இதையும் கூட சாப்பிடுவாங்களா ? நாட்டு சேம்ப இலை குழம்பு / Taro Leaves Curry / Sempa Ilai Kulambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 270

  • @smscommunications8265
    @smscommunications8265 5 ปีที่แล้ว +7

    நான் சாப்பிட்டு இருக்கேன் அருமையாக இருக்கும்...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

    • @Vengatsasi
      @Vengatsasi 4 หลายเดือนก่อน

      ​​@@mycountryfoodsஅக்கா வாயெல்லாம் அரிக்குது என்ன செய்வது இதை சாப்பிட்டா அரிக்குது அதுவா சரி ஆயிருமா அக்கா

  • @manikumarg1254
    @manikumarg1254 5 ปีที่แล้ว +1

    Ungal video nan parka arambithathu suthamana naatu sarkarai videovil irunthuthan akka migavum nandraga irukirathu valthukkal👍👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @jothit3144
    @jothit3144 5 ปีที่แล้ว +2

    அருமை அக்கா ,,,எதையுமே விடறது இல்ல போல ,,,,கூட்டாஞ்சோறு செய்து இந்த இலையிலதான் சாப்பிடுவோம் ,,,,,இலையவே சமைச்சு சாப்பிடலாம் னு இப்பதான் சொல்லிருக்கீங்க ,,,செய்யலானு தோணுது வீட்டுக்கு போனாதான் செய்து அசத்தனும் ,,,,நிச்சயமா செய்துட்டு சொல்றேன் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அதிகம் யாரும் அறியாத சத்துமிக்க சேம்ப மொட்டு + நாட்டு நண்டு குழம்பு / Country Crab Curry,th-cam.com/users/edit?ar=3&o=U&video_id=sBU0PkqOYP0

    • @meeenakshid1050
      @meeenakshid1050 6 หลายเดือนก่อน

      Ipdi parthathu illa but enga elation veetla intha chedi adila etho sanal mari kizhangu avichi saptanga parthu iruken thani ilayila ootri vilayandom apo

  • @covaijansi3119
    @covaijansi3119 5 ปีที่แล้ว +4

    ஆனந்தி எதையும் விட்டு வைப்பதில்லை அருமை மா இந்த இலை இவ்வளவு நல்லதா ? ஆச்சரியமாக இருக்கு முதன் முதலாக கேள்விப்படுகிறேன் சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அதிகம் யாரும் அறியாத சத்துமிக்க சேம்ப மொட்டு + நாட்டு நண்டு குழம்பு / Country Crab Curry,th-cam.com/users/edit?ar=3&o=U&video_id=sBU0PkqOYP0

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      வித்யாசமான சேம்ப மொட்டு புளிக்குழம்பு /சுவைமிகுந்த கிராமத்து இயற்கை உணவு எளிய செய்முறை,th-cam.com/users/edit?ar=3&o=U&video_id=ow5YDYbu-r0
      Reply ·

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      குடும்பத்தோடு சேம்பகிழங்கு வேட்டையாடி அவித்து சாப்பிடும் முறை.th-cam.com/users/edit?ar=3&o=U&video_id=SclHnLLHwR8

  • @harisankari6797
    @harisankari6797 5 ปีที่แล้ว +1

    Intha seyti enka urula iruku akka appo itha pathi Onnu theriyathu anaa ni soltrathu patha evlo benifit Ethula iruka.. Kandipa na try pannuva.. Tq for your information 🙏🙏🙏

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 ปีที่แล้ว +1

    Naanga sembankeerai nu soluvom akka...saptruken..rmba rmba taste aa erukum..🙏😋😋😋😋👏👏👏👍👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @bharathib7724
    @bharathib7724 5 หลายเดือนก่อน +2

    அருமை.
    சேப்பங்கிழங்கை காட்டி அதனுடைய இலை என்று சொல்லிருந்தா எல்லாத்துக்கும் புரியும். சேம்பு என்று சொன்னால் யாருக்கு புரியும்.

