Salary Increase | சம்பள உயர்வு | Mudhala Konjam Siringa Boss | Ep 6 | Mullai Kothandam Comedy Series

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 345

  • @puvimp4226
    @puvimp4226 3 ปีที่แล้ว +96

    செம நடிப்பு . பெரிய விசயத்தை மிக தெளிவாக சாதுர்யமாக விளக்கியது மிகவும் அருமை.

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 3 ปีที่แล้ว +65

    ரெண்டு பேரோட காமெடி அசாதாரணமானது அறிவு பூர்வமானது வாழ்த்துக்கள்

  • @palraj6461
    @palraj6461 3 ปีที่แล้ว +80

    எங்க பழைய MD இப்படிதான் சொல்லுவார்
    வரவன் எல்லாம் செலவு வைக்க தான் வரான்... ஒருத்தனும் வருமானத்துக்கு வழி சொல்ல மாட்டேங்குறானு....
    Same blood

    • @AL-ld8uo
      @AL-ld8uo 3 ปีที่แล้ว +2

      Very gó of excellent keep it up

  • @anithamichael8780
    @anithamichael8780 3 ปีที่แล้ว +60

    no vulgar and no double meaning.. only awareness , comedy and realtics acting ..very good bro. Very entertaining videos yours. Keep going on..

  • @faizerrazak9370
    @faizerrazak9370 3 ปีที่แล้ว +45

    Hi உங்கள் இருவரையும் அடிக்க ஆளே இல்ல வாழ்த்துக்கள் நடிப்பா இது ப்பா Super நான் உங்கள் இருவரின் வெறிபிடித்த ரசிகன்

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 3 ปีที่แล้ว +9

    கோதண்டத்தின் முகபாவங்கள் அற்புதம்.

  • @selvakumar9448
    @selvakumar9448 3 ปีที่แล้ว +3

    நல்ல நடிப்பு
    எதார்த்தமான உண்மை
    தொழில் என்பது கூட்டு முயற்சி
    ரசித்தேன் ரசித்தேன்
    வாழ்த்துக்கள்

  • @ramraj05
    @ramraj05 3 ปีที่แล้ว +34

    Excellent combination Sirs. 👍 You both please continue to give the contents without break among yourself. Be together until your lifetime sirs. God bless you both and your family for the service you are doing fir keeping us happy and healthy. 🙏👍

  • @Kathiravan-1
    @Kathiravan-1 3 ปีที่แล้ว +14

    நான் இரண்டாவது முறையாக பார்க்கிறேன் 🤭😂🤣

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @SivaSankar-vr5tw
    @SivaSankar-vr5tw 3 ปีที่แล้ว +5

    என் வாழ்கையில் மறக்கமுடியாத காமெடி 🙏🙏🙏வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 3 ปีที่แล้ว +2

    முதலாளிக்குலாபம் கிடைத்தால்தான் தொழிலாளிக்கு சம்பளம் உண்டு கமிசன் உண்டு ஆதலால் தொழிலாளிதான் முயற்சி செய்து கம்பெனியை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் அப்பொழுதுதான் அதிகபடியானவருமாணம் கிடைக்கும் வாழ்க வளமுடன்

  • @SureshKrishna2223
    @SureshKrishna2223 3 ปีที่แล้ว +17

    This is 100 per cent true
    Like this only Many food products company are doing
    Biscut company
    Nice 👍

  • @srivatsan5757
    @srivatsan5757 3 ปีที่แล้ว +11

    Mullai explanation sema👍👍

  • @buharymohamadiqbal9107
    @buharymohamadiqbal9107 3 ปีที่แล้ว +6

    Comedy with a touch of realism... no wild IMAGINATION just simple truth..
    Promotes laugh in a simple deep felt manner. Best wishes

  • @darkjustice8506
    @darkjustice8506 3 ปีที่แล้ว +3

    Super Bro. பலவித tension களுக்கு இடையில் இப்படிப்பட்ட காணொளியைக் காண்பது கொஞ்சம் relief வாக உள்ளது. 🌷🙏🏻🌷

  • @CoorgTripOct-
    @CoorgTripOct- 2 ปีที่แล้ว +1

    Love the Mullai performance . He just become the role and so natural with little comedy shade .. love this personality filled acting from mullai

  • @saminadhanm518
    @saminadhanm518 3 ปีที่แล้ว +5

    உண்மை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி சர்டிபிகேட் திருப்பி கேட்டு பாருங்கள்?நீங்கள் பட்டால் தான் தெரியும்!!!!!உண்மையான videos

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 3 ปีที่แล้ว +3

    துக்கம் உன்னை கண்டால்
    தூர ஓடும்...
    மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள்

