"பரமாத்மாவால் நான் பரலோகத்திலிருந்து வந்துருக்கேன்; வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது" | Netrikann

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ค. 2024
  • "பரமாத்மாவால் நான் பரலோகத்திலிருந்து வந்துருக்கேன்; வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது" கொந்தளித்த இந்திரகுமார் தேரடி | Amit Shah | Narendra Modi | BJP Vs Congress | Lok Sabha Election | Election Campaign | Netrikann | Malai Murasu Seithigal
    #netrikann #lokshbaelection2024 #narendramodi #amitshah #electioncampaign #odisha #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

ความคิดเห็น • 375

  • @jesurajaamala5921
    @jesurajaamala5921 25 วันที่ผ่านมา +188

    இந்திரகுமார் தமிழகத்திற்கு கிடைத்த சிறந்த பத்திரிகையாளர் ..

    • @jagan2933
      @jagan2933 25 วันที่ผ่านมา

      இவங்களுக்கு வேற வேலையே கிடையாதா. அங்க தென் தமிழகம் முழுவதும் வெள்ளத்தில் திக்கு முக்காடுகுறது. ஒரு ஆளுக்கும் மக்களை பத்தி கவலையோ கருத்தோ கிடையாது.
      இதற்கு முட்டு குடுக்க இங்க வாசகர் என்ற போர்வையில் ஒரு கூட்டம்
      தமிழக நிலைமை இப்படி சீர் கெட்டு போய் விட்டது

    • @Adharsh6
      @Adharsh6 25 วันที่ผ่านมา +3

      Yerrru indra kumar ah... He is not a good jounalist

    • @saipsmk9907
      @saipsmk9907 24 วันที่ผ่านมา +5

      Good speech by Indirakumar❤️

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 25 วันที่ผ่านมา +68

    வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது பிரதமரை மருத்துவம் பார்க்க வேண்டும்

  • @user-od9oh5je2p
    @user-od9oh5je2p 25 วันที่ผ่านมา +109

    அன்புச் சகோதரர் இந்திரகுமார் அவர்களிடமுள்ள புத்திக்கூர்மை கூட 140 போடி 😂மக்களை ஆளும் நரேந்திரமோடிக்கு இல்லையே

  • @batchanoor2443
    @batchanoor2443 25 วันที่ผ่านมา +106

    ஜூன் நாலுக்குல் மோடிக்கு பைத்தியம் முத்திவிடும் போல.

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 25 วันที่ผ่านมา +52

    கடவுள் இல்லை என்று சொல்பவர்களை கூட நம்பி விடலாம் ஆனால் நான்தான் கடவுள் என்று சொல்பவனை ஒருநாளும் நம்பக்கூடாது அப்படி சொல்பவன் அறிவியலுக்கு எதிரானவன்

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 25 วันที่ผ่านมา +4

      அவன் அறிவியலுக்கு எதிரானவன் இல்லை ! மக்களுக்கு எதிரானவன். மக்களை இதை பெரிய துன்பத்தை கொடுக்க காத்திருக்கிறான் என்று அர்த்தம்.

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 25 วันที่ผ่านมา +44

    சூப்பர் இந்திரா குமார்

  • @Meiyalan
    @Meiyalan 25 วันที่ผ่านมา +83

    அரசியல் "களவாணி "!
    மக்களை "முட்டாள்" என என்னும் "மூடன்"😜

  • @paulrajp7717
    @paulrajp7717 25 วันที่ผ่านมา +54

    அருமையான பேச்சையா.பாஜக கட்சிக்காரர்களே இதைக்கேட்டு மனம்மாறினாலும் மாறலாம்.

    • @lakshmanansundaram1340
      @lakshmanansundaram1340 25 วันที่ผ่านมา

      Pesuravar oru Gopalapuram kootathu adimai... Ivar pecha ketu manam maruvangalam.. Ponga pa.. Poi oramaai okkandhu comedy panunga

    • @palanisamyk-br1ky
      @palanisamyk-br1ky 25 วันที่ผ่านมา +10

      ​@@lakshmanansundaram1340உன் போன்ற ஷீநக்கர் வாரிசுகளை சொல்லவில்லை..

