மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு சு வெங்கடேசன் அவர்கள் வெகுவிரைவில் பூரணமாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்
What an explain, The party of mango mani can you please come to my village because many families are want to divide the property issue you both have extraordinary skills 😅😅😅😅.
இந்த பாஸ்போர்ட் பெற வீட்டுக் வரும் போலீஸ் காரர் நீங்கள் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த உடனே போன் செய்து விடுவார். ரூபாய் 200/- முதல் ரூபாய் 500/- வரை தரவேண்டியது வாடிக்கை 😂😂
#sibi vanakkam... Not sure why my name is not visible on TH-cam... I am Balaram (Bala) from Thanjavur staying in Blore... Watching your shows daily...!! Thanks for choosing my query ..
திமுக மாநில மகளிர் அணி செயலாளரும் திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நான் ஒரு தமிழ், பிரெஞ்சு தேசியவர். ஆவணங்களை முடிக்கவும் மின்னணு முறையில் சமர்ப்பிக்கவும் எனக்கு 10 நிமிடங்கள் தேவை. எனது பாஸ்போர்ட்டை அங்கீகரிக்கவும் பெறவும் நகராட்சி அலுவலகத்தில் 10 நிமிடங்கள். இந்தியா விஸ்வகுரு எப்போது மக்களை மதிக்கும்
Sibi.. well said about kubumba arasiyal... edutha udane katchiyil periya pathavi kadaikarathu than thappu. Padi padi ya varanum. Ithu naama arasiyal kudumbathula iruntha poothum nu nenapu iruku
I appreciate sibi and varun for doing a wonderful job and information in the comment show. Congratulations 🎉 keep it up. Do similarly the imperfect show from forthcoming week onwards ❤
2:51 Hi Cibi and Varun, We have been watching your channel from ages when Saran ram was working with Cibi and Many wider informations, good info's always. Thanks a lot for the very good infos supporting for peoples. And now Cibi and Varun doing really great with fun some times 😀 I really want to ask few questions? Please if possible to reply on the comment show 1. You know in the world many country PM's are resigned them selfs even the small L & O issues and some time other Govt issues if you see in the history. Example here in uk Liz Truss was resigned failed tax-cutting budget that rocked financial markets and which led to a revolt within her own Conservative Party, Today Canada PM Justin. Similar other many issues happened in India many times even in Cong govt. Why our PM or at least that dept minister not even saying the word I am resigning because of the reason? same applicable in State as well. If you take as an example Tamil Nadu everyday Civilians harassment increasing and many L & O issues but no one taking ownership to say sorry this is happened under my Dept like that. 2. Can you tell us any public friendly MLA, Minister from the past 15 years. Corruption free ministers, MLA's? I heard few names but not sure how they are 3. If any chance to take an interview previous admk TN Govt food minister Mr. R Karamaraj. I remember Cibi was mentioned one time if anyone would like to take interview let us know like that. There's lots of reason I am asking. please of possible Thanks
Enakellam verification station poi panna avanga varala na tha pona athuvum xerox selavuku nu 500 vaangunanga .. Ariyalur district, vikaramangalam station 😅😅😅😅 athuvum avar keta tone iruke 😂😂😂 decent pic..a......😅😅
மத்திய மற்றும் மாநில கடன் சுமை இருக்குனு சொல்றாங்க. இந்த கடனை யார் கொடுக்குறாங்க, அத எப்படி இந்த அரசுகள் திரும்ப செலுத்துறாங்க ? அது பற்றி விரிவாக அடுத்த ஷோவில் பேசுங்க ப்ளீஸ்
Sila Police stationla vaangala bro.. Maximum Ella Stationlayum Vaanguranga.. Athuvum nammala than stationku vara solluranga Rs.500 eduthukittu.. avangakitta Yeanu kega mudiyathu
தமிழ்நாட்டுல இடை நிற்றல் 100 சதவீதம் இல்லை என்றும் கல்வி கற்போர் எண்ணிக்கை இந்திய அளவில் 100 சதவீதம் என்பதை இரண்டு நாட்கள் ஆகியும் அதைக்கூட பேச என்ன தயக்கம்,?
