அண்ணாச்சி, Bill-க்கு என்னாச்சி? | Mullai Kothandam Latest Comedy | Mudhala Konjam Siringa Boss Ep 45
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- அண்ணாச்சி, Bill-க்கு என்னாச்சி?! Mullai Kothandam Latest Comedy on Mudhala Konjam Siringa Boss Episode 45 on ATube.
#mullaikothandamcomedy #mullaikothandamlatestcomedy #mudhalakonjamsiringaboss #MullaiKothandamShoppingComedy #mullaikothandamlatest
Click here to watch:
தவறான புகழ்ச்சி: • தவறான புகழ்ச்சி | Mull...
மாத்தி மாத்தி அரசியல் போராட்டம்: • மாத்தி மாத்தி அரசியல் ...
கல்யாண சாப்பாடு: • Video
Mullai Kothandam Radio Comedy: • Mullai Kothandam Radio...
Mullai Kothandam Election Comedy: • Election மக்களுக்காகவா...
Mullai Kothandam Food Delivery Comedy: • சமோசா கசமுசா | Mullai ...
Mullai Kothandam Marriage Conditions Comedy: • பொண்ணுக்கு கல்யாணமா? |...
லாபமா? நஷ்டமா? | Business Consultant Scams: • லாபமா? நஷ்டமா? | Busin...
சாதனையா? சோதனையா?: • சாதனையா? சோதனையா? | Mu...
The Prank Call: • The Prank Call | Mudha...
சொந்த வீடா? வாடகை வீடா?: • சொந்த வீடா? வாடகை வீடா...
Hero Or Zero: A Celebrity Tale: • Hero Or Zero: A Celebr...
For More Interesting videos:
LIKE: / a-tube-104908128581339
FOLLOW: / atube25876550
FOLLOW: / atube_official
தவறுகளை தட்டி கேட்காமல் இருக்கும் வரை இது போல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அருமையான கருத்து. வாழ்த்துக்கள்.........super keep rocking
😂😂😂 மிகவும் நன்றாக இருந்தது. உண்மை யும் கூட. பல மாதங்கள் கழித்து நான் மிகவும் சிரித்து சிரித்து மிகவும் ரசித்து மகிழ்ந்த நேரம் இது. காதுகளில் earphone போட்டபடி இருந்ததால் என்னை வீட்டில் உள்ளவர்கள் 'ஒரு மாதிரி' யாக பார்க்க நேர்ந்த நேரம் இது.... 😂😂😂 சூப்பர்
காமெடி மற்றும் அவேர்னஸ் எல்லாமே சேம சூப்பர் 😍💃😍😌☝️🤩🤩🤩💪🤠
உண்மை நிறைய கடைகளில்
இப்படி நடக்கிறது சில சமயம்
பணம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால் ஒன்று இரண்டு ஐட்டம் குறையும் திரும்பவும் போய்
கேட்டு வாங்கவேண்டும்
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அண்ணாச்சி.
இது போல் எனக்கும் நடந்துள்ளது. அதன் பிறகு அந்த கடையில் எது வாங்கப் போனாலும் ஸ்டாக் இல்லை என்ற பதில்தான் தெரிவித்தார் அந்த அண்ணாச்சி. அதற்காக ஒருநாள் அந்த கடை வாசலில் நின்று கொண்டு வருவோர் போவோரிடம் எனது பில்களைக் காட்டி இவர்களின் தில்லுமுல்லுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன்.
அருமை , அருமையான பதிவு, நன்றிங்க சகோதரரே., கருத்து., , காமெடியான சிறந்த சிந்தனை., நல்வாழ்த்துக்கள்., ஜெய் ஹிந்த் ...
அருமை.!👍🏻💐 காமெடிநிகழ்சியாக இருந்தாலும் சிறந்த விழிப்புணர்வு தருகிறது.நாம் வாங்கும் பொருட்களையும் பில்லையும் சரிபார்க்க தோன்றுகிறது.
All 3 in one, Always doing best, After a long time, Laughed Loudly, Performance by Mullai and Kothandam is superb, Thumbs up to the entire team
Very good performance முல்லை sir & Kothandam sir... Avarness & comedy👏👏👏💐💐
அருமையான பதிவு அண்ணா நன்றி இது விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்
தவறுகளை தட்டி கேட்காமல் இருக்கும் வரை இது போல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அருமையான கருத்து. வாழ்த்துக்கள். 👏🙏👍
எதேச்சையாக நடிக்கிறார்
அடேங்கப்பா.அருமையான வீடீயோ. இதே போலவே தான் நாமும் பார்த்து பயன் பெற வேண்டும். இல்லாவிட்டால் நம்முடைய பணமும் அம்பேல் தான்
உலகம் முழுக்க எல்லா கடைகளிலும்
இதுதான்நடக்கிறது.
என்னத்தை சொல்ல.😮😮😮
மிகவும் அருமை, இது விழிப்புணர்வு மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி 😊🙏
அண்ணாச்சி (நாடார்) கடையை தத்துரூபமாக காட்டி உள்ளனர்...
