Actor Kaalaiyan Interview | Cooku with Comali 4 | Jigarthanda | CWC 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 370

  • @Cineulagam
    @Cineulagam  3 ปีที่แล้ว +55

    Latest Interviews & Star Talks : th-cam.com/play/PLtHUQZTim6SC6-zuZxVrGrJyi51DDjRtx.html
    For more updates on Cinema Interviews and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702

    • @usudhaya15703
      @usudhaya15703 3 ปีที่แล้ว

      Bro Kaalaiyan avaru number ketaikuma...

    • @therapper9854
      @therapper9854 2 ปีที่แล้ว

      Bro inda vedio la first bgm name Enna bro

    • @mohammedshareef4974
      @mohammedshareef4974 2 ปีที่แล้ว

      @@usudhaya15703 orrr

  • @vino0764
    @vino0764 3 ปีที่แล้ว +48

    வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் ஆசிரியர் முன்பு பேசும் போது ஒரு தயக்கம் தான் ஏற்படுகிறது...😌😌 எவ்வளவு அழகானது...❤️

  • @MyDreamBusiness
    @MyDreamBusiness 3 ปีที่แล้ว +16

    இன்று தான் மதுரை பசுமலை ரோட்டில் அண்ணை சந்தித்தேன் மாலையில் வீடு திரும்பி எதார்த்தமாக இந்த இன்டர்வியூ பார்த்து கொண்டிருக்கிறேன்... மிக்க மகிழ்ச்சி 😊

  • @naveenchawla4804
    @naveenchawla4804 3 ปีที่แล้ว +20

    😍அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி வில்லன்,
    துணை வில்லன் அனைவரும் நிஜ வாழ்க்கையில் மிக நல்ல மனசு படைத்த மனிதர்களாக இருக்கிறார்கள்💝👍🏻

  • @thiruvengadacharit5928
    @thiruvengadacharit5928 3 ปีที่แล้ว +553

    சினிமால வில்லனா நடிக்கிறவங்க நிறைய பேர், நிஜ வாழ்க்கையில் ரொம்ப நல்லவனா இருக்காங்க 👌

  • @gsrs1948
    @gsrs1948 3 ปีที่แล้ว +16

    ஆள் பார்க்க தான் டெரர் ஆனா மனசு நல்ல மனசு💞💞👏👏

  • @ranjithrocky9370
    @ranjithrocky9370 3 ปีที่แล้ว +32

    கக்கன்,முத்துராமலிங்கம் போன்றோர் படித்த பள்ளி😍

  • @reelvsreal1831
    @reelvsreal1831 3 ปีที่แล้ว +9

    இந்த வில்லன எனக்கு பிடிக்காது ஆனா இப்ப இந்த நல்ல மனுசன ரொம்ப பிடிக்குது அதிலும் அந்த புன்னகை வேர லெவல்❤️

  • @dutchmangaming9044
    @dutchmangaming9044 3 ปีที่แล้ว +30

    நீங்க தான் சொல்றீங்க முத்துராமலிங்கத் தேவர் பயின்ற பள்ளி என்று ஆனால் அவர் நினைவாக பள்ளியில் ஒரு புகைப்படம் கூட இல்லை😔
    அவர் அங்கு படித்ததை மறைக்கவே முயல்கிறார்கள்😔

    • @tamilnadu4883
      @tamilnadu4883 3 ปีที่แล้ว +1

      😔😔😔

    • @aruluthaiyam8069
      @aruluthaiyam8069 3 ปีที่แล้ว

      நம்ம சொல்லி படிச்ச எல்லாருக்கும் படம் வைச்சுருவோம்

    • @dutchmangaming9044
      @dutchmangaming9044 3 ปีที่แล้ว

      @@aruluthaiyam8069 😅

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 ปีที่แล้ว +4

      Jathi irukka kudathunu solra school la jathi thalaivar photo va epadi da vaipanga

    • @dutchmangaming9044
      @dutchmangaming9044 3 ปีที่แล้ว +4

      @@neethiarasan8465 bro avaru history ya patichitu vaa bro avaru jathi thalaivar ella , avara jathi thalaivaraaka siththarithththathu makkal 😡

