தமிழ்நாட்டில் தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்... Odisha-வில் தொடங்கிய மதக்கலவரம்! DMK | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
  • #TrainAccident #WestBengal #bjp #modi
    #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Wait & Watch: MODI-யிடம் வேலையை காட்ட தயாராகும் நிதிஷ் குமார் & சந்திரபாபு நாயுடு? IPS PODCAST
    • BJP Modi ஆட்சியை கவிழ்...
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.c...
    00 Starts
    24.23 எவன் பார்த்த வேலடா இது
    24.52 இன்றைய கீச்சுகள்
    25.17 இன்றைய விருதுகள்
    Description:
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாம்பழச் சின்னம் கேட்டு அன்புமணி கடிதம்!
    Happy Birthday Dear Brother - ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு! - ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜூ வாழ்த்து!
    பள்ளி பெயர்களில் சாதி அடையாளம் இருக்கக் கூடாது! - நீதிபதி சந்துரு குழு அறிக்கையும் பாஜக எதிர்ப்பும்!
    தமிழ்நாட்டில் 547 ஆம்னி பேருந்துகளுக்குத் தடை! - ஏன்?
    சென்னை: சொகுசு கார் ஓட்டி இளைஞரைக் கொன்ற ராஜ்ய சபா எம்.பி-யின் மகள்?
    தொடரும் ரயில் விபத்துகள்: காங்கிரஸ் சரமாரி கேள்வி?
    காலிஸ்தான் ஆதரவாளருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Ashwin
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile....
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

ความคิดเห็น • 210

  • @ruubanlx5523
    @ruubanlx5523 7 หลายเดือนก่อน +54

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ரேபரேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான இந்தியாவின் விடிவெள்ளி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் இந்திய மக்களின் அன்புக்குரிய சகோதரர் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @avkvk2775
      @avkvk2775 7 หลายเดือนก่อน

      ரொம்ப முக்கியம்.. 150000 தமிழர் தாலி அறுத்த இத்தாலிகாரி மவன்

    • @jeyaseelaantony5024
      @jeyaseelaantony5024 7 หลายเดือนก่อน +1

      😊

    • @nandakumarl9249
      @nandakumarl9249 7 หลายเดือนก่อน +1

      I’m

    • @vaimurthy
      @vaimurthy 7 หลายเดือนก่อน

      கொத்தடிமைகள் இன்னும் இருக்காங்க.

  • @sundar2886
    @sundar2886 7 หลายเดือนก่อน +1

    உங்கள் உடல் மொழி (Body language), குரல் மொழி (Tone) கவனித்தேன்..
    1) மாநில ஆளும் அரசை விமர்சனம் செய்யும் போது ஒரு கனிவு, பொறுமை, அடக்கம்.😅😅
    2) பாஜக, பாமக, தமாக, etc கட்சிகளை விமர்சனம் செய்யும் போது ஒரு சுதந்திரமான போக்கு (ஏதேச்சை, ஏளனம், எக்காளம்) ...😂😂
    ஓரிரண்டு வருடம் முன்பு உரிமையாளர் மீது ஒரு குண்டர் சட்டம். பிறகு உங்கள் உடல் மொழிகளில் எத்தனை மாற்றங்கள்.😊😊
    வாழ்க ஊடக தருமம். வாழ்க ஊடக சுதந்திரம்.😂😂😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy 7 หลายเดือนก่อน

      நீங்க வேற இவனுங்க திமுகவிடம் வாங்கித்தின்னும் எச்சைகள்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน +3

    பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் இழப்பீடு கிடையாது.இது பற்றி நிதிஷ்குமார் சொன்னது சட்டத்தை மதிக்காதவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 7 หลายเดือนก่อน +9

    " ஜாதிகள் இல்லையடி பாப்பா குல
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்
    பாவம்
    நீதி நிறைந்த மதி கல்வி அன்பு
    நிறைய உடையவர்கள் மேலோர் "
    (பாரதியின் பாப்பா பாட்டு )

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 7 หลายเดือนก่อน +17

    விரைவில்பிரதமராகவர இருக்கும் ராகுல் காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz 7 หลายเดือนก่อน +8

    சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எக்காரணத்தைக் கொண்டும் நிதி உதவி செய்யக்கூடாது என்பதே வெகுஜன மக்களின் எதிர்பார்ப்பு.அப்படி செய்வதாய் இருந்தால் சாராய அதிபரின் சொத்துக்களை பறிமுதல் செய்து அதிலிருந்து நிதி உதவி செய்ய வேண்டும் என்பதே விவாதங்கள்.

