திரய வைக்கவில்லை, மஞ்சள், எசென்ஸ் போட்ட பின் இப்படி ஆகிவிடும், நீங்கள் திரய விட வேண்டுமென்றால் 1 தேக்கரண்டி தேசிச்சாறு சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் நான் சேர்க்கவில்லை. இதன் சீனியின் அளவு மிக முக்கியம் சீனியைக் குறைத்தால் இரண்டு படை வராது, இதற்கு விஞ்ஞான விளக்கமுண்டு, அடர்த்தி கூட வேண்டும். விளக்கம் போதுமா?
Milk pottathiku pirahu thirayaya veikanum
A.alaikum Rava sattiyappam recipe podunga pls
Waalaikkumussalam ww. InshaAllah.
Ithu yeppidi thiraya veikuringa
திரய வைக்கவில்லை, மஞ்சள், எசென்ஸ் போட்ட பின் இப்படி ஆகிவிடும், நீங்கள் திரய விட வேண்டுமென்றால் 1 தேக்கரண்டி தேசிச்சாறு சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் நான் சேர்க்கவில்லை. இதன் சீனியின் அளவு மிக முக்கியம் சீனியைக் குறைத்தால் இரண்டு படை வராது, இதற்கு விஞ்ஞான விளக்கமுண்டு, அடர்த்தி கூட வேண்டும். விளக்கம் போதுமா?
For water which cup you used??
Measuring cup
Ok thank you thiraya veikkirathukku lemon juice oothina piragu evvalavu neram kothikka veikka venum😊
I tried this came out very well but double layer varalla
05 minutes, double layer வரவேண்டுமென்றால் சீனியின் அளவை குறைக்கக் கூடாது, கறி மஞ்சள் தூள் அல்லது தேசிப்பழச்சாறு விடலாம். அனைவருக்கும் து ஆச் செய்வோம் இன்ஷா அழ்ழாஹ்..