சீமானுக்காக குவியும் IT ஊழியர்கள்..! | Seeman | Naam Tamilar Katchi | Episode 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • சீமானுக்காக குவியும் IT ஊழியர்கள்..! | Seeman | Naam Tamilar Katchi
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 593

  • @karthekaruna4480
    @karthekaruna4480 5 ปีที่แล้ว +441

    மற்ற சானல்கள் அண்ணன் சீமானை பற்றி பேசவே மறுக்கும் நிலையில் தொடர்ந்து நாம் தமிழர் பற்றிய உண்மை செய்திகளை வெளியிடும் ஆதன் தமிழ் சானலுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms 5 ปีที่แล้ว +460

    நன்றி சகோதரா எல்லோரும் மறைக்கும் போது நீயாவது உண்மையை சொல்றியே

  • @ramanathan1152
    @ramanathan1152 5 ปีที่แล้ว +673

    IT துறை சகோதர சகோதரிகளுக்கு நன்றிகள் பல..

  • @prabhafedora1702
    @prabhafedora1702 5 ปีที่แล้ว +171

    மகிழ்ச்சியாக இருக்கிறது.
    சகோதரர்களே விரைவில்
    வெல்வோம். நம் கனவு நிறைவேறும் நாள் மிக அருகில்தான் உள்ளது. ஒன்றுபடுவோம் தமிழராக!

    • @bothumani2580
      @bothumani2580 5 ปีที่แล้ว

      அது நடக்காது ராஜா

  • @subashbose9476
    @subashbose9476 5 ปีที่แล้ว +360

    சீமான் என்ற உண்மையை நேர்மையை நோக்கி வருகிறார்கள்...நாம் தமிழர்...!

    • @krishnamurthiramesh2614
      @krishnamurthiramesh2614 5 ปีที่แล้ว +2

      Good

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      Seeman eating human waste daily 🐢🐢🐢🐢🐢🐢

    • @RAVIKUMAR-gv1jp
      @RAVIKUMAR-gv1jp 5 ปีที่แล้ว +1

      1950 la dmk peasinatha ippo ne peasura avlothaan saamy, yenna avanga dravidian nu start pannaanga neenga tamilinam nu start pandreenga avlothaan, 😑😑

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice 5 ปีที่แล้ว +2

      @@venkatesh.n6723 you are eating seeman waste..

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      @@Vels_MindVoiceseeman eating human waste

  • @தளபதிராபர்ட்
    @தளபதிராபர்ட் 5 ปีที่แล้ว +141

    சிறப்பு ஐயா உங்கள் ஊடகத்துக்கு
    வாழ்த்துக்கள்👍👍👍

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      Tamil nadu Hitler seeman 🐢🐢🐢🐢

  • @madhavansourashtra882
    @madhavansourashtra882 5 ปีที่แล้ว +205

    காஞ்சிபுரத்தை நாம் தமிழர் கோட்டையாக மாற்றும் முயற்சியில் நான்.. தனி ஒருவன்...💪💪💪💪

    • @nizarudeen2247
      @nizarudeen2247 5 ปีที่แล้ว +9

      வாழ்த்துக்கள் நண்பா.... 💪💪💪

    • @kavinl1151
      @kavinl1151 5 ปีที่แล้ว +5

      வாழ்த்துக்கள் சகோ..

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      Seeman eating human waste daily 🐢🐢🐢🐢🐢🐢

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    அவர்கள் தங்கள் மண்ணுக்கு செய்ய வேண்டிய கடமையை மிகவும் சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள் சரியான தருணத்தில் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪

    • @thiyagarajanrasukuti3615
      @thiyagarajanrasukuti3615 5 ปีที่แล้ว +2

      Hai

    • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்
      @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் 5 ปีที่แล้ว +2

      Thiyagarajan Rasukuti 🤝🤝🤝💪😀

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      Go to Pakistan.....jai Sri ram.....

    • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்
      @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் 5 ปีที่แล้ว +3

      venkii venkatesh என்னை போகச் சொல்லுவதற்கு நாட்டுக்கு சொந்தமில்லாத உனக்கு என்ன தகுதி இருக்கிறது.
      உனக்கு சொந்தமான நாடு எது என்பது உனக்குத் தெரியுமா
      மாட்டு மூத்திரம் குடிப்பவன் சொல்வதைக் கேட்டால் மண்டை மூளை இது போல் தான் வேலை செய்யும் வடநாடு இல்ல இது தமிழ்நாடு வாய்ப்புள்ள ராசா.....

