INDIAN 2 Dr.Suresh Kumar Honest Movie review - The Stager Television

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • INDIAN 2 is a Shankar movie with social responsibility in sweeping out the bribe at all levels. Being a sequel of 1996 first release, he tries to update the existence of all malpractices in all levels. Kamalhassan a legend actor of world cinema has put in his efforts to bring out the directors views. Not just an entertainer but a reformer.
    -Dr.R.Suresh Kumar
    The Stager Television
    • INDIAN 2 Dr.Suresh Kum...

ความคิดเห็น • 405

  • @bakrinbakreen1806
    @bakrinbakreen1806 หลายเดือนก่อน +92

    Positive review or negative review.. மனதை புன்படாமல் பேசும் உங்கள் விமர்சனம் என்றும் சிறப்பு

  • @krcreation4327
    @krcreation4327 หลายเดือนก่อน +349

    Unga Voice ku 90s kids yendrume rasigane👌🏻👌🏻👌🏻

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +23

      Thank you so much brother

    • @krcreation4327
      @krcreation4327 หลายเดือนก่อน +7

      ​@@Stagersuresh Iraivan arulal mealum munnera ungal rasiganin valthukal anna..

    • @SureshSowndappan
      @SureshSowndappan หลายเดือนก่อน +3

      His voice is time machine to 90's kids

    • @azhardeen1593
      @azhardeen1593 หลายเดือนก่อน +2

      AGREED ❤

    • @savijiths
      @savijiths หลายเดือนก่อน +2

      His voice and pepsi uma voice of 90's

  • @saravanarajm5330
    @saravanarajm5330 หลายเดือนก่อน +113

    எனது சிறிய வயது காலம் ஞாபகம் வருகிறது😢 தாத்தா வீட்டில் இருந்து இது எல்லாம் பார்ப்பேன். பாட்டி சுட சுட இட்லியும் கூடவே சாம்பார் சட்னி கொண்டு வருவாங்க, சாப்பிட்டுக் கொண்டே இவரது சினிமா விமர்சனம் பார்ப்பேன். அண்ணா தம்பி அத்தை மாமா பெரியப்பா பெரியம்மா என்று பெரிய குடும்பமாக இருந்தது. பொழுதுபோக்குக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லாத காலம் ஆனந்த காலம் பொற்காலம் எனக்கு.

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 หลายเดือนก่อน +1

      @@saravanarajm5330 😍😍😌😌😔😢😢😢😢😢

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +21

      சரவணராஜின் பொற்காலாம் என்றும் தொடரட்டும்...

    • @saravanarajm5330
      @saravanarajm5330 หลายเดือนก่อน +10

      @@Stagersuresh நன்றிகள் பல..🙏
      அதுபோக என்னுடைய பெயரை முழுசாக படித்த முதல் நபர் 'அட்டன்டன்ஸ் எடுக்கும் பொழுது டீச்சர்' , இரண்டாவது நீங்கள் தான் என்று நினைக்கிறேன். அதற்கும் சேர்த்து நன்றி. முழுசாக யாராவது என்னுடைய பெயர் படிக்கும் பொழுது எனக்கே புதுசாக தோன்றுகிறது.

    • @saravanarajm5330
      @saravanarajm5330 หลายเดือนก่อน +6

      @@Stagersuresh நான் இங்கே வருவது நீங்கள் படத்தை எப்படி விமர்சிக்க போறீர்கள் (positive or negative) என்பதை காண்பதற்காக இல்லை. உங்களது வாய்ஸ் மாடுலேஷன் சார். அது ஒரு மாதிரி நீங்க பேசி இழுக்குறிங்க. அதை கேட்கும்பொழுது முகம் புன்னகைக்கிறது, மற்றும் உங்களது தமிழ் புலமை.

    • @saravanarajm5330
      @saravanarajm5330 หลายเดือนก่อน +6

      @@Stagersuresh10,9,8 .......2 வரும் வரையில் சாதாரணமாகத்தான் இருக்கும் ஆனால் முதல் வரிசை படம் சொல்லும்பொழுது உங்கள் முகத்திலேயே ஒரு புன்னகை காண்பேன். நாம் காலண்டரில் தினமும் ராசி பார்ப்பது போல, படத்தின் விமர்சனத்தை சொல்லி முடிக்கும் பொழுது ஒரு வரியில் படத்தைப் பற்றி ஏதாவது சொல்லி முடிப்பீர். உதாரணத்திற்கு சிவகாசி - சரவெடி, ஆனந்தம்- அன்பு மழை etc… இதுவும் எனக்கு பிடிக்கும். எங்களுக்கெல்லாம் நீங்கதான் அப்பொழுது IMDB, Rotten Tomatoes, Metacritic.

