கவிஞர் யுகபாரதி | Yugabharathi Comedy Speech About Tamil Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 32

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 ปีที่แล้ว +7

    அறிவு உங்களை யாரோடும் சேர விடாது
    அன்பு உங்களை யாரிடமிருந்தும் விலக விடாது. மிகச் சிறந்த மானிடவாழ்வியல் தத்துவம் இது . வாழ்த்துக்கள் கவிஞரே

  • @RajeshSellaiyan
    @RajeshSellaiyan 4 ปีที่แล้ว +19

    கவிஞர் யுகபாரதியின் கவிதை போலவே அவரின் பேச்சும் அருமை... 😍🔥

  • @vetrinilavan1410
    @vetrinilavan1410 2 ปีที่แล้ว +2

    முற்போக்கு இலக்கிய வாதிகள் யதார்த்தவாதிகள் என்பதை யுகபாரதி உரையில் வெளிப்படுகிறது.மேலும் வளர்க கவிஞரே.

  • @SenthilKumar-rb8ql
    @SenthilKumar-rb8ql 4 หลายเดือนก่อน +1

    Super

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 3 ปีที่แล้ว +1

    முற்போக்கு சிந்தனையாளர் கவிஞர் யுகபாரதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்.

  • @Malligasukumaran
    @Malligasukumaran 26 วันที่ผ่านมา

    யுகபாரதி சங்க இலக்கியத்திலிருந்து நவீன பாடல்கள் வரை சமீப காலத்தில் உள்ள ஆக சிறந்த கவிஞரில் ஒருவர் இதற்கு மாறுபட்ட கருத்து இல்லை ஆணால் சமீப காலங்களில் அவருடைய மேடை பேச்சுகளில் கொஞ்சம் அந்த நிமிர்வு எட்டி பார்கிறது நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் உதாரணமாக highly intelligent ஆன வைரமுத்து,கமலஹாசன் உள்ளிட்டோர் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்டவர்கள்தான் உங்கள் மீது அளவுகடந்த பாசமும் மரியாதையும் உள்ளதால் இதை குறிப்பிடுகிறேன்

  • @mayilananthan.m2448
    @mayilananthan.m2448 3 ปีที่แล้ว +2

    அருமை 💐💐💐

  • @kakakalaiyangam
    @kakakalaiyangam 4 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி ஐயா.

  • @ragunathan4997
    @ragunathan4997 3 ปีที่แล้ว +1

    உங்கள் சிந்தனை சிறப்பானது

  • @sakthijai1948
    @sakthijai1948 4 ปีที่แล้ว +6

    நான் மேடையில கவிதை வாசிக்கும் போதும் பேசும் போதும் வாசிப்பில் பேச்சில் உங்கள் சாயல் வந்து விட்டது.

  • @charannraj7390
    @charannraj7390 4 ปีที่แล้ว +3

    ஆகச்சிறந்த.......

  • @muhammadhamzah6443
    @muhammadhamzah6443 3 ปีที่แล้ว +2

    தரமான பாரதி

  • @user-fc6pj5ir3r
    @user-fc6pj5ir3r 3 ปีที่แล้ว +1

    அருமை...

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 ปีที่แล้ว +1

    செம.....

  • @user-fh1hc4jz1r
    @user-fh1hc4jz1r 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @lalsubu602
    @lalsubu602 3 ปีที่แล้ว +1

    Super na

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 ปีที่แล้ว

    நடிகர் முரளி போலவே இருக்கிறீர்கள் அவரைப்பற்றிய படத்தில் நீங்கள் நடிக்கலாம். வாழ்த்துக்கள் கவிஞரே!

  • @rajkumarb7656
    @rajkumarb7656 2 ปีที่แล้ว

    தோழர் அவர்களை சந்திக்க வேண்டும்

  • @logukavi1501
    @logukavi1501 3 ปีที่แล้ว

    இந்திய மக்கள் நாம் யாருமே இங்கு நான் பிறந்த காரனம் எனக்கு தெரியாது ஆனால் என் உழைப்பு பலன் யார் யாரோ சேமிப்பு கணக்கு உயரும் ஆனாலும் உழைபாளிகள் வாழ்க்கை பசியில் உடல் வாடும் உயிர் போகும் மனிதன் வாழ்க்கை வரலாறு சொல்லும் வறுமையும் கொடுமையும் உண்மை மக்கள் சிந்தனை சிந்திப்போம் நாளைய மக்கள் வாழ்கையை வாழ்திடவே மக்கள் கல்வியும் ஒற்றுமையும் தேவை ஒற்றுமை காத்து வளர்போம் மக்கள் சிந்தனை ஒற்றுமை சேர்த்து வளர்போம் மக்கள் சிந்தனை ஒற்றுமை சேர்த்து வளர்போம்

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว

    இவர் ஒரு நிகழ்வு பொதுவான நிகழ்வு போல பேசுகிறார். AVM பெரியவர் தீர்க்கதரிசி அவரை திருப்திபடுத்துவது எளிதல்ல. 20 years Sudharsanam master worked with AVM.🙏

  • @kalaivendhanganesan2990
    @kalaivendhanganesan2990 4 ปีที่แล้ว +3

    தூது பற்றியும் துண்டுகளாக இருப்பது பற்றியும் தெளிவு இல்லை

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 ปีที่แล้ว +4

    யுகபாரதி அவர்கள் பேசிய பேச்சுக்கள் நயம்

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 4 ปีที่แล้ว +4

    Yuhabharathi number kidaikkuma

  • @australiatamizhan
    @australiatamizhan 3 ปีที่แล้ว

    25:30 பாடல் எழுவது எளிதானது

  • @still...iraise5302
    @still...iraise5302 3 ปีที่แล้ว

    👎

  • @charannraj7390
    @charannraj7390 4 ปีที่แล้ว +2

    ஆகச்சிறந்த.......