ஆரோக்கியத்திற்காக அதிகம் மெனக்கெடுபவர்கள் vs கவலை கொள்ளாதவர்கள்| Vaa Thamizha Vaa | EP-2 | S4 | Aari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #vaathamizhavaashow #aariarjunan #season4 #kalaignartv #vaathamizhavaashow #vaathamizhavaakalaignartv #tamiltalkshow #tamildebateshow #foodhabits #healthylifestyle #foodlover #foodlifestyle #gymlife #weightloss #fitnessjourney
    Topic: ஆரோக்கியத்திற்காக அதிகம் மெனக்கெடுபவர்கள் vs ஆரோக்கியத்திற்காக கவலை கொள்ளாதவர்கள்
    ஆரோக்கியத்திற்காக அதிகம் மெனக்கெடுபவர்கள் vs கவலை கொள்ளாதவர்கள் | Vaa Thamizha Vaa | EP-2 | S4 | Aari
    ஞாயிறு காலை 9:00 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    ஆரி அர்ஜுனன் வழங்கும் 'வா தமிழா வா'
    "தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
    "Season 4 of 'Vaa Thamizha Vaa', the acclaimed Tamil debate show, continues its legacy of intellectual fervor and cultural celebration under the charismatic guidance of host Aari Arjunan. Airing every Sunday at 9:00 AM Kalaignar TV, this season promises even more engaging discussions, diverse viewpoints, and spirited debates on pertinent issues facing Tamil society and beyond. From politics to culture, from tradition to modernity, each episode of 'Vaa Thamizha Vaa' offers a captivating exploration of the complexities and nuances of Tamil identity and beyond. Join Aari Arjunan and a panel of passionate participants as they ignite minds, challenge assumptions, and inspire change in this must-watch series that embodies the essence of Tamil intellect and pride."
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartv
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

ความคิดเห็น • 105

  • @Aswin778
    @Aswin778 6 หลายเดือนก่อน +512

    யாருக்கெல்லாம் ஆரி பிடிக்கும்😊❤

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i 6 หลายเดือนก่อน +14

      Unaku pudikkuma ....?

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 6 หลายเดือนก่อน +1

      Ennakku ramba pidikkum Aari bro ❤❤

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i 6 หลายเดือนก่อน +1

      ramba theikkuma ....? O podra vennai

    • @emanda999
      @emanda999 6 หลายเดือนก่อน +4

      @@Siva-o5k5i poda venna

    • @reganjni3294
      @reganjni3294 6 หลายเดือนก่อน

      @@Aswin778 he is gud humanity man ...❤️

  • @corporatetshirtvinayagagar8379
    @corporatetshirtvinayagagar8379 6 หลายเดือนก่อน +37

    அளவான,ஆரோக்கியமான சாப்பாடு நம் உடல் நலனுக்கு நல்லது❤ ❤

  • @இலமாறன்
    @இலமாறன் 6 หลายเดือนก่อน +39

    போங்கடா அளவான சாப்பாடு எதையும் சாப்பிடலாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நஞ்சு அளவு குறைந்தாலும் நஞ்சு 😂😂😂

    • @samwienska1703
      @samwienska1703 6 หลายเดือนก่อน +2

      வள்ளலார் சொல்றபடி சாப்பிடுங்க! அதான் correct. நோய் வராது!

  • @Mirrormind2024
    @Mirrormind2024 6 หลายเดือนก่อน +49

    அருமையான பதிவு 👏👏👏👏
    உணவினை முறைப்படுத்துங்கள்...
    உழவனை நினைத்து வணங்கி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharradha4170-r2s
    @sridharradha4170-r2s 2 หลายเดือนก่อน +1

    Indha episode parunga sila paerukita good news and bad news nerya visiyam indha episode parthu elaeum idha follow pannanga health aargoyam irukum ur wishes indha program enaku romba use ful ah iruku enaku😊

  • @SathishNavaneethan
    @SathishNavaneethan 27 วันที่ผ่านมา

    21:41 அதிகமாக இருந்த சந்தோச படு😂😂து

  • @mercurygamingcommunitypubg7290
    @mercurygamingcommunitypubg7290 5 หลายเดือนก่อน +2