  • @venkateshbabumh9836
    @venkateshbabumh9836 หลายเดือนก่อน +15

    தனித்தன்மை வாய்ந்த விமர்சனம், வலைதளத்தில் ஒரு நாகரீகமான பேச்சாளர்...❤

  • @sureshpandi8975
    @sureshpandi8975 หลายเดือนก่อน +110

    Sir 90s kids odu 1 st reviewer neenga than sir correct review indian 2

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +3

      Thank you Suresh Pandi

  • @karthikumar8229
    @karthikumar8229 หลายเดือนก่อน +83

    1990 to 99 வரை ஞாயிற்றுக்கிழமை என்றாலே நண்பர்களுடன் தொலைகாட்சி முன் ஆஜராகி விடுவோம் இவரது Top10 movies விசுவின் அரட்டை அரங்கம் மஹாபாரதம் என்று அன்றைய நாளே குதூகலமாக இருக்கும் பசுமையான நினைவுகள்

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +11

      அறிவதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 90ஸ் கிட்ஸ்க்காக மீண்டும் தோடங்கிடலாம்...

    • @MohanAni10
      @MohanAni10 หลายเดือนก่อน +2

      We are waiting sir❤​@@Stagersuresh

    • @snakeeye4787
      @snakeeye4787 หลายเดือนก่อน +2

      Ultimate voice sir ungaluku

    • @iammohan007
      @iammohan007 หลายเดือนก่อน +3

      Time machine venum bro.. lots of miss me also that golden periods..

    • @swesen214726
      @swesen214726 หลายเดือนก่อน +2

      Please do sir. I stopped watching suntv ever since we stopped some of the all time favorites like pepsi ungak choice, top 10 movies etc. Would love to see ur programs on TV soon.

  • @subramanimani4616
    @subramanimani4616 หลายเดือนก่อน +18

    நீண்ட காலத்துக்கு பிறகு உங்கள் விமர்சனம் பார்கிறேன் அருமை வாழ்த்துக்கள் இந்தியன் 2 நல்ல கருத்துக்களை கொண்ட நல்ல படம்

  • @user-yz8pt9kf8r
    @user-yz8pt9kf8r หลายเดือนก่อน +9

    உங்களின் தமிழ்ப் புலமை மிகவும் அழகு ❤❤❤❤❤

  • @ayyakani
    @ayyakani หลายเดือนก่อน +16

    யார் மனசை புண்படுத்தாமல் சொல்றாரு பாருங்க இதற்குப் பெயர்தான் திரை விமர்சனம் யூடியூப் வாசிகளே😊😊 பாருங்க

  • @cinemacraze5000
    @cinemacraze5000 หลายเดือนก่อน +38

    Ipo irukra reviewers lam ivaru kita irunthu aaluku oru glass vangi kudinga da 😂 apo aachu olunga review panuvangalanu parpom guys trend this man's video in top 5 we can do

    • @Sivaraj149
      @Sivaraj149 หลายเดือนก่อน +2

      Yes yellam reviewer's ivara parthu kathukanum.

  • @pranavd702
    @pranavd702 หลายเดือนก่อน +22

    He is the one.... who... didn't criticize anyone.... by reviewing movie ...❤
    Hats off u sir.....
    Such a decent reviewer❤

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +3

      Thanks Pranav

    • @pranavd702
      @pranavd702 หลายเดือนก่อน +2

      @@Stagersuresh sir thank uu a lot sir❤️🫂

    • @pranavd702
      @pranavd702 หลายเดือนก่อน

      Sir thank you sir❤🫂​@@Stagersuresh

  • @josephilanthendral3264
    @josephilanthendral3264 หลายเดือนก่อน +36

    மனதில் ஒரு அமைதி... அருமையான விமர்சனம்.... இவரு எதிர்மறையா சொன்னாலும் நியயாமாதான் தெரிது

  • @sivasailam7673
    @sivasailam7673 หลายเดือนก่อน +22

    நேர்மையான கொம்பன் கமல்ஹாசன் சார்🙏

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y หลายเดือนก่อน +8

    நெசமாகவே இதுதான்யா Honest Review குட்ட வேண்டிய இடத்தில் குட்டும் தட்ட வேண்டிய இடத்தில் தட்டி கொடுத்தும் தன் இனிய குரலால் இன்றும் கட்டி போடுகிறார்.
    அருமை.
    மொத்தத்தில்
    Honest Review - மென்மை

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +1

      Superb comment. Happy brother. May God bless you.

