40 size blouse cutting and stitching in தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 139

  • @MerlinPrakash
    @MerlinPrakash 8 หลายเดือนก่อน +11

    Sister 34 size blouse நீங்கள் சொல்லித் தந்த மாதிரி கட்பண்ணி ஸ்டிச்சிங் சூப்பரா வந்தது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏 நான் டைலரிங் கிளாஸ் போனே அக்கா அவங்க எனக்கு சரியாக சொல்லிக் குடுக்கல thank you so much sister

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

    • @MerlinPrakash
      @MerlinPrakash 8 หลายเดือนก่อน +1

      10 வயது பெண் குழந்தைக்கு பட்டு பாவாடை கட்டிங்&ஸ்டிச்சிங் சொல்லிதாங்க அக்கா

  • @DeviMangaiyarkarasi
    @DeviMangaiyarkarasi 2 หลายเดือนก่อน +6

    மிகவும் தெளிவாக நன்கு புரியும் வகையில் கற்றுக்கொடுத்தற்க்கு நன்றி சகோதரி 🙏 ஏற்கனவே உங்கள் வீடியோவைப் பார்த்து நான்கு blouse தைத்துவிட்டேன் மிகவும் நன்றாக இருந்தது👍 ❤

    • @MohanParadise
      @MohanParadise 11 วันที่ผ่านมา

      தைத்தால்மட்டும் போதாது யாருடைய அளவுக்கு தைத்து இருக்கோம் அவர்களே போட்டு பார்த்து தான் தெரியும்

  • @kalaivanielango5674
    @kalaivanielango5674 8 หลายเดือนก่อน +19

    நல்லா மார்க் தெரியரமாதிரி வரைந்து அனைத்திலும் கோடுபோட்டு தப்பு வராம கட் பண்ணி தைக்கிற ஈசி மெத்தட சொல்லி கொடுத்தது மிகவும் அருமை இதை தைக்கும் வீடியோ நாளை போடுங்க 44" பாடி சுற்றளவுக்கு க்ராஸ் கட்டிங் வீடியோ போடுங்க ப்ளீஸ் உங்க கட்டிங் எல்லாருக்கும் புரியும் படி உள்ளது👌👌👌❤❤❤❤🥰🥰🥰🥰

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      அப்லோட் செய்கிறேன் நன்றி 😊

    • @priyadharshini-bb9xt
      @priyadharshini-bb9xt 2 หลายเดือนก่อน +2

      Super sis 44 size cross cutting video podunga sis

    • @MohanParadise
      @MohanParadise 11 วันที่ผ่านมา

      கைவெட்டுமுறை தவறு

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 8 หลายเดือนก่อน +5

    Good Tailoring teacher👩‍🏫‍❤❤

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @MalaThi-qf9ir
    @MalaThi-qf9ir 2 หลายเดือนก่อน +2

    பொறுமையாக சொல்லி தந்ததுக்கு நன்றி

  • @abiramiboobalan5802
    @abiramiboobalan5802 8 หลายเดือนก่อน +2

    விளக்கமான வீடியோ போட்டதற்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐 இதையே தைக்கிற வீடியோவும் போட்டிங்கன்னா உதவி யாக இருக்கும் 🎉 நன்றி 🙏🙏🙏

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/vjyouhuFY0o/w-d-xo.htmlsi=3MMGCy-J0jjI06r4
      நன்றி 😊வாழ்க வளமுடன் 😊.

  • @GowriM-i5c
    @GowriM-i5c 8 หลายเดือนก่อน +3

    Nalla sollirarenga❤❤❤

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @ambigamadasamy3864
    @ambigamadasamy3864 8 หลายเดือนก่อน +3

    Hi sister super sister tq sister nice explains ❤❤

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @radhiradhika1215
    @radhiradhika1215 หลายเดือนก่อน +2

    Nalla solli kuduthinga nice sis

  • @ThuraiSutharshini
    @ThuraiSutharshini 8 หลายเดือนก่อน +2

    Nan srilanka sr.unga vedio ellam rompa pidikkum nalla pajanullathu sr.top cutting and stiching vedio podunga Sr . please

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊th-cam.com/video/QhaU5yMl5Yc/w-d-xo.htmlsi=HVfNCT3-puf2Z8IS

