மணிமேகலையின் நிலை மனதை காயபடுத்திவிட்டது....கதையின் நாயகன் ❤️வந்தியதேவனை❤️ இனி பார்க்க முடியாது என்று நினைக்கும் போது மனம் கலங்குகிறது........கல்கி எழுதிய அற்புத படைப்பை சதிஷ்அண்ணா குறலில் கேட்டு இவ்வளவு நாள் மகிழ்ந்தோம்.......மிக்க நன்றி அண்ணா.🙏🏿❤️
Bro மனது மிகவும் கனக்கிறது கதை முடிந்து விட்டது என்று பொன்னியின் செல்வன் இன்னும் தொடர்ந்து இருந்திருக்கலாமோ என்று மனம் ஏங்குகிறது அத்தனை அருமை....வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை அண்ணா உங்களின் குரலில் பொன்னியின் செல்வன் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் அண்ணா
கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் சகாப்தம் சதிஷ் சகோவின் இனிமையான குரலில் இனிதே நிறைவுப்பெற்பது....... சகோ மிக்க நன்றி உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி சகோ....... நான் பார்க்கும் முதல் காவியம் இதுவே சகோ.......நன்றி நன்றி நன்றி சகோ....
Mam, your comment is excellent and deserving for Sathish Raj Bro, One Captain along with team could successfully complete the Maha Historical Story. Bio scope will live always in our heart with evergreen narration of Bro.
வந்தியத்தேவன் - மணிமேகலை காதல் புனிதமானது, அருமையானது. மிக அருமையான வரிகள். வாழ்க வந்தியத்தேவன். வாழ்க அமரர் கல்கி. வளர்க்க நம் அருமை நண்பர் திரு.சதிஷ் ராஜ் புகழ். நன்றி நன்றி நன்றி
மிக மிக சிறந்த பதிவு வானதி யின் பேச்சு சரியாக உள்ளது வந்தியத்தேவன் நன்றியுடன் எண்ணும் எண்ணங்கள் அருமை சோகத்துடன் முடிந்தது மணிமேகலை அன்பு.இந்த கதையைத தாங்கள் கூற கேட்டு மீண்டும் பல ஆண்டுகள் மறவாமல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என நினைக்கிறேன்.உங்களூக்கும் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள் வணக்கம் அருமை நன்றிகள்
பொன்னியின் செல்வனில் எனக்கு மிகவும் பிடித்த பெண் கதா பாத்திரம் மணிமேகலை காரணம் மணிமேகலை போல உண்மையான அன்பை காட்டிய கதா பாத்திரங்கள் யாரும் கிடையாது ❤️💛💚💙💙
As you reviewed, their love is divine and True one. That, 'S why both could met at the last moment. Manimegalai's soul awaited tillt the arrival of her true lover and departed on his lap. If one is one sided, things may not end like this.
Thank you so much brother bringing the great writer Kalki story . Unable to control tears at the end of Manimekalai character died at the lap of vanthiyadevan .
இறுதியில் மணிமேகலை எல்லோருடைய மனதையும் கண்களயும் நனைய செய்துவிட்டாள், அன்பை மட்டுமே தந்த அவளுக்கு ஏற்பட்ட முடிவு இதயத்தை கனக்க செய்கிறது.. அவள் இறக்கும் தருவாயில் வந்தியதேவனோடு சேர்ந்து எனக்கும் கண்ணீர் பெருகிவிட்டது..😭 வாழ்க மணிமேகலை.. வாழ்க வந்தியதேவன்.. வாழ்க அமரர் கல்கி..
மணிமேகலையைப் பார்க்க பழையாறையில் இருந்து புறப்பட்ட வந்தியத்தேவன் கடந்தகால நினைவலகளை தாங்கள் விவரிக்கும் போது என் கண்கள் பனித்தன. கல்கி அவர்களின் எழுத்து உயிர்பெற்று எழுந்தது.
