பாருங்க எப்படி இருக்கு.. குப்ப கூட அகற்றாம கிடக்கு.. எம்.பி இங்க வந்து எதாச்சும் பாத்துருக்காங்களா.?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 133

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 7 หลายเดือนก่อน +22

    Thamizisai 🔥

  • @Nithi777
    @Nithi777 7 หลายเดือนก่อน +45

    தமிழச்சி தங்க பாண்டியனுக் கு மீண்டும் ஓட்டு போட்டால்
    தெருவெல்லாம் மின்னும் 😂

    • @ramanathanarunachalam2454
      @ramanathanarunachalam2454 7 หลายเดือนก่อน

      நகரத்தை சுத்தமாகப் பராமரிப்பது ஸ்டேட் கவர்ன்மென்ட் வேலையா வார்டு கவுன்சிலர் வேலையா எம் எல் ஏ வேலையா எம் பி வேலையா யாருடைய வேலை

  • @prakaash3712
    @prakaash3712 7 หลายเดือนก่อน +7

    South chennai is lucky to have Tamilisai as MP contestant ... people of south chennai should understand the situation and vote for Tamil isai... JAI HIND

    • @satishsara2337
      @satishsara2337 7 หลายเดือนก่อน

      Bro don't worry TN people will vote for DMK only for 200 rs

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 7 หลายเดือนก่อน +42

    இதுதான் NO 1 முதல்வரின் ஆட்சி
    வாழ்க மோடி ஜி 🙏
    வாழ்க அண்ணாமலை 🎉

  • @Ram-xj8ld
    @Ram-xj8ld 7 หลายเดือนก่อน +5

    Chennai makkal ungalai vetri pera seivargal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kandakumar1978
    @kandakumar1978 7 หลายเดือนก่อน +14

    அக்கா நீங்கள் வெற்றி பெற்று தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் அக்கா

    • @pushpak8295
      @pushpak8295 7 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 7 หลายเดือนก่อน +47

    அரசே சாராயத்தை விற்று ஆட்சி செய்யும் பொழுது நாடு எப்படி நல்லா இருக்கும் நாத்தம் பிடித்த மக்கள் தான் திமுகவிற்கு ஓட்டுப் போடுவார்கள்😂😂

    • @SureshKumar-by2um
      @SureshKumar-by2um 7 หลายเดือนก่อน +1

      அரசு சாராயம் விற்றால் ஏண்டா குடிக்கிறாய்? டாஸ்மாக் கடையை மூடு என்று சொல்வதைவிட, உங்கள் வாயை மூடினு இருந்துக்கொள்.

    • @Oppo-e9s8g
      @Oppo-e9s8g 7 หลายเดือนก่อน

      Athargu neenga drug vippenga ethum solla kudatha​@@SureshKumar-by2um

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 7 หลายเดือนก่อน +2

      ​@@SureshKumar-by2um அரசு மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடான மது (சாராயம்) விற்கலாம் ஆனால் இயற்கை மது பானங்களுக்கு தடை விதிக்கலாம்...மக்கள் குடிக்காமல் இருக்க வேண்டும் குறை கூற கூடாது...ஐயா நீங்கள் ரகசிய முறையில் மது போதை பொருட்டுகள் விற்க துணை போகிறீர்களா..??? உங்களுக்கு ஏன் கோபம்..???

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 7 หลายเดือนก่อน +23

    🤔சிங்கார சென்னை தேர்தல் தேர்தல் நேரத்திலே இப்படி இருக்கிறதே மற்ற நேரத்தில் நேரத்தின் சென்னையின் அவல நிலை😢😢

  • @ramasamy-f7p
    @ramasamy-f7p 7 หลายเดือนก่อน +4

    தமிழிசையின் தாமரை மலர்ந்தே தீரும் அருமை அக்கா

  • @Devendran-j8v
    @Devendran-j8v 7 หลายเดือนก่อน +23

    அக்கா நீங்க வந்தாலும் இப்படி தான் இருக்கும்

  • @Ram-xj8ld
    @Ram-xj8ld 7 หลายเดือนก่อน +1

    Vetri ungaluke akka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @praveenaoom9221
    @praveenaoom9221 7 หลายเดือนก่อน +1

    Really great madam...you started analysing all the issues of the people 🙏

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 7 หลายเดือนก่อน

    Lief 💅.Thank Q so much 🙏🇮🇳.

