மொறு மொறு அரிசி தட்டை | வீட்டு செய்முறை தெளிவான விளக்கங்களுடன் | CDK 1021 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 347

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 2 ปีที่แล้ว +144

    தீனா சார் வணக்கம் . முதலில் நன்றி. ஒவ்வொரு இடத்திலும் சென்று இந்த மாதிரி பலகாரம் செய்யும் முறைகளை நேரடியாக எங்களுக்கு செய்து காட்டுவதை பார்க்கும் போது நெகிழ்வாக உள்ளது. நீங்கள் அவர்களுடன் பேசுவது மிகவும் அழகாக உள்ளது. நீங்களும் எங்கள் குடும்பத்தில் அண்ணாவே தம்பியாகவே நினைக்கின்றோம் என்றும் உங்கள் பயணம் தொடரட்டும் நன்றி

  • @mercy601
    @mercy601 2 ปีที่แล้ว +9

    இந்த வருடம் தீபாவளிக்கு வீட்டிலேயே பலகாரம் செய்வதற்கு தாங்கள் உதவி செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @Mahesh-d8o
    @Mahesh-d8o 2 ปีที่แล้ว +48

    அம்மா தங்கமே திருச்சி க்கு உங்கள் மாதிரி பெண்மணிகளால் தான் பெருமை.வாழ்க மா நீடூழி.உங்களை வெளிக்கொணர்ந்த தீனா sirக்கு கோடான கோடி நன்றி.🙏

  • @ramyaramamoorthy8804
    @ramyaramamoorthy8804 ปีที่แล้ว +1

    சூப்பர் மாமி தீனா நீங்க மாமியோட சேர்ந்து தட்டு வடை செய்யும் போது ரொம்ப நல்லா இருக்கு நீங்க சொல்லித்தந்த அதிர்சம் ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்லா வந்தது ரொம்ப ரொம்ப நன்றி

  • @ganesanmohan5489
    @ganesanmohan5489 2 ปีที่แล้ว +10

    தீனா கையில் தட்டை கொடுத்த தும் குழந்தை போல் அப்படி ஒரு மகிழ்ச்சி

  • @umaparameswari7212
    @umaparameswari7212 2 ปีที่แล้ว +8

    சார் எங்களுக்கு வரும் சந்தேகங்கள் எல்லாவற்றையும் நீங்களே கேட்கிறீர்கள். அதற்கு மிக்க நன்றி. உங்களின் சமையல் மிகவும் எளிமையாக உள்ளதால் நாங்கள் செய்வதற்கு எளிதாக உள்ளது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்💐

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 ปีที่แล้ว +2

    அம்மா இந்த வயசிலும் என்ன ஒரு சுறுசுறுப்பு நேர்த்தி பக்குவம் தங்கம் மாமி நீங்கள் நூறாண்டுகள் நலமாக இதே போல் வாழ வேண்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      பாப்பான்னு திட்டி சந்தோஷப்படும் உலகம்

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 2 ปีที่แล้ว +1

    எத்தனை பேர் பலகாரம். செய்தாலும் தீனா சார் எங்கள் மனதில் வரும் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு தெளிவு படுத்தியது அருமை

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 ปีที่แล้ว +2

    ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில் புளிசாதம் எங்க வீட்டில் எல்லோரும் ஃபேவரைட்டா ஆகிடுச்சு
    இப்போது தட்டை அருமை அருமை 👌

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 ปีที่แล้ว

    நான் மாமி சொன்ன மாதிரி இப்போதான் செய்து முடித்தேன்..ஆனால் மாமி தேங்காய் போடுவதை காட்டவில்லை..
    1/2 இட்லி அரிசி மிக்ஸியில் அரைத்து செய்தேன்.. செய்யும் போதே.. என் கணவர் மகன் தல 10.. 10.. தட்டை எடுத்து. என்னை புகழ்ந்த வாரு சாப்பிட்டனர்.
    மாமிக்கும்... 💐தீனா sir 💐க்கும் நன்றி.. 🙏..
    என் அடுத்த இலக்கு..
    அதிரசம்.. 👍

  • @Kailash.892
    @Kailash.892 2 ปีที่แล้ว +2

    நாங்களும் இதே முறையில் தான் செய்வோம் சூப்பரா இருக்கும்

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 2 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லாண்டு. தொடரட்டும் உங்க தொண்டு.