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w 25 วันที่ผ่านมา

      கதறுடா வெங்காயம் 😄​@@lakshmanansundaram1340

  • @belwin7357
    @belwin7357 25 วันที่ผ่านมา +119

    எமனால் அனுப்பபட்டவன் மோடி

    • @thangamani3983
      @thangamani3983 25 วันที่ผ่านมา +6

      Naragasuran 😂

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 25 วันที่ผ่านมา +10

      ​@@thangamani3983விரைவில் தீபாவளி தான்.

    • @manic594
      @manic594 25 วันที่ผ่านมา +4

      ஓடி ஒரு கோமாளி அடிக்கடி சிரிப்பு காட்டுகிறார்

    • @kanniappanim917
      @kanniappanim917 25 วันที่ผ่านมา +5

      இறைவனால் அனுப்பப்பட்ட வரை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்.

    • @ahamedmohideen2689
      @ahamedmohideen2689 24 วันที่ผ่านมา

      As per Modi he was not biologically born,descended from the above ,Ok only two are descended from the above one is Angel and the other one is Satan, definitely Modi could not be an Angel,bcz he is not possessing any one quality of Angel,so is definitely Satan.

  • @tippusultan9535
    @tippusultan9535 25 วันที่ผ่านมา +103

    மோடி தான் செய்த ஊழல்களையெல்லாம் மேடைகளில் பேசக்கூடாது என்பதற்காக இப்படி பேசறான்.இப்ப அவன் ஊழலைப்பற்றியா பேசறிங்க.அதான் அவன் வெற்றி..

    • @bhalakrisnaasnv7413
      @bhalakrisnaasnv7413 25 วันที่ผ่านมา

      இது தான் அவர்களின் மடைமாற்றம் செய்யும் தந்திரம்! ! இதர கட்சிகள் 10 வருட அவலங்கள் பற்றி மட்டுமே பேச வேண்டும்

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u 25 วันที่ผ่านมา

      உண்மை தான் திருட்டுகாகோமாளி மக்களை கோமாளியாக்கப் பார்க்கிறான்

    • @tkthangaraj6006
      @tkthangaraj6006 25 วันที่ผ่านมา +5

      இந்தநா....ஊழல்செய்ய‌இறைவனால்படைக்கபட்டவன்

  • @mdedwin9143
    @mdedwin9143 25 วันที่ผ่านมา +60

    புளுகுமூட்டை பரமாத்மாவாக இருக்கலாம்

  • @osbornedevaasir
    @osbornedevaasir 25 วันที่ผ่านมา +45

    தமிழக மக்களின் குரல் டா தம்பி இந்தரா...அண்ணனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @sujarita6024
      @sujarita6024 25 วันที่ผ่านมา

      Nobody will say that he himself is god what is this is Indian democracy

    • @sujarita6024
      @sujarita6024 25 วันที่ผ่านมา

      Why election commissions allow these nasty talks

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 25 วันที่ผ่านมา +93

    தேரடியின் தேரோட்டம், “மக்கள் வடம்பிடித்து இந்தியாவை காப்பார்கள்.”

  • @bhaskarbalasubramaniam7557
    @bhaskarbalasubramaniam7557 25 วันที่ผ่านมา +30

    இந்திர குமாரின் பேச்சு அபாரம். தெளிவான கருத்துருவாக்கம் உள்ளவர் மட்டும் தான் இப்படி தங்கு தடையின்றி ஒரு பொது மேடையில் பேச முடியும், வாழ்த்துக்கள் பல

  • @kart5518
    @kart5518 25 วันที่ผ่านมา +30

    இந்திரகுமார் எப்போதும் அறிவார்ந்த கருத்துக்களை முன்வைத்து பேசுவார். அவர் தமிழகத்தின் பெருமை!!