கவணிக்கவேண்டிய செய்தி
அருமை
காமெடி அருமை கருத்தும் அருமை பேசும் திருநெல்வேலி மொழியும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Annachi never get anger supper this is puerly awernes
😂😂😂😂😂😂😂😂😂😂😂
உங்க கடை அட்ரஸ் கொடுங்கப்பா தீபாவளி சாமான் எல்லாம் உங்க கைலதான் வாங்க போறோம்😂😂😂😂😂😂
மளிகை கடைக்காரர்கள் தில்லு முல்லு அம்பலம்
நல்ல கருத்து தேவையானது நன்றி.உங்கள் மூளை சரியாக வேலை செய்கிறது.
அடப்பாவி இனிமேல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்து காட்டும் பதிவு 😂
முல்லை சூப்பர் ஆக்டிங்யா.
Nalla karuthu❤❤❤❤
உண்மைதான் பல ஆன்லைன் நிறுனங்கள் இதைத்தான் செய்கின்றது அதைவிட பெரிய கொடுமை தேதி காலாவதியானதும் வரும்!
மிகவும் உபயோகமான காமெடி ரசிக்கத்தக்கது
இது காமெடி இல்லை உன்மை எந்தகடையில் வாங்கினாலும் ரசிதை ஆராய்வது நல்லது இதுவும் ஒரு வியாபார தந்திரம்
L000p00
plp
Really it's worth and reality Indeed Indeed...congrats team....it's good vilipurnarvu....
நடப்பதை காமெடியா காட்டியதர்க்கு நன்றி
Hilarious 🤣🤣🤣 Nice comedy with a message 👌🏽
Neega sema talented persons sir ...good future for u ..senthil and gowndamani sir mari sema combination unga bond
மிகவும் அருமையான காமேடி
Mullai Kothandam Required For all the houses
செமெ அண்ணாச்சி
Mullai sir unga acting is 👌,kothandam sir neenga comman man a ve valnthutteenga ,🙏👏👌
எல்லா இப்படித்தான் செய்கிறார்கள்
மிக அருமையான பதிவு
Awareness For Public SUPER
இரண்டுமே.அருமை.
உங்கள் காமெடி சிந்திக்கவும் வைக்கிறது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது 😂
அருமையான பதிவு🤔👏👏
நடிப்பில் வல்லவர்கள்
வெச்சி விளாசி தூசி கிளப்பி அட்டகாசம் பண்ணிட்டீங்க
நல்ல விழிப்புணர்வு உண்டாகியது.
Excellent performance
யாரும் டெலிவரி யை சோதனை செய்வது இல்லை
Super.. usefull..
இதுதான் டோர் டெலிவரி பார்சல் 100gm இருப்பதில்லை 95gm தான் இருக்கும் இது பல வியாபார யுக்திகள்
Really great and superb
நல்ல கருத்து
இது அன்றாடம் நடக்கின்றன விஷயங்கள் முதலாளி,தொழிலாளி இருவரும் சேர்ந்து பயனாளிகளை ஏமாற்றுகிறார்கள்.
Both of you are so great😂
உண்மை தான் நீங்கள் சொல்வது
Super comedy 😂😂😂😂😂😂
Nice awareness 🙏
Good... Apade bank pathe podunga... Amount deducted for sms... No-min balance... Etc...
அருமை
Super awareness 🎉
Very good thank you
Vera level Magilzhii vaalthukkal
Very informative. God bless you.
Super comedy 😂😂😂😂 keep rocking 🙏🙏👍👍
காமெடிக்கு கூட அண்ணாச்சி கடையில இப்படி நடக்காது
Mullai sir nellai bashai super
வாழ்த்துக்கள் சார் மிக்க நன்றி 👌👌👍👍👍💐💐💐💐💐
நான் இதுபோன்று பலமுறை அனுபவம் பெற்றுள்ளேன். ஐய்யோக்கியர்கள் ,நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டு்ம்
Super company ❤❤❤
supar sir very good massage thank you
comedy and useful information
Sema
நிதர்சனமான கருத்து வாழ்த்துக்கள்.
Comedy with Awareness 🙏
Super👍👍👍
நிஜமாகவே கம்ப்யூட்டர் பில்லில் இது சாத்தியமா? ஆச்சரியம். இனி கணினி மூலம் பெறும் அனைத்து பில்களையும் சரிபார்ப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காமெடி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு.Very Great!!!!!!
Unmai annachi super
Concept is good.
Super
Like this many things are happening in the big malls we paid amount through the debit card as well sometimes online payment in a trolley lot of mixed items are available so we can't get the rate some time they do put twice the same single product
mullai nadar arumai
Good concept. Useful
Amazing brother 👍👍👍👍👍❤️😍
100% awareness
Have experienced the same situation. Now days i manually calculate the computer printed bill. Thanks for your awareness
Nice comedy
An awareness video and congrats to you both.
I appreciate kothandam only first. In this episode, Mullai Gunasekaran scores 200% while Kothandam scores 110%as usual. Slang is perfect...Expect same type of acting from Mullai.
Thnk you soo much sir.. Good information cum comedy.
Nice
We're careful and check before Amount paying not blame to others, 👍🌷🙏
Super🎉🎉😢😢😢
😀😀😀
Sir. All ur program is good. I may suggest to make a video as AN ACCOUNTANT atrocities because oam An Accountant.
Excellent
Migavum sariyaga ullathu
Thx this is new, I loved this content 😲😁
love you mullai and Kothandan sirs
good awareness
அருமை 💯
Ayya ithhu unmaye nanum anubavam agiyirukku
❤️❤️❤️❤️
Super concept.... 🤣🤣🤣🤣🤣
Your program super...