Ethirneechal - Best Scenes | 17 Sep 2023 | Tamil Serial | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 287

  • @crazygamer334
    @crazygamer334 ปีที่แล้ว +199

    பொண்ணுங்கள அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுற மாதிரி காட்டாத ஒரே நாடகம் இதுதான்

  • @kishanartanddrawing.9945
    @kishanartanddrawing.9945 ปีที่แล้ว +817

    குணசேகரன் வர்ர சீண் எல்லாம் முதல்லே எடுத்து அவர் இல்லாதது தெரியாம இருக்க காமிக்கராங்க என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க

  • @lekhasrilekhasri5860
    @lekhasrilekhasri5860 ปีที่แล้ว +166

    மாரிமுத்து சார் இது தான் உங்களின் கடைசி எபிசோடுனு நெனச்சாலே அழுகை தன்னால வருது...😢😢😢

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +2368

    யாரெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் உடைய வெற்றிக்கு காரணம் மாரிமுத்து சார் உடைய நடிப்பும் வசனமும் தான் என்று நினைக்கிறீர்கள் 💔😪👌👍💯

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +733

    யாருக்கெல்லாம் குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல் வெறிச்சோடிக் கிடக்கிறது என்று நினைக்கிறீர்கள்😢

  • @divyakannan9940
    @divyakannan9940 ปีที่แล้ว +300

    எல்லாரும் மாரிமுத்து சார் இல்லாமசீரியல் பாக்க கஷ்டமா இருந்தாலும்... அவர்களும் கதையை அடுத்த கட்டத்தியிற்கு நகர்த்தி சென்றுதானே ஆகவேண்டும்... எனவே ஏற்றுக்கொள்ள பழகவும்..

  • @antonyjacapj3182
    @antonyjacapj3182 ปีที่แล้ว +807

    Sun tv சீரியலில் இது ஒரு சீரியல் தான் உருப்படியான சீரியல் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 🙋🙋👌👌💯💯♥️

    • @Yghnshuhbbh
      @Yghnshuhbbh ปีที่แล้ว +2

      குடும்ப கதை

    • @manimegalaik8481
      @manimegalaik8481 ปีที่แล้ว +1

      ❤❤❤

    • @muneeswari3857
      @muneeswari3857 ปีที่แล้ว +1

      💯 unmai

    • @user-um8so7yc1e
      @user-um8so7yc1e ปีที่แล้ว

      ​@@manimegalaik8481ààÀaaàaaàaàaa😂

    • @VeeraFarhana
      @VeeraFarhana ปีที่แล้ว

      ​@@YghnshuhbbhIeieieeifeifeiieieieueyeeueeieieuee

  • @gtf2.061
    @gtf2.061 ปีที่แล้ว +203

    எதுவும் பேசாமல் நிக்கிற ஆதிகுணசேகரன பார்க்கவே கஷ்டமா இருக்கு.

  • @samrajperumal7027
    @samrajperumal7027 ปีที่แล้ว +92

    குணசேகரன் குரல் யாருக்கெல்லாம் புடிக்குலனு நெனிக்கிரிங்க

  • @psp_online
    @psp_online ปีที่แล้ว +106

    Kamalesh is proving his acting prowess... Semma fire... He's getting meaty screen space now.. Almost all artists are balancing Marimuthu Sir's absence as much as possible...

  • @geethav7404
    @geethav7404 ปีที่แล้ว +213

    Thank you Edhirneechal team for your great effort to showing our beloved Aadhi Gunasekaran 👏👏👏🔥🔥🔥

    • @geethav7404
      @geethav7404 ปีที่แล้ว +4

      ​​@@M.Nirmala745 Yes , but avanga replacement ku correct person kedaikura varaikum chinna chinna reaction old episode la irundhu eduthu manage panranga la we have to appreciate them

  • @psp_online
    @psp_online ปีที่แล้ว +54

    If Marimuthu sir was there during these episodes, semma fire ah poyi irukkum 🔥🔥🔥 That too when Dharshini says JN madhiri aal appa va irundhal... Manushan therikka vittu iruppar... Mainly nobody asked how Eswari got money to buy the bike!!
    Gnanam Kadhir r trying to balance as much as possible...

