"கண் தெரியாதுன்னு தெரிஞ்சும், போலீஸ் கட்டி வெச்சு அடிச்சாங்க!" பார்வை மாற்றுத்திறனாளி கண்ணீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • "புகார் அளித்த பார்வை மாற்றுத்திறனாளியை கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய போலீசார்!" சம்பவம் குறித்து பேட்டி
    #speciallychallenged #CrimeNews #Tamilnadu #Behindwoods #BehindwoodsO2
    ---------------------------------------------------------
    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com...
    __________________________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 4.2K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +366

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @aravindasamym2762
      @aravindasamym2762 2 ปีที่แล้ว +18

      Pudukottai police lachanam idu nadanthu romba naal achu

    • @immanuelrajadhana192
      @immanuelrajadhana192 2 ปีที่แล้ว

      Entha mari police ah kollanum pachai thevidya🤬🤬🤬🤬

    • @isaig892
      @isaig892 2 ปีที่แล้ว +1

      Police naai adi 👢🦶🥾👞

    • @trichyfusion
      @trichyfusion 2 ปีที่แล้ว +7

      Unga contact details venum trichy woraiyur la wineshop atrocities athigama iruku ithuku oru sollution venum behindwoods la mudiyum namburam 3wineshop 2 bar intha area traffic jam and business problem yellam intha wineshop tha karanam

    • @anbazhagana3714
      @anbazhagana3714 2 ปีที่แล้ว +5

      ஐயா,வழக்கறிஞர் ஜயா!!அந்த காவல்நிலையத்தில் உள்ள அடிமட்டத்தில் உள்ள காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரை நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டும் வரை இந்த வழக்கில் இருந்து தாங்கள் பின்வாங்காதீர்கள்!!ஐயா உங்கள் மாற்றுத்திரனாளிகள் மட்டும் இல்லை நிறைய பொதுமக்களும் இது மாதிரியான அவளைநிலக்கு ஆளாகாமல் இருக்க தாங்கள் வழி வகைகள் செய்யுங்கள் ஐயா!!🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👍👍

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 ปีที่แล้ว +2953

    இந்த வழக்கறிஞர் ஐயா வுக்கு கோடி பாராட்டுக்கள் உங்களை போல் இரக்கசிந்தனையும் நியாயத்திற்க்காக வதாடும் தொழில் தர்மமும்உள்ள வர்கள் இருக்கும் வரை ஏழைகளுக்கு நீதிநிச்சயம் கிடைக்கும் வக்கில் ஐயா வாழ்த்துக்கள் ஐயா

    • @RamaChandran-qu2si
      @RamaChandran-qu2si 2 ปีที่แล้ว +53

      உண்மையான Advocate 👏👏👏👍🤝

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj 2 ปีที่แล้ว +33

      வழக்கறிஞருக்கு நன்றிகள் இதேபோன்று வழக்கறிஞர்கள் உள்ளவரை நீதி இருக்கும் தர்மம் நிலைக்கும்

    • @lgknakr1385
      @lgknakr1385 2 ปีที่แล้ว +20

      I salute sri

    • @kuganathansagathevan5910
      @kuganathansagathevan5910 2 ปีที่แล้ว +13

      Ayya super

    • @toji5025
      @toji5025 2 ปีที่แล้ว +24

      நாளை oru நியூஸ் பப்ளிசிட்டி பண்ணுவாங்க,.....ஒரு பெண் போலீஸ்..ஒருவரை தூக்கிக்கொண்டு ஓடுவாங்க..முழு வீடியோ கவரேஜ்....ஒரு போலீஸ் தூய தமிழ் பேசி அன்போடு அட்வைஸ் பண்ணுவார்...இப்டியெல்லாம் அணைத்து Media ஓவுடகமும் ..காட்டும்....உடனே..கேன மக்கள்...போலீஸ்லயும் நல்லவங்க இருக்காங்கப்பா....அருமை ..சொல்லி..இதுபொன்ற.. கொடூர சம்பவங்களை மறந்துடுவாங்க.....
      ,...பாருங்க நல்ல..போலீஸ் னு சில வீடியோஸ் உலா
      வரும்..விரைவில்.

  • @sagayaraj8034
    @sagayaraj8034 2 ปีที่แล้ว +1628

    ஏழை மகனுக்கு உதவிய வழக்கறிஞர் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว +6

      👍👍👍👍👍❤️❤️❤️👌👌👌🙌🙌🙏🙏🙏🙏🙏

    • @blacklight5728
      @blacklight5728 2 ปีที่แล้ว +5

      🙏🙏🙏

    • @dinomaria4367
      @dinomaria4367 2 ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @athirashokvlog9871
      @athirashokvlog9871 2 ปีที่แล้ว +8

      100 vayasuvarakum neenga nalla erukanum

    • @sanmugamk4747
      @sanmugamk4747 2 ปีที่แล้ว +4

      விராலிமலை
      பேரைக் கெடடுகாதீர்கள்
      கவுன்சிலர்...ஐயாதலையிட்டு
      கண்பார்வையில்லாத..அண்ணன் காநதிக்கு
      ..உதவ தங்கள்

  • @King-du9qo
    @King-du9qo 2 ปีที่แล้ว +354

    நீதி கிடைக்க வேண்டும்.... வழக்கறிஞர் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +19

    நன்றி வக்கீல் அவர்களுக்கு. அந்த பையனின் முயற்சி பாராட்டதக்கது

  • @sabariv6468
    @sabariv6468 2 ปีที่แล้ว +2613

    திரு சைலேந்திர பாபு மாணவர்களுக்கு அறிவுரை கூறுவதைவிட காவல்துறையினருக்கு அறிவுரை கூறுவது மிகவும் அவசியமானது.

    • @Bala_Tn45
      @Bala_Tn45 2 ปีที่แล้ว +31

      💯👏🏻✌🏻

    • @lakshmir3030
      @lakshmir3030 2 ปีที่แล้ว +28

      Really true

    • @mastrokavi8440
      @mastrokavi8440 2 ปีที่แล้ว +13

      Sss lot of TN police manitha neayam illai ..Kandi kadavul thandiparrrr ooru nall

    • @mbalu2731
      @mbalu2731 2 ปีที่แล้ว +21

      சரியான கருத்து..👏👏👏👏

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 ปีที่แล้ว +9

      True

  • @nagarganamedia6524
    @nagarganamedia6524 2 ปีที่แล้ว +179

    வழக்கறிஞர் ஐயாக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🏻❤️💯

  • @govindhansr4716
    @govindhansr4716 2 ปีที่แล้ว +113

    மறந்துவிட்டேன் வழக்கறிஞர் அவர்களுக்கு கோடி நன்றிகள்...