    Aari 🔥

  • @jeganpriya6505
    @jeganpriya6505 6 หลายเดือนก่อน +22

    Aari Anna nalla manithar❤❤

  • @nadanrj5634
    @nadanrj5634 5 หลายเดือนก่อน +2

    Aari bro ❤❤❤

  • @RahmathAnesha
    @RahmathAnesha หลายเดือนก่อน

    Engga master irrukaga...❤❤❤

  • @premananth1008
    @premananth1008 6 หลายเดือนก่อน +18

    ருசியை பற்றியோ உமிழ்நீர் சுரப்பை பற்றியோ இதைப் பற்றி யாருமே பேசவில்லை

  • @Champion_2024
    @Champion_2024 6 หลายเดือนก่อน +5

    5:55 ponnuku mooku kalandu vilundhuruchu😂😂 😂

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 5 หลายเดือนก่อน +16

    டயட் கண்ட்ரோல் என்று சொல்கிறார்கள் ஆனால் இவர்கள் வாயிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுகபேதி எடுக்கிறோம் என்று ஒருவர் வாயில் கூடவந்து ரிசர்ச் பண்ண மேடம் வாயிலிருந்து கூட இந்த வார்த்தை வரவில்லை கட்டாயம் நாம் ஒரு போன் வாங்கினால் இரண்டு வருடத்திற்குள்நான் வயிறு குப்பை தொட்டி இல்லை கண்டிப்பாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை நம் வயிறை சுத்தம் பண்ணநமக்குள்ள எல்லா கொலஸ்ட்ரால் சுகர் எல்லாமே குணமாகி இயற்கையாகவே நம் உடல் சுகம் ஆக்கிக் கொள்ளக் கூடிய அற்புதத்தை கடவுள்இங்கு இருப்பவர்கள் இனிப்பு காரம் பிரியாணி இவைகள் எல்லாம் பேசினார்கள் ஒருவர் கூட கசப்பை பற்றி பேசவே இல்லை கசப்பு ஒரு மனிதனுக்கு எவ்வளவு இருதயத்தை வலுவு படுத்தும் என்பது தெரியவில்லை கசப்பான பொருள் அடிக்கடிசாப்பிட வேண்டும் இதுதான் சாப்பிட வேண்டும் என்று நம்மளை கடவுள் படைக்கவில்லை நாம் நாம் உடலுக்கு எண்ணெய் தேவை படுகிறதோ அது நம் வாயை சொல்லிவிடும் சொல்லிவிடும் பிரியாணி சாப்பிடுகிறேன் என்று சொல்கிறார் ஒரு வாரம் பிரியாணி அதற்கப்புறம் அவர் ஒரு மாதத்திற்கு அந்த பிரியாணியை சாப்பிடமோட்டார் மாட்டார் எந்த உணவாக இருந்தாலும் நாமளே தயார் பண்ணி சாப்பிட வேண்டும்இவ்வளவு பேசுகிற இவர்கள் எல்லாமே நம்மால் இயற்கையாகவே ஒவ்வொருவரும் அதை தயாரித்து சாப்பிட்டால் இன்னும் சுகமாக வாழலாம் கார்ப்பரேட் கம்பெனிக்கு துணை போகாமல் இயற்கையாகவே ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வீட்டில் சமைத்து பழகி நம் உடலை விடஉழைப்பு ஓடுதல் பணம் அவசியம் கிடையாது ஓரளவு சம்பாதித்தாலும் அதை நிம்மதியாகசாப்பிட வேண்டும் நாளைக்கு அதிகம் சம்பாதித்து விட்டு டாக்டரிடம் கொடுக்கக்கூடாதுவீட்டைச் சுற்றி இயற்கையான அத்தனையும் இருக்க வேண்டும் வாரம் ஒரு முறை முருங்கைக்கீரை ரசம் முருங்கைக்கீரை சூப்பு என்றுகுழந்தைகளுக்கும் கொடுக்கலாம் வயிற்றில் உள்ள கிருமி பூச்சிகள் அழிந்துவிடும் சாக்லேட் இவைகள் எல்லாம் சாப்பிடும் குழந்தைகளாக இருந்தால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் சுகபேதி நாமும் சுகபேதி இருக்க வேண்டும் வாரத்தில் ஒரு முறை நாம் கட்டாயம்வெறும் தண்ணீரைக் கொடுத்து குடித்துக் கொண்டே இருந்தால் தண்ணீரால் பல வியாதிகள் குணமடைகிறது இவை எல்லாம் ஹீலர் பாஸ்கர் இடம் இருந்து கற்றுக் கொண்டது இதை பார்த்தீர்கள் என்றால் அற்புதமானது எல்லாம்22 வருடம் இதுவரைக்கும் எந்த ஒரு டாக்டரையும் சந்தித்து மருந்து எடுத்ததில்லை ஒரு வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ செக்கப் எந்த வியாதியாலும் பாதிக்காத என்னை இறைவன் வைத்திருக்கிறான் வாழ்க வளமுடன்