  • @jafernazeer1540
    @jafernazeer1540 25 วันที่ผ่านมา +27

    நன்றி சகோதரர் இந்திரகுமார்

  • @sartharbasha2878
    @sartharbasha2878 25 วันที่ผ่านมา +23

    இன்றைய சூழலில் இந்திரகுமார் போன்ற இளைஞர்கள் தேவை வாழ்த்துகள்

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d 25 วันที่ผ่านมา +35

    பரமாத்வால்வந்தவருகிட்ட இராமர் கோவிலில் தேங்காய் ஏன்யாஉன்கிட்டகொடுக்கவில்லை.

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 25 วันที่ผ่านมา +3

      சூப்பர். 😂😂😂😂😅

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 25 วันที่ผ่านมา +23

    அருமையான பேச்சு ....

  • @shanmugampn4571
    @shanmugampn4571 25 วันที่ผ่านมา +20

    இந்திர குமார் நீங்கள் மேலும் நன்றாக பகடி செய்யவேண்டும். எதிரிகளுக்கு இன்னும் எரிச்சல் மூட்டும்.

  • @MariyapillaiM
    @MariyapillaiM 25 วันที่ผ่านมา +24

    பரமாத்மா மணிப்பூரில் ஒரு பெண நிர்வானமாக தெருவில் வந்த போது ஏன் இன்னும் பரமாத்மா மணிப்பூர் போக வில்லை..

    • @sridharankrish3541
      @sridharankrish3541 23 วันที่ผ่านมา

      What about Prajwel Congress ex mate?

    • @lokesh6694
      @lokesh6694 23 วันที่ผ่านมา

      ​@@sridharankrish3541 Dei ketta kelvi ku badhil sollu da , adha vittutu divert pannadha😂😂😂

  • @justiceforsrimathi3413
    @justiceforsrimathi3413 25 วันที่ผ่านมา +53

    முத்திபோச்சு. இதுவரை இதுபோல் பிரதமரை உலகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உலக மகா கேடி.😂😂😂😂😂

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 25 วันที่ผ่านมา +21

    இந்திரகுமார் கருத்து அருமை

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 25 วันที่ผ่านมา +51

    சுற்றி ஜால்றாக்களும் ஜால்ரா சத்தமும் கேட்டுக்கிட்டே இருந்தால் ஒரு தனி மனிதன் மூளை மயங்கி விடும்.ஆனால் ஒரு பெரிய ஆளுமையென நினைத்து இருந்த தலைவர் இவ்வளவு பலவீனம் உள்ளவரா?

    • @thangamani3983
      @thangamani3983 25 วันที่ผ่านมา +1

      அவன் ஆளுமையல்ல. கோத்ரா கொலையாளி.

  • @govindarajug3623
    @govindarajug3623 25 วันที่ผ่านมา +16

    உப்புக் கல்லை வைரமென்று சொன்னால்
    அதை ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் நாம் உளரி என்ன கதரி என்ன தோழா
    வெகு நாளா
    கவிஞர்
    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 25 วันที่ผ่านมา +9

    திரு இந்திரகுமார் சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @bashaadam5914
    @bashaadam5914 25 วันที่ผ่านมา +22

    Well said indra kumar anna 💐🎂💯❤️👌👍❤️

  • @jagabase7184
    @jagabase7184 25 วันที่ผ่านมา +10

    நாம எல்லாம் பஞ்சலோகத்தில் இருந்து வந்து இருக்கிறோம் இவர் ஒருத்தர் தான் பரலோகதில இருந்து வந்து இருக்கிறார்

  • @sentamilnesannesan6611
    @sentamilnesannesan6611 25 วันที่ผ่านมา +9

    பரலோகத்தில் வாழுகின்ற எங்கள் பரமபிதாவே
    இந்த பாவாத்மா
    பேசியதை
    பொருத்தருளும்!
    தான் யார்?
    தனது நிலை யாது?
    என்றறியாத
    மறதி நோயால்
    பாதிக்கப்பட்ட
    இவரை
    பொறுத்தருளும்!