  • @revathiprasad9645
    @revathiprasad9645 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் வெற்றி பெற வேண்டும் ஜெய் ஹிந்த்

  • @cutesivaraja
    @cutesivaraja 7 หลายเดือนก่อน +3

    பிஜேபி

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 7 หลายเดือนก่อน +2

    Let your true political journey shine in the heart of blameless tamil People.💅.Star has 5 ends,square has 4ends but our Ex.T.N.Governor Honourable Shree Dr.Tamizhisai Soundarajan.ji unmeasurable end of intelligent 💅🙏🇮🇳.

  • @saro9808
    @saro9808 7 หลายเดือนก่อน

    Jaihind jaimodiji jaianamalaiji jai Tamilesai.

  • @priya-ue6th
    @priya-ue6th 7 หลายเดือนก่อน

    மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும் மோடி ஐயா அவர்கள் ஆட்சி. வெற்றி தாமரைக்கே.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 7 หลายเดือนก่อน +2

    Madame s great

  • @RenyhaKalyan
    @RenyhaKalyan 7 หลายเดือนก่อน

    STRONG CHANGERS
    SOUTH CHENNAI PEOPLES

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 7 หลายเดือนก่อน +4

    அக்கா இதுக்கு தான் தேர்தலில் நிக்கிறாங்க.தோல்வி அடைந்த வுடன் மீண்டும் பாண்டிச்சேரி க்கு போய்விடு வார்.

  • @j.abiyaangelj.abiyaangel3508
    @j.abiyaangelj.abiyaangel3508 7 หลายเดือนก่อน +2

    எல்லாரோட அரசியல் ஆட்சி இந்த லட்சம் தான்

  • @kumarv-mb3gn
    @kumarv-mb3gn 7 หลายเดือนก่อน +1

    அம்மா இது எல்லாம் மழை நேரத்துல ஆனதும் மா? நல்ல காமெடி நீங்க நல்லவங்களா.?

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 7 หลายเดือนก่อน

      டேய் அது தான் தமிழிசை அவர்கள் சுத்தம் செய்ய சொல்றாங்க அப்றோம் எதற்கு திமுக தேர்தலில் வெற்றி பெறனும்

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 7 หลายเดือนก่อน

    Super irrku

  • @anands8447
    @anands8447 7 หลายเดือนก่อน

    அம்மாவுக்கு இன்னுமா புரியல 15 லட்சம் இன்னும்கூட வரல அது போலதான 😊😊

    • @yuvaraj-rw3sw
      @yuvaraj-rw3sw 7 หลายเดือนก่อน

      Hindi தெரியாது ஆன 15 லட்ச ஒத்து கைல கொடுக்கணும் vekkamey இல்ல

  • @opelreveals1026
    @opelreveals1026 7 หลายเดือนก่อน

    Singara Chennai ❤

  • @durairaj6039
    @durairaj6039 7 หลายเดือนก่อน

    👍🏻👍🏻🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @muneer1515
    @muneer1515 7 หลายเดือนก่อน

    Every Person marketing 😂

  • @Mala-z2v
    @Mala-z2v 7 หลายเดือนก่อน +3

    Councellor yedhuku select pandromnu therila

  • @srss415
    @srss415 7 หลายเดือนก่อน +1

    Elam nama swatch bharat than amma😂

  • @raguragu922
    @raguragu922 7 หลายเดือนก่อน +5

    இந்த நடிப்பு எல்லாம் நாங்க வசந்த மாளிகையில் பார்த்து விட்டோம் வேலைய பார்த்துவிட்டுபோம