  • @Praveen___Kumar___46-0
    @Praveen___Kumar___46-0 หลายเดือนก่อน +17

    1st unga reviews TV la pakumbothu irunthe unga fan. na kerala la irukken 1st day padam pathe average ah irunthuchu niraya review channels disaster,flop ipdiyetha sonnanga kazhuvi oothunanga neengatha correct ah review sollirukkinga unga reviews 2nd day tha varuthu athe Mathiri ellarum iruntha padam nalla illanna kooda 1st 2 days collection nalla irukkum ana ippo ellam mrng 1st show mudinjathume review nnu 100 channel la video vanthuruthu neenga great sir🎉

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +2

      Thanks a lot for your kind words

  • @kavin5345
    @kavin5345 หลายเดือนก่อน +51

    Ethana reviews vandhalum .
    Ennikume neenga tha engaluku 1st reviewer
    As usual video super ❤❤

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +3

      thanks kavin

    • @mathankm
      @mathankm หลายเดือนก่อน +1

      Nice review sir, Ending punch lines very very nice and meaningful.

    • @kavin5345
      @kavin5345 หลายเดือนก่อน +2

      @@Stagersuresh Sir thanks a lot 💓🥰
      Neenga matu tha movie avg nalu yarayu hurt pannama review soldringa

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி கவின்

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @krish5899
    @krish5899 หลายเดือนก่อน +7

    I haven't seen the movie but after this review ,I feel that it can be a movie which can be watched at least once .
    Respect the review.

  • @dhivyabharathi8002
    @dhivyabharathi8002 หลายเดือนก่อน +2

    Romba nalla pesuninga sir...unga review yarayum pun paduthatha mathiri nalla iruku sir ..apothulurunthu ipa varaikun neenga than sir best reviewer...

  • @kumarsaravana4838
    @kumarsaravana4838 หลายเดือนก่อน +3

    இதுதான் சரியான விமர்சனம். Dr சுரேஷ் 👏👏👏👏👏. எந்த பங்கமும் இல்லை.

  • @mgk55820
    @mgk55820 หลายเดือนก่อน +3

    சர் தொடந்து வீடியோ போடுங்க அதிக இடைவெளி விடாதீர்கள் நன்றி ❤

  • @sivasailam7673
    @sivasailam7673 หลายเดือนก่อน +38

    கமல்ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍👍👍🙏🙏

  • @FathiimaSameera
    @FathiimaSameera หลายเดือนก่อน +2

    This voice always reminds back my childhood i love still this voice ❤

  • @user-yz8pt9kf8r
    @user-yz8pt9kf8r หลายเดือนก่อน +3

    என்றும் நம் தூய தமிழ் மொழியையே பின்பற்றிய நீங்கள் வாழ்க ❤❤❤❤

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பா🙏

  • @user-zw4dm1yx3e
    @user-zw4dm1yx3e หลายเดือนก่อน +2

    Shankar sir is my roll model but he need to consider majority people's criticism, and suresh sir u r always bring positive vibes ❤

  • @vavananba8159
    @vavananba8159 หลายเดือนก่อน +3

    It's very very nice movie sir family's and honest people all like this movie definitely

  • @MugesearanR
    @MugesearanR หลายเดือนก่อน +2

    இந்த பாடத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் குறைக்க மட்டும் கூறி உள்ள நேரைக்களை அழக கூறி நேர்மையான விமர்சனமாக உள்ளது.

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏

  • @vigneshwara2098
    @vigneshwara2098 หลายเดือนก่อน +3

    I'm ur biggest fan❤❤❤❤❤❤sir

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 หลายเดือนก่อน +5

    இதுக்கு தான் நீங்கள் வேண்டும் 👏👍சூப்பர்

  • @deepak_7383
    @deepak_7383 หลายเดือนก่อน +2

    Sir Top 10 movies panunga sir one month / six months once.. Apdiye nostalgic a irukum. Athe style a ukanthu panunga..

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน

      Enakkum aasai dhan… thalaimurai maatratgil pala ninaivugal adithuchellappadugiradhe…

    • @deepak_7383
      @deepak_7383 หลายเดือนก่อน

      @@Stagersuresh sir oru vela ungala judgemental a yosipanganu nenachingana Ppl voting ke kuda vitudungaa. Neenga ten movies keela comment pantu athula ethuku likes athigam a vanthurko atha vechi kuda decide panlam..