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 6 หลายเดือนก่อน +30

    அவர். அவர்கள்எண்ணம்போல். மனம்போல்வாழ்ந்துவிட்டுபோங்கள். விரும்பியதைசாப்பிட்டால்நோய்வந்துவிடும். சாப்பிடாமல்விட்டால்மனம்ஓருநோயில்விழுந்துவிடும். எல்லாரும்சந்தோசமாக. இருங்கள்

  • @sachinsachu14
    @sachinsachu14 5 หลายเดือนก่อน

    Pudichathh ellamee sappidallam thevayanath ellamee sappidallam thevayannaa avalavukku sappidamaa irundhaa pothum

  • @malarvilipushparajah2378
    @malarvilipushparajah2378 5 หลายเดือนก่อน

    Ari best husband & father human❤❤❤❤🎉🎉🎉😅😅😅😅

  • @KarthigaiselviSelvi-m8x
    @KarthigaiselviSelvi-m8x 6 หลายเดือนก่อน +5

    Yarukum thara matea nanea vachu thinuvea 😂😂😂😂 yellow shirt mind voice 😂

  • @iqbalnawas898
    @iqbalnawas898 4 หลายเดือนก่อน +1

    Cute bro

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 6 หลายเดือนก่อน +5

    Blue sattai busu busu nu moochu vudraar after the plank 😅😅😅

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 5 หลายเดือนก่อน +6

    ஹீலர் பாஸ்கர்வீடியோவை பாருங்கள் எப்படி சாப்பிடணும் எப்படி வாழ வேண்டும் என்பதை கரெக்டா சொல்லி இருப்பார் 22 வருஷமாக என் வாழ்க்கையில் மருந்து மாத்திரை எடுத்ததில்லை இதுதான் சாப்பிடணும் இப்படித்தான் சாப்பிடணும் இல்லரசாயனம் கலந்த எந்த பொருளையும் சாப்பிடுவது கிடையாது இயற்கையானது முடிந்த அளவுக்கு தேடி சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியமும் உள் வாழ்க வளமுடன் தமிழகம்

  • @ajitraghuraman539
    @ajitraghuraman539 6 หลายเดือนก่อน +15

    * பசித்து புசி ...
    * மாலை 7 மணி உங்கள் இரவு உணவை எடுத்து கொள்ள வேண்டும்.....
    Don't over see Calories ,proteins Etc

  • @stephenrengen4935
    @stephenrengen4935 6 หลายเดือนก่อน +5

    I'm Sir Lankan Tamil. These are time pass when my father passed away he was 92 he has 12 kids I'm The last one he did everything what he wants. Until he said I was the one stay with him. Food 🥑 si nothing you be a man first.he is my father

    • @chanlee6254
      @chanlee6254 4 หลายเดือนก่อน

      Sir , not to prode , why do your countrymen say srilankan Tamil , I am Indian tamizh, but have never said in school, college or workplace .

  • @shreekala8089
    @shreekala8089 6 หลายเดือนก่อน +1

    Thank you 😊

  • @muthukrishnand3371
    @muthukrishnand3371 6 หลายเดือนก่อน +6

    26:33 South Indian food laye protein kedaiyadhu 😂😂😂😂

    • @gracy5450
      @gracy5450 6 หลายเดือนก่อน

      @@muthukrishnand3371 iruku bro

    • @gracy5450
      @gracy5450 6 หลายเดือนก่อน

      @muthukrishnand3371 iruku bro

    • @swethamurugavel7434
      @swethamurugavel7434 4 หลายเดือนก่อน

      True no protein in south Indian foods

  • @Kani_Yasmin
    @Kani_Yasmin 6 หลายเดือนก่อน +28

    20:04 this girl looking is very comedy

    • @viswasamgiri143
      @viswasamgiri143 6 หลายเดือนก่อน +1

      @@Kani_Yasmin 😂

    • @Usrimam
      @Usrimam 6 หลายเดือนก่อน

      @@viswasamgiri143 yes

  • @Mad_havan
    @Mad_havan 5 หลายเดือนก่อน

    23:41 Enna kelvi kekadha varaikum en husband edha saptu sethalum kavalai illai nu solla varangala?