  • @rajishenoy1352
    @rajishenoy1352 5 ปีที่แล้ว +2

    Taro leaves kulambu nango pannuven. Ella kedakarthilla. This is another version. Super taste

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @KalaiVani-is6de
    @KalaiVani-is6de 4 ปีที่แล้ว +1

    Super Kaalil sepal potukonga.. ellarum... Sepal podama enkeum selathirgal akka

  • @kavithao3097
    @kavithao3097 5 ปีที่แล้ว +43

    என்ன அக்கா இந்த இலையயும் சமையல் செய்யலாமா 🤔இன்றுதான் முதல் முறை பார்த்து இருக்கிறேன் 🙏☺️

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      💐💐💐🙏🙏🙏🙏🙏அதிகம் யாரும் அறியாத சத்துமிக்க சேம்ப மொட்டு + நாட்டு நண்டு குழம்பு / Country Crab Curry,th-cam.com/users/edit?o=U&ar=3&video_id=sBU0PkqOYP0

    • @vijavija9296
      @vijavija9296 5 ปีที่แล้ว +2

      ஆம் சகோதரி அருமையான உணவு இலங்கையில் இதை நிறைய பெயர் விரும்பி சாப்பிடுவார்கள் இதில் புலிச்சை கீரை சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும் இதை சமைத்து மறுநாள் சாப்பிட்டால் அருமையாக இருக்கும் மற்றும் தேங்காய் ரொட்டி உடன் சாப்பிட்டால் ம் சொல்லவே தேவை இல்லை

  • @vijavija9296
    @vijavija9296 5 ปีที่แล้ว +1

    அருமையான உணவு சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @karthikradha9691
    @karthikradha9691 5 ปีที่แล้ว +3

    ஆனந்தி அக்கா எங்க ஊரில் சேம்பதண்டு மட்டும் தான் குழம்பு 🍲🍲செய்வாங்க நல்லா இருக்கும் ஆனால் இப்போது நீங்கள் சேம்ப இலை🍀🍀🍃, அதன் மொட்டு, வேர்க்கிழங்கு ,அனைத்திலும் சமையல் செய்து அசத்துறிங்க .வாழ்த்துக்கள் அக்கா 💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ராதா

  • @palrajpalraj7381
    @palrajpalraj7381 4 ปีที่แล้ว

    இந்த இலைய வதக்காம அரச்சி ரசம் வைக்கலாம் சூப்பரா இருக்கும்

  • @narmadhaarunachalam969
    @narmadhaarunachalam969 5 ปีที่แล้ว

    Ennoda favourite chutney amma eaada seeivanga.😍😍

  • @srikalpana5613
    @srikalpana5613 5 ปีที่แล้ว +3

    Akka ...no words super akka ....ethu mathiri TV channels la vanthu cook pannuga athuku ennoda first wishes....😊

  • @bharatibharati5395
    @bharatibharati5395 5 ปีที่แล้ว +1

    Akka unga peru ennanu sollunga pls. All ur receipes Super

  • @spthangamspthangam6351
    @spthangamspthangam6351 5 ปีที่แล้ว +1

    அறியாத உணவு அருமைஅக்கா

  • @joelabel2395
    @joelabel2395 5 ปีที่แล้ว +1

    Mango pott seyira kulamb enakau romba pudikum 😍😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமை லீனா❤️❤️💕💕💕

  • @selvampichai6502
    @selvampichai6502 4 ปีที่แล้ว

    அருமை

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 5 ปีที่แล้ว +5

    கீரை போன்ற உணவு சமையல் சொய்யும் போது கறிவேப்பிலை அவசியம் இல்லைமா.
    சூப்பர் வாழ்க வளமுடன்....

  • @keerthinithya6341
    @keerthinithya6341 5 ปีที่แล้ว +35

    My country food channel lovers like pannuga

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💕💕💕💕

    • @keerthivasan4617
      @keerthivasan4617 5 ปีที่แล้ว +2

      @@mycountryfoods 👏💘🤓👨💘👨😢👨😜😜👨😜👨😢😂🤓😂😢❤😜😎😝

  • @mohammedrahamathm3617
    @mohammedrahamathm3617 5 ปีที่แล้ว +3

    super. akka.👑👑👑👑👏👏👏👏

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil 5 ปีที่แล้ว +1

    Super dear Anandhi sister. Ellorum eppadi irukeenga.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      Hi ஜெனித்தா எல்லோரும் நலம்

