என்னோட மாமா one year முன்னாடி இதே காரணத்தால் இறந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் இந்த முதல் உதவி செய்து இருந்தால் பியதிருப்பர். எனக்கு இன்றும் வருத்தமாக இருக்கிறது..
அண்ணா இது மாதிரியே நம்ம உடம்புல இருக்குற எல்லா உடல் உறுப்புகளை பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்து ஒரு வீடியோ போடுங்க . எனக்கு படிக்க சுலபமாக இருக்கும் என் தேர்வுகளுக்கும் பயன்படும் . நன்றி
I Lost my father in the hospital itself due to poor treatment and My ignorance very painful incident I cannot get him back what a tragedy but your video had given good information Thank you very much
Ungaloda yella video explanation awesome ah iruku....video mudiyuradhu ye theriyala...pesama neenga school college ku la poi oru guess lecture kodunga semmiya ah irukum.... Endha topic la school la miss solli kodukumbodu la onnum puriyadhu ba nu pathutu thn thoongiduvan...Ana Unga explanation Vera level 👌 👍 😍
While performing CPR ,don't bend your elbow(require almost 2 inch compression to reach the heart).give 15 compression & 2 breath,repeat the procedure until any signs.Hope than you can also save a life❤️...
Peadiatric is 15: 2 for adult 30:2 ......and one more thing now days need to give mouth to mouth air its restricted and if any person got cardiac arrest with in 2 minits we have start the cpr or else that person will go brain death after pt is rverted also there is no use
நன்றி ஐயா...தெளிவாக சொன்னீர்கள்... ஐயா சில மருத்துவ மனையில் சில மருத்துவர்கள் சீரியஸ் நிலமையை கூட மிகவும் சாதாரணமாக சொல்கிறார்கள்... அவர்கள் சொல்வதை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை... இப்படி தான் என் தந்தையை இழந்து நிற்கிறேன்... என்னால் உடம்புக்கு முடியாத நிலைமையில் உறவுக்காரர் ஒருவருடன் என் அப்பாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்... அங்கு அவர்கள் வேறு மருத்துவமனைக்கு போகும் படியும்,எந்த சத்தும் உடம்பில் இல்லை என்றும் தான் சாதரணமாக சொன்னதாக சொல்கிறார்கள் ... சரி...நமக்கு உடம்பு சரியானதும் அப்பாவை கூட்டிட்டு போலாம் என்று நினைத்தேன்... ரெண்டே நாளில் அப்பா இறந்து விட்டார்... ஐயா எல்லோருக்கும் பாசமான உறவுகள் கிடப்பதில்லை...கடமைக்கு என்றே மருத்துவமனைக்கு கூட்டி போகிறார்கள்... அவர்கள் முடியாதவர்களை எப்போது ஒழித்து கட்டலாம் என்றே பார்ப்பார்கள்... மருத்துவர்கள் சீரியஸ் என்றால் சீரியஸ் என்று உறவுகளுக்கு பயம் வரும் படி தயவுசெய்து சொல்லுங்கள்...அதனால் சில உயிர்கள் காப்பாற்ற படும்... அந்த மருத்துவர் மட்டும் அன்று சீரியஸ் என்று ஒரு பயம் வரும் படி சொல்லி இருந்தால் நான் எப்படியாவது என் அப்பாவை காப்பாற்றி இருப்பேன்... முடியவில்லை என்றாலும் அவருக்காக அலைந்தோம் என்ற நிம்மதியாவது இருக்கும்.. இன்று என்னிடம் நிம்மதியும் இல்லை...அப்பாவும் இல்லை.. ஐயா மருத்துவர் வாயில் வரக்கூடிய வார்த்தைகள்,முடியாதவர்களுக்கு உயிர் கவசம் . மருத்துவர்களே,நீங்கள் முடியாதவர்களின் உண்மை நிலையை எடுத்து சொல்ல கொஞ்சம் நேரம் செலவு செய்ுங்கள்...உறவுகளுக்கு உரைக்கும் படி சொல்லுங்கள்... அப்பா மாறி எந்த அப்பாவிகளின் உயிரும் போகாமல் இருக்க இதை பல மருத்துவர்கள் பார்க்கும் படி ஷேர் செய்ுங்கள்...
Thank you sir..... I am PHYSIOTHERAPY student I am from thamil medium student This is more helpful to me!!!! I want more this type of vedio sir Like..... Parkinson's Cerebral palsy Multiple clerosis Osteoarthritis ACL injury Spinal cord injury
A very useful information team thanks a lot. At least I have come to what is the difference between cardiac and heart attack. You ppl are doing a great job pls continue doing the same. All the beat !!!
