தாத்தாவோட பேத்தி கோவிச்சுக்கிட்டு வந்து இருந்தாங்களே அவங்க கணவர் கூட்டிக்கிட்டு போய்ட்டாங்களா ராஜ் அண்ணா வனத்தில் வசிப்பவர்களை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் உங்களுக்கு என் ஆயிலும் சேர்த்து வாழ்க அண்ணா
மீண்டும் பழைய ❤ BGM இல் veralevel காணொளி 🤝 தோழர். குப்பன் அண்ணன் குடும்பத்தினருக்கு உங்களது ❤அன்பு கலந்த ஆறுதல் வார்த்தைகள் மிகவும்👌🏼 அருமை. 💯தூய ❤அன்பு கொண்ட கணவன் (தாத்தா) மனைவி (பாட்டி) மற்றும் மகன்கள். சமையல் 😋பார்க்கும் போது அங்கு நானும் ஒரு நாள் அங்கே வந்து சாப்பிட வேண்டும் என்று ஆசை வருகிறது எனது 💚தோழர்👍.
இந்த வீடியோவில் பழைய பின்னணி இசையை திரும்பவும் இணைத்து மேற்குத்தொடர்ச்சி மலையின் ரம்மியத்தை வெகு அழகாக மீண்டும் காட்டிய தோழருக்கு நன்றி... அருமை....
நீங்க செம்மயா பாடுறீங்க சூப்பரா பேசுறீங்க உங்களிடம் எல்லாமே சூப்பர் தான் போங்க
🤝🤝
குப்பனுக்குவாழ்வு தந்த காட்டு ராஜனுக்கு வாழ்த்துக்கள்
அருமை மீண்டும் அதே இசையுடன் 🎶🎶
மீண்டும் அதே இசை க்கு அருமை ங்க அண்ணா வாழ்க வளமுடன்
இயற்க்கையோடு இசைந்து வாழ்வது அற்ப்புதமானவாழ்கை குப்புவுக்குஅன்னம்போடுவதென்றால்குப்புகுடும்பத்தார்ஒருஎரிச்சலோடுதான்போடுகிறார்கள் பொழுதுக்கும்வேலைசெய்யும்மனிதனுக்குபாகுபாடுபார்ப்பதேன் குப்புவைநல்லபடியாகபார்த்துகொண்டார்களேயானால்அவர்களுக்குதான்நன்மை இத்தனைகுடம்தண்ணீர்பள்ளத்திலிருந்துமேட்டுக்குஇவர்கள்சுமப்பார்களா குப்புஒருபொக்கிஷம்
Very super🎉
அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகை❤❤❤ தினமும் விடியோ போடுங்கள்❤❤❤
காட்டை நேசிக்கும் மனிதன் தான் நாட்டை நேசிப்பான் சூப்பர் அண்ணா ❤❤
பின்னணி இசை மிகவும் அருமை...
இந்த இசைக்கும் மழை அழகும்💗💗💗
இந்த மியூசிக் தான் அருமை 💐👏👏👏🙏🏻
தாத்தாவோட பேத்தி கோவிச்சுக்கிட்டு வந்து இருந்தாங்களே அவங்க கணவர் கூட்டிக்கிட்டு போய்ட்டாங்களா ராஜ் அண்ணா வனத்தில் வசிப்பவர்களை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் உங்களுக்கு என் ஆயிலும் சேர்த்து வாழ்க அண்ணா
இயற்க்கையும் அதற்கு ஏற்ப இசையும் அருமை வாழ்த்துக்கள்....
அண்ணா ரொம்ப நாள் கழித்து உங்களை பார்க்கிறேன் தினசரி காணொளி பதிவு செய்யுங்கள் அதுதான் எங்களுக்கு பிடிக்கிறது உங்களது நமது பரம்பரையின் பண்பு தெரிகிறது
அருமை அந்த குடும்பமும் சமையலின் மணமும்.
Kuppan yellarukkum ulaikkum sevakan valga nalamudan
Great music cute place good human 💗
இசை அருமைதோழர்
அருமை ராஜன்🎉
Super Anna neenda naal achi intha arumaiyana isai kettu❤
ஆன்மாவை கொல்லும் ஆத்மஒலி.
அந்த இசைதான் உயிரையே கொல்லுது. ..வார்த்தையே வரல தோழா....
Kuppannan+chicken+music=👌👌👌👌👌
🎉😢 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂
அருமை !அருமை இசை!!
