ரேணுகா - கேசரி சூப்பர் ah இருக்கு நந்தினி-வீட்டு சமையல் தாண்டி பலகாரம் செய்ய ஆரம்பிச்சிட்டேன்,அடுத்து வட இந்தியா,வட அமெரிக்கா இதையெல்லாம் தேடி செய்ய போறேன்.., ரேணுகா- கண்டம் விட்டு கண்டம் தாண்டா போற ஆத்தாடி ஆத்தா.., really renuka nandhini vera level வேடிக்கையான உரையாடல்கள்..,
Thank you Thiruchelvam and Srividhya. Finally a script for women written by a woman. Kudos to Srividhya for brilliant writing! Great character arcs and happy tears seeing scenes of women supporting women and cheering each others success instead of tearing each other down. Please continue the same tone, and show believable, relatable experiences. All the best! Love Haripriya and Priyadarshini !
ரேணுகா- இந்த வீட்ல குப்பைகொட்டுனதுக்கு நம்ம கத்துகிட்ட ஒரே பாடம் இந்த பொறுமை தானே..எருமை மாதிரி பொறுமையா இருந்துக்கரனும்..,ரேணுகா பேசுகின்ற தொணியே செம்ம அழகு
அக்கா is a just வார்த்தை எக்கா is a emotional 😂😂😂 எக்கா இதலா விஷம் வைச்சிருக்கியா 😅😅😅 without gunasekaran secen is little ஏமாற்றம் but karikalan comedy நந்தினி comba lam vera leavel 😃😃😃😃
ஜனனி-முதல் மாணவியின் பெயர் என்ன தெரியுமா விசாலாச்சி நந்தினி - ஆத்தாடி நம்ம அத்தை இந்த வயசுலையா.. ரேணுகா- உங்க அத்தை ஆடாத ஆட்டமா கொஞ்சம் சீண்டி பாரு இந்த பரதநாட்டியம்,கதகளி,குச்சிப்புடி,அகோரி டான்ஸ் கூட ஆடும்.., நந்தினி - அதையே தான் காசில்ல கத்துட்டு வந்தாங்க போல.. janani face reaction ,smile superb and renuka sirippu superb..,நந்தினி காமெடியா பேசும்போது.. ரேணுகா நந்தினி பேசுறதே ஒரு கலகலப்பு..
இந்த நாடகம் பார்க்க ஒரே காரணம் கரிகாலன் மட்டுமே அவர் வாரம் சீன பார்த்தபோது காமெடிகள் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ஆயிறும் மனதில் உள்ள பாரமும் குறையும் அவருடைய காமெடி நடிப்பு அவ்வளவு அழகாக இருக்கும்
7:17 janani renuka nandhini looking ambala movie Hansika Motwani Ramya Krishnan Vishal Mom kushpu Kiran aishvarya face meke Cup vjchithra sneha bhanu Priya Lt Ivana face meke Cup
நான் என்னேட கவலைய. மரந்து கொஞ்ச நேரமா சிரிப்பேன் நந்தினி கடிகால டேங்க் ❤❤❤❤❤❤
👄🫦💋 நானும் தான்
கரிகாலன் _ நந்தினி காம்போ எப்பவும் சூப்பர் 😂😂😂
VK- Laddu combo😢😢😢
@@6csrivathsang368 அப்புடின்னா 🤔
எதிர்நீச்சல் ஹீரோ கரிகாலன்❤️😘❤❤❤❤❤
யாருக்கெல்லாம் நந்தினி ரேணுகா நக்கல் நையாண்டி காம்போ ரொம்பவே பிடிக்கும்...😂😂😅😅
Ennaku❤
❤😊🎉😢😅
😂😂
🤭💕💕🤫🥰🥰🥰🤫
எனக்கு ரொம்ப புடிக்கும்
வரும்முன் காப்போம் மாதிரி வரும்முன் கற்போம் 👍👍super வசனம் 👍
ஜனனியைவிட ரேணுகா நந்தினி நடிப்பிலும் பேச்சிலும் அசத்துகிறார்கள் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👌 👍😍
Renuka Nandhini gunasekaran karikalan....ivan 4 perala than serial oduthu.…...
😮😅😊
Very true. Aamam. My strong view is that only. Karigalan too acting good.
P
Dpp
யாரெல்லாம் கரிகாலனின் நடிப்பில் மனதைப் பறிகொடுத்தவர்கள்...❤❤
Naanu naanu
ரேணுகாநந்தினி வேற லெவல்👌👌👌❤❤❤
Nandini comedy scenes ultimate 😂😂😂
Amaa 😂
Renuga , Nandhini, and Karikalan Acting Super.