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4et 7 หลายเดือนก่อน +5

    Long live Justice Chandru ji .

  • @display4060
    @display4060 7 หลายเดือนก่อน +2

    டாஸ்மாக் மூடாத வரை எவ்வளவு நல திட்டங்கள் நடைமுறைபடுத்தினாலும் பயன் இல்லை. அதுவரை இது விடிய அரசுதான்... 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @arumairajl6704
    @arumairajl6704 7 หลายเดือนก่อน +28

    மாம்பழம் அழுகிவிட்டது . குப்பையிலே வீசியாகிவிட்டாச்சு 😂😂😂

  • @alicejustine9826
    @alicejustine9826 7 หลายเดือนก่อน +1

    ஒரு வாக்குக்கு 300 ரூபாய் வாங்கி கொண்டு வாக்கு அளித்து.... திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அளித்த.... சொரணை அற்ற ஜென்மங்களுக்கு . சமர்ப்பணம்...

  • @m.mohammedidhris4137
    @m.mohammedidhris4137 7 หลายเดือนก่อน +8

    கையில மை இருக்கிற வரைக்குமாவது கூட்டணியில் இருக்கனுமே அதான் பார்த்து இருப்பாரு.

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 7 หลายเดือนก่อน +10

    அன்புமணியாகிய நான் மாம்பழ சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு போறேன்.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 7 หลายเดือนก่อน +3

    திமுகவுக்கு விக்கிரவாண்டி தொகுதி ஒரு சவாலான வெற்றி தான் தரும்

  • @balajisivabalan7451
    @balajisivabalan7451 7 หลายเดือนก่อน +2

    DMK பற்றி பேசும் போது.. பல்லு படாம பாத்துக்கணும்

  • @BARACK304
    @BARACK304 7 หลายเดือนก่อน +3

    RG the only dynamic and younger leader in the world!Happy birthday;

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 7 หลายเดือนก่อน

    அருமை 🎉🎉🎉

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 7 หลายเดือนก่อน

    எம்பி தேர்தலில் காங்கிரஸை கம்யூனிஸ்ட் ஆதரிக்க வேண்டும் உடன்படிக்கையுடன் சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும், இந்த 2 கட்சி அமைப்பு தமிழகம் போன்ற அனைத்து பிராந்திய கட்சிகளுக்கும் வேலை செய்ய வேண்டும்.

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 7 หลายเดือนก่อน +3

    How can Rly Minister talk of rail accident ? He was in Italy then ?

  • @SABA-TN65
    @SABA-TN65 7 หลายเดือนก่อน +1

    2026 இல் மக்கள் அனைவரும் திமுகவிற்கு ஆதரவளித்து அதிகபட்சம் எட்டு தொகுதிகள் வெற்றியடைய போராட வேண்டும்...# கள்ளச்சாராயம்

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh 7 หลายเดือนก่อน

    ரயில்களில் வகுப்புமாறி பயணம் செய்பவர்களை இறக்கிவிட்டால் அடுத்த ஸ்டேசனில் மீண்டும் ஏறிக்கொள்வார்கள்.அதைவிட வகுப்புகளின் அடிப்படையில் அபராதத்தை உட்சபட்சமா அதிகப்படுத்தினால் தவறுகளும் குறையும். இரயில்வே வருமானமும் கூடும்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน +9

    கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகை கொடுக்க கூடாது

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 7 หลายเดือนก่อน +5

      இழப்பீடு வழங்க கூடாது 😢😢😢

    • @RenewPassion
      @RenewPassion 7 หลายเดือนก่อน +1

      Compensation money should be taken from minister and Dy minister of respective department and given to the people. This money should not be taken from exchequer.

  • @aakashtevar7734
    @aakashtevar7734 7 หลายเดือนก่อน +1

    #saveparandhur

  • @THEGAMER-ky8yy
    @THEGAMER-ky8yy 7 หลายเดือนก่อน +5

    அரசுக்கு வரி வந்தால் நல்ல சாராயம். அரசு செயற்கை மதுபானத்தில் உயிர் இழப்பு ஏற்படவில்லையா?