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.பொன்னியின் செல்வனின் கடைசி பதிவு என்று நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்று அதிர்ச்சியாக உள்ளது. இந்த நாவலை எழுதிய அமரர் திரு கல்கி அவர்களுக்கு நன்றி. என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு பெரிய நாவலை படித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் தங்களின் குரலின் ஈர்ப்பு சக்தி இந்த முழு நாவலையும் என்னை பார்க்கவும் கேட்கவும் தூண்டியது உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது இருந்தாலும். நன்றி அண்ணா. மேலும் தங்களின் குரலில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஏதேனும் ஒரு நாவலை கேட்க ஆவலாக உள்ளேன். 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
வந்தியத்தேவன் பழைய நினைவுகளுடன் வந்த தருணம் மிக அருமை. அனைத்து கதாபாத்திரங்களையும் மீண்டும் பார்த்தது போல உள்ளது. வந்தியத்தேவன் மீது அதீத அன்பு கொண்ட மணிமேகலை. அதீத அன்பின் நிலை இப்படியா ஆக வேண்டும். மணிமேகலை முடிவு நமக்கு பெரிய வருத்தமே. வந்தியத்தேவன் அனைத்து விதத்திலும் கண் முன்னே நிற்கிறார். அதற்குள் முடிந்து விட்டதே. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பல ஆண்டுகளாக படிக்க முடியவில்லை. உங்கள் குரலால் இனிதே முடிந்தது. நன்றி நண்பா. வாழ்க.
I don't expect this gonna be the ending 💔 ... You voice is amazing. It's becomes a habbit of listing to you. Anna try out the another epic creation "கடல் புறா" . 🙏
உங்கள் குரலால் அனைத்து பாகத்தையும் முதல் முறையாக கேட்டு அறிந்து கொண்டேன், மிக்க நன்றி. மேலும் பல வரலாற்று புத்தகத்தை உங்கள் குரல் வழியாக வெளியிட வேண்டும்..மிக்க நன்றி
ஐயா பொன்னியின் செல்வனை உங்கள் குரலில் கேட்டது மகிழ்ச்சியே..! கதை கேட்கும் நேரத்தில் கற்பனை உலகில் மிதந்தேன் நாவல் முடிந்து விட்டது இனி உங்கள் குரலில் என்ன கதை வரப்போகுதோ என ஆவல் .. வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி தொடரட்டும் 🌹
Really great bro you done a great thing. Please publish more Tamil historical stories which helps us to learn more about our ancestors and their talent. Thanks once again for your hard work.
கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதால் நான் பார்க்க கூடாது என்பதால் கேக்க ஆரமித்தேன் முதல் நாள் ஆரமித்தேன் நாளை காலை வேலைக்கு செல்கிறேன் இப்போது முடிகிறது.. நந்தினியின் மோகம் இன்னும் மறையவில்லை.. ஆதித்த கரிகாலன் இறப்பு இன்னும் பேரிடியாய் இன்னும் ஒலிக்கிறது.. குந்தவை & அருண்மொழி அறிவு அன்பு.. பூங்குழலி, சேந்தன் இனிமையே... மந்தாகணி மானுட அதிசயம்... திருமலை சிறந்த ராஜ விசுவாசி.. அநிருத்த பிரம்மராயர் அறிவில் முதல் அமைச்சர்.. வந்திய தேவன் 🔥🔥🔥🔥🔥🔥 மணிமேகலை போன்ற அன்பில், காதலில் உயர்ந்த பெண் இறப்பு செய்தி இப்படி ஒரு பெண் வாழ்வில் கிட்டாது என்ற எண்ணம்.. மணிமேகலை காதல் உயர்ந்தவள்.. 😭😭😭
Hats off my dearest son. Please let us know what next. I didn't want to miss your very expressive tone. You had made the characters of the greatest genius Thiru. Kalli to live once again. Great job.
இன்பமும் துன்பமும் கலந்தது தான் இந்த வாழ்க்கை இருந்தாலும் கூட இத்தகைய காவியங்கள் மட்டுமே மனதுக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருந்தது ஆனால் இது முடிவுற்றது மிகுந்த வேதனையை அளிக்கிறது.. வாழ்த்துக்கள் உங்கள் அளப்பரிய பணிக்கு..
My heart felt thanks for tedious work you have undertaken.. Though my mother tongue is Telugu I enjoyed this epic novel each and every minute.keep the good work be continued.
Please watch our next series Sivagamiyin sabatham. Here is the links: th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html th-cam.com/video/qw93nW--RiE/w-d-xo.html
Miss you Anna super episode miss and vanthiyadevan..... We will see next super episode... Next story name please say Anna... Such a beautiful episode...