கரிகாலன் பார்த்த ரொம்ப பழக்கமானா முகமா இருக்குபா 😊😊யாருக்கு எல்லாம் இருக்கு ✌🏼
யூடியூபில் ஃபுல் எபிசோட் போடவேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋♂️
நான் எனோ போடுவதில்லை
ரேணுகாவின் பரதநாட்டியம் வகுபு மிகவும் அருமை..,ரேணுகா நந்தினி ஜனனி வேடிக்கையான உரையாடல் சூப்பர்
Out house ல ரேணுகா டான்ஸ் சொல்லி கொடுத்தது நல்லா இருந்துச்சி..,கூட்டு பறவைகளுக்கு புதிய சிறகுகள் முலைத்து ❤❤❤
நந்தினி கரிகாலன் kesari குட்டி story வேற லெவல் காமெடி combo ultimate..,
Super episode nandini.. Renuga..karikalan 😂😂❤❤
That nakkal pandriya ma by gnanam ultimate 😂😂😂😂
ரேணுகா - கேசரி சூப்பர் ah இருக்கு
நந்தினி-வீட்டு சமையல் தாண்டி பலகாரம் செய்ய ஆரம்பிச்சிட்டேன்,அடுத்து வட இந்தியா,வட அமெரிக்கா இதையெல்லாம் தேடி செய்ய போறேன்..,
ரேணுகா- கண்டம் விட்டு கண்டம் தாண்டா போற ஆத்தாடி ஆத்தா..,
really renuka nandhini vera level வேடிக்கையான உரையாடல்கள்..,
Thank you Thiruchelvam and Srividhya. Finally a script for women written by a woman. Kudos to Srividhya for brilliant writing! Great character arcs and happy tears seeing scenes of women supporting women and cheering each others success instead of tearing each other down.
Please continue the same tone, and show believable, relatable experiences. All the best!
Love Haripriya and Priyadarshini !
Nandhini and karikalan semme character, top notch comedy, geth geth 🔥
Karigalan smile. Yarukkellam pudikkumo oru like podunga ❤❤😂😂😂
நந்தினி கரிகாலன் கம்போ சூப்பர் 👌👌👌👌
Vera level nandini sis❤❤😄😄😄😄😄😄😄😄
Hai akka
எதிர் நிச்சல் ஹீரோ கரிகலன்❤😊❤❤
ஜனனி நந்தினி ரேனுக்கா சூப்பர் 😍
Nanthu comedy vera level 😂
ரேணுகா- இந்த வீட்ல குப்பைகொட்டுனதுக்கு நம்ம கத்துகிட்ட ஒரே பாடம் இந்த பொறுமை தானே..எருமை மாதிரி பொறுமையா இருந்துக்கரனும்..,ரேணுகா பேசுகின்ற தொணியே செம்ம அழகு
மொதலைக்கெய் இன்னும் முடியலயாம்😂😂🤣நந்தினி🤣
Nandhini renuga sister super speech
completely packaged and fun filled episodes..,mudikum pothu renuka nandhini yoda episode mudichathu nice..,
Karikalai -nandhini nakkal sema compo😂😂
நந்தினி and விசாலாச்சி அம்மாfunny dialogues ரசிக்கும் படியாக இருந்தது..,நந்தினி - வரும் முன் காப்போம் ,வரும் முன் கர்ப்போம்..,
renuka kissed nandhini looking so cute😍😍😍oushouse la renuka ,nandhini janani,aishu scenes funny and emotional nice episode..,
Enakku romba romba pidikkum Renuga Nandhini comedy ❤❤❤
Nandhini and karikalam mass performance bestest one👌👌👌👌👌
கரிகாலன் நடிப்பு அருமை
😂nidhini akka renuka super actars 😂😂😂❤❤❤
Siricha mathura eruku inga nandini akka Vera level 😂❤
Nandhini nakkal dha semma interesting ah irukku😂😂😂
Nandhini Reunka comdeyu 👌👌karikalan 🤣🤣😂😂
Karikalan smile super
Nandhani going to become chef in future episode .
Nanthinii,renuka speech sprrr Vera level semmaya peauninga nathiniiii sprr karikalan speech sprr semma very ectallent
Vara vara nandhini speech ...vera level...😂
அக்கா is a just வார்த்தை எக்கா is a emotional 😂😂😂 எக்கா இதலா விஷம் வைச்சிருக்கியா 😅😅😅 without gunasekaran secen is little ஏமாற்றம் but karikalan comedy நந்தினி comba lam vera leavel 😃😃😃😃
இன்று அரை எப்பிசோட் நல்ல காமெடி அருமை 😄😄😄
Nandhini akka neenga vera level ponga.... 😂❤
நந்தினி ரேணுகா காமெடி டப்ஸ்மாஷ்
ஜனனி-முதல் மாணவியின் பெயர் என்ன தெரியுமா விசாலாச்சி
நந்தினி - ஆத்தாடி நம்ம அத்தை இந்த வயசுலையா..
