Latest Interviews & Star Talks : th-cam.com/play/PLtHUQZTim6SC6-zuZxVrGrJyi51DDjRtx.html For more updates on Cinema Interviews and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702
He is very good person from heart . All babies get afraid of him . He is staying infront of my house . He came to my marriage . My aunty daughter got snake bite @ 2 am in 2008 , He has saved that girl , took her in bike & admitted in hospital . After growing this much , till now he is talking to me the same way how he was talking to me in 2006 .
Love you kalayan annae❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘 I am also from Madurai. Nan ungalai adikadi bike la porappo ungalai paathurkken annae. Ungalodu andha time ennala pesamudiyala. Madurai varrappo kandippa meet pannuven❤❤❤❤❤❤❤❤🤝🤝🤝🤝🤝I am proud to be a maduraikaran💪💪💪💪God bless you annae💚💚💚💚
Super Madura kaali Anna first time CWC la parthen unga fan Anna niraiya film pannanum nallavangala kadavul parthupan wildcard la CWC entry ku waiting asathunga
Latest Interviews & Star Talks : th-cam.com/play/PLtHUQZTim6SC6-zuZxVrGrJyi51DDjRtx.html
For more updates on Cinema Interviews and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702
😂
Vattikku vidararam correct aana velai thaan
Bro avaru number ketaikuma
@@26011979able yyyyýýýyý
அருமையானபதிவுநண்பா
உடம்புக்கும் மனசுக்கும் சம்பந்தமே இல்லை...வெள்ளை மனசு...குழந்தை சிரிப்பு...
🙂
மதுரைக்காரன் அப்படித்தான்
Un vitla arajakam panrappa theriyum nalla manasellam!
@@balaganpathy yenna bro ivarum apdiya ?
Fact thalaivaa
நான் காளையன்னனோட தீவிர ரசிகன்....இன்னும் உயரம்தொட வாழ்த்துக்கள்......
இன்று காலை மதுரை பசுமலை ரோட்டில் அண்ணை சந்தித்தேன் மாலையில் எதார்த்தமாக இந்த இன்டர்வியூ பார்த்து கொண்டிருக்கிறேன் wowwww 😍
He is very good person from heart .
All babies get afraid of him .
He is staying infront of my house .
He came to my marriage .
My aunty daughter got snake bite @ 2 am in 2008 , He has saved that girl , took her in bike & admitted in hospital .
After growing this much , till now he is talking to me the same way how he was talking to me in 2006 .
Great Human being
அண்ணனை மதுரை பழங்காநத்தம் பகுதியில் அடிக்கடி பார்க்கலாம்.....
பழைய ஸ்பிலெண்டர் இல் தான் செல்வார்.....
எளிமையானவர்....
💥மருது💥 படத்துள்ள செம்மையா நடிச்சாரு💥அதுல இருந்து"தான் எனக்கு இவர"தெரியும்
செம காளையா, இன்டெர்வியூ சூப்பர்... மென் மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.
மதுரை மண்ணின்மைந்தர் காளையன்அண்ணா அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அண்ணே...நானும் மதுரை தான் ணே.... இப்போ கோயம்புத்தூர்ல இருக்கேன்....மதுர வற்றப்ப கண்டிப்ப உங்கள பாக்க வருவன்ணே..
Cooku with comali kalaiyan anna mass
தலைவர்னா மாஸ் தானே மதுரை பைக்ரா காளை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
All the best Kaalaiyan, hope you win wild card in CWC4. Good luck!
அண்ணன் காளையன் அவர்களோடு விஜய் சேதுபதி அவர்கள் நடித்த 46 திரைப்படத்தில் நானும் பணியாற்றியிருக்கிறேன்
காளை அண்ணா நீங்க மென்மேலும் வளர வேண்டும்
வில்லான பார்க்கும்போது பயமா இருக்குது. இவர் பேச்சை கேக்கும் போது நம்ம பக்கத்து வீட்டுக்காரார் மாதிரி இருக்கு.
இதே மாரி சிருச்சுடே இருங்கனே😍.. பழக்கத்துக்கு பஞ்சமே இல்ல 🔪💥...
மருது படம் 💯 சூப்பர்
கள்ளம் கபடமில்லாத பேச்சு, மனசு, மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் Bro.
Nice person he is .missing u in cwc na .
wish he gets many many movie chances
தேவராட்டம் movie la sema acting 💥
நல்ல மனிதர் எங்கள் அண்ணன்...
Sir nega nalla manushan😊
எதாா்த்தமான மனிதன் வாழ்க வளா்க நண்பா..
Sultan movie unka acting superb anna
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அண்ணா
Seriously I wanna meet this person !!! Amazing 👏, pure !! Totally impressed! With love from uk !
Love you kalayan annae❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘 I am also from Madurai. Nan ungalai adikadi bike la porappo ungalai paathurkken annae. Ungalodu andha time ennala pesamudiyala. Madurai varrappo kandippa meet pannuven❤❤❤❤❤❤❤❤🤝🤝🤝🤝🤝I am proud to be a maduraikaran💪💪💪💪God bless you annae💚💚💚💚
Nanum pathuruka bro Rx bike poitu iruparu
அண்ணா உங்க பேச்சு எ தார்த்தமா இருக்கு சூப்பர் 👍வாழ்த்துக்கள் 🙏
Madurai kethu..Thalaivar fan...kalayan bro super... nice interview.