    • @praveenaoom9221
      @praveenaoom9221 7 หลายเดือนก่อน

      Yerkanave bjp party rule panni iruka🤔

  • @raguragu922
    @raguragu922 7 หลายเดือนก่อน +2

    துறைமுகத்தை எல்லாம் அதானிக்கு எதுக்கு கொடுத்தீங்க

  • @kaaviyah
    @kaaviyah 7 หลายเดือนก่อน

    Sit on road..like smiriti irami..like she did for cylinder😂😂😂

  • @RenyhaKalyan
    @RenyhaKalyan 7 หลายเดือนก่อน

    1:06

  • @kumarasamya1684
    @kumarasamya1684 7 หลายเดือนก่อน

    இதற்குத்தான் மோடி அவர்கள் தூய்மை இந்தியா திட்டம் இருக்கிறது மேடம்

  • @MohammedSaeedSaeed-vb3bv
    @MohammedSaeedSaeed-vb3bv 7 หลายเดือนก่อน +1

    Vuruttumavuruttuma

  • @duraigovindan5581
    @duraigovindan5581 7 หลายเดือนก่อน +1

    People not fallow government instruction.
    This not government problem

  • @vasukib1410
    @vasukib1410 7 หลายเดือนก่อน +1

    MP கள் , வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது ஒன்றிய அரசு தானே.

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 7 หลายเดือนก่อน

      Ithulaam chennai corporation velai

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 7 หลายเดือนก่อน

      Ana corporation velai nalum DMK mayor thaan so intha MP corporation ta soli seiya veikkalam

  • @pottiyammalsubash8144
    @pottiyammalsubash8144 7 หลายเดือนก่อน +1

    அக்காா சிலிண்டர் 350 rs வாங்கினோம் தற்போது 1100
    எப்போது குறைப்புர்கள்

  • @Sureshbabu-fe9pg
    @Sureshbabu-fe9pg 7 หลายเดือนก่อน

    தமிழர்கள் செத்தப்ப பிஜேபி எதிர் கட்சி என்ன பண்ணீங்க

  • @arung4668
    @arung4668 7 หลายเดือนก่อน +1

    பத்து வருடத்தில் என்ன பண்ணின.நீ தாரவார்த்த சீன எல்லை

  • @Rmk-vm3qk
    @Rmk-vm3qk 7 หลายเดือนก่อน +17

    அது கவுன்சிலரோட வேலை😁 விட்டா கவர்னரை வந்து செய்ய சொல்லுவ போல😁

    • @shyam9416
      @shyam9416 7 หลายเดือนก่อน +12

      அப்ப கவுன்சிலர் ஏன் வந்து செய்யல?? யாருடா கவுன்சிலர்?? யாருடா சென்னை மேயர்??? யாருடா நீ???

    • @Magicpot567
      @Magicpot567 7 หลายเดือนก่อน +8

      Councillor katta panchayatu seiya poiyirukkan ....vanthu kuppaiya alluvan 😂😂😂😂

  • @ananthannallathambi8007
    @ananthannallathambi8007 7 หลายเดือนก่อน +1

    நகரில் குப்பைகள் அதிகம் இருந்தால், நமது ஆளுநர் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். குப்பைகளை அகற்றுவதும் அவரது பணிகளில் முக்கியமான வேலையாகும். இதுவரை BJP நபர் குப்பையை கொட்டுவார், ஆளுநர் பெருக்குவது என்பதை மாற்றி, உண்மையாகவே செய்து பார்க்கட்டும்.

  • @thomasa9138
    @thomasa9138 7 หลายเดือนก่อน +9

    அக்கா பத்து வருஷமா தூங்கிட்டு இருந்தியா அக்கா எப்பவுமே அப்படித்தான் அது கிடக்கும்

  • @tamilarasu9104
    @tamilarasu9104 7 หลายเดือนก่อน

    Neenga porrenganu yaaro kuppaiya venum ne potrukaanunga akka 😂

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 7 หลายเดือนก่อน

    அம்மா நீங்கள் எத்தனை ஆண்டுகள் தலைவராக தமிழ்நாட்டில் இருந்தீர்கள் அப்போது ஏன் மக்கள் நல பணிகள் செய்யாதவர்கள் ஊழல் குற்றவாளிகளை மக்களிடம் காட்டிக் கொடுக்கவில்லை பொதுவெளியில் பேசிக்கொள்கிறார்கள் எனக்கு பேச விருப்பமில்லை

  • @v.rajaraja9435
    @v.rajaraja9435 7 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் தாமரை மயிரில் கூட மலராது