  • @dafnijafna2226
    @dafnijafna2226 21 วันที่ผ่านมา +2

    39 size blouse cutting upload pannunga sister pls

  • @Aksharanisha18890
    @Aksharanisha18890 8 หลายเดือนก่อน +2

    Tq sisy i will try ☺ nice explain

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 8 หลายเดือนก่อน +3

    Super sister
    Nice explanation ❤

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @raviathammal7097
    @raviathammal7097 5 หลายเดือนก่อน +4

    அருமை

  • @goldviji2042
    @goldviji2042 8 หลายเดือนก่อน +4

    சூப்பரா சொல்லிக் கொடுக்குறீங்க நீங்க எந்த ஊரு

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Coimbatore. Thank you 😊

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam4583 8 หลายเดือนก่อน +3

    பார்த்ததும் தைக்கனும் போல இருக்குமா🎉

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      தைத்துப் பாருங்கள் சரியாக வரும் நன்றி 😊

  • @chakravarthi17031978
    @chakravarthi17031978 3 หลายเดือนก่อน

    Clear explanation very good ma

  • @SubashiniS-jv6gs
    @SubashiniS-jv6gs 2 หลายเดือนก่อน +1

    Super super sister

  • @VeluthayammalS
    @VeluthayammalS 4 หลายเดือนก่อน

    Unga cutting video super puriyum padi erugu shreeja

  • @sumathidharun5881
    @sumathidharun5881 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @ShanthipriyaVicky-eu4pz
    @ShanthipriyaVicky-eu4pz 3 หลายเดือนก่อน +1

    Very nice duper akka

  • @sharmilasendhil
    @sharmilasendhil 8 หลายเดือนก่อน +2

    Super sister

  • @saifullakatherbasha5150
    @saifullakatherbasha5150 5 หลายเดือนก่อน

    Super super explanation

  • @vijayapachiappan75
    @vijayapachiappan75 8 หลายเดือนก่อน +2

    Thank you ma'am ❤

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @arifamagbulahamed8541
    @arifamagbulahamed8541 8 หลายเดือนก่อน +5

    Sister 42inch சுடிதார் அளவு & கட்டிங் விடியோ போடுங்க sis

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน

      அப்லோட் பண்றேன் நன்றி

  • @stitchingwithreena
    @stitchingwithreena 8 หลายเดือนก่อน +2

    Useful video

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @sujithasujitha218
    @sujithasujitha218 8 หลายเดือนก่อน +2

    Excellent

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @VeluthayammalS
    @VeluthayammalS 4 หลายเดือนก่อน

    Unga video sama super shreeja ❤

  • @SanthiSanthi-yg3ms
    @SanthiSanthi-yg3ms หลายเดือนก่อน +1

    வணக்கம் அக்கா 48 சைஸBLOUSE கட்டி ங் வீடியோ போடுங்க

  • @rathikakumar4181
    @rathikakumar4181 4 หลายเดือนก่อน

    Super.....sister

  • @soniajith7858
    @soniajith7858 8 หลายเดือนก่อน +1

    Hi sister,
    34 size princess cut blouse cutting and stitching videos upload pannuga plz..

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Upload soon 😊

  • @VeluthayammalS
    @VeluthayammalS 4 หลายเดือนก่อน

    Naan unga fan shreeja

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน

      Thank a lot 😊

  • @jayanthimanavalan546
    @jayanthimanavalan546 8 หลายเดือนก่อน +1

    Super sister 42 size lining blouse video podunga sister

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +2

      Upload soon 😊

    • @jayanthimanavalan546
      @jayanthimanavalan546 8 หลายเดือนก่อน +1

      @@shreejaulagam thank u sister i am waiting

  • @Helenmarmargrate-bi3fe
    @Helenmarmargrate-bi3fe 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤qsuper

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😍😍

  • @msanjana3688
    @msanjana3688 6 หลายเดือนก่อน

    Thanks you sister stitching video podunga sister

  • @kavitha1972
    @kavitha1972 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் தோழி..
    இந்த வீடியோவில் கழுத்து அகலம் 3"என்றால் ரெடி அளவு 3.1/2"வருமா??

