எப்போது இறைவனடி சேர்ந்தார் அன்பு சகோதரி அவர்களே.... அவருடன் இணைந்து நாம் சங்கீர்த்தனம் செய்யும் பாக்கியம் ஓரு முறை பெற்றோம்..... மிகவும் எளிமையான அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் கருணை ஞான வள்ளல்.... மனம் கனக்கிறது.... ஜெய் ஸ்ரீராம்..😒🙏
மிக மிக எளிமையான மாமனிதர் கோவை ஜெயராமன் பாகவதர் ஐயா அவர்கள் .. சீதா கல்யாண மஹோற்சவ விழாவில் ஐயா அவர்களுடன் இணைந்து நர்த்தனம் ஆடும் பாக்கியம் பெற்றோம்.. மறக்க முடியாத இந்த நிகழ்வதால் பிறவிப் பயனை அடைந்தோம்.... ஜெய் குருதேவா 🎉 குருவே சரணம்
ஏழை எந்தனை ஏற்க உன் மனம் இறங்க வில்லையோ குருநாதா பாலைவனமான எந்தன் வாழ்விலே சோலை என வந்த குருநாதா ஞான தேவனே ஞான போதனே ஞான ரூபனே ஞானானந்தா ஞானமூர்த்தியே ஞான கீர்த்தியே ஞான ஜோதியே ஞானானந்தா (ஏழை எந்தனை) என் விழியிலே என் மொழியிலே என் வழியிலே நீ ஞானானந்தா அந்த நிலவிலே இந்த வானிலே இந்தக் காற்றிலே நீ் ஞானானந்தா என் மனதிலே என் நினைவிலே என் உயிரிலே நீ ஞானானந்தா (ஏழை எந்தனை) மனம் நினைக்கும் பொது உன்னை துதிக்கும் பொது எந்தன் அருகில் வந்து நிற்கும் ஞானானந்த நான் பாடும் பொது என்னை பாட வைத்து ஆனந்த நடனமிடும் ஞானானந்த (ஏழை எந்தனை) மனம் தளர்ந்த பொது சோர்வடைந்த பொது அருள் சக்தியென வந்த குருநாதா நான் பயந்த பொது யாம் இருக்க பயம் ஏது அறியவைத்த என் குருநாதா (ஏழை எந்தனை) என் விழியிலே என் மொழியிலே என் வழியிலே நீ ஞானானந்தா அந்த நிலவிலே இந்த வானிலே இந்தக் காற்றிலே நீ் ஞானானந்தா என் மனதிலே என் நினைவிலே என் உயிரிலே நீ ஞானானந்தா (ஏழை எந்தனை)
There can be no singer who could bring happiness andsmiles .Whole audience get emotional and everyone feels the joy throughout his programme.Only one Jayaram anna.
ஏழை எந்தனை ஏற்க உன் மனம் இறங்க வில்லையோ குருநாதா பாலைவனமான எந்தன் வாழ்விலே சோலை என வந்த குருநாதா ஞான தேவனே ஞான போதனே ஞான ரூபனே ஞானானந்தா ஞானமூர்த்தியே ஞான கீர்த்தியே ஞான ஜோதியே ஞானானந்தா என் விழியிலே என் மொழியிலே என் வழியிலே நீ ஞானானந்தா அந்த நிலவிலே இந்த வானிலே இந்தக் காற்றிலே நீ் ஞானானந்தா என் மனதிலே என் நினைவிலே என் உயிரிலே நீ ஞானானந்தா
ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வணக்கம் ... கோவை ஜெயராமன் பாகவதர் மறைவு என உங்கள் இந்த பதிவு பார்த்து தான்...எப்போது என தெரியவில்லை.... மனம் மிகவும் கனக்கிறது இறைவன் மலரடியில் ஓய்வு பெற்றார் என்று அறியும் போது.... ஓரு முறை அவருடன் நாம் சங்கீர்த்தனம் செய்யும் பாக்கியம் பெற்றோம்.... ஜெய் ஸ்ரீராம்..🙏😒
This is the first song I heard this great bhagawada swami singing during Brindavan mela. Pray he is fully recovered and back into vibrant singing in the upcoming Alangudi Radhakalyanam
What a soul in his rendition of this song. Really heart touching. Wow Really very much saddened to note his departure from this spiritual freternity. Sir, may I know when he breathed last and where? At let me know where his family now. Let me seek their blessings.