  • @velumani1586
    @velumani1586 25 วันที่ผ่านมา +14

    Super bro indrakumar all the best 👍 👌

  • @peer2361
    @peer2361 25 วันที่ผ่านมา +25

    BC, OBC இடத்தை பிடுங்கிக் கொடுத்து விடுவார்கள் என்று பிதற்றுகிறாரே...
    நெஞ்சில் உரமும்,நேர்மைத்திறனும் இருந்தால் உயர்ஜாதி என்று சொல்லி எல்லா உயர் பதவிகளையும் ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களிடமிருந்து பிடுங்கி BC,OBC க்கு கொடு பார்ப்போம்...

  • @balakrishnanc704
    @balakrishnanc704 25 วันที่ผ่านมา +7

    மரங். இந்திராகுமார். சூப்பர். சிறப்பு

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 25 วันที่ผ่านมา +22

    மோடி கியாரண்டி வாஷிங் மிஷன்

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj 25 วันที่ผ่านมา +8

    மிகவும் நல்லது இந்திர குமார்

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 25 วันที่ผ่านมา +17

    Mr.Indra Kumar Theradi....Always Super inteligent Speech... Good..very Good

  • @parthibanthangaraj4557
    @parthibanthangaraj4557 25 วันที่ผ่านมา +10

    I can't imagine Modi's mental status after June 4. Pls recommend to Modi's Aide to start treatment today itself and save Modi.

  • @user-lh8cl5ns7b
    @user-lh8cl5ns7b 25 วันที่ผ่านมา +6

    👍அடிச்சு விளையாடு குமாரு 🔥🔥

  • @markselvarajd4172
    @markselvarajd4172 25 วันที่ผ่านมา +10

    Super Indrakumar

  • @vetrimanivenkatachalem
    @vetrimanivenkatachalem 25 วันที่ผ่านมา +5

    இந்தியா மக்கள் மட்டும் இந்திய தேர்தலில் நிற்க முடியும் என்று நான் இதுவரை நினைத்து கொண்டு இருந்தேன்

  • @jayashreerajendran7078
    @jayashreerajendran7078 25 วันที่ผ่านมา +3

    Super sir semma evlo theliva solringa...❤

  • @selvapriyasureshkumar4269
    @selvapriyasureshkumar4269 25 วันที่ผ่านมา +8

    அவருடைய அம்மா உயிரோடு இருக்கும் போது இதை பேசினால் அவர் அம்மா செருப்படி தான் கொடுத்து இருப்பார்

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 25 วันที่ผ่านมา

      😂😂😂😂😅. சூப்பர்.

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 25 วันที่ผ่านมา +8

    2019 ல் நாட்டின் சௌகிதார் இன்று பரமாத்மா

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 25 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😅

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 25 วันที่ผ่านมา +2

    செம்ம அதிரடி
    இந்திரகுமார் தேரடி!
    👌👌👌👌👌👌❤️❤️❤️

  • @ramadossk2373
    @ramadossk2373 25 วันที่ผ่านมา +9

    கம்பிகட்டற்றவேலைதமிழ்நாட்டுல எடுபடாது

  • @user-qm4nn5hj8v
    @user-qm4nn5hj8v 25 วันที่ผ่านมา +5

    Well said IKT.

  • @pazhanim9842
    @pazhanim9842 25 วันที่ผ่านมา +3

    Superb speech by Indrakumar.

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 23 วันที่ผ่านมา +1

    எங்களுடைய அன்புத் தோழர் இந்திரா குமார் அவர்களுடைய தெளிவான பேச்சாற்றல் மன உறுதி அஞ்சாமை இது போன்ற இளைஞர்கள் இன்னும் பல வெளிவர வேண்டும் சர்வாதிகாரிகத்தை ஒழிக்க வேண்டும் ஜனநாயகத்திற்கு பாடுபட வேண்டும் வாழ்க இந்தியா வளர்க தமிழ்நாடு

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 25 วันที่ผ่านมา +19

    இந்த நேரத்தில் இந்திர குமார் போன்று விரட்டி விரட்டி அடிக்கும் பத்திரிகையாளர் தான் வேண்டும்

    • @sridharankrish3541
      @sridharankrish3541 23 วันที่ผ่านมา

      Aamaam varatti thattathaan povaar!