I live in Germany, When we applied for new passport due to expiry, My daughter (9) years old got the new one within two to three weeks. But for my passport it took very long, approximately six to seven weeks. The Status of new passport was holding for police Verification for more than a month. But eventually no body Came for Verification at my house in Tambaram. Now I understand the reason😂
India clean city better infrastructure list pathingalaa athula south la Mysore thavara entha city um oorum ella😢 ethula namma summa development state nu sollikittu alairom
I worked in US and Switzerland. Both Indian embassies here are extremely slow and most of the times inefficient. Some of the e-seva offices in India are far better than these embassies
When Stalin follow Karunanithi footstep in politics, then Udayanidhi follow Stalin, Kathir Anand following Duraimurugan, Arun Nehru - K.N.Nehru Why that party opposes " KILAKKALVI"-Pl explain
" உரை முடிவு காணான் இளமையோன் என்று நரை முது மக்கள் உவப்ப நரை முடித்து சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும்" பழமொழி நானூறு புரிந்தால் சரி
Now a days magazines like Vikatan and other media is doing more politics than others. *M*isleading, *E*motional, *D*ivisive, *I*rrational, *A*nti moral.
@venkatachalamkvenkatacha-bg8qz appadi tha nadakku enna panna... Unmaiyana thondarkal tha romba kasta paduranga... Mathavanga easy ya reference la vanthuranga... Sibi and varun anna ithuku opposition na inom konjam strong ga vainga.. intha video la ninga opposition vacha mathiriyae illa
Why both of them ot spaking Aoutpollachi tutiicorin, unnav Bilgi banu issue Again and I am telling vikatan bucca jalra for bjp and admk because it was owned by paarppa news paper Thoooooo
கேள்விகள் அனைத்திற்கும் நல்ல விளக்கம்!
வாழ்த்துக்கள்...! 🎉✨
இந்தியாவில் மட்டும் தான் லஞ்சத்தை ஊடகங்களில் சர்வ சாதாரணமாக பேச முடிகிறது இப்படியும் ஒரு நாடு
நானும் போலீஸ் வெரிஃபிகேஷன் 500 ரூபாய் கொடுத்தேன் பத்து நாள் கழித்து தான் வந்தது
புதிய செயல் அமர்ந்து நிகழ்ச்சி நடத்துவது. இது மாதிரி எல்ல நாட்கள் நடத்தினால் மகிழ்ச்சி 🙏
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு சு வெங்கடேசன் அவர்கள் வெகுவிரைவில் பூரணமாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்
செத்தா மறக்காம சொல்லுங்க சார்
அண்ணா பல்கலை விவகாரத்தை கண்டித்து முதல்வர் ஏன் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை...?
வாழ்த்துக்கள்.. வணக்கம்.. நன்றி..
அண்ணா பல்கலை விவகாரத்தில் நேர்மையான விசாரணை வேண்டும்...
மொத்தத்தில் பாமகவில் பல பிரச்சினைகள் பணப்பிரச்சனை பணத்தை பங்கு போடுவதில் பிரச்சினை
I got passport very quickly in chennai. Police verification was very smooth .
What an explain, The party of mango mani can you please come to my village because many families are want to divide the property issue you both have extraordinary skills 😅😅😅😅.
பாஸ்போர்ட் பிரச்சனை குவைத்திலும் இருக்குது நான் 8.30 வெரிஃபிகேஷன் முடிந்து 11 மணி
❤😊
hi bro you both done excellent job, but please convey the answer short and sweet. some of the answers going very length....
Super 🎉🎉🎉❤❤❤❤❤
இந்த பாஸ்போர்ட் பெற வீட்டுக் வரும் போலீஸ் காரர் நீங்கள் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த உடனே போன் செய்து விடுவார்.
ரூபாய் 200/- முதல் ரூபாய் 500/- வரை தரவேண்டியது வாடிக்கை 😂😂
#sibi vanakkam... Not sure why my name is not visible on TH-cam... I am Balaram (Bala) from Thanjavur staying in Blore... Watching your shows daily...!! Thanks for choosing my query ..
Hi Bala! Thanks for watching, and we appreciate you reaching out. 😊
திமுக மாநில மகளிர் அணி செயலாளரும் திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டுல் 4 பேர்கள் எந்தெந்த கட்சிகள்? அதி்ல் திமுக ஏதும் உண்டா?