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil 5 ปีที่แล้ว +1

      @@mycountryfoods 😍😍😍

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 ปีที่แล้ว +2

    Aunty super enakum venum...😃😃😃

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 5 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு

  • @maluparu7828
    @maluparu7828 5 ปีที่แล้ว +2

    Hi am from kerala i like ur vedio very much akka👌👌

  • @jeeviraja8978
    @jeeviraja8978 5 ปีที่แล้ว +1

    Nice sister unga samayal and village location.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @suthavino7849
    @suthavino7849 5 ปีที่แล้ว

    Romba nanri akka super

  • @dhanapal2010
    @dhanapal2010 5 ปีที่แล้ว +1

    Sema pulipa eirugum polaye...nakku uruthu...😋😋😋

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 5 ปีที่แล้ว +3

    Anpu sakothari,. Eppadithan ippadi samaiyal panuringalo
    Puthusu puthitha yemma ? Unmaile ungaluku
    Nalla manasu. Yelaikum sappadu poduvathu
    Valagaa🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @RekhaRekha-ho5ii
    @RekhaRekha-ho5ii 5 ปีที่แล้ว +2

    நீங்க எது செஞ்சாலும் சூப்பர் அக்கா மத்தவங்களுக்கு உதவுற மாதிரி நீங்க செய்யும் சமையல் வேற லெவல்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🙏

  • @MediaNature
    @MediaNature 4 ปีที่แล้ว

    இந்த கறி நல்ல புளியாக இருக்கும் போல

  • @jenifer4441
    @jenifer4441 5 ปีที่แล้ว +1

    Enagada pudhusu pudhusa iruku ..unga different ku avlo illa ka ..keep doing. Akka.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அதிகம் யாரும் அறியாத சத்துமிக்க சேம்ப மொட்டு + நாட்டு நண்டு குழம்பு / Country Crab Curry,th-cam.com/users/edit?ar=3&o=U&video_id=sBU0PkqOYP0

  • @kamalamganesan5334
    @kamalamganesan5334 5 ปีที่แล้ว +1

    Very nice

  • @anubabu257
    @anubabu257 5 ปีที่แล้ว +8

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்

  • @pasampasam883
    @pasampasam883 5 ปีที่แล้ว +1

    videos yalam summer vocation ..but super

  • @vinoav1344
    @vinoav1344 5 ปีที่แล้ว +8

    Pullaiku kuduka neye senchi nalla thingira

  • @kursithrawoof7309
    @kursithrawoof7309 5 ปีที่แล้ว +1

    hi anandi supper samayal arokiyamana sappadu 👏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @kselvakselva6605
    @kselvakselva6605 5 ปีที่แล้ว +1

    Wow super

  • @thurkataran7262
    @thurkataran7262 5 ปีที่แล้ว +4

    Hai kak... 1st time uh parkuren sembe keerai kuzhambu... nice kak

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமை துர்க்கா

  • @bellerantony9865
    @bellerantony9865 5 ปีที่แล้ว +1

    Valthukal...

  • @ramyahiiiprabakaran9832
    @ramyahiiiprabakaran9832 5 ปีที่แล้ว +1

    Super akka seekiramavey neenga 1 million subscribers reach panna ennota vaalthukkal akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttypaappaazhagu7881
    @kuttypaappaazhagu7881 5 ปีที่แล้ว +1

    Good attempt akka

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 ปีที่แล้ว +2

    வித்தியாசமான சமையல் செய்வது ஆனந்திக்கு கைவந்த கலை உங

    • @jayasankaramutha169
      @jayasankaramutha169 5 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 ปีที่แล้ว +1

    Super sister

  • @rayappugunanayagam5
    @rayappugunanayagam5 5 ปีที่แล้ว +2

    Hi Aananthi vanakkam ungal samaiyal anaithum arumai... But indru neengal antha brother ku ean appadi " Kuppai" ulla idathil amarthi antha ilaiyil saappadu
    kodutheerkal? Paavam illaiya...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      இது குப்பையா.. ok இதே குப்பையில் தான் நாங்களும் சமைத்து அதே குப்பையில் தான் நாங்களும் சாப்பிட்டோம்.... இந்த இலைக்கு என்ன குறைச்சல் ..வாழை இலை இல்லாத நேரத்தில் இதில் தான் சாப்பிடுவோம்.... தேக்கு இலை... இன்றும் கிராமத்தில் இந்த இலை பயன்பாட்டில் உள்ளது...இது பாவம் இல்லை

    • @rayappugunanayagam5
      @rayappugunanayagam5 5 ปีที่แล้ว

      @@mycountryfoods OK then, ungalukku sari enru paddal ok... keep it UP.

