ஒரு நாள் ஹோட்டல்ல போய் சாப்பிடலாம் வாங்க...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 227

  • @Tysonmano
    @Tysonmano หลายเดือนก่อน +67

    கடைசியில் தாத்தா பாட்டி இருவரும் பேசும் போது அடா அடா மனசுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது 😍💜🤗 கணவர் என்ன சாப்பிட்டார் என்று சொல்ல சொல்ல பாட்டி ஆர்வம் சூப்பர் 🥰❤ இன்று போல் என்றும் ஹாப்பியா இருக்கணும் 👍🏻👌🏻💯

    • @mudhumozhi8386
      @mudhumozhi8386 หลายเดือนก่อน +2

      பாட்டி தாத்தா பேச்சு..! சுவாரசியமான..! இயல்பான பேச்சு..! அவரவர் வீட்டில் நடப்பதை..! அப்படியே..! சுட்டிக்காட்டியது..!
      மிக.. அருமை..!

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 หลายเดือนก่อน +90

    பெண் பிள்ளை பெற்றதால்தான் இந்த அருமை❤❤

    • @Swethaa-o5t
      @Swethaa-o5t หลายเดือนก่อน +11

      ஆமாம் கரெக்ட் ஆனால் இந்த அருமை தெரியாமல் நிறைய பேர் ஆண் பிள்ளைதான் வேண்டுமென்று நினைக்கிறார்கள்

    • @shanthiselvakumar7685
      @shanthiselvakumar7685 หลายเดือนก่อน +1

      True girls always have soft corner.
      Boy means wife might not understand, but she will look after her parents.
      So parents who have daughters are blessed.

    • @KuwaitKuwait-qb5hc
      @KuwaitKuwait-qb5hc หลายเดือนก่อน

      💯

    • @NK-vn1fo
      @NK-vn1fo หลายเดือนก่อน

      Please do not generalize.. My husband took care of his parents so well. His sisters did not for.. so, idhellam veetuku veedu maaripadum.. Kalyanam pannitu thirumbi pakkama odi pora ponnungalai um paathutukken...

  • @selvis4776
    @selvis4776 หลายเดือนก่อน +23

    என் மனமார்ந்த மகிழ்ச்சி அளிக்கிறது தாங்கள் இது போன்ற அம்மா அப்பாவும் தங்களுடன் சந்தோஷமாக நீண்ட நாள் வாழ்ந்திட இறைவன் அருள்புரிய வாழ்த்துகிறேன்

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 หลายเดือนก่อน +49

    தாத்தா சாப்பிட்டதை சொல்லும் போது ,பாட்டி ரசிக்கிறார்கள்❤

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 หลายเดือนก่อน +49

    எத்தனை தாத்தாக்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும், கொடுத்து வைத்த தாத்தா.❤❤❤

  • @MadhavanSarguna-qj4qg
    @MadhavanSarguna-qj4qg หลายเดือนก่อน +21

    தாத்தாவும் பாட்டியும் பேசறது சிரிப்பா இருக்கிறது சகோதரி..

  • @pushpa2486
    @pushpa2486 หลายเดือนก่อน +38

    சூப்பர் சகோதரி. குடும்ப த்துடன் வெலியில் செல்வது மிகவும் அருமை யான தருணம் சூப்பர் சகோதரி🙏💕🙏💕🎉🎉❤

  • @vairavaeswari5207
    @vairavaeswari5207 หลายเดือนก่อน +158

    எத்தனை பேர் இப்படி பெற்றோர்களை கவனித்துக் கொள்கிறார்கள் சகோதரி எனது பாராட்டுகள்

    • @DeepaKumar-ju6ln
      @DeepaKumar-ju6ln หลายเดือนก่อน +2

      Hotel name slunga

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 หลายเดือนก่อน

      Puratasi ye pati down ,2 month be careful with her health b 12 tablet intake

    • @AkshAadhiYts
      @AkshAadhiYts หลายเดือนก่อน

      இவர்கள் இருவரும் இவருக்கு அம்மா அப்பா
      மாமனார் மாமியாரக இருந்தால் நிலைமை வேறு மாதிரி இருக்கும்