  • @hari5261
    @hari5261 6 หลายเดือนก่อน

    Sandhosama irukanundrathukaga junk foods sapdrom athanalayae santhosam poidum.
    Healthy aah irunthinhana innum santhosama irukalam
    Junk food alava sapittal nalathu

  • @angavairani538
    @angavairani538 6 หลายเดือนก่อน +21

    ஒவ்வொரு பெண்ணும் வீட்டில் சமைக்கனும்.அவரவர்கள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்த உணவை வீட்டில் சமைத்து சாப்பிடனும்.நாம்வாழும்நாட்டில் நமக்கு என்ன தேவையோ அதை இயற்கை கொடுத்துள்ளது.அதைசாப்பிட்டாலே போதும்.ஆடம்பரமும் அன்னிய நாட்டு உணவுகளையும் சாப்பிட்டால் தான் துன்பமே... நம் நாட்டில் கிடைக்கும் உணவை உண்போம்

    • @elakiya1233
      @elakiya1233 6 หลายเดือนก่อน +10

      En aambalaingala sothuku pathila pondatti podratha sapdrangla? Avanugalu samachu palagatu

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 6 หลายเดือนก่อน +3

      @@elakiya1233 mundam nee velaiku pona pasangalum samaipanga👍

    • @shailee4
      @shailee4 5 หลายเดือนก่อน

      @@angavairani538 soothu moodu thevidya

  • @arul348
    @arul348 12 วันที่ผ่านมา

    Eat healthy and do workout. Simple.

  • @Srinivas94blr
    @Srinivas94blr 6 หลายเดือนก่อน +4

    Good Content

  • @SM-zc7lu
    @SM-zc7lu 6 หลายเดือนก่อน +3

    Papu🖤✨

  • @TZ.s5894
    @TZ.s5894 6 หลายเดือนก่อน +2

    நாளைய life எப்படி இருக்கும்னு தெரியாதாம் அதனால இன்னிக்கு அவுங்களுக்கு பிடிச்ச மாதிரி சாப்பிடுராங்களாம்🤦🏻‍♂️
    Bro,இன்னுக்கு நீங்க சாப்பிடுரதுத்தான் நாளைக்கு உங்கள healtyயா வாழ வைக்கும்.
    அடுத்து அங்க எல்லாரும் சொல்ற வார்த்தை..
    நா எனக்கு பிடிச்சா மாதிரி சாப்பிடுரேன்.
    இப்படி சொல்லி,சொல்லி indiaல sugar patients / kidney patients அதிகமா இருக்காங்க..
    உங்கள எல்லாம் திருத்தவே முடியாது.

  • @varalakshmi97-nq8jj
    @varalakshmi97-nq8jj 4 หลายเดือนก่อน

    From 35:40 that lady gave seriyana serupaddi to both the sides 😂😂👏👏

  • @sigma_xeditx
    @sigma_xeditx 5 หลายเดือนก่อน

    Eating both is good choice for breakfast, lunch healthy diet and for dinner cheat diet

  • @kavithakavikrish1423
    @kavithakavikrish1423 6 หลายเดือนก่อน

    Nan anna fan love u anna

  • @gurumurthykrishnan
    @gurumurthykrishnan 4 หลายเดือนก่อน

    brother there is no need for dieting and fighting, these are all remedies from foreign countries. do the best household chores yourself. Walking, drink more water, the more you sweat, the better. look again life old is gold.

  • @PhoenixYogaTamil
    @PhoenixYogaTamil 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @bharathilacu5926
    @bharathilacu5926 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @riyachopra2202
    @riyachopra2202 6 หลายเดือนก่อน +7

    Arumaiyane uraiyadal it’s make me to follow healthy life style more tq

  • @devamegasuperstar
    @devamegasuperstar 6 หลายเดือนก่อน +1

    Super

  • @prem_offln
    @prem_offln 5 หลายเดือนก่อน

    #Ari ❤

  • @harshit8938
    @harshit8938 5 หลายเดือนก่อน

    11:15 daanysmania

  • @mayontravels
    @mayontravels 2 หลายเดือนก่อน

    online pogatha

  • @dineshragav43
    @dineshragav43 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @humanrightsteam390
    @humanrightsteam390 6 หลายเดือนก่อน

    Iam Aari Fan , ❤

  • @lokeshehdhan6753
    @lokeshehdhan6753 6 หลายเดือนก่อน

    Good show team

  • @ManickaVeena-j2e
    @ManickaVeena-j2e 6 หลายเดือนก่อน +1

    Superman

  • @harira1343
    @harira1343 6 หลายเดือนก่อน

    Haaa😮...vijay anna wandirkar..🎉

  • @bharathilacu5926
    @bharathilacu5926 6 หลายเดือนก่อน +3

    Hi anna❤

  • @29Divine
    @29Divine 6 หลายเดือนก่อน +1

    Arms show 😅😂

  • @swethamurugavel7434
    @swethamurugavel7434 4 หลายเดือนก่อน

    Bro the sambar and dal don't have all the essential amino acids to make it a complete protein. Meats and eggs have all the essential animo acids ( animo acids are used to make protein and essential means our body cannot make it them self and need an outside source )
    The last bit of this show had false/ old information

