இந்த கதையை படிக்கிறப்ப எனக்கு அதிகமா கோபம் தான் வந்துச்சு ஏன் பத்மா எந்த அளவுக்கு ஒரு பெண் பேசலாமா வயதான மாமியார் இந்த அளவுக்கு கொடுமை படுத்த கூடாது எடுக்க கூடாது சாப்பாடு கொடுக்காமல் ரொம்ப கொடுமை என்னன்னா அவங்களோட டிரெஸ் எல்லாம் தூக்கி அடுத்தவங்க கிட்ட கொடுக்கிறது கிச்சன் கதவு பூட்டிட்டு போறது எல்லாம் கொடுமையிலும் கொடுமை
First I feel like real story but I'm not surprised bcz now in modern world plus modern tech our life style never follows our root,only glamour and ,,,,,,,,
What to do? Really i also wish to go some other topic. Next one is a mild excellent love Story. Lets see the reaction of our beloved viewers. Thank you so much for your suggestion.....
Nice sharing ❤ 21:31
Thank you so much..
Arumaiyana post 😢
மிகவும் நன்றி பரிமளா துரையரசன் அவர்களே....
பேய் மருமகள் போல.இந்த மாதிரி ஜென்மம் இருக்கிறதுகள்.
உண்மையாகவே இருக்கிறார்கள் லதா ராஜன் அவர்களே..
Padhma name bad name. Paavam maamiyar.
Ji yalini, cyco,marumagal
ஆமாம் பாலசுப்ரமணியம் அவர்களே. இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.
Very nice wonderful story mam but how pathma changed has a good person?
If there is no commitment no hates. Thank you Irai...
Eppadiyellama nadakkum ada kadavulae
ஜோதிலட்சுமிங்ங இது உண்மையில் நடந்தது தான்..
அந்த மாமியார் பல வருஷம் கஷ்ட பட்டா அந்த மருமகள் ஒரு வாரம் ஆவது மரண வேதனை பட்டுஇருகணும்
தாங்கள் சொல்வது சரிதான் சுமதி அவர்களே. முற்பகல் செயின் பிற்பகல் தாமாக விளையும்.
இந்த கதையை படிக்கிறப்ப எனக்கு அதிகமா கோபம் தான் வந்துச்சு ஏன் பத்மா எந்த அளவுக்கு ஒரு பெண் பேசலாமா வயதான மாமியார் இந்த அளவுக்கு கொடுமை படுத்த கூடாது எடுக்க கூடாது சாப்பாடு கொடுக்காமல் ரொம்ப கொடுமை என்னன்னா அவங்களோட டிரெஸ் எல்லாம் தூக்கி அடுத்தவங்க கிட்ட கொடுக்கிறது கிச்சன் கதவு பூட்டிட்டு போறது எல்லாம் கொடுமையிலும் கொடுமை
வேறெங்கோ நடந்தது இல்லை ஷர்மி சூசை. நமது வீட்டில் தான். என்ன செய்வது சில வாயில்லா பூச்சிகளும் இருக்கிறார்களே...
@@Kuttystoriesbyhari உண்மையான கதை என்றால் கர்மா அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கும்
@@sharmisusai2731 காத்திருந்து பார்ப்போம்..
Antha padhma seruppu atikkanum.
I feeled so sad after finished this story,Major character mother very pity ,TQ ❤😂😢😮😮🎉😂❤
It's a real story kunah kannan...
First I feel like real story but I'm not surprised bcz now in modern world plus modern tech our life style never follows our root,only glamour and ,,,,,,,,
Why on earth are you constantly write and narrate discordant tripe? You should consult a psychiatrist. I mean well.
What to do? Really i also wish to go some other topic. Next one is a mild excellent love Story. Lets see the reaction of our beloved viewers. Thank you so much for your suggestion.....
மருமகளின் குணங்களை கதையில் சற்று குறைத்து சொல்லி இருக்கலாம்