உங்களை பார்த்ததும் ஒரு மரியாதையே வந்திருச்சி
அண்ணா உங்க மனசுக்கு நீங்க இன்னும் நல்லா இருக்கணும்
Super kalaiyan anne
Super Madura kaali Anna first time CWC la parthen unga fan Anna niraiya film pannanum nallavangala kadavul parthupan wildcard la CWC entry ku waiting asathunga
Vera leval bro neenga.... Mostly naa lam movie pakrathey negative role pandravangalukaga than❤
Wild Card CWC 4 Waiting Anna Favt🥰🥰🥰🥰🥰🥰🥰
Romba romba nalla manasu paa chaaaaaaa ......🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 Anna mem melum neenga valara aandavan eppothume kooda erupparu.. வாழ்த்துக்கள் na❤️❤️❤️❤️❤️❤️ enna manasunga thanga
Manusunnu solluvanga athu 100/100 evarukku mattuthan porunthum😘😘 love u na❤️❤️🙏🙏
6:40 Thalaivar fan boy moment...😍
Thalaivar thalaivar than pa😍
அண்ணே நீங்க நிறைய படம் பண்ணனும் மதுரையின் பெருமை உயர்த்தனும். நான் எழுதும் படத்தில் உங்களுக்கு ஒரு கத பாத்திரம் இருக்கு
Athu than Thalaivar 🔥
Ivarum nanum onna workout pannirukom gym la ivaru vera level pykara kaliyan bro
Bro.. Kaalaiyan anna ta thiruparankundram kovil la photo edukum podhu avarta iruntha antha panivu.... Vera level....
Super video...amma pathi sollum pothu enakulla oru mathiri feel akuthu anna...all the best neega periya actor ha vara.
வீடியோ எண்டிங் செம்ம🔥🔥🔥
அதிலும் அந்த சிடி சூப்பர் ❤❤❤
Sultan movie la semma mass kadidaru Anna🥰🙏👌🙏
Kaalayian, Anna, interview
Very, nice, Bangalore, super star
Fansclub
Enaku ivara romba pidikum
Ivaru peru theditu irunthen
Ipo thaan teriyudhu
Naan ungaloda fan
Pro today evnig engha ariyala tha bro eruparu
Ipdi oru nallavanaaa 👌👌👌👌👌👌👌👌
Super super super brother மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
Wonderful human being ❤️❤️❤️
எளிமையான
மணிதர்
வாழ்த்துக்கள்
Superbb interview 👍👍 part 1,2 sema kaalaiyan anna and vj boy sema❤❤
thanks nanba 🖤 keep supporting us 🙏
Vellanthii manasu Anna❤
Super Anna jigirthanda movie apram ilike
Annae pakkathula ukkanthu oru naal briyani sapten , Vera level pannitaru .
Romba romba nalla character aaa irukaaru wow 😍😍😍😍
Kaaliyan anna superb work💪 thank you
Vera leval Anna Niga
அண்ணா சூப்பர் அண்ணா...
12:44 baba baskar vere level vere level 🔥🔥🔥🔥🔥
Interview super
அண்ணா செம
பெரிய நடிகரா வருவீங்க தல ....
Anna neenga enga marriage ku vantheenga neenga innum Happy ya irukkanum
Vera level kalai anna.
காளையன், பேரும் சூப்பர், ஆளும் சூப்பர்!
Nice interview bro
மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணன்
எங்க ஊரு karaingea
Super speech Anna vara Laval 👑
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
Vera leval super💐💐💐
Antha slang paruya ❤❤
Sonna varthaileye enaku pudiche ore vathai
NAMBE THAI MADI MADURAI🔥
Nalla manashu anna ungalukku....
Smile semma naa nature of madurai karannn❤️❤️❤️😘
Bro vere level ninga. Unmayave parke periye singgam mathiri irukinga 🦁 mathurai veeran
Very nice gentleman sir you God bless you sir
அண்ணன்னா இன்னைக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பார்த்தேன்
Dailium pakalam antha area ls
Most of them are Thalaivar fan in film industry.
Great person anna❤️🥰❤️
Super interview....
KAALAYAN......🔥
Hi.anna I.m Ganthi from Malaysia.....you are super and cute anna
Your character super kalaiyan anna
I LOVE YOU Kaalayan anne ennakka 10 minutes wait panni photo eduthu kuduthinga roma thanks anne
Met him just now at Madurai Meenakshi Temple
அருமை🎉
Annan vera level pa Nalla Manisan❤ Love u na😍😘
Nalla manithan
Sema super Anna 💯
Good man kaalayan அருமையான மனிதர் இன்னும் மேல வர valthukal
Anne pothuvave helping mind irukuravaga enaku bike tow panirukaga apo lam enaya yarune avaruku teriyathu romba nallavaru
Thalaivar 6.00 start
இவர் என் வீட்டுக்கு அருகில் இருக்கிறார்...நிறைய சேனல்கள் இன்டர்வியூ எடுத்திருக்கிறார்கள்...
Oh appadiya, naan rembha kettennnu solunga. Cook with comali ivarai enaku rembha pidikkum.
Nenga madurai ah
@@soundarya.s7259 yes
@@Hariharan-of8ey entha area
வாழ்த்துக்கள் அண்ணா
இவர
மதுரை ஜெய்ஹிந்த்புரம் விக்ரம் ஹோட்டல்
மற்றும் மீனாட்சி பஜார் ல அடிக்கடி பார்க்கலாம் நான் பார்த்து இருக்கேன்
Yes
அண்ணா உடல்நிலைய பாத்துக்குங்க......கொஞ்சம் கார்டியோ வொர்க் அவுட் பண்ணுங்க.......
Love You Kaalaii Anna❤❤❤❤
அண்ணா நல்லா இருக்கு