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 2 ปีที่แล้ว +81

    உயர்ந்த சிந்தனை உள்ளம் கொண்ட மனிதர் திரு பழனியப்பன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏

  • @jackj6941
    @jackj6941 2 ปีที่แล้ว +459

    கண் பார்வை இல்லாத ஒருவருக்கு நடந்த கொடுமை.. கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து ஊடகங்கள் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது... இப்போதாவது வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பிகைன்வுட்ஸ்க்கு..நன்றிகள் 🙏💕🙏💕...

    • @muruganmurugan1920
      @muruganmurugan1920 2 ปีที่แล้ว

      @@ajayjoice5973 puluthi uncle

    • @tamsphotography7530
      @tamsphotography7530 2 ปีที่แล้ว +1

      Media's are going to collect 500 Rs news sir, avanga yeppadi unmaikal veliya konduvaruvanga... ahtha intha visyam media la trp varamaathri irukatum... motha vayabariya media karakanga thaan....

    • @sakthiswaamynathansakthisw8213
      @sakthiswaamynathansakthisw8213 14 วันที่ผ่านมา

      🎉

  • @jayalakshmithilagarani4360
    @jayalakshmithilagarani4360 2 ปีที่แล้ว +106

    நியாயம் கருணை உள்ள advocate அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @NoorMohammed100
    @NoorMohammed100 2 ปีที่แล้ว +636

    மீடியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பிஹைண்ட் உட்ஸ் சிறந்த உதாரணம். சமூக சிந்தனையோடு பாதிக்கப்பட்டோர் பக்கமாக நின்று நீதிக்காக எவனுக்கும் அஞ்சாது குரல் கொடுக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    உங்களின் சேவைகள் தமிழ்நாட்டுக்கு பெரிதும் தேவை. தொடரட்டும் உங்களின் அறப்பணி.💪🏻

    • @kalidasmurugaiyan162
      @kalidasmurugaiyan162 2 ปีที่แล้ว +2

      ஆமாம்

    • @sivagkarthikeyan6736
      @sivagkarthikeyan6736 2 ปีที่แล้ว +1

      Yes Super thanks

    • @tamilnanbanuk2448
      @tamilnanbanuk2448 2 ปีที่แล้ว +6

      தமிழ்நாட்டிற்கான தலைவன் அதிகாரிகள் எப்படியோ காவலர்களும் அவ்வழி இவர்களை மாற்றவேண்டியது மக்களின் கடமை .ஊழல் அரசியல் மறப்போவதில்லை இயற்கை எல்லவற்றையும் 15வருடத்திற்குள் மாற்றிவைக்கும்

    • @anthuvansekar3771
      @anthuvansekar3771 2 ปีที่แล้ว

      Very very good job layer hats off you bro

    • @anthuvansekar3771
      @anthuvansekar3771 2 ปีที่แล้ว +1

      God bless you sir

  • @indhiraudhayam431
    @indhiraudhayam431 2 ปีที่แล้ว +89

    இந்த வழக்கறிஞரை
    பெற்ற தாய் தந்தையரின் பாதங்களை என் குடும்பத்தோடு தொட்டு வணங்குகிறோம்

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 2 ปีที่แล้ว +156

    உண்மையான நேர்மையான வக்கீல் திரு பழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அன்புடன்

  • @rsukumar6060
    @rsukumar6060 2 ปีที่แล้ว +338

    வழக்கறிஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி அவரை அவரையும் அவர் குடும்பத்தாரை எந்த நோய் நொடி இல்லாமல் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்

    • @omsakthi5425
      @omsakthi5425 2 ปีที่แล้ว

      இவருக்கு மிக்க நன்றி, ஆனால் ஒரு சில வழக்கறிஞர்கள் அவர்களை நம்பி சென்றால் நம் நிலத்தையும் எழுதி வாங்கிக் கொள்கிறார்கள் இவர்களுடைய சொத்து மதிப்பு BL முன் பின் யார் கண்கணிக்கிறர்கள் எங்கு புகார் அளிக்க வேண்டும் எனக்கு செல்ல வேண்டும்.

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 ปีที่แล้ว +507

    இதுபோன்ற வழக்கறிஞர்கள் பலபேர் மக்களுக்கு தேவை வணங்குகின்றேன் ஐயா ❤️🙏🙏

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙌🙌🙌🙌🙌👌👌👌👍👍❤️

    • @manimathi1966
      @manimathi1966 2 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 ปีที่แล้ว +1

      இந்தகாவல்நாய்களுக்குகண்இருக்காஇல்லையாஅப்படிகண்இருந்தால்அந்தகண்கண்ணைபாதிக்கபட்டபையனுக்குவழங்குக

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 ปีที่แล้ว +1

      ஏண்டிநீஎல்லாம்ஒருஆய்வாளராஉன்எல்லாம்குனியவச்சுஉன்னுடயலத்தியாலேகுத்துனும்டிஆத்திரம்அடங்கவில்லைவெ

  • @shanNeoV
    @shanNeoV ปีที่แล้ว +31

    பார்வையில்லாமல் உண்மையுடன் துனிச்சாலாக வாழும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்....
    வழக்கறிஞர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

    • @selvajeeva5351
      @selvajeeva5351 10 หลายเดือนก่อน

      Waste cm bastred da see da

    • @shanNeoV
      @shanNeoV 10 หลายเดือนก่อน

      @@selvajeeva5351 sari da athuku da enna da pannanum da

    • @selvajeeva5351
      @selvajeeva5351 10 หลายเดือนก่อน

      Please u give government good job na

    • @shanNeoV
      @shanNeoV 10 หลายเดือนก่อน

      @@selvajeeva5351 For this long do they survived in govt job..... Just let them live their life. Just treat them as human beings. People like you and me are actually ill treating them.

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 ปีที่แล้ว +298

    வழக்கறிஞர் ஐயாவுக்கு மிகப்பெரிய நன்றி நன்றி!!

