Interview ல எனக்கு excel ல எல்லாம் தெரியும் என்று ஒரு சின்ன பொய் சொல்லி செலக்ட்டும் ஆகிட்டன் 😂. கடவுள் போல இந்த channel என் கண்ணுல பட்டிச்சு .. நன்றி தெய்வமே 🙏🏻
கத்துக்கிறதற்கும் & ரசனைக்கும் வயசு ஒரு பெரிய விஷயம் கிடையாது சார், ஒரு மனுஷன் சாகுற வரைக்கும் கத்து கிட்டே இருக்கலாம் அதே மாதிரி ரசனை என்கிறது எல்லா வயதுக்காரர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று தான். நீங்க இன்னும் நிறைய கத்துக்கணும் சார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் சார்
Thank you very much for your uploading all of your videos. I am now 65 years old and retired. During the service period worked so much in Computer by Learning with the colleagues and retired also. Now Learning again because of your kindness teaching and really Learning. Thank you very much once again for your efforts to teaching Computer in such a simple method to enable to learn by our Tamil Medium boys, girls, general public also like the old retired persons. God bless you my son.🙏🙏🙌🙌🙌
குரு நாதா, எங்க இருந்த இத்தன நாலா...!!!, தயவு செய்து இந்த சேவையை எக்காரணம் கொண்டும் நிறுத்தி விடாதீர்கள், கோடி புண்ணியம் உங்களுக்கு, எனக்கு 32 வயசாச்சு, இதுநாள்வரை யாரும் இதைவிட சுருக்குமா சுலபமா யாரும் சொல்லி குடுத்தது இல்ல...
Excel theriyum nu poi sollitan.. but interview eapdi attend panna nu iruku bodhu intha channel kaanula patuthu..wow... super ah porumaiya ah solluringa bruhh..
This is so beautiful and nicely presented. I have been using Excel for last 22 years and opened this video what it could be presenting but you have done really a great one and i did learn a lot new today , Thanks. And summarizing those shortcuts in the Description , you have gone way above anyone's expectations. Thanks again. Kudos and keep up the good work!
சார் உங்க சேனல்ல வாட்ச் பண்ணிட்டு இருக்கேன் நீங்க சொல்லிக் கொடுக்கிற விதம் ரொம்ப நல்லா இருக்கு சார் உங்களுடைய வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு உங்க சேனல் ஃபாலோ பண்ணிட்டு வரேன் நன்றி சார்
Very good. Windows gives all options by icon. This is very good for upcoming learners who can remember and can do work faster. As far Alt+Enter for the second line is really a tip because at many times we need to enter name and Folio together this will help us. Thanks for sharing many useful hints about F... 1,2 keys. As far F4 be very careful as if you delete anything and use F4 will land you in trouble. Good luck.
Bro super. Ur teaching is excellent. Even if we go to class also they won't explain like this. Thank u. I gained a lot in ur video. Put this type of video more
Sir am so HaPpY to feel indha mari yaarum solli kuduthadhilla plz continue this. Romba nal indha shortcut kaga tha wait panni, Ellarayum kenjuna by god grace, Na unga vedio pathen .. 👍tq...
@@EndlessKnowledge work pana sheet ah ... Save panna sharing violation nu varuthu ovoru thadavaium intha prbm iruku and save agala ithanala data miss aguthu ... Plz give solution for this ...
எனக்கு வயது 27பல நேர்முகத்தேர்வு சென்று வந்துள்ளேன் எனக்கு கம்ப்யூட்டர் நாலேஜ் கிடையாது இதனால் பெரும் வருத்தமாக உள்ளது ஒரு நிரந்தர வேலை இல்லாமல் உள்ளேன் 27வருடங்கள் கடந்த விட்டது பல கம்ப்யூட்டர் சார்ந்த வீடியோக்கள் பதிவிடுங்கள் நண்பா பல தோல்வி கள்
Nijamaa solavaaa epotha video Paaatha unmaiya Solura Edha Vida clearaaa yaaralaiyum explain panna mudiyadhu and neega Solura visayatha visuvalaa vera paakuradhaala avalo easyaaa Eruku iam so thank full for u god bless u
Thank u for giving useful shortcut key , pls clarify my one doubt, in Excel sheet how to arrange the data in largest Amt to lowest Amt , if I arrange it but the value only changed, but I want to change all rows from s. No to total amt
Chance ee illa bro..... Vera level..... Pesama ungakitteye tuturial padicha pothum pole...... Wow!!!no words to say thanks.....nearly ive shared this to almost all my teachers..... May god bless you with all blessings of his bounty.... Deerkhayushmaan bhava.... 👏🏾👏🏾👏🏾
Bro I'm using Excel 2007 version, enaku Alt+F1 and F11 keys are not working. How do I create chart? F4, F7, Shift+F11 is also not working. Please give alternates for the same!