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். அழுகையை நிறுத்தமுடியவில்லை. இனி இந்த குரலை நேராக கேட்க வாய்ப்பில்லை என்று நினைக்கும் போது
🌷🌷🙏✌️kovai ji.antha nilavile en manathile nee jnanananda🙏🌷🙏
Very true. Magnetic voice. Somebody should get born to replace him. Om shanti 🙏🙏
எப்போது இறைவனடி சேர்ந்தார் அன்பு சகோதரி அவர்களே.... அவருடன் இணைந்து நாம் சங்கீர்த்தனம் செய்யும் பாக்கியம் ஓரு முறை பெற்றோம்..... மிகவும் எளிமையான அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் கருணை ஞான வள்ளல்.... மனம் கனக்கிறது.... ஜெய் ஸ்ரீராம்..😒🙏
அனுமன் சுன்னி யை ஊம்பு
மிக மிக எளிமையான மாமனிதர் கோவை ஜெயராமன் பாகவதர் ஐயா அவர்கள் .. சீதா கல்யாண மஹோற்சவ விழாவில் ஐயா அவர்களுடன் இணைந்து நர்த்தனம் ஆடும் பாக்கியம் பெற்றோம்.. மறக்க முடியாத இந்த நிகழ்வதால் பிறவிப் பயனை அடைந்தோம்.... ஜெய் குருதேவா 🎉 குருவே சரணம்
Guruve saranam 🕉 namasivaya 🕉 namasivaya 🕉 namasivaya
பிரமாதம்.சூப்பர்..இப்பேர்பட்ட.
பசனைபாடள்களை
கேக்க வேண்டும்..
இரா.மாணிக்கம்.ஓதுவார்.
உப்பூர்....
Guruve saranam namaste 🙏
Jai Sathguru Gnanananda Saranam. Radhekrishna
ஏழை எந்தனை ஏற்க உன் மனம் இறங்க வில்லையோ குருநாதா
பாலைவனமான எந்தன் வாழ்விலே சோலை என வந்த குருநாதா
ஞான தேவனே ஞான போதனே ஞான ரூபனே ஞானானந்தா
ஞானமூர்த்தியே ஞான கீர்த்தியே ஞான ஜோதியே ஞானானந்தா
(ஏழை எந்தனை)
என் விழியிலே என் மொழியிலே என் வழியிலே நீ ஞானானந்தா
அந்த நிலவிலே இந்த வானிலே இந்தக் காற்றிலே நீ் ஞானானந்தா
என் மனதிலே என் நினைவிலே என் உயிரிலே நீ ஞானானந்தா (ஏழை எந்தனை)
மனம் நினைக்கும் பொது உன்னை துதிக்கும் பொது
எந்தன் அருகில் வந்து நிற்கும் ஞானானந்த
நான் பாடும் பொது என்னை பாட வைத்து
ஆனந்த நடனமிடும் ஞானானந்த
(ஏழை எந்தனை)
மனம் தளர்ந்த பொது சோர்வடைந்த பொது
அருள் சக்தியென வந்த குருநாதா
நான் பயந்த பொது யாம் இருக்க பயம் ஏது
அறியவைத்த என் குருநாதா (ஏழை எந்தனை)
என் விழியிலே என் மொழியிலே என் வழியிலே நீ ஞானானந்தா
அந்த நிலவிலே இந்த வானிலே இந்தக் காற்றிலே நீ் ஞானானந்தா
என் மனதிலே என் நினைவிலே என் உயிரிலே நீ ஞானானந்தா (ஏழை எந்தனை)
Thank you for the lyrics
இரங்கவில்லையோக்கு ர இது போட வேண்டும். ற இது படி இறங்குவது.
