Vikramathithan Vethalam Stories in Tamil | விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் | Deepan | Audiobooks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025
  • விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் - இந்த வீடியோவில் மன்னன் விக்ரமாதித்தனின் அபூர்வ சாகசங்களையும், வேதாளம் சொல்லும் திகிலான, சுவாரசியமான மற்றும் நீதி நிறைந்த கதைகளையும் கேட்டு மகிழுங்கள். கண்டிப்பாக இந்த பதிவு உங்களை சிறுவயது நினைவுகளுக்கு கொண்டுசெல்லும்!
    #VikramathithanStory #DeepTalksTamilAudioBooks #Deepan
    Chapters - அத்தியாயங்கள்
    Chapter 1: 00:07
    Chapter 2: 33:11
    Chapter 3: 1:06:45
    Chapter 3 Repeated (Sorry) - Please Ignore : 1:31:55
    Chapter 4: 1:56:53
    Chapter 5: 2:27:19
    Chapter 6: 2:59:41
    Chapter 7: 3:26:59
    Chapter 8: 3:48:58
    Chapter 9: 4:19:16
    Chapter 10: 4:36:29
    Chapter 11: 5:11:36
    Chapter 12: 5:40:51
    Chapter 13: 5:52:59
    Chapter 14: 6:27:16
    Chapter 15: 6:59:23
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • விவேக் விஷ்ணு துப்பறிய...
    4. கருநாகபுர கிராமம் : • ஒரு கிராமமே பயப்படும் ...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
    --------------------------------------------------------
    👇 Indira Soundarajan Novels 👇
    1. பாஷாண லிங்கம் : • பாஷாண லிங்கம் | இந்திர...
    2. விடவே விடாது : • விடவே விடாது | இந்திரா...
    --------------------------------------------------------
    👇 அனைவரும் கேட்கவேண்டிய கதைகள் 👇
    பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
    வேள்பாரி நாவல் : • வாழ்வில் ஒருமுறையாவது ...
    மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
    விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : • Vikramathithan Vethala...
    --------------------------------------------------------
    👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
    இரு கண்ணிலும் உன் ஞாபகம் : • இரு கண்ணிலும் உன் ஞாபக...
    ப்ராஜக்ட் ஃ : • Project AK - Historica...
    வெளியே தெரியும் வேர்கள் : • வெளியே தெரியும் வேர்கள...

ความคิดเห็น • 243

  • @DeepTalksTamilAudiobooks
    @DeepTalksTamilAudiobooks  3 หลายเดือนก่อน +37

    🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil
    Every contribution helps us narrate more classics! 💫

  • @RaniAnbu-eu8cb
    @RaniAnbu-eu8cb 3 หลายเดือนก่อน +12

    உங்கள் கடின உழைப்புக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @kumaravelkumaravel7148
    @kumaravelkumaravel7148 5 หลายเดือนก่อน +17

    😮 ஏழு மணி நேரம் மிகப்பெரிய சாதனை அண்ணா
    ரொம்பவே ரிஸ்க் எடுத்திட்டிங்க

  • @K_K_MASS
    @K_K_MASS 9 หลายเดือนก่อน +46

    1:07:02 to 1:31:52
    1:32:00 to 1:56:48
    இந்த இரண்டு கதையும் ஒன்னுதாங்க உங்க கதைகள் இப்ப ஒருவாரமாதா கேக்க ஆரம்பிச்ச நான் கேட்ட அனைத்தும் அருமையாக உள்ளது நானும் உங்க சப்ஸ்கிரைபர் ஆகிடேன்❤❤❤

    • @chitsbme
      @chitsbme 3 หลายเดือนก่อน

      Thank you for the info

  • @gopimadavan3442
    @gopimadavan3442 6 หลายเดือนก่อน +27

    பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த கதை இது. மீண்டும் ஒலி நூலாக கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. தங்களின் மிக அற்புதமான கடுமையான உழைப்பு இதில் தெரிந்தது. கதை முடிந்து விட்டதே என்ற வருத்தம். இது போல் சாண்டிலியன் மற்றும் சுபா பட்டுகோட்டை பிரபாகர் போன்ற இவர்களின் கதைகளை பதிவிடவும். நீங்கள் கதையை பதிவு செய்யும் நிகழ்வை ஒரு விடியோவாக பதிவு செய்ய வேண்டும். நன்றி. வாழ்த்துக்கள்