சகோ நீங்க சூப்பரா Explain பண்றீங்க... எனக்கு ஒரு டவுட் சகோ .... Shift + F 11 பிரஸ் பண்ணினா left hand side-ல new sheet வருது .... அது எனக்கு Right hand side வரணும்னா என்ன shortcut use பண்ணனும் சகோ....
அண்ணா இன்று ஐடி 5வதுநாள் பயிற்சி க்கு சென்றேன் கணினி யில் excel எப்படி செய்ய வேண்டும் என்று உங்கள் வீடியோவை போட்டார்கள் excel formula மற்றும் அடிப்படை குறிகளை இட முடியவில்லை பெரும் குழப்பமாக இருக்கிறது தடுமாற்றமாக இருக்கிறது இப்போது உங்கள் வீடியோவில் shortcut keyஐ குறித்துக் கொண்டேன் அண்ணா வரலாறு பட்டப்படிப்பு முடித்த எனக்கு புரியவில்லை நான் கல்லூரியில் வரலாறு இறுதி பருவம் படக்கும்போது computer application thery 6ம் பருவத்தில் power point pratical செய்தோம் வேறு கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான பயிற்சியை தரவில்லை அவ்வாறு கணினி மில் வேலைவாய்ப்பு திறனை வளர்த்திருந்தால் நான் வரலாறு படித்து வேலை இல்லாமல் இருந்திருக்கமாட்டேன் பெயரளவில் மட்டும் அந்த கல்லூரியில் pratical test வைத்துவிட்டார்கள் கணினியை பற்றி முழுதாக தெரியவில்லை இப்போது ஐடி தொழில்பயிற்சிக்கு செல்வதால் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன் நன்றி அண்ணா
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஜிஎஸ்டியில் பர்ச்சேஸ் செய்வதற்கும், ஆன்லைனில் பார்ட்டிஸ் அப்லோடு செய்வதையும் மேட்ச் செய்ய எக்ஸெல் ஷீட், ஜிஎஸ்டி 2 ஏ இரண்டையும் வி லுக் அப்பில் எளிமையாக ரிகான்சிலேஷன் செய்யும் வீடியோ ஒன்றைப் போடுங்கள். நன்றி.
எனக்கு ஸ்டோர் ல ஜாப் கிடைச்சுருக்கு இப்போ ஒரு டச் காக ப்ரவுசிங் சென்டர் போக முடியாது யூ டியூப்ல செக் பன்னலாம்ன்னு நெனைக்கும் போது உங்க சேனல் வந்துச்சு ரொம்ப நன்றி 🙏😍
So speed , but super/well explaination . I've little bit knowledge( 10%)in computer operating. It is difficult catch for me. I have to watch this video repeatedly .Thanks sir 👌🙏👍
Sir im 60 yrs but still i love your basics learning lot. Sir neenga supera tamil sollatinga. And englishla first sentence sollaringa la atha patha oru armerician ascent mathri are u from tamilnadu or from outside indian tamil giving your beautiful basics i need how to know or confirm the email sent to others that the recipient received and read it and how we confirm it . Please sir
Subscribe Wondershare DemoCreator to Learn More Tutorials: bit.ly/3qtPbrA
Go Follow DemoCreator FaceBook to Know more: bit.ly/2XdvqXU
Nice
How to remember all these shortcuts.
Super sir,your basic excel class (thelivana teaching hat's off)thank you very much
Mobile la eppadi use pandrathu anna
Bro excel la subtrict addition multiplication apadi panona
Interview ல எனக்கு excel ல எல்லாம் தெரியும் என்று ஒரு சின்ன பொய் சொல்லி செலக்ட்டும் ஆகிட்டன் 😂. கடவுள் போல இந்த channel என் கண்ணுல பட்டிச்சு .. நன்றி தெய்வமே 🙏🏻
Glad it was helpful to you 👍... All the best...
nanum athey poi solli than inga vanthu pathen tq sir
En inama samy ne😂
Same to u
Same blood tomorrow is my first day 😂
Thanks...am 55 years old. Do agree, learnt a lot today!