  • @k.sakthi9314
    @k.sakthi9314 2 ปีที่แล้ว +21

    உண்மை ஜெயிக்கணும், நல்லவங்க வாழனும், நம்ம நாடு நல்லா இருக்கணும், தப்பு செய்றவங்க யாராயிருந்தாலும் அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். தன்னிடம் காசு பணம் இல்லை என்றாலும், கண்பார்வை இல்லாத நிலையிலும் தனது மக்களுக்காக உதவும் இவருடைய உயர்ந்த எண்ணம் போற்றக் கூடியது. மதிப்புக்குரிய ஐயா திரு சைலேந்திரபாபு போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் காவல்துறையில் இதுபோன்ற தவறுகள் நடப்பது வேதனை அளிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரின் எளிமை நிலையை புரிந்துகொண்டு தானாக முன்வந்து அந்த இளைஞருக்கு நீதி கிடைக்க போராடும் ஐயா வழக்கறிஞர் அவர்களுக்கு கோடான நன்றிகள், உண்மை தோற்காது!

  • @sakthijayakamalan2910
    @sakthijayakamalan2910 2 ปีที่แล้ว +274

    உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வழக்கறிஞர் ஐயாவுக்கும், Behindwoods சேனலுக்கும் நன்றிகள் பல..

  • @karthickeyan2241
    @karthickeyan2241 2 ปีที่แล้ว +29

    வழக்கறிஞர் அய்யாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว +113

    வழக்கறிஞர் பழனியப்பன் Great man வாழ்த்துக்கள் Sir

  • @ravilog846
    @ravilog846 2 ปีที่แล้ว +42

    வழக்கரிஞர் சார் உங்களைப்போல்
    இதுக்கு மேலே என்ன எழுதனு தெரியலை சார் ...உங்கள் குடும்பம் நலமுடன் வாழனும்....

  • @botpupgplayer
    @botpupgplayer 2 ปีที่แล้ว +66

    இதை வெளியே கொண்டு வந்த அத்தனை நண்பருக்கும் வாழ்த்துக்கள்..

  • @vijaysubramani4362
    @vijaysubramani4362 2 ปีที่แล้ว +54

    கண்கள் தெரியாதவர்க்கே இவ்வளவு கொடுமைநடக்குதுனா இன்னும் நாம்மள மாறி இருந்தா முடிச்சி௫ப்பாங்க

  • @shdw.z
    @shdw.z 2 ปีที่แล้ว +75

    கோடி பாராட்டுகல் வழக்கறிஞர் ஐயா🥺💖

  • @devar83
    @devar83 2 ปีที่แล้ว +270

    காவல் துறை நண்பன் இல்லை பணம் இருந்தால் நண்பன் இல்லை என்றால் உன்மையாக இருந்தாலும் காவல் துறைக்கு நாம் பகைவன் 🙏

    • @TamilArasan-dx9iy
      @TamilArasan-dx9iy 2 ปีที่แล้ว +9

      கன் தெரியாத மனித னை தாக்கிவிட்டு மனசாட்சி இல்லாமல் பேசுவது எண்ன ஞாயம்

  • @sivamech9140
    @sivamech9140 2 ปีที่แล้ว +89

    கண் இருந்தும் நல்ல பொருளாதார நிலையில் இருந்தும் நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் நாமே உண்மையான பார்வையற்றவர்கள்.. இவர் தான் நிஜமான ஹீரோ ❤️

  • @fathimaessa4459
    @fathimaessa4459 ปีที่แล้ว +11

    அய்யா உங்கல போல எல்லா மனிதர்கலும்
    ஏழைகளுக்காக
    போராடுவது சில பேர் தா
    அய்யா கோடான கோடி அய்யா உங்கலுக்கு வாழ்க வலமுடன் அல்லா நீன்ட ஆயிலையும் தரவேண்டும்
    அய்யா நன்றி

  • @Singer_uthaya
    @Singer_uthaya 2 ปีที่แล้ว +325

    அந்த காவலர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்....😡😡😡😡😡😡

    • @mohamedkasim546
      @mohamedkasim546 2 ปีที่แล้ว +7

      Really the lawer. Is.very good. Man.in.this.world

    • @milroyfernando5634
      @milroyfernando5634 2 ปีที่แล้ว

      Hang

    • @jagirjak9936
      @jagirjak9936 2 ปีที่แล้ว +4

      Vazhthukkal ayya...

    • @kuttykrishnan6868
      @kuttykrishnan6868 ปีที่แล้ว

      ​@@jagirjak99369😊Àq❤❤❤❤À

    • @rtrramesh8260
      @rtrramesh8260 10 หลายเดือนก่อน

      Edhe namba panna enna pannuvanga slu avangalum manusanga tha edhana pannanum

  • @chitrar4066
    @chitrar4066 2 ปีที่แล้ว +217

    இந்த வக்கீலைப் போல அனைவரும் தான் துறையில் தான் கடமையை தவறாமல் செய்து வந்தால் தவறுகள் எங்கும் நடக்காது

  • @prabhupk1414
    @prabhupk1414 2 ปีที่แล้ว +38

    வழக்கறிஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏

  • @prithivirajprithiviraj2749
    @prithivirajprithiviraj2749 ปีที่แล้ว +8

    பழனியப்பன் ஐயா உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி ஐயா 💗🙏

  • @j.stamilan6662
    @j.stamilan6662 2 ปีที่แล้ว +87

    வழக்கறிஞர் கோடி நன்றி ஐயா உங்கள் குடும்பம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @stalinp8428
    @stalinp8428 2 ปีที่แล้ว +96

    வழக்கறிஞர் ஐயா வாழ்த்துக்கள்...பெண் போலிசான
    தாய்மை உள்ளம் இல்லாதவரை
    நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட
    வேண்டும்

  • @SriDevi-tq8vu
    @SriDevi-tq8vu 2 ปีที่แล้ว +45

    உங்கள மாதிரி பத்திரிக்கையாளர்கள் இருப்பதனால்தான் நாட்டுக்கு பல உண்மைகள் தெரியுது வக்கில் ஐயாவுக்கும் மிகை நூற்றுக்கும் மிக்க நன்றி

  • @maharani1578
    @maharani1578 2 ปีที่แล้ว +16

    பழனியப்பா...
    கடவுளே நீங்கதான்.
    உங்களுக்கு எனது வாழ்துக்கள் 🙏🙏🙏🙏

  • @srilakshmi_75
    @srilakshmi_75 2 ปีที่แล้ว +387

    கண் மட்டுமே ஊனம். மன ஊனம் இல்லை. நேர்மை ,வீரம் இவரை போல ஊனமில்லாதவர்கள் தமிழ் நாட்டின் மானம் காக்கும் வீரர்கள்.