    • @mansoorsharief2126
      @mansoorsharief2126 7 หลายเดือนก่อน

      Tea kadaiyala valarnthavar tshirtla photo podra alavuku valarnthavar?

  • @rvkumaran
    @rvkumaran 7 หลายเดือนก่อน

    பொட்டு வைக்க கூடாது என்பது நியாயமில்லை. தினசரி நீட் தேர்வு போல் சோதனை

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 หลายเดือนก่อน +1

    நல்லவர்களுக்கு மழையாக இரு... கெட்டவர்களுக்கு மலையாக இரு!!!

  • @ravigovindasamy853
    @ravigovindasamy853 7 หลายเดือนก่อน

    Sibi four points about central govt department is parliament speech

  • @donkeytiger4196
    @donkeytiger4196 7 หลายเดือนก่อน

    Nice correction by Varun without losing flow when Sibi repeated America with the wrong side.

  • @murugesanr6488
    @murugesanr6488 7 หลายเดือนก่อน +1

    விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்குதீபாவளிதான்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน +2

      தீபாவளி ரம்ஜான் கிருஸ்த்துமஸ் தை பொங்கல் போனஸ் எல்லாம் ஒரே நேரத்தில்

  • @THEGAMER-ky8yy
    @THEGAMER-ky8yy 7 หลายเดือนก่อน +1

    ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது ஜாதி அடிப்படையில் சேர்ப்பது பிரிவினைகளுக்கு காரணம் மதிப்பெண் வித்தியாசம்.

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 7 หลายเดือนก่อน

    ஆனால், இங்கு...யார் குற்றவாளியாக இருந்தாலும்...மனிதன் குறைந்தது அவன் வாழ்வில் வருவான், வெல்லுவான், செல்வான்...

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn 7 หลายเดือนก่อน

    Nandri vikatan

  • @sankfire
    @sankfire 7 หลายเดือนก่อน

    But all school are asking for community certificate

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

      சாதி சான்றிதழ் இல்லாமல் இட ஒதுக்கீடு மற்றும் கல்வி உதவித் தொகை எப்படி வழங்க முடியும்

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 7 หลายเดือนก่อน

    ❤ராகுல்❤❤❤❤

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 7 หลายเดือนก่อน

    நன்றாகபார்தால், பெரும் பதவிகளில் உள்ளவர்கள் தான், கை நிறைய கலர் கலர் கயிருகள். மணிக்கட்டில் இருந்து முலங்கை வரை 😂😂😂

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 7 หลายเดือนก่อน

    Good Eps ✌️ 💪 🌱 👌 👍 🔥 Eps Admk ✌️ 💪 🌱 Eps Admk Good ✌️ 💪 🌱 Eps Admk Good ✌️ 💪 🌱 👍 Eps ❤Eps 🎉🎉🎉❤❤Eps Admk ✌️ 💪 Eps Admk ✌️ 💪 Eps Good ✌️ 💪 🌱 Eps Good ✌️ 💪 Eps

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 7 หลายเดือนก่อน

    Arumai Cibi bro and Varun bro ❤️💐👌

  • @devsanjay7063
    @devsanjay7063 7 หลายเดือนก่อน +3

    டாஸ்மாக்கை ஒழிப்போம் அது முடியாதுனு ஆட்சிக்கு வந்த பொறவு தான் தெரியுது 😂😂😂😂😂😂

  • @singlepaiyan31
    @singlepaiyan31 7 หลายเดือนก่อน

    Four lines note❤

  • @sivan1192
    @sivan1192 7 หลายเดือนก่อน +3

    எச்ச பூணூல் கயிறுனு நினைச்சுட்டார் போல இருக்குது

  • @dmk3owinochathevan23
    @dmk3owinochathevan23 7 หลายเดือนก่อน

    கேரளாவில், அடுத்து, நடக்கும், சட்டசபை தேர்தலுக்கு,திரு,பாலகிருஷ்ணன் அவர்களை,முதலில்,தயாராக இருக்கச்சொல்லுங்கள்.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 7 หลายเดือนก่อน

    Welcome sir

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 7 หลายเดือนก่อน +6

    TASMAC ல விக்கறது நல்ல சாராயமா? அதுவும் RS தான்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 หลายเดือนก่อน

    சற்று முன் கிடைத்த செய்தி "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக எம்.எஸ். பிரசாந்த் மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பரளராக ரஜத் சதுர்வேதி நியமனம் ".