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e ปีที่แล้ว +114

    புது *ஆதி குணசேகரன்* அமைகிற வரைக்கும் நம்ம பழைய *ஆதி குணசேகரன்* அவர்களை வெளியூருக்கு போன மாதிரி காட்டிவிடுங்கள்!பிளீஸ்🤔🥺👍

  • @ItsDanikshvlogs
    @ItsDanikshvlogs ปีที่แล้ว +8

    நிச்சயமாக அதை யாராலும் மறுக்க முடியாது மாரியும் சார் தான்🥰😭

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 ปีที่แล้ว +35

    இந்த எபிஸோட்ஸ் AGS இருந்து irundha AGS acting and voice la இந்த காட்சி வேற லெவல் mass ah இருந்து இருக்கும்🔥🔥 Gananam,kathir eswari, dharshan dharsini acting good in this episodes.. overall good episode 🔥🔥

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +118

    இறக்கும் தருவாயில் கூட குணசேகரன் ஞானத்தை நம்பவில்லை😢😢😢

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +24

    என்ன செய்தாலும் ஆதி குணசேகரன் இல்லாமல் வெறுமை உலா வருகிறது. ஆனாலும் மற்றவர்கள் அதை தங்கள் நடிப்பினால் திசை திரும்புகின்றனர். தர்ஷன் பெரியவர்கள் நல்லவர்களோ / கெட்டவர்களோ.. மரியாதையுடன் பேச வேண்டும். சரியா கண்ணா! ஈஸ்வரி... 👌

    • @fathimafasla6627
      @fathimafasla6627 ปีที่แล้ว

      Periyevhalo entalum thapa mattum than thatti kekanum

  • @premaprem5482
    @premaprem5482 ปีที่แล้ว +45

    மாரிமுத்து அண்ணா க்கு சன் டிவி ஒரு நிகழ்ச்சி செய்து மரியாதை செய்ய வேண்டும்........ss music செய்து விட்டார்கள் ஆனால் இந்த சன் டிவி ஏன் எதுவும் செய்யவில்லை........

  • @maheswarics5987
    @maheswarics5987 ปีที่แล้ว +70

    எதிர் நீச்சல் சீரியல் என்றால் மாரிமுத்து சார் தான். அவர் இல்லாத சீரியல் வெறுமை இல்லாத இடத்தை நிரப்ப ஆதிகுணசேகரன் இருப்பது போல் காட்டியது, டைரக்டர் சார் super.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws ปีที่แล้ว +5

    Legend Actor மாரிமுத்து சார் அவர்களின் கெத்து யாருக்கும் வராது...🫡

  • @ganeshrocky4866
    @ganeshrocky4866 ปีที่แล้ว +60

    AGS ஆவியா நிக்குற மாரி இருக்கு யா 🥺🥺

  • @revjaan
    @revjaan ปีที่แล้ว +8

    Darshan corect a soninga 🎉😂 Prechanai panuvangala🎉apo nanum panuven🎉🎉😍🤭

  • @Kailashsathyanarayanan
    @Kailashsathyanarayanan ปีที่แล้ว +33

    Yday episode was actually nice and Kaniha, vibhu and Kamlesh acting was on fire 🔥🔥🔥🔥 But intha maari scenes i really felt the absence of AGS/Marimuthu sir. If he was there then surely it would have been more engaging and Eswari's outburst would have countered by him perfectly. I hope they find AGS replacement sooner !!!

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. ปีที่แล้ว +15

    Lot of tears to see you sir

  • @adityaravichandran620
    @adityaravichandran620 ปีที่แล้ว +3

    We all want kathir and nanadhini love and romantic scenes pls❤

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +173

    யாருக்கெல்லாம் குணசேகரன் மாரிமுத்து சார் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் பார்க்க பிடிக்கவே இல்லை 😪💔💯👍👌

  • @ShakthiAnand
    @ShakthiAnand ปีที่แล้ว +23

    மாரிமுத்து சார் வர்ற சீன் பழச கட் பன்னி போடுறாங்கனும் நினைக்கிறேன்😢

  • @suriyakala7852
    @suriyakala7852 ปีที่แล้ว +1

    Ethirnichal seriyal super
    Tholsh Anne Direction 👌

  • @psp_online
    @psp_online ปีที่แล้ว +16

    Adutha Guna is Gnanam... From mute mode, thinking mode, suddenly he has gone into aggressive mode...!

  • @krss2257
    @krss2257 ปีที่แล้ว +6

    Yaru vanthaalum Ovvoru scene layum kandippa nanga ags ah miss pannuvom😧😧😧

  • @malli_darling17
    @malli_darling17 ปีที่แล้ว +52

    AGS,Nandini,Renuka souls of Ethirneechal but miss Marimuthu sir 😢

  • @jinnusaffa6995
    @jinnusaffa6995 ปีที่แล้ว +42

    தர்ஷன் வாய் அதிகம் அவன் இவன் சொல்ல மிகவும் வருத்தமாக உள்ளது. மரியாதை கொடுத்து பேச வேண்டும்.