Super anna❤.. Adhemari left shoulder hand pain irukunu Myocardial Infarction nu bayapda vendam maybe adhu stomach or esophagus la vara problem ah kooda irukalam adhuvum MI symptoms madhiri katum..so worry panika vendam but as soon as possible doctor kita pooi katiranum… Inoru point CPR pandra situation vandhuchina helpku aal ila only nenga matumdha irukinga means first emergency ku call panitu adhukapro procedure start pananum
Super anna!! It will be very useful... Ella idathilum doctors or medical expert ethirpaka mudiyathu.. if we came to know these cautions and first aid method it will be helpful for all.. fantastic info anna
Super bro neriya peruku heart attack and caridac arrest difference terila... First aid box mari all place la... Cpr machine vaikanum and awareness venum to public
Enga appa Ipdi dhan irandharu. Avarukku heart problem irundhuthu surgery pananum sonnanga. Bed rest la irundha family ku support pana mudiyathunu vena sollitaru. Last nov month 29th en daughter kuda vilayaditu irundharu sudden ha mayakkam potu vilundhutaru. Odane car la hospital ku kutitu ponom. But hospital munnadiye irandhutaru sollitanga. Please indha madhiri video share pani andha madhiri situation la epdi irukanumnu thariya paduthunga. Nalla irundha enga appa oru 10 mnts la irandhutaru.
Sir my name DR .MOHAN MBBS ,sir really super sir ,during watching this video ,I thought how your people explain all this in small video ,but after watching this video everything told clearly and perfectly even pathophysiology also perfectly told and explaining details,super sir
ஆக மொத்தத்துல லட்சக்கணக்கா ஹாஸ்பிடல்ல மெடிக்கல் மாபியாட்ட போய் கொடுத்துட்டு வாழ்நாள் முழுக்க மருந்து மாத்திரை சாப்பிட்டு எல்லாரும் நாசமா போகணும்.. அதானே!! டெய்லி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆயில் புல்லிங் பண்ணுங்க ஹாட்ல இருக்குற எல்லா பிளாக்ஸ் எல்லாம் ரிலீஸ் ஆயிடும்... அல்லது டெய்லி பைவ் மினிட்ஸ் 7 types of கிளப்பிங் தெரபி பண்ணுங்க.. இந்த மாதிரி ஏகப்பட்ட டெக்னிக்ஸ் இருக்கு. ஃபர்ஸ்ட் depression எதுவும் இல்லாம சந்தோசமா வாழ்ந்தாலே எல்லாரும் நல்லா இருக்கலாம்.
நீங்கள் மருத்தவரோ என்னவோ தெரியாது ஆனால் ஒரு மருத்துவர் சொல்லாதது இந்த விஷயம் நீங்கள் சொல்லி நான் தெரிந்து கொண்டேன் நன்றி😍😍😍😍😍
💯💯💯
Useful tips
Doctors neenga keta tha solluvanga avanga ena teachers ah 🤡pesanum nu pesatheenga
@@Acts-4-12 R u doctor So angry😂😂😂😂😂
என்னோட மாமா one year முன்னாடி இதே காரணத்தால் இறந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் இந்த முதல் உதவி செய்து இருந்தால் பியதிருப்பர். எனக்கு இன்றும் வருத்தமாக இருக்கிறது..
எளிமையாக புரியும் வகையில் அமைந்தது உங்கள் விளக்க உரை. அனைவருக்கும் சென்றடைய வேண்டிய பதிவு.வாழ்த்துக்கள்,👍
Excellent video
இது போன்ற இன்னும் பல மருத்துவம் சார்ந்த பயனுள்ள தொகுப்புகளை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
அண்ணா இது மாதிரியே நம்ம உடம்புல இருக்குற எல்லா உடல் உறுப்புகளை பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்து ஒரு வீடியோ போடுங்க . எனக்கு படிக்க சுலபமாக இருக்கும் என் தேர்வுகளுக்கும் பயன்படும் . நன்றி
நாம் உடல் உறுப்புகள் பற்றி இலவசமாக சொல்லி கோடூக்கப்படும் இடம் nutrition center வேறு எந்த இடத்திலும் சொல்லி கொடுக்கமாட்டார்கள் wellness coach hosur
மிக மிக அவசியமான தகவல் தகவலுக்கு நன்றி நண்பரே 🙏
Thanks🙏.... Enga amma cardiac arrest nala 2017 la eranthutaanga..... Intha information inimel useful ah irukum
Doctors kooda ipdi theliva solamatangae..sooper broo...