    • @saravanakumark4349
      @saravanakumark4349 5 ปีที่แล้ว

      @@venkatesh.n6723 @ jai poi ram

  • @siddharthmathan4676
    @siddharthmathan4676 5 ปีที่แล้ว +375

    சீமானுக்கு எந்த அளவு ஆதரவு கொடுக்கிறதோ அந்த அளவுக்கு ஆதன் தமிழ் அதிக subscriber களை பெரும்.

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 ปีที่แล้ว +1

      சீமான் அதுக்குதான் லாயக்கு என்று எல்லா தமிழ் செய்தி சேனல்களுக்கு நன்றாகவே தெரியும்

    • @eliyathambykuncharalingam4110
      @eliyathambykuncharalingam4110 5 ปีที่แล้ว +4

      @@anarchistsspit4483 ;
      Sathiyam News Exclusive : வேலூரில் வெல்லப்போவது யார் துல்லியமான கருத்துக்கணிப்பு முடிவுகள் -நாம் தமிழர் 14%

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 ปีที่แล้ว

      @@eliyathambykuncharalingam4110 வாய்க்கு வாய் வேசி ஊடகம்னு சொல்றது அப்புறம் சாதகமா எதாவது சொன்னா அதையே ரெஃபர் செய்யுறது.... ஹாஹா இங்கே வேசி யாருன்னு டவுட் வருது எனக்கு.
      இந்தமாதிரியான கருத்துக்கணிப்புகள் இங்கு இதுவரை ஒருமுறைகூட சரியாக இருந்ததில்லை. தேர்தல் நடந்தபிறகே பார்ப்போமே பதினாலா இல்லே வெறும் நாலா என்று?

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      Seeman eating human waste daily 🐢🐢🐢🐢🐢🐢

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      @@anarchistsspit4483 Seeman eating human waste daily 🐢🐢🐢🐢🐢🐢

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    அங்கே வந்து பணியாற்றுபவர்கள் அனைவரும் அவர்களுடைய வருங்கால சந்ததியினருக்கு இந்த பூமியை அழகாக விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறார்கள் சகோதரா உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 5 ปีที่แล้ว +3

      இது 100% உண்மை ,

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 5 ปีที่แล้ว +1

      இயற்கையை நம்புகிறார்கள்..வெற்றி தானா வரும் சகோ...

  • @periyasamyp1427
    @periyasamyp1427 5 ปีที่แล้ว +1

    உண்மையை உரக்கச்சொன்ன ஊடகமே,உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி......

  • @karthekaruna4480
    @karthekaruna4480 5 ปีที่แล้ว +781

    தம்பிகள் இங்கே லைக் போடவும்

    • @veerav.k.gaundar5843
      @veerav.k.gaundar5843 5 ปีที่แล้ว +17

      KARTHE KARUNA 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @பாளையம்கருப்பண்ணன்
      @பாளையம்கருப்பண்ணன் 5 ปีที่แล้ว +10

      I am elder brother

    • @subramanimani95
      @subramanimani95 5 ปีที่แล้ว +9

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்
      @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் 5 ปีที่แล้ว +11

      KARTHE KARUNA தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @siddharthmathan4676
    @siddharthmathan4676 5 ปีที่แล้ว +289

    தானாக முன்வந்து நாம் தமிழர் வெற்றிக்காக உழைக்கும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வருங்கால தமிழ் தலைமுறை தலைவணங்குகிறது.

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 5 ปีที่แล้ว +7

      தலை நிமிர்கிறது!

    • @hentryalexander4671
      @hentryalexander4671 5 ปีที่แล้ว +1

      🐯🐯🐯

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      Seeman eating human waste daily 🐢🐢🐢🐢🐢🐢

    • @Drkumarmkr
      @Drkumarmkr 5 ปีที่แล้ว

      @@venkatesh.n6723 payam irukalam unakulam marana payam iruku pathiya...athuthan nanga

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 5 ปีที่แล้ว +3

    சீமானுக்காக திரளும் இளைஞர் படை, வெல்லட்டும் தமிழ்!
    நல்வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்!
    தமிழால் ஒன்றினைவோம்.