  • @ramyaaneesh1875
    @ramyaaneesh1875 2 ปีที่แล้ว +2

    இதை பாக்குற பெண்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரு சொந்த தொழிலாக செய்யலாம்.... எனக்கே சின்னதா இந்த பலகாரம் செய்து நம்ம செலவை நாம பாத்துக்கலாம் என்று தோன்றுகிறது... குடும்பதலைவிகள் முன்னேறுங்கள்.... சொந்த காலில் நில்லுங்கள்... தினா அண்ணனுக்கு நன்றி.... 🙏🙏🙏

  • @chockalingamsantha1063
    @chockalingamsantha1063 ปีที่แล้ว +1

    தீனா சார் நீங்கள் செய்வது எல்லாம் சூப்பர் உங்கள் சமையல் எல்லாம் பார்ப்போம் மிகவும் சூப்பர்

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 ปีที่แล้ว +4

    Kalam kabadam illatha sirippu deena sir high light🙏 God bless you sir🙏🙏🙏

  • @ksrimathi1979
    @ksrimathi1979 2 ปีที่แล้ว +1

    தீனா சார் எல்லாமே அருமை நல்ல உபயோகமான நல்ல தகவல் நன்றி

  • @yamunas9016
    @yamunas9016 2 ปีที่แล้ว +1

    Ribbon bakoda pulungal arisiyila same method senja romba superb irukum

  • @bharathiruthirakumar5277
    @bharathiruthirakumar5277 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி தட்டையை செய்து பார்க்கலாம் ‌நினைத்தேன் சுலபமாக நீங்கள் கற்று கொடுத்து வீட்டீர்கள் நன்றி அண்ணா

  • @UmaDevi-fx1dy
    @UmaDevi-fx1dy 2 ปีที่แล้ว +3

    சார் வணக்கம். சார் என்று கூறுவதை விட சகோதரர் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தாங்கள் ஒரு செஃப் ஆக இருந்தாலும் மற்றவர்களிடம் உள்ள திறமைகளை மதித்து நுணுக்கங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து செயல்படுவது கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற ஔவையின் கூற்றை நினைவூட்டுகிறது. நன்றி

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 2 ปีที่แล้ว

    Bro neeka pasurathu and sappiduvathu roompa pedikum. Athirasam neeka sapitara portion podala. U r humble and down to earth person

  • @Lucky369ybj
    @Lucky369ybj 2 ปีที่แล้ว

    மிகப்பெரிய அருமை தட்டை அம்மா பல்லாண்டு நீங்க வாழ்க இதை சொல்லி தந்ததற்கு மிகப்பெரிய நன்றி அம்மா தீனா அண்ணா உங்களுக்கும் நன்றி

  • @mariaselvi1191
    @mariaselvi1191 2 ปีที่แล้ว +2

    Hi chef unga recipe ellam super unga recipe vachi tha na samaika kathutu iruke na school tha padiken unga cooking vera level chef

    • @umaselvam7864
      @umaselvam7864 2 ปีที่แล้ว

      Dheena bro Deepavaliku thevaiana palagaram solli kodutha ungalku migaum nandrigal.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 ปีที่แล้ว

    தங்களது அரிய முயற்சிக்கு எங்கள் இனிய பாராட்டுகள் !!! நன்றிகள் !!!

  • @janasana7323
    @janasana7323 2 ปีที่แล้ว +1

    Thank you chef and thank you mam. Thattai is very crispy and tasty. Iyer veetu mamiye parratunaga

  • @madras2quare
    @madras2quare 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் தம்பி திரு தீனா அவர்களே! உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் முதலில். சமையல் குறிப்புகள் உங்களால் மிகச் சிறந்த சமையல் நபர்களால் தரப்படுகிறது அதனால் இருவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளர்க! நன்றி! ஜெய் ஹிந்த்!

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 ปีที่แล้ว

    Om Sri Sai Ram. Many thanks to Thangam Maami and Chef Dheena. Prepared thattai as per maami's procedure. Thattai came out very well and crispy. Doing for first time🎉🎉🎉

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 2 ปีที่แล้ว +2

    Super பாட்டி. புழுங்கல் அரிசி தான் அருமை பாட்டி.. அது தான் டேஸ்ட் பாட்டி.. நானும் புழுங்கல் அரிசி தான் யூஸ் பண்ணுவேன்.