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

      கள்ள சாராயம் கலெக்டரா விற்றார்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

      கள்ள சாராயம் கலெக்டரா
      விற்றார்

  • @aravinthkumara2636
    @aravinthkumara2636 7 หลายเดือนก่อน

    Sound kammiya keekkuthu dailyum please crct it

  • @vganesan7172
    @vganesan7172 7 หลายเดือนก่อน +1

    Chandru's judgement is biased.

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 7 หลายเดือนก่อน

    பட்டாம்பூச்சி போல் இருந்த ஒரு மனிதனின் வாழக்கை...மறுபடியும் புழுவை போல் மாறும்போது இருக்கும் வேதனை...இங்கு யாருக்கும் தெரிவதில்லை... என்னுடன் என் குடும்பமாக 10 பேர் இருந்தாலும், அவரை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லிருந்து...மனித நடமாட்டை கண்டாலே ஒடும் படி ஆகி விட்டது... எல்லோரும் கத்தியால் குத்தி விட்டு, உடலிருந்து கொட்டும் உதிரத்தை பார்த்து, உன் ஆடைக்கு சிவப்பு நன்றாக பொருந்துகிறது என்று கூறுகிறார்கள்... மனிதன் என்ன தான் செய்வது?! இச்சூழலில், ஒருவரின் நிழல் கூட நம் மேல் படக்கூடாது...என்று ஒதுங்கி, விழி பிதுங்கி நிற்கிறான்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 7 หลายเดือนก่อน

    Super Eps ✌️ 🌱 👌 👍 ❤️👍🏼🎉💯♥️🎊🔥💪👍👌🌱✌️

  • @AYYASAMY-l4h
    @AYYASAMY-l4h 7 หลายเดือนก่อน

    Many more Happy returns of the day to Rahul 😢

  • @srishastihasri631
    @srishastihasri631 7 หลายเดือนก่อน

    Nice

  • @yuvarajs509
    @yuvarajs509 7 หลายเดือนก่อน +1

    அது எப்படி கிடைக்காமல் போய்விடுமா???

  • @rajarethinamsm5492
    @rajarethinamsm5492 7 หลายเดือนก่อน

    marthandam (kanyakumari Dist,) bridge also same way, lost its integrity within 5 years

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 หลายเดือนก่อน

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

    நேர்மையான நீதிபதிகள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று ஒன்றும் கட்டாயம் இல்லை.உ.ம் நீதிபதி சந்துரு

    • @vaimurthy
      @vaimurthy 7 หลายเดือนก่อน

      அவரு ஒரு கம்யூனிஸ்ட், அப்படித்தான் இருப்பார்.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 7 หลายเดือนก่อน

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 7 หลายเดือนก่อน +1

    "கையை புடிச்சி இழுத்தியா "
    * என்ன கையை புடிச்சி இழுத்தியா? *
    " அவரு கையை புடிச்சி இழுத்தியா? "
    *என்ன அவரு அவரு கையை
    பிடிச்சி இழுத்தியா? *
    " ஏன்யா நான் சரியாத்தானே
    சொல்றேன் "
    *என்ன சரியாத்தான் சொல்றேன்? *
    ( அப்பா ஆளை விடுங்கடா
    சாமி)

    • @Govindharaju-k2z
      @Govindharaju-k2z 7 หลายเดือนก่อน

      அப்படியே கள்ளச் சாராயம் பத்தியும் ஒரு கவிதை/பாட்டு போடலாமே..

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 7 หลายเดือนก่อน +1

      பச்சை முந்திரி தேம்பழம் கொன்று
      பாட்டுப்பாடி நற் சாறு பிழிந்தே
      இச்சை தீர மது வடித்துண்போம்
      இஃது தீதென்றிடையர்கள் சொல்லும்
      கொச்சைப் பேச்சிறகை கொட்டி
      நகைப்போம்
      கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும்
      இச்சகத்தினில் இன்பங்களன்றோ
      பாரதி
      (இதற்கு மேல் நினைவில் இல்லை இதற்கு எதிர்பாக அடுத்த அடுத்த கவிதை வரும் )

  • @rathakrishnan510
    @rathakrishnan510 7 หลายเดือนก่อน +4

    Rubbish ideas by Mr. Chandru, I think. If thiruneeru to be avoided then all religion and caste identification by dress or attire to be banned. Only school uniform allowed.