    • @ganeshganeshsusi8180
      @ganeshganeshsusi8180 2 ปีที่แล้ว +3

      he is real hero.....jai hind

    • @vijaykumar763
      @vijaykumar763 2 ปีที่แล้ว +1

      👏👏👏

    • @charlesleo1993
      @charlesleo1993 2 ปีที่แล้ว +1

      Sema thairiyam avaruku

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 10 หลายเดือนก่อน

      Ithan enakum acharyama iruku yevalo thairiyam, nama than vunama irukamonu thonuthu

  • @vasukipillai1166
    @vasukipillai1166 2 ปีที่แล้ว +19

    ரொம்ப நன்றி வைக்கில் அண்ணா. எல்லா வைகில் லூ ம் இல்லாத மக்களுக்கு உதவி செய்யணும்.நயேமே கடவுள்

  • @vasanthans570
    @vasanthans570 2 ปีที่แล้ว +87

    ஐயா போன்ற நியாயவாதிகள் இருப்பதால் தர்மம் காக்கப்படுகிறது ஐயாவிற்கு கோடி நன்றிகள்

    • @dymohan
      @dymohan 2 ปีที่แล้ว

      ஊடகங்களின் ஜால்ரா 🎷🎶 சத்தத்தில் இவைகளை மூடி மறைக்க படும் .. அடுத்த ட்ராமா🧔 போட்டோ ஸூட் ரெடியா🎥🎥 🎞?இதை கண்டுகொள்ளாமல் ஜால்ரா மட்டும் அடிக்கும் ஊடகம்📺 . அரசியல் வாதிகளை விட மோசமானார்கள்👹👺

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 2 ปีที่แล้ว +7

    உயர்திரு .பழனியப்பன் சாருக்கு சல்யூட்ஸ். நீங்கள் நல்ல முறையில் வாழ கடவுள் வாழ்த்துவார். வாழ்க.

  • @manimesonwork
    @manimesonwork 2 ปีที่แล้ว +84

    வழக்கறிஞர் ஐயாவுக்கும் பிகையின்நியூஸ் சேனல் செய்தியாளர்க்கும் எனது மனமார்ந்த நன்றி அப்பாவி மக்களை காப்பாற்ற உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள்

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 ปีที่แล้ว +37

    வழக்கறிஞர் உண்மையில் மனித நேயம் கொண்டவர் அவரை வாழ்த்த வேண்டும், இவரை போல் உள்ளம் கொண்டவர்கள் பல்லாண்டு வாழ்ந்து நல் மக்களுக்காக எப்போதும் துணையாக இருக்கணும், 👌👌👌

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 ปีที่แล้ว +146

    அந்த காவலரை கைது செய்து வேலை விட்டு நீக்குங்கள்... இந்திய அரசுக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்தால்... நன்றி🙏
    அந்த வழக்கறிஞர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. உங்கள் சேவை சிறக்கட்டும் ஐய்யா...💐

    • @sivagkarthikeyan6736
      @sivagkarthikeyan6736 2 ปีที่แล้ว +3

      Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes

    • @dhamutmg4503
      @dhamutmg4503 2 ปีที่แล้ว +7

      இதுபோன்ற உண்மையான வக்கீல் ஊருக்கு 10 பேர்கள் இருந்தால் ரவுடி அதிகாரிகள் களையெடுக்கப்படலாம். நன்றி வக்கீல் ஐயா.

    • @mingguevara9436
      @mingguevara9436 2 ปีที่แล้ว +1

      comment panna ungala venna arrest pannuvanga le thavira , police onnum panna mudiyathu

    • @shanmugamkrishnan9014
      @shanmugamkrishnan9014 2 ปีที่แล้ว +1

      Intha,kriminalgala,nastaeedu,keetu,onelake,RS,advaket,fille
      ,seiavendum.

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 2 ปีที่แล้ว +21

    நல்லவர்களும் நாட்டில் உள்ளனர்
    நன்றி ஐயா

  • @S3media-s6o
    @S3media-s6o 2 ปีที่แล้ว +10

    உண்மை வெளியே கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @kannanmayan6106
    @kannanmayan6106 2 ปีที่แล้ว +43

    இவரைப் போல் நல்ல வழக்கு அறிஞர்கள் வளரவேண்டும் அப்பாவி மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் குரல் கொடுக்க வேண்டும் இந்த வீடியோ வெளியிட்ட வீடியோவுக்கு நன்றிகள்.🙏🙏🙏

    • @bakthiworld6001
      @bakthiworld6001 ปีที่แล้ว

      இதுபோல் நல்ல வழக்கறிஞர் தேவை தமிழகத்திற்கு

  • @sakthirani3723
    @sakthirani3723 2 ปีที่แล้ว +63

    அனைத்து வழக்கறிஞர்களும் இதேபோல் செயல் பட்டால் தர்மம் வெல்லும்

  • @Jesus17313
    @Jesus17313 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி என் பிரச்சினையும் தீர்த்து வையுங்கள் ஜயா🙏🙏🙏

  • @arunsunmugavel3098
    @arunsunmugavel3098 2 ปีที่แล้ว +24

    தான் கண் இழந்தாளும் தண் நாடு கண் இளந்து விட குடாது எண்ரு போராடிய அந்த அண்ணணுக்கு ஏண்ணுடைய வாழ்த்துக்கள்

  • @manopari9247
    @manopari9247 2 ปีที่แล้ว +45

    நீதிபதிக்கு யார் குற்றவாளி என்று தெரிநாதாலும் கூட அதை பெற்றுத்தர உங்களை போன்ற வழக்கறிஞர்களால் மட்டுமே இயலும்

  • @ருத்ரன்-ழ3ம
    @ருத்ரன்-ழ3ம 2 ปีที่แล้ว +44

    கண்ணு தெரிந்தும் சிலர் கண் முன் நடக்கும் தவறுகளை கண்டும் காணமால் செல்கின்றனார் ஆனால்,கண் இல்லாவிட்டாலும் தன் முன் மாணவர்கள் வாழ்க்கை‌ கேள்வி குறி ஆகிவிடுமோ என‌ புகார் அளித்தவருக்கு இந்த நிலை

  • @gopianandanalagarsamy1956
    @gopianandanalagarsamy1956 2 ปีที่แล้ว +18

    மக்களுக்காகத்தான் நாம் என்ற எண்ணம் வரவேண்டும் எல்லாத் துறை அரசு அலுவலர்களுக்கும்.