  • @shahulvlogs4472
    @shahulvlogs4472 หลายเดือนก่อน +2

    Sir ,you are the hero of top 10 movies, and you are the all time topper of review.

  • @DineshKumar-hb2nl
    @DineshKumar-hb2nl หลายเดือนก่อน +2

    We can remember that you had done review for Indian 1.

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน

      No bro. I started from Jeans

  • @thebenchfurnituresunlimite2017
    @thebenchfurnituresunlimite2017 หลายเดือนก่อน +2

    Thank you for your original review

  • @dharanidharan92
    @dharanidharan92 หลายเดือนก่อน +2

    unga review kaga dhan waiting ❤👌✨

  • @sharuk2174
    @sharuk2174 หลายเดือนก่อน +2

    என்றும் உங்கள் தீவிரமான ரசிகன். திருமலை ஒற்றன் ஜனா நீங்கள் சொன்ன அந்த சன்டிவி லா நீங்க சொல்ர அந்த ரிவியூ பாத்துட்ட அவ்வளவு சந்தோஷமா இருக்கும் . ஞாயிறு 9.00 ல இருந்து 10 மணிவரை சன்டிவி கிட்ட தான் பொழப்பாவே இருப்பான்... அவ்வளவு பிடிக்கும் top10 movies.

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน

      நன்றி ஷாருக். தொடர்ந்து பாருங்கள்... பகிருங்கள்

  • @tark_369
    @tark_369 หลายเดือนก่อน +1

    Dheivame நீங்க review பன்றதில்லையோன்னு நினைச்சிட்டேன்... Happy to see you again..

  • @prattyj5j5
    @prattyj5j5 หลายเดือนก่อน +2

    பிரம்மாண்ட புலம்பல் 👌👌👌 சூப்பர் சார் நீங்க 👌சுரேஷ் சார் இல்லாம நம்மளோட ஞாயிற்று கிழமையும் இல்லை ❤️ சார் உங்களோட review பாத்துட்டு தான் நாங்க படத்துக்கே போவோம் சின்ன வயசுல 👌😊

  • @jvenkatesh5834
    @jvenkatesh5834 หลายเดือนก่อน +2

    Top 10 movies 😢😢😢you are mind blowing anna

  • @SK-sr5vz
    @SK-sr5vz หลายเดือนก่อน +2

    Sensational reviewer 😍Sk sir🎉

  • @indirajithbatista8435
    @indirajithbatista8435 หลายเดือนก่อน +3

    இந்த விமர்சனத்தை புளு சட்டை மாறன் கண்ணில் படும் வரை சேர் செய்யவும்.

  • @kmrajianand2943
    @kmrajianand2943 หลายเดือนก่อน +2

    Sir நீங்க negetive reviews கொடுக்கவே மாட்டீங்க. நீங்களே சொன்ன மாதிரி பார்த்த நாங்க பாவம் தான் சார்.😔😔😔🥱

  • @mahiindian1665
    @mahiindian1665 หลายเดือนก่อน +3

    1999முதல்வன் 💥💥 முக்கியமானவன் 💥💥💥 end punch இன்னும் மறக்கல அண்ணா

    • @V21TechOfficial
      @V21TechOfficial หลายเดือนก่อน

      Super🎉🎉

    • @V21TechOfficial
      @V21TechOfficial หลายเดือนก่อน +1

      அது இயக்குநர் சங்கர் வாழ்க்கையிலும் முக்கியமான படம். இனிமேல் நினைத்தால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது 1999 இந்த நூற்றாண்டின் கடைசி வெற்றி படம் என்ற பெருமை முதல்வன் படத்திற்கு உண்டு

    • @mahiindian1665
      @mahiindian1665 หลายเดือนก่อน

      👍🏻நன்றி பிரதர்

  • @beatofanger100
    @beatofanger100 หลายเดือนก่อน +2

    Sunday Aanale 8:30 Ku endha program ah miss pannama Pappen.. Missing those Times 😢😢😢

  • @muthukumaran5654
    @muthukumaran5654 หลายเดือนก่อน +2

    பாக்குறவங்க பாவான்னு நினைக்காம ரொம்பவே சுத்தி இருக்காங்க.... sir vera level...💐💐💐