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 5 ปีที่แล้ว +3

    தன்மானமுள்ளவர்கள் தனித்தே நிற்பர்... தன்மானத்தமிழர் .....வெல்வாய் தமிழா

  • @vembugujili530
    @vembugujili530 5 ปีที่แล้ว +119

    தமிழே மீண்டெழு...
    தற்சார்பு பொருளாதாரமே உயிர்கொள்...
    வேளாண்மையே எழுந்துவா...
    தமிழினமே விழித்துக்கொள்...
    வெல்க தமிழ்.

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว +1

      Tamil nude Hitler seeman🐢🐢🐢🐢🐢

  • @dineshbabu663
    @dineshbabu663 5 ปีที่แล้ว +4

    Brother and sisters thankyou verymuch great NAAM TAMILAR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✌✌✌✌✌✌✌✌✌👍👍👍👍👍👍

  • @தமிழ்மூச்சு-ய1ய
    @தமிழ்மூச்சு-ய1ய 5 ปีที่แล้ว +2

    தமிழ் நாட்டை நேசிக்கிற அத்தனை பேரும் அண்ணன் சீமானுடன் இணையனும். நன்றி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +94

    நல்ல செய்தி நன்றிகள் பல....

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      Tamil nadu Hitler seeman 🐢🐢🐢🐢

  • @landrover6023
    @landrover6023 5 ปีที่แล้ว +115

    From Melbourne Australia....vellur people must vote for NTK

  • @jiiva5279
    @jiiva5279 5 ปีที่แล้ว +15

    😎💪"என் வாக்கு GOVERNMENT வேலைக்கே" 💪இப்படி விளம்பரம் செய்வோம் மக்களை சொல்வைப்போம் 💪நாம் தமிழர்

  • @silambarasansimbu3484
    @silambarasansimbu3484 5 ปีที่แล้ว +25

    நன்றி (ஆதன் தொலைக்காட்சி)....

  • @simiyonea6697
    @simiyonea6697 5 ปีที่แล้ว +1

    சீமானுக்கு எந்த அளவு ஆதரவு கொடுக்கிறதோ அந்த அளவுக்கு ஆதன் தமிழ் அதிக subscriber களை பெரும். சிறப்பு ஐயா உங்கள் ஊடகத்துக்கு
    வாழ்த்துக்கள். IT துறை சகோதர சகோதரிகளுக்கு நன்றிகள் பல..

  • @raechalpriya5458
    @raechalpriya5458 5 ปีที่แล้ว +28

    A big salute to you sir for expressing the truth.This is the way media should project politics without corruption.

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      Tamil nadu Hitler seeman 🐢🐢🐢🐢

  • @thanal9637
    @thanal9637 5 ปีที่แล้ว +70

    தற்சார்பு தமிழ்நாடு தன்மானத்தமிழனுக்கு
    நாம் தமிழர் கட்சி
    அவசியம்
    நாம்
    வெல்வோம்
    வென்றெடுப்போம்

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      Tamil nadu Hitler seeman 🐢🐢🐢🐢

  • @punithavathidoraisamy6094
    @punithavathidoraisamy6094 5 ปีที่แล้ว +100

    உண்மை வெல்லும்.

  • @sasisasi6233
    @sasisasi6233 5 ปีที่แล้ว +5

    Thank you success your life in god bless you

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 ปีที่แล้ว +3

    தமிழர்களின் ஒரே கட்சி நாம்.தமிழர் தான். எமது எதிர்காலம் இந்த தம்பிகள் தான்.

  • @shaikalavudeen3191
    @shaikalavudeen3191 5 ปีที่แล้ว +25

    Thanks Aadhan Tamil,
    NAAM TAMILAR

  • @venkateshvenky-kf3st
    @venkateshvenky-kf3st 5 ปีที่แล้ว +106

    இளைஞர்களை எவன் ஒருவன் தன் பக்கம் திருப்புகின்றாஹனோ எதிர்காலம் அவன் வசமாகிறது..ஹிட்லர்
    (((கூடிய விரைவில் தமிழ்நாட்டில் பார்க்கலாம்)))

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 ปีที่แล้ว

      அப்படி சொன்ன ஹிட்லர் கேப்மாரித்தனம், மொள்ளமாரித்தனம் தான் செய்தான், மிக பெரிய பொய்யனாக புளுகுமூட்டையாக தான் இருந்தான்.... அப்போ உங்க சீமானும்......? ஏன் வாயை கொடுத்து புன்னகைக்கறீங்க தம்பி