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 23 วันที่ผ่านมา

      @@sridharankrish3541 நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லையே

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 25 วันที่ผ่านมา +3

    நான்தான் கடவுள் என்றும் ‌.கடவுள்தான் என்னை அனுப்பினார் என்று கூறும் முட்டாள்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

  • @francissavier5909
    @francissavier5909 25 วันที่ผ่านมา +11

    பிரதமர் மோடி இரண்டாயிரம் வருடத்திற்கு பின்னால் உள்ள மனிதன் வரழ்ந்த ‌நரகரிகத்திற்கும் கலரச்சாரத்திறகும் அறிவின்மைக்கும் போய்விட்டார் என தெரிகிறது.

    • @tamilgnanam150
      @tamilgnanam150 25 วันที่ผ่านมา +2

      5000 ஆண்டுகள் முன்

  • @user-gl9ln7kr2g
    @user-gl9ln7kr2g 24 วันที่ผ่านมา +2

    சர்வாதிகாரி எல்லோருமே இப்படி தங்களை கடவுளாகவே பிரகடனம் செய்வது வழக்கம்!

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 25 วันที่ผ่านมา +4

    மீண்டும் மோடி பிரதமரானால்....... ஐயோ நினைக்க வே பயமாகவும், வெட்கமாகவும் இருக்கு.

  • @rkannan8683
    @rkannan8683 25 วันที่ผ่านมา +6

    Next Nityananda

  • @Isravelkavalan
    @Isravelkavalan 25 วันที่ผ่านมา +1

    SuperaoSuperIndra

  • @rightwaysarkkarrightwaysak4498
    @rightwaysarkkarrightwaysak4498 25 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு

  • @UmarAbdulKaderM
    @UmarAbdulKaderM 25 วันที่ผ่านมา +1

    வேற லெவல்....

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 25 วันที่ผ่านมา +3

    நெத்தியடி இந்திர குமார்.

  • @subramaniam7374
    @subramaniam7374 25 วันที่ผ่านมา +2

    பரலோகத்தில் இருந்து பரம பிதா கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட ஒரே மனிதன் இயேசு மட்டுமே. வேறு யாருமே இல்லை. இயேசு கிறிஸ்து இரண்டாம் முறை பூமிக்கு வரும் முன் இப்படி நிறைய பேர் நான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு பூமியில் வருவார்கள் அதை யாரும் நம்ப வேண்டாம் என்று கிறிஸ்து இயேசு பூமியில் வாழும்போது சீசர்களிடம் சொன்னார் ஆதாரம் பைபிள்.

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p 25 วันที่ผ่านมา +6

    Indrakumar pesuvadhinal than naan pakuren

  • @rajendranm1159
    @rajendranm1159 25 วันที่ผ่านมา +1

    Super explanation good , indrakumar

  • @migniku
    @migniku 25 วันที่ผ่านมา +3

    Mr Indrakumar is knowledgeable and talented person to presentation to awareness to public

  • @jenimajenima4381
    @jenimajenima4381 24 วันที่ผ่านมา

    என்ன பேச்சி வாழ்த்துக்கள் தோழா

  • @meenadeviarumugasamy4532
    @meenadeviarumugasamy4532 23 วันที่ผ่านมา +1

    இந்திரகுமார் தம்பி அருமையாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 25 วันที่ผ่านมา +5

    Worst PM in Indian history

  • @balamurugan6100
    @balamurugan6100 25 วันที่ผ่านมา +3

    மீண்டும் பரலோகத்திற்கே நீ போய்டு சிவாஜி 😂😂

  • @Anbu007_
    @Anbu007_ 25 วันที่ผ่านมา +5

    Modiku முத்தி போச்சு.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 25 วันที่ผ่านมา +2

    arumaityaama pathivu sago !
    indrakumarin unmai pechu sanghikalukku pochi erichal !