நான் ஒரு தமிழ், பிரெஞ்சு தேசியவர். ஆவணங்களை முடிக்கவும் மின்னணு முறையில் சமர்ப்பிக்கவும் எனக்கு 10 நிமிடங்கள் தேவை. எனது பாஸ்போர்ட்டை அங்கீகரிக்கவும் பெறவும் நகராட்சி அலுவலகத்தில் 10 நிமிடங்கள். இந்தியா விஸ்வகுரு எப்போது மக்களை மதிக்கும்
Sibi.. well said about kubumba arasiyal... edutha udane katchiyil periya pathavi kadaikarathu than thappu. Padi padi ya varanum. Ithu naama arasiyal kudumbathula iruntha poothum nu nenapu iruku
Sipe and Varun 500 illa 1000.for pour police it 🙏 very true
I appreciate sibi and varun for doing a wonderful job and information in the comment show. Congratulations 🎉 keep it up. Do similarly the imperfect show from forthcoming week onwards ❤
Welcome sir
Arumai
பேசாமல் அன்புமணியின் இரண்டாவது மகளையும் முதல் மருமகன் குடும்பத்திலேயே சம்பந்தம் செய்து விட்டால் பிரச்சனை தீர்ந்தது.
2:51 Hi Cibi and Varun, We have been watching your channel from ages when Saran ram was working with Cibi and Many wider informations, good info's always. Thanks a lot for the very good infos supporting for peoples. And now Cibi and Varun doing really great with fun some times 😀
I really want to ask few questions? Please if possible to reply on the comment show
1. You know in the world many country PM's are resigned them selfs even the small L & O issues and some time other Govt issues if you see in the history. Example here in uk Liz Truss was resigned failed tax-cutting budget that rocked financial markets and which led to a revolt within her own Conservative Party, Today Canada PM Justin. Similar other many issues happened in India many times even in Cong govt. Why our PM or at least that dept minister not even saying the word I am resigning because of the reason? same applicable in State as well. If you take as an example Tamil Nadu everyday Civilians harassment increasing and many L & O issues but no one taking ownership to say sorry this is happened under my Dept like that.
2. Can you tell us any public friendly MLA, Minister from the past 15 years. Corruption free ministers, MLA's? I heard few names but not sure how they are
3. If any chance to take an interview previous admk TN Govt food minister Mr. R Karamaraj. I remember Cibi was mentioned one time if anyone would like to take interview let us know like that. There's lots of reason I am asking. please of possible
Thanks
Enakellam verification station poi panna avanga varala na tha pona athuvum xerox selavuku nu 500 vaangunanga ..
Ariyalur district, vikaramangalam station 😅😅😅😅 athuvum avar keta tone iruke 😂😂😂 decent pic..a......😅😅
மகளிர் ஆணையத்தின் தலைவியாக குஷ்பு இருந்தா சரியா இருந்திருக்கும் அப்படித்தானே வருண் 😂😂😂😂😂😂
Naan tha antha payyen .....1st question ketathu...😅😅
Police verification 9:55 namma station ku pooga vendiyathu erukku.. apuram default 500rs kuduthae aganum.. Vellinadu porathukkuum gst kum enna samathum😮
மத்திய மற்றும் மாநில கடன் சுமை இருக்குனு சொல்றாங்க. இந்த கடனை யார் கொடுக்குறாங்க, அத எப்படி இந்த அரசுகள் திரும்ப செலுத்துறாங்க ?
அது பற்றி விரிவாக அடுத்த ஷோவில் பேசுங்க ப்ளீஸ்
GOOD NIGHT 👍
Sila Police stationla vaangala bro.. Maximum Ella Stationlayum Vaanguranga.. Athuvum nammala than stationku vara solluranga Rs.500 eduthukittu.. avangakitta Yeanu kega mudiyathu
தமிழ்நாட்டுல இடை நிற்றல் 100 சதவீதம் இல்லை என்றும்
கல்வி கற்போர் எண்ணிக்கை இந்திய அளவில் 100 சதவீதம் என்பதை இரண்டு நாட்கள் ஆகியும் அதைக்கூட பேச என்ன தயக்கம்,?