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      ஆம் ஒரு பக்கத்திற்கு 3.5 வரும்.
      இரண்டு பக்கத்துக்கும் சேர்த்து 7 வரும்.நன்றி 😊

  • @afranakithcen2702
    @afranakithcen2702 8 หลายเดือนก่อน +1

    Madam very very beautiful

  • @kabilanskabilan8570
    @kabilanskabilan8570 หลายเดือนก่อน +1

    Hai mam enaku 44 size blouse konjam update pannunga please ❤

  • @pratheepajaganathan7219
    @pratheepajaganathan7219 หลายเดือนก่อน +2

    Full shoulder அளவு apadiye vechitinga plus minus பண்ணாம

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +2

      இது ரெடிமேட் பிளவுஸ் அளவு. அவங்க ஷோல்டர் ஏத்த மாதிரி அவங்க மைனஸ் பண்ணி வச்சிக்கோங்க
      நம்ம சேனல்ல ஃபார்முலா சொல்லிக் கொடுத்திருக்கேன் செக் பண்ணி பார்த்து யூஸ் பண்ணிக்கோங்க.

  • @parameshwariharinisree2166
    @parameshwariharinisree2166 2 หลายเดือนก่อน +1

    40ichna athai 4 division pannittu appuram normal blousekku 1.5 inch serthathane body alavu varum ,neenga division pannunatha maddum vaikkuringa

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      1.5 தையலுக்கான அளவு நான் சேர்த்து இருக்கேன் பாருங்க நன்றி. 😊

  • @dhaanyadevilqueen5097
    @dhaanyadevilqueen5097 4 หลายเดือนก่อน +1

    Prenssas cut blouse 4o size potuga sister

  • @GeethaBala-s1x
    @GeethaBala-s1x 3 หลายเดือนก่อน +1

    அக்கா 40 இன்ச் சைஸ்ல லைனிங் பிளவுஸ் வச்சு கட்டிங் அண்ட் ஸ்டிச்சிங் கொஞ்சம் சொல்லித் தாங்க ப்ளீஸ்

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน

      விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி

  • @supriya.ssupri6966
    @supriya.ssupri6966 หลายเดือนก่อน +1

    Hello mam, indha 40 size blouse la yen shoulder kana calculation podama direct ah shoulder oda pathi measure panni stitch pannirukeenga.

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +2

      இது வந்து ரெடிமேட் பிளவுஸ் சைஸ் நீங்க உங்களுக்கு தைக்கும் போது நீங்க கால்குலேஷன் யூஸ் பண்ணிக்கணும்.
      நம்ப சேனல்ல சோல்டர் ஃபார்முலா சொல்லிக் கொடுத்து இருக்கேன் பார்த்து யூஸ் பண்ணிக்கோங்க 😊

    • @supriya.ssupri6966
      @supriya.ssupri6966 หลายเดือนก่อน +1

      Nandri mam​@@shreejaulagam

    • @supriya.ssupri6966
      @supriya.ssupri6966 หลายเดือนก่อน +1

      Mam, 40size cutting la AHL 7', appointment shoulder 6.5' eduthen. Arm round 17la padhi 8.5 enaku cutting la varala.
      Neenga sonna madhiri AHL konjam mela adjust panni, 8.5 arm hole round ku kondu vandhalum, sleeve L marking lirundhu chest size 40/4=10 varaikum 4' difference varudhu. Andha 4' ah sleeva la minus panra eduthala podalama?

    • @supriya.ssupri6966
      @supriya.ssupri6966 หลายเดือนก่อน +1

      Mam plz reply pannunga

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +1

      Next ஒரு பிளவுஸ் வீடியோ அப்லோட் ஆகும். அந்த வீடியோல நீங்க கேக்குறதுக்கு எல்லாத்துக்கும் பதில் இருக்கும். 😊

  • @ssrangoli479
    @ssrangoli479 26 วันที่ผ่านมา +1

    Armhole lenth epdi 6.5inch nu vachinga sister athu epothum same ah ila different aaguma

    • @shreejaulagam
      @shreejaulagam  26 วันที่ผ่านมา +1

      உடம்புக்கு ஏத்த மாதிரி மாறுபடும் இந்த வீடியோ பாருங்க உங்களுக்கு புரியும் link th-cam.com/video/lLkI-aqHdsM/w-d-xo.html

  • @npapyas
    @npapyas 6 วันที่ผ่านมา +1

    40size ku sleeve adikai 40÷10=4,or 40÷12=3.3 varum illa,neenga 2.5inch vechi irukeenga,rombo tight aa irukadha sis?