There can be no singer who could bring happiness andsmiles .Whole audience get emotional and everyone feels the joy throughout his programme.Only one Jayaram anna.
காற்றில் கலந்த தெய்வ பாடகர்🎉
தினம்தினம்கேட்கதோன்றுகிறது
தெய்வமே
Alangudi.. ❤
ஏழை எந்தனை ஏற்க உன் மனம் இறங்க வில்லையோ குருநாதா பாலைவனமான எந்தன் வாழ்விலே சோலை என வந்த குருநாதா
ஞான தேவனே ஞான போதனே ஞான ரூபனே ஞானானந்தா ஞானமூர்த்தியே ஞான கீர்த்தியே ஞான ஜோதியே ஞானானந்தா
என் விழியிலே என் மொழியிலே என் வழியிலே நீ ஞானானந்தா அந்த நிலவிலே இந்த வானிலே இந்தக் காற்றிலே நீ் ஞானானந்தா
என் மனதிலே என் நினைவிலே என் உயிரிலே நீ ஞானானந்தா
Jai Sadhguru
Thank you
Eni endru kanpom jayaram sir nangal annathaygal worry your fan
Thank you so much for editing
Thank you so much ❤️ for editing
Super 👌
One of the best songs of Shri Kovai Jayaram Ji
Super nandri for uploading
Only Real Bhagavathar
Great Super panam👋👋👋👋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஞானானந்தரை சந்திக்கப்போய்விட்டாயா குருவே.எங்களை தவிக்கவிட்டாயே
Yes
Jayaraman ji unmai thaan sir
Kovai Jayaram songs ellame அருமை but miss this wonderful songs rest in peace🙏🙏
Exelent song,n,singing.👌👏🙏
Excellent. Guru Krupa
Excellent voice. Radhekrishna.
என்ன ஒரு கணீர் குரல். கோவை ஜெயராமன் பாகவதர் மறைவு (2020)
ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வணக்கம் ...
கோவை ஜெயராமன் பாகவதர் மறைவு என உங்கள் இந்த பதிவு பார்த்து தான்...எப்போது என தெரியவில்லை.... மனம் மிகவும் கனக்கிறது இறைவன் மலரடியில் ஓய்வு பெற்றார் என்று அறியும் போது.... ஓரு முறை அவருடன் நாம் சங்கீர்த்தனம் செய்யும் பாக்கியம் பெற்றோம்.... ஜெய் ஸ்ரீராம்..🙏😒
Shiva Shiva the great legend Kovai is no more with us. Om Shanti. 🙏🙏🙏🙏
Sad to hear about.jayaraman demisa
Nagaratnam sends condolence
He lives in everything with HIS NAMASANKIRTHAN, He is THE stalwarts of NAMASANKIRTHAN, with electrifying grips over all his fans.
Jaya Jaya gurunada Jaya Jaya sankara
Hare Krishna hare Krishna
Jai Jai Jai Jai Jai Ram Krishna Hari
இனி இந்தக் குரலை கேட்க முடியுமா? இந்த உற்சாகத்தோடு தன்னை மறந்த நிலையில் பாடும் கேட்போரை பரவசப்படுத்தும் இந்தக் குரல் மறக்க இயலாது
பேபி மும்பை
Yes 😭😭😭
🌷🌷🙏ellor manadilum njananandarai irukkachaithu
Antha nilavile intha vanile
Poy olinthu vittu ...kovai jairamji
🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
Kanchi maha priyava guruji 50 years saranam gurunatha fan
very pleasant ,melody and sweet drops in our ears. Muruga. Muruga Sath Guru Gnananantha swamy thiruvadi Saranam.
Jai Sadhguru
சத்குரு ஞாணனந்தா சுவாமிக்கு ஜெய்
Jai Sadhguru
Nyana jyothiye nyananantha... 🙏🙏🙏
பரம பகவதன் ஸ்மராமி☄ஆத்ம சாந்தி 🙏🇲🇾🌺
Om Sri Laxmi narayana pottri 🙏🙏🙏🇮🇳
ஆஹா அருமை
ரம்யமான பாடல்
காதில் ஒளித்துக்
கொண்டே இருக்கிறது
ராம் ராம்
100 times listened so far. Iam in a state of ecstasy. Kori prananms to kovai bavathar.
