கவிதை கனகராஜ் ஐயா அவர்கள் விரல்களாலே கவி வித்தை செய்வார் அந்த விண்ணவர் இயேசுவின் புகழை கவிபாடி சொல்வார் கோடி புகழ் தேவையில்லை ஏசுவைப் பற்றி ஒரு கவி பாடினால் போதும் என்பார் அவர் கவிதைகளுக்கு ராகம் அமைத்துப் பாடிய வியாசர் லாரன்ஸ் ஐயா அவர்களுக்கு நன்றி கர்த்தருக்கே மகிமையும்
கவிதையை அற்புதமான பாடலாக பாடிய இசையரசு வியாசர் லாரன்ஸ் எழுதிய பாஸ்டர் கவிதை கனகராஜ் ஐயா வரிகளும் இனிமை சேர்க்கிறது வாழ்த்துக்கள்
Thank you Bro
good song
💖👏🏻👏🏻👏🏻
சிந்திய இரத்தத்தினால் என்று திருத்தம் செய்யவும்.
பாட்டு மிகவும் அருமை!
கவிதை கனகராஜ் ஐயா அவர்கள் விரல்களாலே கவி வித்தை செய்வார் அந்த விண்ணவர் இயேசுவின் புகழை கவிபாடி சொல்வார் கோடி புகழ் தேவையில்லை ஏசுவைப் பற்றி ஒரு கவி பாடினால் போதும் என்பார் அவர் கவிதைகளுக்கு ராகம் அமைத்துப் பாடிய வியாசர் லாரன்ஸ் ஐயா அவர்களுக்கு நன்றி கர்த்தருக்கே மகிமையும்
good
clara அம்மா songs போடுங்க
Ok thank u