  • @p.karthikeyan4685
    @p.karthikeyan4685 5 ปีที่แล้ว +1

    சூப்பர் ஆனந்தி👌👌👌

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 5 ปีที่แล้ว +4

    நீங்க எப்படி இருக்கீங்க அக்கா, அண்ணா.உங்கள் புதிய புதிய சமையல் காட்சிகள் மேன்மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @kavyasai6799
    @kavyasai6799 5 ปีที่แล้ว +1

    Anandhi Sister edhuvum Samaikalama Super ma....😍😍😍🤔🤔🤔

  • @Priyakutty6068
    @Priyakutty6068 5 ปีที่แล้ว +4

    Hi akka intha ilaiyai nalla ennaiyil sinna vengaayam varuththa paasiparupudan serthu vanakki kaalaiyil verum vayitril sapta moolam gunamahum & ilayil nallennai thadavi vilakil vaati thoongumbothu netriyil katti thoonginala thalavali kanvali thondai erichal neengum good fud 👏👏👏💯💯👌👉👏👏👏👍

  • @sowndharyasai8128
    @sowndharyasai8128 5 ปีที่แล้ว +1

    First time see nice

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @thatchayinim9759
    @thatchayinim9759 5 ปีที่แล้ว +1

    Different types of kulaimbu

  • @sanamsvlog3555
    @sanamsvlog3555 5 ปีที่แล้ว

    Akka kulambhu thull reciepe podunga

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      th-cam.com/users/edit?ar=1567531093085&o=U&video_id=7MzMvmlkYEE

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 ปีที่แล้ว +1

    Super Akka 👌👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💐💐💐💐

  • @jothiprakash6351
    @jothiprakash6351 5 ปีที่แล้ว +1

    👏👏👏 மிக சிறப்பு சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @manoprime6199
    @manoprime6199 5 ปีที่แล้ว +5

    அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏 எல்லாரும் எப்படி இருக்கீங்க🎉🎉🎉 சூப்பர் அக்கா👌👌👌

  • @bharathc9763
    @bharathc9763 5 ปีที่แล้ว +1

    Super cute akka sama

  • @TheChennaiKootanchoru
    @TheChennaiKootanchoru 5 ปีที่แล้ว +3

    எங்கிருந்து இதல்லாம் யோசிக்கிறீங்க.. அருமையான பதிவு.. நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அதிகம் யாரும் அறியாத சத்துமிக்க சேம்ப மொட்டு + நாட்டு நண்டு குழம்பு / Country Crab Curry,th-cam.com/users/edit?ar=3&o=U&video_id=sBU0PkqOYP0

  • @thatchayinim9759
    @thatchayinim9759 5 ปีที่แล้ว +1

    Super akka

  • @bharathik291
    @bharathik291 4 ปีที่แล้ว

    Supper akka 👌👌

  • @akilas3759
    @akilas3759 5 ปีที่แล้ว +1

    Sema Akka

  • @srividyaganapathibakthaman3936
    @srividyaganapathibakthaman3936 5 ปีที่แล้ว +1

    Super ante 👌🏼

  • @bahiraismail7684
    @bahiraismail7684 5 ปีที่แล้ว

    anandhi samayal pannaradhula ithana veraitya parakkaradula planum medhakuradula kappal mattum dhan bakki

  • @julietpappu3999
    @julietpappu3999 5 ปีที่แล้ว +1

    Nice one 😍😍😋😋

  • @abiramib5436
    @abiramib5436 5 ปีที่แล้ว +1

    Akka ulunthu kulambu senju kaminga plz

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 ปีที่แล้ว +1

    இப்படி கூட சாறு செய்யலாமா? மகிழ்ச்சி 😀😀

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @Karu2024vlogs
    @Karu2024vlogs 5 ปีที่แล้ว +1