Wonderful!
@@EndlessKnowledge great, thank u sir.
Super sir
கத்துக்கிறதற்கும் & ரசனைக்கும் வயசு ஒரு பெரிய விஷயம் கிடையாது சார், ஒரு மனுஷன் சாகுற வரைக்கும் கத்து கிட்டே இருக்கலாம் அதே மாதிரி ரசனை என்கிறது எல்லா வயதுக்காரர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று தான். நீங்க இன்னும் நிறைய கத்துக்கணும் சார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் சார்
I am 55 your teaching is very good .Gives me hope .thankyou
Thank you very much for your uploading all of your videos. I am now 65 years old and retired. During the service period worked so much in Computer by Learning with the colleagues and retired also. Now Learning again because of your kindness teaching and really Learning. Thank you very much once again for your efforts to teaching Computer in such a simple method to enable to learn by our Tamil Medium boys, girls, general public also like the old retired persons. God bless you my son.🙏🙏🙌🙌🙌
Bro God bless you
குரு நாதா, எங்க இருந்த இத்தன நாலா...!!!,
தயவு செய்து இந்த சேவையை எக்காரணம் கொண்டும் நிறுத்தி விடாதீர்கள், கோடி புண்ணியம் உங்களுக்கு, எனக்கு 32 வயசாச்சு, இதுநாள்வரை யாரும் இதைவிட சுருக்குமா சுலபமா யாரும் சொல்லி குடுத்தது இல்ல...
My passion is to tech everything to everyone... Thanks for your support...
My favourite channel ethu dhan bro
@@EndlessKnowledge excellent bro.. keep doing the great work.
Yes sir
@@EndlessKnowledge great
Love you so much bro. Computer course poga thevaiye ella. Entha maari niraiya video podunga. Thank you so much
I use Excel often in my work and am in love with these short cuts..thanks a lot for this video
Glad you like it... Kindly check out other videos....
Hi, Nenga dancer ah???
I took a course paying 500 but your video was much worthier than that. Thanks. Keep the good work.
Glad to hear that... Keep learning more shortcut keys th-cam.com/play/PLLHRrAfRqTbOmHw5BaBvcEeIHLgV-nm92.html
Sir ur voice and ur pronunciation and detailed clarifications are most valuable things to newly learner. Thank you so much sir
Excel shortcuts in 5mts👉
th-cam.com/video/rrxXcRYYgPM/w-d-xo.html
Very good explanation...evalo years ah epdi yarum clear ah solli koduthathu illa tq tq
Wow chanceless this type of tutor i never ever seen such a fantastic tutor and talking way of very precious sir.
Thanks a ton
Excel theriyum nu poi sollitan.. but interview eapdi attend panna nu iruku bodhu intha channel kaanula patuthu..wow... super ah porumaiya ah solluringa bruhh..
All the best nanba....
Interesting. I used to work with excel everyday and believe this would be very helpful. Thanks
Glad it was helpful!
ஒரே செல்லில் 2, 3 வரிகளை டைப் செய்ய தெரியாமல் இருந்தது. இப்போது தெரிந்துகொண்டேன். நன்றி!
glad it was helpful to you..
Ennoda growth ku ungaloda pangu rombha mukkiyam so don't stop the subject
glad to hear that... may all your wishes & dreams come true.
Thanks bro. Naa auditor office la work panren. Enaku theriyathu shortcut key soinninga. enaku useful la irunthuchu
Glad it was useful to you 👍
அருமையாக புரிந்துகொண்டேன் நன்றி சார்.
Just normal ah 😍😍you're teaching is awesome ithu varaikkum ivlo thelivana class paathathila sir
உங்க வீடியோ எனக்கு எந்த அளவுக்கு புரிஞ்சதோ அதே அளவுக்கு நீங்க repeated ஆ use பண்ண, "just normal ஆ" ங்கிற வார்த்தை நல்லா மனப்பாடம் ஆகிடுச்சு 😁😁
🤣😂😅
Excel oru kadal athula theriyatha shortcuts semaiya solluringa..easy yah ellorukkum puriyum.. Nandri..🤝🏻🤝🏻
Your most welcome nanba... Keep watching more videos...
