தவறு செய்த ஒரு பெண்ணின் உணர்வு பூர்வமான கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 36

  • @favouritevideos1517
    @favouritevideos1517 6 หลายเดือนก่อน +42

    STORY SUPERB BUT KAYAL KU MARRIAGE LIFE I'LL A MA PANNITTINGALLE
    KAALAM PURA VIJAY AVALLAI KAPPATHUVANA IT'S MY DOUBT
    HOW IS MY COMMENTS TELL ME..... COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน +7

      உங்கள் கேள்வி மிக அருமை தோழி நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் கயல் சிறிய வயதில் இருந்து தன் அம்மாவின் வாழ்க்கையை பார்த்து திருமணம் என்ற ஒன்றை வெறுத்து இருந்தாள் அவளின் பருவ வயதில் அவளுக்கு வந்த காதல் தோற்றுவிட அதுவும் அப்போது ஏற்பட்ட பாதிப்பால் அவள் முற்றிலும் மனதளவில் இறுகி போனாள் தொடர்ந்து தன் அம்மாவின் இழப்பு அவளை மிகவும் பாதித்தது பின்பு அவள் வாழ்வில் ஏற்பட்ட வசந்தம் தான் குழந்தை விஜய் இனி அவனுக்காக தான் தன் வாழ்க்கை என்று அவள் முடிவு எடுத்து விட்டாள் இன்னொரு குழந்தையை பெற்று கொண்டு தன் பாசத்தை பங்கு போட அவள் விரும்பவில்லை தோழி நாம் தொடந்து வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும் நம்முடன் ஒரு உறவு வேண்டும் ஆணோ அல்லது பெண்ணோ திருமணம் செய்தால் தான் அவர்கள் வாழ்க்கை முழுமை அடைய முடியும் என்று சொல்லிவிட முடியாது அதே சமயம் நம் மீது அன்பும் காதலும் செலுத்தி நம் வாழ்க்யை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் கணவன் மனைவி உறவு பொய் என்றும் சொல்லிவிட முடியாது எல்லோர் வாழ்க்கையும் ஒரே மாதிரி கோணத்தில் இருப்பதில்லை இது என் கருத்து தோழி பிழை இருந்தால் மன்னிக்கவும்🙏🏻 கதையினை பொறுமையாக கேட்டுவிட்டு உங்கள் கருத்தை தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்😊🙏

    • @favouritevideos1517
      @favouritevideos1517 6 หลายเดือนก่อน +1

      Yes You Correct Saying Brother And Thanks For Your Replaying @@D.Htimes81 Superb

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน +1

      😀 என் பெயர் ஹேமலதா என் கணவர் பெயரே தனசேகர் So U call sister

    • @favouritevideos1517
      @favouritevideos1517 6 หลายเดือนก่อน

      Okay Ok Thank You For Your Kind Information Superb @@D.Htimes81 Sister

  • @Sinnappababu
    @Sinnappababu 6 หลายเดือนก่อน +4

    கதை மிகவும் அருமை நாம் மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டால் நம் மனசாட்சியே நம்மை வதைக்கும் என்பது நிதர்சனமான உண்மை

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน

      ஆம் உண்மைதான்👍🏻

  • @Vijaya19848
    @Vijaya19848 4 หลายเดือนก่อน +2

    Super story ❤

    • @D.Htimes81
      @D.Htimes81  4 หลายเดือนก่อน

      Thank you

  • @VithyavathiV
    @VithyavathiV 5 หลายเดือนก่อน +2

    Super story

    • @D.Htimes81
      @D.Htimes81  5 หลายเดือนก่อน

      thank you So Much 🙏

  • @lalithavasudevan5014
    @lalithavasudevan5014 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை

    • @D.Htimes81
      @D.Htimes81  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏🏻

  • @nagalaks5378
    @nagalaks5378 4 หลายเดือนก่อน +1

    கதை மிகவும் அருமை

    • @D.Htimes81
      @D.Htimes81  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏🏻

  • @poppydevi9596
    @poppydevi9596 6 หลายเดือนก่อน +4

    Sema super story and very nice song ❤

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน

      Thanks for your valuable feedback 😊🙏🏻

  • @yogalakshmianandan2330
    @yogalakshmianandan2330 6 หลายเดือนก่อน +5

    👌 Akka

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน

      Thanks yoga😊

  • @D.Htimes81
    @D.Htimes81  6 หลายเดือนก่อน +10

    ஒரு இணையத்தில் நான் படித்த கதை என் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தில் அந்த கதையின் கருவை மையமாக வைத்து வசனங்களையும் கதா பாத்திரங்களையும் இணைத்து இந்த கதையினை எழுதி உள்ளேன் இறுதியில்
    ஒரு க்ளைமாக்ஸ் ஒன்று வேண்டும் என்று அதுவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்று இப்படி முடித்தேன் கதையினை கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் மேலும் கதைகள் எழுத எனக்கு ஊக்கமளிக்கும் நன்றி 🙏🏻

  • @pushpakasi8756
    @pushpakasi8756 6 หลายเดือนก่อน +5

    Thanks❤🙏 for your story and sang

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน +1

      Thank you So much pa🙏🏻

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 6 หลายเดือนก่อน +12

    அருமையான உணர்வு பூர்வமாக அமைந்த கதை

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน +1

      கதையினை பொருமையாக கேட்டு விட்டு உங்கள் கருத்தினை பதிவிட்டதற்கு நன்றி தோழி🙏🏻

    • @Ilanjikamala
      @Ilanjikamala 6 หลายเดือนก่อน +2

      O good stori kalam kasanththa ganam enna seiya ethuthan vithiyo

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน

      thank you for ur valuable feedback 🙏🏻

  • @armyblink8603
    @armyblink8603 6 หลายเดือนก่อน +3

    Ur song so nice,
    I like ur voice

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน

      Thanks for your appreciation 😊🙏🏻

  • @rajidinu7564
    @rajidinu7564 6 หลายเดือนก่อน +6

    Arumai ❤❤❤❤❤ unga song also superb sis Voice vera level 🎉🎉🎉🎉👌👏👏👏👏👏👏

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி உங்கள் பாராட்டு என்னை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது 😊🙏

  • @sashi2626able
    @sashi2626able 6 หลายเดือนก่อน +5

    Good job sis. Don’t worry u r doing good

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน

      thanks for ur motivation😊🙏

  • @rosa76016
    @rosa76016 6 หลายเดือนก่อน +2

    really nice story sister from nederland

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน +1

      thank you So much for your valuable feedback 🙏🏻

  • @jeshithaarts
    @jeshithaarts 6 หลายเดือนก่อน +3

    Very good story 👍🏻👍🏻👍🏻👍🏻

    • @D.Htimes81
      @D.Htimes81  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🏻