  • @rismerisna2634
    @rismerisna2634 หลายเดือนก่อน +2

    சிறப்பான விமர்சனம்👍 தடிஎடுத்தவனெல்லாம் வேட்டக்காரன் என்பது போலாகி விட்டது இந்த TH-cam விமரசகர்கள் நிலை....சிறந்த கலைஞனுக்கும் படங்களுக்கும் முறையான விமர்சனம் இல்லாது போய்விட்டது😮

  • @tamilbank5824
    @tamilbank5824 หลายเดือนก่อน +6

    Superbbb Review.. Expecting your reviews for most of the tamil films

  • @shobabridals8839
    @shobabridals8839 หลายเดือนก่อน +1

    As ‘GENERAL AUDIENCE’ - I like the “Indian 2’ movie.
    I love shankar movie - it’s been very long and I miss his movie since robo 2 (2018). His movie is like a festival. Like a complete mix of society message, musical, stylish, high tech cg, futuristic, dance, multi-starer, 1st director to produce pan-Indian standard movie, grandeur etc etc
    The shortfalls of this Indian 2 -
    1. Aniruth music didn’t work
    2. Lack of comedy elements (usually shankar will give gd scope for comedy)
    3. Lack of musical treat
    4. Lack of romance
    5. Very serious & intense screenplay throughout 3hrs
    6. Lack of entertainment element
    It’s been very long since we got a gd Tamil movie lately. For last 7 years, we are watching lots goon & rowdy movies, like Vikram 2, Kathi, master, Leo, petta, kabali, kaala, darbar and etc etc … this lokesh, pa ranjith, Nelson, Karthik subburaj who are young directors this days are more into, vettu-kutthu and gore murder scenes plot. Am extremely tired of watching such repeated genre. Worst to worst, we get to see paranormal or horror movies. Movies with this kind of society related messages or corrective action are very rare. Infact family subject are even lesser. Romantic movies are also very few. That is why Tamil audience hv jumped to Malayalam and other state movies. Telugu, Tamil and Hindi industry are going drought and bankrupt and dying. Infact we are liking international movies these days. Korean, Japanese, French, Turkish movies are favoured. I wonder if South Indian film makers ran out of stories or failed to understand audience pulse.
    I revived back with maharaja movie after soooooo long, in fact there were gore scene in the movie but it was acceptable due to the plot. Indian 2 isn’t bad. No matter wat, I love shankar movie. The reason because, there are so much hardwork, so much innovative ideas, very creative, and never fail to impress audience. Till to date, shankar hv only directed 16 movies. All were somehow a blockbusters with high budget. My all time fav directors are balachander, balumahendra, maniretnam and shankar. No matter how the movie is, it will be liked by audience. Because they are legendary directors and prodigy movie makers.
    Although Indian 2 was not to our expectations and beyond reality, I am
    contented with the movie. At least there isn’t the over-used gangster elements and gory fight scenes which we are watching for almost a decade. In the name of dark comedy lots of useless movie hv spoilt our Tamil industry recently. There are lack of culture or substance these days.
    It’s very very easy to be an arm chair critic. As a reviewer we duly understand that it’s rightful for reviewer to place your opinions. And I love Jackie review no matter wat! Oru Param uruvaakki athai release pandrathu, 10 prasavathukku samam. 1000 ppl may hv worked in this movie. With so much productions issues, few deaths, few actors dismise shankar hv presented us his movie. Let’s celebrate our South Indian movie makers. Let’s encourage them.
    In Singapore & Malaysia we are celebrating Indian 2 as “general audience’!

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 หลายเดือนก่อน +2

    I am your big fan for the voice. Please review for more good movies. Your voice modulation and the style is amazing. Thanks for your honest reviews and waiting for more Dr. Suresh

  • @sivapriyan9529
    @sivapriyan9529 หลายเดือนก่อน +1

    Unga vimarsanam parthu Romba nall achu neenga 90 s kids favourite ungala avlo seekiram marakka mudiyathu your voice very nice

  • @venkat4024
    @venkat4024 หลายเดือนก่อน +4

    As a die hard kamal fan, this is the most honest review

  • @manivannanj1509
    @manivannanj1509 หลายเดือนก่อน +20

    3:18 - Shankar sir patthi neenga sonnathu super sir! 👏
    Vera yaarume avaroda thoughts patthi pesurathu illa!

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +4

      He is not just a cinema person. Basically is a kind hearted gentleman with social responsibility.