This is so beautiful and nicely presented. I have been using Excel for last 22 years and opened this video what it could be presenting but you have done really a great one and i did learn a lot new today , Thanks.
And summarizing those shortcuts in the Description , you have gone way above anyone's expectations. Thanks again.
Kudos and keep up the good work!
Great to hear!
Great bro excel la entha dought vanthalum unga ah chennal tha pakiren tx u so much bro☺
Knowledge is power, thank you so much for Spreading the knowledge 🙏
உங்க teaching ரொம்ப நல்லா புரியுது sir thank you... அப்படியே tally erp9 சொல்லி தாங்க sir 🙏🙏
Masha Allah. No word bro simply May you truly flourish today in all of your endeavors
சார் உங்க சேனல்ல வாட்ச் பண்ணிட்டு இருக்கேன் நீங்க சொல்லிக் கொடுக்கிற விதம் ரொம்ப நல்லா இருக்கு சார் உங்களுடைய வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு உங்க சேனல் ஃபாலோ பண்ணிட்டு வரேன் நன்றி சார்
🙏 Fantastic excel tutor..very well explained ..request to have subtitles in english please..thank you
Thanks... am 60 years old. Do agree, learnt a lot today !💯.
bro I love the way you explain it 😍😍 and you teach better then my school computer teachers thanks a lot🙏🙏
தெய்வமே கோடி நன்றிகள் 😊
This was truly amazing video 😍. Your teaching is very neat. No extra talks and good clarification of common doubts . Keep doing 🤗
Neenga solra 'rombha simple' nu solra andha word yengala rombha motivate pannudu. Semma
Thank u so much for your update, really a great help for your presentation to improve our knowledge 🙌
thanks bro
It's my pleasure
Actually I want to learn about excel randomly saw ur channel u just nailed it keep going it s very helpful for students broo
Thanks and glad to hear that from you....
Hi sir, Your teaching approach is very useful to us. Please upload PYTHON programming.
Will try nanba...
I am work in government job but i don't know excel but i know typing .....ur videos very use full. Related in my job
Very good. Windows gives all options by icon. This is very good for upcoming learners who can remember and can do work faster. As far Alt+Enter for the second line is really a tip because at many times we need to enter name and Folio together this will help us. Thanks for sharing many useful hints about F... 1,2 keys. As far F4 be very careful as if you delete anything and use F4 will land you in trouble. Good luck.
glad it was useful to you...
Nice
Iyya
Sir number
Bro super. Ur teaching is excellent. Even if we go to class also they won't explain like this. Thank u. I gained a lot in ur video. Put this type of video more
It was really helpful thanks for your tutorial much appreciated well done 👏
சுலபமான, பயனுள்ள வழிகாட்டுதலுக்கு, நன்றி
Enna Oru Amazing voice Sir
Sir am so HaPpY to feel indha mari yaarum solli kuduthadhilla plz continue this.
Romba nal indha shortcut kaga tha wait panni,
Ellarayum kenjuna by god grace,
Na unga vedio pathen .. 👍tq...
Very useful Bro how did I miss this channel this long.... also your delivery is fantastic.
Thanks and welcome....
@@EndlessKnowledge work pana sheet ah ... Save panna sharing violation nu varuthu ovoru thadavaium intha prbm iruku and save agala ithanala data miss aguthu ... Plz give solution for this ...
I do no anything about excel but now am learning. With your help thank you sir
Thanks a lot bro really you have done great job.
மிக துல்லியமான விளக்கம். பாராட்டுக்கள்👍👍👌👌
Wah! these were incredible HOTKEYS!
Tq bro enga sir solrathu purithala thavir kulapathave tharuthu ur teaching vry good pa 🙌
Sir, Thank You Very Much! I am eagerly awaiting your video about dynamic searchable drop down list.
I am 68 years old. I am learning a lot from your videos. Thank you. Blessings
Glad to hear that sir... Keep learning more shortcut keys th-cam.com/play/PLLHRrAfRqTbOmHw5BaBvcEeIHLgV-nm92.html
எனக்கு வயது 27பல நேர்முகத்தேர்வு சென்று வந்துள்ளேன் எனக்கு கம்ப்யூட்டர் நாலேஜ் கிடையாது இதனால் பெரும் வருத்தமாக உள்ளது ஒரு நிரந்தர வேலை இல்லாமல் உள்ளேன் 27வருடங்கள் கடந்த விட்டது பல கம்ப்யூட்டர் சார்ந்த வீடியோக்கள் பதிவிடுங்கள் நண்பா பல தோல்வி கள்
your voice is pretty clear and you explain in a beautiful manner. good
Thanks you so much for your service ❤️
Any time!
