அரண்செய் குழுமத்திற்கு நல்வாழ்த்துக்கள் நிகழ்ச்சி மிக மிக மிக அருமை அருமை அருமை தொடரட்டும் உங்கள் பணி முல்லை மற்றும் கோதண்டம் இவர்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்
குறளி வித்தை காட்டும் பிஜேபி அரசியல்வாதிகள் போல் இந்த நிகழ்ச்சி உள்ளது. மக்கள் தர்மத்தின் வழியில் வாழ்ந்து உண்மையை உணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற்று வாழ சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
This is real Mullai Konthandam act please do more act. You guys are really stress buster. I'm subscribing this channel only for Mullai and Konthandam. Keep it up guys. Appreciate the team work. Tq soo much.
அண்ணா உங்களோட நடிப்பும் பேசும் பாணியும் மிக நன்றாக உள்ளது. அதிலும் பதில் சொல்லி தினரவைப்பது நகைச்சுவையாக உள்ளது. இருப்பினும் நடு நடுவில் காமெடி bgm போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்......👏👏👏👏👏
In Super Singer program the contestants have a technique as to they r from poor fly, they r being looked down upon by society, they were singing in temples, act like they like Priyanka or Makapa n so on. They put such a Drama that real talented singers don’t get to win. Pls make a play on this. Would be nice:). Thanks.
Mullai&Godhandam sirs my heartful wishes and appreciation to you both. Cinema comedies are merely entertainer. But your shows are full of entertainment, education, a vast root level information about the subject you present are possible only by your skill, talent , caliber and upto date knowledge in everything. Your every acting and the characters you do are making me to believe as happening in real.
அருமையாக இருக்கு இன்னும் இதே மாதிரி நிறைய பண்ணுங்க அண்ணா
செம காமெடி .முல்லை கோதன்டம் பாராட்டுக்கள்
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.செம காமடி.முல்லை கோதண்டம் ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்
உங்கள் நிகழ்சிகள் அனைத்தும் அருமை குறை சொல்ல வாய்ப்பே இல்லை...... அருமை 🌹🌹🌹
அரண்செய் குழுமத்திற்கு நல்வாழ்த்துக்கள் நிகழ்ச்சி மிக மிக மிக அருமை அருமை அருமை தொடரட்டும் உங்கள் பணி முல்லை மற்றும் கோதண்டம் இவர்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்
Super nice
சீரியல் சினிமா இதையெல்லாம் பார்ப்பதைவிட இவர்களின் நிகழ்ச்சியை பார்ப்பது சிரிப்பு மற்றும் பொது அறிவு ஆகியவை கண்டிப்பாக வளரும்
Good மனம் விட்டு சிரித்தேன்
இரண்டு பேரும் மிகச் சிறந்த இணையான வர்கள். நல்ல வாழ்த்துக்கள்.
Mullai Kodhndhum very nice comedy
சூப்பர் தலைவா
Super.
முல்லை அவர்கள் லைவ் டைம்
எம் எல் ஏ தான் அவ்ளவு சிறப்பாக பேட்டி அளித்தார் கோதன்டன் தினரி விட்டார் 😭😂😭😢😄😄😂😂
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்க்கும் போது சர்வ சாதாரணமாக நடைமுறையில் உள்ள போன்று தோன்றுகிறது
😂😂both occupy many hearts.always welcome your dialogue 😅😅
🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் நல்லா பண்றீங்க
பயங்கர சுத்தல். ரசித்தேன்.
Cute 😊
Nice pair
குறளி வித்தை காட்டும் பிஜேபி அரசியல்வாதிகள் போல் இந்த நிகழ்ச்சி உள்ளது. மக்கள் தர்மத்தின் வழியில் வாழ்ந்து உண்மையை உணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற்று வாழ சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
இன்றைய இளைஞர்களுக்கான நல்ல தகவலுக்காக நன்றி நாளை தலைவராக வருவீங்க நீங்க
சிரிச்சு சிரிச்சு இருமல் வருது னு பாதில pause பண்ணிட்டேன்...யப்பா முடியலடா ப்பா
இதே போன்று தொடருங்கள்..நன்றாக,தெளிவாக உள்ளது..வாழ்த்துகள் முல்லை,கோதண்டம்🔥
Super Anna
@@selvamm4271 Thanks bro😃
Excellent both person ❤
Both of you are good.
Vera level talent..God bless you both stress busters...very good satire.
சூப்பர்,சார்
Both you eligible for today s politics
அருமை
Mullai kotha 😂😂😂
Vetti velai nithirai kku kedu
உண்மையான பதில்கள்தான். சிந்தித்துப்பார்த்தால் புரியும்.
அமைச்சர் ஜெயகுமாரை நேரில் பார்த்து அவர் கிட்ட பேட்டி எடுத்த மாதிரி இருக்கு அருமையான பதிவு
பாராட்டுகள் இருவருக்கும்
Super ❤️❤️❤️❤️❤️
அருமை புதிய முயற்சி வாழ்த்துக்கள்...