    • @sureshangel3099
      @sureshangel3099 หลายเดือนก่อน +1

      Sentimental scene anx comedy scene add pani irukalam... Otherwise story super... Screenplay ennum better a panni irukalam.. Tamil nadu la evala year aana social prob lam kaatama other state la matum katrathu connect agala... Tamil nadu la yum kati irukalam..

    • @manivannanj1509
      @manivannanj1509 หลายเดือนก่อน

      @@Stagersuresh Exactly True Sir! 👏👍

  • @ananthanthangaraj947
    @ananthanthangaraj947 หลายเดือนก่อน +1

    உண்மையை தோலுரித்து காட்டிய படம் 1996 அன்று தமிழ்நாடு 2024 இன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் "லஞ்சம்' "ஊழல்கள்" தலை விரித்து ஆடுகிறது. காட்டிய விதம் அருமை. அவரவர்!!!
    அவர்கள் வேலைகளை நேர்மையாக? செய்தால்
    வீடும் நாடும் சரி ஆகும்.
    9.5/10

  • @rat__his
    @rat__his หลายเดือนก่อน +2

    Sir apdiye unga rating poteengana innum supera irukkum please sir ..your biggest fan

  • @muhammedikramullah4406
    @muhammedikramullah4406 หลายเดือนก่อน +1

    That’s a formal full content tamil review type I’ve never heard since years … Thank you Sir

  • @mskmukesh7879
    @mskmukesh7879 หลายเดือนก่อน +6

    Crystal clear review Anna👌👏🔥🔥
    Vintage memories apdiye kannu munnadi vanthu poguthu💜💜

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +2

      Always bring back good memories and cherish. I am there to stimulate it bro..

  • @mrprithiviram
    @mrprithiviram หลายเดือนก่อน +1

    Sir, Please do the reviews frequently. Many people damaging and killing the films in the name of reviews.
    I love your movie reviews - Always Smooth, Stylish, Respectful - Never hurt anyone.

  • @sekarr399
    @sekarr399 หลายเดือนก่อน +1

    Unga voiceku naangal (90's kids ) adimai sir❤🎉🥳

  • @SivabalanKrishnasamy
    @SivabalanKrishnasamy หลายเดือนก่อน +1

    Brooooo!!! Big fan of you for the Sun TV'in Top 10 Movies during my school days 🎉

    • @SivabalanKrishnasamy
      @SivabalanKrishnasamy หลายเดือนก่อน

      Azhagiya Tamil Magan, Vel, Billa, Polladhavan rivalry fight was the best part 🔥

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน

      Tnx bro.. keep watching

  • @shiamysasa986
    @shiamysasa986 หลายเดือนก่อน +2

    Dr.Suresh Sir🎉. 🎉

  • @pradeepdenz2836
    @pradeepdenz2836 หลายเดือนก่อน +3

    adhu epadi thimingalam Evarukku mattum vayase aga matingudhu...??

  • @DiscoveringHappiness4308
    @DiscoveringHappiness4308 หลายเดือนก่อน

    Ten reasons to watch Indian 2 - genuine opinion as a common audience,
    1. Socially relevant problems of India have been depicted well. Kudos to daring director Shankar
    2. Mr. Kamal Haasan's acting is outstanding. All of his looks are designed in line with the story as he moves in disguise from the police attacking the culprits. My favourite is the Taiwan look at the airport.
    3. An out of the box thought process of Shankar sir - Two track mission is live on cinema. It's just in line with what Gandhiji said that as you point at others, pls remember that the other fingers are pointing towards you. So work on reforming within
    4. Music is in line with the story and it works well
    5. Great cinematography offering a visual treat all through
    6. AI and VFX effects are handled well and good to see veteran actors back on screen ( Vivek sir, Manobala sir)
    7. Strong messages nicely conveyed through powerful performances and it very much resonates.
    8. It's a perfect family entertainer suitable for all age groups
    9. The hero Senapathy's character is portrayed as a comeback version more older, wiser and deadlier indeed. Director Shankar has taken creative liberty in presenting the character as a Superhero in some parts. It's good to simply enjoy these aspects as a movie lover.
    10. Most importantly,it upholds the story line " right is right even if nobody does it and wrong is wrong even if everyone does"
    Ignore all the baseless biased reviews and enjoy the movie on the big screens. Overall it's worth watching in theatres and a grand cinematic experience is guaranteed.

  • @alpr.senthilkumar1729
    @alpr.senthilkumar1729 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி சார்🎉❤

  • @amirtharajdhakhar2233
    @amirtharajdhakhar2233 หลายเดือนก่อน +2

    Sunday memories sir, really food in the plate listening to u was awesome

  • @prasanthsanka
    @prasanthsanka หลายเดือนก่อน +1

    Very true review. I was following you in my college days again now.....after 2 kids thanks. Welcome back.