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 2 หลายเดือนก่อน

    மிக அருமை மிக அருமை அருமையான பதிவு சார் 🫰🏾🫰🏾🫰🏾🫰🏾🫰🏾🫰🏾👌🏾👌🏾👌🏾👌🏾❤️❤️❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👌🏾👌🏾👌🏾🙏🏾

  • @BONDAT
    @BONDAT 2 ปีที่แล้ว +1

    Romba talent aana aatkal ivangalum ivanga team um.. Evlo azhaga aana aazhama oru vishayatha sollirukena. Vazhthukkal.. Neenga engalukku oru inspiration 💪

  • @nallanmohan
    @nallanmohan 3 ปีที่แล้ว +6

    எப்பிடி சார் உங்களூக்கு இந்த மாதிரியான ஐடியாக்கள் வருகின்றது? தூள் சார். வாழ்த்துக்கள்.

  • @madhavane5291
    @madhavane5291 2 ปีที่แล้ว +2

    அருமையான மிகவும் பயன்னுள்ள ‌தகவல்

  • @prabhakaran3389
    @prabhakaran3389 2 ปีที่แล้ว +2

    செம்ம காமெடி bro

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 3 ปีที่แล้ว +10

    Excellant Awareness about cheating and frauds - hope consumers will take note of this God Bless Mullai Dhanashekaran Sir and Godhandaraman Sir and complete team - this is Prof S Ramnath From Mulund at Mumbai City - pl do meet me if you are in Mumbai sir - you can also view me in you tube

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 3 ปีที่แล้ว +27

    😂😂😂😂😂😂...boss is pacca..natural acting ..both r excellent comedian ...expecting more from u both

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு நண்பரே.

  • @OMSaravanabhava1356
    @OMSaravanabhava1356 3 ปีที่แล้ว

    Unga rendu poroda koottani comedy enakku romba pidikkum.. Vijay tv show la neenga school admission concept la comedy pannirupinga. Atha ennaala ippa varaikum marakka mudiyathu.. ungaloda concept laye athu than best concept.. best comedy... Andha concept ku apram indha concept enaku romba pidichiriku.. Innum neenga ithu pola neraya sindhikka vakkura sirikka vakkura comedy concept ready pannikitey irukkanum kettukuren,. THANKS THANKS THANKS......

  • @iruthayarajangel1392
    @iruthayarajangel1392 2 ปีที่แล้ว +1

    One of the super comdeies.

  • @90sfavorite43
    @90sfavorite43 3 ปีที่แล้ว +1

    Subscribe panniten....

  • @nafilahamed9431
    @nafilahamed9431 2 ปีที่แล้ว

    Comedy oda sernthu oru nalla visayam sollirukanga, Brilliant Business Idea..

  • @arumugamarumugam8988
    @arumugamarumugam8988 3 ปีที่แล้ว +35

    அதற்கு பெயர் தொழில் நுட்பம் கிடையாது ஏமாற்று வேலை. இருந்தாலும் நடிப்பு அருமை . தொடருட்டும் .

    • @SasiKumar-gx9my
      @SasiKumar-gx9my 3 ปีที่แล้ว +1

      Correct consumer is loss next time not like this product

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 2 ปีที่แล้ว +4

    இவர்களது நிகழ்ச்சிகள் தரமான , கருத்துள்ள , நகைச்சுவை நிறைந்தவை .
    Clean comedy 👌

  • @ravichandranponnusamy6804
    @ravichandranponnusamy6804 3 ปีที่แล้ว +3

    யதார்த்தம் ,அருமையான நகைச்சுவை!!!

  • @madhumala4695
    @madhumala4695 ปีที่แล้ว

    Sir s👏, corporate s oda thoughts appadiye sollittenga👌

  • @srikantha92
    @srikantha92 3 ปีที่แล้ว +2

    Nice explanation... Mullai & kothandam. Arumai..

  • @ksganesh470
    @ksganesh470 2 ปีที่แล้ว +1

    Super sir Vera level

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 3 ปีที่แล้ว +24

    By way of comedy, he had revealed the atrocities the corporate companies are doing. 👍

    • @Rana_2390
      @Rana_2390 3 ปีที่แล้ว +2

      Corporate companies give good pay, hike, insurance, leave etc...small companies are a torture...no timing nothing...the owner will buy car house etc and give nothing

  • @kirubakiruba4610
    @kirubakiruba4610 3 ปีที่แล้ว +1

    Unga camady sema

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove6801 3 ปีที่แล้ว +4

    Great sir vazhuthugal

  • @saravananramanan535
    @saravananramanan535 3 ปีที่แล้ว +4

    Suuuuuuuuuuuuuuuper realy super, absalutly company roll.