    • @haridharanvelosamy7414
      @haridharanvelosamy7414 7 หลายเดือนก่อน

      They didn’t say Thiruneeru. He said the thilak that identify the symbol of Caste only

    • @rathakrishnan510
      @rathakrishnan510 7 หลายเดือนก่อน

      @@haridharanvelosamy7414 see whatever it is, 100% uniformity in looking can not be achieved here by laws. Here skin color matters, face will reveal hindu or muslim. Better educate children well and also parents. Arrest caste identified leaders who spell out caste or religion for political mileage.

    • @vaimurthy
      @vaimurthy 7 หลายเดือนก่อน

      @@haridharanvelosamy7414 கிறுக்குத்தனமான அறிவுரைகள். இதே கூட்டம் தான் சீருடையை எதிர்த்து ஹிஜாப் அணிய ஆதரவு தெரிவித்தவர்கள்.

  • @vaimurthy
    @vaimurthy 7 หลายเดือนก่อน

    வந்துட்டாங்க கொத்தடிமைகள் முட்டுக்கொடுக்க.

  • @rvkumaran
    @rvkumaran 7 หลายเดือนก่อน

    குடிப்பதே உடல் நலக்கேடு. இந்த சாவுக்கு இழப்பீடு கொடுப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 หลายเดือนก่อน

    அகிம்சை இல்லை எனில் பலரது வாழ்க்கை இம்சை ஆகிவிடும்.

  • @kumaressh
    @kumaressh 7 หลายเดือนก่อน

    SIBI thalaikku mattum color pannerukkeenga, so Monday clean shave ???? waiting... for new look :)

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน +1

    நீதி போதனை வகுப்பு என்றாலே கழகங்களுக்கு கசக்குமே

  • @sbkcs
    @sbkcs 7 หลายเดือนก่อน

    1:33 கொஞ்ச நெஞ்ச கொழுப்பு இல்லப்பா உங்க ரெண்டு பேருக்கும்😂

  • @chinnaraja6694
    @chinnaraja6694 7 หลายเดือนก่อน

    சிபி அண்ணா காப்பு எங்கே சூப்பர் அண்ணா❤

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

    பாஜக பாவம் ஜனநாயகம்

  • @monishkumarppt
    @monishkumarppt 7 หลายเดือนก่อน +1

    DMK boys

  • @asathtvi
    @asathtvi 7 หลายเดือนก่อน

    குடிச்சி சாகுறவன் சாகட்டும்.இந்தியால மக்கள் தொகையாச்சும் குறையும்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 7 หลายเดือนก่อน

    Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 7 หลายเดือนก่อน

    Admk M.G.R J.Ja Eps 🔥 🌱 ✌️ 💪 👌👍🎊♥️👍🏼🎉💯

  • @mariperiyakani270
    @mariperiyakani270 7 หลายเดือนก่อน +1

    Nala steps thana school children ku yathuku identity apati different eruka kudathunu thana uniform system eruku

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 7 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் நெ து சுந்தரவடிவேல் அவர்கள் செயல்படுத்தியது. சிறந்த கல்வியாளர்.

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 7 หลายเดือนก่อน

      So also Ban the cross and Hijab

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

      புதிய பிரச்சினைகளை உருவாக்கும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 7 หลายเดือนก่อน

      @@venkatachalamkvenkatacha-bg8qz நல்லவைகளை ஏற்கவும் அல்லவைகளை மறுக்கவும் ஒரு திறன் வேண்டும்.சிறந்த கணிப்பு தோழரே. தேவையற்ற பிரச்சனைகள் எழாதவாறு அரசு கல்வியாளர்களிடம் கலந்து செயல் படுத்தவேண்டும். அவர் அறிக்கைதான் கொடுத்துள்ளார் செயல்பாடு அல்ல அதற்குள் எத்தனை விமர்சனங்கள்?

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 7 หลายเดือนก่อน

    Four Line Note

  • @IbrahimSifa
    @IbrahimSifa 7 หลายเดือนก่อน

    இருவரும் இன்று
    இரவு பெகார்டி போடுவாங்கன்னு நினைக்கிறேன்.