Mathavanga laachum, avanga seidha thavarukkaaga or piraroda sadhi yaala erandhaanga ... Aana manimegalai yaen saaganum🥺 manimegalai , vandhiyathevan meedhu alavatra Anba dhane vacha... The sad end ever....!🥺 This is why I feel sometimes that the authors are the biggest killers ever😏.. They kill the characters by their pen & thereby the readers heart...!💔
தோழமை வணக்கம் சதீஷ்... உங்களின் குரல் - வார்த்தைகளை அதுவும் மணிப்பிரவாள நடையை உச்சரிக்கும் விதம் தனித்துவமிக்கது;இறைமையின் அருட்கொடை... கல்கியின் எழுத்துக்கு உங்கள் குரலால் இன்னொரு பரிமாணத்தில் சொல்மாலை சூட்டி புகழ் மாலை பெற்றிருக்கிறீர்கள்... இளையோர் இன்னும் கல்கியைப் படிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறீர்கள்... பாராட்டுகிறேன்... தமிழ் இலக்கியப் பரப்பில் இன்னும் கதை சொல்ல ஏராள இடங்கள் உள்ளன என்பதை அறிவீர்கள்... உடனடியாக, இடைவெளியின்றி அடுத்தவொரு கதையைத் தொடர அன்புடன் வேண்டுகிறேன்..
Eventful final episode ending on a melancholic note with the passing away of Manimekalai.Very few can put in words the sadness associated with the incident as King Kalki.We will sadly miss the illustrious deeds of the hero Vandhiathevan at the end of the epic like story.Little wonder that the story attracted millions.We will surely miss your voice which played a key role in the enjoyment of the novel.
Thank you so much sir for narrating this great story we wish that you will continue with other stories about poninyin selvan we all have gone fan for your voice sir keep entertaining people like this sir thank you once again for this great epic story narration
கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : th-cam.com/play/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D.html
Wish to contact u for english work... Pls give ur email ID... Will write to u..
@@krishnanandpattabiraman7062 rajsatheeshraj@gmail.com
@@Bioscopeofficial bro Ena bro video varave ILa 😐😥
Missing hero vanthiyathevan and his funny reactions and diologes like here who r all the fans of vanthiyathevan 👍🏻 . 😭😭😭
Crrt thalaiva 💔💔💔💔
@@_TITUS-NIRMAL_ 😉
எத்தனை முறை கேட்டாலும் மணிமேகலையின் இறப்பு கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது மணிமேகலை போல் ஒரு காதலி கிடைத்தால் அது சொர்க்கம்...🥺🥺🥺🥺
Yess broo 😭😭😭😭😭
Ssss Kodi kumbudu pottu kalyanam panikalam
Yess bro😓😓😓
@@kavikumar7118 ama nanpa
உண்மை😢
மணிமேகலையின் நிலை மனதை காயபடுத்திவிட்டது....கதையின் நாயகன் ❤️வந்தியதேவனை❤️ இனி பார்க்க முடியாது என்று நினைக்கும் போது மனம் கலங்குகிறது........கல்கி எழுதிய அற்புத படைப்பை சதிஷ்அண்ணா குறலில் கேட்டு இவ்வளவு நாள் மகிழ்ந்தோம்.......மிக்க நன்றி அண்ணா.🙏🏿❤️
Bro மனது மிகவும் கனக்கிறது கதை முடிந்து விட்டது என்று பொன்னியின் செல்வன் இன்னும் தொடர்ந்து இருந்திருக்கலாமோ என்று மனம் ஏங்குகிறது அத்தனை அருமை....வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை அண்ணா உங்களின் குரலில் பொன்னியின் செல்வன் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் அண்ணா
True
கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் சகாப்தம் சதிஷ் சகோவின் இனிமையான குரலில் இனிதே நிறைவுப்பெற்பது....... சகோ மிக்க நன்றி உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி சகோ....... நான் பார்க்கும் முதல் காவியம் இதுவே சகோ.......நன்றி நன்றி நன்றி சகோ....
Superr akka.... 🤩🤩
Thanks da thangapulla
Mam, your comment is excellent and deserving for Sathish Raj Bro, One Captain along with team could successfully complete the Maha Historical Story. Bio scope will live always in our heart with evergreen narration of Bro.
Tq sissy ...... Xactly sissy Sathis bro done a grt job .... Tq sagooo ...