Nijamaa solavaaa epotha video Paaatha unmaiya Solura Edha Vida clearaaa yaaralaiyum explain panna mudiyadhu and neega Solura visayatha visuvalaa vera paakuradhaala avalo easyaaa Eruku iam so thank full for u god bless u
Thank you so much & glad it was useful to you 👍
@@EndlessKnowledge 😍
Just I came across this y.t.c. amezing. Really this is endless knowledge. Plz continue this. My heart full of thanks for yr service and teaching.T U.
Thanks and welcome
Crystal clear... so wow to see the description to remind whatever u taught... it means a lot to the basic learners...😊💙❤️😎
My pleasure 😊... Keep learning more shortcut keys th-cam.com/play/PLLHRrAfRqTbOmHw5BaBvcEeIHLgV-nm92.html
Thank u for giving useful shortcut key , pls clarify my one doubt, in Excel sheet how to arrange the data in largest Amt to lowest Amt , if I arrange it but the value only changed, but I want to change all rows from s. No to total amt
bro your videos is very useful to work in office thanks a lot bro 😇😇
Put apostrophe " ' " and then enter the required no, if u want 0 as the first digit
Chance ee illa bro..... Vera level..... Pesama ungakitteye tuturial padicha pothum pole...... Wow!!!no words to say thanks.....nearly ive shared this to almost all my teachers..... May god bless you with all blessings of his bounty.... Deerkhayushmaan bhava.... 👏🏾👏🏾👏🏾
Thalaiva mass, Want more videos.. IT la romba theva 🤪🤪
Nanum work poga intha chennal tha enaku help full ah iruku
Nanum prepare pannitu iruken
A very useful one, and could you provide us another part of Advance Outlook tutorial, please
super sir
Thank u so much anna 😍unga video pathu poy tha interview la select anan ❤️eppo nalla salary la work kidaichuruku 😍thanks anna
Glad to hear that my brother... Keep learning more...
Hi Bro!! Great!! Can you tell me a shortcut on converting the capital letters to small letters and vice versa
I guess it's Shift+F3
Rombaasuperaaa understand aaguthuu sirr very very thanku sir❤️❤️❤️❤️
your most welcome...
Its so good thank u so much for this vdo sir 🙏🙏
Most welcome
Thanks for teaching very clearly. Sir keep sharing the knowledge.
Thanks alot 🖤 endless knowledge thala
most welcome...
நன்றி.. அருமையான எளிமையான விளக்கம்..
thanks... keep watching...
Thanks A lot Dude It's Soo Wonderful And Useful For All Good Teacher For Us Easy To Learn Keep Doing Like This Bro 😎🙏🙏🙏👍🔥🔥🔥
Thanks and welcome 👍
Romba nandri bro unga video pathu naan vera level la kathukureb thank you so much bro
your most welcome sister... keep learning more shortcuts th-cam.com/play/PLLHRrAfRqTbOmHw5BaBvcEeIHLgV-nm92.html
Bro I'm using Excel 2007 version, enaku Alt+F1 and F11 keys are not working. How do I create chart? F4, F7, Shift+F11 is also not working. Please give alternates for the same!
That's it, that's my problem also bro....
Which device you use , laptop or pc
@@UCOAnithk I used Lenovo bro
Ungaloda voice and explanation is very excellent and thanks for your teaching
You are most welcome...Keep learning more shortcut keys th-cam.com/play/PLLHRrAfRqTbOmHw5BaBvcEeIHLgV-nm92.html
How to remove table using shortcut key?
If table is in seperate sheet, then use alt+e+l ( seperately)
Unga voice romba sweet and positive
Ctr +drag purila pls explain anybody
Cont. La hold panitae mousela cursera lenth pannanum bro.
Thank you. Iam a beginner. Really very useful. Learnt lot. Thank you again
All bankers knows all these things😂😂😂, bankers life
Bankers know here it is for the one who dnt knws.. Also Bankers life cant do programs😋
Unakku thereummunna mudithu poda
If you know try to teach others but dont tease others
Ivuga bankla vela pakagalam😂😂
சகோ நீங்க சூப்பரா Explain பண்றீங்க... எனக்கு ஒரு டவுட் சகோ .... Shift + F 11 பிரஸ் பண்ணினா left hand side-ல new sheet வருது .... அது எனக்கு Right hand side வரணும்னா என்ன shortcut use பண்ணனும் சகோ....