    • @GatewaySolutions-wc6qs
      @GatewaySolutions-wc6qs หลายเดือนก่อน

      குடும்பத்தோட சாப்பிட்டது சந்தோஷம் உடன் அப்பா மிகவும் சந்தோஷம்❤

  • @antoammu5917
    @antoammu5917 หลายเดือนก่อน +4

    Thaatha vera level😂😂😂love u lottt thaatha❤❤❤❤❤❤❤

  • @pd6505
    @pd6505 หลายเดือนก่อน +12

    அம்மா பாட்டி தாத்தாவை இப்படியே நல்லா பாத்துக்கோங்க. ❤❤❤❤❤❤❤

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 หลายเดือนก่อน +6

    அம்மாவும் ஹோட்டல் தோசை சாட்பிட்டிருத்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் சுபா.❤❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      அவங்களுக்கு ஒத்துக்காது

    • @sangamithiraig1834
      @sangamithiraig1834 หลายเดือนก่อน

      @mannaifoods எனக்கு புரியுதுப்பா.

  • @ManimegalaiSubramanian-ot7md
    @ManimegalaiSubramanian-ot7md หลายเดือนก่อน +38

    அப்பா சாப்பிட்டது தா சந்தோசம் ❤❤

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 หลายเดือนก่อน +4

    Super sister thatha romba Sandhosama irukanga pakave nalla iruku God bless you your family 🙏

  • @eshwarik3088
    @eshwarik3088 หลายเดือนก่อน +5

    Tattha paati pesurathu paaka avalo happy ya iruku sis ... Yenaku avangala vanthu pakanum nu asaiya iruku ....but I am Andaman.. love you paati tatha ❤❤❤❤❤❤

  • @adityabala7786
    @adityabala7786 หลายเดือนก่อน +2

    தாத்தா பாட்டியிடம் பேசும் விதம் அவங்க வாழ்க்கை அருமை ❤

  • @knalina6147
    @knalina6147 หลายเดือนก่อน +9

    My daughter also takes care of us like you. We are blessed.

  • @LayaLavi
    @LayaLavi หลายเดือนก่อน +7

    Video அருமை அக்கா தாத்தா கூ ஒரே சந்தோசம்😊

  • @andalmani5494
    @andalmani5494 หลายเดือนก่อน +2

    நார்மல் ஆகவும், உண்மையாகவும் பேசுகிறீர்கள் அக்கா. உங்கள் வீடியோ பார்ப்பதற்கு ரொம்ப ஆசையாக இருக்கும் அக்கா. 😊very nice. 👌

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      நன்றி மா

  • @ThamizhselviSekar
    @ThamizhselviSekar หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤parppatharku santhoshama errukku ammavin asirvatham engalukkum venum

  • @sathyanarayan4290
    @sathyanarayan4290 หลายเดือนก่อน +2

    தாத்தா பாட்டி conversation super❤

  • @LayaLavi
    @LayaLavi หลายเดือนก่อน +11

    தாத்தா பாட்டி பேசுகிறது ரொம்ப அழகா இருக்கு அக்கா 😅😅😅

  • @mycrafts8139
    @mycrafts8139 หลายเดือนก่อน +9

    Kudumbam yentral eppadithan erukkanam .👍💚💚

  • @beulahshiny3954
    @beulahshiny3954 หลายเดือนก่อน +11

    Super family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vanajamuthu9494
    @vanajamuthu9494 25 วันที่ผ่านมา

    The girls take care of their parents
    It is so nice to see the conversation between the three
    I asked amma to bless my sn to ger married soon please bless vanaja

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 26 วันที่ผ่านมา

    ❤❤ சூப்பர் பாட்டியை மும் கூட்டி போய் இருக்கலாம் 😢 இன்னொரு நாள் கூட்டி போங்க❤❤

  • @babypillai3117
    @babypillai3117 หลายเดือนก่อน +13

    பெற்றேரை. கவனித்து. கொள்கின்றமுரை. அருமை

  • @Kaveri-jf4ix
    @Kaveri-jf4ix หลายเดือนก่อน +2

    உங்க வீடியோ இயல்பாக இருக்கு சூப்பர்.