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 2 ปีที่แล้ว +3

      Ponni arisi ya ma?....or idli arisi ya.?

  • @vtube8208
    @vtube8208 2 ปีที่แล้ว +1

    Super ❤️🤩👌thank you for sharing puthiyakoot 👍

  • @kaminisoundararajan6058
    @kaminisoundararajan6058 2 ปีที่แล้ว

    தீனா. சார் நீங்கள் தட்டை சாப்பிடும். பொழுது கண்கள் விரிய சாப்பிடும். அழகேதனி

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 ปีที่แล้ว +10

    Deena sir always special hero 🙏🙏🙏amma very talented and speed🙏❤️❤️❤️

  • @kichutheindiandog1101
    @kichutheindiandog1101 2 ปีที่แล้ว +5

    தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டுமா அல்லது பிசைந்து கொண்டு போடணுமா சார்.

  • @girijaparthasarathy2677
    @girijaparthasarathy2677 2 ปีที่แล้ว +5

    I made thatti and it really cameout very well .Thanks a lot. It was very crispy. Thank you

  • @mohideenjaferkader5026
    @mohideenjaferkader5026 2 ปีที่แล้ว

    Thattai na try panna anna super ah crispy.ah vanthurukku. Thanks for Thangam mami and.deena.anna

  • @kannannarayanan1863
    @kannannarayanan1863 ปีที่แล้ว

    We are doing with Boiled rice batter for the first time. Pranams Mami. Started now

  • @shalinikannan9306
    @shalinikannan9306 ปีที่แล้ว

    Deena sir cooking evlo rasikiringa...adan ivlo super ah samaikiringa...we learners also enjoy cooking after seeing ur cooking

  • @sathyarao6687
    @sathyarao6687 2 ปีที่แล้ว +2

    The way of explanation is fantastic.

  • @ksrimathi1979
    @ksrimathi1979 2 ปีที่แล้ว

    ஓவ்வொரு ஊர் பலகாரமும் அருமை

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 2 ปีที่แล้ว +3

    தினா சார் you are always ultimate thank you

  • @geethasriram4761
    @geethasriram4761 2 ปีที่แล้ว +2

    This time during Diwali each and every one will remember Deena and mami

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว +1

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent snack preparation.

  • @anitapadmanaban2709
    @anitapadmanaban2709 2 ปีที่แล้ว +3

    So sweet Amma, may God bless you with all happiness

  • @kalavathiniranjana9854
    @kalavathiniranjana9854 2 ปีที่แล้ว +3

    Today I prepared this thatai for this Diwali and , it came sooper, and crispy, I added coconut also which u both mentioned, but not videoed. It's OK maybe editting LA skipped. thank u chef and thangam man. 😉

    • @jonelorajebarani2178
      @jonelorajebarani2178 2 ปีที่แล้ว

      Mam please inform how to add and when to add coconut.

    • @sudhag24
      @sudhag24 ปีที่แล้ว

      She might have ground it along with rice

    • @azicutie1488
      @azicutie1488 ปีที่แล้ว

      Wen did u used coconut in it

  • @radhgk
    @radhgk 2 ปีที่แล้ว +1

    Very good..I tried today...soft even older people can eat

  • @amsaveniamsa8281
    @amsaveniamsa8281 2 ปีที่แล้ว

    சூப்பர் சார் அம்மா நல்ல விளக்கத்துடன் செய்து காட்றாங்க

  • @MrUshkanna
    @MrUshkanna ปีที่แล้ว

    TODAY FOR THE FIRST TIME IN BOILEDRICE BATTER...STARTED...THANKS...

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமை தட்டை சூப்பர் சூப்பர் அண்ணா நன்றிகள் அம்மா

  • @satyavathi.tsatyavathi.t4553
    @satyavathi.tsatyavathi.t4553 2 ปีที่แล้ว

    Romba nanna solli tharel maami.🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @padmavathividyadharan2409
    @padmavathividyadharan2409 2 ปีที่แล้ว +3

    I tried today ; omg it was superb tasty !!! Thank u amma and Chef Dheena

    • @Santhi-fp6mc
      @Santhi-fp6mc 2 ปีที่แล้ว +1

      தேங்காய்?