Thank you SL team for valuable information. But, I lost my dad due to ignorance of this information in 2015.
Yes I also missed my dad for the same reason in 2021
In spite of all this, unfortunately, the survival is hardly 1 in 1000
அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் உங்கள் சேவை சமூக வலைதளங்களில் தேவை தொடர்ந்து இது போல நல்ல விஷயங்களை பற்றி பதிவிடவும் நன்றி வாழ்த்துகள்
அருமை யான பதிவு எல்லோரும் இதைஅறிந்திருப்பார்கள் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நீடுழீவாழ்க நன்றி 🙏🙏🙏
அற்புதமாக சொன்னீர்கள் அடுத்த உயிர்மை தொடரை காண காத்திருக்கிறேன்
Nobody can describe like this... I will never forget this... Thanks a lot..
I Lost my father in the hospital itself due to poor treatment and My ignorance very painful incident I cannot get him back what a tragedy but your video had given good information Thank you very much
Ungaloda yella video explanation awesome ah iruku....video mudiyuradhu ye theriyala...pesama neenga school college ku la poi oru guess lecture kodunga semmiya ah irukum....
Endha topic la school la miss solli kodukumbodu la onnum puriyadhu ba nu pathutu thn thoongiduvan...Ana Unga explanation Vera level 👌 👍 😍
நல்ல விளக்கம் தந்திருக்கிறார் இவர்.இவருக்குமிக்க நன்றி.
பலருக்கு பயன்படும் வீடியோ.வாழ்த்துக்கள்🎉🎉🎉
Clean & clear explanation about cardiac arrest and Heart attack super awareness video 🔥💯💐
While performing CPR ,don't bend your elbow(require almost 2 inch compression to reach the heart).give 15 compression & 2 breath,repeat the procedure until any signs.Hope than you can also save a life❤️...
30:2
@@palz4761 sry for that
Yes you're right
@@palz4761 ooopo
Peadiatric is 15: 2 for adult 30:2 ......and one more thing now days need to give mouth to mouth air its restricted and if any person got cardiac arrest with in 2 minits we have start the cpr or else that person will go brain death after pt is rverted also there is no use
தெளிவான விளக்கம்!
மிக்க நன்றி!
Bro.. Please make a video on how stress and depression can lead to heart attack..
Super nalla vilakam puriuramathiri irunthathu tq ithellam theriyama en purushana vitutom cardiac arresttla
Thankyou Anna for this very useful video. 🙏
Nowadays many news came with sudden death due to CA.
Every one must know this CPR procedure .
நன்றி ஐயா...தெளிவாக சொன்னீர்கள்...
ஐயா சில மருத்துவ மனையில் சில மருத்துவர்கள் சீரியஸ் நிலமையை கூட மிகவும் சாதாரணமாக சொல்கிறார்கள்...
அவர்கள் சொல்வதை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை...
இப்படி தான் என் தந்தையை இழந்து நிற்கிறேன்...
என்னால் உடம்புக்கு முடியாத நிலைமையில் உறவுக்காரர் ஒருவருடன் என் அப்பாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்...
அங்கு அவர்கள் வேறு மருத்துவமனைக்கு போகும் படியும்,எந்த சத்தும் உடம்பில் இல்லை என்றும் தான் சாதரணமாக சொன்னதாக சொல்கிறார்கள் ...
சரி...நமக்கு உடம்பு சரியானதும் அப்பாவை கூட்டிட்டு போலாம் என்று நினைத்தேன்... ரெண்டே நாளில் அப்பா இறந்து விட்டார்...
ஐயா எல்லோருக்கும் பாசமான உறவுகள் கிடப்பதில்லை...கடமைக்கு என்றே மருத்துவமனைக்கு கூட்டி போகிறார்கள்...
அவர்கள் முடியாதவர்களை எப்போது ஒழித்து கட்டலாம் என்றே பார்ப்பார்கள்...
மருத்துவர்கள் சீரியஸ் என்றால் சீரியஸ் என்று உறவுகளுக்கு பயம் வரும் படி தயவுசெய்து சொல்லுங்கள்...அதனால் சில உயிர்கள் காப்பாற்ற படும்...
அந்த மருத்துவர் மட்டும் அன்று சீரியஸ் என்று ஒரு பயம் வரும் படி சொல்லி இருந்தால் நான் எப்படியாவது என் அப்பாவை காப்பாற்றி இருப்பேன்...