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 5 ปีที่แล้ว

      நீங்கள் இரண்டு பேருமே திருடனுகதான் ஒருவர் ஹிட்லர், இன்னொருவர் அதை ஆமோதிக்கிறான்,

    • @venkateshvenky-kf3st
      @venkateshvenky-kf3st 5 ปีที่แล้ว +1

      @@anarchistsspit4483 neenga intha comment venum nu ah pathil solalam....nangal vaikum arasiyali tavirthu Tamil natuku nalathu seiya vera onrum illai

    • @venkateshvenky-kf3st
      @venkateshvenky-kf3st 5 ปีที่แล้ว

      @@DevarajRaja-g6g vimarsangal ta engalai valarkum

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 ปีที่แล้ว +1

      @@venkateshvenky-kf3st இதுவரை சீமான் அப்படி ஒன்றும் பெருசா நல்லது செய்த வரலாறு இல்லை. மேடையில் நல்லது செய்வேன்னு வாய்பந்தல்த்தான் கட்டுறான் இன்றுவரை. அவன் செய்யுறது மாற்று அரசியலும் இல்லை. ஏமாற்று அரசியல்!!!

  • @mathavanveerasamy7150
    @mathavanveerasamy7150 5 ปีที่แล้ว +4

    Seeman is win 👉🏽💪💪💪👍🏻👍🏻👍🏻☄🌟🌟🌟Naam Tamilar

  • @jamunaravi20
    @jamunaravi20 5 ปีที่แล้ว +1

    வெற்றி நாம் தமிழருக்கே ஆளுவான் தமிழன் தமிழ்நாட்டை இது நிச்சயம்

  • @user-wx4zm2id9g
    @user-wx4zm2id9g 5 ปีที่แล้ว +1

    நமது உரிமை, நமது உடமை, பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள்...........

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 5 ปีที่แล้ว +34

    தமிழ் தேசியம் தமிழ்நாட்டில் வளர வாழ்க

  • @periyasamyp1427
    @periyasamyp1427 5 ปีที่แล้ว +6

    அன்பரர்ந்த சகோதரா,நீ நல்ல அப்பனுக்கு பிறந்ததரல் உண்மையை பேசுகிறாய் . உங்கள் பணி மேன்மேலும் தொடற ஆண்டவனை வேண்டுகிறேன்.படித்த அறிவாளிகள் சீமான் பக்கம்தான் இருப்பார்கள்......ண

  • @jiiva5279
    @jiiva5279 5 ปีที่แล้ว +8

    😎💪"என் வாக்கு GOVERNMENT வேலைக்கே"💪₹15,000-₹20,000 வரை GOVTவேலையும் சம்பளம் உறுதி திட்டத்தை தரும் நாம் தமிழர் கட்சி சீமான்க்கு தான் என் வாக்கு💪
    என்று
    மக்களிடம் மாஸ் விளம்பரம் செய்வோம் வெல்வோம் 2021 தேர்தல்
    திமுகாவை ஒழிக்கும் தேர்தல் வியுகம் இதுதான் "GOVERNMENT வேலைக்கு தான் என் வாக்குஎன்று மக்களை சொல்ல வைப்போம்💪😎

  • @subashbose9476
    @subashbose9476 5 ปีที่แล้ว +90

    எப்படியிருந்தாலும் நாளைய ஆட்சி....நாம் தமிழர் தான்...!

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 5 ปีที่แล้ว +65

    எல்லா துறையில் உள்ளவர்களும் நாம் தமிழர்கள் கட்சிக்கு உதவ வேண்டும்

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 ปีที่แล้ว

      Tamil nadu Hitler seeman 🐢🐢🐢🐢

  • @alagarmalai509
    @alagarmalai509 5 ปีที่แล้ว +61

    வேலுர் மக்கள் திராவிடத்தை தூக்கி வீசுங்கள். சீமான் வெற்றி

  • @ravee969
    @ravee969 5 ปีที่แล้ว +1

    நல்ல செய்தி நன்றிகள் பல

  • @agalyap1754
    @agalyap1754 5 ปีที่แล้ว +22

    என்னால் அதில் பங்கு கொள்ள முடியவில்லையே என்று வருத்தப் படுகிறேன்..