  • @uma-aju
    @uma-aju 4 หลายเดือนก่อน +14

    ரொம்ப நாள்ல விக்கிரமாதித்தன் கதை கேட்கனும் ஆசை அது நிறைவேறியது நன்றி தீபன் அண்ணா ❤❤❤❤❤

  • @-channel4026
    @-channel4026 8 หลายเดือนก่อน +64

    விக்ரமாதித்தன் கதை நிறைய நான் கேட்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்லும் கதை வேறு லெவல் கதையுடன் சேர்த்து சமூக நலனையும் சமூகம் சீர்கெடாமல் இருக்கவும் உங்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பு

    • @SaminathanV-s6c
      @SaminathanV-s6c 7 หลายเดือนก่อน +10

      கதையோடு சேர்த்து நமது நாட்டில் உள்ள அரசியல் வாதிகளுக்கு ஒரு சவுக்கடி ❤ எத்தனை உதாரணம் சொன்னாலும் இந்த அரசியல் வாதிகளுக்கு புரியாது.

  • @mathanraj7212
    @mathanraj7212 8 หลายเดือนก่อน +71

    செந்தமிழில் பேசி இருந்தால் வழக்கில் இல்லாத நிறைய தமிழ் வார்த்தைகளை புரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும், இருந்தும் இந்த கதையினால் மகிழ்ச்சியே...😊

  • @hemaguru2338
    @hemaguru2338 8 หลายเดือนก่อน +24

    சற்றும் மனம் தளராத deep talks .😊😊

  • @ASAYCOOKING
    @ASAYCOOKING 8 หลายเดือนก่อน +22

    சொல்ல வார்த்தையே இல்லை சார்... உங்கள் குரலில் கேட்க... படிக்கும் போது புரியாதமாதிரி இருந்தது. ஆனால் நீங்கள் சொன்னவிதம் எளிமையா புரிந்தது

  • @gowthamjessi5733
    @gowthamjessi5733 9 หลายเดือนก่อน +23

    செம bro..... சூப்பர்....❤உங்கள் உழைப்புக்கு சல்யூட் 👌👌🌹

  • @KannanKannan-qm3uc
    @KannanKannan-qm3uc 4 หลายเดือนก่อน +1

    மிகவும் சாதுரியமாகஇப்போ உள்ள அரசியல் சூழ்நிலைகளைஅழகா கலந்து மக்களுக்கு இது ஒரு அற்புதமான கதையை நீங்க சொல்லிக்கிட்டு இருக்கீங்கமிக்க நன்றி

  • @ilangoj7816
    @ilangoj7816 8 หลายเดือนก่อน +10

    மகிழ்ச்சி நண்பரே இந்த கதையை கேட்டதில் பெருமகிழ்ச்சியுடன் மன உறுதியும் ஆனா தெளிவும் கிடைத்தது உனக்கு மிக்க நன்றி

  • @BenaseerShanu
    @BenaseerShanu หลายเดือนก่อน +1

    Wow unga voice super unga kadhai thoranai athavida super ❤

  • @ramyanandhini2277
    @ramyanandhini2277 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை தோழரே மிக்க நன்றி

  • @ommuruga8493
    @ommuruga8493 3 หลายเดือนก่อน +1

    Rompa naal fulla kekka try pannen but mutiyala anna.but eppa fulla kettuten Super thanks anna 🤝❤️

  • @gayathiriamuthan2816
    @gayathiriamuthan2816 4 หลายเดือนก่อน +1

    Anna unmaiyavey super ah soldringa anna na 1st comment pota naala irundhu daily konjam konjama kadha ketan actualy nama oru kadha ketomna next poiduvom aana unga kadhaiya ketutu vida manasey varala nenga sonna vidham unga poruma voice ellamey super anna inaikudha muzhusa kadhaiua ketu mudujan all the best anna 🎉🎉🎉🎉🎉🎉

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 3 หลายเดือนก่อน +2

    Super bro thanks there r many stories of vikramaditya but you'res so interesting and best ❤❤❤

  • @M.R1191
    @M.R1191 4 หลายเดือนก่อน +2

    Super bro very nice sweet voice❤❤❤

  • @mskumar669
    @mskumar669 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை நண்பரே நான் இந்த கதையை மிகவும் ரசித்தேன். உங்கள் திறமை பற்றி என்ன சொல்ல வாழ்த்துக்கள் நண்பா.