இவ்வளவு சீக்கிரத்தில் முடிவு பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தாங்கள் இதன் தொடர்ச்சியாக இராஜராஜ சோழரின் வரலாற்றை கூறினால் நன்றாக இருக்கும்.💐💐👏👏
Aama bro
எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html
வந்தியத்தேவன் - மணிமேகலை காதல் புனிதமானது, அருமையானது. மிக அருமையான வரிகள். வாழ்க வந்தியத்தேவன். வாழ்க அமரர் கல்கி. வளர்க்க நம் அருமை நண்பர் திரு.சதிஷ் ராஜ் புகழ்.
நன்றி நன்றி நன்றி
மணிமேகலை என்னும் மலர் 🌹 உதிர்ந்த்து .ஐந்து பாகமும் நிறைவடைந்த்து அருமை 👌
அருமையான பதிவு, மிக்க நன்றி.
வந்தியத்தேவனுக்கு என் வந்தனங்கள்!!
மிக்க நன்றி. அப்படியே தொடர்ந்து எங்கள் அடுத்த பதிவான சிவகாமியின் சபதமும் காணுங்கள். th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா.....?
மணிமேகலை...!
பாவம் அந்தோ பரிதாபம்.....
மிக மிக சிறந்த பதிவு வானதி யின் பேச்சு சரியாக உள்ளது வந்தியத்தேவன் நன்றியுடன் எண்ணும் எண்ணங்கள் அருமை சோகத்துடன் முடிந்தது மணிமேகலை அன்பு.இந்த கதையைத தாங்கள் கூற கேட்டு மீண்டும் பல ஆண்டுகள் மறவாமல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என நினைக்கிறேன்.உங்களூக்கும் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள் வணக்கம் அருமை நன்றிகள்
கதாபாத்திரம் என்றாலும் ,மனம் கவர்ந்த மணிமேகலை மரணம் , மனம் கலங்க தான் செய்கிறது.
Bioscope ன் மற்றும் ஒரு சிறந்த பதிவு நன்றி நண்பா
What an excellent review.
Your review is centum correct.
பொன்னியின் செல்வனில் எனக்கு மிகவும் பிடித்த பெண் கதா பாத்திரம் மணிமேகலை
காரணம் மணிமேகலை போல உண்மையான அன்பை காட்டிய கதா பாத்திரங்கள் யாரும் கிடையாது ❤️💛💚💙💙
As you reviewed, their love is divine and True one. That, 'S why both could met at the last moment. Manimegalai's soul awaited tillt the arrival of her true lover and departed on his lap. If one is one sided, things may not end like this.
Thank you so much brother bringing the great writer Kalki story . Unable to control tears at the end of Manimekalai character died at the lap of vanthiyadevan .
மணிமேகலையின் முடிவை கண்டு வருந்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
மிகவும் சோகமான பதிவு. இன்னும் சில நாட்கள் இந்த சோகத்தை மறக்கவே முடியாது.😔😔😟.
Sir, romba azhagaga unmai vaarthaigalil sonneergal
@@sumathiprakash1890 thank you madam
இறுதியில் மணிமேகலை எல்லோருடைய மனதையும் கண்களயும் நனைய செய்துவிட்டாள், அன்பை மட்டுமே தந்த அவளுக்கு ஏற்பட்ட முடிவு இதயத்தை கனக்க செய்கிறது.. அவள் இறக்கும் தருவாயில் வந்தியதேவனோடு சேர்ந்து எனக்கும் கண்ணீர் பெருகிவிட்டது..😭
வாழ்க மணிமேகலை..
வாழ்க வந்தியதேவன்..
வாழ்க அமரர் கல்கி..
நாங்கள் எத்தனை முறை இந்த காவியத்தை புத்தகங்களில் படித்திருந்தாலும் .. இது போன்று ஒரு அனுபவம் கிடைத்திருக்காது.. மிக்க நன்றி சதீஷ் 🙏
மணிமேகளையைப்போல் இனி இந்த பூவுலகிள் இனி எவறும் பிரக்க போவது இல்லை என் கண்கள் கலங்குகிண்றன😭😭😭தோழரே நி நீடுடி வாழ்வாயாக🙌🙌🙌
மணிமேகலையைப்
பார்க்க பழையாறையில் இருந்து புறப்பட்ட வந்தியத்தேவன் கடந்தகால நினைவலகளை தாங்கள் விவரிக்கும்
போது என் கண்கள்
பனித்தன. கல்கி அவர்களின் எழுத்து
உயிர்பெற்று எழுந்தது.