    • @shreejaulagam
      @shreejaulagam  6 วันที่ผ่านมา +1

      நான் சொல்லிக் கொடுக்கிற மாதிரி நீங்க வச்சீங்கன்னா உங்களுக்கு பிட்டா இருக்கும். நீங்க கை ஜாயின் பண்ணும் போது உங்களுக்கு எக்ஸ்ட்ரா துணி மீறாது.😊
      ÷ 10 or 12 எதனால அங்க வந்தது என்ன கால்குலேஷன் னு சொல்றீங்களா நான் தெரிஞ்சுக்கிறேன் உங்ககிட்ட இருந்து.

    • @npapyas
      @npapyas 6 วันที่ผ่านมา +1

      @shreejaulagam enaku enna theriyum...utube tailors aa paathu dhaan solren 🤣

    • @shreejaulagam
      @shreejaulagam  6 วันที่ผ่านมา +1

      @@npapyas அதெல்லாம் கத்துக்கலாம் ரொம்ப சுலபம்தான். காரணத்தை தெரிஞ்சுக்கிட்டு கத்துக்கோங்க😊

    • @npapyas
      @npapyas 6 วันที่ผ่านมา

      @@shreejaulagam sure..

  • @shakthi11101992
    @shakthi11101992 8 หลายเดือนก่อน +2

    Sister enaku 40size than but armhole 5.5 tha correct ah irukum.neenga 6.5 solregale

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +2

      40 சைஸ் இருக்கிற எல்லாருக்கும்
      ஆம் ஹோல் ரவுண்டு ஒரே மாதிரி இருக்காது உங்களுக்கு 5.5 கரெக்டா இருந்தா அதையே நீங்க வைக்கலாம்
      இத பத்தி டீடைலா நெக்ஸ்ட் வீடியோல அப்லோட் பண்ற நன்றி 😊

    • @shakthi11101992
      @shakthi11101992 8 หลายเดือนก่อน

      @@shreejaulagam ok sister thanks fr ur rply

  • @Aksharanisha18890
    @Aksharanisha18890 8 หลายเดือนก่อน +2

    40 size cross cutting with lining blouse cutting and stitching video podunga sisy

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน

      விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி 😊

    • @Aksharanisha18890
      @Aksharanisha18890 8 หลายเดือนก่อน

      Tq sisy

  • @sabesansabesan3834
    @sabesansabesan3834 8 หลายเดือนก่อน +2

    டாட் வைக்க சைட்ல துணி விட தேவை இல்லையா அக்கா

  • @VeluthayammalS
    @VeluthayammalS 3 หลายเดือนก่อน

    Shreeja katori blouse cutting video. Poduga please shreeja.

    • @shreejaulagam
      @shreejaulagam  3 หลายเดือนก่อน

      விரைவில் அப்லோடு செய்கிறேன் நன்றி

  • @lijisibi3439
    @lijisibi3439 8 หลายเดือนก่อน +1

    Mam nice teaching but why you took full 7.5 shoulder but according to 8 inch deep neck it should be 5.75.please clear it.

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.htmlsi=QlI8eW5Ia6I6BtLr
      இந்த காணொளியில் தெளிவாக கூறியிருக்கிறேன் பார்த்து தெரிந்து கொள்ளவும் நன்றி 😊

  • @SathyaDhash
    @SathyaDhash 2 หลายเดือนก่อน +1

    Akka Naa Elam cut panituren but last stitching la hurmhole kita cummy aakituthu intha mathiri iruntha ena panrathu Naa start you tupe parthu than blouse stitch panna but Elam cutting ah okay but Naa stitch pana 4 blouse harm hole and Patti length 2 ku pothuva Nadu size akka plz enaku reply panunga

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      நீங்க கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை தெளிவாக இன்னொரு முறை கூறுங்கள்.