  • @dennisdasprabhakar8648
    @dennisdasprabhakar8648 5 ปีที่แล้ว +14

    I appreciate Seeman, Pro. Kalyanasundaram, Karthic, Kadir and all the other people associated with Tamil Movement. I encourage all the youth of Tamil Nadu to get involved. God bless you all.

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 5 ปีที่แล้ว +17

    Nantri anna

  • @maliniponnusamy5540
    @maliniponnusamy5540 5 ปีที่แล้ว +1

    மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாக வரும் உள்ளது

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t 5 ปีที่แล้ว +53

    👏👏Naam Tamilar👍🌹💪

  • @user-hw9om9xv5k
    @user-hw9om9xv5k 5 ปีที่แล้ว +45

    True

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 5 ปีที่แล้ว +91

    Yes youngsters turned to naaam Tamilar Katchi

  • @jeganjegan2934
    @jeganjegan2934 5 ปีที่แล้ว +6

    Thanks IT memers.....thanks Aadhan tamil thanks athes.....

  • @dr.johnbharathi5450
    @dr.johnbharathi5450 5 ปีที่แล้ว +3

    IT உறவுகளுக்கு நன்றி!
    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்!
    NTK-Qatar

  • @thirumalv1175
    @thirumalv1175 5 ปีที่แล้ว +6

    NTK வெற்றி பெற்றால் தானே நாடு நலம் பெறும் தமிழர்கள் வாழ்வில் நன்மைகள் பெருகட்டும்

  • @user-ph8ep2eu5g
    @user-ph8ep2eu5g 5 ปีที่แล้ว +8

    கோடி நன்றிகள் உங்களுக்கு

  • @gpraj4417
    @gpraj4417 5 ปีที่แล้ว

    இந்த காணொளியை கேட்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...மகிழ்ச்சியில் திளைத்து திணறிப்போனேன் என் உறவே. இன்று இன்பத்தேன் வந்து பாய்ந்தது என் காதினிலே என்றுணர்ந்தேன்....

  • @sureshbalusamy4882
    @sureshbalusamy4882 5 ปีที่แล้ว +21

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @antonydeso4441
    @antonydeso4441 5 ปีที่แล้ว +39

    அண்ணன் சீமான் ...நாம் தமிழர்

  • @ebbyjohnson8976
    @ebbyjohnson8976 5 ปีที่แล้ว +25

    We are seeing only the tip of the iceberg 👌👏👍 more will come 👏👏🙏🏻💪💪💪👍

  • @selvarajselladurai4635
    @selvarajselladurai4635 5 ปีที่แล้ว +7

    Seeman is a challenging voice to the established political parties. He is motivating people for a change in the society and not winning an election. He must keep talking wether there is an election or not. And the change is inevitable in Tamilnadu.

  • @user-ns4we3di8j
    @user-ns4we3di8j 5 ปีที่แล้ว +4

    நாம்தமிழர் வெல்வது உறுதி சீமான் காலத்தின் கட்டாயம் வென்றே தீரும்..

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman2195 5 ปีที่แล้ว +9

    Definitely 1day will come

  • @harikarnam1118
    @harikarnam1118 5 ปีที่แล้ว +21

    எனது கணிப்பு நாம் தமிழரின் வாக்குகள் தான் வெற்றியை தீர்மானிக்கும்.. குறைந்தது இரண்டு இலட்சம் வாக்குகள் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளது...

  • @jiiva5279
    @jiiva5279 5 ปีที่แล้ว +13

    😎💪"என் வாக்கு GOVERNMENT வேலைக்கே"💪என்று விளம்பரம் செய்வோம்
    நாம் தமிழர்💪வெல்வோம் 2021