Migavum sariyaana opinion
உண்மை எனக்கும் அத்தகைய உணர்வு
எவ்வளவு நல்ல பெண் மணிமேகலை...
உங்கள் குரல் இந்த பொன்னியின் செல்வன் கதை முழுதும் உண்மை சம்பவங்கள் போல இழையோடி உயிரோட்டம் அளித்தது... மிக்க மகிழ்ச்சி 😃
மிக்க நன்றி. எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.பொன்னியின் செல்வனின் கடைசி பதிவு என்று நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்று அதிர்ச்சியாக உள்ளது. இந்த நாவலை எழுதிய அமரர் திரு கல்கி அவர்களுக்கு நன்றி.
என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு பெரிய நாவலை படித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் தங்களின் குரலின் ஈர்ப்பு சக்தி இந்த முழு நாவலையும் என்னை பார்க்கவும் கேட்கவும் தூண்டியது உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது இருந்தாலும். நன்றி அண்ணா.
மேலும் தங்களின் குரலில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஏதேனும் ஒரு நாவலை கேட்க ஆவலாக உள்ளேன்.
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
அருமை யாக முடித்து வைத்து மனதில் அமைதியான நிலவசெய்திர் ராஜ் அவர்களே
மணிமேகலையின் நிலை பரிதாபமானது......
உயிர் எங்கு எவ்வழியே சென்றது😥😥😥😥....
Miss வந்தியத் தேவன் 🤺...
சோகத்துடன் முடிவடைந்த பதிவு...
இந்த உலகில் உண்மையான காதலுக்கு மணிமேகலையும் ஒரு உதாரணம்...
Yes, definitely
Mudichatha sooo sad really miss to ponninen selvan and you are voice 😢😢😢😢
Kunthavaikkum vanthiyatevanukkum marriage Agatha... !!
100வது ஆளாக எழுதுகிறேன் மணிமேகலை நினைத்து மனம் கலங்கிறது..... நன்றி அண்ணா 🙏
Very correctly said sir
Nice narration and very sad 🥺😭😭ending
மணிமேகலையின் முடிவு மனவேதனை அளிக்கிறது.. மணிமேகலையின் காதல் புனிதமானது..
Well said
பொன்னியி செல்வன் இந்த பகுதி மனதை மிகவும் கணக்க செய்து விட்டது
வந்தியத்தேவன் பழைய நினைவுகளுடன் வந்த தருணம் மிக அருமை. அனைத்து கதாபாத்திரங்களையும் மீண்டும் பார்த்தது போல உள்ளது. வந்தியத்தேவன் மீது அதீத அன்பு கொண்ட மணிமேகலை. அதீத அன்பின் நிலை இப்படியா ஆக வேண்டும். மணிமேகலை முடிவு நமக்கு பெரிய வருத்தமே. வந்தியத்தேவன் அனைத்து விதத்திலும் கண் முன்னே நிற்கிறார். அதற்குள் முடிந்து விட்டதே. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பல ஆண்டுகளாக படிக்க முடியவில்லை. உங்கள் குரலால் இனிதே முடிந்தது. நன்றி நண்பா. வாழ்க.
*அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் அழகான முறையில் அளித்ததற்கு மிக்க நன்றி* 🙏
மணிமேகலை போல் ஒரு காதலி கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்..❤️
I don't expect this gonna be the ending 💔 ... You voice is amazing. It's becomes a habbit of listing to you. Anna try out the another epic creation "கடல் புறா" . 🙏
Thanks for watching it sister. Please watch our next series Sivagamiyin sabatham. Here is the URL :th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html
மிக்க அருமையான உரையாடல் 👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻
last 5 minutes my throat are paining ,make me cry -Thanks satish raj
Bro, I also experienced the same feeling. The depth of story and narration made to feel like this. Excellent creation ....
வணக்கம் ஐயா 🙏 அருமை 💐💐💐27 நொடியில் இரண்டாம் பதிவு😍 மகிழ்ச்சி 🙏
கல்கி
❤️🥺
"பொன்னியின் செல்வன்"
ஒரு மாபெரும் சகாப்தம்.