  • @europeanlanguageacademy2020
    @europeanlanguageacademy2020 ปีที่แล้ว +9

    What the eshwari has done is completely wrong. Atleast when her son is talking extremely she must have avoid that boy.

  • @kaleeswarankalees5845
    @kaleeswarankalees5845 ปีที่แล้ว +17

    தர்சன் கேட்ட வார்த்தை சூப்பர் அப்பன் செத்தான் அதையே சொல்லிச்சொல்லி நா காஸ்ட்டப்பிட்டேன் னு சொல்லியே சாகடிக்கிரன்

  • @gopalkrishnan2317
    @gopalkrishnan2317 ปีที่แล้ว +9

    Kunasekaran sir ellatha episode edit pannirukaga avar erunthu dialogue pesiruntha nalla erukum miss u sir 😢😢😢

  • @revjaan
    @revjaan ปีที่แล้ว +1

    Darshan full fire mode Poduu ♥️💥🎉

  • @skarul5106
    @skarul5106 ปีที่แล้ว +21

    Marimuthu sir annan vaa nadika vaiunga.. Avaru already interview la director ku ok na.. Anna fans kaka kandipa nadikuren or dubbing pasiren nu sonnanga..

  • @rojaashik5961
    @rojaashik5961 ปีที่แล้ว +3

    Knjm mariyadhaya pesanum.... Sithappa avanga pandradha naamalum panna koodadhu

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 ปีที่แล้ว +58

    How long Gunasegaran will be standing without a word.

    • @michaelshalini2856
      @michaelshalini2856 ปีที่แล้ว +9

      Old episodes scenes 😢😢

    • @icethequeen6252
      @icethequeen6252 ปีที่แล้ว +6

      Hello old episodes scenes.... avar pakaramari avar kekaramari editing la kamchitu irukaangaa ipo eduthathu ila

    • @adhithirose5389
      @adhithirose5389 ปีที่แล้ว +2

      Next AGS nadika vara varaikum 😢😢😢

  • @Jeffry0816
    @Jeffry0816 ปีที่แล้ว +17

    AGS without words💔

  • @kaleeswarankalees5845
    @kaleeswarankalees5845 ปีที่แล้ว +8

    தர்சன் வெரி சூப்பர்

  • @revjaan
    @revjaan ปีที่แล้ว +3

    Vantuduchu Prechanai intha karikalan 😂😂

  • @psp_online
    @psp_online ปีที่แล้ว +32

    Shakthi nalla vaai niraiya pesuraapla... Sirappu... All artists and child artists need to be present in all episodes to balance Marimuthu Sir's absence...

  • @senthamizhs3619
    @senthamizhs3619 ปีที่แล้ว +2

    Ean pa Gunasegaran palaya video eduthu poduringa

  • @A.Maghilini
    @A.Maghilini ปีที่แล้ว +7

    Super super

  • @samrajperumal7027
    @samrajperumal7027 ปีที่แล้ว +42

    தர்ஷன் பேசியது யாரெல்லாம் சரி நெனிக்கிரிங்க

  • @revjaan
    @revjaan ปีที่แล้ว +3

    Hey darshan superb❤🎉 Poduu 😻

  • @kannankarthick4995
    @kannankarthick4995 ปีที่แล้ว +6

    Shakti performance Masssssssss.

  • @LKG698
    @LKG698 ปีที่แล้ว +11

    Sema adi dharshan.. kathir innum rendu aadi sethu vitu irundha nalairundhu irukum...

  • @divya_vlogs7114
    @divya_vlogs7114 ปีที่แล้ว +1

    Palaiya marimuthu sir sence vechi manage pandranga nice

  • @msyedali7381
    @msyedali7381 ปีที่แล้ว +3

    Ethineisal promo podunga pls

  • @ruparupagopal3267
    @ruparupagopal3267 ปีที่แล้ว +13

    Adhi guna sekarana vera oru person varathukku pathil avara mariye face oda duplicate vetcha interest ah irukum directer sir

  • @malli_darling17
    @malli_darling17 ปีที่แล้ว +26

    This is the first serial im watching that Hero Heroine as put side and no importance and highlighting side roles 😅

    • @suryaprakash1100
      @suryaprakash1100 ปีที่แล้ว +5

      Apd laam illa it's family serial not like other serials to show more time hero heroines... It's ethirneechal ❤

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr ปีที่แล้ว +8

    Gnanathukku kooda rosham varumaa ?