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 5 ปีที่แล้ว +4

    உண்மை ஒருநாள் வெல்லும்

  • @rajmanickhere
    @rajmanickhere 5 ปีที่แล้ว +38

    Arumai

  • @sundararaj101
    @sundararaj101 5 ปีที่แล้ว +26

    Ntk

  • @hasimahamed4190
    @hasimahamed4190 5 ปีที่แล้ว +40

    மாதேஷ் உங்களுடைய நெறிறயாளர் பணிக்கு வாழ்த்துக்கள்

  • @rajendirankrajendiran7256
    @rajendirankrajendiran7256 5 ปีที่แล้ว

    சீமான் என்பவர் மண்ணுக்கும் இந்த மக்களுக்குமான அரசியலையும் முன் வைக்கிறார் அதனால்தான் மேலோங்கி போய்க்கொண்டு இருக்கிறார்........தமிழ் என்ற மொழி தமிழ் நாட்டில் மட்டும் அல்ல உலகமெங்கும் பரவி வாழ்கின்றனர்.... இவர்களுக்கான..... வளர்ச்சிக்கும் .....வாழ்வதாரத்துக்கும் .....போராடுவோம் ......இது அரசியல் மாற்றம் அல்ல அடிப்படை அரசியல் மாற்றம்.......நாம் தமிழர்.......தொடரட்டும் புரட்சி .....ஆதரிப்பீர் ....தமிழ் மொழியே தாழ் மொழி....தமிழனுக்கு என்ன நேர்ந்தாலும் தமிழர் இயக்கம் நாங்கள் என்றென்றும் துனையிருப்போம்.....நாம் தமிழர்.....

  • @naanthakumaran3026
    @naanthakumaran3026 5 ปีที่แล้ว +35

    Support for ntk,love from Malaysia

  • @ajayking2593
    @ajayking2593 5 ปีที่แล้ว +1

    NAAM THAMILAR 💪💪💪
    Anbu💖 Ullangalukku
    Yen Aayiram Muthangal..😚😚
    NAAM VELVOM 💪💪💪

  • @karthicjayaraman5270
    @karthicjayaraman5270 5 ปีที่แล้ว +15

    Thank you IT friends.

  • @kareemKareem-gv4kg
    @kareemKareem-gv4kg 5 ปีที่แล้ว +1

    நன்றி Adhan

  • @arulalex8405
    @arulalex8405 5 ปีที่แล้ว +14

    தோக்குறோமா செயிக்கிறமோ நிலைச்சி நிக்கனும் நாம் தமிழர்💪💪💪💪

  • @pasupathiraj4481
    @pasupathiraj4481 5 ปีที่แล้ว +54

    Vallapporaan vivasayi

  • @santhakumarmathyaparanam1003
    @santhakumarmathyaparanam1003 5 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கான அரசியல் நாம் தமிழர் வெல்வோம்

  • @HDMINATO
    @HDMINATO 5 ปีที่แล้ว

    Thanks for Aadhan Tamil .......Vote for Naam Tamilar Katchi ............

  • @vinaykgokul1607
    @vinaykgokul1607 5 ปีที่แล้ว +34

    👍

  • @surabithiru29
    @surabithiru29 5 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி ,வாழ்த்துக்கள் இது இனத்துக்கான கடமை

  • @KannanKannan-bd8cf
    @KannanKannan-bd8cf 5 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும். நாம் தமிழர் வென்றால் அது சீமான் வெற்றி அல்ல. தமிழகமே வென்றதாக அர்த்தம்.

  • @karthikeyansrinivasan52
    @karthikeyansrinivasan52 5 ปีที่แล้ว +108

    Confident that Change towards Good times coming soon for Tamilnadu .... 👍

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 ปีที่แล้ว

      தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் சொல்லமுடியலைன்னா தமிழில் சொல்லிட்டு போகவேண்டியதுதானே? ஏன் இந்த வெட்டி பந்தா எல்லாம் ???

    • @karthikeyansrinivasan52
      @karthikeyansrinivasan52 5 ปีที่แล้ว +1

      @anarchists spit - nothing wrong in what was conveyed

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 ปีที่แล้ว

      @@karthikeyansrinivasan52 செம்ம, பரீட்சை எழுதியவன் அதை திருத்தி மதிப்பெண் குடுத்தமாதிரி நச்சுன்னு சொன்னீங்க. தமிழில் வார்த்தைகளை அமைத்து அதை வார்த்தை வரிசை மாறாமல் அப்படியே மொழிபெயர்த்துவிட்டு அதை நியாயப்படுத்துறது மீசையில் மண் ஒட்டலைன்னு பம்மாத்து பண்ணாதீங்க. கூகிள் மொழிபெயர்ப்பு கூட இப்படி எழுதாது ஆனால் உங்கள் மூளை.....? அருமை அருமை.
      அதான் வரலையே....தமிழில் எழுதி தொலைக்கலாமே? அப்படி எழுதினால் முட்டாள்னு நினைகிச்சுக்குவாங்களா ????
      nothing wrong in what was conveyed ---- இதுவும் தவறாக தான் எழுதி இருக்கீங்க. ஆங்கிலத்தில் parts of speech ன்னு இலக்கணத்தில் ஒரு விஷயம் இருக்கு அதை நல்லா மீண்டும் படிங்க.....தவறு ஒன்றும் இல்லை