🗡️🔥💐
Misssssss uuuuuu
😭🥺💔
மணிமேகலையின் காதல் முடிவும் பொன்னியின் செல்வன் வரலாற்று கதையின் முடிவும் நெஞ்சை உருக
வைத்தது கண்களை கலங்கவைத்தது அருமை அன்பரே வாழ்க வளமுடன். 🙏
வாழ்க கல்கி ....வாழ்க தமிழ் .....மிக்க நன்றி சதீஷ்.....இக்காவியம் உயிர் இருக்கும் வரை அகலாது என் உள்ளத்திலிருந்து......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைத்து கதாபாத்திரங்களும் கண்ணீர் வரவழைக்கன்றது.......அருமையான காவியம்......
உங்கள் குரலால் அனைத்து பாகத்தையும் முதல் முறையாக கேட்டு அறிந்து கொண்டேன், மிக்க நன்றி. மேலும் பல வரலாற்று புத்தகத்தை உங்கள் குரல் வழியாக வெளியிட வேண்டும்..மிக்க நன்றி
ஐயா பொன்னியின் செல்வனை உங்கள் குரலில் கேட்டது மகிழ்ச்சியே..! கதை கேட்கும் நேரத்தில் கற்பனை உலகில் மிதந்தேன் நாவல் முடிந்து விட்டது இனி உங்கள் குரலில் என்ன கதை வரப்போகுதோ என ஆவல் .. வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி தொடரட்டும் 🌹
அருமை அண்ணா வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
பொன்னியின் செல்வன் கதை மிக அருமை வந்தியதேவன் மீது மணிமேகலை கொண்ட 💏அருமை
உங்களின் தயவால் பொன்னியின் செல்வன் கதையை முழுமையாக கேட்டு அறிந்து கொண்டேன்
இதற்கு உங்களுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி. அப்படியே சிவகாமியின் சபதம் தொடரையும் பாருங்கள்
I hope we are really miss u the hero vanthiyathevan 😭😭😭 and love you ❤
🗡️வந்தியதேவன்,
அருள்மொழி
வர்மன் ❤️,
ஆதித்த கரிகாலன்🔥,
ஆழ்வார்கடியான்💟,
குந்தவை,
வானதி,
பூங்குழலி,
மணிமேகலை
❤️
U deserve it bro...my dreams of reading ponniyin selvam but voice equal of KalKi expression.....
Super. Nanbare muyarchi thodarattum. Thamizh samugathirkana miga periya thondu. Vazhthukkal
Arumaiyana pathivu, ini repeat mode la paaka vendiyathu thaan,,going to miss episodes,👍chinna varuthamana mudivurai for manimegalai, sirappana mudivurai for ponniyin selvan,. #amarar #kalki#kaivannam#sirappu# nanbar Sathish Raj matrum kuluvinarin arumayana kadhai sollum aatral, graphic edit well done,. Wonderful.
PONIYIN SELVAN PAGUTHI 38 LA IRUNTHU UNGALA DAILY FOLLOW PANITU VAREN DAILY OFFICE LA WORK PANRAPO UNGALODA PATHIVUKAGA WAIT PANITU IRUPEN....GREAT JOB BRO...GONNA MISS THIS....
அருமை அருமை அருமை வேறோன்றுமில்லை.
Your work should continue .start telling other stories also. We all like you
Yes, very much needed by us
Yes.. strongly urge you to do Sivagamiyin sabtham.. want to listen in your voice...
மறக்க முடியாத, மறக்கவும் கூடாத அனுபவம்...மிக்க நன்றி அண்ணா 👌🙏
மனிதனின் வலி ஒருவர் இறப்பு தான் மிகவும் துயரமானது மிகவும் சிறப்பு அண்ணா நன்றிகள் ஆயிரம் அடுத்த பதிவு
இந்த கடைசி பதிவே மற்ற அனைத்து பதிவுகளிலும் மிக மிக வருத்தமானது... உங்களின் இந்த பணி அருமையானது....
வணக்கம் broo வாய்ஸ் vera level ahhh ❤️🔥🔥🔥🔥🔥🔥
Really great bro you done a great thing. Please publish more Tamil historical stories which helps us to learn more about our ancestors and their talent. Thanks once again for your hard work.
Sir, you said well,a single man's desire makes million people gain knowledge and feel happiness.