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 2 ปีที่แล้ว +242

    முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். இவர்களை நிரந்தரமாக நீக்கி ஜெயிலுக்குள் வைக்க வேண்டும்.

    • @balajimaruthanayagam8196
      @balajimaruthanayagam8196 2 ปีที่แล้ว +3

      நடக்காது

    • @devaanbu5350
      @devaanbu5350 2 ปีที่แล้ว +1

      Yes

    • @smurugesancsivalingam8519
      @smurugesancsivalingam8519 2 ปีที่แล้ว

      நல்லா செய்வர்...

    • @marymercy8167
      @marymercy8167 2 ปีที่แล้ว

      ஒன்னும் நடக்காது. எந்த காவலரும் நல்லது செய்ய போவதில்லை. இவரை அடித்து கொடுமை படுத்திய நாதாரிகளை மக்கள் முன்னிலையில் வெச்சு சாவடிக்கணும்.

    • @anandr4010
      @anandr4010 ปีที่แล้ว

      😂😂😂cm போவியா பேசாம

  • @Iசிங்கம்
    @Iசிங்கம் 2 ปีที่แล้ว +58

    எவ்வளவு பட்டாலும் திருத்த ஜென்மங்கள்.
    இந்த காவல் துறை

  • @jackyvijay5715
    @jackyvijay5715 2 ปีที่แล้ว +9

    வழக்கறிஞர் ஐயா, கண் தெரியாத அண்ணா,அவர்களுக்கு நல்ல ஒரு தீர்ப்பு வாங்கி கொடுத்ததுக்கு ... உங்களுக்கு கோடி நன்றி ❤️🙏🏻❤️🙏🏻

  • @saranrajsaran1846
    @saranrajsaran1846 2 ปีที่แล้ว +26

    வழக்கறிஞர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி

  • @SenthilKumar-mj2fy
    @SenthilKumar-mj2fy 2 ปีที่แล้ว +177

    ஆயுத படைக்கு மாத்துறேன்,அமைதி படைக்கு மாத்துறேன் இதெல்லாம் ஒரு சரியான தண்டனையா ஒரு இரண்டு வருடம் கண்பார்வையற்ற பள்ளியில் அ‌ல்லது சேவைமையத்தில் வேலை பார்க்க சொல்லுங்க. அப்பதான் அவங்களுடைய வலி என்னன்னு தெரியும்.

    • @saforah.sv.2418
      @saforah.sv.2418 2 ปีที่แล้ว

      Yes absolutely

    • @Ali-lu5qi
      @Ali-lu5qi 2 ปีที่แล้ว

      இதுதான் சரியான தண்டனை
      திருந்துவதற்கு.

    • @R.subbulakshmiR.subbulakshmi
      @R.subbulakshmiR.subbulakshmi 8 หลายเดือนก่อน

      Dismis pannunga apparhan samaninoda Vali theriyum

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 2 ปีที่แล้ว +31

    அதிகார துஷ்பிரயோகம் என்னும் விஷம் உள்ள பாம்புகளிடம் நாம் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 2 ปีที่แล้ว +23

    வழக்கறிஞர்,ஐயா பழனியப்பன் அவர்களுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mpdeni3472
    @mpdeni3472 2 ปีที่แล้ว +17

    வழக்கறிஞர் ஐயாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி🙏🙏🙏🙏

  • @ganeshcombli5264
    @ganeshcombli5264 2 ปีที่แล้ว +293

    தமிழ்நாடு போலீஸ் மிகவும் கொடூரமான மனிதர்கள்

    • @allwi16
      @allwi16 2 ปีที่แล้ว

      Mel idatthula kodukura pressure ku apavinga mela kobattha kaatraanga the...pasanga

    • @toji5025
      @toji5025 2 ปีที่แล้ว +17

      நாளை oru நியூஸ் பப்ளிசிட்டி பண்ணுவாங்க,.....ஒரு பெண் போலீஸ்..ஒருவரை தூக்கிக்கொண்டு ஓடுவாங்க..முழு வீடியோ கவரேஜ்....ஒரு போலீஸ் தூய தமிழ் பேசி அன்போடு அட்வைஸ் பண்ணுவார்...இப்டியெல்லாம் அணைத்து Media ஓவுடகமும் ..காட்டும்....உடனே..கேன மக்கள்...போலீஸ்லயும் நல்லவங்க இருக்காங்கப்பா....அருமை ..சொல்லி..இதுபொன்ற.. கொடூர சம்பவங்களை மறந்துடுவாங்க.....
      ,...பாருங்க நல்ல..போலீஸ் னு சில வீடியோஸ் உலா
      வரும்..விரைவில்.

    • @sivagkarthikeyan6736
      @sivagkarthikeyan6736 2 ปีที่แล้ว +6

      Yes true

    • @rajmohan5614
      @rajmohan5614 2 ปีที่แล้ว +4

      @@toji5025 sad reality

    • @akashara710
      @akashara710 2 ปีที่แล้ว +2

      M

  • @Akmal_jj
    @Akmal_jj 2 ปีที่แล้ว +208

    இது போன்ற காவல்துறையை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் .

    • @aravindhanr7050
      @aravindhanr7050 2 ปีที่แล้ว +6

      அது மட்டுமல்ல, அவர்கள் மற்றும் அவர்களின் மொத்த குடும்பத்தார் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

    • @nanthakumarkaruppannan1818
      @nanthakumarkaruppannan1818 2 ปีที่แล้ว +2

      Yes

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 ปีที่แล้ว

      இந்த தேவுடியா துறை நாய்கள் திருந்த மாட்டாங்கள்

  • @ambosamy3453
    @ambosamy3453 2 ปีที่แล้ว +46

    ஆளுங்கட்சி க்கு எதிரான செய்தி என்றால் அரை டவுசரில் சிறுநீர் கழிக்கும் விலைபோன ஊடகங்களுக்கு மத்தியில் நேர்மை துணிவோடு பயணிக்கிறீர்கள்.
    நன்றி ஐயா....!
    உங்கள் ஊடக வலிமையை கண்டு வியக்கிறோம்.
    வளர்க உங்கள் புரட்சி பணி.

    • @ambosamy3453
      @ambosamy3453 2 ปีที่แล้ว

      @Visag d Unique Iruppinum Avanga media vey avangalai thuppuvadhum nalladhu thaaney.....?