Jai Sadhguru
நாமாவை கேட்கவே இன்னும் பல வருடங்கள் வாழந்திடலாம்.
Om Shanti 🙏🙏🙏Grt loss to the world of Namasankeerthanam🙏🙏
Great man and radha kalyan time his bhajans is of highest order May his soul rest in peace RBALAKRISHNAN
Gnananda mHarsj ki jai
Rama Rama
ஞானனந்தா. ஞானனந்தா ✌✌✌🌹
Jai Sadhguru
ஓம் ஸ்ரீமுருகா சரணம்
Really unimaginable
This is the first song I heard this great bhagawada swami singing during Brindavan mela. Pray he is fully recovered and back into vibrant singing in the upcoming Alangudi Radhakalyanam
om Shanti
missing u so much
swamiye sharanam ayyappa
என்றும் மறக்காத நினைவலைகள்
Omm Swamiyeh saranam ayyapa
Jai Sadhguru
Ayya entha padal ketkumpothu manam amathi thedum
Lively namasankeerthanam 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் முருகா
குருவே சரணம்
🙏💐💐🙏Om shanti om
My pranams to the bhahavathar
ஞானானந்த குருவே சரணம்! 🙏🌹👌👍
Supper......
ஓம் ஷாந்தி
Verygood
Om shanthi Guru.
அருமை சார்
Its very nice song
Radhe Krishna
என் விழியிலே
என் மொழியிலே
என் வழியிலே
நீ ஞானானந்தா
What a soul in his rendition of this song. Really heart touching.
Wow
Really very much saddened to note his departure from this spiritual freternity.
Sir, may I know when he breathed last and where?
At let me know where his family now. Let me seek their blessings.
Ram Ram Om Shanthi 😢
Wonderful.
Jai Sadhguru
Swami Saranam...
Superb song❤
Can i get the songs lyrics in English?
ராம் ராம் நன்றி அய்யா
Thapovana. Maahansrisrisri
Gnananatha saranam..fan
Om shanthi
Very nice sir super.i need lyric the song in English please
Ohm shanthi
Eni.endrukanbayan.haridas.giri.guruji.fan.
Thaopvana.maahan.
Gnannatha.baramahasamorthi.adimai.fan
,Super
Radhey Krishna
கருவேலங்காடு சங்கீத் பஜன் மன்டலி சார்பாக வாழ்த்துக்கள்
Om shanthi. May his soul rest in peace.
Mmm yes correct 👍🏻👍🏻👍🏻👍🏻
MGR Pola Action Super.Exelent song,n singing🙏
ராம் ராம்
Good.dr.jayaraman.sir.fan
sai ram sir chanceless sir ur super sai ram
Jai Sadhguru
Kovai jayaraman Anna. Dont mising ourfan 🙏🙏🌹🌹👏👏🌹
Mahaan.ganananatha.guruji.fan
Deiveegam
Excelllent
Jai Sadhguru
Koti punniyam.
RADHE KRISHNA
RADHE KRISHNA
Radhey Krishna radhey Krishna
Omshanthi
🙏🙏🙏🙏💥🙏💥🙏💥🙏h. H. Haridasfan
Om shanti
Pologavaikundam thapovanam
Super nice 👍😊
Thapovanam.mahabrapu.fan
Solla mudiyadha thuyaril azhndhu vitten.meyi marakka vaithadhu.avarudaya inimaiyana kural.
Can anyone post the lyrics of this song.
I like this song
🙏🙏🙏🙏
😍
Om Shanti.RIP
does anyone have the lyrics for this song either in english or in sanskrit
Can I get the lyrics of this song
Olagamay Adimai enguruokku.
Sivoham sivoham sivoham.
Jai Sadhguru