365 நாளும் கிடா விருந்து : Miss ஆச்சுன்னா முனீஸ்வரர் கோச்சுப்பாரு | Madurai Pandi Muneeswaran Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 66

  • @jayaraman9037
    @jayaraman9037 2 หลายเดือนก่อน +8

    மதுரை பாண்டி முனீஸ்வரர் ஐயா எல்லா மக்களையும் காப்பாத்த வேண்டும் அய்யா

  • @muthusamyp1379
    @muthusamyp1379 2 หลายเดือนก่อน +9

    பாண்டி ஐயா பாதம் பணிகிறேன் ஐயா என்றும் அருள் புரிய வேண்டும் பாண்டி முனீஸ்வரர் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 หลายเดือนก่อน +3

    மதுரை பாண்டி முனீஸ்வரன் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 หลายเดือนก่อน +7

    குலதெய்வம் முனிஸ்வர் வழிபாடு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் எங்கள் குடும்பம் குழந்தைகள் அனைவரும் வணங்கி வேண்டுகிறோம் த.தனசேகரன் பிரேமா விக்னேஸ்வரன் ஹரிஷ் ராகவேந்திரா வளத்துடன் நலத்துடன் வாழ்க

  • @PalanisamyS-n2t
    @PalanisamyS-n2t 2 หลายเดือนก่อน +6

    என் மகனுக்கு நல்ல வரன் அமைய புரிய வேண்டும் பாண்டி முனீஸ்வரா

  • @SivaSwami-p9y
    @SivaSwami-p9y 2 หลายเดือนก่อน +10

    பாண்டியன் ஐயா என் குடும்பத்தை காப்பாத்து சாமி

  • @karthigopu9585
    @karthigopu9585 9 วันที่ผ่านมา

    பாண்டி அய்யா 🙏🙏🙏🔥🔥🔥

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 2 หลายเดือนก่อน +2

    சுற்று வட்டார ஏழை/எளிய
    மக்களின் பசியாற்றுவித்தல்
    இடம்,......மகிழ்ச்சி
    நான் வரவிருக்கும் நாளில்
    கறி உணவு கிடைத்திட
    பாண்டி முனீஸ்வர் துணை
    இருக்கவேண்டும்
    நாவில் எச்சில் ஊற
    காத்திருக்கிறேன்

  • @raja9088-l7k
    @raja9088-l7k 3 หลายเดือนก่อน +14

    பாண்டி அய்யா பாதம் போற்றி. பெரும்பாலான பாண்டி என்று பெயர் வைப்பது அய்யாவிற்காகதான்.

  • @gokulsp9970
    @gokulsp9970 หลายเดือนก่อน +1

    Paandie iyya nalla eruntha yen kudumbam pittacha yaduka vendiya nilamela erukom yankala kaapaathu iyya

  • @Gunasekaran-e8n
    @Gunasekaran-e8n 3 หลายเดือนก่อน +10

    எனக்கு அட்டாக் வந்து அது எனக்காக என் மனைவி வேண்டி நான் இருப்பதை என் மனைவி வேண்டியதை நடத்தி முடித்து விட்டேன் பாண்டி ஐயாவை நம்பினால் நம் வேண்டியது நடக்கும்

  • @logeshwaranr7060
    @logeshwaranr7060 22 วันที่ผ่านมา

    பாண்டி ஐய்யா,என் புள்ளைக்கு உடல் நலமுடன் ஆகனும் ஐய்யா

  • @rammani2953
    @rammani2953 3 หลายเดือนก่อน +3

    ஓம் பாண்டி முனி அப்பா துணை நன்றி என் அன்பு அப்பா நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h วันที่ผ่านมา

    🥰சிவாய நம🙏

  • @vetrimayillvetri3806
    @vetrimayillvetri3806 วันที่ผ่านมา

    Adutha varam vara ayya ungala pakka🙏🙏🙏🙏

  • @baluvelu8627
    @baluvelu8627 หลายเดือนก่อน

    Anna last music nalla irukku music name enna

  • @sridhars5403
    @sridhars5403 หลายเดือนก่อน +2

    My family deity is lord Muneeswarar. We are praying regularly, but nothing is happening to date.

  • @MuthukumarManickam-u3f
    @MuthukumarManickam-u3f หลายเดือนก่อน +1

    பாண்டி முனிஸ்வரா போற்றி.

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 2 หลายเดือนก่อน +5

    ஐயா. பாண்டிமுனி அய்யா. வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mekalakalyaniselvam9820
      @mekalakalyaniselvam9820 หลายเดือนก่อน

      எனக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆச்சு எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை நான் இவரைத்தான் முழுமையாக நம்பி உள்ளேன்my life is பாண்டி ஐயா என் வாழ்வு என் சாவு எனக்கு எல்லாமே இவர் தான்

  • @Thiruchedur
    @Thiruchedur 3 หลายเดือนก่อน +5

    ஆன் குழந்தை வேண்டும் அய்யா காப்பற்றங்கள்

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 3 หลายเดือนก่อน +2

    சரணம் பாண்டி அய்யா

  • @vijayavijaya5582
    @vijayavijaya5582 5 หลายเดือนก่อน +5

    Enna nalla vachikko pandi muniii.......🙏🏻🙇‍♀️

    • @vijayavijaya5582
      @vijayavijaya5582 2 หลายเดือนก่อน

      @murugank3639 sollunka pls.. En life la Enakku ellame kastama tha irukku.. Na eppo santhoshama irukkura nal varum....🥹🥹🥹🥺🥺🥺🥺🙏🙏🙏🙏😭😭😭😭pandiii munii ayya... Enakku medical seat kedaikanum...🙇‍♀️🙏

    • @vijayavijaya5582
      @vijayavijaya5582 2 หลายเดือนก่อน

      Mm sarinka ayya...🙏😊

  • @priyapriyanga5569
    @priyapriyanga5569 2 ชั่วโมงที่ผ่านมา

    , எனக்கு நிரந்தர அரசு வேலை கிடைக்க வேண்டும்

  • @santhoshm8475
    @santhoshm8475 7 หลายเดือนก่อน +2

    Nice bro😮 I'm the first commentee...