    Some body doing bajji in this leaf, your place is very nice, wat is the name of your place, share the interesting spot in your place

  • @MuruganMurugan-hm4kc
    @MuruganMurugan-hm4kc 4 ปีที่แล้ว

    👌👌👌

  • @roshni2053
    @roshni2053 5 ปีที่แล้ว +1

    Very nice sis God bless you

  • @skalai8693
    @skalai8693 5 ปีที่แล้ว +3

    இதை நாங்க யானை காது இலை என்போம் , இதை சாப்பிட கூடாது என சொல்வார்கள் , ஆன இப்பதான் சாப்பிடலாம் என தெரிகிறது. நன்றி Sister

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அதிகம் யாரும் அறியாத சத்துமிக்க சேம்ப மொட்டு + நாட்டு நண்டு குழம்பு / Country Crab Curry,th-cam.com/users/edit?ar=3&o=U&video_id=sBU0PkqOYP0

  • @radhikasenthilkumar2251
    @radhikasenthilkumar2251 5 ปีที่แล้ว +2

    Hi akka 👋 how are you very different cooking and healthy food super keep rocking all the best to you and your family ❤️👍👍

  • @kaviyapalani390
    @kaviyapalani390 5 ปีที่แล้ว +1

    Spr

  • @vinothraj7117
    @vinothraj7117 5 ปีที่แล้ว

    Already u made this receipe. Semba Mottu gravy.

  • @devapriyadevaraj9931
    @devapriyadevaraj9931 5 ปีที่แล้ว +1

    Super

  • @priyadharsniperumal1630
    @priyadharsniperumal1630 5 ปีที่แล้ว +5

    மிக அ௫மை. இப்ப தா முதல் முறையாக க௫த்து சொல்கிரேன். எனது அம்மாவுக்கு கால் வலி உள்ளது. அதற்கு இது போன்ற சமையல் குறிப்பு சொல்லுங்க சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏💐💐💐💐💐முடக்கு வாதம் ~ மூட்டுவலி ~ வாயு தொல்லையை விரட்டும் முடக்கத்தான் அடை ,Mudakathan Keerai Adai,th-cam.com/users/edit?o=U&ar=3&video_id=wX4ujOcdVT4

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மூட்டு வலி , முடக்குவாதம் போன்ற நோய்களை குணப்படுத்தும் முடக்கத்தான் சூப் /Mudakathan Keerai Soupth-cam.com/users/edit?ar=3&o=U&video_id=24v_tIBOXDk

  • @meeenakshid1050
    @meeenakshid1050 6 หลายเดือนก่อน

    Ithelam sapdalama Ananthi

  • @gayatripatel212
    @gayatripatel212 5 ปีที่แล้ว +1

    Nice😁😁😁😁😁😁😁

  • @NiyasFamily1
    @NiyasFamily1 5 ปีที่แล้ว +2

    Ithukuda pulicha keerai serthu seivanga enga veetula

  • @MediaNature
    @MediaNature 4 ปีที่แล้ว

    மாங்காய், தக்காளி, புளிய இலை, புளியம்பழம் இன்னும் எதாவது புளி இருக்கா போட.. கொடுக்க எலுமிச்சையையும் சேர்த்துப்போடுங்க

  • @padmahari6479
    @padmahari6479 5 ปีที่แล้ว +1

    All post nice sissy

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Thank you so much 💐💐🙏🙏🙏

  • @nandhiniroja9463
    @nandhiniroja9463 5 ปีที่แล้ว +1

    Super Akka Ninigga Vera level

  • @yenthakadai
    @yenthakadai 5 ปีที่แล้ว +1

    என்னாது இதையும் சாப்பிடலாமா. ...😲😲😲

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      ஆமாம்

    • @yenthakadai
      @yenthakadai 5 ปีที่แล้ว +1

      எப்படி இருக்கும். ..கீரை மாதிரி யா?