I live in Germany, When we applied for new passport due to expiry, My daughter (9) years old got the new one within two to three weeks. But for my passport it took very long, approximately six to seven weeks. The Status of new passport was holding for police Verification for more than a month. But eventually no body Came for Verification at my house in Tambaram. Now I understand the reason😂
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
❤❤❤🎉🎉🎉
Passport verification done by private agency like TCS
🎉🎉🎉
SIR கதை என்னாச்சு?
கட்சிகளின் கொள்கையை விட சேரும் பணம் அதிகம் அதனால் தான் வாரிசு அரசியல் வருகின்றது
@@venkatachalamkvenkatacha-bg8qz உரை முடிவு காணான் என்ற பழமொழி நானூரு பாடலை பாருங்கள் தோழரே
சிறுபான்மையினர் 5 பேர்
Recently I renewed my passport at Nelson manikam road and it was done in 1 hr and I received passport within 4 days
India clean city better infrastructure list pathingalaa athula south la Mysore thavara entha city um oorum ella😢 ethula namma summa development state nu sollikittu alairom
I worked in US and Switzerland. Both Indian embassies here are extremely slow and most of the times inefficient.
Some of the e-seva offices in India are far better than these embassies
#யார்_அந்த_SIR...???
சிறகடிக்க ஆசை சிபி
தி.மு.க வில் இல்லவே இல்லையா😮.வசதியாக மறந்து விட்டீர்களா ஆச்சரியமாக இருக்கிறது
பாஸ்போர்ட் போலீஸ் verification நாம் போலீஸ் ஸ்டேஷன் போகணுமா? அல்லது போலீஸ் வீட்டில் வந்து விசாரிக்க வேண்டுமா? சட்டம் என்ன சொல்கிறது.
தமிழ்நாட்டில் நான்கில் ஒன்று போக மீதி மூன்று பேர் யாருடா
@@sivakumar-rq5tz ஆமாப்பு சொல்லுப்பு
தமிழக மக்களை காப்பாற்ற தான் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் போட்டி
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அண்ணா University மாணவிக்கு குரல் கொடுக்க வக்கு இல்ல.. 200 rs வாங்கிட்டு வடக்குக்கு பூம்ப போய்டானுக
Shame on Velachery MLA
When Stalin follow Karunanithi footstep in politics, then
Udayanidhi follow Stalin,
Kathir Anand following Duraimurugan,
Arun Nehru - K.N.Nehru
Why that party opposes
" KILAKKALVI"-Pl explain
Schengen Visa எடுக்கும் போதும் police verificationக்கு வருவார்களா?
தமிழக மனித உரிமை ஆணையம் ( செந்தில் பாலாஜி ஐ சென்று பார்த்தவர்கள்) அண்ணா பல்கலைக்கழகம் சென்றார்களா ?
2007 la?500 Rs commission nanbaa😉😉
அண்ணா யுனிவர்சிட்டி தலைவர் பொறுப்பில் உள்ளவர் கவர்னரை ஏன் கேள்வி கேட்க இல்லை அவரிடமும் விசாரிக்க வேண்டும் வை சான்சிலர் ஏன் போடவில்லை இதை விசாரிக்கலாமே
Apo 400 rupees official payment illaya😢
அண்ணாமலை and opposition கேக்குதா அண்ணா? குஷ்பூ magalir😂ஆணையம் தலைவரா இருக்கும் போது.. மணிப்பூரா... அது எங்கே இருக்கு....
" உரை முடிவு காணான் இளமையோன் என்று
நரை முது மக்கள் உவப்ப
நரை முடித்து சொல்லால்
முறை செய்தான் சோழன்
குலவிச்சை கல்லாமல் பாகம் படும்"
பழமொழி நானூறு
புரிந்தால் சரி
Ana appa engineer na payan engineer aga mattandragalea 😂
What about our prime minister Modi? What did he do to his wife? Police might not filed charges against him!
வருண் மனசாட்சி கூட தான் பேசுறியா என்னது ஊழலுக்கு எதிராக மோடி நடவடிக்கை எடுப்பாரா எப்படி சந்திரபாபு நாயுடு மாதிரியா😂😂😂😂😂😂😂
தயவு செய்து தமிழ் நாடு பற்றி சூறவும்
சூறவும் என்ன?