  • @ashokpandiyan9315
    @ashokpandiyan9315 ปีที่แล้ว +24

    உங்கள் அன்பு பாசம்மும் இந்த ஊர் பேசும் பழனி அப்பன் ஐயா ❤🙏

  • @zaheerhussain8809
    @zaheerhussain8809 2 ปีที่แล้ว +7

    இன்றைய அம்பேத்கர் அய்யா... இந்த வழக்கறிஞர்... பழனியப்பன்..salute sir ...

  • @fitlandfitness11
    @fitlandfitness11 2 ปีที่แล้ว +125

    குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களை வேலையைவிட்டு நிருத்த வேண்டும்.. சட்டத்தை கண்டிப்பாக கடுமையாக்க வேண்டும் 👍

    • @muthukumaran5816
      @muthukumaran5816 2 ปีที่แล้ว

      Enna maiyira idhukky mela niroobikka

    • @sabapathy2332
      @sabapathy2332 2 ปีที่แล้ว +1

      இது மட்டும் பத்தாது.
      10 வருடம் சிறை தண்டனை வழங்க வேன்டும்...நண்பா

    • @fitlandfitness11
      @fitlandfitness11 2 ปีที่แล้ว

      @@sabapathy2332 அதுக்கு நம்ம நாட்ல வாய்ப்பில்லை 🙏🙏

    • @KarthikDuke-o7j
      @KarthikDuke-o7j หลายเดือนก่อน

      Athellam Sudalai panamaataru😂

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 ปีที่แล้ว +13

    ஏழை மாற்று திறனாளி க்கு உதவியாக இருந்த, ஐயா வழக்கறிஞர் அவர்களுக்கு ம் இந்த சம்பந்தப்பட்ட ஊடக த் திற்கு நன்றி🙏💕 யும் பாராட்டு ம், மேலும் இந்நிகழ்வு க்கு காரணமாக இருந்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனை மற்ற வர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்.

  • @kalaikalaivani3501
    @kalaikalaivani3501 2 ปีที่แล้ว +3

    Advocate kku rompa nanri sir🙏

  • @saranya9817
    @saranya9817 2 ปีที่แล้ว +276

    Hats off to the advocate! These are the real heros we need to celebrate ❤️

    • @dymohan
      @dymohan 2 ปีที่แล้ว

      ஊடகங்களின் ஜால்ரா 🎷🎶 சத்தத்தில் இவைகளை மூடி மறைக்க படும் .. அடுத்த ட்ராமா🧔 போட்டோ ஸூட் ரெடியா🎥🎥 🎞?இதை கண்டுகொள்ளாமல் ஜால்ரா மட்டும் அடிக்கும் ஊடகம்📺 . அரசியல் வாதிகளை விட மோசமானார்கள்👹👺

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 ปีที่แล้ว +3

      In next birth ,all culprits will become blind and severely affected their families as per dharma saasthram

  • @ArivuSri
    @ArivuSri 2 ปีที่แล้ว +16

    வழக்கறிஞர் ஐய்யாவுக்கு மிக்க நன்றி..........

  • @sujiselfie812
    @sujiselfie812 2 ปีที่แล้ว +45

    பாவ பட்டவர்களிடம் தான் இப்படி செய்ய முடியும் சில அதிகாரிகள் வழக்கறிஞர் ஐயா அவர்களுக்கு 🙏🙏

  • @soloking_46
    @soloking_46 ปีที่แล้ว +5

    Advocate super ❤ thanks anna

  • @vizhuthugal8452
    @vizhuthugal8452 2 ปีที่แล้ว +96

    கொடூரமான மனிதர்கள்.. இப்படியான மனிதர்களுக்கு சாபம் உண்டாகட்டும்....

    • @anandakannan4040
      @anandakannan4040 2 ปีที่แล้ว

      பன்னி க்கு பிறந்ததுக எப்படி கொடூர மனிதனாக இருக்க முடியும்???

  • @UCMMUTHUMANICKAMK
    @UCMMUTHUMANICKAMK 2 ปีที่แล้ว +26

    இதனை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது. 😭

  • @dineshkumar9998
    @dineshkumar9998 2 ปีที่แล้ว +9

    தொடர்ந்து இதுபோன்ற நற்ச்செய்தியினை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் 🙏

  • @deva2096
    @deva2096 2 ปีที่แล้ว +2

    வழக்கறிஞர் அய்யா மற்றும் begindwoods சேனல் கு நன்றிகள் பல

  • @murthy2680
    @murthy2680 2 ปีที่แล้ว +252

    Shame on police.... Should be terminated from job.., 🙏

    • @sathishjagadesan8735
      @sathishjagadesan8735 2 ปีที่แล้ว +8

      They will not terminate instead of that they will give strong punishment like suspend for few weeks or month. Only some police are like this. Due to this kind of police peoples other good police mans also get a bad impresssion

    • @balana3146
      @balana3146 2 ปีที่แล้ว

      ஈ வே ராமசாமி கடினப்பட்டு கள்ளை ஒழித்து அயல்நாட்டு மது விற்பனை சந்தையை துவக்கி வைத்தார் ., அந்த ஈ வே ரா மண்ணில் மது விற்க தடை செய்தால் இப்படி தான் நிகழும்.

    • @19rekha19
      @19rekha19 2 ปีที่แล้ว +1

      I don't understand why such people are not terminated.
      Whom and why are they protecting these people?
      Only if such people get terminated, their children would also growup properly.

  • @sivaprakash1906
    @sivaprakash1906 2 ปีที่แล้ว +32

    வழக்கறிஞர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏

  • @balajiaircons738
    @balajiaircons738 2 ปีที่แล้ว +582

    இது போன்ற காவல் துறையினர் இருப்பதினால் ,தமிழகத்தில் இருக்கும் ஒரு சில நல்ல காவல் துறையினர்கும் கெட்ட பெயர்🤧

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 2 ปีที่แล้ว

      எல்லாரும் பிராடு கூ ** தான்

    • @kingsinternational692
      @kingsinternational692 2 ปีที่แล้ว

      ஒருத்தன் நல்லவன் இருந்து மீதி 99 சதவீதம் பீ திங்கும் கூட்டமாக (லஞ்சம் ) இருக்கு தே

    • @venkateshg7074
      @venkateshg7074 2 ปีที่แล้ว +6

      Police la antha sila nala per than irukanga

    • @bharathv7657
      @bharathv7657 2 ปีที่แล้ว

      ஒரு‌நாயும் போலிஸ்ல நல்ல நாய்‌ இல்ல

    • @ajmalhusainajmalhusain2104
      @ajmalhusainajmalhusain2104 2 ปีที่แล้ว +7

      சினிமா டைலாக்

  • @brittoanthony1351
    @brittoanthony1351 ปีที่แล้ว +5

    he is such a leader and hero to fight against the corrupt. Hats off. Special mention to the lawyer who helped him.