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 7 หลายเดือนก่อน +2

    ஒன்றியரசின் நலமில்லாதா ஆட்டஸசியே இதற்க்கு காரணம்😂😂😂

  • @sassxccgh9450
    @sassxccgh9450 7 หลายเดือนก่อน

    முதலில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி நீங்களும் களத்தில் இறங்கி தொல் கொடுக்க வேண்டும் உங்கள் ஆட்சி சியில் . தமிழிசை வெற்றி நிச்சயம்.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 7 หลายเดือนก่อน

    ❤ தெரு மின்னுதோ இல்லியோ மேக்கப் ரானி மின்னுவாங்க❤

  • @IBUIBU-w4z
    @IBUIBU-w4z 7 หลายเดือนก่อน +2

    Pondicherry baby death ku result enga

    • @veerasekar3263
      @veerasekar3263 7 หลายเดือนก่อน

      Innga irukurada pasupa

  • @pottiyammalsubash8144
    @pottiyammalsubash8144 7 หลายเดือนก่อน

    அக்கா உங்க அப்பாவுக்கும் தான் அதில் பங்கு இருக்கிறது அக்கா

  • @jojerome8076
    @jojerome8076 7 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂

  • @srikanths2741
    @srikanths2741 7 หลายเดือนก่อน +2

    Dmk kku again vote pottu sangu dhan. Kadavul 2 times kashtam na enna nu unarthinaru. If we dont wake up, done and dusted. BRTS implement pannanum,metro work fast track pannanum, lifters & garbage seriya clear pannanum, strrrr lighrs auto on/off venum, proper roads venum, household tap connection venum so pls vote lotus and bjp guys. Christians and hindus pls unite and vote bjp

    • @prakaash3712
      @prakaash3712 7 หลายเดือนก่อน +1

      True ... we vote for BJP

  • @ShanmugamC-n9c
    @ShanmugamC-n9c 7 หลายเดือนก่อน

    Akka kuppaiya patthika etunka

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 7 หลายเดือนก่อน +1

    Jai bjp

  • @barkathzabiwahabzabiwahabb4644
    @barkathzabiwahabzabiwahabb4644 7 หลายเดือนก่อน

    பாராளுமன்ற உறுப்பினர் வேலை இல்லை நகராட்சி கவுன்சிலர் வேலை அதுவும் தெரியவில்லையா பாஜக காமெடி பீஸ் க்கு

  • @SivakumarN-sf5vm
    @SivakumarN-sf5vm 7 หลายเดือนก่อน +1

    .bjp.good

  • @AsaimariambiAsha
    @AsaimariambiAsha 7 หลายเดือนก่อน +2

    😂😂😂😂 கோமாளி எதைபேசனும்கூட தெரியவில்லை 😅😅😅😅
    அது வார்ட் கவுன்சிலர் வேலை😂

    • @pushpak8295
      @pushpak8295 7 หลายเดือนก่อน

      😂😂😂

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 7 หลายเดือนก่อน

    Ohhhh Ohhhh Ethu corporation work
    This is not M.P’s work

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 7 หลายเดือนก่อน

    Kazi sada go and get our disaster relief funds from central government we know how to look after my people

  • @m.kandaswamykandaswamymaru5877
    @m.kandaswamykandaswamymaru5877 7 หลายเดือนก่อน +1

    நீங்க எம்.பி ஆனா வீதி வீதியா குப்பையா கூட்டப்போறீங்க.

  • @thannirmalaikanagasabai9700
    @thannirmalaikanagasabai9700 7 หลายเดือนก่อน

    singara chennai, is Mp thanga pandian also clean or only make up only.

  • @Thangavelk-fy8dt
    @Thangavelk-fy8dt 7 หลายเดือนก่อน

    Adienadippupodhum

  • @PanjavaranamPanjavaranam-lk1xg
    @PanjavaranamPanjavaranam-lk1xg 7 หลายเดือนก่อน

    Ye ithana nala ungaluku ithu therilaya madam😂😂😂😂😂😂ipa vanthudu ellarume cmdy panitu irukinga. Enaku therinju evanukume vote podathinga porattam nadathuka apatha ivanunga thirunthuvanunga

  • @rajendrana8998
    @rajendrana8998 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉win bjp

  • @sankarvijaya140
    @sankarvijaya140 7 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சி தமிழ்ச்செல்வி அம்மா அவர்களுக்கு வாக்களியுங்கள்.