  • @ramalingam-rq7bn
    @ramalingam-rq7bn 7 หลายเดือนก่อน

    While all the media are giving top priority to Kallakurichi you are just mentioning

    • @vaimurthy
      @vaimurthy 7 หลายเดือนก่อน

      எஜமானர் கோவிச்சுக்க மாட்டாரா

  • @selvasekar2685
    @selvasekar2685 7 หลายเดือนก่อน

    Kalla sarayam illa.. sarayam kudukravanka saakattume....

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 7 หลายเดือนก่อน

    Retd Justice Chandru report is absurd to the core.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

      இவரது பரிந்துரைகள் தேவையற்ற பிரச்சினைகளை கொண்டு வரும்

  • @bangaloreabcdful
    @bangaloreabcdful 7 หลายเดือนก่อน

    This is different Anbumani.. and not Dr. Anbumani...

  • @karthikkeyan8599
    @karthikkeyan8599 7 หลายเดือนก่อน

    Four lines note

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 หลายเดือนก่อน

    உலகின் மிகப்பெரிய மலர் "பிணவல்லி" (Rafflesia) ஆகும்.

  • @rvkumaran
    @rvkumaran 7 หลายเดือนก่อน

    Double rule note

  • @subramaniyan2890
    @subramaniyan2890 7 หลายเดือนก่อน +2

    கல்யாண புரோக்கர் வேலையை கம்யூனிஸ்ட்கள் திருநெல்வேலி ஆரம்பித்தனர்? பொது சேவை தவிர மற்றதில் தலையிடலாமா?

    • @dropbox152
      @dropbox152 7 หลายเดือนก่อน +3

      காவல் நிலையத்தில் காதலர்களின் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது அப்போ காவல்துறை புரோக்கர் வேலை செய்கிறார்கள் என்று சொல்ல முடியுமா காதல் திருமணம் செய்தவர்களை கம்யுனிஸ்ட் பாதுகாப்பது தவறா?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน +1

      ஆயுள் முழுக்க பாதுகாப்பு கொடுப்பீர்களா

    • @vaimurthy
      @vaimurthy 7 หลายเดือนก่อน

      @@dropbox152 அது ஒரு அரசியல் கட்சியின் வேலையா. பாதுகாப்பு தேவை என்றால் காவல்துறையிடம் தான் செல்ல வேண்டும். அதை செய்ய கம்யூனிஸ்ட் யார்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน +1

    சந்துருவுடன் வந்த மாது நெற்றியில் திலகம் வைத்து இருக்கிறாரே

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 7 หลายเดือนก่อน

    Admk Eps ✌️ 💪 ✌️ 💪

  • @palanikumar4686
    @palanikumar4686 7 หลายเดือนก่อน +2

    திமுகவின் ஆட்சியில் கள்ளச்சராய மரணங்கள் அதிகரித்துவிட்டது 😢😢😢

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

      அரசே குறைந்த விலை சாராயம் விற்க்கலாம்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

    கம்பி வருவதற்க்கு லேட் ஆனதால் பொதுமக்கள் நன்மைக்காக கம்பி இல்லாமல் பாலம் கட்டி விட்டார்கள்

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 7 หลายเดือนก่อน

    மாம்பழம் கண்டிப்பாக கிடைக்கும்.😂😂😂

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 7 หลายเดือนก่อน

    GOOD NIGHT

  • @ManigandanRose
    @ManigandanRose 7 หลายเดือนก่อน

    When you’re taking about DMK and Tamilnadu news on death because illegal drugs, you’re both talking about with fear because of media democracy in TN. When you talk about news in India and BJP and congress I see smile in your faces

  • @p.gnanasekaran6992
    @p.gnanasekaran6992 7 หลายเดือนก่อน

    Hon'ble Judge Chandru report, will not entertain by the govt. The govt should concentrate In village side . Further Christians schools such a practice followed. H. Raja may verify and issue statements.

  • @nithikasartandcrafts6080
    @nithikasartandcrafts6080 7 หลายเดือนก่อน

    4 line note

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

    தண்ணீர் வேகமாக வந்தால் பாலம் உடையதான் செய்யும் குழந்தைக்கு தெரியும் உண்மை கூட உங்களுக்கு தெரியவில்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 7 หลายเดือนก่อน

    The collector seems to have been under pressure in stressing that the deaths are not due to illicit drinks; the govt will have to pay 10 laks as in earlier cases!

