது வேண்டும். அது உங்களிடம் மிகுதியாக இருக்கிறது. வாழ்த்துகள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் ரஹ்மத்தும், பரக்கத்தும் செய்வானாகவும், ஆமீன்.......

  • @KRK-1007
    @KRK-1007 2 ปีที่แล้ว +2

    I love jabbar bhai and his videos. Avar manasu polave inikum avaroda dishes ❤️❤️❤️

  • @sultanalsnidi
    @sultanalsnidi 2 ปีที่แล้ว +9

    واو 🤩 ماشاء الله برياني مميز شكله لذيذ 🤤 تحياتي 🇸🇦🤝

  • @antonyjoseph6664
    @antonyjoseph6664 2 ปีที่แล้ว +1

    I will try it.biriyani super very good taste

  • @RajKumar-ed3qp
    @RajKumar-ed3qp 2 ปีที่แล้ว

    Super bro. Neenga evlo periya briyani maker but neenga konjam theriyatha pola. Semma bai

  • @karthikspartan281
    @karthikspartan281 2 ปีที่แล้ว

    Jabbar bhai briyani ya vida ithu pudhusa irukey

  • @sharfihomekitchen261
    @sharfihomekitchen261 2 ปีที่แล้ว +7

    Nice bro 👌🏻thanks sister ❤❤

  • @nivii2624
    @nivii2624 2 ปีที่แล้ว +3

    Omggg ... sOoO goood 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @jsasikala2130
    @jsasikala2130 2 ปีที่แล้ว +11

    Your briyani looks so yummy sister♥️♥️♥️♥️

  • @shaikakbar5111
    @shaikakbar5111 2 ปีที่แล้ว +3

    good initiative jabbarbhai encouraging young people for a good cause good idea keep rocking 👍

  • @vishnuvs4265
    @vishnuvs4265 2 ปีที่แล้ว +1

    This anna s smile and talk is very sweet 😋

  • @ashan2230
    @ashan2230 2 ปีที่แล้ว +4

    super demo which was inspiring to cook briyani in the same style. That girl did wonderful job of explaining each and every step of briyani mouthwatering dish for us. keep it up.

  • @sdk5611
    @sdk5611 2 ปีที่แล้ว +1

    Bai enjoys child cooking 👍
    Great humanity always like to lift others 👏👍

  • @RanjithKumar-jp4dy
    @RanjithKumar-jp4dy 2 ปีที่แล้ว +1

    பிரியாணி ரெகுலர் method இல்லாம different type le இருக்கு.கண்டிப்பா try பண்ணி பார்க்கணும்

  • @venkatprathap9875
    @venkatprathap9875 2 ปีที่แล้ว +1

    Wow thank u its different taste super girl real experience in cooking good please keep it up and continue

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 2 ปีที่แล้ว +1

    Jabbar bhai, teaching very clearly always..

  • @luciacoonghe896
    @luciacoonghe896 2 ปีที่แล้ว

    அருமை,அழகான விளக்கம் வாழ்த்துகள் மா.

  • @rajarj1785
    @rajarj1785 ปีที่แล้ว

    Thalaivaa.....arumai....thank you sister....super...

  • @pearlynchellabai8115
    @pearlynchellabai8115 2 ปีที่แล้ว

    Chicken biryani romba super ra vanthathu Bhai. Ippo partha biryani yapadi nu teach pannuga Bhai. Nandri Bhai.

  • @narenmahesh4344
    @narenmahesh4344 2 ปีที่แล้ว +1

    Allah malik 🤲
    God bless you da ma .. 🌺🌺

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Dhubai terip yeppadee sollunga enjoy bhai

  • @rmathr
    @rmathr 2 ปีที่แล้ว +3

    Love for jabbar bhai! ❤️

  • @jenideva2030
    @jenideva2030 ปีที่แล้ว +2

    Intha method la senja thakkali sorula chicken pottamathiri irrunthuchi😅😅😅. Enga veetla kazhuvi kazhuvi Uthinaanga😂😂😂

  • @christopherpaul2544
    @christopherpaul2544 2 ปีที่แล้ว +1

    Jebar bai ,loves to help others . Thank you

  • @saravanansaravanan-gt6bb
    @saravanansaravanan-gt6bb 2 ปีที่แล้ว +1

    Anna .
    Antha chinna thangachikitta unga style illaama.
    Avanga pannurathuku help panni cooking panninga .
    Semma Anna .
    Antha sister kuta strong ka ungalaiye vela vaangitaanga paathingala.
    😂😁 Ithuthaa such a cute movement illa na unga life la.
    Proved to this sister .
    Ungalukum vaalthugal my dear Anna .