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน +1

      நன்றி மா

  • @PadmaBaskar-o9u
    @PadmaBaskar-o9u หลายเดือนก่อน +10

    சூப்பர் குடும்பம் 👍❤️

  • @madhumala4695
    @madhumala4695 หลายเดือนก่อน +6

    Good family, nanna ve valarthu irukkanga thathavum patti yum ,pongalum samartha sol padi nadanthu innaikku nalla stagela irukkanga , they are examples of society, viewers should follow this ,..good to watch this 👏🙏👌👍

  • @manjularajkumar828
    @manjularajkumar828 หลายเดือนก่อน +3

    Amma always perfect lady.love you ma.

  • @nithiyanithiya26
    @nithiyanithiya26 หลายเดือนก่อน +5

    Soo cute conversation ❤

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 หลายเดือนก่อน +4

    Very happy family. Eppavum ippadiye happy aga irunga.

  • @senthiluma994
    @senthiluma994 หลายเดือนก่อน +1

    தாத்தா ஆத்தா அன்பு வேற லெவல்❤

  • @lithikeshmadhan7190
    @lithikeshmadhan7190 หลายเดือนก่อน +8

    Paati 2 or 3 videos ha , health nalla illanu solraanga. Yenna aachu , hospital ponaangala. Take care ❣️❣️ paati

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan หลายเดือนก่อน +4

    Super family very nice 💯👌🏻🙌👍🏻🎊🥰

  • @LalithavengateshVengateshlalit
    @LalithavengateshVengateshlalit หลายเดือนก่อน +3

    Thatha pattita soltrathu romba happya eruku

  • @Narpaviyoga
    @Narpaviyoga หลายเดือนก่อน +2

    Romba romba santhosam neenga thathava kutitu ponathu❤

  • @DeiVanai-mk6ti
    @DeiVanai-mk6ti หลายเดือนก่อน +8

    Sure family ❤❤❤

  • @ramasrini1312
    @ramasrini1312 หลายเดือนก่อน +9

    அருமையான குடும்பம்

  • @Anuth-Lyf
    @Anuth-Lyf หลายเดือนก่อน +2

    பார்க்கவே சந்தோசமா இருக்கு❤❤❤

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR หลายเดือนก่อน +5

    Patti very beautiful ❤️. take care of yourself

  • @ArokiyaMary-uf3ux
    @ArokiyaMary-uf3ux หลายเดือนก่อน +20

    எங்க அம்மா எங்க அப்பாட்ட இப்பத்தான் கேப்பாங்க நீங்க நல்லா சாப்பிட்டியளா அப்பிடின்னு கேப்பாங்க இதை பார்தபோது எனக்கு பழய ஞாபகம் வந்தது இப்போது இருவரும் இல்லை

  • @vedaji6577
    @vedaji6577 หลายเดือนก่อน +5

    Super , enjoy mahale enjoy , kuzanthai haludan eppadi than enjoy pannanum

  • @rajamv1156
    @rajamv1156 หลายเดือนก่อน

    Iam reminded of the days I took my father to Annapoorana hotel, cbe . We have to make our parents happy by taking them to a hotel. Like patti my amma didn’t come to hotel.. Iam very happy to see you all ..

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 หลายเดือนก่อน +5

    Something our soul happy, we can't say what is it, happy video

  • @Gowri-yp6ou
    @Gowri-yp6ou หลายเดือนก่อน +1

    Ethaa parrkum pothu thaathaa pesurathaa ennakey sathosama iruku akka super

  • @DeepaKumar-ju6ln
    @DeepaKumar-ju6ln หลายเดือนก่อน +1

    Hotel name slunga...

  • @duraisathya2375
    @duraisathya2375 หลายเดือนก่อน +1

    Thatha paati love you ❤❤

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 หลายเดือนก่อน +1

    Vazhgha valamudan ❤❤❤❤❤❤

  • @SaadhviEnterprises
    @SaadhviEnterprises หลายเดือนก่อน +1

    Superb thathaa❤

  • @mathiYalagan-v1f
    @mathiYalagan-v1f หลายเดือนก่อน

    Amma appa va pathu neeng enna sappittiga endru keatpathu migavum arumai

  • @malarvizhimanickam8761
    @malarvizhimanickam8761 หลายเดือนก่อน

    Thatha romba innocent love you both Patti and thatha.