  • @Vel-z8g
    @Vel-z8g 3 ปีที่แล้ว +17

    மதுர கறேன்னு சொல்லுறது பெருமையா...... இருக்குது..... 🤗🤗🤗🤗

  • @dukekarthick279
    @dukekarthick279 3 ปีที่แล้ว +17

    Madurai na summa vaa🔥🔥🔥🔥🔥💪🏻💪🏻💪🏻💪🏻🔰🔰🔰🔰🔰

  • @varshanagaraj8520
    @varshanagaraj8520 ปีที่แล้ว +10

    Kalaiyan Anna is so cute.....he is such a wonderful person

  • @vkgcreation
    @vkgcreation 3 ปีที่แล้ว +14

    எத்தனை பேர்க்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.. மலரும் நினைவுகள்😍

  • @TVK_OFFICIAL77
    @TVK_OFFICIAL77 3 ปีที่แล้ว +9

    Madurai ku vanthuttu pasi nu solalamaya vera level annaththa ❤️❤️❤️

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว +7

    அருமை சகோ, நீங்க அண்ணான பத்தி பதிவு பண்ணின விதம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, எல்லாவற்றையும் அவர் சொல்லும்போது அவர்களின் கண்களில் சிறுகுழந்தையின் ஆர்வமும் உடம்பில் உற்சாகமும் மிக நல்லுள்ளம் கொண்டவர் என்பது தெளிவாக புரிகிறது , ஆசிரியர்கள் நண்பர்கள் உறவுகளின் சந்திப்பும் அவர்களின் நற்பேச்சும் மிக்க உரமாய் உள்ளது,அவர்கள் வெற்றிபடியில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள், நானும் மதுரை பாசத்தை அனுபவித்து இருக்கிறேன் 💪💪💪👍❤️😎❤️🙏🙋‍♂️, நீங்க எடுத்த இந்த பதிவே நிஜமான படம் போல உள்ளது, உங்கள் அனைத்து குழுவினருக்கும் வாழ்த்துக்கள் 💪💪👍🙋‍♂️,

  • @manikandang2676
    @manikandang2676 3 ปีที่แล้ว +8

    நல்ல மனிதர்

  • @maniv3045
    @maniv3045 3 ปีที่แล้ว +9

    Kaalai anna your big fan😘😘😘

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 3 ปีที่แล้ว +4

    அன்பிற்கும் அளவெய்ல்லை
    நண்பிர்க்கும் பற்றர்குறைவெயில்லை. ♥️♥️♥️♥️

  • @manoram6556
    @manoram6556 3 ปีที่แล้ว +5

    சூப்பர் தம்பி.நிஜத்தில் நீங்கள் அமைதியானவர்.நல்லவர்.எனக்கு தெரியும்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @nandhakumar2494
    @nandhakumar2494 3 ปีที่แล้ว +13

    Wonderful interview..all the best...
    Artist. Nandha.Madurai

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว

      Thank you 😊, keep supporting us 🙏🙏💓

  • @Ritired_Rowdy
    @Ritired_Rowdy 3 ปีที่แล้ว +12

    மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @mr_black_editz5384
    @mr_black_editz5384 3 ปีที่แล้ว +8

    Enna manushan yaaa 😅😊💖

  • @jeevalenin6125
    @jeevalenin6125 3 ปีที่แล้ว +22

    மதுரை மக்களின் பாசமே தனி , மூன்று ஆண்டுகள் மதுரையில் இருந்திருக்கிறேன்

  • @sanjulin8812
    @sanjulin8812 3 ปีที่แล้ว +14

    அசப்புல... அசுரன்...நெஜத்தில... குழந்தை உள்ளம்...

  • @harish7466
    @harish7466 3 ปีที่แล้ว +11

    Annanuku Fortuner car entry dha mass ah irrukum🔥

  • @dhonimalaik9700
    @dhonimalaik9700 3 ปีที่แล้ว +7

    நல்ல மனிதன்

  • @vigneshk6013
    @vigneshk6013 3 ปีที่แล้ว +5

    Mass ah pesararupaa kettute irukanum pola iruku ❤

  • @OfficialViralTrenz
    @OfficialViralTrenz ปีที่แล้ว +16

    Miss you ney in cwc

  • @fazulrahman2219
    @fazulrahman2219 3 ปีที่แล้ว +16

    ஏ யா மதுரைக்கு வந்து பசிக்குதுன்னு சொல்லலாமாயா வா யா ஹோட்டலைய்யே காலி பன்னுவோம்😎😀