    • @MyTwins999
      @MyTwins999 2 ปีที่แล้ว

      வணக்கம் தீனா, தங்கம் மாமி எங்கள் வீட்டு விஷேசங்களுக்கு சமைத்து கொடுத்திருக்கிறார்கள்... அவர்களின் குழுவின் ஒத்துழைப்பு மற்றும் சமையல் மிக அருமையாக இருக்கும்.....

  • @ksrimathi1979
    @ksrimathi1979 2 ปีที่แล้ว

    தங்க மாமிக்கி நன்றி அருமையான பலகாரம்

  • @nknbhdp7339
    @nknbhdp7339 2 ปีที่แล้ว

    Hello sir🙏 , super 👍 என் குடும்பத்துக்கே favourite தட்டை snacks செம்ம 👌... Thankyou chief deena sir.........

  • @priyapriyaramesh1445
    @priyapriyaramesh1445 2 ปีที่แล้ว

    Vanakkam deena ungal cokig super kovile prasadam super madurai menakshi nega anga poie video porathu super nandri

  • @dhamodarannaidu9228
    @dhamodarannaidu9228 2 ปีที่แล้ว +2

    Hi Deena bro thank u so much fr a wonderful recepie

  • @anuradhas1723
    @anuradhas1723 2 ปีที่แล้ว +5

    like you said all time favourite yummy snack

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 2 ปีที่แล้ว +3

    My favourite snack. Super presentation.👍

  • @mytrades3241
    @mytrades3241 2 ปีที่แล้ว

    வீட்டில் செய்யும் முறை... அருமையான ருசி கிடைக்கும்

  • @susilaganesan3654
    @susilaganesan3654 2 ปีที่แล้ว +1

    Superb chef Dheena...asathal. I love thattai.

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 ปีที่แล้ว

    Super thattai receipe TKS mami n Dina sir

  • @nagarajanmuniasamykadaladi1915
    @nagarajanmuniasamykadaladi1915 2 ปีที่แล้ว +2

    Super 👌 chef. Ribbon pakoda recipe podunga

  • @prabhug8480
    @prabhug8480 2 ปีที่แล้ว +2

    This is best for making groundnut oil but promotion base Goldwinner it's ok nice tasty recipe i loved it 😍

  • @chitranarayan6193
    @chitranarayan6193 2 ปีที่แล้ว

    Nanum ithey mathiri than seiven romba Nanna irukum

  • @radhak4567
    @radhak4567 2 ปีที่แล้ว +2

    Sir when and where we are using coconut in video Amma mentioned she is using coconut but that not mentioned and used in this recipe

  • @lallynagarajan6072
    @lallynagarajan6072 2 ปีที่แล้ว

    Super amma
    Brave enough, confident

  • @dhanarajv6172
    @dhanarajv6172 2 ปีที่แล้ว +1

    This is one of the best snacks recipe video.

  • @tamilarasi7790
    @tamilarasi7790 2 ปีที่แล้ว

    Kadalai parupu evalo neram ura vaikanum pa, indha recipe nalaiku saiya poraen, thank you

  • @rockingtamizha8765
    @rockingtamizha8765 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் சமையல் வீடியோ மிக அருமை.தேங்காய் எப்போது சேர்ப்பது

  • @rajees4133
    @rajees4133 2 ปีที่แล้ว +3

    Super snack chef anna .Tq for sharing receipe🙏🙏

  • @VicKy-qs4lz
    @VicKy-qs4lz 2 ปีที่แล้ว

    Bro neenga coimbatore vanga traditional muruku and thattai making taste ultimate Good

  • @vimalakumar9140
    @vimalakumar9140 2 ปีที่แล้ว

    தட்டை மிகவும் நன்றாக உள்ளது

  • @kanmanikanmani8154
    @kanmanikanmani8154 2 ปีที่แล้ว

    My fav snacks en amma semma taststy ah seivanga 🤤🤤🤤

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว +2

    Thattai is awesome amma. Nice vlog.

  • @gayathrirajan2790
    @gayathrirajan2790 2 ปีที่แล้ว +1

    Sir, pls clarify when & how much the coconut has to be added & how long to soak the chenna Dal before adding it.

  • @savithiri_sudha3759
    @savithiri_sudha3759 2 ปีที่แล้ว

    Sir karuppatti vaithu healthy recipes seithu kaminga sir . karuppatti eanipadi mittai, karuppatti mysorepak , karuppatti achu murukku........