Ayo enga anna evalo naal poitenga video kaga avalo waiting anna thank you
ராஜ் அண்ணா சூப்பர் வீடியோ
Super 👌
வாழ்த்துகள் ❤❤❤
அருமையான பதிவு செய்ய வேண்டும்🙏💕 மனித நேயம் நன்றி நன்றி.
Super Anna kuppan rajan❤❤❤❤❤❤❤❤
மீண்டும் பழைய ❤ BGM இல் veralevel காணொளி 🤝 தோழர். குப்பன் அண்ணன் குடும்பத்தினருக்கு உங்களது ❤அன்பு கலந்த ஆறுதல் வார்த்தைகள் மிகவும்👌🏼 அருமை. 💯தூய ❤அன்பு கொண்ட கணவன் (தாத்தா) மனைவி (பாட்டி) மற்றும் மகன்கள். சமையல் 😋பார்க்கும் போது அங்கு நானும் ஒரு நாள் அங்கே வந்து சாப்பிட வேண்டும் என்று ஆசை வருகிறது எனது 💚தோழர்👍.
🙏
❤️ தோழர்
Very glad to watch your video again, nice 🎉
அருமையான பதிவு k.சின்னராசு துபாய்
ஏழை வீடும்,பசுமை காடும்
காட்டுக்குள்ளே கறி சோறு!!
எங்களுக்கு கிடைக்க லையே இந்த பாக்கியம்
Arumai anna
Super
Very nice chicken curry and good to this family with yo from London.
Arumai thoyar kuppan tribe house fire wood cooking super ❤🎉
சூப்பர்❤❤❤❤❤
Super Py 01
அருமை ங்க சிறப்பு 👌👍👌
அருமை தோழரே
Super ❤❤
Super..rajaanna.
1:49
அருமையான பதிவு 👌👌👌👌
You are so lucky to explore and enjoy this areas and innocent people life style brother. Lot of love from Canada.
🌹🌹🌹🌹🌹
Jeevi saran TH-cam channel super ❤
அண்ணா. அருமை 🌹
♥
Hi Rajan Anna❤ pazhaya music nanri❤
Nature and belower life is hanging on some one like you brother...
❤❤❤😢😮 super
Music super Anna
Super pro ❤❤❤🎉🎉
God bless you brother
Nice music
Very nice❤
❤❤❤ super 💞
Super anna❤❤❤
Super Anna
aga arumai brother 🙏
Anna super 👍 thanks welcome Qatar ganesan marimuthu Thanjavur,🎉
❤
Super brother,BGM super,ithaiye follow pannunga please!....
Rajan anna kuppan fance na anna I like to. Videos
Anna ❤❤❤🎉🎉🎉 nice
❤🎉
அண்ணா மாலை வணக்கம்
Old music superv 🎉
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏿🌹
என்னே செய்வது எங்கள் விவசாயின் நிலைமை அவர்கள் கையில்🍅🍅🍅
Super Anna kallakurchi
Anna Rajamani.
Anna entha music ku ku nan adimai
அண்டாவுக்கு M seal ₹ 10 . 00 பாக்ட்ஒட்டை அடைத்து விடும்.
❤❤❤❤
குப்பன் அவர்கள் சாப்பிடும் போது உப்புநீ ரய சாப்பிடுகிறார் தயவு செய்து குரைத்து கொள்ளவும்
Music supper 🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா ple daily video
வீடியோ முன்பை விட தெளிவாக தெரிவது போல் உள்ளது... புதிய கேமரா வாங்கியுள்ளீர்களா ?
வறண்ட காடு வளமான பசுமை வந்தது போல் இவர்கள் வாழ்க்கையில் வளம் வரட்டுமே!
Next video semaya erukka pothu
தலைவா wai8 watch u are video
🎉🎉🎉
❤🎉❤🎉❤🎉
Super bro congratulations 👏👏
Anna where is ur old bgm music 😮😮 intha music illa,munnadi video la vathathe😢
Burgur malaikku vanthu oru video podunga anna
@@sureshrs7347 🙏👍🙏
Katnaan paruya kaatuna paruya en thalaivan first shot la kuppan veeda avlo happy...
Whose house is this? Teach him dew hygenic habits , he is very innocent.
அண்ணா எந்த இடம் சொல்லுங்க நல்லா இருக்கு 😊
தோழரே அந்த ரெண்டு குழந்தைகளைக்காணோ மே?
Hi
Video HD quality
Hi sir
Hi❤