  • @SuguSugumar-i2k
    @SuguSugumar-i2k 3 หลายเดือนก่อน +1

    Ayya panthi❤❤❤

  • @alagiriraja9785
    @alagiriraja9785 3 หลายเดือนก่อน +2

    ஐயா என் பிள்ளை கிடைத்துவிட வேண்டும் ஐயா

  • @sampathkumar6087
    @sampathkumar6087 2 หลายเดือนก่อน +1

    Om pandiappa potri

  • @girijadevi2146
    @girijadevi2146 3 หลายเดือนก่อน +2

    யாருஇப்பாஅன்னதானம்செய்கிறரர்

  • @yazhinikumaran8995
    @yazhinikumaran8995 2 หลายเดือนก่อน

    பாண்டி முனி துணை.

  • @Mohandas-q6z
    @Mohandas-q6z 2 หลายเดือนก่อน +2

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Srinivasan-f7u
    @Srinivasan-f7u 2 หลายเดือนก่อน +1

    Pl help me to recover my losses
    I want to perform my daughter aishwarya marriage at the earliest

  • @MahaMaha-j9f
    @MahaMaha-j9f 2 หลายเดือนก่อน +1

    என்க்கு இங்க பெரிய அதிசயம் நடந்து உள்ளது

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani 3 หลายเดือนก่อน +1

    நல்லது

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj หลายเดือนก่อน

    ப்ரோ நான் தமிழகத்தின் வடக்கு புறத்தில் இருக்கிறேன் நாங்கள் எல்லாம் பாண்டி முனி கோவிலுக்கு வரலாமா வரகூடாது அப்படினு யாராச்சும். சொல்லுவாங்க லா

    • @BewithKarthik
      @BewithKarthik 26 วันที่ผ่านมา

      எல்லோரும் வரலாம்.

  • @radhatadh9175
    @radhatadh9175 2 หลายเดือนก่อน

    Pandi ayya potri om

  • @meenaganesan3189
    @meenaganesan3189 3 หลายเดือนก่อน

    🙏🙏🙌🙌

  • @GobalKrishnan-u6p
    @GobalKrishnan-u6p 4 หลายเดือนก่อน +2

    Engal kula theivam

  • @ThirunavukarasuThiru-w9i
    @ThirunavukarasuThiru-w9i 4 หลายเดือนก่อน

    👍👍👍

  • @gobigobi7629
    @gobigobi7629 หลายเดือนก่อน

    Site atiikama videos potunga

  • @KA-ok1hp
    @KA-ok1hp 3 หลายเดือนก่อน

  • @BhagavanthBala
    @BhagavanthBala 6 หลายเดือนก่อน +1

    🙏

  • @rajendranvasimalaikannan2047
    @rajendranvasimalaikannan2047 3 หลายเดือนก่อน +1

    Naanum muthal murai pandi koviluku vandhen. Aanaal saappaadu kedaikala.

  • @gopalkrishna5985
    @gopalkrishna5985 4 หลายเดือนก่อน

    Pandi ayya en perschanaya thiruvaingal

  • @SenthilSenthil-k2c
    @SenthilSenthil-k2c หลายเดือนก่อน

    Pandi ayya

  • @hdrohith248
    @hdrohith248 หลายเดือนก่อน

    8,11,24 Antuu unga alayam varam tharaum

  • @ThenkaniThenkani
    @ThenkaniThenkani 2 หลายเดือนก่อน +1

    Pandeayyakozlintayvaramtharum

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 หลายเดือนก่อน

    திரும்ப திரும்ப அதையே கேள்வி கேட்கரியே தம்பி எந்த இடத்தில் உள்ளது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை சொல்லாமல்

  • @punithankannusamy1877
    @punithankannusamy1877 2 หลายเดือนก่อน

    😂🙏

  • @itemno.22r.murugesancompla30
    @itemno.22r.murugesancompla30 2 หลายเดือนก่อน +2

    பூசாரி என்ன ஜாதி ?

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 หลายเดือนก่อน

      ரோம்ப.....முக்கியம்

    • @mthenalisubbu5082
      @mthenalisubbu5082 2 หลายเดือนก่อน

      முத்தரையர்

    • @MuthukumarManickam-u3f
      @MuthukumarManickam-u3f หลายเดือนก่อน

      மனித ஜாதி

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 หลายเดือนก่อน

    சரணம் பாண்டி அய்யா

  • @Thiruchedur
    @Thiruchedur 3 หลายเดือนก่อน +3

    ஆன் குழந்தை வேண்டும் அய்யா காப்பற்றங்கள்

  • @visustar2320
    @visustar2320 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @ariyanachiarshath2912
    @ariyanachiarshath2912 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @K.packiyak.packiya
    @K.packiyak.packiya หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @murugesana5707
    @murugesana5707 หลายเดือนก่อน

    🙏🙏🙏