  • @aswintamizan5204
    @aswintamizan5204 11 หลายเดือนก่อน

    Masha allah bless you god bless you

  • @SPYKILLER16
    @SPYKILLER16 2 ปีที่แล้ว

    Guru natha unga biriyani enaku life time favourite

  • @yogi1915
    @yogi1915 2 ปีที่แล้ว

    Bhai super teacher neinga, alaga table spoon alavunu correct pannuneing ..all the best Bhai

  • @sreeni5265
    @sreeni5265 2 ปีที่แล้ว +1

    Only one doubt, rice yevlo neram soak pannum... briyani look nice...👍😋

  • @dolladerentertainment512
    @dolladerentertainment512 2 ปีที่แล้ว +4

    I made one it’s delicious, thanks to both of you .

  • @MrsRKChannel
    @MrsRKChannel 2 ปีที่แล้ว +2

    Super baiya. Your are star promoting others to come forward that's really amazing. Others will not do that... my humble request plesee how to cook briyani in bullet rice in minimum quantity rice of 1K to 5KG and 10KG.

  • @rizwanahmed1319
    @rizwanahmed1319 2 ปีที่แล้ว

    அல்லாஹம்துலில்லாஹ்
    கற்போம் கற்பிப்போம்
    மா ஸலாம்

  • @DilipKumar-co1fo
    @DilipKumar-co1fo 2 ปีที่แล้ว +2

    Your great full heart brother

  • @saravanans3836
    @saravanans3836 2 ปีที่แล้ว

    Neenga Veera level Bhai...🌷

  • @vanajothi7040
    @vanajothi7040 2 ปีที่แล้ว

    Ungala enakku rompa pudikkum boy

  • @ansar311
    @ansar311 2 ปีที่แล้ว

    Assalamualaikum. Nice gesture Jabbar bhai 👍 biryani 👍

  • @zeeskitchen1619
    @zeeskitchen1619 2 ปีที่แล้ว +7

    Ingredients are common but steps different as first the spices then onions sautéed then the ginger n garlic till raw smell is off then the leaves till soften n then the tomatoes till u get a sticky paste then add the green chillies and lastly the curd . If u r expert u will know how much water to add to cook the rice . I don't add separately half cook rice into the gravy .

  • @sam-fw7mn
    @sam-fw7mn 3 หลายเดือนก่อน

    Jafar Bhai method seinga superb ba erukum

  • @maryandecroos9926
    @maryandecroos9926 2 ปีที่แล้ว +2

    Looks really delicious

  • @aarthireddy4580
    @aarthireddy4580 2 ปีที่แล้ว +1

    Yaa briyani style ah briyani pannunga anna

  • @nishansree88
    @nishansree88 2 ปีที่แล้ว +10

    Jabbar bro I am from Canada 🇨🇦 always watching your videos and even preparing few items from that , my wife is a big fan of my briyani that I do from your 1kg style briyani video … I have request , can you try having thalaserry briyani and Malabar briyani from Kerala and preparing it in your channel for us with exact proportions…✌🏼

  • @devegabala2949
    @devegabala2949 2 ปีที่แล้ว

    Baby en 60 vayathil 1 muraikuuda Briyaani seithathillai.Now I to like to try Briyaani.Tq baby.

  • @dogoodreceivegood7456
    @dogoodreceivegood7456 2 ปีที่แล้ว +2

    Such a nice experience Thank-you Jabbar bai

  • @prasanths5489
    @prasanths5489 2 ปีที่แล้ว

    Yengalukku jabar bai briyani tha venum....hhhhh

  • @badruduja3202
    @badruduja3202 2 ปีที่แล้ว

    ஜபார் சகோதரருக்கும் மற்றும் சகோதரிக்கும் வாழ்த்துக்களும் !

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 ปีที่แล้ว

    bhai..unmaiya sollunga...yinthe briyani best ahh..ungga briyani best ahh..

  • @youssef2013
    @youssef2013 2 ปีที่แล้ว +1

    Assalamu Aalaykom from Morocco, I'm happy to discover your channel and now that a brother and sister exist in.other of word nice channel and nice recipe

  • @venuc4299
    @venuc4299 ปีที่แล้ว

    Today I prepped it was super thank u sis