  • @janapondicherrykaran8871
    @janapondicherrykaran8871 2 ปีที่แล้ว +91

    காவல்துறை பொதுமக்களை எப்பொழுதுமே எதிரியாகவே பார்க்கிறது இது எழுதப்படாத உண்மை அவர்கள் பணத்துக்காக மட்டுமே வேலை செய்கிறார்கள்

    • @gokulkrishnan5768
      @gokulkrishnan5768 2 ปีที่แล้ว +1

      Edhiriya paakuraanga nu solradha vida police aaita enna venunaalum panlaam nu thimuru. Avarum konjam diplomatic ah pesi irukkalam. Avanga kitta panam vaangiteengala nu keakuradhu lam konjam over than.

    • @bharathikv8140
      @bharathikv8140 2 ปีที่แล้ว

      @@gokulkrishnan5768 eeaan poi antha edatha parthu kudikarankalai adikka mudiyalaya payam .kasu vangieruppanuga .polanuthan ninappanga ????

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว +188

    இவரைபோன்ற வழக்கறிஞரால் தான் நீதி நிலைத்திருக்கும் என்ற நமபிக்கை நம்மிடம் இருக்கின்றது

  • @kongunagu
    @kongunagu 2 ปีที่แล้ว +31

    சமூகவிரோத செயல்களை கண்ணிருந்தும் பார்க்காமல் செல்லும் பொதுமக்களில் மத்தியில் நீங்கள் பார்த்த பார்வையும் அதற்காக நீங்கள் எடுத்த செயலையும் பாராட்ட வேண்டும். நீங்கள் பல்லாண்டு வாழ்க!

  • @harikumar-zi8no
    @harikumar-zi8no ปีที่แล้ว +3

    வழக்கறிஞர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அந்த காவல் துறையினரை விட்டுவிடாதீர்கள்

  • @emk20
    @emk20 2 ปีที่แล้ว +24

    வழக்கறிஞர்க்கு அன்பான நன்றிகள் 🙏❤️

    • @saminathanmuthu4896
      @saminathanmuthu4896 2 ปีที่แล้ว

      DGP mr sylendrababu you
      better wake up 5 death in lock you better resigns

  • @aathilakshmanan1743
    @aathilakshmanan1743 2 ปีที่แล้ว +7

    🙏🙏 Real advocate Hero sir thank u 🙏🙏 நான் ரசித்த மாமனிதர்களில் நீங்களும் ஒருவர் மனித நேயமுள்ள மனிதன் 🙏🙏

  • @abukhaisam5407
    @abukhaisam5407 2 ปีที่แล้ว +74

    பழனியப்பன் சார் உங்களுக்கு ஒரு ஆயிரம் கோடி நன்றிகள், ஒவ்வொரு மனிதனும் தன் பணியை நேர்மையாக செய்தால் இதுபோன்ற தவறுகள் நடக்காது.

    • @maghadevagoodnm9854
      @maghadevagoodnm9854 2 ปีที่แล้ว

      முதல் அமைச்சர் கவனிக்க வோண்டும்

    • @abukhaisam5407
      @abukhaisam5407 2 ปีที่แล้ว

      @@maghadevagoodnm9854
      முதல் அமைச்சர்! முதலில் அவரும் அவர் பணியை மிக மிக நேர்மையாகவும் நீதமாகவும் செய்ய வேண்டும்.

  • @52-vidhyam17
    @52-vidhyam17 2 ปีที่แล้ว +6

    வழக்கறிஞருக்கு கோடான கோடி நன்றிகள்

  • @sheikdawood4183
    @sheikdawood4183 2 ปีที่แล้ว +679

    நான் ஒரு திமுக ஆதரவாளன்தான் என்ன இருந்தாலும் ஜெயலலிதாவுடைய ஆளுமை எந்த முதல்வர்களுக்கும் கிடையாது, வரப்போவதுமில்லை.

    • @MyMadhanraj
      @MyMadhanraj 2 ปีที่แล้ว +28

      Marakama DMK’vuke vote potukite irunga... 🤦

    • @MyMadhanraj
      @MyMadhanraj 2 ปีที่แล้ว

      Matram epadiya varum, vote potavangaluke potu potu naadu seeranzhinjathutha micham. Un pillaikalin ethirkaalatha nenachi parunga vote podurathuku munnadi..

    • @sheikdawood4183
      @sheikdawood4183 2 ปีที่แล้ว +35

      ஜெயலலிதா பிஜேபியோடு கூட்டு வைக்காம இருந்தப்ப இரட்டைஇலைக்கு தான் ஓட்டுப்போட்டோம்.எப்ப இந்த ஈபிஎஸ் ஓபிஎஸ் பிஜேபி உடன் கூட்டணி வைத்ததோ இப்பத்தான் திமுகவுக்கு ஓட்டுப்போட்டோம்.

    • @sivakumarsathiya6315
      @sivakumarsathiya6315 2 ปีที่แล้ว +21

      ஜெயலலிதா ஊழல் பெருச்சாளி
      அல்ல ஊழல் திமிங்கலம் ஆளுமையில் கலைஞர் க்கு கீழ்

    • @selvisankar9747
      @selvisankar9747 2 ปีที่แล้ว +17

      @@sivakumarsathiya6315 adha innuru periya thimangalam solla kudathu

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 ปีที่แล้ว +69

    உடனே சைக்கிளில் சென்று தவறு செய்த காவலர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்.

    • @SARAL_SS
      @SARAL_SS 2 ปีที่แล้ว +2

      Correct bro

    • @dossdoss4975
      @dossdoss4975 2 ปีที่แล้ว +2

      Super bro helmet....

  • @indhuparthi846
    @indhuparthi846 2 ปีที่แล้ว +58

    நான் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் இந்நிலையில், இந்த காணொளியை பார்த்தால் தேர்வு எழுத வேண்டுமா என்று உள்ளம் பதறுகிறது....😭😭😭😭

    • @suganyakanagaraj9253
      @suganyakanagaraj9253 2 ปีที่แล้ว +4

      Ezhuthunga thala... Neenga la vanthu nallathu panunga...