  • @SLSPrettyviews
    @SLSPrettyviews หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான விமர்சனம்.
    உண்மையில் கமலுக்கு ஒரு பாடல் வைத்திருக்க வேண்டும்
    அவருக்கு இன்னும் நடிக்க கதையில் வாய்ப்பு தந்திருக்கனும்
    அதைவிட முக்கியமானது
    அவருக்கு இப்போது தாத்தா வேசம் போடத் தேவையில்லை
    அதனாலே ஏனோ மனம் கமலை ரசிக்கவில்லை

  • @melbinbaby8522
    @melbinbaby8522 หลายเดือนก่อน +2

    Really a HONEST REVIEW❤🎉..Hatss off suresh sir

  • @praveenkumarn-yr3pi
    @praveenkumarn-yr3pi หลายเดือนก่อน +1

    சொல்லப்போனால் இந்த சாங் உங்களுக்கு தான் வச்சிருக்கணும் வாத்தி கம்மிங் 🎉🎉🎉

  • @parthibanm3123
    @parthibanm3123 หลายเดือนก่อน +1

    உங்கள் விமர்சனம் தரம் நிரந்தரம் 🥳🥳🥳🤩🤩🤩🙏🙏🙏

  • @sakthiprasad8863
    @sakthiprasad8863 หลายเดือนก่อน +2

    Super sir, matha reviewers padatha pathi kurai mattum than sonnanga, neenga mattum than intha padathoda nokkatha pathi sonninga, intha padathoda screenplay satru sodapala irunthalum, Makkal intha padathin karuthukkalai eduthukondu poruppudan seyalpada vendum, ithai thunichaludan makkalukku uraikum padi sonna director Shankar ku nandri ❤❤❤, padathin nokkathai makkalukku puriya vaitha ungalukum nandri ❤❤❤

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน

      திரைப்படங்கள் பொழுதுபோக்கு சாதனம் தான் என்றாலும், அது அதிவெகமாக, கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதால், அதில் நல்ல கருத்துக்களை நயம்பட சொல்வதும் அதை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதும், ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்கும்.

  • @jeevah.g94
    @jeevah.g94 หลายเดือนก่อน +2

    Indian 2 rating 10/10 ❤👍🏾

  • @riyassyedsickender
    @riyassyedsickender หลายเดือนก่อน +1

    Really ur great sir when ur voice I'm hearing I'm going back 15 yrs before

  • @jayabharathi16
    @jayabharathi16 28 วันที่ผ่านมา

    Sir!!! epdi sir apdiye irukinga.... marakave mudiyadhu ungala... now I remembering my childhood days ❤❤❤ Thank you

  • @venkycr1
    @venkycr1 หลายเดือนก่อน +1

    The best reviewer from 90s... Still refreshing voice.. Ungaloda tamil ucharipuke review kekalam... Nadunilaya review panrathu manasuku thripthi ☺

  • @jegathamil_kavithaikal
    @jegathamil_kavithaikal หลายเดือนก่อน +1

    படம் எப்படியோ இருக்கட்டும் அதை பற்றி கவலை இல்லை அந்த திரைப்படத்திற்காக பணிபுரிந்த எத்தனையோ கலைஞர்கள் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக ஒரு முறையாவது திரையரங்கிற்கு சென்று திரைப்படத்தை பார்ப்பது நல்லது

  • @muhammadidris5857
    @muhammadidris5857 หลายเดือนก่อน +2

    Vazhthukal

  • @aravindan2463
    @aravindan2463 หลายเดือนก่อน +2

    Top ten movies podunga weekly once

  • @ahmedarif3288
    @ahmedarif3288 หลายเดือนก่อน +2

    Amazing honest reviewer

  • @rishvlog24
    @rishvlog24 หลายเดือนก่อน +3

    ❤❤❤90k unga voice ku Adimai Bro🎉

  • @a1machi3
    @a1machi3 หลายเดือนก่อน +1

    Sunday dosai chicken sapftunu sun TV la top 10 parththathu chinna vayasu anupavam....athu oru kanahkalam🎉❤❤❤

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 หลายเดือนก่อน +2

    Ungalaku minadiyea Jamesvasanth tha top 10 ten movies la.. I remember...