  • @SaSathism
    @SaSathism 9 หลายเดือนก่อน +9

    தீபன் அண்ணா நடுவுல நடுவுல அரசியல் பேச நீங்க பாரு அருமையா மீசையை விட மக்களுக்கு இதிலேயே சொல்லிட்டீங்க ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா இந்த மாதிரி இன்னும் நிறைய கதைகள் போட்டு நடுவுல நடுவுல பேசுங்கள் மிகவும் இருக்கும் என்று நான்

  • @vijayaragavan4652
    @vijayaragavan4652 9 หลายเดือนก่อน +6

    Nan inthe kadhaiya kekka 1week achi... Vera level🎉🎉🎉🎉

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 8 หลายเดือนก่อน +6

    கதை மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @Devaraj31Preethi24
    @Devaraj31Preethi24 9 หลายเดือนก่อน +15

    இதுக்காக தா வெயிட் பண்ண.. நன்றி அண்ணா ❤tq 𝓓𝓮𝓮𝓹𝓪𝓷 𝔹𝕣𝕠😘😘

    • @issac-jf2xs
      @issac-jf2xs 9 หลายเดือนก่อน +3

      Very nice brother ❤❤❤❤❤

    • @Devaraj31Preethi24
      @Devaraj31Preethi24 9 หลายเดือนก่อน

      @@issac-jf2xs 👍

  • @k.muralikrishnankrishnan9128
    @k.muralikrishnankrishnan9128 หลายเดือนก่อน

    சிறப்பாக கதை சொல்லி வருகிர்கள்

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் முயற்சி தம்பி...
    உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி ❤❤❤😂😂😂🎉🎉🎉

  • @theindianhitlerrajasekarba5618
    @theindianhitlerrajasekarba5618 5 หลายเดือนก่อน +45

    வணக்கம் தோழரே, இது சென்னையில் இருந்து ராஜசேகர், எனக்கு கதை கேட்க பிடிக்கும் படிக்க பிடிக்காது, அதற்கு தீர்வாக உங்களுடைய சேனல் மிகவும் உதவிகரமாக உள்ளது மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 3 หลายเดือนก่อน

    Bro your way of story telling is great ❤

  • @pragathisvaran
    @pragathisvaran 9 หลายเดือนก่อน +6

    Horror and thriller crime noval podunga bro

  • @randomcontents8066
    @randomcontents8066 8 หลายเดือนก่อน +4

    🎉 ரொம்ப அழகா சொல்லி இருந்தீங்க மிக்க நன்றி🎉🎉🎉

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 8 หลายเดือนก่อน +8

    குரல் சூப்பர் வாழ்த்துகள்

  • @Kumarkumar-gk4lj
    @Kumarkumar-gk4lj 25 วันที่ผ่านมา

    Super anna❤❤❤

  • @vishnuprasath4029
    @vishnuprasath4029 8 หลายเดือนก่อน +3

    Nethu irundhu konja konjama kethu ipo mudinjudhu... Nanri thala ❤

  • @g.gomathiarumuhagomathi5994
    @g.gomathiarumuhagomathi5994 3 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா அருமை 👍

  • @maharajothi.k2060
    @maharajothi.k2060 8 หลายเดือนก่อน +4

    Vanakam deepam sir unga kuralikkagave ketpan thankyou

  • @gvag27
    @gvag27 9 หลายเดือนก่อน +4

    செம சூப்பர் அன்னா, கதையோடு சேர்ந்து இந்த கால அரசியல் பத்தி அருமையான கருத்துக்கள் சொன்னதுக்கு நன்றி . வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @preethaarun9697
    @preethaarun9697 9 หลายเดือนก่อน +8

    Excellent...my fav story

  • @bathrigowri6985
    @bathrigowri6985 หลายเดือนก่อน

    Great jop super excited bro

  • @Subramanian-u5e
    @Subramanian-u5e หลายเดือนก่อน

    super vaazhthukal

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 3 หลายเดือนก่อน

    Arpudam thank you Sir 😊

  • @AyngaranGanes
    @AyngaranGanes 9 หลายเดือนก่อน +4

    Super thanks for you

  • @dramanujam371
    @dramanujam371 6 หลายเดือนก่อน +1

    மிகச் சிறந்த முயற்சி வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @shanthag9301
    @shanthag9301 9 หลายเดือนก่อน +3

    Naan romba naala edhirparthu kondirundha story.padhivittdharkku romba thanks.I like your voice and modulation.