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      பசலை கீரை போல

  • @dhanyashrivideo1137
    @dhanyashrivideo1137 5 ปีที่แล้ว +2

    Hai mam good morning my name is Priya. super differenta irukku thank you

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 5 ปีที่แล้ว +1

    Akka enaku uzhundhu la vandu vaikudhu... epdi nalum vandhuruthu....eathathu tips kudunga.... plz ka remba vandu varudhu akka.....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      வேம்பு.. நொச்சி...இலையை போட்டு வைங்க

    • @thilagasuthakar4530
      @thilagasuthakar4530 5 ปีที่แล้ว +1

      Udaney enaku mail pannitenga remba happy akka. But nan bnglr la irken enakku nochi izhai kidaikathu nan vembu potukolkiren....🙋🙋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      ok

  • @srisagana.p7311
    @srisagana.p7311 5 ปีที่แล้ว +1

    Yen husband ku bp high la irukkuakka yentha mathiri food sappadanum konjam sollunga pls

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      முயற்சி செய்கிறேன்

  • @prathapkumar3932
    @prathapkumar3932 5 ปีที่แล้ว

    Fantasticvlogmadam

  • @chandrasekar9545
    @chandrasekar9545 5 ปีที่แล้ว +1

    Hi sister how are you dish super

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐💐💐💐💐💐🤙🤙🤙🤙🤙🤙🤙🙏🙏🙏🙏

  • @yogamithraa
    @yogamithraa 5 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @nirmalchandru5866
    @nirmalchandru5866 5 ปีที่แล้ว +1

    Unga amma vayum sappida vidunga

  • @ejazmohamedmohamed2682
    @ejazmohamedmohamed2682 5 ปีที่แล้ว +1

    Akka ithu entha ooru

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      குலமானிக்கம்

  • @indhumathir8977
    @indhumathir8977 5 ปีที่แล้ว +1

    Super ka

  • @azeraqayev5799
    @azeraqayev5799 5 ปีที่แล้ว +1

    🇦🇿🤝maama akka səlam🙏 😘😘sistir yemeylerin coox maraqlıdı🤗 bizcin 👌🙏🌹🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @maryamuskitchenbysulthanab9348
    @maryamuskitchenbysulthanab9348 5 ปีที่แล้ว +1

    Edhu grotens sedi nu la ninacha.. Sapdalama.?

  • @saranyasaranya5787
    @saranyasaranya5787 5 ปีที่แล้ว +1

    Nanga edhuellam pathathe ila antha keeraiya epo tha pakara manga pora nalla iruka ma keeraiku

  • @ganeshsuvarna4739
    @ganeshsuvarna4739 5 ปีที่แล้ว +1

    Hi akka hw r u & family .gud recipe

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Fine🙏🙏🙏💐💐💐💐

  • @suryamounisha4696
    @suryamounisha4696 5 ปีที่แล้ว +1

    Ithu enna salt

  • @kselvakselva6605
    @kselvakselva6605 5 ปีที่แล้ว +1

    Akka uppu neme eanna sonningka

  • @sivagangaiseemaisoniyasss7625
    @sivagangaiseemaisoniyasss7625 5 ปีที่แล้ว +1

    Indhu uppu apdina ennathu akka solunga na pathathey illa

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Himalaya salt

    • @sivagangaiseemaisoniyasss7625
      @sivagangaiseemaisoniyasss7625 5 ปีที่แล้ว

      Athu namma uppu matiri irukuma

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      நல்லா இருக்கும் ..அதை பயன்படுத்த கூடாது என்று இப்ப சொல்றங்

    • @sivagangaiseemaisoniyasss7625
      @sivagangaiseemaisoniyasss7625 5 ปีที่แล้ว +1

      @@mycountryfoods tq akk reply panrathu akka or anna

  • @elangoelango1444
    @elangoelango1444 5 ปีที่แล้ว +2

    அக்கா semba இலை ல ah, வச்சு சாப்பிட்டுருக்கணும். இன்னும் சூப்பர் presentation ah இருந்துருக்கும். பட் வீடியோ சூப்பர்......

  • @abiramiabi1758
    @abiramiabi1758 5 ปีที่แล้ว +1

    Indha keerai sapdalama?...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      th-cam.com/users/edit?o=U&ar=3&video_id=sBU0PkqOYP0அதிகம் யாரும் அறியாத சத்துமிக்க சேம்ப மொட்டு + நாட்டு நண்டு குழம்பு / Country Crab Curry,

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      th-cam.com/users/edit?o=U&ar=3&video_id=ow5YDYbu-r0