  • @vivekid5646
    @vivekid5646 25 วันที่ผ่านมา +8

    modi is stealing the time.
    be careful
    diverting from the main issues
    don't leave

  • @perumalkandasamy4310
    @perumalkandasamy4310 25 วันที่ผ่านมา +2

    Super Indra Kumar.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 25 วันที่ผ่านมา +5

    பிராமணர்களுக்கு மட்டும் அதிகார பகிர்மானம் கூடாது அல்லவா இந்திரகுமார்?

    • @rera-465
      @rera-465 25 วันที่ผ่านมา +1

      Should not sit in 97% and deprive OBC,SC and other backward classes.

    • @naga7516
      @naga7516 25 วันที่ผ่านมา +2

      இவ்வளவு காலம் பார்ப்பனர்கள் உச்சியில் உட்கார்ந்து ஆட்டிப் படைத்தது போதுமடா.. இனி மலம் அள்ளப் போங்கடா..

    • @shanmugampn4571
      @shanmugampn4571 25 วันที่ผ่านมา

      ஆம். தகுதியின் படி இல்லாமல் சூழ்ச்சி மூலம் எல்லாம் அடைய நினைப்பவர்கள்

    • @rera-465
      @rera-465 25 วันที่ผ่านมา

      @@shanmugampn4571 Then how come upper caste come in EWS with much lesser mark than backward classes?. Are upper caste economically weak earning 8 lakhs per annum? Very good logic. What survey was conducted before implementation asked by SC. Backward classes are scoring much more marks than upper caste. So this old tune will not work. 3% upper caste occupies 97% through 10% EWS reservation. Is it not a backdoor entry without competency? 28% mark is enough for EWS. Not a sensible argument on competency. We have seen FM's calibre. All illiterate ministers. Pulling other upper caste by sitting in policy making. It's been going on for years. Never allow others to come up.

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 25 วันที่ผ่านมา

      Brhamin claim themseleves as a Brain community then why do they ask reservation? let's use their brain and discover New technology

  • @moorthyk852
    @moorthyk852 25 วันที่ผ่านมา

    😮எல்லா உயிர்களும்
    இறைவனால் படைக் கப்பட்டதுதான். எனவே
    ஆன்மநேய ஒருமைப் பாட்டுணர்வு வேண்டும்
    என்று கடவுள் எதிர்பார்க் கின்றார்.

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 25 วันที่ผ่านมา +3

    சபாசு சபாசு இந்திர குமார் சரியான விளக்கம் வாழ்க உங்களை வாழ்த்துகிறேன்

  • @moulanatravels4362
    @moulanatravels4362 25 วันที่ผ่านมา

    VERY GOOD DELIVERY....HATS OFF MR INDHIRA KUMAR....

  • @pandianbowrna1733
    @pandianbowrna1733 24 วันที่ผ่านมา

    LOVELY SPEECH JOURNALIST MR.INDHIRAKUMAR THODI SIR CONGRATULATONS SIR

  • @mohankumars1797
    @mohankumars1797 25 วันที่ผ่านมา +1

    வணக்கம் இந்திரா குமார் சிறந்த கருத்து 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 23 วันที่ผ่านมา +1

    இந்திரகுமார் பேச்சு சிறப்பு

  • @ysrajan2943
    @ysrajan2943 25 วันที่ผ่านมา +1

    The country has gone into dark and let the people live in the state as it is.

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 25 วันที่ผ่านมา +1

    இஸ்ரோ ராக்கெட் மூலம் வந்தாரா? இல்லை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வந்தாரா? கச்சத்தீவில் ஆரம்பித்தது எங்கெங்கோ போய் கொண்டு இருக்கிறது.