    • @karthikeyansrinivasan52
      @karthikeyansrinivasan52 5 ปีที่แล้ว

      ha ha Bro Thanks for your sincere feedback. Point noted.
      But, like parts of speech, there are also different ways of expressing it. When thoughts are conveyed with proper intentions and others are able to understand What we are trying to convey nothing else is needed after from that.

  • @balajiji8439
    @balajiji8439 5 ปีที่แล้ว +2

    ஆதன் தமிழ்க்கு நன்றி.

  • @rameshsurya5068
    @rameshsurya5068 5 ปีที่แล้ว +3

    நாம் தமிழர்..💪💪🌾🌾

  • @gaprakash4822
    @gaprakash4822 5 ปีที่แล้ว +1

    வெல்வோம் வெல்வோம் நிச்சயம் வெல்வோம் 🌾🌾🌾💪💪💪

  • @arulmaniism
    @arulmaniism 5 ปีที่แล้ว +16

    நிச்சயம் வெல்வான் தமிழன்

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n 5 ปีที่แล้ว +1

    சீமானின் வெற்றி ஒட்டு மொத்த தமிழர்களின் வெற்றி......

  • @shankars8300
    @shankars8300 5 ปีที่แล้ว

    சிறப்பு மிகச்சிறப்பு, விவசாயி வெல்லட்டும்👌🙏

  • @janasusi4893
    @janasusi4893 5 ปีที่แล้ว +3

    Seeman anna mass 🙏👌

  • @prabuaksuper5066
    @prabuaksuper5066 5 ปีที่แล้ว +15

    👌💪💪💪

  • @கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்

    Thanks a lot for exposing some truth on NTK!!!

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 ปีที่แล้ว +1

    மிக்க மகிழச்சி நன்றிகள் உறவுகளே....

  • @idayathulla3203
    @idayathulla3203 5 ปีที่แล้ว +1

    இனமானமும் தன்மானமும் உள்ளவன் நிச்சயம் நாம் தமிழர்க் வாக்களிப்பான்

  • @nmathi9060
    @nmathi9060 5 ปีที่แล้ว +1

    நமக்கு வெற்றிதான்.. நாம் தமிழர்... வெற்றி...

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 5 ปีที่แล้ว +6

    உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றி அண்ணா💪💪💪💪

  • @காமராஜ்ராஜா-ன7ந
    @காமராஜ்ராஜா-ன7ந 5 ปีที่แล้ว +18

    நாம் தமிழர்

  • @mr.felixsview592
    @mr.felixsview592 5 ปีที่แล้ว +1

    True, Being IT professional I agree this statement as it's genuine

  • @தளபதிராபர்ட்
    @தளபதிராபர்ட் 5 ปีที่แล้ว +34

    நாம் தமிழர் ராபர்ட் குத்தாலம்

  • @தமிழ்மகன்-வ1வ
    @தமிழ்மகன்-வ1வ 5 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி நாம் தமிழர்

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 5 ปีที่แล้ว +2

    I.T. ஊழியர்கள் களப்பணி வெல்ல வாழ்த்துக்கள்.

  • @badharish
    @badharish 5 ปีที่แล้ว +36

    உனர்வுதான் நாம் தமிழரின் உறுப்பினர் அட்டை

  • @dr.johnbharathi5450
    @dr.johnbharathi5450 5 ปีที่แล้ว

    நன்றி, பாராட்டுகள் வாழ்த்துகள் ஆதன்!

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 5 ปีที่แล้ว

    #Aadhan romba romba nandri. seeman annavai innimalum maraiththuvaika mudiyadu

  • @ganapathyt1816
    @ganapathyt1816 5 ปีที่แล้ว +28

    Salute to aathen chennal..

  • @thowfikali1238
    @thowfikali1238 5 ปีที่แล้ว +1

    நிச்சயம் வெல்வோம்