ரேணுகா- உங்க அத்தை ஆடாத ஆட்டமா கொஞ்சம் சீண்டி பாரு இந்த பரதநாட்டியம்,கதகளி,குச்சிப்புடி,அகோரி டான்ஸ் கூட ஆடும்..,
நந்தினி - அதையே தான் காசில்ல கத்துட்டு வந்தாங்க போல..
janani face reaction ,smile superb and renuka sirippu superb..,நந்தினி காமெடியா பேசும்போது.. ரேணுகா நந்தினி பேசுறதே ஒரு கலகலப்பு..
Nanthini fans👍
Karikalan :vesam vachirukga ya😆😆😆😆
Karikalan: ama 😆😆😆😆😆😆
Nandhu superb
My favourite serial ethir nichal 💖💖💖
Nice episode...Sandhoshama Siritcha mugathoda pathome...Super on today...Renuka(PD) voda full dance onnu kaatunga.pls
இந்த நாடகம் பார்க்க ஒரே காரணம் கரிகாலன் மட்டுமே அவர் வாரம் சீன பார்த்தபோது காமெடிகள் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ஆயிறும் மனதில் உள்ள பாரமும் குறையும் அவருடைய காமெடி நடிப்பு அவ்வளவு அழகாக இருக்கும்
Super serial.nanthu renu 😂😂😂❤❤❤❤nanthu karikalan 😂😂😂😂😂😂😂😂😂
நந்தினி கேசரி நாங்களும் உங்கள் கூட சேர்ந்து சாப்பிட்டோம் நந்தினி பேசும் போது இனி பாக இருக்கிறது
Who are all here after ethirneechal s end 😢
Super irukku,🥰🥰🥰
ஜனனி அழகாக இருக்கீங்க அருமையாக நடிக்கிறீங்க ❤❤
நம்ம வீட்ல ரசமும் நமுத்து போன அப்பளமும் தானே இருக்கும்😅😅
Janaki nanthini saree super... ❤
நந்தினி நடிப்பு சூப்பர் 👍👍
Nandini acting amazing ❤️
Hai
Karikalan rompa ottathinga pa next Sun Kudumbam viruthugal aadhirai karikalan sirandha Kanavan manaivi award vanga poranga parnga♥️♥️♥️♥️👍
Muthalukku inga mudiyalaiyae..ithula 2aa...😂😂
எனக்கு ரொம்ப பிடிக்கும்
A lot of continuity mistakes .. but nevertheless the cast did a splendid job 🎉
எதிர்ப்பால்
Supper
Fulla podunga pls bro....netru kathiray janani ena pesunanga endru podunga
Karikalan srippu romba alaku ❤❤❤❤
Modhalukke Inga mudiyalaayaam 😂😂
Super nanthini
வரும் முன் கற்போம் நந்தினி சூப்பர்
Full episode release panuga
கரிகாலன் -அக்கா வேஷம் கிசம் வெச்சி இருக்கியா என்னைய விரட்டி அடிக்கிறதுக்கு வழி தெரியாம ஒரே அடியா அனுப்பிறலானு sweet-ல வேஷத்தை கலந்து இருப்பள
நந்தினி- இப்போ கலகுல சாப்டு சொல்லாம கலக்க மாட்டேன்..சொல்லிட்டு செய்வன்..
Rohini pesurathu romba Nala iruku
Hi nanthinium ranuka KADI joking super 👌👌👌
Namaku tha santhosam sonale putikathe vanthutankeee 💯 true
As usual Nandhini rocks
Very interesting story ❤❤❤
Enaku best seen matum than varuthu enaku full episode pakanum
Excellent dialogue
Nice
Nandhiniiiiiiiii excellent
I want karikalam bcome supports to this three Akkas...
ஏனே இப்போது யூடூப்பில் முழு எபிசோட் போடுவதில்லை பெஸ்ட் சீன் மட்டும் போடுகிறார்கள் 😡😡
Janani matum serial fulla chumma seat ah theichu tu otitu eruka mari iruku
I think Nandhini cooking la nalla level na varuvangannu ninaikiren...
Ippa indha mamiyar. Marunqdhu enaku roomba pudichiruku
Sisters otrimai super
01:18 vedivelu version
Super
Renuka nandhini karikalan super evangala mathathinga
How you saying this ad best? 🙏🙃
S😅😅😅😅😅mudiyala super parfamence
7:17 janani renuka nandhini looking ambala movie Hansika Motwani Ramya Krishnan Vishal Mom kushpu Kiran aishvarya face meke Cup vjchithra sneha bhanu Priya Lt Ivana face meke Cup
full episode podunga please
What a joke,this ladies so nice n enjoyable.