  • @k.saravanapandi189
    @k.saravanapandi189 ปีที่แล้ว +2

    Enga sakthi annan bike otiyathu super kathir annan nadipu super niyanam annan nadipu super

  • @ganeshrocky4866
    @ganeshrocky4866 ปีที่แล้ว +14

    Epo power kathir tha but miss u AGS 🥺🥺🥺🥺

  • @swarnalayamchannel4519
    @swarnalayamchannel4519 ปีที่แล้ว +3

    AGS sir iwlo seekeram poiruk koodathu😢.....

  • @sivaranjani-jm4417
    @sivaranjani-jm4417 ปีที่แล้ว +6

    Adhukunu ipdiye chinna paiyan yarukum respect illama pesuvan...dialogue writer um girl dhana...epo pathalum respect illama pesurathu illana abasakunama pesurathu nu eluthitu iruku..

  • @karthik2712
    @karthik2712 ปีที่แล้ว +1

    Maarimuthu sir old vedio clips add

  • @kannagikayal6717
    @kannagikayal6717 ปีที่แล้ว +6

    I think today episode AGS ku bathila new member pottu irupanga illana old Scenes eduthu AGS ku dialogue ready pannuvangalo 🤔🤔 promo innum varla

  • @michaelshalini2856
    @michaelshalini2856 ปีที่แล้ว +29

    மாரிமுத்து சாரோட அண்ணனை நடிக்க வைக்கலாம்.... சரியான பொருத்தமாக இருக்கும்....AGS வாய்ஸ் அவரின் சாயல் இருக்கு....

  • @aishwarya5615
    @aishwarya5615 ปีที่แล้ว +23

    Why no promo today??

    • @Aswin778
      @Aswin778 ปีที่แล้ว +6

      Because no marimuthu sir 😔😪💔

    • @geethav7404
      @geethav7404 ปีที่แล้ว +1

      ​@nitheeshpranav3647 That is weekly recap ,,, not promo

    • @sambathkumar7337
      @sambathkumar7337 ปีที่แล้ว

      ​@@geethav7404Sunday promo vanthuchu

    • @geethav7404
      @geethav7404 ปีที่แล้ว

      @@sambathkumar7337 No,,, that is weekly recap

    • @sambathkumar7337
      @sambathkumar7337 ปีที่แล้ว

      @@geethav7404 gnanam dharshan na adichathu promo va pottaga sun tv youtube channel la paaruga

  • @soniyas6768
    @soniyas6768 ปีที่แล้ว +10

    Waiting for promo

  • @arunaarumugam2213
    @arunaarumugam2213 ปีที่แล้ว +11

    Mari Muthu sir old scene yaru ellam ninaikerega

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 ปีที่แล้ว +2

    நேற்றைய எபிசோடு ஒரு வேஸ்ட். ஆதி குணசேகரன் மகன் ஒரு இரு சக்கர வாகனம் வாங்கி வந்தான். அதை ஞானம் மற்றும் கதிர் ரொம்ப கலாய்க்கிறார்கள். ஒரு எபிசோடு முழுவதும் இதுதான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

  • @anikhabridalstudio6680
    @anikhabridalstudio6680 ปีที่แล้ว +1

    Marimudhu sir old video connect pannirukanga

  • @velayudhamputhuceriveedu2347
    @velayudhamputhuceriveedu2347 ปีที่แล้ว +18

    This episode would been top notch by Ags acting😂

  • @natureisbest7674
    @natureisbest7674 ปีที่แล้ว

    Everybody get happy 😃

  • @latahzancuisines
    @latahzancuisines ปีที่แล้ว +6

    Director sir should consider the words of dialogues. All words have energy to be reflected when they are said again and again. And this also would be the reason of Actors death.... All things said or spoken can not be for considered as for serial....Sometimes things are more related to divine and cosmos. And that's the reason why many Actors life remains a question mark in some or the other way.
    Thank you.

    • @pavithravellingiri
      @pavithravellingiri ปีที่แล้ว

      They aren't talking to Marimuthu, they are talking to Gunasekaran. There lies the difference.