  • @muthuboy5979
    @muthuboy5979 3 ปีที่แล้ว +4

    School life th one love..moment 🙏🙏😊

  • @manikandan-ko8dj
    @manikandan-ko8dj 3 ปีที่แล้ว +3

    Vera level kaalaiyan anna super na

  • @vickyrocky172
    @vickyrocky172 3 ปีที่แล้ว +2

    Full video paathadhu la finishing avar ooti vitadhu dhaa vera level

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 3 ปีที่แล้ว +8

    Intro scene🤩🤩🤩🤩😝😝

  • @ThePrashanthsagar
    @ThePrashanthsagar 3 ปีที่แล้ว +2

    Love you kalayan annae❤❤❤❤😘😘😘😘indha school la than nan neriya exams ezhudhirken center aa poduvanga. Sometime poyi cricket aaduvom❤❤❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💚💚💚💚my Madurai veeram velanja Madurai 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @கணேஷ்திருச்சி
    @கணேஷ்திருச்சி 3 ปีที่แล้ว +10

    5:54
    பஸ்லையும் சரி ஸ்கூல்லையும் சரி கடைசி #பெஞ்ச் தான் கரெக்டா இருக்கும் எல்லோருக்கும் 😀😁

  • @kulaviews1197
    @kulaviews1197 3 ปีที่แล้ว +7

    👌👌👌👌😀😀😀 introduction scene was super ji

    • @jaisuriya3511
      @jaisuriya3511 3 ปีที่แล้ว

      thanks 🖤 keep supporting us 🖤🙏

  • @easyboyeasyboy4950
    @easyboyeasyboy4950 3 ปีที่แล้ว +8

    Ungal raasigan sir 🇱🇷
    My family too from madurai settle in malaysia year 1905

  • @lakshminarayanan8582
    @lakshminarayanan8582 3 ปีที่แล้ว +7

    ஆஹா 👌👌👌👌👌👌அருமை 👏👏👏👏👏

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +1

      Thank you 😊

  • @selvasind0345
    @selvasind0345 3 ปีที่แล้ว +7

    வாழ்க வளர்க anna

  • @kkunjumon3673
    @kkunjumon3673 3 ปีที่แล้ว +7

    Most of us telling that RX suits for slim body and RE suits only for muscular body but after seeing it became false

  • @தமிழ்புலிகள்-ன5ர
    @தமிழ்புலிகள்-ன5ர 3 ปีที่แล้ว +38

    குழந்தை மனசு ஐயா தெய்வத் திருமகனார் படித்த பள்ளியயை காட்டியதற்கு நன்றி

  • @matheeshmathee9490
    @matheeshmathee9490 3 ปีที่แล้ว +5

    Super👏👏👏👏arumai

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 3 ปีที่แล้ว +13

    அண்ணா புல்லட் தான் சரியான தேர்வு

  • @01rishi88
    @01rishi88 3 ปีที่แล้ว +6

    Avaroda teacher aa pathodne udal bavanya evlo adakam olukama mathitu nindaruga pathingala 😊😊🤗🤗.,..

  • @muthukumar21nov
    @muthukumar21nov 3 ปีที่แล้ว +2

    கலக்கல் தம்பி செம😇😍🥰

  • @tamillikes9057
    @tamillikes9057 3 ปีที่แล้ว +10

    Madhuri karan mass pa👌👌👌

  • @seafarersasi8145
    @seafarersasi8145 3 ปีที่แล้ว +4

    Vera level 👍👍👍👍

  • @abdulkadhar2644
    @abdulkadhar2644 3 ปีที่แล้ว +3

    life la fast time skip pannaama paatha video superrrr baaaa

    • @viji5216
      @viji5216 3 ปีที่แล้ว

      First*

  • @gmurugesangmurugesan2136
    @gmurugesangmurugesan2136 3 ปีที่แล้ว +4

    Anna super Vera level mass anna

  • @bornagain3359
    @bornagain3359 3 ปีที่แล้ว +7

    Genuine guy👍

  • @darlingsurya8481
    @darlingsurya8481 3 ปีที่แล้ว +9

    Rompa Nall Kazhichi Full ah Video Pathen

  • @SivaKumar-pl8qr
    @SivaKumar-pl8qr 3 ปีที่แล้ว +3

    Super anna vaalththukkal

  • @Kaviya74Dk
    @Kaviya74Dk 3 ปีที่แล้ว +15

    மதுரைக்கு வந்துடு பாசிகுதுனு சொல்லலாமா🔥

  • @umasankar1868
    @umasankar1868 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள்