  • @veerapandianarunachalam8353
    @veerapandianarunachalam8353 3 ปีที่แล้ว +1

    Super acting Sirs. Proprietor won't give anything at anytime

  • @mariraman1059
    @mariraman1059 2 ปีที่แล้ว

    My favorite 💘💘💘 Mullai & Kodhandam Anna's

  • @alauddinalauddin124
    @alauddinalauddin124 2 ปีที่แล้ว +2

    இது வரைக்கும் இந்த பாட்டில்
    யோசனை இதைபார்தபின்
    தான் இப்படி ஒருயோசனை
    உள்ளத என்று நல்லகருத்து

  • @nagarajanm4898
    @nagarajanm4898 3 ปีที่แล้ว +45

    மக்களை ஏமாற்றுவது தான் வியாபார‌ நுணுக்கம் அறிவு என்றாகிவிட்டது

    • @jiya2907
      @jiya2907 2 ปีที่แล้ว +2

      Poi solromo peela vudromo athu mukiam ilaa intha vadivelu comedy thaan niyabagam varuthu

  • @mohanbabu2366
    @mohanbabu2366 3 ปีที่แล้ว +7

    Acting super and public awareness , music no disturb, iam enjoy yours continue video's, iam relax, thank you so much for yours, vaghga valamudan, keep it up

  • @rajarajan2442
    @rajarajan2442 3 ปีที่แล้ว +4

    Bottle Explanation Vera Lvl eye opening Video

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு பதிவும் சமூக கருத்துக்களுடன் நகைச்சுவையும் சேர்த்து மிகச்சிறப்பாக வழங்குகிறீர்கள் மிகவும் பெருமை அருமை சிறப்பு

  • @sathishkumarsk6131
    @sathishkumarsk6131 3 ปีที่แล้ว +98

    உண்மையில் கம்பெனி முதலாளி பேசுவது போல் உள்ளது

  • @kkfitnessandvlogs
    @kkfitnessandvlogs 3 ปีที่แล้ว +3

    Romba arumai yana pathivu..joke moolama explain 👍❤️🙏🎉

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 ปีที่แล้ว +8

    Super concept . thank you Mullai& Kothandam

  • @valagamraghunathan
    @valagamraghunathan 3 ปีที่แล้ว +8

    Your posts are always very interesting, humourous and informative. Very creative and original. Hats off.. 🙏🙏

  • @thaiumansangapillai5057
    @thaiumansangapillai5057 3 ปีที่แล้ว +1

    விழிப்புணர்வு செய்தி நன்றி

  • @trendingshots6329
    @trendingshots6329 3 ปีที่แล้ว

    Vera level, apdiyae paesrarae

  • @selvadurai1736
    @selvadurai1736 3 ปีที่แล้ว +1

    Super fantastic wonderful marvalos excellent nowordsto

  • @BalaMurugan-it3le
    @BalaMurugan-it3le 3 ปีที่แล้ว +6

    Mind blowing marketing tips

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว

    இருப்பெரும் நல்ல நடிப்பு
    அறிவுக்கு வேலை சூப்பர்
    🌹✋️வாழ்த்துக்கள் ✋️🌹

  • @bulletv8781
    @bulletv8781 3 ปีที่แล้ว +5

    நடைமுறை உண்மை தான் 😃😃😃

  • @duraisingam2203
    @duraisingam2203 3 ปีที่แล้ว +4

    அருமையான நடிப்பு

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 ปีที่แล้ว +1

    Great explanation

  • @r.rajesharokiasamy7345
    @r.rajesharokiasamy7345 3 ปีที่แล้ว +4

    Super. Create more awareness like this. Highly appreciable 👍

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h ปีที่แล้ว +1

    Superb Acting👍🏾👏🏽

  • @outofcontrol2608
    @outofcontrol2608 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @grdoss4058
    @grdoss4058 3 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் வாழ்க

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 3 ปีที่แล้ว +4

    Fantastic comedy with good content
    Super

  • @ShivaKumar-qx1hr
    @ShivaKumar-qx1hr 2 ปีที่แล้ว

    தற்போது உள்ள வியாபார அநாகரீக தந்திரங்களை சுவை பட தொகுத்து வழங்கி கார்பரேட் கம்பெனிகள் எவ்வாறு பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்கள். வாழ்த்துக்கள்

  • @soccergang6572
    @soccergang6572 3 ปีที่แล้ว +1

    Ena marketing strategy.😂😂👌🏼👌🏼

  • @anthonyanthonyanthonyantho4966
    @anthonyanthonyanthonyantho4966 3 ปีที่แล้ว +4