  • @pottiyammalsubash8144
    @pottiyammalsubash8144 7 หลายเดือนก่อน

    இப்போது 10 ஆண்டுகள் ஆகிறது நீங்கள் ஆட்சிக்கு வந்து ஏன் இன்னும் மீட்க்கம இருக்கிறீர்கள்

    • @goodlife6116
      @goodlife6116 7 หลายเดือนก่อน

      Loosu புண்ட அது local mla மாநில அரசு செய்யனும்

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 7 หลายเดือนก่อน +2

    அக்கா இப்போ MP postings all expired அதுகூட தெரியல 😢😢😢😢😢

  • @mangaikrishnamoorthy2972
    @mangaikrishnamoorthy2972 7 หลายเดือนก่อน +4

    Drug culturekku reason bjp than makkaley

  • @sakthivel4975
    @sakthivel4975 7 หลายเดือนก่อน

    😂😂😂

  • @selvaraj4864
    @selvaraj4864 7 หลายเดือนก่อน +5

    நீங்கள் அந்த குப்பையை சுத்தம் செய்யாமல் சென்றது ஏன்.. துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அந்த குப்பையை சுத்தம் செய்துயிருக்கலாம்….😂😂😂😂😂

    • @ragavendransedhumadhavan3804
      @ragavendransedhumadhavan3804 7 หลายเดือนก่อน

      தூய்மை இந்திய திட்டத்தில் நிதிதான் மத்திய அரசு ஒதுக்கும். அதை உபயோகிக்காமல் இருக்கும் இலட்சணம் தான் திராவிட மாடல். கார்பொரேஷன் சென்னை கார்பொரேஷன் டெல்லி அல்ல

    • @ragavendransedhumadhavan3804
      @ragavendransedhumadhavan3804 7 หลายเดือนก่อน

      மத்திய அரசு நிதி மட்டும்தான் தரும். சுத்தம் செய்வது சென்னை கார்பொரேஷனின் கடமை.....விடியா அரசு....

    • @chitharanjandlux
      @chitharanjandlux 7 หลายเดือนก่อน +6

      பதவி இருந்தால் தான் செய்ய வேண்டும்..யாரும் இங்கு தியாகிகள் இல்லை.. இந்தக் கேள்வி இப்பொழுது அங்க கவுன்சிலராக இருப்பவர் இடமும் எம்எல்ஏவாக இருப்பவரிடம் தமிழக அரசிடமும் கேட்க உங்களிடம் திராணி இருக்கிறதா... வெத்து வேட்டு

  • @IBUIBU-w4z
    @IBUIBU-w4z 7 หลายเดือนก่อน

    Alunar ra irunthu onnum pannala ippo mp asai a

  • @chndrama
    @chndrama 7 หลายเดือนก่อน +2

    கச்சத்தீவு கேஸ் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது எந்த கட்சியாக இருந்தாலும் அதைப் பற்றி பேசலாமா?

    • @chitharanjandlux
      @chitharanjandlux 7 หลายเดือนก่อน +3

      அப்படிப் பேசக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. கச்சத்தீவ வித்துட்டாங்க திமுக காங்கிரஸ் என்பது தெளிவாக நிரூபணம் ஆகிவிட்டது.

  • @j.abiyaangelj.abiyaangel3508
    @j.abiyaangelj.abiyaangel3508 7 หลายเดือนก่อน

    எம்மா தாய் நீங்க பான்டிசேரி கேஸ்ல இதுல ஒன்னும் பண்ணல அப்புறம் ஏன் புளுகுரீங்க

  • @ShanmugamC-n9c
    @ShanmugamC-n9c 7 หลายเดือนก่อน

    Akka MP Vanthu kuppaiya parkavillai Akka neenka kuppaiya patthika appo neenka kuppaiya etunka ungalukku ottu potuvanka