  • @sasirpm
    @sasirpm 3 ปีที่แล้ว +13

    பொருக்கியாக இருந்து வயது முதிர்ச்சி அடைந்தவுடன் பலபேர் நல்லவர்களாக மாறுவது இயற்கை

    • @ManiKandan-nq8jf
      @ManiKandan-nq8jf 2 ปีที่แล้ว +1

      Nallavarkalaka maruvathu seayarkai

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 2 ปีที่แล้ว

      Yes sir ivanunga illa vayasula kolai rowdy thanam paniduvanunga konjam vayasau haanathum esu Nathar pol Vesam poduvanunga

  • @kanagarajchozhan4158
    @kanagarajchozhan4158 3 ปีที่แล้ว +3

    நம்ம அண்ணன் தான்

  • @logeswariganasan
    @logeswariganasan ปีที่แล้ว +2

    My Anne 🤝

  • @ayanajithu1424
    @ayanajithu1424 3 ปีที่แล้ว +5

    Background la 96 bgm 👌👌

  • @முரளிS
    @முரளிS 3 ปีที่แล้ว +3

    unmaiyana nalla manithan...aduthavanuku koduthuttu than sapidarupa great

  • @bsankushff7481
    @bsankushff7481 2 ปีที่แล้ว +4

    Vera level Anna

  • @kumarankumaresan4265
    @kumarankumaresan4265 3 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா

  • @haripappu2281
    @haripappu2281 3 ปีที่แล้ว +8

    Madurai slangae thani than🔥🔥🔥🔥🔥❤️❤️❤️💕💕💕⚔️

  • @mark__ne__lve300
    @mark__ne__lve300 3 ปีที่แล้ว +5

    anna🤩

  • @pradhaprudhra6262
    @pradhaprudhra6262 3 ปีที่แล้ว +9

    16:30 enga street cross pani than poraru annan..😍😍😍

  • @dutchmangaming9044
    @dutchmangaming9044 3 ปีที่แล้ว +6

    Pasumalai school 🥰🥰🥰🥰
    12th agri boys 2019-20

  • @RanjaniJeyam.sv2112
    @RanjaniJeyam.sv2112 3 ปีที่แล้ว +4

    Engal mannin maindhan annan kaalaiyan 🔥🔥🔥

  • @karuparayan5414
    @karuparayan5414 2 ปีที่แล้ว +9

    😢 நல்ல மனிதர் நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏

  • @nkraga129
    @nkraga129 3 ปีที่แล้ว +36

    இந்த பள்ளியில் தான் பசும்பொன் அய்யா படித்தார்....

  • @vijaybhuvi7457
    @vijaybhuvi7457 3 ปีที่แล้ว +5

    Enakku kalaiyan annana sulthan padathula irundhu romba pidikkum annana love you naaaaaa

  • @surocksuman8965
    @surocksuman8965 3 ปีที่แล้ว +9

    Iyo ivara paaatha paaka kaatumirandi maari irukaapula aana sema type a irukaaru yanaku rombha pudichipoochi ivara nala yatharthamana manusana irukaarupaa

  • @noobgaming-jx8sx
    @noobgaming-jx8sx 3 ปีที่แล้ว +5

    Ivaru yan Area apdi solrathula sema happy 😀

  • @shanthimagan775
    @shanthimagan775 2 ปีที่แล้ว +23

    Who's here after the Katta Erubu's Prank🤣🤣🤣

  • @anirudhrama4938
    @anirudhrama4938 3 ปีที่แล้ว +10

    Malayali fan🎈♥️

  • @devigadevi3303
    @devigadevi3303 3 ปีที่แล้ว +7

    𝑺𝒆𝒎𝒎𝒂 𝑻𝒉𝒂𝒍𝒂👌👌👌👌😎

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA 2 ปีที่แล้ว +8

    Nalla friendship circle 👍

  • @dhaya5716
    @dhaya5716 ปีที่แล้ว +5

    School memorys always beautiful 😊😊😊

  • @rajeswarim2444
    @rajeswarim2444 3 ปีที่แล้ว +1

    Nan padicha school..en pet sir joel sir,en accountant sir ruban sir... Miss my those days

  • @balamuruganbalasubramanian3006
    @balamuruganbalasubramanian3006 3 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu...