  • @oviyaov7200
    @oviyaov7200 8 หลายเดือนก่อน +1

    Sis nanu intha white pencil tha vangiruke athu wash pana poguma antha marking? bcoz antha drawing mistake agiruchunu back pana again mark paniruke athu apdiye theriyuthu atha keta

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      இந்த பென்சில் வீடியோக்காக யூஸ் பண்றோம்.
      டிஸ் யூஸ் பண்றது தான் நல்லது.
      இரண்டு தடவைக்கு மேல துவைத்தாள் அந்த பென்சில் மார்க் போய்விடும்

  • @saranyaganesan4864
    @saranyaganesan4864 หลายเดือนก่อน +1

    Ithu nercutting ah cross cutting ah akka

  • @guhanprabhu5514
    @guhanprabhu5514 8 หลายเดือนก่อน +2

    Akka Alia cut chudi stitching podunga continues ah video podunga

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Next video la uplode pandran thank you 😊

  • @sasikalarajesh6460
    @sasikalarajesh6460 8 หลายเดือนก่อน +1

    Akka enakku 38 size video podunga

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/BrNlIvbVyEE/w-d-xo.htmlsi=xJc4CZwbg1RhDdmI

  • @sugisuganthi3879
    @sugisuganthi3879 3 หลายเดือนก่อน +2

    Shoulder 7.5 vachinga, neck width 3 inch vachinga, shoulder alavu 4.5 inch irukkulla sis athu romba perusaa irukkura mari irukku shoulder alava kammi pana mudiuma sis

    • @kalaivani30555
      @kalaivani30555 3 หลายเดือนก่อน +1

      Same doubt clear it pls

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      அதுக்கு பார்முலா இருக்கு நான் இன்னொரு வீடியோவில் அப்லோட் செய்கிறேன் நன்றி

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      நம்ம கழுத்தோட அகலத்தையும் ஆழத்தையும் வச்சு ஃபார்முலா கால்குலேட் பண்ணனும் அது நான் உங்களுக்கு சொல்லி தரேன் அடுத்த வீடியோல

  • @meenameiyappan1602
    @meenameiyappan1602 8 หลายเดือนก่อน +2

    எல்லாம் கரெக்ட் டா இருக்கு ஆனா shoulder 71/2 வைக்கிறீங்களே கீழே இறங்கி இருக்காதா

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +2

      பிளவுஸ் சைஸ் 40 இருந்தா மத்த சைஸ் எல்லாம் எல்லாருக்கும் கரெக்டா இருக்காது.
      நம்ம கழுத்து பெருசா வைக்கிறோமோ ஆழமாக வைக்கிறோமா என்றதுக்கு ஏத்த மாதிரி சைஸ்கள் மாறும்.
      நெக்ஸ்ட் வீடியோல இத பத்தி டீடெயிலா சொல்றேன்
      நன்றி 😊

  • @kavithakavi9145
    @kavithakavi9145 8 หลายเดือนก่อน +1

    40 size blouse ku kandipa armhole 8.5 or 9 inch than varum sis

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      இல்லை அது ரெடிமேட் பிளவுஸ் சைஸ்.
      நீங்க உங்களுக்கு எப்படி மார்க் பண்ணி தைக்கணும்ன்றத இந்த வீடியோல சொல்லி இருக்கேன் லிங்க்ல இருக்குற வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க. th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.htmlsi=nsbSmRLVytYTP-g9

  • @sowmyanadig6760
    @sowmyanadig6760 8 หลายเดือนก่อน +1

    Where you got that marking pencil ma'am

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      This is Glass marker😊

  • @gajalakshmi.r1086
    @gajalakshmi.r1086 8 หลายเดือนก่อน +1

    Armhole measurement total 18 inch varudhu. Eppadi measurement vaikarudhu solunga.