  • @Maheshkumar-ji8vc
    @Maheshkumar-ji8vc หลายเดือนก่อน +1

    Thathaku. Ore siripu santhosham.

  • @antoammu5917
    @antoammu5917 หลายเดือนก่อน +1

    Paati ma engakuda one day varuvanga....mannai vandhu kutitu povom paati ma va❤❤❤❤

  • @NANDHINIUMASIVA
    @NANDHINIUMASIVA หลายเดือนก่อน +1

    Great Akka parents a nalla kavanikiringa❤

  • @KavithaKavitha-og1gt
    @KavithaKavitha-og1gt หลายเดือนก่อน +1

    Entha ooru sister neenga

  • @meenakshi.u8730
    @meenakshi.u8730 29 วันที่ผ่านมา

    உண்மைதான் 70 80களில் பிறந்தவர்கள் யாரும் ஹோட்டல் சாப்பாடு விரும்புவதில்லை. என்ன சிரமம் இருந்தாலும் வீட்டில் செய்து கொடுத்து பிள்ளைகளை வளர்த்திருக்கிறோம். 2K kids வெளியில் வாங்கி சாப்பிடுவதில் ஆர்வமாக உள்ளனர்.

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 หลายเดือนก่อน +2

    👌👌👌👌அருமை சிஸ்டர்👋

  • @gomathy.r5892
    @gomathy.r5892 หลายเดือนก่อน +3

    Amma appa.ungali matheri appa and Amma odo vala kotupani Ella anna intha matheri video parthan lmso happy ma 💯 yeaars intha smile 😅 loda irika m ma im

  • @jenny-bn8bs
    @jenny-bn8bs หลายเดือนก่อน +2

    So cute the parents

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 27 วันที่ผ่านมา

    Grand appa cute speech

  • @DevakiSubbanagam
    @DevakiSubbanagam หลายเดือนก่อน +1

    Very nice to c ur family Vazhga valamudan

  • @PrabaViji2000
    @PrabaViji2000 หลายเดือนก่อน +1

    God bless your family 🙏

  • @vidyasundarraj8842
    @vidyasundarraj8842 หลายเดือนก่อน +1

    தாத்தா பார்க்க பாவமா இருக்கு, நல்ல பார்த்துகோங்க...❤

  • @revathia9841
    @revathia9841 หลายเดือนก่อน +1

    Paatium thathavai un patharama pathukongaa.na enoda thatha va rompa miss panraa

  • @kannagiponnusamy7040
    @kannagiponnusamy7040 หลายเดือนก่อน +4

    Amma neega nalla magal

  • @girijasusan6657
    @girijasusan6657 หลายเดือนก่อน

    Ģod bless you Sister. God bless your family

  • @usharangaraj596
    @usharangaraj596 หลายเดือนก่อน +2

    Nice Family ❤😊

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 หลายเดือนก่อน +2

    அம்மா ரொம்ப டல்லா இருக்குறாங்க. பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். நன்றாக ஓய்வெடுக்க சொல்லவும்.

  • @jaisankar2683
    @jaisankar2683 หลายเดือนก่อน +5

    தாத்தா ❤

  • @nithyanithya5410
    @nithyanithya5410 หลายเดือนก่อน +3

    Udamba pathukoga pattima

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 หลายเดือนก่อน

    Super very nice ❤❤❤

  • @KrishnaVeni-x9x
    @KrishnaVeni-x9x หลายเดือนก่อน +2

    0:15பாட்டீ உங்க வீடியோ நான் தினமும் பார்ப்பேன் உங்களையும் உங்க பெண்ணையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ எல்லாமே தார்த்தமா இருக்கும் பாட்டி எனக்கு ஒரு சந்தேகம் அது பாட்டிக்கு தான் தெரியும் நண்டு வீட்டிற்கு வந்தால் நல்லதா சொல்லுங்கள் பாட்டி

  • @praveenasaravanakumar7651
    @praveenasaravanakumar7651 หลายเดือนก่อน

    Amma hotela irundhu dosa ketanga .. yen vaangitu Varala????😮

  • @MonikaElumalai-z3c
    @MonikaElumalai-z3c หลายเดือนก่อน +2

    Super family

  • @shanthimanian9351
    @shanthimanian9351 หลายเดือนก่อน +3

    Patti looks so tired nowadays Please arrange her one folding cot in winter season Don’t mistakes me