  • @affaslifestyle
    @affaslifestyle 2 ปีที่แล้ว

    Paka nalla iruku super deena bro

  • @arulmozhip1392
    @arulmozhip1392 2 ปีที่แล้ว

    நீங்க என் தம்பிமாதிரி
    இருக்கிங்க வாழ்க

  • @s90901
    @s90901 2 ปีที่แล้ว +1

    hi sir, how many days it will be good after making it. shelf life. if you also add this information in all videos it will be really helpful

  • @sheilajohn4915
    @sheilajohn4915 2 ปีที่แล้ว +1

    Thank you Deena very well explained.

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 2 ปีที่แล้ว +2

    It is one of my favourite recipe

  • @vijisudarsana803
    @vijisudarsana803 ปีที่แล้ว

    தேன் குழல் உருண்டை செய்து காட்டவும்

  • @kalaivanit5723
    @kalaivanit5723 ปีที่แล้ว

    hai sir thank u so much and mam u r cooking method is woder ful and thank u so much .. sir super...

  • @iiphone8363
    @iiphone8363 2 ปีที่แล้ว

    Super deena sir. My favorite dish. Naan try panni pakuran.

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 2 ปีที่แล้ว +3

    தங்கம் அம்மா செய்கிற மாதிரித்தான் எங்கள் அம்மா செய்வாங்க நன்றி

  • @nisharanij7853
    @nisharanij7853 2 ปีที่แล้ว +2

    My most favourite snacks 😋😋😋 yummyyyyy

  • @sukanyadinesh3130
    @sukanyadinesh3130 2 ปีที่แล้ว +8

    Mouth watering snack. My all time favorite too...

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 2 ปีที่แล้ว

    உங்கள் செய்முறை சூப்பர்

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 2 ปีที่แล้ว +1

    Thanks sir for ur effort to make good cook in snacks too

  • @asokanvaralakshmi8274
    @asokanvaralakshmi8274 2 ปีที่แล้ว +1

    Awaiting a different sweet recipe from Mrs.Thangam for this Diwali celebration - will follow her method and prepare thattai this year.

  • @jbaskaran9506
    @jbaskaran9506 ปีที่แล้ว

    Sheena sir coconut eppa serkanum...j.dhana

  • @preethik6369
    @preethik6369 2 ปีที่แล้ว

    Dheena sir tumbler measurements ketu soluga

  • @Chittujayagopi
    @Chittujayagopi 2 ปีที่แล้ว +1

    Amma neenga super 👏👏👏

  • @KK-1011
    @KK-1011 2 ปีที่แล้ว +3

    நடிகர் ஆனந்தராஜ் அவர்களின் சொந்தமா நீங்கள் தீனா சார்?

  • @gayathrisaayee5395
    @gayathrisaayee5395 2 ปีที่แล้ว

    Pls sir deepawali palagarangal ivanga kita kettu videos podunga , waiting sir😊

  • @sofiastalin6769
    @sofiastalin6769 ปีที่แล้ว

    I too love thaati snacks.. addicted to it

  • @dkshortsvlogs3200
    @dkshortsvlogs3200 2 ปีที่แล้ว

    Super sir, i will try this thatti,thank u very much sir,& thangam madam,

  • @sabeenasabee5726
    @sabeenasabee5726 2 ปีที่แล้ว

    Thangam amma preparation la sweet recipe podunga sir

  • @rajeeramanujam
    @rajeeramanujam ปีที่แล้ว

    Nanri. அருமை. ஆனா coconut கடைசி வரைக்கும் போடவே இல்லை.

  • @vijayakunasekaran7584
    @vijayakunasekaran7584 2 ปีที่แล้ว

    அருமையான விவரிப்பு.

  • @anithavijayvans4214
    @anithavijayvans4214 2 ปีที่แล้ว +2

    Hi chef, tried came out well. So tasty

  • @kalaiselvikalai2497
    @kalaiselvikalai2497 2 ปีที่แล้ว

    Mami nalla explain pannuranga

  • @Priya-eb5lq
    @Priya-eb5lq 2 ปีที่แล้ว

    Super ungaloda vilakam arumai

  • @kalaivnanimahendran7832
    @kalaivnanimahendran7832 2 ปีที่แล้ว +1

    Coconut is not used.... But at beginning madam told that coconut to be added.... May I know the reason sir?