முல்லை😍கோதண்டம்... அரண்செய் ❤🔥
Super peattiyee verynice
Yaav neenga enna manusan ya semma comedy erunthathu.....superoooob
Superb. Audio is very clear. Mullai nd Kothandam comedy their reactions nd dialogues too natural.God bless them.
Superb 👌 Mullai and kothandam very interesting Gohead sir
அர்ஜுன் சம்பத் இனுடைய நேர்காணல் போல இருக்கிறது, சூப்பர்
Very entertaining... Give us more... ofcourse of a different variety... u guys rock...👌👌👏👏👏
இது போல் எப்போதும் ஒற்றுமையாக இருக்கவும் உங்களாலால் இந்த சமுகம் கொஜ்சநேரம் சந்தோஷமாக இருக்கும். வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
வாழ்த்துக்கள் திரு முல்லை மற்றும் கோதண்டம் 👌
இதான்யா கா மெ டீ ன்னு பலரும் பாராட்டுகிறார்கள்..ஜீ.வாழ்க வளர்கஃ
கூட்டணி விளக்கம் அருமை good channel all the best your future 🔥👍
Idaanda petti is a super petti paavam kothandam. Very useful as real by comedy
No one can satire better than these guys😍 love u
Mullai kothandam best pair.
சூப்பர் யா...👍👍👍👌👌👌😊😊😊
This is real Mullai Konthandam act please do more act. You guys are really stress buster. I'm subscribing this channel only for Mullai and Konthandam. Keep it up guys. Appreciate the team work. Tq soo much.
Soooper o soooper
நல்ல காமெடி! வாழ்த்துக்கள்.
Superமுல்லை& கேதான்டன்
Very nice 🤓
Amazing work, so much complex dialogues all in one take.
அருமை.....
தலைவா மிகவும் அருமையாக உள்ளது நல்வாழ்த்துக்கள்
Super strength.
நீங்கள் இரண்டு பேரும் வந்தாலே சிரிப்பு வந்திடுது .....
Correct sir
அருமையான பதிவு 👏👏👌
Neenga 2 perum vanthale ellathaiyum maranthirom. Really enjoyed your videos. Keep it up.
Congratulations your team bro
Welldone welcome continue ur support
Simply superb
super
வடநாட்டவர்களால் தமிழகம் தமிழர்களின் உரிமை பறிபோகிறது இதுபற்றி ஒரு.,நிகழ்சி நடத்துவீர்களா
Wating for next episode 👍👍
Nice all the best always brothers
Really a super comedy interview best wishes for mullai and kodandam
அரண் செய்..அருமை
வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️
Wow.....nice comedy 😄😄😄😄📹🎥😄💝
முல்லை and கோதன்டம் always Rock's.
Both of you well done
All the best
Suppppppar
இன்னும் நிறைய உங்களுடைய நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறேன்
Vera level good bro
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பாராட்டுக்கள். பல தீயசக்திளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற தற்போதுஅரண் தேவைதான்
மிக அருமை
அண்ணா உங்களோட நடிப்பும் பேசும் பாணியும் மிக நன்றாக உள்ளது. அதிலும் பதில் சொல்லி தினரவைப்பது நகைச்சுவையாக உள்ளது. இருப்பினும் நடு நடுவில் காமெடி bgm போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்......👏👏👏👏👏
Example
Muthalvan
RaguwarnArjun
Peatte
Sema
Semmaiya irukku bro
Mr முல்லை ரொம்ப அரு.. அறு . ன்னு அறுக்கிறீங்க சிரிப்பாபே வரலே, ரொம்ப போறிங்க பிரதர்.
Super
முல்லை கோதண்டம் ஜோடி எப்போதும் கலக்கல் தான்.
Nice
In Super Singer program the contestants have a technique as to they r from poor fly, they r being looked down upon by society, they were singing in temples, act like they like Priyanka or Makapa n so on. They put such a Drama that real talented singers don’t get to win. Pls make a play on this. Would be nice:). Thanks.
சிறப்பு😂😂
Congratulations MULCO ( Mullai & Kothandam).
Good
Very good confusion with good comedy. Continue
எல்லா கட்சி அரசியல் தலைகளையும் கலந்த ஒரு அரசியல் வாய் தீ(🔥) யாக மிக சிறப்பான நடிப்பு.
பேட்டி எடுக்கும் நடிப்பும் அசடுவழியும் விதமும் அபாரம்.
Super tala
Mullai&Godhandam sirs my heartful wishes and appreciation to you both. Cinema comedies are merely entertainer. But your shows are full of entertainment, education, a vast root level information about the subject you present are possible only by your skill, talent , caliber and upto date knowledge in everything. Your every acting and the characters you do are making me to believe as happening in real.
ALL THE BEST ARAN SEI
😅😅🤣🤣🤣😂😂👌👌👌🔥🔥🔥👌👌👌👍👍👍
நன்றி ஹசிப் சகோ
அண்ணாயிசத்தை விடத் தெளிவான பதில்!