  • @RamRamesh-cm3qq
    @RamRamesh-cm3qq หลายเดือนก่อน +2

    Hii air unga video sinna vayasula iruthu kakuran nice voice 90 k

  • @SaikumarChinnan
    @SaikumarChinnan หลายเดือนก่อน +5

    Waited for your review sir ❤

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน +1

      hope u like the review bro

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 หลายเดือนก่อน +2

    Supera Vimarsanam Panrar, Super Excellent 👍🥰

  • @mohanaprakashrajendaran6254
    @mohanaprakashrajendaran6254 หลายเดือนก่อน +1

    Sir 90s kid unga fan naan.. Sunday2 ungalode movie countdown eh tv le paahpen.. always honest review from you sir

  • @maheshvenkatesh2997
    @maheshvenkatesh2997 หลายเดือนก่อน +1

    THE REVIEW WHICH IS THE ONLY REVIEW OF A MOVIE🎉

  • @Thzisvivek
    @Thzisvivek หลายเดือนก่อน +2

    Thank you sir "❤️" for taking me back to my childhood days

  • @sadiqali41
    @sadiqali41 หลายเดือนก่อน +2

    Very decent review with true facts

  • @bhakyanathbhala1725
    @bhakyanathbhala1725 หลายเดือนก่อน +4

    Super sir.. chinna vayasla sun tv la top 10 movies pakauradhula irundhu unga review pudikum.. till now romba ganniyamaana review.. no over acting, no cringe, no cheap sarcasm.. movie sumaar dhan.. aana adhukaaga rendu naala indha youtube la movie reviewers panra alapara iruke.. all cheap fellows.. ivanungalam negative ah review panradhaye periya puluthiyaa nenechukuranunga..

    • @Stagersuresh
      @Stagersuresh  หลายเดือนก่อน

      In any profession ethics is very important bro

    • @bhakyanathbhala1725
      @bhakyanathbhala1725 หลายเดือนก่อน

      @@Stagersuresh salute sir.. 👍👌

  • @praks29
    @praks29 หลายเดือนก่อน +2

    😊 Bro you are an example for others, our 90s kids favorite reviwer 💐

  • @nmtabisheksunder
    @nmtabisheksunder หลายเดือนก่อน +1

    Super Review Sir.. We mis ur voice❤❤❤

  • @r.senthilkumar5140
    @r.senthilkumar5140 หลายเดือนก่อน +1

    Sir good evening
    Iam really shocked.for your review

  • @V21TechOfficial
    @V21TechOfficial หลายเดือนก่อน +1

    உங்களுடயை விமர்சனத்த பார்க்கிறதுக்கு ஒரு காலத்துல டிவி முன்னால தவம் இருப்போம் 100% true honost Review. சங்கர் சாரின் அனைத்து படங்களையும் விமர்சனம் பண்ணிய ஒரே ஆள் நீங்க தான் 5:46

  • @mirrormestudio
    @mirrormestudio หลายเดือนก่อน +1

    90kids Sunday Morninga remind pandreenga sir... athulaiyum Hollywood paarvaikkaaga kaathirukkum sangam naanga.

  • @visanisha33
    @visanisha33 หลายเดือนก่อน +4

    Yes great review !
    And indian 2 is satisfying and great movie
    Far great then rrr, Pushpa ,animal and Vetri kuppa Totti Maran lazy movies !
    Indian 2 is semma movie
    Damm great film making
    Climax indian Tata change into hulk consept !! Wow wow wow
    And that climax those Tamil Nadu makkel who condemns it what are their tot proses ???

  • @amutharajmarriyampillai1260
    @amutharajmarriyampillai1260 หลายเดือนก่อน +2

    Nijamave Honest Review..

  • @butterflyboy4686
    @butterflyboy4686 20 ชั่วโมงที่ผ่านมา

    My childhood hero bro nenga 🎉🥳🥳😍 ela movie um review kudunga

  • @baba.r9292
    @baba.r9292 หลายเดือนก่อน +1

    Ninge dhaan unmaiyaana reviewer.. by ur fan 90's kid

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 หลายเดือนก่อน +2

    Your best sir❤

  • @theblack5694
    @theblack5694 หลายเดือนก่อน +1

    Ethical reviewer ... Other reviewers should follow his ethics atleast 10% ...

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 หลายเดือนก่อน +2

    அருமையான விமர்சனம் 🔥😍

  • @mohanrajs8614
    @mohanrajs8614 หลายเดือนก่อน +1

    90s memories athey voice🥹🥹🥹🫡 Thank You sir ❤