  • @sivastudiovillapurammadura1441
    @sivastudiovillapurammadura1441 3 ปีที่แล้ว +7

    அருமை 👌 நண்பரே 👍

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +1

      Thank you 😊

  • @jillamani4917
    @jillamani4917 3 ปีที่แล้ว +11

    Naanum intha school tha padicen

  • @AkbarAli-cz2xe
    @AkbarAli-cz2xe 3 ปีที่แล้ว +3

    Super...oru nalla different creations for interviewing 👏

    • @jaisuriya3511
      @jaisuriya3511 3 ปีที่แล้ว +1

      thanks brother ❤️ keep supporting us 🙏 we will entertain you surely 😍

    • @AkbarAli-cz2xe
      @AkbarAli-cz2xe 3 ปีที่แล้ว

      @@jaisuriya3511 bro antha CD comedy skit la...oru natural acting irukku bro....
      Unga thala mudiya pudichu iluthu vandiulla podurappa...antha kadaral sema 😂👏

  • @vimalshankar4198
    @vimalshankar4198 3 ปีที่แล้ว +7

    12:38 adaaa pakkigalaa🤣🤣🤣

  • @surendharr8947
    @surendharr8947 3 ปีที่แล้ว +4

    Aii Madura Kara Madura Kara thaiyee💥💕

  • @Seeman_tn_ntk
    @Seeman_tn_ntk 3 ปีที่แล้ว +2

    செம்ம நா ❤️❤️❤️

  • @balajir9766
    @balajir9766 3 ปีที่แล้ว +10

    Anna ne maduraiyaaa super, ❤️❤️❤️,

  • @balam9057
    @balam9057 3 ปีที่แล้ว +3

    IN MARUDHU HIS ACTONG WELL

  • @muruganp5423
    @muruganp5423 3 ปีที่แล้ว +5

    Super Anna 🕉️🕉️🕉️🕉️🕉️🌹🌹🌹🌹🌹💕💕💕💕💕💕💐💐💐💐💐😘😘😘😘😘😍😍😍😍😍😍😍💪💪💪💪💪💪

  • @sandycreation4207
    @sandycreation4207 3 ปีที่แล้ว +4

    Pro anna da arey pro

  • @sairaguvaran3231
    @sairaguvaran3231 3 ปีที่แล้ว +4

    Anna super na......

  • @sandycreation4207
    @sandycreation4207 3 ปีที่แล้ว +8

    Naum Madurai than

  • @vplovesongs2097
    @vplovesongs2097 3 ปีที่แล้ว +3

    My school.... 😍😍

  • @sobikasobi9771
    @sobikasobi9771 3 ปีที่แล้ว +1

    Brother ungala rompa pidikum

  • @mahesh6584
    @mahesh6584 3 ปีที่แล้ว +3

    super அண்ணே

  • @Mr.Nvk-vVv
    @Mr.Nvk-vVv 2 ปีที่แล้ว +5

    Annana partha ta bayama iruku Anne pecha keta manasuku romba santhosama irukku valthukal anne

  • @sathishthiyagarajan5333
    @sathishthiyagarajan5333 3 ปีที่แล้ว +7

    Yamaha bike drive pnnumpothu Vera level

  • @sureshexcellent7377
    @sureshexcellent7377 3 ปีที่แล้ว +1

    Good human 👏👏

  • @prassi23
    @prassi23 3 ปีที่แล้ว +1

    🙏 Valga valamudan 💖 ungal sirupu alaga iruku.. Madurai karanga pasam thariyuthu.. ❤

  • @panneerselvammariyappan500
    @panneerselvammariyappan500 3 ปีที่แล้ว +8

    Super thambi

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว

      Thank you 😊 paneerselvam 🙏

  • @sri-lini-mini1233
    @sri-lini-mini1233 3 ปีที่แล้ว +1

    Super.... Ciniulagam... And my dear bro... Sema.... Super sir

  • @bsankushff7481
    @bsankushff7481 2 ปีที่แล้ว +5

    Kaalaiyan Anna noda fan 🤩😊