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 หลายเดือนก่อน +1

    வாழ்க வளர்க வளமுடன்

  • @VimalaANNADURAI-w6j
    @VimalaANNADURAI-w6j หลายเดือนก่อน

    Super Appa❤❤❤❤❤❤

  • @prashasivam6137
    @prashasivam6137 หลายเดือนก่อน

    சூப்பர் சகோதரி❤

  • @kasturiswami784
    @kasturiswami784 หลายเดือนก่อน

    When my brother's and I were young,we used to go to the next big town with our parents,to buy clothes for all of us and eat in the hotel. Masal dosai and ice cream was our favourite.

  • @akarthi4467
    @akarthi4467 หลายเดือนก่อน

    Entha hotel ponega entha ooru sollugama

  • @Ds19972
    @Ds19972 หลายเดือนก่อน +1

    Nangalum mannargudi than intha hotel ku vanthu iruntha ungala meet panirupom thatha va pathu irupan

  • @KavithaKavitha-og1gt
    @KavithaKavitha-og1gt หลายเดือนก่อน

    Hotel entha oorula irukku

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy หลายเดือนก่อน

    SISsaree ரொம்ப சூப்பர்❤

  • @yamunabalusubraminan3042
    @yamunabalusubraminan3042 หลายเดือนก่อน

    சந்தோஷம்🎉🎉அம்மா என்னைப்போல❤❤❤❤

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 หลายเดือนก่อน +1

    Neenga hotela irundhu vara varaikum amma sapidalaya! 10pm nu solirkinga avangaluku pasikalaya?
    kannu pada poguthu ! Suththi podunga. God bless u all!

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 หลายเดือนก่อน +11

    நல்ல துரு குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்க வளமுடன்

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 หลายเดือนก่อน +1

    God bless u all.

  • @paramesshankar2021
    @paramesshankar2021 หลายเดือนก่อน +2

    na daily unga video papen subscribe panven comment eppo tha first time Patti persrarhum ,avaga work avgle seirathum great pattima

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      நன்றி மா

  • @santhig8214
    @santhig8214 หลายเดือนก่อน +2

    Patti super.

  • @devipriya1095
    @devipriya1095 หลายเดือนก่อน

    Neenga entha ooru

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      மன்னார்குடி

  • @kavithasankar5601
    @kavithasankar5601 หลายเดือนก่อน +1

    Second son yanna padikeraiga

  • @bujikutty2243
    @bujikutty2243 หลายเดือนก่อน

    Super Super ❤❤❤❤❤❤😊❤

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk หลายเดือนก่อน

    So nice. ❤❤❤

  • @rajalakshmi.a2686
    @rajalakshmi.a2686 หลายเดือนก่อน

    சூப்பர் ❤❤❤❤🎉

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk หลายเดือนก่อน +5

    Patti why r u so dull??? 😅😅😅

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 หลายเดือนก่อน

    Super ma 👌

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl หลายเดือนก่อน +1

    எந்த ஊர் ஹோட்டல் இது

    • @SangeethaSangeetha-f7w
      @SangeethaSangeetha-f7w หลายเดือนก่อน

      Mannargudi

    • @MahaLakshmi-ru4cl
      @MahaLakshmi-ru4cl หลายเดือนก่อน

      @@SangeethaSangeetha-f7w Kumbakonam la entha hotel ippo illa, seemati pakkathula erunthuchu

    • @SangeethaSangeetha-f7w
      @SangeethaSangeetha-f7w หลายเดือนก่อน

      @MahaLakshmi-ru4cl ithu mannargudi therinja.maathiri pesathinga

    • @SangeethaSangeetha-f7w
      @SangeethaSangeetha-f7w หลายเดือนก่อน

      Nanum intha ooru tha mannargudi

  • @poonkuzhalirajamanickam5013
    @poonkuzhalirajamanickam5013 หลายเดือนก่อน

    Super happy vedio

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se หลายเดือนก่อน

    Super❤❤❤❤❤❤