மணிமேகலையின் இறப்பு மிகவும் வருத்தமாக இருக்கிறது.😭😭😭தேவதை போல் காதலி..😭❤️
Iyyayo kathai mudinjiducha😭😭😭😭😭😭😭😭😭😭yen manimegalai iranthal😭😭😭😭😭 nandri bioscope 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ungal puniyathal Ponniyin Selvan ulagathil vazhkiren 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 kalki pugazh vazhka
மணிமேகலையின் ஒருதலை காதல் - உண்மையான அன்பின் வெளிப்பாடு💚😢
Manimegalaium..pavam... story .. super Anna. Thank u and narration awesome Anna. Ha..❤️❤️🙏🙏 siva kami sabatham ithae mathri solungha aannha..
Sure sister
கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதால் நான் பார்க்க கூடாது என்பதால் கேக்க ஆரமித்தேன் முதல் நாள் ஆரமித்தேன் நாளை காலை வேலைக்கு செல்கிறேன் இப்போது முடிகிறது..
நந்தினியின் மோகம் இன்னும் மறையவில்லை..
ஆதித்த கரிகாலன் இறப்பு இன்னும் பேரிடியாய் இன்னும் ஒலிக்கிறது..
குந்தவை & அருண்மொழி அறிவு அன்பு..
பூங்குழலி, சேந்தன் இனிமையே...
மந்தாகணி மானுட அதிசயம்...
திருமலை சிறந்த ராஜ விசுவாசி..
அநிருத்த பிரம்மராயர்
அறிவில் முதல் அமைச்சர்..
வந்திய தேவன் 🔥🔥🔥🔥🔥🔥
மணிமேகலை போன்ற அன்பில், காதலில் உயர்ந்த பெண் இறப்பு செய்தி இப்படி ஒரு பெண் வாழ்வில் கிட்டாது என்ற எண்ணம்..
மணிமேகலை காதல் உயர்ந்தவள்.. 😭😭😭
இப்பொழுது கண் முழுமையாக சரியாகிவிட்டதா நண்பரே?
கண்கள் கலங்குகின்றன என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Arbhudhamana paarattu
Yes 💔
Hats off my dearest son. Please let us know what next. I didn't want to miss your very expressive tone. You had made the characters of the greatest genius Thiru. Kalli to live once again. Great job.
இன்பமும் துன்பமும் கலந்தது தான் இந்த வாழ்க்கை இருந்தாலும் கூட இத்தகைய காவியங்கள் மட்டுமே மனதுக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருந்தது ஆனால் இது முடிவுற்றது மிகுந்த வேதனையை அளிக்கிறது..
வாழ்த்துக்கள் உங்கள் அளப்பரிய பணிக்கு..
கண்ணீர் அடக்க முடியவில்லை. கதை முடிந்து....
நன்றி சதிஸ் அவர்களை...
மிக்க நன்றி. எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html
உங்களுடைய அடுத்த பதிவாக ,,,,பார்த்திப கனவு ,நான் எதிர் பார்க்கும் நண்பன்
Verithanam verithanam 🔥🔥🔥💯
பத்து நாளா பாக்குறேன் நல்லா இருக்கு பொன்னே செல்வன் சூப்பர் சூப்பர் சூப்பர்🔥🔥🔥👍🙏🔊🎙️
My heart felt thanks for tedious work you have undertaken.. Though my mother tongue is Telugu I enjoyed this epic novel each and every minute.keep the good work be continued.
Miss You Thalaivaa Vandhiyathevan ❤️
Please watch our next series Sivagamiyin sabatham. Here is the links:
th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html
th-cam.com/video/qw93nW--RiE/w-d-xo.html
Super anna 👍great work 👏👏👏anna idhuku. Apram kidacha news vachu story ah continue pannunga anna ivangaluku adutha generation story sollunga anna❤️
அருமை அண்ணா நன்றி 👍✌✌👏👏👏💙💙💙💙💙💙💙
மிக்க நன்றி தம்பி. எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள்.
அண்ணா பொன்னியின் செல்வன்
முடிய போதா😭 இனும் கதை தொடர்ந்து கொண்டே போனால் நன்றாக இருக்கும்..❤️!
Miss you Anna super episode miss and vanthiyadevan..... We will see next super episode... Next story name please say Anna... Such a beautiful episode...