முடியவில்லை என்றாலும் அவருக்காக அலைந்தோம் என்ற நிம்மதியாவது இருக்கும்..
இன்று என்னிடம் நிம்மதியும் இல்லை...அப்பாவும் இல்லை..
ஐயா மருத்துவர் வாயில் வரக்கூடிய வார்த்தைகள்,முடியாதவர்களுக்கு உயிர் கவசம் .
மருத்துவர்களே,நீங்கள் முடியாதவர்களின் உண்மை நிலையை எடுத்து சொல்ல கொஞ்சம் நேரம் செலவு செய்ுங்கள்...உறவுகளுக்கு உரைக்கும் படி சொல்லுங்கள்...
அப்பா மாறி எந்த அப்பாவிகளின் உயிரும் போகாமல் இருக்க இதை பல மருத்துவர்கள் பார்க்கும் படி ஷேர் செய்ுங்கள்...
you are enlightening normal people like me with simple and sweet Tamil.
Thank you sir.....
I am PHYSIOTHERAPY student
I am from thamil medium student
This is more helpful to me!!!!
I want more this type of vedio sir
Like.....
Parkinson's
Cerebral palsy
Multiple clerosis
Osteoarthritis
ACL injury
Spinal cord injury
ALS
Super நல்ல பதிவு கேட்டு பயன்பெறுங்கள்.
Information that is needed ... Keep growing and keep glowing. You guys rae rocking....
Very useful and valuable video..👍👏👏👏. Very well explained... Must be circulated widely.. sure to benefit many people... 🙏
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல் நன்றி
ஐயா இவ்வளவு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்
Lovely video. Good explanation. People should watch. We never know when our loved ones will need this. I lost 2 precious friends recently
A very useful information team thanks a lot. At least I have come to what is the difference between cardiac and heart attack. You ppl are doing a great job pls continue doing the same. All the beat !!!
Excellent awarens......keep on post like this helath first aid videos.....some one life will be save....
அருமையான விளக்கம் சகோதரா
எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் இருந்தது- பயனுள்ள தகவல் நன்றி
Super anna❤.. Adhemari left shoulder hand pain irukunu Myocardial Infarction nu bayapda vendam maybe adhu stomach or esophagus la vara problem ah kooda irukalam adhuvum MI symptoms madhiri katum..so worry panika vendam but as soon as possible doctor kita pooi katiranum… Inoru point CPR pandra situation vandhuchina helpku aal ila only nenga matumdha irukinga means first emergency ku call panitu adhukapro procedure start pananum
வாழ்த்துகள் சகோதரர்...
அனைத்தும் அருமை ... எமது நெஞ்சார்ந்த நன்றிகள்....
இந்த வீடியோ பாத்துட்டு இருக்கும்போது நெஞ்சுவலி வந்துச்சு நான் பயந்துட்டேன்😁😁
Ennaku kuda appaditha. Eruku
யப்பா ஒரே பீதியா இருக்கு.
Payapdadirhal adikadi morning perumootsu vidungal
@@shankark1531 lll
🤣🤣🤣🤣🤣
Thanks bro, it's really useful to us.clear explained, well awerness,keep your service,god bless you....
அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா 🙏
அருமையான பதிவு 👌👌
மிகவும் அருமை யான பதிவு நன்றி வணக்கம்💟🙏🏻
Helpful video, no doubt it will save many lives.
One doubt, how do we exhale oxygen instead of CO2, while doing defibrillation ?
Good information brother🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு நன்றி தம்பி ❤❤❤
Romba theliva soldringa bro, very useful and informative, thank you, keep going 😊
Romba theliva sonninga bro,Tq so much.
அருமையான பதிவு அண்ணா.... 🙏🙏 நன்றி.
மிகவும் அருமை 👌🏻🤝
மிக. நல்ல பதிவு.
Very valuable information Bro. Thank you very much for sharing.
நல்லதொரு விளக்கம் அளித்தீர்கள்.... மேற்கண்ட இதய நோய்கள் முன்கூட்டியே வராமல் தடுப்பது எப்படி?
👍🏼🤝👏👌🙏🙏🙏🙏
Regular exercise nd yoga 🙏
Super. Bayama iruku video parkumbodhae
i'm a big fan of uyirmei.
Super bro very good advice , keep it up , God Bless You. 🙏🙏
Superb. Thambi. Very detailed ah explain b panni teenga
Your explanation is amazing.