Mahalil aanayam goes wherever BJP throws bones to them. Shame on Kushboo also
Dai Mylopore Mama Channel Pothudam unga uruttu 😇
வெளிநாட்டில பாஸ்போர்ட் ரெனிவல் பண்ணனும்னு சொன்னா கரெக்டா நம்மளுக்கு எந்த பிரச்சினையும் இல்ல எல்லாமே அவங்களே முடிச்சு கொடுத்தாங்க 15 நாள்ல வீட்டுக்கு தேடி வருது
Na police verification ku 200 koduthen...
Varun is so much angry with GST
நம்ம மோடிஜி குடும்ப அரசியல் ஏற்படக் கூடாதுன்னு, குடும்பமே வேண்டான்னு தனியாக நாட்டுக்கு உழைக்கிறார்.😅😅😅😅😅
நல்ல காலம்! அதுங்க எத்தனை குடிய கெடுத்திருக்கும்?😮
Um ithallittan.podabadu.pappanukum.adani.ambanikum.mama.velaiseyran.thevdiyapaiyan.makkalvari..panathil.mamavelaiy.
Seyyum.brokerbadu
desiya aangal aanaiyam kidaiyatha?
India la thesiya mahalir aanaiyam irukuthaa....😂😅😅
Now a days magazines like Vikatan and other media is doing more politics than others.
*M*isleading, *E*motional, *D*ivisive, *I*rrational, *A*nti moral.
Ahtha padaiku mathuvaga
உலகத்தில் சிறந்த மதம் மனிதநேயம்
பாஸ்போர்ட் எடுக்கப்போன நீங்கதான் பாதிக்கப்பட்டு நீங்களே கேள்வியை கேட்டிருப்பிங்களோன்னு தோணுது
ஜல்சா கட்சி தகுதி
சிக்கீம் மாநிலத்தில் வருமானவரி இல்லை என்பது உண்மையா
ப்ரோ ஜிஎஸ்டிக்கு முன்னால வரியே இல்லையா?
😂😢😅😢😂
Kudamba arasiyal la ok..
Apa thondarla irunthu vara sollunga...
Direct ta deputy cm la overpa
முதல்வர் மகன் முதல்வர் அமைச்சர் மகன் அமைச்சர் தொண்டர் மகன் தொண்டர் இது தான் லேட்டஸ்ட் ஜனநாயகம்
@venkatachalamkvenkatacha-bg8qz appadi tha nadakku enna panna...
Unmaiyana thondarkal tha romba kasta paduranga... Mathavanga easy ya reference la vanthuranga...
Sibi and varun anna ithuku opposition na inom konjam strong ga vainga.. intha video la ninga opposition vacha mathiriyae illa
டிஎம்கே ஏடிஎம்கே எம்பி எம்எல்ஏ அனைவரும் உத்தமர்களா?
எங்கே நடந்தது போராட்டம் சில இடங்களில் வடிவேலு ஜோக்கர்
சிபி,,, குடும்ப கட்சி என்ற வார்த்தையை சொல்லி விட்டு
இப்படி பயப்படுறிங்க
200 rs kaalai nakkanuma ?
தமிழ்நாட்டுல் 4 பேரில் திமுக உண்டா?
Why both of them ot spaking
Aoutpollachi tutiicorin, unnav
Bilgi banu issue
Again and I am telling vikatan bucca jalra for bjp and admk because it was owned by paarppa news paper
Thoooooo
1st
பாஸ்போர்ட் பிரச்சனைக்குரிய காரணம் திராவிட அரசுகள்தான் ,
யோவ் பாஸ்போர்ட் கொடுப்பது தமிழ்நாட்டு அரசா இது கூட தெரியாமல் பதிவு போடுற.
@ChandrababuR-j8z அய்யோ அய்யோ அவர்கள் இப்படித்தான் சொல்வாங்க என்ற நோக்கில் பதிவிட்டது சார்,
திமுக ஆட்சியின் முடிவே தமிழ்நாட்டின் விடிவு
உண்மை தான் வெளிநாட்டில் இருந்து பாஸ்போர்ட் புதுப்பித்தல்
15நாட்கள்கழித்து தான் கிடைக்கிறது
th-cam.com/video/V3lRrDOTmH0/w-d-xo.htmlsi=a6IohpIwJ4L9j3uc