  • @punithalogesh9749
    @punithalogesh9749 ปีที่แล้ว +8

    Sj Suriya poduga ags

  • @revjaan
    @revjaan ปีที่แล้ว +2

    Darshan solrathu la thappe illa 😆😡🎉

  • @pushparanipushparani8633
    @pushparanipushparani8633 ปีที่แล้ว +4

    வார்த்தைக்கும் உயிர் உண்டு 😥

  • @maruthanayagam6806
    @maruthanayagam6806 ปีที่แล้ว +3

    Bigil royappan sonna mathiri.. 'antha satham'.. AGS marimuthu kural illama ethir neechal nallave illa. Replace ku yar vanthalume waste thaan. Pesama sentiment 'a kondu poi, ellorum thirunthuna mathiri kamichu serial a mudinga..😢

  • @gopitharsan8692
    @gopitharsan8692 ปีที่แล้ว

    Bullet a kalakku PA kalakku🎉🎉🎉🎉

  • @akkunu9847
    @akkunu9847 ปีที่แล้ว

    Ethirneechal serial ku oru request. Nenga epudium actor marimuthu sir ku pathila vera actor poduvinga apo avaroda voice matum change pannama marimuthu sir voice podanum. Avoroda voice keta tha serial partha satisfied varum.

  • @Dexter_cutz
    @Dexter_cutz ปีที่แล้ว

    Pudhu Model BS 6 vandi ah Kondu Vandhu Palasu nu soldreenga 😂

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 ปีที่แล้ว +1

    Pls Gunasekaran Sir oorukku pora mathiri kaattunga

  • @aadishwarbabu1911
    @aadishwarbabu1911 ปีที่แล้ว +2

    இதுக்கு அப்புறம் எல்லாம் சீரியல் நல்லா ஓடாது

  • @devidhinesh502
    @devidhinesh502 ปีที่แล้ว +1

    Adha kathir watch chainlam vaangittaane apram epdi thirumba vandhudhu ore night la😂😂😂😂😂

  • @sekarj629
    @sekarj629 8 หลายเดือนก่อน +1

    5:57

  • @nithishkumar7626
    @nithishkumar7626 ปีที่แล้ว

    Ganam and kathir are best brothers of gunasekaran ags miss you

  • @pavipavi7687
    @pavipavi7687 ปีที่แล้ว +6

    Vairulam 🔥🔥 AG's ellama 😢😢. Pakka

  • @jayamjai7172
    @jayamjai7172 ปีที่แล้ว

    Dharma prabhu movie villain next gunasekaran role perfect match

  • @abiramiswami5734
    @abiramiswami5734 ปีที่แล้ว

    ரஞ்சித் போடுங்க

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 ปีที่แล้ว +5

    Guna annan, illai enbathai Ellarum eyttu kollathaan veyndum.... aduthha " guna" vai eythir paarkirom.

  • @psp_online
    @psp_online ปีที่แล้ว +4

    Director shud not give leave to any artist during shooting schedule... Marimuthu sir absence fill panrathu kashtam. Andha manushan solai ah 10 minutes fill pannuvaru... Adhai balance panrathu romba kashtam... So all shud be there on set.

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz ปีที่แล้ว

    குடும்ப பொம்பளைங்க இல்லை என்றால் அந்த வீடு நரகம் தான்!

  • @sekarj629
    @sekarj629 7 หลายเดือนก่อน +1

    3:40

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu ปีที่แล้ว +1

    Sun nxt app work aakavillai 😢

  • @icethequeen6252
    @icethequeen6252 ปีที่แล้ว +4

    Super editing....🎉🎉avar presence irukaramariye azhaga kamchirkaaru
    New ags vara varaikum ipditha otuvar pola

  • @arunachalammurugaiyan8940
    @arunachalammurugaiyan8940 ปีที่แล้ว

    Fees katave kastam nu sonnaga bike vaanguranga 😂

  • @Naruto-wq4zh
    @Naruto-wq4zh ปีที่แล้ว +8

    Super

  • @malasham-dt6im
    @malasham-dt6im ปีที่แล้ว

    Miss you sir

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 ปีที่แล้ว +3

    Director why you are giving importance Kathir character.

  • @m.sangeetha11-g78
    @m.sangeetha11-g78 ปีที่แล้ว

    Thara apdiye camera va pakkudhu😉😁

  • @P-uh5xm
    @P-uh5xm ปีที่แล้ว +12

    Bike ah paatha podhum shakti oorvalam poga arambhuchuduvan..

  • @sathishis1469
    @sathishis1469 ปีที่แล้ว +3

    மாரி முத்து சார் இல்லாது சீரியல் பார்க்க பிடிக்கவில்லை

  • @bulletbullet1462
    @bulletbullet1462 ปีที่แล้ว

    Nanbargala in the shooting already yedutirupanga opposite episode podranga 😅

  • @sarusarumathi7443
    @sarusarumathi7443 ปีที่แล้ว +1

    AGS old scenes poduranga

  • @vijayalakshmit7035
    @vijayalakshmit7035 ปีที่แล้ว

    ஜனனி! பின்னலை முன்னால் போடாதே!