Romba thanks bro.konjs nalave idhu pola news pathutu bayama irunduchu.
Super anna!! It will be very useful... Ella idathilum doctors or medical expert ethirpaka mudiyathu.. if we came to know these cautions and first aid method it will be helpful for all.. fantastic info anna
❤️🤗
Neenga solrathu murai thapu . Parkum pothe engalku heart attack vanthrum pola . Confident ah solanum
Romba usefull things solringa super
Appreciate your efforts. Super ah explaintion kuduthuninga..
Super bro neriya peruku heart attack and caridac arrest difference terila... First aid box mari all place la... Cpr machine vaikanum and awareness venum to public
Very good explanation bro..thank you for the Information.👍
மிகவும் அருமையாக உள்ளது சகோ...
Valuable information anna it is very useful for us please upload the more information for everyday
சிறந்த ஆசிரியர்
Enga appa Ipdi dhan irandharu. Avarukku heart problem irundhuthu surgery pananum sonnanga. Bed rest la irundha family ku support pana mudiyathunu vena sollitaru. Last nov month 29th en daughter kuda vilayaditu irundharu sudden ha mayakkam potu vilundhutaru. Odane car la hospital ku kutitu ponom. But hospital munnadiye irandhutaru sollitanga. Please indha madhiri video share pani andha madhiri situation la epdi irukanumnu thariya paduthunga. Nalla irundha enga appa oru 10 mnts la irandhutaru.
Well done Brother 🤝🤝🤝🤝 what a useful msg
God bless u👍🏼
Useful info bro....my father is also six months before dead due to cardiac arrest...
Does he have any health condition previously?
Clearly explained, must known information. Thanks team.
Very good explanation brother
Very informative.. Thanks bro 👍
Sir my name DR .MOHAN MBBS ,sir really super sir ,during watching this video ,I thought how your people explain all this in small video ,but after watching this video everything told clearly and perfectly even pathophysiology also perfectly told and explaining details,super sir
எங்க இருக்கு ஊரு
ஒரு மருத்துவர் பாராட்டுக்கள் உங்கள் வீடியோ கிடைத்த பெரிய வரம்... சிறப்பு
Hats off for your valuable explanation. Super sir. 🙏
Thanks🌹
Mr GK, LMES வரிசையில் இப்போது Street Light 💐👏
Thank you for your simple explanation
Super clear explanation..thank u
One of the best and useful episode.
Arumayana vilakkam thank you sir
Supero super very clear explanation
Congratulations to be a Good Doctor
மிக அருமை நண்பரே
ஐயா வணக்கம் இவ்வளவு விளக்கம் கொடுத்துமைக்கு வாழ்த்துக்கள்
Best informative channel👌
ஆக மொத்தத்துல லட்சக்கணக்கா ஹாஸ்பிடல்ல மெடிக்கல் மாபியாட்ட போய் கொடுத்துட்டு வாழ்நாள் முழுக்க மருந்து மாத்திரை சாப்பிட்டு எல்லாரும் நாசமா போகணும்.. அதானே!!
டெய்லி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆயில் புல்லிங் பண்ணுங்க ஹாட்ல இருக்குற எல்லா பிளாக்ஸ் எல்லாம் ரிலீஸ் ஆயிடும்...
அல்லது டெய்லி பைவ் மினிட்ஸ் 7 types of கிளப்பிங் தெரபி பண்ணுங்க..
இந்த மாதிரி ஏகப்பட்ட டெக்னிக்ஸ் இருக்கு.
ஃபர்ஸ்ட் depression எதுவும் இல்லாம சந்தோசமா வாழ்ந்தாலே எல்லாரும் நல்லா இருக்கலாம்.
Superb Explanation Brother 👆👆👍👍👌👌
Fantastic keep moving bro👌👌👌
Kudos to team 👍 🔥🔥🔥
Good
Looking so beautiful.
Simply Superb..! Keep it up..! 👍
Good 👍 explain thank you bro
Great explanation welldone 👍👍👍
Thank you 💐 Good Job 👍
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை.வலிப்பு நோய் எதனால் வருகிறது.என்ன மருத்துவம் உள்ளது.வீடியோ விளக்கவும்
Super nanba 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🔥💥🔥💥💥🔥🔥💥💥
Thank you so much brother Good Information ❤
Lord will lead u in your entire Life God bless u
அருமை சகோ 👍🏻
0:32 exactly me... Ivalo naal naanum onnu nu thaan nenachen