  • @biramhapandi5511
    @biramhapandi5511 24 วันที่ผ่านมา +2

    மனநிலை பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தால் தண்டிக்க முடியாது

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m 23 วันที่ผ่านมา

    Super speech thanks

  • @sreebhasu4238
    @sreebhasu4238 24 วันที่ผ่านมา

    சிறப்பு சகோ.....👏👏👏👏👌

  • @ronaldjmasterly8185
    @ronaldjmasterly8185 25 วันที่ผ่านมา

    ஒருவேளை தேர்தலில் தோற்றுப்போனால்...வழக்குகளிலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் தப்பிக்க கடவுள் வேடம் போடுகிறாரோ என்னவோ.... பலர் மனிதக்கடவுளாக இங்கு இருப்பதால் தான் தண்டனகளிலிருந்த தப்பியிருக்கிறார்கள்....

  • @subramanigovindarajan6395
    @subramanigovindarajan6395 25 วันที่ผ่านมา +4

    அவனை சொன்னால் இந்த சங்கி க்கு ஏன் எரியு து.

  • @mdedwin9143
    @mdedwin9143 25 วันที่ผ่านมา +10

    கடைசியில் பரமாத்மா தலையிலேயே மண்டையடியா?

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 25 วันที่ผ่านมา

      😂😂😂😂😅

  • @jesurajviswasam
    @jesurajviswasam 25 วันที่ผ่านมา

    இந்திரகுமார் பேச்சு சரி

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 22 วันที่ผ่านมา

    சிறப்பு தோழர்

  • @selvarajy9467
    @selvarajy9467 25 วันที่ผ่านมา +4

    மோடி பிறக்கவில்லை..
    செஞ்சி அனுப்பினார்கள்..
    எச்சரிக்கை..

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 25 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😅, மனித உருவம். மண்டையில் களிமண்.

  • @chenthilkumarmani7994
    @chenthilkumarmani7994 25 วันที่ผ่านมา +1

    After June 4th asiramam yethavathu start pannuvangalo😂

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 25 วันที่ผ่านมา +1

    திருச்சி பிரேமானந்தா
    சுவாமி நித்யானந்தா போன்றோரும் இப்படித்தான் கூறினர். நாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட வர்கள் என்று😂😂😂😂😂

  • @ravibose9966
    @ravibose9966 23 วันที่ผ่านมา

    அற்புதமான தமிழ் வார்த்தை pirayogam

  • @ramakrishnank8553
    @ramakrishnank8553 24 วันที่ผ่านมา +1

    இந்திரகுமார் அருமை

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 25 วันที่ผ่านมา +4

    Modi means lies

  • @YaseenSahar
    @YaseenSahar 25 วันที่ผ่านมา +4

    நெறியாளர் = சோம்பின் உச்சம்.. மக்கள் சாபம் உங்களை சும்மா விடாது டா டேய்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 25 วันที่ผ่านมา +2

      இந்த கேடிகள் கோடி மீடியா கும்பல் தானே

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 25 วันที่ผ่านมา +4

    KD God 👹

  • @sekharvck
    @sekharvck 22 วันที่ผ่านมา

    Wow!!! Indrajith is extremely talented

  • @lourdumary7522
    @lourdumary7522 24 วันที่ผ่านมา

    Congratulations 🎊 👏 💐 🥳 bro. Super Excellent Explanation Speech bro. God bless you 🙏 bro 🤍🤍💬💬🤍🤍💯💯💥💥👌👌👍👍🙏🙏

  • @ar.elangovan568
    @ar.elangovan568 24 วันที่ผ่านมา

    அருமை தம்பி

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 25 วันที่ผ่านมา +1

    ஏன் உனக்கு தெரிந்த பெருமாள் எனக்கு தெரியக் கூடாதா சும்மா வாய்க்கு வந்தபடி எல்லாம் பேச கூடாது

  • @surensivaguru5823
    @surensivaguru5823 24 วันที่ผ่านมา

    Alluluya modi amen
    Sabesan Canada 🇨🇦

  • @giridharanvinayagam5531
    @giridharanvinayagam5531 25 วันที่ผ่านมา +4

    Mental than appadi pesuvan