  • @muthudeepa3569
    @muthudeepa3569 7 หลายเดือนก่อน

    Thangal eanna putunginerkal eandru sollavum

  • @Magicpot567
    @Magicpot567 7 หลายเดือนก่อน +1

    2016 ல செயிக்க வெச்சிருந்தா இந்நேரம் சாராய கடைய இழுத்து மூடியிருப்போம் 😂😂😂😂😂😂

  • @AthaullahK-hl8xb
    @AthaullahK-hl8xb 7 หลายเดือนก่อน

    BJP Rs.1500000

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 7 หลายเดือนก่อน +1

    Kaavaaya kaalvaaya

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 7 หลายเดือนก่อน

    60 years 🗣️poi 👍👹💰🦊👽🦊🦊
    yosi yosi Tamilan

  • @shuboshanshithravel4303
    @shuboshanshithravel4303 7 หลายเดือนก่อน

    Allam ungha archithan

  • @sangeetha8740
    @sangeetha8740 7 หลายเดือนก่อน

    Appomum nee ippoo clean panna madaiya

  • @MR.murali-dass
    @MR.murali-dass 7 หลายเดือนก่อน

    Up railway station patthu irukkingala madam fulla pornprac thuppili vatchi irukkanunga athukku enna panninga

  • @Chandran-v1z
    @Chandran-v1z 7 หลายเดือนก่อน

    Bjp win 💯

  • @pottiyammalsubash8144
    @pottiyammalsubash8144 7 หลายเดือนก่อน +1

    அக்கா ஏன் விஜய் மல்லையாவ இன்னும் பிடிக்கல 90 லட்சம் கோடி ஏன் முட்க்கல
    ஆசிரமம் நடத்தி பெண் பிள்ளைகள் கூட குடும்பம் நடத்தி கைலாசம் போய் செட்டில் ஆன
    நித்தியானந்தா ரஞ்சிதா ஏன் தேடவில்லை பிடிக்க வில்லை

  • @sivarathinamsivaraj114
    @sivarathinamsivaraj114 7 หลายเดือนก่อน

    Neengkal enna sejthingkal

  • @Naveen_Scrambler
    @Naveen_Scrambler 7 หลายเดือนก่อน

    கச்சத்தீவில் ராமர் கோவில் இருந்திருந்தால் 2014 லையே மீட்க பட்டிருக்கும்..😂😂

  • @kumarichandar3900
    @kumarichandar3900 7 หลายเดือนก่อน

    Ennathu vantha Tamil

  • @vilgax1133
    @vilgax1133 7 หลายเดือนก่อน

    Nee epdi governer a irunda. Loosu adu counsellor vela, BJP la fulla mental a irupanunga pola irukku 😂😂😂😂

  • @krishnansivalingam931
    @krishnansivalingam931 7 หลายเดือนก่อน

    கவுன்சிலர் பார்ப்பார்

  • @prawinsweets2070
    @prawinsweets2070 7 หลายเดือนก่อน

    Poodavenna vetti poodavenna

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 7 หลายเดือนก่อน

    நல்லவங்களுகு வாக்கு அளிக்கவும் NTK Dr. கார்த்திக் 😊

  • @sangeetha8740
    @sangeetha8740 7 หลายเดือนก่อน

    Nenga aille poduna enna panrthu sutham pannuma

  • @dinakarana8140
    @dinakarana8140 7 หลายเดือนก่อน

    Wast இது எல்லா ஒரு அரசியல் தத்துவம்

  • @prawinsweets2070
    @prawinsweets2070 7 หลายเดือนก่อน

    Modipanamtarunum

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 7 หลายเดือนก่อน

    Unakku vote poadanum nee nallavala nalla irukkadoyamma

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 7 หลายเดือนก่อน

    👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @krishnansivalingam931
    @krishnansivalingam931 7 หลายเดือนก่อน

    பாண்டிச்சேரி நீங்க என்ன பண்ணிநீங்க

  • @தமிழன்-தமிழன்
    @தமிழன்-தமிழன் 7 หลายเดือนก่อน

    அக்கா நீங்க 10 வருடமா என்ன பன்னிங்க பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்த்தியது தான் நீங்க செய்த மிக பெரிய சாதனை