அண்ணா இன்று ஐடி 5வதுநாள் பயிற்சி க்கு சென்றேன் கணினி யில் excel எப்படி செய்ய வேண்டும் என்று உங்கள் வீடியோவை போட்டார்கள் excel formula மற்றும் அடிப்படை குறிகளை இட முடியவில்லை பெரும் குழப்பமாக இருக்கிறது தடுமாற்றமாக இருக்கிறது இப்போது உங்கள் வீடியோவில் shortcut keyஐ குறித்துக் கொண்டேன் அண்ணா வரலாறு பட்டப்படிப்பு முடித்த எனக்கு புரியவில்லை நான் கல்லூரியில் வரலாறு இறுதி பருவம் படக்கும்போது computer application thery 6ம் பருவத்தில் power point pratical செய்தோம் வேறு கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான பயிற்சியை தரவில்லை அவ்வாறு கணினி மில் வேலைவாய்ப்பு திறனை வளர்த்திருந்தால் நான் வரலாறு படித்து வேலை இல்லாமல் இருந்திருக்கமாட்டேன் பெயரளவில் மட்டும் அந்த கல்லூரியில் pratical test வைத்துவிட்டார்கள் கணினியை பற்றி முழுதாக தெரியவில்லை இப்போது ஐடி தொழில்பயிற்சிக்கு செல்வதால் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன் நன்றி அண்ணா
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஜிஎஸ்டியில் பர்ச்சேஸ் செய்வதற்கும், ஆன்லைனில் பார்ட்டிஸ் அப்லோடு செய்வதையும் மேட்ச் செய்ய எக்ஸெல் ஷீட், ஜிஎஸ்டி 2 ஏ இரண்டையும் வி லுக் அப்பில் எளிமையாக ரிகான்சிலேஷன் செய்யும் வீடியோ ஒன்றைப் போடுங்கள். நன்றி.
Brother this is very neat information! Thank u!! A teacher/programmer from USA!
Glad it was helpful!
Really Good teaching and improve my knowledge sir. Lost of thank you sir 👍
Just normal ah naa indha video paathen just normal ah enaku romba useful ah irundhuchu😇
😆 glad it was useful to you 👍
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ☺️☺️☺️
One second kuda skip pannala semmma teaching brother very useful to me thank you
Your most welcome 👍
Hm
Very simple and good job. Thanks for your work. Thanks a lot.
எனக்கு ஸ்டோர் ல ஜாப் கிடைச்சுருக்கு இப்போ ஒரு டச் காக ப்ரவுசிங் சென்டர் போக முடியாது யூ டியூப்ல செக் பன்னலாம்ன்னு நெனைக்கும் போது உங்க சேனல் வந்துச்சு ரொம்ப நன்றி 🙏😍
Boss your all videos very clear a lot thanks
You are most welcome
I am impressed of your Delivering Techniques Dear Brother
Thanks a lot, sir. I have studied very well..❤🤲🤝
Neenga hello welcome to endless knowledge nu solrdrathu super, and all are good🙏🏻
Thank you so much 🙂... Keep learning more shortcut keys th-cam.com/play/PLLHRrAfRqTbOmHw5BaBvcEeIHLgV-nm92.html
So speed , but super/well explaination . I've little bit knowledge( 10%)in computer operating. It is difficult catch for me. I have to watch this video repeatedly .Thanks sir 👌🙏👍
Thanks and welcome
Excellent
நான் நிறைய விஷயங்கள் கற்றக் கொண்டேன்
ஆனால் நீங்கள் மெதுவாக சொல்லி கொடுக்கவும்
Sir im 60 yrs but still i love your basics learning lot. Sir neenga supera tamil sollatinga. And englishla first sentence sollaringa la atha patha oru armerician ascent mathri are u from tamilnadu or from outside indian tamil giving your beautiful basics i need how to know or confirm the email sent to others that the recipient received and read it and how we confirm it . Please sir
Bro from Saudi Arabia really good explanation bro I will regiment to my frnd should be watch your channel thank lot bro
Semma teaching sir hats of u
Clear teaching.....salute sir
super sir easya puriyura mari solli tharinga thank you sir