    சூப்பர் சார் 😃😃😃🙏🏻

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 3 ปีที่แล้ว

    செம்ம திறமை உங்களுக்கு... வாழ்த்துக்கள்

  • @surendra1972december
    @surendra1972december 3 ปีที่แล้ว +4

    Super sir you both of you have given good insight I also use to think why my salary is low and my manager who does not work hard but gets double paid

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว

    Super sema nadippu and comedy.👍

  • @vijayabhaskarans2332
    @vijayabhaskarans2332 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று 👌

  • @ramrajesh2287
    @ramrajesh2287 2 ปีที่แล้ว

    Sema 👌👌🤣🤣🤣🤣🤣🥰🥰🥰

  • @bellsaffron1917
    @bellsaffron1917 2 ปีที่แล้ว +1

    Fantastic SK Proud of you, living your dreams and passion !! ✨️

  • @techdesignsarath27
    @techdesignsarath27 3 ปีที่แล้ว +1

    Semaaaa😂😁

  • @backtostories7741
    @backtostories7741 3 ปีที่แล้ว +1

    இரவில் தூங்க இனிய கதைகள் கேட்டு மகிழுங்கள்.தென்கட்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள் நமது பக்கத்தில் பதிவிடபட்டுள்ளன.நன்றி.

  • @augustinrajiah5108
    @augustinrajiah5108 2 ปีที่แล้ว

    Super awareness message congratulations bros

  • @santhoshgukan
    @santhoshgukan 2 ปีที่แล้ว +1

    Super Super Very Good Knowledgeable Video.

  • @kathirvelm1958
    @kathirvelm1958 3 ปีที่แล้ว +12

    இப்போ இதுதான் trend. Management கு சாதுரியமாக யோசிக்கும் திறன் தானும் உயர்ந்து தான் பணியாற்றும் நிறுவனமும் முன்னேற வேண்டும் என்கின்ற சிந்தனையாரிடம் உள்ளதோ அப்படிப்பட்ட manpower தான் தேவை.

  • @prabaharan401
    @prabaharan401 2 ปีที่แล้ว

    really good massage...for peoples....

  • @muralidharnarayanaswamy6460
    @muralidharnarayanaswamy6460 3 ปีที่แล้ว +1

    Super presentation

  • @LTTESupporter1718lq3ff
    @LTTESupporter1718lq3ff 3 ปีที่แล้ว +3

    Warehouse ல material நெறையா கம்மியா இருக்கு 😂😂😂

  • @Kathiravan-1
    @Kathiravan-1 3 ปีที่แล้ว +2

    நாசம் 👌🏽👍🏽😆😅

  • @sureshc2627
    @sureshc2627 2 ปีที่แล้ว

    விழிப்புணர்வு அருமை

  • @gunaapoi2391
    @gunaapoi2391 3 ปีที่แล้ว +4

    Hi naughty boys..... Happy deepavali....... Super comedy

  • @unsrinivasan
    @unsrinivasan 3 ปีที่แล้ว +3

    Super explanation on how many customers run in profit cheatthe customers by changing their products constantly.

  • @shanmugam396
    @shanmugam396 3 ปีที่แล้ว +2

    Extraordinary content....❤❤❤

  • @lucaandshrimpy5855
    @lucaandshrimpy5855 2 ปีที่แล้ว +1

    Poomex new banian.. Mulla Kodutha idea Pole

  • @hema6618
    @hema6618 3 ปีที่แล้ว

    I like it
    I love it
    I look nxt ...

  • @actormathiactormathi3453
    @actormathiactormathi3453 3 ปีที่แล้ว +3

    மிக அருமை சார்

  • @Political_stunt
    @Political_stunt 3 ปีที่แล้ว

    Wow.. செம்ம performance 👍

  • @saravananc9278
    @saravananc9278 3 ปีที่แล้ว +1

    All is well

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h ปีที่แล้ว +1

    No one can act like u both!!!!!!!!!

  • @naanyaarunaanyaaru7382
    @naanyaarunaanyaaru7382 3 ปีที่แล้ว +1

    excellent

  • @mspeterpandian246
    @mspeterpandian246 3 ปีที่แล้ว +1

    Super comedy sirs

  • @lizamoses5951
    @lizamoses5951 3 ปีที่แล้ว +3

    Nice 👍 knowledge oriented

  • @Raja-up896
    @Raja-up896 3 ปีที่แล้ว +1

    Nice Team Work

  • @Viveckan
    @Viveckan 3 ปีที่แล้ว +3

    அருமை👌🤣😂

  • @pushparamesh9040
    @pushparamesh9040 ปีที่แล้ว

    Sir super message really admirable keep it up

  • @parkashraj6462
    @parkashraj6462 2 ปีที่แล้ว

    I am your big fan ,please upload more videos