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.html
      இந்த வீடியோவில் எக்ஸ்ப்ளைன் பண்ணி இருக்கேன் பாருங்க நன்றி 😊

  • @sujanypri8247
    @sujanypri8247 7 หลายเดือนก่อน

    50 inch blouse cutting podunko akka

    • @shreejaulagam
      @shreejaulagam  7 หลายเดือนก่อน

      கண்டிப்பா இனி ஒரு வீடியோல போடுறேன் நன்றி 😊

  • @arifamagbulahamed8541
    @arifamagbulahamed8541 8 หลายเดือนก่อน +2

    Sister...blouse தைத்த பிறகு முன் உயரமும் அகலமும் அளவு கம்மிய உள்ளது எதனால் இந்த தவறு ... சொல்லுங்க sis pls

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      இந்த தையல் வீடியோல சொல்லி இருக்கேன் பாருங்க
      th-cam.com/video/vjyouhuFY0o/w-d-xo.html

    • @arifamagbulahamed8541
      @arifamagbulahamed8541 8 หลายเดือนก่อน +1

      Ok thanks sis

  • @suganya8858
    @suganya8858 5 หลายเดือนก่อน

    Hi sister tailoring machine rate evvalavu varum sollunga please sister

  • @Ashwanth20177
    @Ashwanth20177 3 หลายเดือนก่อน +1

    𝘚𝘶𝘱𝘦𝘳𝘢 𝘴𝘰𝘭𝘭𝘪 𝘬𝘰𝘥𝘶𝘵𝘩𝘵𝘩𝘪𝘨𝘢 𝘮𝘪𝘴𝘴 𝘵𝘢𝘯𝘬𝘴

  • @SaravanaKumar-hp5ly
    @SaravanaKumar-hp5ly 5 หลายเดือนก่อน

  • @DEVID-q2n
    @DEVID-q2n หลายเดือนก่อน +1

    பிளவுஸின் முன்பக்க பட்டின அளவு 2 2:15 இஞ்சி அளவுக்கு மேல் எனக்கு வருவதில்லை எல்லா அளவு பிளவு இதே அளவு மட்டும் தான் வருகிறது பட்டி அளவு எனக்கு சின்னதாக தான் வருகிறது இந்த அளவு சரியானதா 3

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +1

      உங்களுக்கு பிரிண்ட் பார்ட் போக பட்டி எவ்ளோ இருக்கு அதை அப்படியே வைங்க.

  • @nirmalanirmala7131
    @nirmalanirmala7131 7 หลายเดือนก่อน

    Superexplainmadem

  • @vanithavanitha9697
    @vanithavanitha9697 5 หลายเดือนก่อน

    Mark panra pencil name enna sister antha Mark poiduma

  • @jayanthimanavalan546
    @jayanthimanavalan546 8 หลายเดือนก่อน +1

    hi sister backside dotku ara inch poduma epome 1inchdane viduvinga

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      உங்கள் விருப்பம் முதுகில் லூசா இருந்தது என்றால் கடைசியில் இன்னும் ஒரு அரை இன்ச் டக் பிடிக்கவும்.

    • @jayanthimanavalan546
      @jayanthimanavalan546 8 หลายเดือนก่อน +1

      @@shreejaulagam ok thank u

  • @jjcreative7823
    @jjcreative7823 2 หลายเดือนก่อน +2

    எதற்கு 1. 5 இன்ச் முன் பீஸ் 2 side la etukuringa center tot la இருந்து athu enakku konjam விளக்கம் வேண்டும். Pls

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      இதைப் பற்றி நான் தெளிவுபடுத்துகிறேன்
      இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன் th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.htmlsi=IZ36S5lBYRiYqREa

  • @senthilkumar4004
    @senthilkumar4004 3 หลายเดือนก่อน

    Arm hole and body lose roung mam

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      உங்களுக்கான அளவு எடுத்து நீங்க கட் பண்ணி ஸ்டிச் பண்ணீங்கன்னா கரெக்டா வரும்.
      நான் சொல்ற மெசர்மென்ட்
      ரெடிமேடு மெசர்மென்ட்.
      நம்ம உடம்பு அளவெடுத்து இப்படி மார்க் பண்ணி கட் பண்ணி தைக்கணும்ன்றது நம்ப அப்லோட் பண்ணி இருக்கோம் பார்த்து கத்துக்கோங்க நன்றி

  • @s.amanullas.amanulla8897
    @s.amanullas.amanulla8897 2 หลายเดือนก่อน +1

    Super sister