  • @krenga11
    @krenga11 7 หลายเดือนก่อน

    மக்கள் பிரச்சினை பற்றி பேசுங்க.. அதிமுகவை குறை சொல்றதே உங்க வேலை.. என்ன பண்றது பேசலனா சோறு கிடைக்காது

  • @ragupathigajendran8800
    @ragupathigajendran8800 7 หลายเดือนก่อน

    4lines note

  • @vignesha4507
    @vignesha4507 7 หลายเดือนก่อน

    Tasmac pathi daily neenga pesuvingala

  • @ggsrinivas570
    @ggsrinivas570 7 หลายเดือนก่อน +1

    How can possible to ban TASMAC kindly suggest don't critize in Tasmac now also illegal Arrack is coming, why in the sense they want more ....... its that idiots mistake only. What can any government will do in datas more than bjp ruling states our state is very less sale only. Kindly take datas since you are media 😢

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 7 หลายเดือนก่อน

      In India the highest liquor sales happening in Andhra and TN followed by UP the only BJP state and also there is a complete liquor ban on states like Bihar and Gujarat ( both BJP ruled states) where do you got the data that says liquor sales is high in BJP states only ?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 7 หลายเดือนก่อน

      ​@@lamelizard-wq7yo
      குஜராத்தில் தளர்த்தப் பட்டது உங்களுக்கு தெரியாதா?
      குஜராத்திலும் தமிழ் நாட்டிலுமே மது விலக்கு இருந்தது. ஆனால் அப்போதைய இந்திய அரசு குஜராத்திற்கு மட்டும் இழப்பீடாக மானியம் கொடுத்தது.கலைஞர் கேட்டபோது நீங்கள் ஏற்கனவே செயல் படுத்திக்கொண்டு இருப்பதால் உங்களுக்கு மானியம் தரமுடியாது என்று மறுத்தது. மீண்டும் காலக்கெடு நிர்ணயித்து கேட்டும் பாரபட்சம் காட்டியதால் மது விலக்கு நீக்கப்பட்டது! பின்னர் மீண்டும் கலைஞர் மது விலக்கு கொண்டு வந்தார்.
      இப்போது புதிதாக மது விலக்கு கொண்டு வந்தார்.
      தொடர்ந்து வந்த எம்ஜிஆர் அரசு மீண்டும் மது விலக்கை நீக்கி பாக்கெட் சாராயமும் ஒயின் ஷாப்பும் கொண்டு வந்தார் அப்போது SDS துறை அமைச்சர்.பின்னர் ஜெயலலிதா ஒயின் ஷாப்புடன் பார் கொண்டு வந்தார். வரலாறு

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 หลายเดือนก่อน

      ஏழைகளும் வாங்கி குடிக்கும் விலையில் அரசே சாராயம் விற்க வேண்டும்
      ஒரு வேண்டுகோள் தமிழில் பதிவு போட்டால் நிறைய பேருக்கு தங்கள் கருத்து போய் சேரும் என்பது என் கருத்து

    • @vaimurthy
      @vaimurthy 7 หลายเดือนก่อน

      கேவலமான முட்டு. இன்னும் எத்தனை பேர் செத்தா குறை சொல்வீங்க.

  • @appandanathand
    @appandanathand 7 หลายเดือนก่อน +1

    டாஸ்மாக் பற்றி பேசவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராது

  • @primebalaji896
    @primebalaji896 7 หลายเดือนก่อน

    Hit and run case, Saaraya saavu oru nimisa news .. modi kaiya nitish pudichar 2 minutes news .. semma sillarai pola vikatan ku ..

  • @MadhavanMuthukaruppan
    @MadhavanMuthukaruppan 7 หลายเดือนก่อน

    இன்னும் சாதிப் பெயர்கள் உள்ள பள்ளிகள் உள்ளனவா?

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 7 หลายเดือนก่อน

    வேட்பாளர் வேற அன்புமணி

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 7 หลายเดือนก่อน

      பன்னீர்செல்வங்கள் மாதிரியா?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 หลายเดือนก่อน

    பணிவு எனும் நற்குணம் இல்லாதவன் வேறு எந்த குணம் இருந்தும் இல்லாதவனே!!!

  • @90sofficial59
    @90sofficial59 7 หลายเดือนก่อน

    #mamapolice