  • @revathimuthukannan
    @revathimuthukannan 6 หลายเดือนก่อน +4

    நம்மஊர்ல
    சாப்பாடுஇல்லாமகிடைக்காமல்இருக்காங்கய்யா

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 6 หลายเดือนก่อน +1

    Yes there is no detox food body itself detox if you gives time that why our a sectors followed technique called fasting

  • @harwininteriors
    @harwininteriors 6 หลายเดือนก่อน +1

    இவரு எங்க ஊரு திருச்செங்கோடு...

    • @Sarath-o9d
      @Sarath-o9d 6 หลายเดือนก่อน

      @@harwininteriors yaru

  • @meenakshisakthivel1167
    @meenakshisakthivel1167 6 หลายเดือนก่อน +4

    I have participated in this show its very biased even didn't allow us to say our opinion they have fully focused on healthy side i didn't why, I had such a had time in this show

  • @avanitha1980
    @avanitha1980 6 หลายเดือนก่อน +1

    At the age of 25 you will talk like this. Let's see if you talk the same at the age of 50😂

  • @basithviews6391
    @basithviews6391 6 หลายเดือนก่อน +8

    வாரத்துக்கு ஆறு நாள் ஆரோக்கியமா சாப்பிடுங்க ஒரு நாள் மட்டும் நமக்கு புடிச்ச மாதிரி சாப்பிடுங்க ..

  • @esakiraja4466
    @esakiraja4466 6 หลายเดือนก่อน +2

    55 nu கம்மியா சொல்லி இம்ப்ரெஸ் பண்ண பாக்குறியா டா body soda

    • @-xu7gt
      @-xu7gt 5 หลายเดือนก่อน

      @@esakiraja4466 😂

    • @VenkatVenkat-dg6bz
      @VenkatVenkat-dg6bz หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @Kiranbacchan-mb3et
    @Kiranbacchan-mb3et 6 หลายเดือนก่อน +3

    Poor peoples enna pandradu

    • @joshuaajoo1208
      @joshuaajoo1208 6 หลายเดือนก่อน

      @@Kiranbacchan-mb3et vendhadhai thinbadhu, vidhi irukum varai vaalvadhu

    • @SRINI0NATH
      @SRINI0NATH 6 หลายเดือนก่อน

      @@Kiranbacchan-mb3et kezhvaragu,kambu,and millets are good instead of rice and others and it is healthy.

  • @Gamingtimetamil001
    @Gamingtimetamil001 6 หลายเดือนก่อน

    Topa mind

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 6 หลายเดือนก่อน +1

    Food consumption is based on their needs also gene matter if one can eats more food looks lean and fit which doesn't mean it will be same for everyone

  • @hra345
    @hra345 6 หลายเดือนก่อน +4

    இப்போது உணவு நிறைய கிடைக்கிறது......
    மக்களுக்கு உணவு நிறைய கிடைப்பது ஒரு பெருமையாக நினைக்கிறார்கள்.....
    இந்த குண்டன் மாதிரி ஆண் கூட வாழும் பெண்கள் படும் கஷ்டம் வெளியே தெரிவதில்லை......

  • @bharath_duker2278
    @bharath_duker2278 6 หลายเดือนก่อน +5

    Even the chief guests in tv shows is should be a nool la🤦🏻 Adhu ennada indha Mari brahmins dha positive ah kaatringa yen???

    • @Pandaonpressure
      @Pandaonpressure 6 หลายเดือนก่อน

      Athan karunanidhithanam...😂

  • @basithviews6391
    @basithviews6391 6 หลายเดือนก่อน +8

    எண்ணவேனாலும் சாப்பிடுங்க 8 hrs தூக்குங்க அது போதும்

    • @nirmala894
      @nirmala894 6 หลายเดือนก่อน +2

      @@basithviews6391 sapda asai dhane but kadan kattave sampathikrathu poirthu😥

  • @thangamp4495
    @thangamp4495 6 หลายเดือนก่อน +1

    நன்றாக மென்று சாப்ட வயிருமுட்ட சாப்ட முடியாது. என்னோட அனுபவம்.

  • @sridharradha4170-r2s
    @sridharradha4170-r2s 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