    • @shanthag9301
      @shanthag9301 9 หลายเดือนก่อน

      Thank you very much Deepan sir

  • @anjaliprabuanjaliprabu-rv8xc
    @anjaliprabuanjaliprabu-rv8xc 23 วันที่ผ่านมา

    Super this 🎉

  • @GopalKrishnan-x4p
    @GopalKrishnan-x4p 8 หลายเดือนก่อน +5

    Vikramen story is very super..👍👍👍👍👍

  • @haibadi2560
    @haibadi2560 7 หลายเดือนก่อน +2

    Background music varukiradhu enbadhe oru sollamutiya kavarchchi um unarchchi um eluhiradhu nanba
    Well done 👏 ✔👍

  • @nandhinip3559
    @nandhinip3559 26 วันที่ผ่านมา

    Super thank you

  • @RamuRamu-ye7bx
    @RamuRamu-ye7bx 9 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றி நண்பரே ❤❤❤

  • @balam9057
    @balam9057 หลายเดือนก่อน

    Excellent

  • @vinoba4738
    @vinoba4738 หลายเดือนก่อน

    Super brother

  • @lingnila3320
    @lingnila3320 4 หลายเดือนก่อน

    Really super ❤

  • @arryasalvador1510
    @arryasalvador1510 หลายเดือนก่อน

    ❤very nice

  • @RasuKutti-l6b
    @RasuKutti-l6b 7 หลายเดือนก่อน +7

    விக்கிரமாதித்தன் வீழ்த்தியா அரசனின் வரலாறு பற்றி கூறுங்கள்

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 5 หลายเดือนก่อน

    Long video stories are very interesting ,hats off to deep talks🎉🎉

  • @RajeshwariS-v2y
    @RajeshwariS-v2y 3 หลายเดือนก่อน +1

    உங்கக்கா உங்க குரலில் மகாபாரத கதை சொல்லுங்க❤❤❤❤❤

  • @machapage
    @machapage 8 หลายเดือนก่อน +4

    Past 1 month I'm listening ❤ still 3 hours more

  • @RanjithR-u7v
    @RanjithR-u7v หลายเดือนก่อน

    Thankyou Anna🤩🤩

  • @Miss_abinaya_official
    @Miss_abinaya_official 3 หลายเดือนก่อน

    I love your voice ❤

  • @prabakaransekar8047
    @prabakaransekar8047 18 วันที่ผ่านมา

    நன்றி

  • @vinothlee61
    @vinothlee61 6 หลายเดือนก่อน

    Super deepan , yanaku romba pudichiruku..... Intha storey..

  • @SagayaPreethi
    @SagayaPreethi 8 หลายเดือนก่อน +2

    Thanks bro. Nice story ❤

  • @rameshsubramanian6146
    @rameshsubramanian6146 3 หลายเดือนก่อน

    Very good.

  • @BalajiS-pf3vx
    @BalajiS-pf3vx 8 หลายเดือนก่อน +4

    ARUMAIYANA VILAKKAM❤

  • @Dhivyamd-wh8yz
    @Dhivyamd-wh8yz 9 หลายเดือนก่อน +1

    Super 👌🏻

  • @shanthid9736
    @shanthid9736 9 หลายเดือนก่อน +3

    Ur voice and explain is very super ❤ unga voicela arabian nights full story podunga please

  • @manikandanmurugan5599
    @manikandanmurugan5599 6 หลายเดือนก่อน

    சூப்பர் வீடியோ அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gowthamnallasivam3534
    @gowthamnallasivam3534 9 หลายเดือนก่อน +1

    Translated novels podunga brother

  • @NithyaSree-c2g
    @NithyaSree-c2g 6 หลายเดือนก่อน

    Really super anna and great job. I recommend your channel to my friends... Your voice over and the way of stroy telling is just awesome... Keep rocking anna we will support you😊😊😊

  • @kalaikalai1813
    @kalaikalai1813 9 หลายเดือนก่อน +6

    தலைவரே கதை சொல்லுற சைடுள மத்திய அரசையும் மாநில அரசையும் வச்சி செஞ்சிடிங்கள் 😂😅

  • @jothiprakash3104
    @jothiprakash3104 4 หลายเดือนก่อน

    Santhosama irukku❤

  • @kavein2211
    @kavein2211 19 วันที่ผ่านมา

    Can you also compile other folktails, arabian nights, panchatantra, mulla nasrudin, birbal, thenali raman