Thanks for ur great work sir we r missing ❤️❤️❤️❤️
thank you,thanks for taking time and doing this for us.
Manadhu kanakkiradhu sadheesh raj neengal ella pahudhium vashitha vidham arpudham ungal kuluvinar anaivarukkum valthukkal nanbare
Really painful ending .. After this story started , I was travelling with them in my dreams every day .. Missing all charters in ponniyin Selvan !!
Can't believe bro Ponniyin Selvan to be end😭😭😭❤️
Heart breaking movement 💔💔💔💔
வந்தியதேவன் எண்ண ஓட்டம்....அருமை...
*****ஒரு கதையோ, கதாபாத்திரமே எல்லோர் மனதிலும் இருக்குமே ஆனால்....!!?? முடிவு என்பது இல்லாமலே இருக்கும் அல்லது .....கணத்த இதயமாக இருக்கும்..... ~~~ஆதித்த கரிகாலன், மணிமேகலை அப்படியே~~~
:) எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html
Please continue the Rajaraja cholan story,really we enjoyed the story,😊😊
Mathavanga laachum, avanga seidha thavarukkaaga or piraroda sadhi yaala erandhaanga ...
Aana manimegalai yaen saaganum🥺
manimegalai , vandhiyathevan meedhu alavatra Anba dhane vacha...
The sad end ever....!🥺
This is why I feel sometimes that the authors are the biggest killers ever😏..
They kill the characters by their pen & thereby the readers heart...!💔
அருமை. நன்றி
அண்ணா பொன்னியின் செல்வன் முடிந்தாலும் அடுத்த பதிவுகளை நீங்கள் போடவும் உங்கள் குரலைக் கேட்காமல் எங்களுக்கு இருக்க முடியாது...
எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html
Next nandhipurathu nayagi please 🙏🏼🙏🏼👍🏼🔥❤️
தோழமை வணக்கம் சதீஷ்...
உங்களின் குரல் - வார்த்தைகளை அதுவும் மணிப்பிரவாள நடையை உச்சரிக்கும் விதம் தனித்துவமிக்கது;இறைமையின் அருட்கொடை...
கல்கியின் எழுத்துக்கு உங்கள் குரலால் இன்னொரு பரிமாணத்தில் சொல்மாலை சூட்டி புகழ் மாலை பெற்றிருக்கிறீர்கள்...
இளையோர் இன்னும் கல்கியைப் படிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறீர்கள்...
பாராட்டுகிறேன்...
தமிழ் இலக்கியப் பரப்பில் இன்னும் கதை சொல்ல ஏராள இடங்கள் உள்ளன என்பதை அறிவீர்கள்...
உடனடியாக, இடைவெளியின்றி அடுத்தவொரு கதையைத் தொடர அன்புடன் வேண்டுகிறேன்..
Last episode make me cried 😭😭😭
:( எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html
இந்த பயணம் மணிமேகலையின் மரணத்தால் கனத்த இதயத்துடனே நிறைவு பெற்றாலும் நாம் மீண்டும் சந்திபாபோம்
The story is getting completed so fast. I am feeling sad about it. Good story and nice presentation.
O my God this beautiful story is coming to an end.
நன்றி
Eventful final episode ending on a melancholic note with the passing away of Manimekalai.Very few can put in words the sadness associated with the incident as King Kalki.We will sadly miss the illustrious deeds of the hero Vandhiathevan at the end of the epic like story.Little wonder that the story attracted millions.We will surely miss your voice which played a key role in the enjoyment of the novel.
Thank you so much sir for narrating this great story we wish that you will continue with other stories about poninyin selvan we all have gone fan for your voice sir keep entertaining people like this sir thank you once again for this great epic story narration
Last episode??😭😭....plz tell some other stories also..we are addicted to Ur narration
Same feeling..
Thanks for watching it. Please watch our next series Sivagamiyin sabatham. Here is the URL :th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html
Next உடையார் நாவல் படிங்க.. தொடர்ச்சியாக இருக்கும்... உங்கள் பணியை தொடர்ந்து செய்க.. வாழ்த்துக்கள்...
Very sad, it's going to finish off 😭
From first video to last video 👏🏻wow superb work at last I come to know ponniyin Selvan story
thanks for your hard work
Thank you so much. Please watch our next series Sivagamiyin sabtham. Here is the URL: th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html