மிக்க நன்றி நண்பா நேற்று எனக்கு இதே பிரச்சனை நேர்ந்தது ஏசியை முழுவதுமாக கழற்றி முழுவதுமாக வாட்டர் வாஷ்கிளீன் செய்துவிட்டு மீண்டும் பொருத்தும் பொழுது ஏசி டெக்னீசியன் மீண்டும் பொருத்தும் பொழுது மோட்டார் இயங்கவில்லை வெகு நேரம் முயற்சித்தும் அவரால் மோட்டாரை இயங்க வைக்க முடியவில்லை Same CH 10 Error, நீங்கள் சொல்லியவாறு செய்யலாம் என்றுஅவரிடம் நான் Board கழட்ட சொன்னேன் கழட்டி கொடுத்தார், எனக்கு ஓரளவுக்கு எலக்ட்ரானிக்ஸ் சரிபார்க்கும் திறன் உள்ளதால் அதை டிராக் செய்து பாசிட்டிவ் ஒயர் சால்டிரிங் பிரச்சனை இருந்தது கண்டுபிடித்தேன் அதை சரி செய்து அவரிடம் மீண்டும் கொடுத்தேன். வெளியே வைத்து மோட்டாரை செக் பண்ணும் பொழுது மோட்டார் இயங்கியது அதன் பொருட்டு ஏசியை பொருத்திவிட்டு டெக்னீசியன் சென்றார் மிக்க நன்றி..❤❤❤❤❤
வணக்கம் சார் எங்க வீட்ல உள்ள எல் ஜீ இன்வர்ட்டர் ஏசி இதே பழுது தான் ஆனா மோட்டாரை கையாள சுத்தி விட்டா ஓடுது அப்படி சுத்தி விடமா இருந்தா ch 10 error வருது என்ன சார் பிரட்சனை முடிந்தால் சிரமம் பாராமல் இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க இல்லை என்றால் பதில் கூறவும் மிக்க நன்றி
Super and clear error solved video thanks bro
மிகவும் தெளிவான பதிவுக்கு நன்றி சார்
மிக்க நன்றி நண்பா நேற்று எனக்கு இதே பிரச்சனை நேர்ந்தது ஏசியை முழுவதுமாக கழற்றி முழுவதுமாக வாட்டர் வாஷ்கிளீன் செய்துவிட்டு மீண்டும் பொருத்தும் பொழுது ஏசி டெக்னீசியன் மீண்டும் பொருத்தும் பொழுது மோட்டார் இயங்கவில்லை வெகு நேரம் முயற்சித்தும் அவரால் மோட்டாரை இயங்க வைக்க முடியவில்லை Same CH 10 Error, நீங்கள் சொல்லியவாறு செய்யலாம் என்றுஅவரிடம் நான் Board கழட்ட சொன்னேன் கழட்டி கொடுத்தார், எனக்கு ஓரளவுக்கு எலக்ட்ரானிக்ஸ் சரிபார்க்கும் திறன் உள்ளதால் அதை டிராக் செய்து பாசிட்டிவ் ஒயர் சால்டிரிங் பிரச்சனை இருந்தது கண்டுபிடித்தேன் அதை சரி செய்து அவரிடம் மீண்டும் கொடுத்தேன். வெளியே வைத்து மோட்டாரை செக் பண்ணும் பொழுது மோட்டார் இயங்கியது அதன் பொருட்டு ஏசியை பொருத்திவிட்டு டெக்னீசியன் சென்றார் மிக்க நன்றி..❤❤❤❤❤
Hy bro am from Kerala...i like it video
Bro best inventer 1.5 ton 5star ac brand sollunga bro. Long life ku
Kandipa solrathu kastam bro athuvum long life ku romba kastambro
Daikin ok bro
Super bro romba romba thanks ♥️
Thank u bro
Excellent sir
sir can you tell me what is the repair cost of this motor because my ac's also showing ch10 error??
Maximum 850
Minimum 400
Thank you sir
can make an English version? your videos are very good but we dont understand your language
AC ஐ ஆன் செய்தால் CH 10 வருகிறது.மறுபடியும் ஆன் பண்ணி சுத்தி விட்டா பேன் மோட்டார் ஓட ஆரம்பித்து விடுகிறது.என்ன ப்ராப்ளம் அண்ணா
Super
Nice
Thanks
Thanks Sir
Bro cani get the smps transister fault code ch 10
Sir class yaduka mudiyma?
வணக்கம் சார் எங்க வீட்ல உள்ள எல் ஜீ இன்வர்ட்டர் ஏசி இதே பழுது தான் ஆனா மோட்டாரை கையாள சுத்தி விட்டா ஓடுது அப்படி சுத்தி விடமா இருந்தா ch 10 error வருது என்ன சார் பிரட்சனை முடிந்தால் சிரமம் பாராமல் இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க இல்லை என்றால் பதில் கூறவும் மிக்க நன்றி
8610055958 call pannuga sir
Bro 220V thaana input supply
310V epdi varuthu 😅😅
DC motor
🙏🙏🙏
310 V aaa 😶
Anna mobil nambar