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว +7

      என்னப்பா தம்பி ஒரு தப்பா நினைச்சு எக்ஸாம் எழுதாமல் விடாதே நீ நல்ல காவலாக வரணும் கடவுளை வேண்டிக்கிறேன் நீ நல்ல வா

    • @chandrasekaranr1275
      @chandrasekaranr1275 2 ปีที่แล้ว +3

      நீங்க நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் நீண்ட நாள் பணி செய்ய முடியாது, வேறு தேர்வுக்கு தயாராகுங்கள், மிக மோசமான நிலையில் உள்ளது இந்த துறை,,

    • @indhuparthi846
      @indhuparthi846 2 ปีที่แล้ว +1

      @@vijayakumarr8403 tq Anna...

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 2 ปีที่แล้ว

      Hi….Indhu parthi……it’s most corrupted dept under CM….this kind of things CM ‘s image damaged…like this never be friend with public…by the bloody police…3 constables with lady inspector did the culprit jobs., the whole dept. down…down….down…👎👎👎👎🥵🥵🥵🥵🥵😡😡😡😡😡😡😡.
      Even though blind man did whatever the mistakes MUST be prove proper channel….other than that what human rights have this bloody culprit police….😡😡😡😡when Uuuuu ppl want change ur dirty attitude….!!!!!!?????why public can’t talk or argue with police….!!!!!????
      Is their any fu…..cking law ur having…..🥵🥵🥵🥵😡😡😡😡😡
      So., if u wearing uniform give respect Uuuuu & urself first….ask ur dirty ❤️ heart what is telling ur activities correct or not…!!!!!???U got the power mean u r not all BIG shot.
      ie.,like srilangan PM & President..ur own ppl 1 day back fire 🔥 U. That time nobody help., automatically u will be down…. This case is very shameful & rediculous by the concer n. authorities..😡😡😡😡😡😡😡😡
      So we r not discourage ur police exam….the fate is very worst by those who handle this dept…better think twice & wisely. May be u pls try other dept. exams….if u got stuffs can fight against those culprits….can also….GOD bless ur future ambitions
      💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp ปีที่แล้ว +1

    சூப்பர் காவலர்கள் குடிமகனுக்காக இவ்வளவு பாதுகாப்பு தருகிறது

  • @saranguru6100
    @saranguru6100 2 ปีที่แล้ว +165

    Advocate Palaniappan . Hats off to your courage and helping mind !! You are really great.

    • @anuradhan.s.2279
      @anuradhan.s.2279 2 ปีที่แล้ว +3

      Advocate sir.
      Really great👍👍👍👍

    • @arvindnagarba
      @arvindnagarba 2 ปีที่แล้ว +6

      its a real jaibhim

    • @gautamsuriya9176
      @gautamsuriya9176 2 ปีที่แล้ว

      Advocates always help for underprivileged people. If advocates did not exist police would be killing innocent people daily

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 ปีที่แล้ว +130

    நல்லதே செய்ய நினைத்த மனிதனுக்கு நேர்ந்த கொடூரம். காவல்துறையினர் அனைவருக்கும் மனநோய் தாக்கம் அதிகமாக உள்ளது. அரசு இதை கூர்மையாக கவனித்து தக்க தண்டனை தர வேண்டும்.

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว

      Matruthiranaliyanaevarukkukanparvaiellaipinpukannalkantathupolpukaralithalcortlaeppadicasenikkum.

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว

      Kutchiadikkamattummaseitharkalennumsolluppapettieduppavaresollitharuvarathupolsolluppaethupilpolicekkyonnymputhusuellaevarellathaedathilnsdanthaieppadinerilparthathupolsolkurarthurathilerunthuparthapothuyoropaduthiruppathupolsolkirareppadi

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว

      ithaiappadiyepilicevakkilpiratchanaiyakki.konjamkalamottunkal.

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว

      Ninkalaththanaiperumvuthamarthanasollynkal.vutalkyraipaduvullavarkalukkueppothumoruthalvumanappanmaivunduathaimatramuyartchiseyunkal

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว

      Pairhiyamputithuvittathukelakaraikkumatrividunkal

  • @gopaldon288
    @gopaldon288 2 ปีที่แล้ว +130

    தமிழ்நாட்டில் நடப்பது காவல்துறை அல்ல கொலைகாரத்துறை

    • @BlackBranded
      @BlackBranded 10 หลายเดือนก่อน

      💯

    • @SVelayutham-vr3qw
      @SVelayutham-vr3qw 10 หลายเดือนก่อน

      Uanmi உ ன் மை ஆன்லைன்

    • @rtrramesh8260
      @rtrramesh8260 10 หลายเดือนก่อน

      Uanmiya

  • @murugank6676
    @murugank6676 ปีที่แล้ว +4

    கண்ணில் நீர் வடிகிறது இந்த கட்டுரை யைபடித்தபின் நன்றி வழக்கறிஞர்கள் ரத்துக்கு மீண்டும் நன்றி

  • @rathimala7739
    @rathimala7739 2 ปีที่แล้ว +30

    Hats off advocate.......still humanity exist.

  • @sentamilarasuarasu4251
    @sentamilarasuarasu4251 2 ปีที่แล้ว +1501

    இத பாக்குற போலீஸ்களுக்கு வெறுப்பா இருந்தா தயவு செஞ்சி தூக்கு போட்டு செத்துருங்க 😡😡😡😡😡

    • @coolingsystem9402
      @coolingsystem9402 2 ปีที่แล้ว +85

      @@Mr.R162 entha police um sudu sorana ilanu solringala crt thaa

    • @subbianmanikantan3805
      @subbianmanikantan3805 2 ปีที่แล้ว +6

      👍

    • @PJMKumar
      @PJMKumar 2 ปีที่แล้ว +23

      ஒருவரும் கிடையாது

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 2 ปีที่แล้ว +31

      @@Mr.R162 ஒருத்தன் கூட இல்லையா அப்போ?

    • @baskaranjgounder993
      @baskaranjgounder993 2 ปีที่แล้ว +8

      Vetka kedu thoo...

  • @citizenedits3900
    @citizenedits3900 2 ปีที่แล้ว +12

    நண்பா உன் தைரியத்தை பாராட்டுகிறேன் 🤲🙏🙏🙏🙏