  • @ponmanichandar7988
    @ponmanichandar7988 6 หลายเดือนก่อน +1

    Great work bro👏

  • @poornachander1206
    @poornachander1206 4 หลายเดือนก่อน

    Very nice video...good work brother

  • @ThakshiThakshi-fw2mpth
    @ThakshiThakshi-fw2mpth 8 หลายเดือนก่อน +3

    Super and thank you

  • @HariHaran-tk1dd
    @HariHaran-tk1dd 3 หลายเดือนก่อน

    Deepan Neega Ramayananum yum try panalamae

  • @HariHaran-tk1dd
    @HariHaran-tk1dd 3 หลายเดือนก่อน

    Please try to put Ramayana also

  • @madhugamingyt1088
    @madhugamingyt1088 9 หลายเดือนก่อน +2

    Wow super ❤🎉🎉

  • @nivaskannanm9080
    @nivaskannanm9080 7 หลายเดือนก่อน +1

    Tharama erunthuch❤

  • @Madhanshankari1982
    @Madhanshankari1982 7 หลายเดือนก่อน

    Superb explanation and good content congratulations 🎉❤

  • @sureshsv1317
    @sureshsv1317 7 หลายเดือนก่อน +2

    Naraya video podunka anna congratulations🎉🥳👏👏

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 8 หลายเดือนก่อน +3

    Amazing 👍

  • @BalaKrishnan-wb9vz
    @BalaKrishnan-wb9vz 9 หลายเดือนก่อน +2

    Thank you bro❤

  • @kamalhari9139
    @kamalhari9139 8 หลายเดือนก่อน +3

    Super. Thank s

  • @saanand2301
    @saanand2301 5 หลายเดือนก่อน +4

    அப்பா சாமி முடிஞ்சது டா 😵‍💫😵‍💫

  • @manimananmanimanan-xb5hn
    @manimananmanimanan-xb5hn 5 หลายเดือนก่อน

    Excellent story 👏

  • @anithat5887
    @anithat5887 3 หลายเดือนก่อน

    Anna is part 2 is available 😮

  • @shameesha271
    @shameesha271 9 หลายเดือนก่อน +4

    Thank you once again bro keep it up

  • @fatmaahmad4311
    @fatmaahmad4311 9 หลายเดือนก่อน +1

    Thanks 🙏🙏🙏❤

  • @Deepaanandan-qq7ex
    @Deepaanandan-qq7ex 6 หลายเดือนก่อน +1

    Super 👌 👍

  • @hemaguru2338
    @hemaguru2338 8 หลายเดือนก่อน +4

    2:38:00 Aya mind voice nu nenachu sathama pesitinga😅

  • @karthick9408
    @karthick9408 9 หลายเดือนก่อน +1

    Anna Paramahansa Yogananda yeduthuna autobiography of yogi unga voice la release pannunga idhu oru periya achievement ah irukum thanks 🙏🏻

  • @zenithvs
    @zenithvs 9 หลายเดือนก่อน +1

    Well said 🎉🎉

  • @pothirajan4006
    @pothirajan4006 6 หลายเดือนก่อน

    Very intersting your voice and store

  • @pravee478
    @pravee478 4 หลายเดือนก่อน

    Thank you anna❤. super a kadha soniga

  • @radhakrishnanp4395
    @radhakrishnanp4395 5 หลายเดือนก่อน

    Neraya katha miss aagirukku anna❤

  • @sureshsv1317
    @sureshsv1317 7 หลายเดือนก่อน +1

    Super anna 🙏🥰😊

  • @murugeshsiva1331
    @murugeshsiva1331 5 หลายเดือนก่อน

    ❤❤❤sl super 👍👍👍

  • @MuruganGanthimathi
    @MuruganGanthimathi 2 หลายเดือนก่อน

    Pereeya eluthu vekkiramathithan story book I want it

  • @shriprabhu4126
    @shriprabhu4126 3 หลายเดือนก่อน

    2:38:11 செம்ம 😅😅😂

  • @bavanyaaswarnakumar8682
    @bavanyaaswarnakumar8682 8 หลายเดือนก่อน +2

    Thank you❤